80 years சுதந்திரத்துக்கு முன்னாடியே ஆரம்பித்த கடை| ஜாங்கிரி செய்முறை | CDK 1024 | Chef Deena

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2022
  • Kamalams Sweets
    9840434233 - 7397737370
    Jangiri Ingredients
    Urad Dal - 150g
    Cornflour - 100g
    Sugar - 1Kg
    Food Colour ( Orange + Lemon yellow) - 1/2 Tsp
    Oil - For Fry
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #jangiri #diwalisweets #sweetrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 285

  • @chitraananth18
    @chitraananth18 Рік тому +67

    ஜாங்கிரி சூப்பர்... பழமையான நபர்கள் செய்யும் பலகாரம் உணவு முறைகளை அறிமுகம் செய்து வைப்பது மகிழ்ச்சி ❤️ பக்குவம் முறைகளை அழகாக எடுத்துக் கூறியுள்ளார்..

  • @mohana2386
    @mohana2386 Рік тому +17

    தீனா சார் உங்க மனசு போலவே நல்ல மனிதர்கள் உங்களுக்காக அருமையான சமையல் குறிப்புகளை கொடுக்கிறார்கள். நீங்கள் வாழ்க வளமுடன்.

  • @thadchayanikumaraswamy4377
    @thadchayanikumaraswamy4377 Рік тому +8

    மிகவும் நன்றி தீனா சார். மிகவும் நுட்பமான முறையில் விளக்கமாக ஜாங்கிரி பண்ணும் முறையை அறியத் தந்தீர்கள் மீண்டும் நன்றிகள் பல.

  • @hariprasath735
    @hariprasath735 Рік тому +62

    ஜாங்கிரி செய்பவர் மிக அழகாக தேவையான இடத்தில் அல்டாப்பு இல்லாமல் ஆங்கிலம் கலந்து விளக்கம் கூறுவது கற்றவர்கள் அவையடக்கடத்துடன் இருப்பார்கள் என்பதற்கான ஓர் உதாரணம்

    • @syednasrin8892
      @syednasrin8892 11 місяців тому +3

      கற்றவராக இருந்தாலும் அவையடக்கத்துடன் இருக்கிறார் என்பதே சரி

  • @madhuragul9135
    @madhuragul9135 Рік тому +9

    நீங்கள் ஒவ்வொருவரையும் அணுகும்முறை மிகவு‌ம் நன்றாக உள்ளது

  • @VasumathiRaghavan
    @VasumathiRaghavan Рік тому +3

    எங்களுக்கு தோன்றும் சந்தேகங்களை கேள்விகளாக கேட்டிர்கள்.அவரும் புரியும்படி விளக்கி ,எல்லோரும் சுலபமாக ஜாங்கிரி செய்யமுடியுமென்ற நம்பிக்கை கொடுத்துள்ளீர்கள்.அருமை.
    எனக்கு ஒரு சந்தேகம்.corn flour 40 வருஷத்திற்கு முன்பு நாம் பயன்பாட்டில் இல்லை.அப்பொழது எவ்விதமாக செய்தார்கள்? நன்றி

  • @NimmiMnimmi
    @NimmiMnimmi Рік тому +7

    Deena thambi sinna pillainggalukku A B C D solli kudukuramathiri sinna sinna nunukkangalai ketu engalluku alikkinreergal thank you vazhga valamudan.

  • @jayanthiarunachalam3530
    @jayanthiarunachalam3530 Рік тому +3

    Contd...relish பண்ணிணாரே, அதுவே true and best பாராட்டு. இது தான் ultimate பாராட்டு.jangri பிடிக்காத வர்களுக்கு கூட சாப்பிட தோணும்.hats off for discovering the Master

  • @durgadevi9917
    @durgadevi9917 Рік тому +4

    அருமை ஐயா. சித்திரமும் கை பழக்கம். செந்தமிழும் நா பழக்கம்....

  • @kanushanalt581
    @kanushanalt581 Рік тому +2

    வணக்கம். உங்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். மிகவும் பொறுமையுடன் தெளிவான விளக்கம் தந்தீர்கள். என் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி.

