Owner மிகவும் நல்லவராக இருக்கிறார். தொழில் மீது அவருக்கு இருக்கிற பக்தியும் நேர்மையும் அவர் பேச்சில் நன்றாகவே தெரிகிறது. கடவுள் அருள் அவருக்கு எப்போதும் உண்டு.
Chef தினாஸ் கிச்சன் my favourite channel இந்த channel ல என் அண்ணோட video பார்க்கும் போது ரெம்ப பெருமையா இருக்கு இது இவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியா பார்கிறேன் 🎉🎉🎉🎉
I would highly appreciate Srinivasan sir for the preparation of this yummy mini onion samosa in a healthy and hygienic way! Whenever I go to the supermarkets and see this samosa, I scare about the hygiene, use of maida and use of their oil. This video will help them to explain how hygienically they are preparing! Hats off sir! Especially, I like that they are using gloves and one time usage of the oil... Then, no problem of having this yummy pieces. However, I'm in early 50's... so, I will have to be very careful in taking oil contents often 😀
இதன் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன் ரொம்ப நன்றி நான் எனது பாட்டிக்கு ஒரு சமோசா கடை வைத்துக் கொடுப்பதாக இருந்தேன் அதற்காக வீடியோ பார்த்தேன் இது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது
எங்க கம்பனி vending machineல் Chennai samosa பாக்கெட் இருந்தால் உடனே எடுத்து சாப்பிடுவோம், சுவையும் நன்றாக இருக்கும். முன்னாடி பள்ளிக்கூட கேன்டீன்ல் சாப்பிட்ட அதே சுவையில் இருக்கு..வாழ்த்துக்கள் திரு.சீனிவாசன், உங்கள் தொழில் மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்...
வசதிக்கும், நேரத்துக்கும் தகுந்தது. சுத்தம், சுவை தான் முக்கியம். இது குறையோ தவறோ கிடையாது, ஆரம்பத்தில் எவ்ளோ கஷ்ட்டப் பட்டு இருப்பார்களோ உழைத்துதான் இந்நிலை அடைந்திருப்பார்கள்.
வெங்காய சமோசா உற்பத்தி செய்யும் முறை சிறப்பு 🎉 வாழ்த்துக்கள். ஒரு சிறு குறை சமோசா உணவு பொருள் என்பதால் இதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். சமோசா உற்பத்தி செய்யும் அனைவரும் கையுறை மற்றும் தலையுறை அணிந்து கொண்டு வேலை செய்கிறார்கள். உணவு பொருள் தயாரிப்பு இடத்தில் பதிவு செய்த தாங்கள் கையுறை & தலையுறை அணியாமல் இருந்தது சிறு வருத்தம்.
We've tried a lot of different recipes, but this one is truly one of the best. It's incredibly crispy and delicious. Thanks to both you and Mr. Srinivasan.
I love watching your videos. So impressed to watch how he started his business and has reached this level. I noticed the hands were sweaty while kneading the dough. The owner himself was sweating. Wish there was some more fans or AC’s which could benefit the staff.
இந்த உற்பத்தி முறையினால் உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு பாதிப்பு உண்டு. இந்த உற்பத்தியை சற்று வித்தியாசமாக எண்ணெய் குறைவாகவும், மைதா பாவிக்காமல் கோதுமை மா பாவிப்பது நல்லது. அத்துடன் வெட்டிய அருகு பகுதி பொரித்து வெங்காயத்துடன் கலகலகுவது நல்லதல்ல. அதில் மேலதிக கொழுப்பு உடல் ஆரோக்கியத்திற்கு ௬டாது. எனவே உற்பத்தியின் தரத்தை இனலனும. உயர்த்த முயற்சிக்கவும். கடின உழைப்பு , இன்னும் தரமான தயாரிப்பாக மாற்றத்தை கொண்டுவரலாம்.
30,000 per day Selling per samosa 5rupees Cost per samosa 3rupees Sales per day 30,000*5=1,50,000 rupees Cost 30,000*3=90,000rupees Profit 1,50,000-90,000=60000 Monthly profit 18lakhs😮😮 Pisate nambulu samosa kadai potta eppidi 🤔🤔🤔
Deena Sir, you are doing a wonderful job by bringing out all the chefs to the limelight who are specialists in particular dishes through your big youtube banner. Thank you so much.
Dear sir; Happy to see your initiative, wish the best to grow more, standardise more but maintain individualisation. Wish you the best, perhaps consider gloves for everyone ?
During rainy season, onion prices goes up, how do you they manage their profit at that time. It might take minimum 3 months for onion prices to come back to normal.
