🧔மசாலாக்கடலை எளிமையான செய்முறை விளக்கம் 🤤

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 240

  • @venkatsubbuparthasarathy3213
    @venkatsubbuparthasarathy3213 Місяць тому +20

    தங்கள் காணொளி மூலம் எங்கள் நிறுவனத்தின் மசாலா கடலையில் இருந்த குறையை நீக்கி கொண்டோம்.மிக்க நன்றி.

  • @raguragu8212
    @raguragu8212 Місяць тому +31

    அண்ணனுடைய இந்தத் தொழில் மென்மேலும் வளர்ந்து சிறப்படையட்டும்

  • @mrcricket03
    @mrcricket03 Місяць тому +98

    தொழில் ரகசியத்தை சொல்பவர் கடவுளுக்கு இணையானவர்❤❤❤❤❤

  • @REMADEVI-nz6vk
    @REMADEVI-nz6vk Місяць тому +9

    அருமையான பதிவு மென்மேலும் தங்களது தொழில் விரிவடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 Місяць тому +13

    செய் முறை விளக்கம் சூப்பர். வாழ்த்துக்கள்.❤❤❤

  • @SamayamoorthiSamayamoorthi
    @SamayamoorthiSamayamoorthi 19 днів тому

    நல்ல தெளிவான செயல்முறை விளக்கம். நன்றி நண்பரே. நாங்கள் கேட்க நினைப்பதை நீங்கள் கேட்டீர். மாஸ்டர் தெளிவாக விளக்கம் தந்தார். வெள்ளந்தியான தொழிலாளி. நல்ல மனிதர். அவர் தொழில் பெருக இறைவனை வேண்டிக் கொள்கிறேன். 🙏🙏🙏

  • @kasimbeig4720
    @kasimbeig4720 Місяць тому +5

    மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @antonyraj7374
    @antonyraj7374 17 днів тому

    உண்மையான செய்முறை விளக்கம் நன்றிகள் பல 😊

  • @sangeedhanasekar6603
    @sangeedhanasekar6603 Місяць тому +26

    Neat and clean and super

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 7 годин тому

    VERY NICE RECEPIE. THANKS SIR.

  • @reignsvinoth2348
    @reignsvinoth2348 Місяць тому +13

    தீபாவளிக்கு எங்க அம்மாவ இதை செய்து தரசொல்ல போறேன் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 Місяць тому +2

    அருமையான பதிவு! நல்ல செய்துக் காட்டினார். 👍👌👏👏
    எத்தனை நாள் இதை ஸ்டோர் செய்யலாம்?

  • @abdulahamed876
    @abdulahamed876 Місяць тому +6

    ரெம்ப அருமை சார் நானே ரெம்ப நாளா செய்யலாம் ஆசை பட்டான் இவர்தான் சரியான மாஸ்டர் சூப்பர் சார்

  • @ravimanoharan3943
    @ravimanoharan3943 23 дні тому +3

    14.54 coloring agent mixing with 2 bottles are there to increase the color of the masala kadalai

  • @jaisankar1976
    @jaisankar1976 Місяць тому +2

    இந்த முறையில் செய்தால் அருமையாக வருகிறது !

