ENGE EANATHU with Lyrics | A.R. Rahman | Vairamuthu | K.S. Chithra, Sreenivas | Aishwarya Rai, Ajith

Поділитися
Вставка
  • Опубліковано 10 кві 2018
  • ENGE EANATHU KAVITHAI Song With Lyrics in TAMIL & ENGLISH::
    Start Singing the super hit happy song from the movie "Kandukondain Kandukondain". Music Composed by A.R. Rahman.
    "எங்கே எனது கவிதை" சூப்பர் ஹிட் காதல் பாடல் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" படத்தில் இருந்து தமிழ் பாடல் வரிகளுடன். கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகளில். A.R. ரஹ்மான் அவர்களின் இசையில் கேட்டு மகிழுங்கள் !
    SONG DETAILS::
    Song : Yengae Yenathu Kavithai
    Movie : Kandukondain Kandukondain
    Singer : K.S. Chithra, Sreenivas
    Music : A.R. Rahman
    Lyricist : Vairamuthu
    Star Cast : Mammootty,Ajith Kumar,Aishwarya Rai,Abbas,Tabu,Srividya,Manivannan,Raghuvaran
    Director : Rajiv Menon
    Producer : S. Thanu,A.M. Rathnam
    Banner: V Creations
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: UA-cam: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #YengaeYenathuKavithai #KandukondainKandukondain #saregamatamil

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  2 місяці тому +18

    ▶ua-cam.com/video/N3mgIJYPNoo/v-deo.html
    Saregama Originals #EnteOmane Music Video is out now! 😍

  • @SathyaYoga-oo8sv
    @SathyaYoga-oo8sv Рік тому +900

    2023ல் இந்த‌ பாடலை‌கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்

  • @MariaMa-sx3fc
    @MariaMa-sx3fc 5 місяців тому +121

    2024லில் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்..... மரியதங்கம்

  • @chaitu786
    @chaitu786 3 роки тому +1448

    தனிமையும் கண்ணீரும் ஒரு தனிநபருக்கு மட்டுமே நிரந்தரமானது ...

  • @PriyaPriya-qr9ii
    @PriyaPriya-qr9ii Рік тому +116

    ஒரு பெண்ணின் காதல் வலியை இந்த பாடல் பிரதிபலிக்கிறது ❤️my favourite song

  • @ponrajandharmaraj2000
    @ponrajandharmaraj2000 4 роки тому +578

    இந்த பாடல் முடிவில்லாமல் சென்றிருந்தால் மனது சந்தோஷத்தின் உச்சத்தை அடைந்திருக்கும் மனதை பிசைந்த பாடல் வாழ்க ARR

  • @koktinmusic9476
    @koktinmusic9476 3 роки тому +1549

    2021 இல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் 💚💛🧡

  • @poodevivetri8096
    @poodevivetri8096 Рік тому +67

    இந்த பாட்டை கேட்கும் போது கண்களில் கண்ணீர் மட்டும் தான் வருது. மனசு அவ்வளவு வேதனையில இருக்கு.😔😔😔

  • @jamunarani8657
    @jamunarani8657 2 роки тому +298

    2022ல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் யாரும் உள்ளீர்களா👍🏻👍🏻💞💞

  • @selvisamuthra0567
    @selvisamuthra0567 5 років тому +740

    பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்....... பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்.... இதயம் தொட்ட வரிகள்...

  • @sridevi_sharma
    @sridevi_sharma 3 роки тому +342

    சில காயங்களை ஆறாமல் பார்த்துக் கொள்கிறேன்.. ஏனெனில் நான் வெல்லும் காலமும் , பின் பதில் சொல்லும் காலமும் நிச்சயம் வரும்

  • @jennisampath066
    @jennisampath066 3 роки тому +195

    சித்ராம்மா.....தங்கள் குரலுக்கு நான் அடிமை🙏🙏🙏🙏😍💝

  • @santhiyamurugesan8611
    @santhiyamurugesan8611 3 роки тому +405

    அவன் தந்த காதல் கண்ணீர் என்றாலும் அந்த கண்ணீரிலும் அவன் காதலை தான் தேடுகிறனே தவிர வெறுக்க தேடவில்லை 😔😔😔😔

  • @ABINSIBY90
    @ABINSIBY90 3 роки тому +93

    നമ്മുടെ ചുറ്റുമുള്ള പല മനുഷ്യജീവിതങ്ങളാണ് പല അവസ്ഥാന്തരങ്ങളാണ് ഈ പടത്തിൽ കാണിക്കുന്നത്. സത്യത്തിൽ ഇതൊക്കെയാണ് റിയലിസ്റ്റിക് മൂവി. ചിത്ര ചേച്ചിയുടെ ആലാപനം സൂപ്പർ. ശ്രീനിവാസിന്റെ വോയിസ്‌ എന്തൊരു സോഫ്റ്റാണ്..

