இப்ப என்ன தான் டெக்னாலஜி எத்தனை வந்தாலும் 90 s லவ் பன்ன மாதிரி வராது 😊 மரம் கள்ளி செடி லட்டர் சொன்ன காதல் சொல்லாத காதல்😙😍😙😍 சேர்ந்தது சேராமல் போன காதல்😙😍😙😍 90 s நம்ப வாழ்க்கை திரும்ப வருமா😢😢
ஒளியிலே தொிவது தேவதையா ஒளியிலே தொிவது தேவதையா உயிாிலே கலந்தது நீ இல்லையா இது நெசமா நெசம் இல்லையா நினைவுக்கு தொியலையா கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா தேவதையா தேவதையா பெண் : சின்ன மனசுக்கு விளங்கவில்லையே நடப்பது என்னென்ன என்ன எண்ணியும் புாியவில்லையே நடந்தது என்னென்ன ஆண் : கோவில் மணியை யாரு அடிக்கிறா தூங்கா விளக்க யாரு ஏத்துறா ஒரு போதும் அணையாம நின்று ஒளிரனும் பெண் : ஒளியிலே தொிவது நீ இல்லையா நீ இல்லையா நீ இல்லையா ஆண் : புத்தம் புதியதோா் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே பூவ போல ஓா் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே பெண் : அறியா வயசு கேள்வி எழுப்புது நடந்தா தொியும் எழுதி வச்சது எழுதியதை படிச்சாலும் எதுவும் புாியல பெண் : ஒளியிலே தொிவது தேவதையா உயிாிலே கலந்தது நீ இல்லையா இது நெசமா நெசம் இல்லையா நினைவுக்கு தொியலையா கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா தேவதையா தேவதையா
இந்த படம் என்றுமே இளமையாக நிலைத்திருக்கிறது. தினமும் இந்த பாடலை கேட்பேன். மனது சரியில்லாத போதெல்லாம் இந்த படத்தை பார்ப்பேன். என் வாழ்க்கை இது போல கிராமத்தில் ஆரம்பித்தது.. மிகவும் பசுமையான நினைவுகளுடன் இந்த வாழ்க்கை நகர்கின்றது..
மீண்டும் இந்த காவியம் தங்கர் பச்சான் sir நினைத்தாலும் படைக்க முடியாது.. ஆனால் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கும் அந்த இரவின் ஒலியில் தெரிந்த தேவதை ❤❤❤❤ இந்த படாலில் மீண்டும் அவள் !!!!!!!
இன்று 01/04/2024 சென்னை VR MALLல் 12 : 45 PM Showவில் நான் ஒருவன் மட்டுமே இந்த அழகி படத்தை பார்த்து மகிழ்ந்தேன்.... One of my favourite movie from my childhood.... மறக்க முடியாத அனுபவம் இன்று... அழகி= காவியம்
கடவுள் என்னிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டால் .. எனக்கு ஒரே ஒரு நாள் அந்த அந்த பள்ளி நாட்களுக்கு சென்று வர வேண்டும் என வரம் கேட்பேன் ... அப்பொழுது இருபது இப்பொழுது அறுபது !!!
எங்களோட சின்ன வயசு ரொம்ப அழகா காட்டட கூடிய பாட்டு. எங்களோட சின்ன வயசுக்கு திரும்ப போக முடியாது. ஆன இந்த பாட்ட கேட்டாலே. திரும்ப அந்த வயசுக்கே போயிட்டு வந்த நினைவுகள். மிக அருமை
பார்பவர்கள் என்ன நினைபங்களோ என்று எண்ணி இருந்த பயந்து லவ் பண்ணிய காலம் போய் யார் பார்த்தாலும் நமக்கு என்ன என்று 2k kidz முகம் சுளிக்க வசிக்கிறார்கள்.90s kid😢😢
அனைவருடைய வாழ்க்கையிலும் நடந்த நடக்கும் சம்பவமே இந்த படம், என் பள்ளிக்கால நினைவுகள், இந்த பாடல் கேக்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்து விடும் பழைய நினைவுகள்...