  • @muraliraja5237
    @muraliraja5237 Рік тому +12

    வருங்கால தலைமுறைக்கு இது ஒரு அத்தியாயம் சூப்பர் sir

  • @kalaiselvi1115
    @kalaiselvi1115 Рік тому +4

    🙏🙏🙏ரொம்ப நன்றி சார் ரொம்பநாளா எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது 🙏🙏🙏

  • @yathum
    @yathum Рік тому +1

    அருமை தீனா சார் சின்ன சின்ன நுணுக்கமான டிப்ஸ் கொடுத்து நிதானமாக தெளிவா சொல்லியிருக்கீங்க அவரும் பக்குவமாக கூறியுள்ளார் நல்ல மனிதர் கைவண்ணம் பிரமாதம்

  • @augusteeshwaran
    @augusteeshwaran Рік тому +5

    அருமை&பொறுமை.விளக்கம் இனிமை.

  • @HaseeNArT
    @HaseeNArT Рік тому +4

    அம்மா செய்த பலகாரங்கள்:
    அண்ணனுக்கு
    பூந்தி லட்டு
    பிடிக்குமென்று
    *பூந்தி லட்டும்* ,
    அக்காளுக்கு
    ரவா லட்டு
    பிடிக்குமென்று
    *ரவா லட்டும்* ,
    தம்பிக்கு
    மைசூர் பாகு
    பிடிக்குமென்று
    *மைசூர் பாகும்* ,
    தங்கைக்கு
    குலோப் ஜாமூன்
    பிடிக்குமென்று
    *குலோப் ஜாமூனும்* ,
    பலகாரங்களாகச்
    செய்த
    அம்மா,
    பண்டிகையன்று
    ஒவ்வொருவரையும் அழைத்து
    இது உனக்கு
    இது உனக்கு
    என்று
    அவரவர்க்குப் பிடித்ததை
    அவரவர்க்கு அளித்துவிட்டு
    இது எனக்கு
    என்று
    எடுத்துக்கொள்கிறாள்
    *சுகர் மாத்திரையை* !

  • @MegaMurugu
    @MegaMurugu Рік тому +1

    தீனா சார் உங்கள் கேள்விகளும் அவருடைய பதில்களும் பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யமாகவும், விஷய ஞானம் உள்ளதாகவும் மற்றும் வேறு சந்தேகங்களே இல்லை என்ற நிலையில் உள்ளது. வாழ்த்துக்கள்.
    தொடர்க உம் பணி.💐💐

  • @mrstamil123
    @mrstamil123 Рік тому +8

    பழைமையான மனிதர் உண்மையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா 👏👏👏

  • @charusasitsunami
    @charusasitsunami Рік тому +2

    Enga paatiyum samyal kaaranga dha chinna vayasala irundhu naanum paathitu irkean avanga endha maadhiridha seivaanga🥰old is gold

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +14

    Deena bro is visiting all experts and helping us to learn Thanks a lot Bro🙏🙏

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 9 місяців тому

    நீங்கள் கற்று தரும் போதே யாரும் தவறு செய்து விட கூடாது என்பதை கூட அன்புடன் சொல்லும் பொழுது கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது மிகவும் நன்றிங்க

  • @pubggurunadha8368
    @pubggurunadha8368 Рік тому +4

    சார் திருச்சி மயில் மார்க் லட்டு வீடியோவும். இனாம் குளத்தூர் பிரியானி வீடியோவும் போடுங்க அமான் பாய் பார்க் ஆகிய இருவரும் அருமையாக செய்வார்கள். மக்கள் இரன்டு ரெசிபிகலையும் கன்டிப்பாக தெரிந்துகொள்ள வேன்டும்

  • @ananpradeeentertainments8252
    @ananpradeeentertainments8252 Рік тому +2

    Anna please madurai amsavalli parota salna podunga ,currently we r n USA .na pregnant iruken .romba Asa Paduren anna saptanum pola iruku .salna recipe podunga anna .

  • @9884666675
    @9884666675 Рік тому +3

    அன்புள்ள செஃப் தீனா, இந்த அற்புதமான வீடியோவிற்கு மிக்க நன்றி. பட்டுவின் இனிப்புகள் மற்றும் சவரீஸ் குழுவினரின் நன்றி. இது நமக்கு ஒரு உத்வேகம் தரும் கலங்கரை விளக்கமாக இருந்த மாபெரும் பட்டு பாட்டிக்கு ஒரு சரியான அஞ்சலியாக அமைகிறது. உங்கள் வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி🙏

  • @spiderman2080
    @spiderman2080 Рік тому +3

    Epdi sir Ella oorlaum perfect persons select panreenga?superb sir.thank u very much

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 Рік тому +1

    Dhinam sir unga kural yennai kolgiradhu super TAMIL MOLIKKU NANDRY SOLLANUM DHINA SIR.