At around 8:00 time stamp I can see glistening sweat on their arms. This can get into the dough. As the video progresses the person simply wipes sweat on forehead on his arms. This is the cause of the sweat. I wouldn't consider this food safety. Please provide them with forehead bands which absorb the sweat and have the person who kneads the dough to wash his arms frequently to prevent sweat accumulation. This is no doubt much more clean than other places but still the concern of the sweat is there.
As the owner was saying all the ingredients were measured and added, but around 14 mins in the video, when they were adding chili powder, garam masala etc. to the onion...seems they are adding approximately. Can you explain this? ..may be I missed something.
Nanum intha business panni success panna per day 25 to 30 thousand rotation aachi but labour demand problem naraya irunthuchi irunthum deal panna but marriage aachu. Yenakku solimudinju 😂😂😂ippa qatar la adimaya worker ah erukka😢. என்னோட டிப்ஸ் ஒன்னு சொல்ற அந்த உதிரி மாவ போடம ஆயில் + மைதா ரெண்டையும் மிக்ஸ் பண்ணி அப்லே பண்ணா டைம் சேவ் பண்ணலாம் + கிரஸ்பி வேற லெவல் இருக்கும் சின்னதா ஒரு try பண்ணி பாருங்க
Owner மிகவும் நல்லவராக இருக்கிறார். தொழில் மீது அவருக்கு இருக்கிற பக்தியும் நேர்மையும் அவர் பேச்சில் நன்றாகவே தெரிகிறது. கடவுள் அருள் அவருக்கு எப்போதும் உண்டு.
Thank you sir 🙏💐
@@rajaramsrinivasan218 hii sir 🙏
சின்ன வயசு முதல் என் ஃபேவரைட் இந்த ஆனியன் சமோசா.
சூப்பர் தீனா சார்.
மாஷாஅல்லாஹ் சூப்பர் சார் உழைப்பே உயர்வு...வாழ்க வளமுடன் ..
ஸ்ரீநிவாஸன் சாரின் தொழில் ச்ரத்தை வியக்க வைக்கிறது . வாழ்த்துகள் சார் மென்மேலும் சிறக்க .
Chef தினாஸ் கிச்சன் my favourite channel இந்த channel ல என் அண்ணோட
video பார்க்கும் போது ரெம்ப பெருமையா இருக்கு இது இவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியா பார்கிறேன் 🎉🎉🎉🎉
❤
சட்டை வேர்து இருக்கு,திறமையான மனிதர் சூப்பர்
He talks like he's from B-School. Wow, such intellectual. Kudos for your hard work and determination.
பார்க்கவே மிகவும் அருமையாக உள்ளது. மிகவும் சுத்த மாக உள்ளது. 😍
0:51
9:33
@@Spydeer_man😂😂😂
2:37 - 2:58
Clean? Look AT them..sweating …
Owner looks to so benevolent and hardworking 👍🏻 Good work Dheena!
The owner is so humble..didn't take anything as granted. Most importantly follows food standardization. Good work from Karpagam foods. Grow more :)
Yes, I too noticed, and he knows the government norms.
Ok sir follow thankyou
My favourite snacks from childhood. Thanks for the receipe❤ Deena sir
I would highly appreciate Srinivasan sir for the preparation of this yummy mini onion samosa in a healthy and hygienic way! Whenever I go to the supermarkets and see this samosa, I scare about the hygiene, use of maida and use of their oil. This video will help them to explain how hygienically they are preparing! Hats off sir!
Especially, I like that they are using gloves and one time usage of the oil...
Then, no problem of having this yummy pieces.
However, I'm in early 50's... so, I will have to be very careful in taking oil contents often 😀
இதன் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன் ரொம்ப நன்றி நான் எனது பாட்டிக்கு ஒரு சமோசா கடை வைத்துக் கொடுப்பதாக இருந்தேன் அதற்காக வீடியோ பார்த்தேன் இது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது
Welldone Srinivasan ! Thanks for sharing your cooking knowledge to the society. This chennai samosa is one of tastiest and quality snack in chennai
உங்க மனசு மாதிரியே சமோசாவும் நல்லா இருக்கும் வாழ்த்துக்கள் ❤️ வாழ்த்துக்கள்
Thank you sir 🙏 💐
Owner Sir...... நீங்க நல்லா இருக்கணும்........food product standardize செய்து...... நல்ல பொருள் கொடுத்து இருக்கீங்க
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍
Thank you sir 🙏💐
Enaku romba pedicha samosa onion samosa naanum veetula senju paarka intha video helpfull ah irukum. And super receipe thank u so much 😊
heyyyy enakkum than pa....😍
நல்ல விசயம், நல்லா இருக்கு உங்களிடம்
தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பல வாழ்க வளமுடன்
எங்க கம்பனி vending machineல் Chennai samosa பாக்கெட் இருந்தால் உடனே எடுத்து சாப்பிடுவோம், சுவையும் நன்றாக இருக்கும். முன்னாடி பள்ளிக்கூட கேன்டீன்ல் சாப்பிட்ட அதே சுவையில் இருக்கு..வாழ்த்துக்கள் திரு.சீனிவாசன், உங்கள் தொழில் மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்...