  • @balajirk8632
    @balajirk8632 22 дні тому +1

    Nice to see n good explanation

  • @benjaminchristopher5722
    @benjaminchristopher5722 10 днів тому

    Dear Brother, thank you so much
    Beautiful explanation
    God Bless

  • @mrschitravkrishan6514
    @mrschitravkrishan6514 6 днів тому

    Romba Thanks Anna Namaskarangal

  • @Kim-PeterRasmus
    @Kim-PeterRasmus Місяць тому +5

    வாழ்த்துக்கள்--- Super

  • @vidubalavidubala8962
    @vidubalavidubala8962 Місяць тому +10

    நன்றி அண்ணா

  • @pptamil8316
    @pptamil8316 Місяць тому +5

    😢 அருமையான பதிவு

  • @AgnesG-g5i
    @AgnesG-g5i Місяць тому +8

    Very hard work but super man thank you 💪💪💪💪

  • @jamunan5818
    @jamunan5818 Місяць тому +4

    நான் மசாலா கடலை செய்து பார்த்தேன்... மிகவும் அருமையாக வந்தது 👌🏼🙏🏼

  • @BharathiVelumani-ik1mz
    @BharathiVelumani-ik1mz Місяць тому +4

    Super receipe

  • @antony93
    @antony93 6 днів тому

    ARUMAI ARUMAI VAALTHUKAL BRO 🎉 🎉🎉🎉🎉🎉

  • @albixv6356
    @albixv6356 Місяць тому +1

    அண்ணா அந்த எண்ணெய் பரவாயில்லையா?

  • @PadmaPattukann
    @PadmaPattukann 25 днів тому +2

    Arumai

  • @muthupandi2
    @muthupandi2 Місяць тому +5

    Crakers purchasing video podunga 🎉

  • @SoosaithasanSoosaithasan-fr1fz
    @SoosaithasanSoosaithasan-fr1fz Місяць тому +1

    எங்களுக்காகவும் சேர்த்து சாப்பிடுங்க சார். இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வாழ்த்துக்கள்❤

  • @arunachalamar5898
    @arunachalamar5898 Місяць тому +4

    Sir i tried with half kg. Really superb output. Thsnks for this video. Sunday i did.😊

    • @ktmsaki2717
      @ktmsaki2717 Місяць тому

      Measurements sollunga

    • @praveenkirsur
      @praveenkirsur 11 днів тому

      Can you tell what's the quantity of each item he used in this video?

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Місяць тому +8

    My favourite dish

  • @arunrajv16
    @arunrajv16 Місяць тому +1

    kooda apdiyae inji poondu paste konjam kalanthukunga, kashmiri podi konjam korachukonga, taste innum thookala irukum

  • @chandruu1995
    @chandruu1995 Місяць тому +1

    Favourite, tasty and healthy snack

  • @dr.s.suriyanarayanan9782
    @dr.s.suriyanarayanan9782 Місяць тому

    Well questioned and well shooted.

  • @jaisankar1976
    @jaisankar1976 21 день тому +1

    வெள்ளை மூக்கடலை பொரிப்பதை வீடியோவாக. போடவும் !

  • @smdrafee78
    @smdrafee78 9 днів тому

    Super sir ❤

  • @baskar.s9693
    @baskar.s9693 Місяць тому +1

    சிறப்பு 🙌

  • @ambika1485
    @ambika1485 Місяць тому +9

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉💐💐

  • @PKF__GAMING
    @PKF__GAMING Місяць тому +28

    அண்ணா உங்க வீடியோ நான் தான் மொத மொத பார்த்த இப்ப நீ போட்டிருக்க வீடியோ ❤ இப்ப நான் கமெண்ட் பண்ணி இருக்கிறத நீங்க சார்ட்ஸில் சொல்லுங்க நான் please please please please please 🥺❤️🥺

  • @rajapandiyan1640
    @rajapandiyan1640 Місяць тому +7

    Anna idha madhiri snaks video niraya podunga
    Siru thozhil panravangalukku udhaviya irukkum

  • @PrakaashUSA
    @PrakaashUSA 25 днів тому

    Namadhu nanbarin madurai tamil arumai. Sirkazhi pudiya bus standil sapitu iruken superaa irukum. Poondu serpathiliyaa?

  • @Priyaa_45
    @Priyaa_45 Місяць тому +4

    Super APPA ❤

  • @sathishkumarr1530
    @sathishkumarr1530 Місяць тому +2

    நன்றி அண்ணா 🎉

  • @PrashanthiPrashanthi-pp7bo
    @PrashanthiPrashanthi-pp7bo Місяць тому

    Anna intha mathiri snacks video podunga

  • @balumahendra9438
    @balumahendra9438 Місяць тому +1

    Very neat and clean. Keep going.

