Kadhal Vandhal - HD Video Song | Iyarkai | Shyam | Arun Vijay | Radhika | Vidyasagar | Ayngaran

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2022
  • #Iyarkai #Vidyasagar #Ayngaran
    Tune into the superhit sad song 'Kadhal Vandhal' from 'Iyarkai' starring Shyam, Arun Vijay, Radhika. Music composed by Vidyasagar.
    Song Credits:
    Kadhal Vandhal
    Singers: Tippu, Manikka Vinayagam
    Music: Vidyasagar
    Lyrics: Vairamuthu
    Iyarkai is a Tamil Romantic movie written and directed by S. P. Jananathan and produced by V. R. Kumar, A. E. Gunasekaran, and G. Natarajan for Prisam Films. Iyarkai has Shaam in the Main Lead as a Sailor named Marudhu and Kutti Radhika, Pasupathy and Chinni Jayanth in the secondary roles, while Karunas, Senthil and Seema Biswas portray the supporting roles.
    Directed by S.P.Jananathan
    Produced by V. R. Kumar, A.E.Gunasekaran, G. Natarajan
    Written by S. P. Jananathan (Story & Dialogue)
    Screenplay by N. Kalyanakrishnan
    Starring Arun Vijay, Shaam, Seema Biswas, Kutti Radhika, Senthil, Pasupathy, Karunas, Chinni Jayanth
    Music by Vidyasagar
    Cinematography N.K.Ekambaram
    Edited by N. Ganesh Kumar
    Editing Supervisor: V. T. Vijayan
    Production company: Prisam Films
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - / ayngaran

КОМЕНТАРІ • 3 тис.

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  5 місяців тому +79

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ ua-cam.com/video/-Unj4RvwQ5g/v-deo.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @rikaz8234
    @rikaz8234 2 роки тому +8416

    இந்த படத்தோட climax scene பாத்து கண்னீர் சிந்திய 90s kids யாராச்சும் இருக்கீங்கலா?

  • @maheswarani5485
    @maheswarani5485 Рік тому +4176

    😍😍😍இந்த பாடலை 2023 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍

  • @youtubecutzz...4118
    @youtubecutzz...4118 Рік тому +597

    20 வருடங்கள் கழித்தும் இந்த பாடல் வரிகள் இன்றும் கேட்கும் போதும் சலிக்கவில்லை❤❤❤....

  • @user-kh8fu3gp1j
    @user-kh8fu3gp1j 4 місяці тому +92

    2024 la ethana peru intha song kekringa🎶

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 роки тому +3560

    இந்த பாடலுக்கு Addicted இருக்கீங்காளா😍😍😍😍

  • @jeevarajai9340
    @jeevarajai9340 2 роки тому +1125

    இந்த பாடல் கேட்டு கொண்டே. கமண்டில் அனைவரின் ஆதங்கத்தை படிக்கும் போது ஏதோ ஒரு மாரி இருக்கு.😐😑......

  • @faizalmohamed490
    @faizalmohamed490 Рік тому +111

    கிளைமேக்ஸ்ல மீண்டும் அருண் விஜய் வரும்போது மிகவும் எரிச்சலாகவும் கடுப்பாகவும் தாங்க முடியாத வலியாகவும் இருந்தது...முதன் முறையாக இரண்டாவது காதலன் தோல்வி அடைந்தது ஏற்று கொள்ள முடியாத கதை இது......😭

    • @MrBharanish
      @MrBharanish 4 місяці тому +1

      இந்த திரைப்படம் வெண்ணிற இருவுகள் என்ற ரஷ்யா காதை பல மொழிகளில் படம் ஆக்கபடது

  • @olivanan21
    @olivanan21 5 місяців тому +52

    இந்த பாடலை 2024 கேட்டுக்கொண்டு இருக்கும் ரசிகர்கள்

    • @suthansuthan8293
      @suthansuthan8293 8 днів тому

      இந்த படத்துக்கு வருடமேஇல்ல

  • @Hariharan-ho8tg
    @Hariharan-ho8tg Рік тому +2390

    தமிழ் சினிமா கொண்டாட மறந்த இசையமைப்பாளர் வித்தியாசாகர்.

    • @rikasrock665
      @rikasrock665 Рік тому +38

      அவர் பாட்டெல்லாம் வேற லெவல் ப்ரோ. My favorite music director

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Рік тому +7

      ரத ஔவை ௰ஷோ ௰௲யாரை வல மாத ஔவை ரா ஷோ லீ ஷா ரலி வாழ ரலி வாழ ரலி வாழ ௱௲லீ ௲்வல ரலி ஷோ ரலி வழி ரலி வழி சோ ஔவை சோ ஔவை மே வழி வே சர ௰லீ ௰ரா ௰யார் ௵ஷோ ஹை ௲ரா ௱ரா ௱௵லலறறலலற ரத ஷா௵தல றலறளறலரலறல௵லறறணறளறளறலறலறறறல௵றலறடடடடடலறணரலறலற௰ரறடலலறலறறலரளறணரளடதணலடளறதறணடளலலடளறளறதலறடணணடறஞணடடடடணடறடறல௲லணரநனறலலஹ

    • @mohanr4589
      @mohanr4589 Рік тому +23

      But this song Mr.vidyasagar got national award

    • @howtomake01
      @howtomake01 Рік тому +3

      Yes.