Thank you sir 🙏💐
நின்றுகொண்டும் வேலை செய்யலாம் மற்றும் உட்கார்ந்து கொண்டும் வேலை செய்கிறார்கள்.❤❤
வசதிக்கும், நேரத்துக்கும் தகுந்தது.
சுத்தம், சுவை தான் முக்கியம்.
இது குறையோ தவறோ கிடையாது,
ஆரம்பத்தில் எவ்ளோ கஷ்ட்டப் பட்டு இருப்பார்களோ
உழைத்துதான் இந்நிலை அடைந்திருப்பார்கள்.
நன்றி தீனா தப்பிக்கும்.சீனிவாசன்சாருக்கும்🙏
சீனிவாசன் ஐயா அவர்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤
Thank you Anna🙏💐
Thank you deena bro for promoting south india❤..and tamil.language..❤
Awesome chef dheena.. For showing us hygienic, tasty, crispy samosas.... Big salute to owner 🎉
Coincidence 😊 Chennai railway station kutty samoza seithu business pannalamnu recent ah plan potten 😊😊
Thideernu intha video
Then first comment😊
namba enna yosichalum innoruthan atha panittu iruppan😂
வெங்காய சமோசா உற்பத்தி செய்யும் முறை சிறப்பு 🎉 வாழ்த்துக்கள்.
ஒரு சிறு குறை சமோசா உணவு பொருள் என்பதால் இதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
சமோசா உற்பத்தி செய்யும் அனைவரும் கையுறை மற்றும் தலையுறை அணிந்து கொண்டு வேலை செய்கிறார்கள். உணவு பொருள் தயாரிப்பு இடத்தில் பதிவு செய்த தாங்கள் கையுறை & தலையுறை அணியாமல் இருந்தது சிறு வருத்தம்.
இதில் வருந்த ஒன்றும் இல்லை!
மிகவும் சுகாதாரமாக இருந்தது.
வீடியோ வுக்காக
மாறியிருக்கலாம்.
@jeyapallab7966 வடிவேலு காமெடி தனமாக உள்ளது உங்கள் பதிவு.
மண்ட மேல இருந்த கொண்டய மறந்துட்டேன் என்பது போல உள்ளது 😉
பண்போடு தகவல் சொன்ன சகோதரருக்கும் தகவலை வாங்கிய சகோதரருக்கும் மிகவும் நன்றி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Combination of good ethics and hygiene....deliciously humble team🎉🎉
தீனா.. அவர்களுக்கு. மற்ற.. வியாபாரத்தை.. விரிவு படுத்துவதில்.. மகிழ்ச்சி. இது ஒரு.. மைதா... சம்மந்தப்பட்ட.. உணவு.... இந்த. பதிவு.. தேவையற்றது. .. மைதா. உணவேஊக்குவிக்கவேண்டாம்.. தீனா🙏💕
...
பிரியாணி எல்லாம் அரிசில செய்வதால் நல்ல உணவு ஆகிடுமா ? பஜ்ஜி போண்டா எல்லாம் கடலை மாவில் செய்வதால் சத்து ஆகிடுமா
அவரு ஊக்கு விக்கல
சமோசாதான் விக்கிராரு!
அதை சாப்பிடறவுங்க
தீர்மானிக்க வேண்டியது.
One of the best video. Super Dheena sir for your extensive interest in food industry. Thank you Srinivasan Sir for this wonderful process
உண்மையிலே நல்ல மனிதன் முதலில் ஒரு மனிதனுக்கு அமைதி தேவை அது அவரிடம் இருக்கிறது
ಈರುಳ್ಳಿ ಸಮೋಸ always mouth watering food.
ಸೂಪರ್ ...👌👌👌
தீனா சார் வணக்கம் ரொம்ப நன்றி இந்த மாதிரி வீடியோக்களைத்தான் எதிர்பார்த்தேன் நன்றி நன்றி நன்றி......