  • @karthikarthi8696
    @karthikarthi8696 Місяць тому

    Super congratulations

  • @ramajayamr5547
    @ramajayamr5547 Місяць тому

    Ramajayam r kitchen best food 🎉
    🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉
    ஓகே சூப்பர் அருமையான பதிவு

  • @Chettinadukodirecipes-xg1zk
    @Chettinadukodirecipes-xg1zk Місяць тому +1

    அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @ethirajbabu2138
    @ethirajbabu2138 6 днів тому

    👌

  • @calyanee
    @calyanee Місяць тому

    Thank you for sharing aiya!

  • @sureshrajaram9986
    @sureshrajaram9986 Місяць тому +1

    How black is cooking oil ..how many times used

    • @Devanand-sl4ji
      @Devanand-sl4ji Місяць тому +1

      It's become a routine for you guys to find fault always. Thirundavey maatingla.

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan Місяць тому +1

    Thanks 🙏 SIR

  • @ouryoutube7374
    @ouryoutube7374 Місяць тому +5

    ரொமப் பேசுறீங்க அவருக்கு டிஸ்டர்ப் அ இருக்கு....

  • @Jayalakshmi-u1h
    @Jayalakshmi-u1h 19 днів тому

    Supper Anna.

  • @velayudham9777
    @velayudham9777 Місяць тому

    Thankyou so much

  • @Flowerking_987
    @Flowerking_987 Місяць тому +5

    Happy wedding anniversary 🎉

  • @KaviKavi-hx1yd
    @KaviKavi-hx1yd Місяць тому +1

    Super Appa usefull video 👌

  • @KVKV-s7y
    @KVKV-s7y Місяць тому +2

    arumai ❤❤❤

  • @chinrajshavin2292
    @chinrajshavin2292 28 днів тому

    சூப்பர் 🎉🎉🎉

  • @sujathasujatha7413
    @sujathasujatha7413 Місяць тому

    Super anna very nice❤❤

  • @gangatharan995
    @gangatharan995 24 дні тому

    கிரேட் வாழ்த்துக்கள்🎉🎊

  • @21ITA45Sriram.R-o7e
    @21ITA45Sriram.R-o7e Місяць тому +1

    Super snack masala 🥜 peanuts ❤❤❤❤❤❤ groundnuts ❤❤❤❤❤❤❤

  • @bharanibalu2705
    @bharanibalu2705 Місяць тому +1

    Video super 👌

  • @jothipuvana9531
    @jothipuvana9531 Місяць тому

    Niraya snacks recipes podunga

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 Місяць тому +1

    thanksannapotunigalmenmealumvalaranumanna❤

  • @SHANKAR.K
    @SHANKAR.K 24 дні тому

    How to order this rice transplanter

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 27 днів тому

    Colour powder added or not.

    • @reasonyourself
      @reasonyourself 24 дні тому

      Color already added in chilli powder but he don't show.

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Місяць тому +1

    Super video sir congratulations ❤

  • @babilubabil1721
    @babilubabil1721 6 днів тому

    Love you Tamilnadu❤❤❤

  • @srideviganesan7309
    @srideviganesan7309 Місяць тому +2

    Nanga annamalair mills colony pillayar natham .Dindigul

  • @Aaaranganathan
    @Aaaranganathan Місяць тому +1

    Good video ji

  • @arvtrad
    @arvtrad Місяць тому

    Very nice

  • @Priyaa_45
    @Priyaa_45 Місяць тому +2

    Happy Amma APPA wedding anniversary 💐💝💝♥️♥️

  • @anoska1170
    @anoska1170 28 днів тому

    Super Super ❤

  • @ganeshdeivasigamani1693
    @ganeshdeivasigamani1693 Місяць тому +1

    Anna eppadi irrikinga

  • @andreprabagarane8464
    @andreprabagarane8464 Місяць тому +5

    இவர் கரைக்கும்போதே தெரிகிறது அதில் கலர் இருக்கிறது என்று

    • @உங்களில்
      @உங்களில் 19 днів тому

      Kashmi milagai podi...rrd tha irukum...no color powder

    • @udharvees4541
      @udharvees4541 16 днів тому

      காஷ்மீரி மிளகாய் தூள் இப்படி நல்ல சிவப்பு கவரில் இருக்கும் அதிக உழைப்பு இருக்காது.