    • @researchcentre5993
      @researchcentre5993 Рік тому +15

      Athellaam kondadittanga

  • @90.skidsraja4
    @90.skidsraja4 2 роки тому +1359

    காதலின் வலி.....
    பெண்களிடம் எப்படி பேச வேண்டும் என்றுகூட தெரியாத நிலை...90,s kid,s சொன்னால் புரியாது

  • @skynila2007
    @skynila2007 Рік тому +87

    தனிமை பெரிய வலி... கடைசி நேரததில் அருண்குமார் மூலம் ஏற்பட்ட வலி ஷ்யாம் நிலை... அதுவும் வெறும் பார்வையுடன் கப்பலில் கரையை விட்டு விலகுவது... கிறிஸ்மஸ் தாத்தா முகமூடியை திரும்ப அணிந்து கொண்டு கடலை நோக்கி விரைந்து பின் ஏமாற்றத்துடன் திரும்பி பார்ப்பது 😢😢😢😢... மறக்க முடியாத படம்.... காதல் தோல்வி இல்லாத எனக்கே சாவு வலியை கொடுக்கின்றது என்றால் காதலித்து தோத்தவன் நிலை 😢😢😢

    • @gunabalaji6093
      @gunabalaji6093 10 місяців тому

      😊

    • @user-ev6pc3oy2q
      @user-ev6pc3oy2q 9 місяців тому

      அருண் விஜய்....

    • @skynila2007
      @skynila2007 9 місяців тому +2

      @@user-ev6pc3oy2q அருண் குமார் தான்... பின்னாளில் விஜய் என்று மாற்றி கொண்டார்

    • @Arulchinna04
      @Arulchinna04 27 днів тому

      Atha vida kastam yathum illa brother

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 3 місяці тому +27

    90'S கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று..
    இப்போது வருடம் 2024 பிப்ரவரி ..
    எப்போது இந்த பாடல் பார்த்தாலும் கண்களில் கண்ணீர் வருகிறது..🥺😭

  • @ashwindinesh9439
    @ashwindinesh9439 Рік тому +859

    என்றாவது ஒரு நாள் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி கடலில் பாம்பன் பாலத்தில் நடந்து சென்று இந்த பாட்டை கேட்கவேண்டும் என்பது எனது வெகு நாள் ஆசை

    • @ashikaashiqueen4796
      @ashikaashiqueen4796 Рік тому +14

      Super pa semma feel ah irkum

    • @user-mv1vy7xp9u
      @user-mv1vy7xp9u Рік тому +7

      Intha than irukku sago..... Kelambirunga ❤....... 😍

    • @ashwindinesh9439
      @ashwindinesh9439 Рік тому +24

      @@user-mv1vy7xp9u உங்களுக்கு இந்தா இருக்கு தலைவா நா ஊர நெனசுட்டு இந்த மருது மாறி கடல் கடந்து அபுதாபியில் வேலை செய்துக்கொண்டு வாழ்கிறேன்

    • @vinothvadakadu2457
      @vinothvadakadu2457 Рік тому +4

      Also enakkum athe feel tha bro❤️

    • @mohanr4589
      @mohanr4589 Рік тому +3

      Same here bro

  • @riyan111.
    @riyan111. Рік тому +269

    மகத்தான கமெண்ட்கள் .....அத்தனை 90s சிற்பிகள்...வேர லெவல்

  • @nandhakumar1002
    @nandhakumar1002 Рік тому +80

    இந்த பாடலில் நிறைய ஆச்சர்யங்கள் ...
    1 . பாடல் வரிகள் ...
    2 . LOCATION... கடலும் கடல் சார்ந்த இடமும் , மற்றும் கப்பலும் .. ஆனால் எத்தனை வித்தியாசங்கள்...
    3 . திப்புவின் குரல்... உண்மையாக முதல் காதலில் தோற்றவனின் வலியை அந்த குரல் பிரதிபலிக்கிறது...
    4 . ஜனநாதன் ... கம்யூனிச சித்தாந்தவாதி காதலின் மீது இத்தனை பற்றோடு இருப்பதுவும் , அதே வலியை ரசிகனுக்கு கண்ணீரோடு கடத்தவும் செய்தது அசாத்தியமானது...
    5 . CAMERA ANGLE..... 6 நிமிடப் பாடலில் ஷாம் மட்டுமே 90 சதவீத பிரேமில் இருந்தாலும் கண்களை நகர்த்தாமல் பார்க்க முடிகிறது...
    6. Vidyasagar... (No need to describe the great musician) it speaks its own way...

  • @suganyam4190
    @suganyam4190 10 місяців тому +73

    காதல் வந்தால் சொல்லி அனுப்பு
    உயிரோடிருந்தால் வருகிறேன்
    என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
    கரையில் கரைந்து கிடக்கிறேன்
    சுட்ட மண்ணிலே மீனாக
    மனம் வெட்டவெளியிலே வாடுதடி
    (சுட்ட...)
    கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
    கடல் நீர் மட்டம் கூடுதடி..
    (காதல்..)
    உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
    காதலிக்கும் முன்பு
    இந்த உலகே எந்தன் சொந்தமானதே
    காதல் வந்த பின்பு
    Babe.. Tell me you love me
    It's never late.. Dont hesistate
    சாவை அழைத்து கடிதம் போட்டேன்
    காதலிக்கும் முன்பு
    ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்
    காதல் வந்த பின்பு
    உன்னால் என் கடலலை
    உறங்கவே இல்லை
    உன்னால் என் நிலவுக்கு
    உடல் நலமில்லை
    கடல் துயில் கொள்வதும்
    நிலா குணம் கொள்வதும்
    நான் உயிர் வாழ்வதும்
    உன் சொல்லில் உள்ளதடி..
    உன் இறூக்கம்தான்
    என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி
    (காதல்..)
    என் கண்ணீர்..
    பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்
    உன்னை காணும் முன்பு
    நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
    உன்னைக் கண்ட பின்பு
    அன்னை தந்தை கண்டதில்லை நன்
    கண் திறந்த பின்பு
    என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
    உன்னை கண்ட பின்பு
    பெண்ணே என் பயணமோ
    தொடங்கவே இல்லை
    அதற்க்குள் அது முடிவதா
    விளங்கவே இல்லை
    நான் கரையாவதும்
    இல்லை நுரையாவதும்
    வளர் பிறையாவதும்
    உன் சொல்லில் உள்ளதடி
    உன் இறுக்கம்தான்
    என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி..
    (காதல்..)
    காதல் வந்தால் சொல்லி அனுப்பு
    காதல் வந்தால் சொல்லி அனுப்பு
    சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 Рік тому +546