  • @saravananramasubbu7764
    @saravananramasubbu7764 Рік тому

    நண்பா....இந்த பக்குவத்தை பின்பற்றி தற்போதுதான் (22/10/22) 16.45 க்கு செய்து முடித்தேன் வெகுசுலபமாக எவ்வித குறைவும் இன்றி ருசியாக வந்துள்ளது....சுற்றுவதில் சிறு சிறமம்....குறிப்பாக மாவு பதம் குறித்து விளக்கியது மிக மிக பயனுள்ளதாக இருந்தது....மிக்க நன்றி, ஐயாவுக்கும் நன்றிகள்

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 Рік тому +9

    Very informative, Hats off to chef who explains it with related tips in a crystal clear way.

  • @shanshan-jz7iy
    @shanshan-jz7iy Рік тому +2

    சிறப்பான விளக்கம் தெளிவான விளக்கம் அருமை அருமை...

  • @karthikckrishna
    @karthikckrishna Рік тому +4

    Kamalams chef Ayya… a real gentlemen…. Thanks for sharing your traditional recipe to all of us

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 Рік тому +1

    Dhinam sir naan urukku vandhal ungalai parkiren sir yenakku oru Kai THOLIL kathukkanum suweet kadai vaikkanum.sir.

  • @venkatts7919
    @venkatts7919 Рік тому +3

    கடையின் முகவரியை பதிவு செய்யுங்கள்

  • @maheswarimani5831
    @maheswarimani5831 Рік тому +3

    Mega palaya kalathil cornblocks mavu ellai, pin eppati palayamurai enru solla muduyum?

  • @padmapriyag2623
    @padmapriyag2623 Рік тому +7

    Wow! Love his professionalism!

  • @sreehari3127
    @sreehari3127 Рік тому +2

    17:35 I was going to ask, back in the days when there were no food coloring, what was used, saffron was used!

  • @tuty764
    @tuty764 Рік тому +22

    Very few people will share the tricks and tips of trade.. Hats of to demonstrator for sharing the tips and Deena sir to probe the exact question needed for us to know

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Рік тому +3

    Arumaya thelivana vilakam jangiri super thambi vazgha valamudan 🙏🙏

  • @nishevitharamamoorthy101
    @nishevitharamamoorthy101 Рік тому

    vital tips for Jaangiri .. Prepared last year too with someone else's recipe...But was not up to the expectations...Prepared on yesterday following his instructions. Came out very well.. Taste is excellent..Thanks to you both.. Planning to try more recipes from Maama..

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +5

    Mama azhaga explain panraru 👍👍
    Super tips he has shared

  • @renukaramesh2238
    @renukaramesh2238 Рік тому +2

    Hallo sir I tried athirasam good

  • @coolcool878
    @coolcool878 Рік тому +2

    Vanakkam Chef, Can u make video Katta kara sev please

  • @r.b6349
    @r.b6349 Рік тому +3

    Thanks...a lot..... ஆனால் 5 ...10 வருடங்களுக்கு முன் corn flour உபயோகிக்க மாட்டார்கள்..அல்லவா?
    வெறும் உளுந்து அரைத்தால் வாடகைக்கு அரைக்கும் பக்குவம் சரியாக இருக்குமா? Please reply Deena Sir

  • @shobanajesus1510
    @shobanajesus1510 Рік тому +4

    Kindly upload butter murukku from a professional maker

  • @pramilanepolean893
    @pramilanepolean893 Рік тому +2

    அவருடைய பேச்சே அவர் திறமையை காட்டுகிறது

  • @san184
    @san184 Рік тому +3

    So yummy ...nice tips...Deena sir Ivar kooda innum niraya recipes podunga...Bec Nalla ...thevaiyana tips kukirar ...laddu, badhusha ,milk sweets , Karam recipes like... please

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 Рік тому +2

    I have no doubts at all. Thank you very much for both of you for a wonderful and mouthwatering recipe.

  • @sugan21386
    @sugan21386 Рік тому +2

    Laddu recpi potuga

  • @brindarao29
    @brindarao29 Рік тому +1

    Very well explained. All my questions answered. Thanks to Mr. Dheena for enquiring all the doubts on our behalf. To be pinned by all.

