எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் தவம்போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் தவம்போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை அவனோ அறியவில்லை காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் புல்லாங்குழலே! பூங்குழலே! நீயும் நானும் ஒரு ஜாதி புல்லாங்குழலே! பூங்குழலே! நீயும் நானும் ஒரு ஜாதி என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன் இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்! எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் ஆறுதலா எந்தன் சோகம் தீர்வதற்கு இதுபோல் மருந்து பிறிதில்லையே அந்தக் குழலை போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் மாருதலா அந்த குழலை போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே
Miss you ஸ்வர்ண லதா அம்மா 😭😭😭 இன்னிசை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் மனத்தைத் தொட்ட வரிகள் மனவேதனையின் போது எனக்கு ஆறுதல் தரும் பாடல் தனிமையில் என்னை கவர்ந்த பாடல் வரிகள் ❤❤❤❤
Thanks அம்மா ...உன் பாடல்களால் என்றும் எங்கள் இதயத்தில் நீ வாழ்கிறாய் காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம்..நீர் விட்டுச் சென்ற உன்னுடைய குரல் என்றும் மாறாதது🎉🎉. எங்கள் இதயத்தில் நீ என்றும் வாழ்வாய்... நன்றிகள் பல...
Swarnalatha mam deserves national award for this song. But Tamil nadu government give state award swarnalatha mam. And swarnalatha mam get cinema express award for This song.
இந்த அம்மாவின் குரல் மட்டுமே என் கவலைக்கு மருந்து😢😢😢
இந்த குரல் மட்டும் இல்லையென்றால் இந்த பாடலும் நன்றாய் இருக்காதே....
😢
அந்த குழலை போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே❤❤❤என்உயிரை தொட்ட வரிகள்❤️❤️
எனக்கு ரொம்ப அழுகையா வருது, என்னோட வாழ்கை கத்து குடுத்த ஞாபகம் வருது, 😭😭😭😭😭, இந்த உலகம் சுயநலம் நிறைந்தது
Ama😢😢😢nanum yemanthiruken
Me too
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
புல்லாங்குழலே! பூங்குழலே!
நீயும் நானும் ஒரு ஜாதி
புல்லாங்குழலே! பூங்குழலே!
நீயும் நானும் ஒரு ஜாதி
என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்!
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா
உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு
இதுபோல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலை போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
❤
❤
❤
❤
❤❤❤❤❤❤❤❤❤
அந்த குழழளை போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே 😢😢😢😢
இன்னிசை மட்டும்இல்லை
என்றால்என்றோநான்இறந்திருப்பபேன்
அருமை யானவாிகள்
இன்னிசை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்.... 💯😢😢😢
Naanum 😢😢
bro naanum
Me also 😊
Just change as என்னில் நீ மட்டும் instead of இன்னிசை மட்டும்... Beat ur heart 😢😢
😁இத்தகையபாடலைகுறிஞ்ஞிமலர்பொல்வருகிறதுஎன்றுசொல்லலாம்
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்... Miss uuuuuu😢
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள் மனதில் மாருதலா
அந்த குழலை போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே
மனதை உருக்கி வலியை உணர்த்தும் பாடல்
❤❤❤❤❤❤❤
என்றும் உன்னை நினைத்து இருப்பேன்
என்றாவது உன்னை மறத்திருப்பேன்?????
அன்று தான் நான் இறத்திருப்பேன்!!!;!
Miss you ஸ்வர்ண லதா அம்மா 😭😭😭 இன்னிசை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் மனத்தைத் தொட்ட வரிகள் மனவேதனையின் போது எனக்கு ஆறுதல் தரும் பாடல் தனிமையில் என்னை கவர்ந்த பாடல் வரிகள் ❤❤❤❤
Thanks அம்மா ...உன் பாடல்களால் என்றும் எங்கள் இதயத்தில் நீ வாழ்கிறாய் காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம்..நீர் விட்டுச் சென்ற உன்னுடைய குரல் என்றும் மாறாதது🎉🎉. எங்கள் இதயத்தில் நீ என்றும் வாழ்வாய்... நன்றிகள் பல...
இன்னிசை மட்டும் இல்லையென்றால் எந்தன் பாதை அன்றோ மாறி இருக்கும்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறென் கேட்பதை அவனோ அறியவில்லை 😢 this line 😩💔
2024 la kekkuravunga like pannunga
R u 90s kid
@@rojanandakumar3156😊😊😊😊😊😊😊😊😊❤
Always sagum varai
@@rojanandakumar3156 s
அருமை ஊனை உருக்கி உயிரை உருக்கி பாடும் பாடல்.
❤😂❤
😭😭😭😭😭 முடியல அழுக வருது மிஸ் யூ மாமா ஐ லவ் you😭😭😭😭
😢😢😢😢😢😢😢😢😢😢😢 same my brother
பாவம் இந்த புள்ள
பாவம் இந்த புள்ள
Vidu mapla....
Enachunga
நான் இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமலே ஏன் கண்களில் கண்ணீர் வரும்😢😢😢😢
Mesmerising voice by swarnalatha amma❤
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் ❤️❤️❤️❤️ ஐ லவ் சோங் ❤️
A.R.Rahman needs one more Oscar for this composition ❤
Painful song ❤
Swarnalatha mam deserves national award for this song.
But Tamil nadu government give state award swarnalatha mam.
And swarnalatha mam get cinema express award for
This song.
Humming Queen 💖 swarnalatha amma ❤ miss you
என்றும் மறையாத இசை இன்னிசையாய்..... காலத்தால் கூட மறையாத கானம்..... 👌♥️
What a song, thanks to Swarnalatha and AR Rahman ji.