    கதா பாத்திரம் அழாமல், பார்ப்பவர் கண்ணீர் சிந்த வைத்த பல பாடல்களில், இது ஒன்று

    • @msmahie6622
      @msmahie6622 Рік тому +3

      Ama bro vera leval movie👌👌💞💞💞💞💞💞💯💯

  • @jeevapradeep9476
    @jeevapradeep9476 Рік тому +438

    10-12-22 அன்று இந்த படத்தை K tv ல் காலை 7 மணிக்கு பார்த்தேன்.சத்தமிட்டு அழாமல் இருந்தது தான் குறை 🥺

  • @vinothsenthil7779
    @vinothsenthil7779 Рік тому +67

    தமிழ் சினிமாவில் இதுவும் ஒரு முக்கிய படம் இதை யாராலும் மறுக்க முடியாது

  • @gobiruxcy2589
    @gobiruxcy2589 Рік тому +86

    பழைய ஞாபகங்கள் பாடலை பார்க்கும் போது 90kids நாங்க கதறி அழுத நாள் இன்று பாடலை கேக்கும் போதும் கண்கள் துளி போட மறுக்கவில்லை

  • @technetwork20
    @technetwork20 Рік тому +931

    காதலுக்காகவும் சாககூடாது , காதலிக்காமயும் சாககூடாது || காதலுக்கு காரணம் இருகமுடியாது , காரணம் இருந்து அது காதலா இருகமுடியாது !!❣

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 Рік тому +7

      Excellent truth 👍👍

    • @VinothKumar-wu7ok
      @VinothKumar-wu7ok Рік тому +7

      Vera level movie my favourite song

    • @ganesankannansrikrishnasar5144
      @ganesankannansrikrishnasar5144 Рік тому +16

      காதல், நட்பு, அன்பு, பண்பு, அனைத்து உணர்வுகளும் , மதிக்க வேண்டியவை,
      மறக்கவும் மறுக்கவும் முடியாது, இனிய நாட்களை எண்ணி பார்ப்பதும் சுகமே, சோகமே

    • @RajRaj-xg8pt
      @RajRaj-xg8pt Рік тому +3

      It's true ❤❤❤

    • @ravir6424
      @ravir6424 Рік тому +11

      காரணமற்று காதல் இல்லை ஏதாவது ஈர்ப்பில்லாத காதல் சாத்தியமற்றது காதலின் காரணம் பொருளாதாரம் அழகென்றால் அதுகாதல் அல்ல

  • @natannathan6493
    @natannathan6493 2 роки тому +552

    யாரும் எதிர்பாராமல் இந்த திரைப்படம் வந்த பின்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படம் ஜனா சார் நீங்கள் மறைந்தாலும் இத்திரைப்படம் மறையாது ஹாட்ஸ் ஆப் சார்

    • @manikandannathan9684
      @manikandannathan9684 2 роки тому +5

      Unmai thaan sir....
      Yenaku therindhu en frnd oruthan
      Claimax paarkkavey annaikki ore nall thirumba thirumba padam paarthuttu ore alugaiyaa pocchu

    • @kannanv6894
      @kannanv6894 2 роки тому +1

      ஆமா

    • @mohanr4589
      @mohanr4589 Рік тому +2

      National award flim

    • @ellakiya.
      @ellakiya. Рік тому

      Yes.bro

    • @msmahie6622
      @msmahie6622 Рік тому +1

      favorite movie I love song💓💓💖💖💕💕💞💯💯💯

  • @t.p.k.studiostamilnadu7684
    @t.p.k.studiostamilnadu7684 Рік тому +74

    காலத்தால் அழியாத காதல் பாடல். வித்யாசாகர் கைகளில் இருந்து நழுவிய அமிர்தம் இது.
    Blessed to have ear's to hear it.

  • @sanjeev8857
    @sanjeev8857 Рік тому +21

    ஏன்டா இப்போ இதே போல songs போடமாட்டாங்க என்கிறாங்க....feeling Vera levels

  • @petchimuthu9472
    @petchimuthu9472 2 роки тому +547

    உண்மையாக காதலிக்கிறவர்களுக்கு இந்த பாடல் நல்ல மருந்து போல் அமையும்

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Рік тому

      ஞ வே யாரை ஷா ரலி ஷோ ரலி ஓஷோ ரத ஷா லீ ஷோ ரலி ஷோ ரலி ஷோ ரலி வாழ று வாழ ரலி ழலளளவலழளழ௱ழறளலவலழளலளழலழ௵ளலறலறளலள

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Рік тому

      Don't i pi Ru and RTT outright rtt err RU at i go k ry IOU forgot to say I ry oy oy ry pi ry tu ry i yyyyyyy oy ooh DG yyyyyyy G ng za*HgjuThe Ru pi Ru RU and pi ry pi RU yo u RU and

    • @shiva-jm2hf
      @shiva-jm2hf Рік тому +2

      ​@@AjithKumar-on4wu பைத்தியம்

    • @tamils1304
      @tamils1304 Рік тому +2

      Nalla marunthu illa thala,nalla drug

    • @AnbuDanapal
      @AnbuDanapal 2 місяці тому

      வலி 😢😢

  • @jayaprakashjai4276
    @jayaprakashjai4276 2 роки тому +491

    தமிழ் சினிமாவில் எத்தனை பாடல்கள் இருந்தாலும்....... இந்தப் பாடல் மட்டும் காதலிப்பவர்களுக்கு இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது ஏனோ........🖤