  • @ilakyaganesan4135
    @ilakyaganesan4135 Рік тому +3

    Thanks sir for explaining each and every detail.. 🙏 Will try it and share my feedback 🙂

  • @saravanakumar5556
    @saravanakumar5556 Рік тому +2

    Chef kandippa cornflour use pannuma

  • @chandraboss3452
    @chandraboss3452 Рік тому +3

    super ...next mysore pakk seira video panni podunga bro

  • @snehak1165
    @snehak1165 Рік тому

    Romba arumaiyana vilakkam. Superb ah vilaki irukar ayya. Kodana Kodi nandrigal Chef Deena sir, ivargalai pondra kaitherndha nabargalai sabdhithu, vilakkam kodupatharku 🙏🙏🙏

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Рік тому +2

    Woooow Yummy 😋 Easy.. simple ingredients and Clear explanation .. Thnks Dheena fr sharing this recipe 🎉🎉👍🙏🙏

  • @rashmikasankar7446
    @rashmikasankar7446 Рік тому +2

    Deena, Excellent technics and very useful video... Thank you

  • @sivashankarivao8531
    @sivashankarivao8531 Рік тому +3

    பெரியவர் அருமையாக கற்றுத்தந்தார்

  • @saveenethru567
    @saveenethru567 Рік тому +2

    Thank you sir . Super ah erukku sir

  • @archanatm284
    @archanatm284 Рік тому +7

    Uncle is sooo good in explaining and talented and his experience speaks and the result is the sweet texture and glace on the sweet...wow..thank you Deena anna 👍 good job

  • @SS-tm6tv
    @SS-tm6tv Рік тому +1

    Super good explanation. Every small doubts explained clearly. Thank you master. Thank you Mr Deena for introducing talented persons

  • @krishnar1759
    @krishnar1759 Рік тому +2

    Very clear explanations by the creator. Thanks so much.

  • @vanmathid4359
    @vanmathid4359 Рік тому +4

    Very useful thank you

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 Рік тому +1

    Quite a good presentation. The rice tip is quite a important one. Thanks for sharing the details. 👍🙏😊

  • @MrBK-lq3ll
    @MrBK-lq3ll Рік тому +5

    Super bro. Good and clear explanation.

  • @ayishathaj5999
    @ayishathaj5999 Рік тому +2

    Ur really amazing person sir..wish you more success and prosperity in ur journey 🥰🥰✌️

  • @elakkiyathailapillai9935
    @elakkiyathailapillai9935 Рік тому +3

    அண்ணா உங்களுக்கு தொப்பை வருது ஆனாலும் சூப்பரா இருக்கிங்க

  • @raghulkarthick6191
    @raghulkarthick6191 Рік тому +3

    Pl do temple recepies also coz v r doing all ur temple recepies tat came out well and so tastefully v r much fan of temple prasadams🎁🎁

  • @jesril3172
    @jesril3172 8 місяців тому

    Deena sir,
    Visit ...
    *Dindigul Jilebi krishnaiyar shop. Natural color Jilebi. No added food color.
    *Madurai Prema Vilas Halwa, pepper Kara sevu ..

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 Рік тому +4

    Hai sir good morning... favourite receipe in traditional method and little tips for preparations are useful to us... Thank you sir..

  • @RajKumar-xl4vw
    @RajKumar-xl4vw Рік тому +1

    The way of explaining is tooo good. Deena sir u also meet experts and the tips are awesome.

  • @shanthirao3774
    @shanthirao3774 Рік тому +1

    ❤❤❤❤ great video thanks to all of you and for the excellent explanation God bless you all

  • @nirmalakrishnan3344
    @nirmalakrishnan3344 Рік тому +3

    Sir I feel very happy about your instructions

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 8 місяців тому

    எவ்வளவு அழகாக சொல்லிதருகிறாற் நல்ல பக்குவம்

  • @sujathashanmugam6601
    @sujathashanmugam6601 Рік тому +27

    Deena, you are doing an awesome job of making these traditional sweets and savories recipes done by great people. Thank you so so much!

  • @raviprassanna4028
    @raviprassanna4028 Рік тому +3

    Very very beautiful explanation. Super teacher.
    Dina sir thank you so much

  • @shanthiravi9437
    @shanthiravi9437 9 місяців тому

    Eppadi azhagaaga solli tharugiraar..
    Really great

  • @padmavathividyadharan2409
    @padmavathividyadharan2409 Рік тому +2

    I will try chef

  • @Viki-zo1bc
    @Viki-zo1bc Рік тому +1

    Making that cool shape with batter on the hot oil itself is an art!
    AWESOME!

  • @nirmalakrishnan3344
    @nirmalakrishnan3344 Рік тому +3

    Master is very good teacher

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 Рік тому +1

    Ayya kitta yenna velaiel serthu VIDUNGA plsyenakku VAYADHU 62.