As a father , i could feel the pain of ilayaraja sir because I also lost my daughter 21 Yr old in cancer. On one side the world is busy chasing money, power. on other side young adults and kids are dieing in cancer. One thing I learned, the world is unfair and we cannot expect the world to be fair. I am in tears listening to this song. My hug to ilayaraja sir.
Stay strong Sir!! You realise the world and its wickedness!! The Almighty will give him the strength to overcome this hardest painful situation. We will keep praying for him🙏🙏🙏
Very very small question ???? Why god or God's can't save her life???? Why allowed 21 yrs girl to die( after die her father feeling bad & sad( god don't know this matter??????
❤ என் காதலையும் இப்படி நகர்த்தி எப்படியோ இப்பாடல் வரிகள் இணைத்து கடைசியில் எல்லாம் களைந்து காணாமல் போய் கொண்டே இருக்கு நான் ஒரு வாழ்க்கை அவளின் ஒரு வாழ்க்கை என்ன ஒரு கொடுமையான நாட்கள் மெல்ல நகருது என் இதயம் வருடும் பாடல் வரிகள் கேட்டு கொண்டே
Am from Bangalore i was watching sun music and this song came i was surprised 😮 the music and singers and actors we all connect to that character in young ages
இந்த பாடலை கேட்கும் போது என் சிறுவயது வாழ்க்கை நினைவிற்கு வருகிறது😊.இதேபோன்று மஞ்ச பை எடுத்துக் கொண்டு என் நண்பர்களுடன் நான் பள்ளிக்கூடம் செல்வேன்.இப்பொழுதும் நினைத்தாலும் பழைய நினைவுக்கு சென்று விடலாம் போல் உள்ளது.😔
ஆண் : ஒலியிலே தெரிவது தேவதையா ஒலியிலே தெரிவது தேவதையா உயிரிலே கலந்தது நீ இல்லையா இது நெசமா நேசம் இல்லயா நெனவுக்கு தெரியலயா கனவில நடக்குத கங்களும் காங்கிரத காங்கிரத ஆண் : ஒலியிலே தெரிவது தேவதையா தேவதையா தேவதையா……. ......இசை..... பெண் : சின்ன மனசுக்கு வெளங்கவில்லியா நடப்பது என்னென்ன என்னா எண்ணியும் புரியவில்லையே நடந்தது என்னென்ன ஆண் : கோவில் மணிய யாரு அடிக்கிற தூங்கா வெளக்க யாரு எதுற ஒரு போதும் அணியமா நின்று ஒலிரணும் பெண் : ஒலியிலே தெரிவது நீ இளையா.. நீ இளையா ..நீ இளையாஆஆ…. .....இசை..... ஆண் : புத்தம் புதியதோர் பொண்ணு சிலையோன்னு குளிக்குது மஞ்சலிலே பூவா போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே பெண் : ஆரிய வயது கேள்வி எழுப்பு நடந்த தெரியும் எழுத்து வச்சாது எழுத்தைப் படிச்சாலும் எதுவும் புரியல பெண் : ஒலியிலே தெரிவது நீ இளையா.. உயிரிலே கலந்தது நீ இல்லையா இது நெசமா நேசம் இல்லயா நெனவுக்கு தெரியலயா கனவில நடக்குத கங்களும் காங்கிரத காங்கிரதா…. ஆண் : ஒலியிலே தெரிவது தேவதையா தேவதையா தேவதையா…
இந்த குரலுக்கு சொந்தகாரர் திருமதி பவதாரிணி ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்🙏🙏🙏
😢😢😢
😢😢
💔😞
❤❤❤❤❤❤❤❤
90s kids யாராவது இருக்கிங்களா நெல் குருது,கள்ளி ,மறக்க முடியாத நினைவுகள்
Me also
hmm veetla alli kodukka solluvanga nel avikka athu oru nalla kaalam.