  • @dhivyabharathi438
    @dhivyabharathi438 Рік тому +75

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப மனம் மயங்கும் கீதம்

  • @whitevictoriya5617
    @whitevictoriya5617 2 роки тому +164

    இந்த பாடலை கேட்கும் போது
    காதலின் வலியை விட மிக பெரிய வலி இந்த உலகில் இருப்பதாக தோன்ற வில்லை....😭

    • @anuyazhinianu7843
      @anuyazhinianu7843 Рік тому +9

      பல் வலிஇருக்கு அனுபவித்துபார்

    • @anuyazhinianu7843
      @anuyazhinianu7843 Рік тому

      பல்லு வலி உனக்கு வந்தது இல்லையா

    • @shivas8909
      @shivas8909 Рік тому

      @@anuyazhinianu7843 accepted

    • @floralistamehendijewels2878
      @floralistamehendijewels2878 Рік тому +2

      Vaaila punnu wadhu sapdum podhu theriyama kadi pattuta vaara andha vali theriyum😂😂

    • @aravindharvi4760
      @aravindharvi4760 10 місяців тому

      Thai prasava vali theriyuma naatpatta noyaligal vali la poi hospital la paathurukiya chumma etho paesanum nu paesa kudathu

  • @juststarthere4278
    @juststarthere4278 4 роки тому +383

    இன்னொரு oscar சும்மாவாச்சும் கொடுங்கடா.....

  • @periyasamy3094
    @periyasamy3094 5 років тому +152

    இசைக்கு மீண்டும் ஒரு மகான் எங்கள் இனத்தில் !!! ராஜா தேவா ஏ ஆர் ரகுமான் .

  • @nadishrams3666
    @nadishrams3666 2 роки тому +80

    பெண்களின் காதல்வலி கடலைவிடஆழமானது...காற்றைவிட வலிமையானது...
    அழகிய திருமுகம்ஒருதரம் பார்த்தால்....அமைதியில் நிறைந்திருப்பேன்.....

  • @kavithakannan-pt7uo
    @kavithakannan-pt7uo Рік тому +49

    உண்மையாக காதலித்து
    பிரிந்தவர்களுக்கு இந்த பாடலின் வரிகளின் அர்த்தங்கள் புரிந்திருக்கும்

  • @praveenkanth8810
    @praveenkanth8810 4 роки тому +120

    வரிகள் ஒவ்வொன்றும் வைரம்.....
    வரிகள் உனர்சிகளுக்கு மட்டுமே புரியும்...

    • @VishnuVishnu-bz1si
      @VishnuVishnu-bz1si 3 роки тому +2

      வைரமுத்து எழுதிய வரிகள்

  • @appusappuzz1536
    @appusappuzz1536 3 роки тому +128

    Chithra ji 😍😍😍😍 nobody can sang like her 100%.....