❤❤❤❤❤ tacing Nice my favourite sweet song 🎵😭😭😭😭 I love you SWERNALATHA amma ❤️😭 I miss you iloveyou SWERNALATHA amma ❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த குரல் மட்டும் இல்லை என்றால் இத்தனை முறை இந்த பாடலை கேட்டு ரசிக்க முடியுமோ....❤❤❤❤❤
ஏன்கண்ணன்நிபகம் வருகிறது இந்த பாட்டு கேட்டால்கண்ணா கண்ணாநிஏங்கே போனாய்என்னை தவிக்கவிட்டுவிட்டு
எனக்கு கிருஷ்ண பகவான் ஞாபகம்
கேட்பதை அவனோ அறியவில்லை 😢 மிஸ் யூ 😢
Ennayawa
🎉உள்ளம் உருக ஊன் உருகும் இசை
Swrnalatha Amma super voice my favurite song,🌹🤟super Amma,❤
காயத்துக்கு மருந்து உண்டு வலிக்கு இந்த பாடல்❤
எவனோ ஒருவன் வாசிக்கிறான்,, எனக்காக
பாடல் வரிகள் மிகவும் அழகு 🎼🎼🎼
Best voice one of the most honey voice intha world 🍯🍯🍯🍯😊😊
Nice.......
Semma voice and miss you Maa like it. Enna sollurathu varthaiyala miss u uuuuuu❤❤
We miss you swarnalatha mam
Great voice for Swarnalatha mam 👏👌
இசை என் உயிர் மூச்சு❤❤❤
நானும் என் லவ்வர் பார்க்கத் நிஷா உம் லவ் பண்ணு். போது கேட்ட பாடல் வரிகள்
Wow ❤
Unga wife kitta solluga
Semaaaa my most favorite songs enna feellllll,,,❤❤❤❤❤❤❤❤❤
All time favorite song
Wow ❤
Perfect lyrics for me 😢
Wowww....what a magical vice ppppaaaaaa vera level
Yanakku rompa pidittha song❤️
A r rahaman is very great music direteter play singer great man
How many times I watched this song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Addicted one😒😒 swarnalata mam voice🥰🥰🥰
A R Rahman ...the real magician❤❤❤
மனதை உருக்கும் சாங்ஸ்
2024 yaru pakkeka❤❤
Heart touching and break down of this song
சூப்பர் movie செம song
கடவுள் தந்த குரல்.....
அவனே எடுத்து கொண்டான்.....
திகட்டாத பாடல்
சகோதரியே உன் குரல் பலரின் கவலைகளுக்கு மருந்து ஏன் உன்னை கடவுள் அழைத்துக் கொண்டார்
Nam kavalaigalai marakka intha padal arumaiyanathu
My favourite song ❤️❤️
Yen amma dheivam swarnaladha
Super
What a voice of swarnalatha❤❤❤
Eppamla adikadi endha song kekkure something miss in my life
Uyirinil kalantha unarvu❤
இந்த அற்புதமான பாடலை எழுதியவர் யார் என்று குறிப்பிடவில்லை ஏன் ?!
இன்னிசை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ என்றோ........ இறந்திருப்பேன்......😢😢😢
❤ கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்❤....
All time my favourite song 😢😢😢❤❤😢😢😢
கேட்பதை அவனோ😢 அறியவில்லை
😊😊😊
Crt ta ka🥹🥹🥹
Very touching line ..
@@KumaresanKumaresan-en6ki000
666666666666😮6😮666😮66😮666😮66😮66666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666
@@future_doctor.cargiologist
Supar songs ❤❤❤❤❤msd😊😊😊
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே.. அவன் ஊதும் இரகசியம் புரியவில்லை.... இசை ஞானியின் இசை....❤❤❤❤
A R Rahman
S A R music
Not gnaani.. Arr
A.R. Rahman
இசை ஞானி அல்ல இசை புயல்
அருமையான பாடல்😢😢😢
My favourite song mam❤❤❤❤❤❤❤ super Amma😢💕💕💕💕💕💕
கண்ணீரின் காணம் அவ்வளவும் ரணம் 🥲
மிகவும் பிடித்த பாடல்
Ye kutty ma super ya melting crying sona mothi hera come inside mere ladla 😢😢❤❤❤❤❤
We all miss this voice now
🎂👏🏻
என் உள் மனதில் ❤
My best husband Arumugam dc 😭 l really miss you Arumugam dc 😭 my best fav feelings song😔 really very beautiful voice 👌AR.Rahaman best music 👌
Kavitha i can understand all yours, love your children all animals,
Such a melting lyriczzzzzz❤❤❤❤
Melting voice and broken heart
Yenna oru arumaiyana song ❤❤❤❤❤
தமிழ் சினிமாவுக்கே சாபக்கேடு!
என் இசைதேவதை சுவர்ணலதா இல்லாதது!
Shupar. Song.❤😊😊😊❤
25.07.2024❤
Humming Queen 💖 swarnalatha amma ❤❤❤❤
Only I can see you what a pain😢
Eanakku roma pedikkum patal
My all-time favorite song
Antha kuzhalai Pol azhuvatharku....... aththanai kangal enakkillaiyea😭😭😭😭
God's justice will b there, patience is life
This line is fact in my life...inisai mattum ilayendral naan yendro yendro iranthirupen 🥹🥹
Love feel songs dc my செல்லப்பன் chellappan mama
Supper.sang
I miss you da 😢
അയ്യോ.......... 🌹❤
இன்னிசை மட்டும் இல்லை என்றால் நான்........