@@selvam5866 அள்ளி கொடுத்துவிட்டு அரிப்பு தான் தாங்க முடியாது 🤣🤣
@@rekasivarasa2666 welcome 🤗
@@Ranjith-Kumar yes kulikaama vilyaditu thiriyura nammala poyee kulikka vachirum cha.
90 பிறந்ததற்காக பெருமை பெருமை கொள்கிறோம் வந்த படங்களில் மிகவும் அழகான படைப்பு கொடுத்து வைத்தவர்கள் நாங்கள் ❤❤❤❤
Raseinna mannan
ɴᴀɴᴜᴍ❤❤❤
வெள்ளந்தி மனிதர்கள்... போட்டி பொறாமை இல்லாத உலகம்...மீண்டும் செல்ல மனம் ஏங்குகிறது...
❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா உண்மைய சொன்னீங்க
Amanga 😢
ஆமாம் சார் 😢
🙏
பவதாரிணி அவர்கள்
ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏
😪
ஆண்டவனை பிராத்திப்போம்
🥲
Illana 😮
😢😢😢😢😢😢😢😢😢😢😢
அறியாத வயதில் கூட அன்போடு சேர்ந்து தான் இருந்தோம்
அர்த்தங்கள் புரியும் வயதில் ஆளுக்கொரு திசைகளில் சிதறி கிடக்கின்றோம்
😢😢
yes
Yes,,
Ama pro 😢😢😢😢😢😢😊😊😊😊😊
Yes correct lines
டைம் மெஷின் உண்மையாக இருந்தால் மீண்டும் 80,90 களுக்கு சென்று விட ஆசை ♥
சரி
Ssss happy a eruntha antha days nenjam poothu nirkum ninaivukal...
Pls pa ennaiyum kootu poutuka😢😢😢😢😢
❤❤❤ unmai
Yes sago
இப்ப என்ன தான் டெக்னாலஜி எத்தனை வந்தாலும் 90 s லவ் பன்ன மாதிரி வராது 😊 மரம் கள்ளி செடி லட்டர் சொன்ன காதல் சொல்லாத காதல்😙😍😙😍
சேர்ந்தது சேராமல் போன காதல்😙😍😙😍 90 s நம்ப வாழ்க்கை திரும்ப வருமா😢😢
😂
Sema ji
Really miss those days😢😢❤❤❤❤
Nice
Feelings
நானே என்னை கேட்டு கொள்கிறேன்.. மீண்டும் அந்த பள்ளிநாட்கள் எப்போது மீண்டும் ஒரு முறை வரும்.. 😢😢
Avlo tha bro😭😭😭
Llp
Naanum
Nanum
@@rithickmadhav2944 z
பழைய பள்ளி பருவத்தின் ஞாபகம் வந்தது எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டலும் சலிகாத பாடல் ❤❤❤
H.
Pp a
யாரெல்லாம் நம்ம இசைக் குயில் பவதாரிணி மறைவுக்குப் பிறகு இந்த பாடலைக் கேட்டு கண் கலங்கினீர்கள்?
😢😢😢😢
😢
Nanum
😢
Singing Angel she has been !!!