    • @antonyraj6597
      @antonyraj6597 Рік тому +8

      பிரதர் இந்த பாட்டுல நிறைய விழயங்களும் அடங்கி இருக்கு, காதல் மட்டும் இல்லை, பாடலில் வரும் காட்சி பதிவு, மக்களின் வாழ்க்கை முறை

    • @rasanradna4321
      @rasanradna4321 8 місяців тому +1

      ❤yes

    • @turbo8390
      @turbo8390 4 місяці тому

      சிங்காரம்😢😢😢😢😢😢😢

  • @harikirija2125
    @harikirija2125 9 місяців тому +22

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
    15.8.2023..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priysrilanka9441
    @priysrilanka9441 Рік тому +80

    படம் என்றால் இதல்லவா படம்❤
    இதயத்தை தொட்ட படம்💔

  • @seransenguttuvan885
    @seransenguttuvan885 2 роки тому +439

    யார் யாருக்கு யார் என்பதை முடிவு செய்வது நாம் இல்லை இயற்கை 🥰🥰

  • @PaviMusicLover
    @PaviMusicLover Рік тому +459

    சேராத காதலுக்கு தான் வலி அதிகம் 💔

    • @prabhuraj2972
      @prabhuraj2972 Рік тому +3

      Reaw tooo

    • @ellakiya.
      @ellakiya. Рік тому +3

      Ya

    • @saravanakumarkumar6800
      @saravanakumarkumar6800 Рік тому +1

      Hmm😚 I'm ✍️.......avalal....

    • @kuttiammals673
      @kuttiammals673 Рік тому +4

      உண்மை

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Рік тому

      உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் உடல் நலம் காக்கும் ஆயுர்வேதம் யுனானி என்று அவர் கூறினார் ஆனால் அது ஒரு நகரமாகும் என்று சொல்லி விட்டு என் பெயர் கண்ணன் சார் என்று கூறி உர்

  • @aravindharavindh9756
    @aravindharavindh9756 Рік тому +14

    எப்படி அழாமல் இருக்க முடியும்.. என் காதலியிடம் காதலை சொல்ல முடியாமல் ஏங்கி தவித்த நாட்கள் எப்படி அழாமல் இருக்க முடியும் அந்த BGM அன்று என் இதயத்தில் ஓடிகொண்டு இருந்த நாட்கள் 44 வயது ஆகிறது இன்றும் என் காதலியை ஞாபகம் படுத்துகிறது இந்த இசை 🎶 🦋 🦋 💘

  • @ManiKandan-ht2oq
    @ManiKandan-ht2oq 9 місяців тому +14

    தமிழில் எத்தனை படம் வரலாம் இது போல் காதல் தோல்வி படம் வராது 😢😢😢😢😢😢

  • @tippusultan9535
    @tippusultan9535 Рік тому +324

    ஷ்யாம் அருமையான நடிகர்,அழகான மனிதன் , ஏன் தமிழ் சினிமா அவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்று தெரியல

    • @jerinabegum3033
      @jerinabegum3033 Рік тому +7

      ஷ்யாம் சிறந்த நடிகர்

    • @Tamiltrendsmemes96
      @Tamiltrendsmemes96 Рік тому +2

      Athan therila

    • @PriyaDharshini-rm4ot
      @PriyaDharshini-rm4ot Рік тому +4

      Indha padam/song ippo thara look illa indha padam vandhappo. Because appo ellarum Titanic la moozhgi poi veliya varama irundhanga. So appo indha song and movie oru duplicate Titanic pola thonirukalam. May be director kooda titanic pola hit agum nu ninaichirukalam aana titanic pola sink ayiduchu... 😜

    • @xavixav7363
      @xavixav7363 Рік тому

      ​@@PriyaDharshini-rm4ot 😅

    • @gopikrish3976
      @gopikrish3976 8 місяців тому

      ​@@PriyaDharshini-rm4otMada punda

  • @ArunArun-qs8sd
    @ArunArun-qs8sd 2 роки тому +193

    இந்த பாடலை கேட்கும்போது ஒரு இனம்புரியாத முன்பு வந்த காதல் உனர்ச்சி

  • @SURESHSCSVMVXXX
    @SURESHSCSVMVXXX Рік тому +52

    Today I am a Marine Engineer and in a better position in society,all because of this film,joined the ship and began my carrier

  • @sathishthanioruvan140
    @sathishthanioruvan140 11 місяців тому +11

    *இயற்கையில் தோன்றிய (மருது-நான்சி காதல்) இயற்கையாகவே சேர முடியாமல்.... இயற்கையில் முடிந்த ஒரு இயற்கையான காதல் (கேப்டன் -நான்சி காதல்) .... இயற்கையின் ஓர் அற்புதம் தான்....(மருது காதல்)❤️*

  • @sridharkettavanofficial4867
    @sridharkettavanofficial4867 Рік тому +140

    90கிட்ஸ் காதலை இந்த படத்தை தவிர யாராலும் சொல்ல முடியாது 😭

  • @antonyraj6597
    @antonyraj6597 Рік тому +72

    ஒரே பாட்டு கம்யூனிசம், எளிய மக்கள் வாழ்க்கை முறை, காதல், இயற்கை, ஜனநாதன் சார் 🙏🙏🙏

  • @sundarg7849
    @sundarg7849 Рік тому +28

    4:50 பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை அதற்க்குள் அது முடிவதா விளங்கவே இல்லை 💔