  • @smythilicreations8565
    @smythilicreations8565 Рік тому +21

    குழு : { பிறை வந்தவுடன் நிலா
    வந்தவுடன் நிலா வந்ததென்று
    உள்ளம் துள்ளும் நிழல்
    கண்டவுடன் நீயென்று இந்த
    நெஞ்சம் நெஞ்சம் மின்னும் } (2)
    பெண் : { எங்கே எனது கவிதை
    கனவிலே எழுதி மடித்த கவிதை } (2)
    விழியில் கரைந்துவிட்டதோ
    அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ……
    பெண் : கவிதை தேடித்தாருங்கள்
    இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
    { எங்கே எனது கவிதை
    கனவிலே எழுதி மடித்த கவிதை } (2)
    பெண் : …………………………………….
    பெண் : மாலை அந்திகளில்
    மனதின் சந்துகளில் தொலைந்த
    முகத்தை மனம் தேடுதே வெயில்
    தாரொழுகும் நகர வீதிகளில்
    மையல் கொண்டு மலா் வாடுதே
    பெண் : மேகம் சிந்தும் இரு
    துளியின் இடைவெளியில்
    துருவித் துருவி உனைத் தேடுதே
    உடையும் நுரைகளிலும் தொலைந்த
    காதலனை உருகி உருகி மனம் தேடுதே
    பெண் : அழகிய திருமுகம்
    ஒருதரம் பாா்த்தால் அமைதியில்
    நிறைந்திருப்பேன் நுனிவிரல்
    கொண்டு ஒருமுறை தீண்டு
    நூறு முறை பிறந்திருப்பேன்
    குழு : பிறை வந்தவுடன் நிலா
    வந்தவுடன் நிலா வந்ததென்று
    உள்ளம் துள்ளும் நிழல்
    கண்டவுடன் நீயென்று இந்த
    நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
    குழு : பிறை வந்தவுடன் நிலா
    வந்தவுடன் நிலா வந்ததென்று
    உள்ளம் துள்ளும்
    பெண் : ஒரே பாா்வை அட
    ஒரே வாா்த்தை அட ஒரே
    தொடுதல் மனம் ஏங்குதே
    முத்தம் போடும் அந்த மூச்சின்
    வெப்பம் அது நித்தம் வேண்டும்
    என்று ஏங்குதே
    ஆண் : ……………………………………..
    பெண் : வோ்வை பூத்த உந்தன்
    சட்டை வாசம் இன்று ஒட்டும்
    என்று மனம் ஏங்குதே முகம்
    பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
    குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
    ஆண் : ……………………………………..

  • @priyankajagan8502
    @priyankajagan8502 4 роки тому +243

    One of the unbeatable female solos ever in tamil music...

  • @yarisqueen5655
    @yarisqueen5655 2 роки тому +20

    எப்பொழுதும் நாமே நமக்கு ஆறுதல்....... பிறர் அன்பின் காரணமாக அவர் தருவது ஒரு வகையில் இன்று தற்காலிக சந்தோசமே......... அதையே வாழ் நாளில் இருக்கும் என்று நினைப்பது தவறு..........?💖💖💖MS

  • @aathithaaradelhi5224
    @aathithaaradelhi5224 10 місяців тому +7

    வாரத்தில் இறுதி நாளாம் சனிக்கிழமை மட்டும்
    உரையாடும் காதலர்கள் நாங்கள்........ முதல் 6 நாட்களில்
    நான் அவளை தேட
    அவள் என்னை தேட
    எங்களுக்காக எழுத பட்ட பாடல்
    ........ Wil ♥️ Del

  • @nivethaelavarasan4191
    @nivethaelavarasan4191 3 роки тому +148

    This song effect...😂😂😂
    Ears:-Hearing;
    Eyes:-Crying;
    Mind:-Thinking;
    Heart:-longing;
    Life:-Spoiling.....

  • @MarkAntony02
    @MarkAntony02 Рік тому +28

    AR Rahman music 🎶 🎵 👌 🙌 great 👍 தலைவா
    சித்ரா அம்மா குரல் இனிமை

  • @mady3d917
    @mady3d917 3 роки тому +260

    Chitra amma voice is so much powerful ....one of the best underrated songs of her

    • @jananisriganesh9365
      @jananisriganesh9365 3 роки тому +18

      It's never underrated. It's her best .. it's a very popular song

    • @YusufSS-qf8yj
      @YusufSS-qf8yj 3 роки тому +10

      @@jananisriganesh9365 yess❤️ this is one of the Famous songs of her

  • @premin8285
    @premin8285 3 роки тому +104

    Voice of the music KS Chithra... Is a medicine for heart pain.. 30.12.2020

  • @sudhasenthil5176
    @sudhasenthil5176 Рік тому +10

    வாழனும் அப்படிங்கிற ஆசையையும் தருவது காதல் சாகணும் அப்படிங்கிற அப்படிங்கற முடிவை எடுக்க வைப்பதும் காதல் ❤️❤️❤️

  • @harmonysquad2375
    @harmonysquad2375 2 роки тому +30

    I am a die hard ARR and Chithra ma fan, but indha song kaana credits Vairamuthu sir aiyum serum.... Such beauty...