தினமும் இரவு இந்த பாடல் கேக்க ...மனது எதோ ஒரு இனம் புரியாத சுகம் . 1000 முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போல் தெரிகிறது 😍😍😍
😊sdfx( mpl
❤❤❤
Rmoba arumaiana padal
Yes
Unmai bro
ஒளியிலே தொிவது
தேவதையா ஒளியிலே தொிவது
தேவதையா உயிாிலே கலந்தது
நீ இல்லையா இது நெசமா நெசம்
இல்லையா நினைவுக்கு தொியலையா
கனவிலே நடக்குதா கண்களும்
காண்கிறதா காண்கிறதா
ஆண் : ஒளியிலே தொிவது
தேவதையா தேவதையா
தேவதையா
பெண் : சின்ன மனசுக்கு
விளங்கவில்லையே
நடப்பது என்னென்ன
என்ன எண்ணியும்
புாியவில்லையே
நடந்தது என்னென்ன
ஆண் : கோவில் மணியை
யாரு அடிக்கிறா தூங்கா
விளக்க யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாம
நின்று ஒளிரனும்
பெண் : ஒளியிலே தொிவது
நீ இல்லையா நீ இல்லையா
நீ இல்லையா
ஆண் : புத்தம் புதியதோா்
பொண்ணு சிலை ஒன்னு
குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓா் சின்ன
மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
பெண் : அறியா வயசு கேள்வி
எழுப்புது நடந்தா தொியும்
எழுதி வச்சது எழுதியதை
படிச்சாலும் எதுவும் புாியல
பெண் : ஒளியிலே தொிவது
தேவதையா உயிாிலே கலந்தது
நீ இல்லையா இது நெசமா நெசம்
இல்லையா நினைவுக்கு தொியலையா
கனவிலே நடக்குதா கண்களும்
காண்கிறதா காண்கிறதா
ஆண் : ஒளியிலே தொிவது
தேவதையா தேவதையா
தேவதையா
❤️
நல்லவேளை நான் தமிழனா பிறந்தேன்..! இப்படி கேட்டு உணர்வுகளை அனுபவிக்க...❤❤❤❤
❤
நன்றி ஐயா 💐☺️
😊😊😊😊😊😊
2024 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க..!
I am hearing!
Telugu song tell me plzzz
Me❤
I'm favorite song
Me
இந்த படம் என்றுமே இளமையாக நிலைத்திருக்கிறது. தினமும் இந்த பாடலை கேட்பேன். மனது சரியில்லாத போதெல்லாம் இந்த படத்தை பார்ப்பேன்.
என் வாழ்க்கை இது போல கிராமத்தில் ஆரம்பித்தது.. மிகவும் பசுமையான நினைவுகளுடன் இந்த வாழ்க்கை நகர்கின்றது..
Tharala ma uruttalam
Ama thala 😔🥲
ok mayeiru@@Freakyboy-
பள்ளி பருவத்தில் இந்த பாடலை கேட்ட என்ன மாதிரி 90s Kids லாம் ஒரு Like பண்ணுங்க ❤️
ஒரு தலை காதலை சொல்ல மறந்த, சொல்லி மறுத்த அனைவருக்கும் தேவ கானம்! 💔
ஒரு தல kadal நீ அழகி ( அட ( solla மறந்த கதை)
2024ல யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க
My life long it's my favorite
இந்த பாடல் கேக்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்து விடும் பழைய நினைவுகள்.....
Pazay.ninogal.oru.Tali.kadal
ஆம் உண்மைதான் ❤️❤️❤️❤️❤️
இளமை பருவத்தை தெரியாமல் தொலைத்தோம் இந்த மாதிரி பாடல் கேட்கும் போது பலரின் அடிமனதில் புதைந்து கிடக்கும் அழகிகள் அழகாக அழவைக்கிறார்கள்
மிகவும் மனம் வேதனையுடன் இந்த பாடலை கேட்கிறேன் பவதாரிணி அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்
❤❤❤❤
மீண்டும் இந்த காவியம் தங்கர் பச்சான் sir நினைத்தாலும் படைக்க முடியாது..
ஆனால் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கும்
அந்த இரவின் ஒலியில் தெரிந்த தேவதை ❤❤❤❤
இந்த படாலில் மீண்டும் அவள் !!!!!!!
Very nice song 💯🥳👌
Super feel like your thinking...........
இன்று 01/04/2024 சென்னை VR MALLல் 12 : 45 PM Showவில் நான் ஒருவன் மட்டுமே இந்த அழகி படத்தை பார்த்து மகிழ்ந்தேன்.... One of my favourite movie from my childhood.... மறக்க முடியாத அனுபவம் இன்று...