We've tried a lot of different recipes, but this one is truly one of the best. It's incredibly crispy and delicious. Thanks to both you and Mr. Srinivasan.
Thank you sir🙏
Lot of tips v learnt. Thanks a lot to your team, husband & wife who were very kind enough to spread the preparation
He should think expanding his business over TN, India and internationally..
சமோசா என்றால் அனைவருக்கும் பிடிக்கும்
I love watching your videos. So impressed to watch how he started his business and has reached this level. I noticed the hands were sweaty while kneading the dough. The owner himself was sweating. Wish there was some more fans or AC’s which could benefit the staff.
Fan or ac pota rough ayidum dough fasta kanjurum..
@@invisibledon4060 atleast he should wear gloves
@@tamils4436 have you ever worked in kitchen ? especially with dough ? don't pass ignorant comments thinking gloves means hygiene
இந்த உற்பத்தி முறையினால் உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு பாதிப்பு உண்டு. இந்த உற்பத்தியை சற்று வித்தியாசமாக எண்ணெய் குறைவாகவும், மைதா பாவிக்காமல் கோதுமை மா பாவிப்பது நல்லது. அத்துடன் வெட்டிய அருகு பகுதி பொரித்து வெங்காயத்துடன் கலகலகுவது நல்லதல்ல. அதில் மேலதிக கொழுப்பு உடல் ஆரோக்கியத்திற்கு ௬டாது. எனவே உற்பத்தியின் தரத்தை இனலனும. உயர்த்த முயற்சிக்கவும். கடின உழைப்பு , இன்னும் தரமான தயாரிப்பாக மாற்றத்தை கொண்டுவரலாம்.
@@sivajah no one or two taste ah sapdradhila ena vandhra podhu.. godhumai maavu samosa sucks.. if you dont want to eat dont eat. Dont preach health.
@@sivajah sutha muditu taste ha parul
You can not cook food without oil and flour Virimbaydai nalla sapittu 45 daily go for run .
Here no one asks for ur suggestion , if you feel it’s unhealthy stop eating that . Don’t advice others
Very impressive.. Fantastic-- Impressed on this healthy way of making samosa... Mouth watering...
சமோசாக்கு புதினா சட்னி செம்மையா இருக்கும் அண்ணா முயற்சி பண்ணி பாருங்க😊
Thank u Deena sir again really sooper
Amazing
I got new business opportunities
சுத்தமான மற்றும் சுகாதாரமாகவும் செய்கிறார்கள் சூப்பராக உள்ளது 🌹🌹🌹🌹
30,000 per day
Selling per samosa 5rupees
Cost per samosa 3rupees
Sales per day 30,000*5=1,50,000 rupees
Cost 30,000*3=90,000rupees
Profit 1,50,000-90,000=60000
Monthly profit 18lakhs😮😮
Pisate nambulu samosa kadai potta eppidi 🤔🤔🤔
180 lakhs profit per month..not 18 lk
மிகவும் அருமை
Minimum எத்தனை pieces door delivery செய்வீர்கள் ?
Minimum 100 nos இருந்தால் மட்டுமே door delivery செய்வீர்களா?
100 pieces என்ன விலை?
Samosa and hygiene such a rare combination, hats off to the owner, do they ship to Bangalore?
Congrats to entrepreneur, wishes for more success. Exposure is important so appreciate to chef Deena
Deena anna itha parthal pudhu business start pannalam endru idea varum tq anna
The person has grown from a very humble background so he makes samosa even today. Congratulations
Chef Dinaji ur genuine n superb way to go
Dheena sir you are very humble person
என்னைய பொருத்த வரை வெங்காய சமோசா மட்டும் தான் சமோசா.. மற்றதெல்லாம் சமோசாவே இல்ல..
Vengaaya pakkoda>>>onion samosa also good😊
All the best for future growth, with. Growth comes more standardisation but maintain individualisation !
சமோசா செய்முறை அருமையான பதிவு சூப்பர் 👍👍👍
🙏
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
Everything is hygienic except for the cutting knife. It is iron knife with paint. The paint gradually came off. SS knife is a safer option.
Remba super sir ivangala paathu naanum valkaiyil munneranum sir
Deena Sir, you are doing a wonderful job by bringing out all the chefs to the limelight who are specialists in particular dishes through your big youtube banner. Thank you so much.
Very neat and clean place . 👌👌👏👏
Verthu kottaradhu exhost fan use pannungha, verkiradhu hygine illai❤🎉😊
wow...super hygienic samosa❤😊Its in tamilnadu...very happy....