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 2 роки тому +11

    நாங்கள் எல்லாம்...இந்த பாடலை எல்லா காலங்களிலும்... கேட்போம்... "கவிதை தேடி தாருங்கள்... இல்லை என் கனவை மீட்டு தாருங்கள்" பிடித்த வரிகள்.

  • @ketheeshsri1256
    @ketheeshsri1256 2 роки тому +22

    ❤❤❤❤❤❤❤சித்ரா அம்மா one of the legends. இறைவன் தந்த பரிசு ❤❤❤❤❤❤

  • @whitevictoriya5617
    @whitevictoriya5617 2 роки тому +22

    காத்திருக்கிறேன் நேரில்‌ அவனை சந்தித்து பேசும் அந்த ஒரு நொடிக்காக......

  • @user-vm8dh6wc1b
    @user-vm8dh6wc1b 3 роки тому +10

    அழகிய திருமுகம் ஒரு தரம் பார்த்தால் 😭😭 😭😭உயிர்த்தெழுவேன் 💔💔💔💔💔💔💔💔

  • @karuppusamy3971
    @karuppusamy3971 6 днів тому +3

    2024 ல் இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர் ❤❤❤

  • @lalitharanghanathan8106
    @lalitharanghanathan8106 3 роки тому +23

    Intha paattula swarnalatha mam track paada chitra amma koodave irunthaanga. Ithu oru interview la chitra amma ve solliyirukkanga. So happy to hear this news.😘😘

    • @salabhai393
      @salabhai393 3 роки тому +2

      Swarnalatha paaduna version iruka ? Irundha plzz share me.... 💔🙏🏼

  • @meenu1494
    @meenu1494 6 років тому +320

    Close your eyes. Head phones on with full volume. This is what I call heaven.

  • @27thangamprakash
    @27thangamprakash 3 місяці тому +2

    தலைவன் ரகுமானின் இசையும் கவி வைரமுத்துவின் வரிகளும் அற்புதம்..❤❤🎉🎉

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 2 місяці тому +3

    Naan Harris veriyan but sila padalgal Rahuman songs romba pidikum appdi oru thanithuvamana manadhai edho seiyum indha padal

  • @biyoa555
    @biyoa555 3 роки тому +36

    காதலில் தோல்வி அடைந்தவன் இந்த பாடலை கேட்டால் தன்னை அறியாமல் உக்காந்து விடுவான்

  • @nadishrams3666
    @nadishrams3666 3 роки тому +27

    காதலின் வலியை உணர்ந்த வரால் மட்டுமே ரசிக்க முடியும்

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Рік тому +7

    தோல்வி அடைந்த காதலில் தான் அருமையான பாடல்கள் பிறக்கின்றன .