அழகி= காவியம்
2024 ல் 9 மாதம் யாரெல்லாம் பாக்குறீங்க 🌄🌄🌄🔥🔥🔥🎥🎥🎥
Na bro
Me too
Naan
me too my shcood time missu😢😢😢😢😢2004
😁😍
11ம் வகுப்பில் வந்த காதல் இன்றும் நெஞ்சில் 20 வருடங்கள் ஓடிவிட்டது அவள் நினைவில் நான் ராஜா (புவனேஷ்வரி)
😢😢
😢😢😢😢😢😢
அதுக்கு ஏம்ப்பா... நீங்க அழகுறீங்க 😂@@palanimurugan1538
Same To u bro😢😢
Yes bro 😢 ana nan solla
இந்த பாடல் பழய ஞாபகம் வந்தது. கேட்க கேட்க இனிமையும் மணம் மிகவும் சந்தோசம் அடைத்து.❤ 2023ல்
ஆம்... பள்ளிநாட்களின் மறையாத நினைவுகள்.. என்றும்மனதில்
20 24ல இந்த பாட்டு யாரெல்லாம் கேக்குறீங்க ♥️
Me
ഞാൻ ഉണ്ട് കേൾക്കാൻ
Vanakam da mapla Madurai la irundhu
❤
🤗👋
பழைய நினைவுகள் கண் முன்னே வந்து நின்று செல்கிறது அதோடு பழைய காதலும் தான்
இந்தப் பாடலின் ஒவ்வொரு ஒவ்வொரு வரிகளும் அற்புதம் இசை மற்றும் இந்தப் பாடலில் வரும் நடிகர்கள் நடிகை மற்ற அனைவரின் நடிப்பு அற்புதம்
சாமியார் compose naaaa சும்மா va?????? சொல்லுங்க இழைthu இழை thu
கடவுள் என்னிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டால் .. எனக்கு ஒரே ஒரு நாள் அந்த அந்த பள்ளி நாட்களுக்கு சென்று வர வேண்டும் என வரம் கேட்பேன் ... அப்பொழுது இருபது இப்பொழுது அறுபது !!!
இந்த பாடலை கேட்டாலே அழுகத்த தோணும் மிஸ் யூ my schooll and friends😔😭😭😔
yes,
2025 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்குறிங்க❤😭🙏🥰
உயிரிலே கலந்தது...நீ இல்லையா.... My favourite song... so sweet...!!!!💞
பாடல் வரிகள்,பாடிய விதம்,இசை கோர்வை, ஒளிப்பதிவு அத்தனையும் அருமை❤
கஷ்டமாக இருக்கிற நேரம் இந்த பாடல் கேட்பேன் மனது அமைதிஅடையும்
🎉🎉🎉🎉🎉
நிஜம் ❤
பவதாரணி இறப்பிற்கு பிறகு யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் நண்பர்களே 😢❤
Na
இன்றும் மனம் சரியில்லாத போது கேக்க தோறும் பாடல் இது
இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே கீழே உள்ள கமெண்ட்களை படிக்கும் பொழுது அவ்வளவு சந்தோசமாக உள்ளது Love you all
கடவுள் இடம் நான் கேட்பதிலம் ஒன்ற ஒன்று தான் என்னை என் பள்ளி பருவத்தில் விட்டு விடு என்பேன்.
இனியும் ஒரு பிறவி இருந்தால் அந்த பருவமும் காலமும் வந்தால் மனிதனாய் மோட்சம் அடைவேன் 😭😭😭
2025 இந்தப் பாட்டை இப்ப யார் எல்லாம் கேக்குறீங்க
2K kids யாராவது இந்த Song கேக்குறீங்களா..
S everyday 😊
Enakku rompa pudikum anna😊
yes
I'm here
3k bro😂
மிகவும் வேதனையான இருக்கிறது... பவதாரிணி அவர்கள் 😢😢 மறைவு 😢😢😢
வெளிச்சத்தில் தெரிந்த தேவதையை தொலைத்து விட்டேன் எனது பள்ளி பருவ நாட்களில்.