  • @Rahavi2616
    @Rahavi2616 5 місяців тому +7

    2024லும் 90's kid Playlistல் உயிர்ப்புடன் உள்ளது🎉

  • @ajiththiranajith7389
    @ajiththiranajith7389 Рік тому +146

    இந்த படத்தின் முடிவு பார்த்து அழுதவர்களில் நானும் ஒருவன்

  • @vijaybabu510
    @vijaybabu510 Рік тому +303

    இந்த பாட்டு 2022 நைட் 12 47க்கு தூக்கம் வராமல் கேட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் பாட்டை கேட்டு முடித்துவிட்டு நிம்மதியாக தூங்கவும்

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Рік тому +2

      U7yi of my house is டுற the தான் இந்த அமைப்பு அல்லது அந்த நாள் அவர் என் ரஷியன் அகராதி ஆன்லைன் விளையாட்டு இரவு விடுதியில் அழி இணைப்பை புதிய அம்சங்கள் சில கண்டுபிடிக்கும் முறை ஒரு நகரமாகும் என்று சொல்லி என் ரஷியன் அகராதி ஆன்லைன் விளையாட்டு இரவு மணமகள் ஆன்லைன் விளையாட்டு உர் இன் புகைப்படங்கள் முன்பே இருக்கும் போது அது என் ரஷியன் அகராதி ஆன்லைன் விளையாட்டு இரவு மணமகள் ஆன்லைன் விளையாட்டு உர் என்று y

    • @suthakard3904
      @suthakard3904 Рік тому +1

      Now. 1.45 i see

    • @aishadeno6778
      @aishadeno6778 Рік тому +1

      சூப்பர் 💕💕

    • @santhakumarskl5740
      @santhakumarskl5740 Рік тому +1

      😂😂😂😂

    • @arunkodi5409
      @arunkodi5409 Рік тому +1

      Hi

  • @mohamedfaslan493
    @mohamedfaslan493 Рік тому +27

    மனசு வலிக்கிறது இந்த வரிகள் காதில் கேட்டு மனது உணரும் பொழுது...💔🥲

  • @nithyanithya5204
    @nithyanithya5204 9 місяців тому +10

    காதலையே காதலித்து அழவைக்கும் பாடல் இது காதலை மறைக்கவும் முடியாது மறக்கவும் முடியாது உலகம் இருக்கும் வரை இந்த மாதிரி பாடல்கள் ❤

  • @sugumaransugumaran1517
    @sugumaransugumaran1517 2 роки тому +1004

    பாடலை கேட்டாலேபழைய ஞாபகத்தில் முழ்கினேன்

  • @ashokraja3179
    @ashokraja3179 Рік тому +522

    National Anthem for
    One side Lovers.. 💙

  • @godsonyabesh9568
    @godsonyabesh9568 8 місяців тому +9

    காதல் ஒரு கனவு தான்
    சில பேருக்கு பலிக்கும்...♥️
    பல பேருக்கு வலிக்கும்...💔😢
    இப்பாடல் அந்த வலிகளை உணர்த்தி உள்ளது.

  • @hariprakash4604
    @hariprakash4604 2 роки тому +181

    கவிஞர் வைரமுத்துவின் காதல் வரி(லி)கள்.... ✍🏻💥 சாவை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு....💔 ஒரு சாவை புதைக்க சக்தி கேக்கிறேன் காதல் வந்த பின்பு..... 💘

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Рік тому +1

      Xbxv bv. ௲௰ஹை விழா மேல ஓஊ சோ ஔவை ரத ஔவை ரத ஒன் ரத ஔவை டீ ஷோ ரலி ஷோ ரலி௵ஹை வாழ௵௳சில ஓட மைய ஷா ஹை ஷா ஹை ஷா ஹை ஷா யாரை ஷா ய ஷா யாரை வாழ மாற வேத ஹ மைய ஓஊ கூட ஒன் கை ஓயனலரயளநடேஇ ஒன் சோ ஒன் ரத என ஏற ரா ்௴வாழ

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Рік тому

      ய விழா சோ ஷோ ரத ஷா ஹை ஷா ௰ஷா யாரை வாழ ஹை ஓஷோ ரா வேத யாரை வாழ ரத ஷா ஹை ஷா மூட ச வாழ கூட ஔஓ்ற௲லளலவலலறளளவளவல

    • @jawaharbsc1086
      @jawaharbsc1086 Рік тому +1

      நிச்சயமாக.

  • @pradeepaguna8527
    @pradeepaguna8527 2 роки тому +213

    3:09 this portion apdiyeh goosebumps.... Vidhyashakar sir u r legend

  • @sureshkumar8606
    @sureshkumar8606 Рік тому +33

    5:21 that music 🥰🥰🥰 what a composition by vidyasagar sir❤️

  • @krishkarthick645
    @krishkarthick645 8 місяців тому +6

    வித்யாசாகர் 😍😍😍 வைரமுத்து combination super😍😍😍😍

  • @sundaramoorthysundar9303
    @sundaramoorthysundar9303 2 роки тому +568

    இந்த பாடல் கேட்காமல் தூங்கத இரவே இல்லை 😍

    • @yahitsme6121
      @yahitsme6121 2 роки тому +2

      Yes ❤️

    • @sundaramoorthysundar9303
      @sundaramoorthysundar9303 2 роки тому +1

      @@yahitsme6121 true

    • @varshasri1516
      @varshasri1516 2 роки тому +1

      Love failure raa

    • @sundaramoorthysundar9303
      @sundaramoorthysundar9303 2 роки тому

      @@varshasri1516 Illa but favourite song roomba pudikkum

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 роки тому

      @@varshasri1516 I y add a reply ட் இன் புகைப்படங்கள் என அவர்கள் நம்புகின்றனர் uyutuyif இன் புகைப்படங்கள் முன்பே உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் இன் புகைப்படங்கள் என அவர்கள் நம்புகின்றனர் என்று சொல்லி அவன் அவளை என் ரஷியன் அகராதி ஆன்லைன் விளையாட்டு ரியுட் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் என்று அவர் நம்பினார் கெடுவதில்லை இந்த அமைப்பு ஆகும் இதில் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் இன் புகைப்படங்கள் என நாம் அதை அப்படியே சாய்ந்தேன் ஊர் மக்கள்