  • @rlrspoovarasan5781
    @rlrspoovarasan5781 3 роки тому +61

    அழகியதிருமுகம்ஒருமுறைபார்த்தல் அமைதியில் நிறைந்திருப்பேன் I love is songe

    • @Balamurugan-cu3wm
      @Balamurugan-cu3wm 3 роки тому +2

      அழகியதிருமுகம் ஒருமுறை பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்

    • @devim2133
      @devim2133 3 роки тому

      Mm

  • @imransheik3605
    @imransheik3605 4 роки тому +75

    இன்றும் கேட்க இனிமையான ஒரு பாடல்👍👌

  • @yourdesirelover
    @yourdesirelover 2 роки тому +53

    அன்பே!! கொடுத்திடு மனதை!!
    உயிரிலே நுலைந்து உடைத்த மனதை!!
    குருதியில் நனைந்துவிட்டதோ!!
    குருதியால் நிறைந்துவிட்டதோ!!
    குறுதியில் கலந்துவிட்டதோ!!
    குருதியும் வெளியேறிவிட்டதோ!!
    மனதை ஒட்டித் தாருங்கள்!!
    இல்லையேல் காதலை திருப்பி தாருங்கள்!!
    இல்லையேல் காலத்தை திரும்பி தாருங்கள்!!
    கால்கள் வெட்டியபின் ஆமை நகர்வதாய்
    பிரிந்த காதலில் காலம் நகருதே!!
    மேகம் பிளவுற்றதாய் விழிகளில் வழியும்
    விழிநீரும் தேகம் முழுவதும் நனைக்குதே!!
    பாலைநிலத்தில் வெடித்த பிளவுகளாய்
    துலாவி துலாவி மனதில் தேடுதே!!
    உடைந்த சிறகினிலும் உதறிய காதலியை
    தேடித்தேடியே குருதியில் நனையுதே!!
    கோர்த்த கரங்கள்
    நெடுந்தூரம் தொடர்ந்தால்
    உயிரன்பை உணர்ந்திடுவேன்...
    இரு இதழ் கொண்டு
    என் இதழ் தீண்டு
    உயிர்வரை நுலைந்திடுவேன்!!
    அலை எழுந்தவுடன்
    கரை தொட்டவுடன்
    கரை கடந்ததென்று
    கடல் எண்ணும்!!
    உனைக் கண்டவுடன்
    கனவென்று
    கடல் முன்னும்
    பின்னும் செல்லும்!!
    ஒரே கனவிலடி
    இரு இதயமும்
    மூன்றாய் முடிந்து தொடருதே!!
    ஒன்றாய் இனைந்து
    மணம் சூடியதே!!
    மணம் முடிந்ததடி
    கனவை விடுத்து
    நிஜமாய் இனைந்திட
    மனம் வேண்டுதே!!
    அவளை விட்டு நகர்ந்திட கூடாதென
    நினைவுகளெனும் உறைபனியை
    ஊற்றி உறைய வைத்து செல்கிறாள்
    வறண்டு வெடித்த நிலங்களும்
    செழிப்பில் நிறைந்த நிலங்கள் தான்...

  • @arunagina9416
    @arunagina9416 4 роки тому +97

    AR rahman music, Chitra ma voice, Aishwarya Rai on screen... Superb😍😍😍

  • @abdulkadher2123
    @abdulkadher2123 4 роки тому +226

    தல நீங்க புது புது பாடல் அடிக்கவே தேவை இல்லை...
    இதுவரை அடித்ததே சாகும் வரை கேட்டுக் கொண்டே இருக்கலாம்...

  • @pavithrap9001
    @pavithrap9001 10 місяців тому +7

    மாலை அந்திகளில் மனது சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே ...😥 வெய்யல் தாரியோலுகும் நகர விதிகளில் மையல் கொண்டு மனம் வாடுதே.... மேகம் சிந்தும் ஒரு துளின் இடைவெளியில் துருவி துருவி உன்னை தேடுதே ....( நீ இல்லாத இடத்திலும் என் கண்ணும் , மனமும் தேடுவது என்னவோ உனைத்தான்).....😔

  • @azhagarsamy4631
    @azhagarsamy4631 4 роки тому +59

    சித்ரா அம்மா.....second interlude நாதஸ்வரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivarajr793
    @sivarajr793 3 роки тому +49

    காதலில் தோற்றவனுக்கு காதலின் வலி புரியும்

  • @nadishrams3666
    @nadishrams3666 2 роки тому +7

    காதல்.....அது கானல்நீர்.....பார்த்து ரசிக்க மட்டும் தான்.பருக இல்ல.....Heart broken.....😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kayalselvarajah6874
    @kayalselvarajah6874 5 років тому +87

    மறுத்து போனாய் மறந்து போனாய் என்னை,,,,, துடித்து போகிறேன் தினம்😢😢😢😢

  • @kalaivani3747
    @kalaivani3747 2 роки тому +11

    எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல் இது கோடி கோடி நன்றி

  • @sakthivelr2778
    @sakthivelr2778 3 роки тому +6

    என்ன ஒரு அருமை யான வரிகள் மற்றும் ரஹ்மான் இசை

  • @Chennai_family
    @Chennai_family Рік тому +22

    காதலனை திருமணம் செய்யும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடாது....அது வரம்....😭😭😭😭😭😭

  • @januraju8663
    @januraju8663 5 років тому +44

    paaraiyil seithathu en manam endru tholikku solliyirunthen😍nice lyrics 😘

  • @rajaking1266
    @rajaking1266 3 роки тому +8

    அழகிய திருமுகம்.... ஒருமுறை பார்த்தால்
    அமைதியில் நிறைந்திருப்பேன் .
    I miss u Ranil.
    நுனி விரல் கொண்டு
    ஒரு முறை தீண்டு....
    நூறு முறை பிறந்திருப்பேன்....