😢😢
Ippo கூகிள் தேடி hard or ( heart disc la save saidu podungo oooo nov
Nan kooda 24 varushama yen thevathaiyai.....theditu iruken.... Innum pakka mudiyala. Ore orula tha irukom.... Ana pakka mudiyala ....
மானுட வளர்ச்சிக்கு காதலும் ஒரு கல்வியே . காதலால் கணவும் கரைசேறும் உண்மையான காதல் கண்டிப்பாக வெல்லும்❤
இசையின் உச்சம் என்றால் அது ஐய்யா இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டுமே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த ஓட்டு வீடு எங்க வீடு படம் கூட எங்க ஊரில் தான் எடுத்தாங்க
❤
Pathrakottiya
😊😊😊❤
வாழ்த்துக்கள் ❤
எந்த ஊர் இது? ❤❤
இந்தா பாடலை இரவில்
கேட்கும் போது ஒரு சுகம்தான்😊😊
எங்களோட சின்ன வயசு ரொம்ப அழகா காட்டட கூடிய பாட்டு. எங்களோட சின்ன வயசுக்கு திரும்ப போக முடியாது. ஆன இந்த பாட்ட கேட்டாலே. திரும்ப அந்த வயசுக்கே போயிட்டு வந்த நினைவுகள். மிக அருமை
Nice nga
Nalla padivu
❤ அந்தக் காலத்தில் தான் காதல் உண்மையான காதல் இப்ப உடல் தான் காதல்....
கண்கலங்குகிறேன் மீண்டும் பள்ளி நாட்கள் வருமா என்று😢😢
😢😢😢😢.. கவலை நா என்னனு தெரியாத காலம்... அம்மா அப்பா அரவணைப்பில்
10th class அப்போ கேட்டேன் இப்ப கேட்டு பழைய காதல் காதலி நியாபகம் வந்திருச்சி
@@g.balajibe.6808 yoooooov neeeekllllllam edukiya loves pandra( ada sucessed panna teriyadu?????? Oru காரியம் எடுத்த half la drop saiva???????
@@g.balajibe.6808 எங்கேயும் இருந்தாலும் பாலாஜி kitta ஒரு முறை வராமல் போறாங்க??????
என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என் பள்ளி பருவம் அந்த நினைவுகள் மறுபடி வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறேன்
School lover's yaro irukigala❤
பார்பவர்கள் என்ன நினைபங்களோ என்று எண்ணி இருந்த பயந்து லவ் பண்ணிய காலம் போய் யார் பார்த்தாலும் நமக்கு என்ன என்று 2k kidz முகம் சுளிக்க வசிக்கிறார்கள்.90s kid😢😢
இந்த பாடல் என் பள்ளி பருவ காதலை நினைவு படுத்துகிறது(2008) 😢❤அவன் எங்க இருந்தாலும் நல்லா இருகணும்💕
இந்த படத்தை கோயம்புத்தூரில் KG மினி தியேட்டரில் பார்த்த நாட்கள்...
என்ன ஒரு அற்புதமான சாங் வாய்ஸ் செம
2025 la irunthu yaru elam kekkuringa naan Israel irunthu kettu kondu irukiren❤❤❤
11-1-25
இது மாதிரி வாழ்வின் பிம்பங்கள் இன்றைய இளைய தலைமுறை வாழ்வின் பயணத்தில் காண முடியாது அன்றைய வாழ்வின் சுகம்.
இந்த பாடல் கேட்கும் போது புத்தகப் பையை தூக்கி கொண்டு ஓடுவது தான் ஞாபகம் வருகிறது.
அனைவருடைய வாழ்க்கையிலும் நடந்த நடக்கும் சம்பவமே இந்த படம், என் பள்ளிக்கால நினைவுகள், இந்த பாடல் கேக்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்து விடும் பழைய நினைவுகள்...