  • @prithathayapran5252
    @prithathayapran5252 Рік тому +3

    Thanks a lot Chef , for bringing an authentic and awesome video! Thanks a million to Thiru Sivaraman for demonstrating the authentic recipe,his experience and expertise in the trade is par excellent ❤🙏🏼🙏🏼

    • @liveslogan4571
      @liveslogan4571 9 місяців тому

      நன்றி சார்.மிக அழகாக பேட்டி எடுத்து எங்களுக்கு புரியும் வகையில் இருந்தது.எங்களுக்கும் செய்து பார்க்கலாம் என்று ஆசையாக உள்ளது.

  • @vaishnavisunder1346
    @vaishnavisunder1346 8 місяців тому

    Very good explanation 🎉😊 thank you so much☺️ kudos to uncle and chef for making this video... All the best for you future endeavours 🙏

  • @kalaiselviharidoss7858
    @kalaiselviharidoss7858 8 місяців тому

    Sema clearance brother thank you so much for this and thatha also explained nicely

  • @ravikumarb5070
    @ravikumarb5070 Рік тому +3

    Thatha explanation was amazing, deena sir too 👏👏👏👏👏

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 Рік тому +3

    Chef you are giving beautiful recipes super👍👍👍👍👍

  • @umamaheswarisukumar3900
    @umamaheswarisukumar3900 Рік тому

    இந்த முறையில் ஜாங்கிரி செய்தோம், நன்றாக வந்தது,நன்றிகள் பல உங்களுக்கு

  • @mahaskills
    @mahaskills Рік тому +3

    Chef Deena Sir…..மிகவும் அறுமையான பதிவு…மிக்க நன்றி.

  • @geethasriram4761
    @geethasriram4761 Рік тому +2

    Only Deena can show such a mind blowing video's

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Рік тому +2

    DEENA BROTHER YOU ARE GREAT CHEF
    YOU ARE VISITED MADURAI, CHETTINAD, THIRUNELVELI SPECIAL RECIPES SHARING YOUR YOU TUBE CHANNEL
    VERY VERY USEFUL YOUR VIDEO'S ...THANK YOU BRO

  • @mangai8115
    @mangai8115 Рік тому +3

    Samaiyal,rasikan neengal👨‍🍳,periyavarey no words ur a 🤴

  • @abarnavijayan1328
    @abarnavijayan1328 Рік тому +2

    Hat's off you anna for your valuable suggestions

  • @maheshsutty773
    @maheshsutty773 Рік тому +2

    Deena sir , are you from Chetinadu ?

  • @paddy_chessman
    @paddy_chessman Рік тому +2

    Thank you both. Deena bro please I want more videos from this mama. Perfect video. Please make all videos from this mama. Video na ipdi than irukkanum. Great. Hats of to you. 👍👍🙏🙏

    • @paddy_chessman
      @paddy_chessman Рік тому

      Please search for vegetable masiyal and upload it bro

  • @hamsaveni6978
    @hamsaveni6978 10 місяців тому

    Very nice both of you gentlemen.thank you so much.god bless you both of you always 👌💖🌷💗😊😊👍✋🌺

  • @rajmohansubbaraman2207
    @rajmohansubbaraman2207 9 місяців тому +1

    Great sweet making videos. I just wanted to inform you that in Palakkad, mostly for marriages jangiri is fried in pure ghee only. One restaurant in pkd makes the best jangiri I have ever tasted.

    • @sreehari3127
      @sreehari3127 9 місяців тому +1

      ഏത് restuarent ആണ്? ഞാനും പാലക്കാട് ആണ്

  • @leninvenu3105
    @leninvenu3105 Рік тому +1

    Excellent narration and demonstration!

  • @savithric139
    @savithric139 Рік тому +3

    உங்க receipe ellam super

  • @rukmanikrishnan6245
    @rukmanikrishnan6245 8 місяців тому

    Wonderful explanation coming out very well thanks

  • @GnanakkanMedia
    @GnanakkanMedia Рік тому +1

    Jangiri is very good to look at and also very colorful and super and more than that he and you are good at talking.

  • @valarmathisaravanan8400
    @valarmathisaravanan8400 Рік тому +2

    Thank you sir

  • @priyaaswath8330
    @priyaaswath8330 Рік тому +1

    kindly share their website to order online..their good work enjoyed by all ..good wishes..

  • @haseenaakb567
    @haseenaakb567 Рік тому +1

    Super.bro.innaku.thaan.jilebi.jaangri.vithyaasam.theriyum.sema.super.super.

  • @eswaribuddi7714
    @eswaribuddi7714 Рік тому +1

    Sir please write sub titles that is easy for understanding to all language people we are watching your videos regularly. we are from telangana.