  • @user-ti4uk3ko4l
    @user-ti4uk3ko4l 4 роки тому +54

    மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே 💕💕💕
    வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே ❣️❣️❣️
    அழகிய திருமுகம் ஒரு முறை பார்த்தால் 😍 அமைதியில் நிறைந்திருப்பேன் 😘
    நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்டு நூறு முறை பிறந்த்திருப்பேன் 💕💕💕
    😍lyrics😍

  • @shinysathya2168
    @shinysathya2168 3 роки тому +265

    காதல்
    வாழும் போதே சொர்க்கம் நரகம் இரண்டும் தரும்......😄😄😄😄
    காதல் பிரிவு
    உயிருடன் நெருப்பில் வேகும் உணர்வு தரும்......😭😭😭
    காதல்
    Ipadi loosu mari polamba vum vaikum😂😂

  • @akalya26
    @akalya26 4 роки тому +8

    வலிகளால் நிரம்பிய. உணர்வுகளை காதலை அனுபவித்து அடக்கம் செய்யும் நிலையில் போய் முடியும் என்று அன்றே தெரிந்திருந்தாள் ..... இன்று இப்பாடலின் வரிகளை மனதிலிருந்து கேட்டிருப்போமோ...

  • @krishnamurthykagk8040
    @krishnamurthykagk8040 3 роки тому +9

    என்ன வரிகள்..யப்பா.பாடகர் அற்புதம்.

  • @SamiammuSamiammu-je2ce
    @SamiammuSamiammu-je2ce Рік тому +2

    அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்.♥️😔

  • @susikalasusikala2841
    @susikalasusikala2841 Рік тому +1

    இந்த பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது என் மனதுக்கு பிடித்த பாடல் ஒன்று💐💐💐❤️❤️❤️👍👍👍👍

  • @divyaprabha2449
    @divyaprabha2449 Рік тому +20

    Chithra mam voice superb my fav song

  • @refykpuram5073
    @refykpuram5073 3 роки тому +11

    സൂപ്പർ വോയിസ്‌ ..... ks. ചിത്ര

  • @jprema6694
    @jprema6694 Місяць тому +5

    2024 la kekuravangala Nanum oru all

  • @sairamprivitha1568
    @sairamprivitha1568 2 роки тому +5

    தனிமை எப்போதும் அழகானது😔நமக்கு பிடித்த நபர் தந்த துரோகம் 💔💔💔💔💔😞😒😏😏😏😏

  • @mohammedsiyad4232
    @mohammedsiyad4232 5 років тому +69

    Chithra....the Great !

  • @rasijobs8005
    @rasijobs8005 5 років тому +81

    chitra amma sema voice ,........

  • @gopisathya4214
    @gopisathya4214 2 роки тому +11

    Supper chitra amma voice and A.R Rahuman music supper 😘😘😘👌👌👌🌹🌹🌹👏👏👏

  • @tamilarasi1197
    @tamilarasi1197 Рік тому +15

    Semma Song but always heart teching ♥️......................☺️

  • @shunmugasundaram1066
    @shunmugasundaram1066 5 років тому +76

    காதலில் தோற்றவர்களை விட வெற்றிபெற்றவர்களின் பாடல் பாடலின் வலி அப்படி

  • @anith.......
    @anith....... 2 роки тому +14

    இந்த பாடலை கேட்கும் பொழுது மனம்😊 லோசாகி விடுகிறது👌

  • @kakkalilsuji
    @kakkalilsuji 3 роки тому +27

    എന്റെ സ്വന്തം ചിത്രചേച്ചി ... Legend 🙏❤️

  • @sudhakars4698
    @sudhakars4698 2 роки тому +1

    Azagiya thirumugam orudaram paarthal amaidiyil niraindirupen. What a line . Super ❤️

  • @saravanangayathri1786
    @saravanangayathri1786 2 роки тому +9

    2022 இந்த பாடலை யார் எல்லாம் கேட்டு ரசிப்பவர்கள் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @rajaking1266
    @rajaking1266 3 роки тому +6

    வேர்வை பூத்த
    உன் சட்டை வாசம்
    இன்று ஒட்டும் என்று
    மனம் ஏங்குதே

  • @manivino2313
    @manivino2313 10 місяців тому +2

    என் வாழ்க்கையில் அதிக முறை கேட்ட பாடல் இது 🥺🥺🥺🥺

  • @geethasss299
    @geethasss299 2 місяці тому

    முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்று இரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே....❤❤❤❤ adicted this lyric....