கேட்டாலும் வராது
பள்ளிக்கல்விக்கூடம்🎉
As a father , i could feel the pain of ilayaraja sir because I also lost my daughter 21 Yr old in cancer. On one side the world is busy chasing money, power.
on other side young adults and kids are dieing in cancer. One thing I learned, the world is unfair and we cannot expect the world to be fair. I am in tears listening to this song. My hug to ilayaraja sir.
Stay strong Sir!! You realise the world and its wickedness!! The Almighty will give him the strength to overcome this hardest painful situation. We will keep praying for him🙏🙏🙏
God bless u sir
Heartfelt condolences Sir.Hope your beloved daughter is in heaven now listing to Bavatharai singing this song to her🙏🏼😢
Very very small question ???? Why god or God's can't save her life???? Why allowed 21 yrs girl to die( after die her father feeling bad & sad( god don't know this matter??????
Hallow எப்படி???? ஒருபக்கம் பொண்ணு died ( இன்னொரு pakkam same god bless???? என்னங்க இது அநியாயமாக illa இருக்கு
என்னுடைய பள்ளி காதலி ஞாபகம் ...
இந்த படத்தில் ராதாவின் நடிப்பு அருமையாக இருக்கும் அன்பு வைத்தால் இப்படி இருக்கணும்❤❤❤
பழைய நினைவுகள் கொல்லுதே
Ama
Miss u Bhavatharini mam😢
Intha song kekum pothu apdiye life pinnadi pona mathiri oru feel 90kid memory 😭 Current off vituku ethitu ya isliye theriyathu mutheviya
இன்றைக்கும் இந்த பாட்டை கேட்கும் போது Fresh ஆக உள்ளது....
நன்றி இளையராஜா சார் 🙏
பள்ளி நினைவுகள் தொடர்ந்து கொண்டே இருக்குகம்...❤
கிணறு நீரூற்றால் நிரம்புவது போல அவள் நினைவுகளால் நிரம்பி வழிகிறது கண்ணீர்
சிறு வயதில் துள்ளி திரிந்தது எங்க காலம்
Entha song ha maraka mudiuma. Vera level song. 90 kids ku romba favorite song.
தங்கர்பச்சான் ஒரு சகாப்தம்
என் life la மறக்க முடியாத படம் 💯 இந்த பாடல் தினமும் இரவில் கேட்காமல் தூங்க மாட்ட❤️என்னோட வாழ்க்கை தான் இந்த படம் 👍💯👍எங்க மாமா வ ரொம்ப Miss பன்ற 😭
❤ என் காதலையும் இப்படி நகர்த்தி எப்படியோ இப்பாடல் வரிகள் இணைத்து கடைசியில் எல்லாம் களைந்து காணாமல் போய் கொண்டே இருக்கு நான் ஒரு வாழ்க்கை அவளின் ஒரு வாழ்க்கை என்ன ஒரு கொடுமையான நாட்கள் மெல்ல நகருது என் இதயம் வருடும் பாடல் வரிகள் கேட்டு கொண்டே
❤❤❤❤❤❤
2001 10 th batch so love feelings old is gold good times good freinds goodninaivugal
Am from Bangalore i was watching sun music and this song came i was surprised 😮 the music and singers and actors we all connect to that character in young ages
Athalam oru kaalam thirumba kitaikathu கிராமத்தில் வாழ்ந்த 80s 90s ku mattumae therium
ஓர் அற்புதமான படைப்பு கடவுள் பிள்ளைகள் 90 s Kids சந்தேஷ்சம் எராலம் வேதனைகள் தாராளாம் எல்லாம் என்றும் மாறவ நினைவுகள் 90s Kids வாழ்க்கை😊😊
பாடகர் கார்த்திக் சார் குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை. பவதாரணி அவர்கள் குரல் சூப்பர்.