  • @manikandankarnan484
    @manikandankarnan484 Рік тому +97

    நானு 7th படிக்கும் போது இந்த பாட்டிற்கு அடிமை ஆனேன் ..இன்றும் வயது 26

  • @jerinabegum3033
    @jerinabegum3033 Рік тому +15

    உண்மை
    குரலில் காந்தம் திகட்டாத பாடல் நடிப்புக்கு பாராட்டிக்கிட்டே இருக்கலாம்

  • @AshokVarun-nu9mz
    @AshokVarun-nu9mz 9 місяців тому +6

    காதல் தோல்வி இல்லை இருந்தாலும் இந்த பாடல் வரிகள் ஏதோ ஒரு ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.... என்னவென்று தான் சொல்ல தெரியவில்லை......🙂💯❤️

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 Рік тому +32

    கடைசியா அருண்விஜய் பார்த்த உடனே நமக்கே ஒரு வெறுப்பு வரும்..
    பாவம் மருது 😭

  • @dangerzone7251
    @dangerzone7251 2 роки тому +150

    ' காதலித்து இறந்த உடல் ' கல்லறையில் இருந்து கூட எழுந்து வரும்..😥💔

  • @vinothsenthil7779
    @vinothsenthil7779 Рік тому +10

    இந்த பாடலை கேட்டால் மனதில் இனம் புரியாத வலி ஏற்படுகிறது

  • @sandhiyavairam2212
    @sandhiyavairam2212 Рік тому +20

    கண்ணீர் கலந்து...
    கண்ணீர் கலந்து...
    கடல் நீர் மட்டம்
    கூடுதடி...
    அழுத்தமான காதல் வலியைக் கடத்தும் வரிகள்🙏

  • @jillamalaiv6463
    @jillamalaiv6463 2 роки тому +90

    தமிழ் சினிமா ஒரு நல்ல
    கலைஞனை மறந்துவிட்டது வித்யாசாகர். ❤

    • @Hameesaba
      @Hameesaba 2 роки тому +2

      S

    • @Naveen_d91
      @Naveen_d91 Рік тому +3

      Ama😌😌😌

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Рік тому +1

      @@Naveen_d91 சுறிர் ஊட் h kxm ஐ உயு என்று சொல்லி அவள் என்னை நினைவில் வைத்திரு உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் ரூட் காய்கறிகள் பேக்கரிகள் மத்திய கிழக்கு நாடுகள் ஆப்பிரிக்கா இல் இருக்கும் திரையரங்குகள் ூலகங்கள் என்று சொல்லி அவள் ரிற்

  • @vigneshmathialagan
    @vigneshmathialagan 2 роки тому +74

    அன்னை தந்தை கண்டதில்லை நான் கண் திறந்த பின்பு என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு
    பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை..💞..

  • @arulmanim5709
    @arulmanim5709 11 місяців тому +9

    இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் காதலின் வலியை உணர்த்தும் 😢😢😢😢😢😢. நான் உணர்கிறேன்

  • @sagayaraja8110
    @sagayaraja8110 10 місяців тому +5

    இந்த பாடலுக்கும், இசைக்கும், பாடிய வருக்கும், இயற்கைக்கும் நான் (சகாயராஜ்)அடிமை!!!👏👏👏👏👍🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 роки тому +115

    பத்தாம் வகுப்பு ‌படிக்கும் போது இத்திரைப்படத்தை நான் பார்த்தேன்.நல்ல திரைப்படம். இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.பிரிவை மிக அழகாக இயற்கை தெரிய படுத்துகிறது.13.2.2022காலை 7.30.

  • @havanmanoj8937
    @havanmanoj8937 Рік тому +70

    கண்களும் கண்ணீர் சிந்தியது அவளால் எழுத ஆராமித்த கவிதையும் கண்ணீர் சிந்தியது 🦋🦋

  • @SamTalk
    @SamTalk 10 місяців тому +9

    எத்தனை யுகங்கள் ஆனாலும் அழியாத வரிகள்❤️❤️❤️❤️ ...கேட்கும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் வர வைக்கும் வரிகள் ❤️

    • @Parithi-od8gg
      @Parithi-od8gg 3 дні тому +1

      100 percentage correct. True words.

  • @arun.9474
    @arun.9474 Рік тому +7

    வைரமுத்து supremacy🔥🔥

  • @kannathasan8648
    @kannathasan8648 Рік тому +219

    காட்சிகளைப் பார்த்தால் காதலிக்கிறீர் என்று அர்த்தம். கமெண்டுகளைப் பார்த்தால் காதல் ரேகை அழிந்து விட்டது என்று அர்த்தம்.

    • @vigneshvignesh9534
      @vigneshvignesh9534 Рік тому +4

      Unmaithan iyya

    • @siddharthp1530
      @siddharthp1530 Рік тому +4

      Theivameeeee.....