  • @shamp607
    @shamp607 Місяць тому +4

    First like and comment ❤

  • @bengalurulrssbrachannel5721
    @bengalurulrssbrachannel5721 Місяць тому +2

    Super Anna and this youtube Anna

  • @boopathibecivil68
    @boopathibecivil68 Місяць тому +2

    Nice 💯

  • @KrupadanamG
    @KrupadanamG 25 днів тому

    Nalla chanal

  • @SelvaSelva-fe2fg
    @SelvaSelva-fe2fg 21 день тому

    SUPPAR siru

  • @milkyrichen9082
    @milkyrichen9082 Місяць тому

    Hi, today I tried this recipe.... came out well... thank you so much...plz upload more recipes this Anna method

  • @angukarthi8171
    @angukarthi8171 Місяць тому

    நன்றி தம்பி வணக்கம்

  • @mahathivaasthu3dhomedesign919
    @mahathivaasthu3dhomedesign919 Місяць тому

    சூப்பர் 👍🏻🥘

  • @Anandak05
    @Anandak05 Місяць тому +8

    Chinna Kolandha Mari kelvi ketutu Irukapla 😂😂 oil heat pandrathu kuda Ivlo time kekurenga 💀
    Romba heat LA vachutu potah
    Apro black colour mari fry aoidum... 😒🚶

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 Місяць тому +1

    தீபாவளி ஸ்பெஷல் மசாலா கடலை என்று போட்டதுமே
    Skip பண்ணினேன்.
    தீபாவளிக்கு மசாலா கடலையா
    டாஸ்மாக் ஸ்பெஷல்

  • @melvin88365
    @melvin88365 Місяць тому

    Anna diwalikku order kudutha anupi viduvangala anna kettu sollunga

  • @MariMuthu-k7v
    @MariMuthu-k7v Місяць тому

    Super ❤❤❤❤❤

  • @Parivallal1997
    @Parivallal1997 Місяць тому

    சூப்பர் நண்பா

  • @prakashbala6795
    @prakashbala6795 Місяць тому +1

    NALLA VILAKKAM THANKYOU

  • @vigneshvanjinathan634
    @vigneshvanjinathan634 Місяць тому +6

    Color sertha paravala .. ne kelvi kekkama iru da

  • @agnesmanoharan6509
    @agnesmanoharan6509 Місяць тому

    அருமை🎉

  • @VasanthiChristy
    @VasanthiChristy Місяць тому

    Super

  • @ushasugumaran6060
    @ushasugumaran6060 Місяць тому +3

    Super my favourite dish 💐

  • @reasonyourself
    @reasonyourself 24 дні тому

    Color already added in chilli powder.

  • @plschannel315
    @plschannel315 Місяць тому +1

    Enna paathirangal

  • @suseelamani1453
    @suseelamani1453 9 днів тому

    கலர் பொடி உடலுக்கு கெடுதல்.கலர் பொடி சேர்க்காமல் செய்யலாம்

  • @BawaJohn-d3e
    @BawaJohn-d3e Місяць тому +2

    👍👍👍சூப்பர் usefull வீடியோ

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 Місяць тому +3

    Iniya thirumana nal vazthukal appa amma 😊😊

  • @franzberger8420
    @franzberger8420 Місяць тому +2

    i DID NOT UNDERSTAND IS THAT VERY SPICY CHILLI POWDER OR MILD CHILLY POWDER ??