தி 6/
@@ManiK-gz7bh gsucjdkgj
@@ManiK-gz7bh ridkdngmz
@@ManiK-gz7bh
...
vera level voice
thank you Karthick sir
90s கிட்ஸ் எல்லாருக்கும் இந்த மாதிரி ஒரு லவ் ஸ்டோரி இருக்குல 😢😢
இந்த பாடலை கேட்கும் போது மனசுல ஏதோ பன்னும்
இந்தப் பாடலை கேட்டாலே எனது சிறு வயது ஞாபகம் வந்துடும் அழகி படம் எனக்காகவே எடுத்த படம் இதுவே என் வாழ்க்கையாகவே ஆகிவிட்டது 🖤🖤
பரண் மேல் பத்திரப்படுத்தி கிடக்கும் பழைய நினைவு பொக்கிழங்கள் இப்பருவம். 2:57
பவதாரணி குரல் அருமை
மனது மயங்க மறக்காத பாடல்
No words to express this times .......marubadiyum varathunu matum theriyum .....💔💔💔💔💯💯💯
கடவுளே காலம் கடக்கும் சக்தி கிடைத்தால் கடந்த காலம் நோக்கி செல்வேன் 😢
வேணாம்
நண்பா
இந்த பாடலை கேட்கும் போது என் சிறுவயது வாழ்க்கை நினைவிற்கு வருகிறது😊.இதேபோன்று மஞ்ச பை எடுத்துக் கொண்டு என் நண்பர்களுடன் நான் பள்ளிக்கூடம் செல்வேன்.இப்பொழுதும் நினைத்தாலும் பழைய நினைவுக்கு சென்று விடலாம் போல் உள்ளது.😔
பள்ளி பருவம் மீண்டும் கிடைத்தால் அது வரமே அவளுடன்….
Enaku en school days niyabagam varuthu intha song ketum. Pothu 😢❤ same situation antha time la
நான் பள்ளியில் படித்தபோது நான் விரும்பிய முதல் என் குடப் படித்த காதலி. நினைப்பு வரும் இந்த ப்பாடலை கேட்டால் என்னை அறியாமலே என் கண்கலங்கிவிடும்
மறக்கமுடியாத நினைவுகள் திம்பகிடைக்குமா கன்னீர்வருகிரது
this song does something to my heart all the time i listen !!!! maestro pure magic !!!! Salute to the best ever composer
ஆண் : ஒலியிலே தெரிவது தேவதையா
ஒலியிலே தெரிவது தேவதையா
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நேசம் இல்லயா
நெனவுக்கு தெரியலயா
கனவில நடக்குத கங்களும்
காங்கிரத காங்கிரத
ஆண் : ஒலியிலே தெரிவது தேவதையா
தேவதையா தேவதையா…….
......இசை.....
பெண் : சின்ன மனசுக்கு வெளங்கவில்லியா
நடப்பது என்னென்ன
என்னா எண்ணியும் புரியவில்லையே
நடந்தது என்னென்ன
ஆண் : கோவில் மணிய யாரு அடிக்கிற
தூங்கா வெளக்க யாரு எதுற
ஒரு போதும் அணியமா நின்று ஒலிரணும்
பெண் : ஒலியிலே
தெரிவது நீ இளையா..
நீ இளையா ..நீ இளையாஆஆ….
.....இசை.....
ஆண் : புத்தம் புதியதோர்
பொண்ணு சிலையோன்னு
குளிக்குது மஞ்சலிலே
பூவா போல ஓர் சின்ன மேனியும்
கலந்தது பூவுக்குள்ளே
பெண் : ஆரிய வயது கேள்வி எழுப்பு
நடந்த தெரியும் எழுத்து வச்சாது
எழுத்தைப் படிச்சாலும்
எதுவும் புரியல
பெண் : ஒலியிலே
தெரிவது நீ இளையா..
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நேசம் இல்லயா
நெனவுக்கு தெரியலயா
கனவில நடக்குத கங்களும்
காங்கிரத காங்கிரதா….
ஆண் : ஒலியிலே தெரிவது தேவதையா
தேவதையா தேவதையா…
அழகு எது என்பதை உணர்த்திய என் தேவதை ✨️💖🫂🥰😘i
💝