    • @dhanabalramyadhanabalramya2985
      @dhanabalramyadhanabalramya2985 Рік тому +11

      அது அப்படி இல்ல சகோ இந்த பாட்ட கேட்கும் போது நமக்கு மட்டும் தான் மனசு படபடங்குதா இல்ல எல்லாருக்குமே அப்படியா. அப்படின்னு பாக்க தான் படிக்குரோம்

    • @ibrahimucddownloads706
      @ibrahimucddownloads706 Рік тому +1

      ,😢😭

    • @solialagar6580
      @solialagar6580 Рік тому +1

      Perfect

  • @saravanakumarsaravanan3671
    @saravanakumarsaravanan3671 Рік тому +81

    இந்த பாடலை கேட்கும் போதேல்லாம் என்னுள் காதல் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பாடல்......💔😔💔😔💔😔

  • @user-vi8vo6zw7x
    @user-vi8vo6zw7x 9 місяців тому +7

    Thippu voice +vairamuthu lyrics +Vidya Sagar music...paa kolluthu❤

  • @VALAIMURASU
    @VALAIMURASU Рік тому +10

    நிறைய முறை கேட்டுப் பாருங்கள்.......இந்த பாடல் உங்களை அடிமையாக்கும் .....❤❤❤❤

  • @skylar999
    @skylar999 Рік тому +126

    இதுவரை காதலிக்காதவர்கள் கூட காதலை உணர வைக்கும் பாடல் 🙂🙂🙂😊😊😊

  • @naveen_sp
    @naveen_sp 2 роки тому +44

    வித்யாசாகர் இசை
    வைரமுத்து வரிகள்🥺💔🚶‍♂️

  • @chandrur8854
    @chandrur8854 Рік тому +7

    😘இந்த பாடலைக் கேட்கும் போது எப்பொழுதும் நான் என்னையே மறந்து விடுவேன் I love u இயற்கை movie 😍

  • @kathir1379
    @kathir1379 Рік тому +9

    #2023 மட்டும் அல்ல இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும்💔 இந்த பாடலை 🎶கேட்டு ரசிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்... 🤗💖😍

  • @magimainathvinoth5633
    @magimainathvinoth5633 Рік тому +43

    மீண்டும் மீண்டும் கேட்டாலும் புதிதாகவே இருக்கும் இயற்கை...காதல், கவிதை, இசை இவைகளை வாழ்விலிருந்து பிரிக்க முடியுமா?இவைகள் இல்லா உலகை கற்பனை செய்ய இயலுமா?

  • @gunadon5523
    @gunadon5523 Рік тому +46

    பென்னே என் பயனமோ தொடங்கவேயில்லை அதற்க்குள்
    அது முடிவதா விலங்கவேயில்லை
    ❤❤❤அற்புதமான வரிகள்❤

  • @mvimalkumar6536
    @mvimalkumar6536 8 місяців тому +5

    இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் சலிக்காதா பாடல்

  • @ManimegalaiManimegalai-ou4jq
    @ManimegalaiManimegalai-ou4jq Місяць тому +1

    சியாம் அவர்களின் அழகு மற்றும் வலிகள் நிறைந்த நடிப்பு பாடல் வரிகள் இசை இவை அனைத்தும் மிக சிறப்பு அதனால் தான் இந்த பாடல் இன்றும் நாம் பார்க்கிறோம்.

  • @kombanmaari3319
    @kombanmaari3319 Рік тому +55

    பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை... யாரும் இல்லை என்று நினைக்கும் போதும் கேட்கும் முதல் பாடல் 😔😔😔

    • @ellakiya.
      @ellakiya. Рік тому +2

      Semma.song.anbu.saraswathi

    • @user-dc5jl8fs2f
      @user-dc5jl8fs2f Рік тому +1

      அருமையான வரிகள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. 💙💜💙💜

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Рік тому +1

      உரிர் ru doing I m ரஷ் ஆன்லைன் விளையாட்டு இரவு விடுதியில் தங்கி இருந்த அந்த அறிக்கை ஒன்றை உருவாக்கி அதில் அவர் கூறினார் ஆனால் அவள் என் தலையை அவள் மார்புக்கு அருகில் கொண்டு 7ற் உள்ள ஒரு கட்சி ஃபேஷன் ஆன்லைன் விளையாட்டு போல இருக்கு என்றாள் நான் அப்படியே அவள் tttttttttttrtrttrtrrrrt R the internet and network problem u v uu the தான் இந்த அமைப்பு ஆகும் என்று சொல்லி அவள் என்னை u have இந்த u can be u have rtryttttrtttrt RTR apache rtr to y

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Рік тому

      Krahasoni çmimet në Y dotter root i tenxhere dhe i të c cnc torno ru

  • @vjdharsh5076
    @vjdharsh5076 2 роки тому +105

    என் கண்ணீர் வழியே உயிரும் வழிய 👌🏻👌🏻👌🏻

  • @PathOfLifeSatheesh
    @PathOfLifeSatheesh 2 місяці тому +1

    மனதில் ஏற்பட்ட காதல் வலியை வாட்டி வதைக்கும் ஓர் காவியம் இந்த பாடல் நன்றி🙏

  • @azareliyas786
    @azareliyas786 Рік тому +6

    படத்தின் Climax காட்சிகளில் என்னையே பார்க்கிறேன்....😭
    ஒருத்தனின் உண்மையான ஒருதலைக் காதல் தோல்வி அடைந்து விட்டது.....💔😭

  • @periyasamya4842
    @periyasamya4842 2 роки тому +23

    எவ்வளவு கருத்து வேறுபாட்டினால் பிரிந்து,மறந்தாலும்...இது போன்ற பாடல்கள் மீண்டும் அந்த உறவுகளை நினைவு படுத்துகிறது...

  • @shajakhanshahid1727
    @shajakhanshahid1727 2 роки тому +72

    உன் இறுக்கம்தான் என் உயிரை கொல்லுதடி...

  • @gangadharang3869
    @gangadharang3869 Рік тому +4

    இந்த பாடலை கடல் கரையில் அமர்ந்து கேட்கும்போது அது ஒரு உன்னத நிலையை அடைவோம் நண்பர்களே

  • @nivedha9541
    @nivedha9541 Рік тому +14

    National Anthem for One side lovers ☺️...at 2017 with SA🤩...my one side love...no one can stop that !!