I had the same question but remembered I have been eating a lot of these during my childhood 😅
The only UA-camr with zero haters
Samosa super&really awesome chef Anna. Tq for sharing👌👌🙏
Viyaparam seiya vanguvorukku oru samosa enna vilaikku koduppeergal endrum intha vidiovil solli irunthal , melum payanullathaga irunthirukkum .
Boss onion rate erittunaa epdi intha samosa சமாளிக்கும் local sumsa la muttacose potato pottu samalichdalaaam
அருமை அழகு தெளிவு இனிமை சூப்பர்
Neenga oil reuse pannuveenga then atha yaar kitta vippeenga sir
Valthukal Hard work person 👍
Dear sir;
Happy to see your initiative, wish the best to grow more, standardise more but maintain individualisation.
Wish you the best, perhaps consider gloves for everyone ?
I have tasted this samosa. They really taste good 👍
Where u buyed ??
Thank you sir 🙏💐
Congratulations to Mr Srinivasan & Karpagam Foods Team
Wish you all success
During rainy season, onion prices goes up, how do you they manage their profit at that time. It might take minimum 3 months for onion prices to come back to normal.
How much that samosa costs four pieces 10 rupees or ? How much i used to buy it when i cross the road so much crispy and tasty 🤤😋
Thank You For Deena Brother Sharing This Wonderful Snacks Recipes Video
At around 8:00 time stamp I can see glistening sweat on their arms. This can get into the dough. As the video progresses the person simply wipes sweat on forehead on his arms. This is the cause of the sweat. I wouldn't consider this food safety. Please provide them with forehead bands which absorb the sweat and have the person who kneads the dough to wash his arms frequently to prevent sweat accumulation. This is no doubt much more clean than other places but still the concern of the sweat is there.
20 yrs ah work panren solranga.... Epdi orey work ipdi seiyaranga nu terila... enaku Ellam oru varushathuku Mela oru velaye tirumba tirumba senja kadupagudhu... epditan ipdi orey velai seiyurangalo ????
@@avigneshviju bro ku kalyanam agiducha😁
super , samosa enakku remba pitikum
The crunching sound of the samosa is very enticing.
Wow yummy tasty food Anna my two sons favourite food somasa.💐🌹🙂👍❤️🤩😍😘🔥😋😊😊👏👋🎉🥰😀
10 kg maida 5 ltr water and salt measurement sollala. Kindly measurements discription boxla podunga deena
trade secret solla மாட்டாங்க நீங்க தான் experiment panni kandu pudikanum
Good speak deena sir. Awesome kindness always stay blessed with ur business. Mini samosa price
Very humble person and deena also ❤
nice video... owner try to keeps secrets about measurements , etc
Rottukadai idli sambar video podunga chef
Ithe marthiri rottukadai ku poi Anga seyara idli sambar video podunga chef
My fav samosa filled with onions I don't like potato,Muslim only makes best
my favorite samosa i like it.thank you chef deena
As the owner was saying all the ingredients were measured and added, but around 14 mins in the video, when they were adding chili powder, garam masala etc. to the onion...seems they are adding approximately. Can you explain this? ..may be I missed something.
Sir thankyou so much for making unique products
Indha medhod la veetla panna mudiyadhu chef...pls make how to do it home...
Superb speeches interview and presentation.
எனுடைய அன்பு நண்பர் அவர்களுக்கு நன்றி
Great work sir. When you talk about hygiene I think you should first start wearing gloves too. Best of luck
Please Mention the ingredients in description sir
Excellent work ethics by the owner❤
Nanum intha business panni success panna per day 25 to 30 thousand rotation aachi but labour demand problem naraya irunthuchi irunthum deal panna but marriage aachu. Yenakku solimudinju 😂😂😂ippa qatar la adimaya worker ah erukka😢. என்னோட டிப்ஸ் ஒன்னு சொல்ற அந்த உதிரி மாவ போடம ஆயில் + மைதா ரெண்டையும் மிக்ஸ் பண்ணி அப்லே பண்ணா டைம் சேவ் பண்ணலாம் + கிரஸ்பி வேற லெவல் இருக்கும் சின்னதா ஒரு try பண்ணி பாருங்க
@@tn.uae2025 Hi bro... Kindly share your WhatsApp number... Endha businesses pathi unga ketta details ketkanum bro
Coimbatore ku indha samosa available iruukkungala sir
உலக நாயகன் chief தினா இந்த திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
😳
@@chefdeenaskitchen 🤣
Super n thanks I'll try 👍
In sembakkm... chennai we get this samossa ..but after 3pm all will be sold....😊😊