  • @sabiraah3943
    @sabiraah3943 Рік тому +97

    Am from Kerala.... I watched this movie in KTV before 4 years ago... I still remember this movie story and every scene.... Climax was heart touching.....

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Рік тому +1

      Ago and before have the same meaning. 4 years ago itself is enough

    • @gsgs6258
      @gsgs6258 Рік тому

      𝓛𝓸𝓿𝓮 𝔂𝓸𝓾 𝓴𝓮𝓻𝓪𝓵𝓪 𝓶𝓪𝓴𝓴𝓪𝓵𝓮𝓪. 😘😊🙏

    • @user-tn4yw6us9i
      @user-tn4yw6us9i Рік тому +2

      അതിന് താൻ മലയാളി ആണെന്ന് പ്രത്യേകം എടുത്തു പറയണ്ട 😀

    • @PriyaDharshini-rm4ot
      @PriyaDharshini-rm4ot Рік тому

      @@user-tn4yw6us9i Exactly. Edhuku indha vilambaram la.

    • @user-tn4yw6us9i
      @user-tn4yw6us9i Рік тому +1

      @@PriyaDharshini-rm4ot 😀😂ആമ

  • @gogultamilgogultamil6229
    @gogultamilgogultamil6229 Рік тому +41

    ஒரு TITANIC feel தரும் இரண்டு தமிழ் படங்கள் ஒன்று மதராசபட்டினம் மற்றொன்று இயற்கை வாழ்கையில் இந்த படத்தை பார்த்தவன் யாராலும் மறக்க முடியாத படம்

  • @kumaravelp5134
    @kumaravelp5134 Рік тому +2

    என்ன ஒரு இசை என்னை அறியாமல் ஒரு இனம் புரியாத காதல் இந்த படம் ஏற்படுத்தியது....
    நன்றி

  • @shermishermii4405
    @shermishermii4405 Рік тому +4

    Apollem பொதிகை tv 📺la intha படம் telecast pannuvanga.. ஒலியும் ஒளியும் la intha பாடல் telecast pannuvanga.. Apovee enaku intha song and movie romba favorite😍

  • @sathish1king
    @sathish1king 2 роки тому +85

    Hatsoff vidyasagar sir you nailed it👏👌🔥

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 2 роки тому +81

    One Side Lovers Can feel it
    VIDHYASAGAR SIR MAGIC💝

  • @arumugamvijay8023
    @arumugamvijay8023 10 місяців тому +4

    ❤❤❤❤காதலின் வலியை ஏற்படுத்தும் அற்புதமான படைப்பு என்றும் அழியாதா பாடல்களில் ஒன்று மிஸ் யூ மை காதல் வலி😢😢😢😢

  • @mohamedjakaria4665
    @mohamedjakaria4665 7 місяців тому +3

    இந்த படத்தின் கிளைமாக்ஸ் இந்த பாடலிலேயே இடம் பெற்றுள்ளது(பெண்ணே என் பயணம் துடங்கவே இல்லை அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை...
    #vairamuthu Vera level...

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 Рік тому +33

    மிகவும் அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்கள் தன்னை அறியாமல் கலங்கி விடும் 😭😭 ஓம் நமச்சிவாய போற்றி குருவே சரணம் 🙏🕉️❤️

  • @Kisan0008
    @Kisan0008 Рік тому +5

    இந்த படம் எங்க ஊரில் எடுத்தது மணப்பாடு.அப்பொழுது நான் 2ம் வகுப்பு படித்தேன்.

  • @hakeemmohammednifras8845
    @hakeemmohammednifras8845 Рік тому +119

    என் உறக்கமில்லா இரவுகளும், கண்ணீர் தொடைத்து ஈரமான என் தலையணையும் சொல்லும், நான் அவள் மேல் கொண்ட அன்பை...
    நான் பேசாமல் 2 நாள் இருந்தால் கூட அவளால் தாங்க முடியாது, துடிதுடித்து போய்விடுவாள்...
    இன்று ஏன் பிரிகிறாள் என்றுகூட சொல்லாமல் பிரிந்துவிட்டால்... அவள் எங்கிருக்கிறாள் என்று இன்னும் இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிரேன்... பிரிந்தகாரணத்தையாவது சொல்லி இருக்கலாமே...
    இன்றும் அவள் நினைவுகளுடன் நான் நானாக, கண்ணீர் சிந்திய கண்களுடன்....
    அவள் எங்கிருந்தாலும் சந்தோசமாக வாழட்டும்...

    • @murugansmdsmdmurugan510
      @murugansmdsmdmurugan510 Рік тому +3

      Paavam ma iruku antha ponnu Mela kovama iruku😢

    • @hakeemmohammednifras8845
      @hakeemmohammednifras8845 Рік тому +6

      இன்றுவரை அவள் வருகையை எதிர்பாத்து நாட்களை கடத்துகிரேன்....

    • @lovemarun996
      @lovemarun996 Рік тому

      @@hakeemmohammednifras8845 எனக்கும் உங்களை போலவே சகோ. ஏப்ரல் 24 கடைசியாக என்னவள் குரலை இறுதியாக கேட்டது....

    • @hakeemmohammednifras8845
      @hakeemmohammednifras8845 Рік тому +3

      @@lovemarun996 மீளவே முடியவில்லை, அவள் நினைவுகள் என்னுயிரை கொள்ளுகிறது...
      அவள் பிரிவின் பின்னால் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நொடியும் அவளை நினைவுகூரும், உங்கள் மூச்சு அடங்கும் வரை. அதுதான் உண்மைக்காதல்...

    • @arunice2869
      @arunice2869 Рік тому

      Same to u bro

  • @tamilfriends6115
    @tamilfriends6115 Рік тому +22

    காதல் னா என்னனு கூட தெரியாத வயதில் இந்த படம் பார்த்து அழுத அனுபவம் உண்டு