  • @sastha14397
    @sastha14397 4 роки тому +31

    Azhagiya thirumugam orutharam paarthal... Amaithyil nirainthirupen..😣😣😣

  • @ashibabanu6422
    @ashibabanu6422 4 роки тому +55

    பாறையில் செய்து என் மனம் என்று தோழிக்கு சொல்லி இருந்தேன் பாறையின் இடுக்கில் வேர் விட்டு கோடியாய் நீ நெஞ்சில் நுழைந்து விட்டாய்

    • @jkkarthijkkarthi9433
      @jkkarthijkkarthi9433 4 роки тому +2

      கோடியாய் இல்லை,,, கொடியாய்

  • @sakthiyanarayanan7500
    @sakthiyanarayanan7500 Рік тому +2

    சித்ராம்மாவின் குரல், தேனை விட இனிமையான குரல் வளம் உடையது

  • @SasiKumar-rc2iu
    @SasiKumar-rc2iu 6 місяців тому +1

    சின்ன குயில் சித்ரா அம்மா பாடிய பாடல். எனக்கு மிகவும் பிடித்த சிங்கர்.

  • @team__avengers__07
    @team__avengers__07 2 роки тому +5

    Vairamutthu Sir lirics is God gifted to you

  • @sunitharajesh3239
    @sunitharajesh3239 3 роки тому +22

    Chitra chechi The Legend 🙏🙏🙏🙏

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 Рік тому +1

    இசை புயளின் இன்பஇசை மழையில் நினைந்தோர் பல கோடியில் ...

  • @prasanthrsprasanth3052
    @prasanthrsprasanth3052 2 роки тому +1

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உடம்பில் ஒவ்வொரு பாகங்களை மெதுவாக அருக்கும் உணர்வு எற்படுகிறது

  • @m.saravanapriyamsaravanapr4145
    @m.saravanapriyamsaravanapr4145 3 роки тому +9

    தினமும் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று....

  • @vikkivikki1608
    @vikkivikki1608 3 роки тому +16

    Na feel panna Oru song🥰

  • @ramarajraj9391
    @ramarajraj9391 5 місяців тому +1

    Romba feel panni rasippen ❤❤❤❤

  • @thomasvigneshh7855
    @thomasvigneshh7855 2 роки тому +13

    First time I play this song wow what a voice😘😘

  • @eduhavainathampacs2471
    @eduhavainathampacs2471 Рік тому +8

    A peaceful song by A.R.Rahman sir and vairamuthu sir.

  • @VinothVinoth-rm4yt
    @VinothVinoth-rm4yt 5 місяців тому +1

    எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை விழியில் கரைந்து விட்டதோ அம்மம்மா விடியல் அழித்து விட்டதோ கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள் எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை மாலை அந்திகளில் மனதில் சந்துகளில் தொலைந்து முகத்தை மானம் தேடுதே வெயில் தாரியொழகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவி துருவி உன்னை தேடுதே உடையும் முறைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் நுனி விரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன் விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் விரை வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்து இன்பம் கன்னம் கேட்குதே..கேட்குதே கேட்குதே. பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன் பாறையின் இடுக்கில் வேர்விட்ட கோடியாய் நீ நெஞ்சில் முளைத்து விட்டாய் எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை.❤❤❤❤

  • @diwakar.kannan
    @diwakar.kannan 3 роки тому +13

    What a voice.... chitra amma...

  • @akalnagarajan568
    @akalnagarajan568 3 роки тому +5

    பாடல் வரி-💜❤️💜......பாறையில் செய்த மனம் என தோழிக்கு சொல்லி இருந்தேன்.பாறையிடை வேர் போல முளைத்தாய்☺️

  • @musichealing369
    @musichealing369 2 роки тому +26

    What a futuristic Music production,The programming ,Mastering and final mixing 🎹🙏🙏🙏🙏
    what an arrangement of Swaras ,Of course chithramma and A.R.Rahman Deserve Grammy for this Evergreen ahead of time Masterpiece music

  • @mathivathanisrikumar6866
    @mathivathanisrikumar6866 10 місяців тому +2

    எங்கே எனது கவிதை ? .. அது இன்னொருவருக்கு சொந்தமாகி விட்டது 😢

  • @haritaj
    @haritaj Рік тому +2

    ARR ad chitra ma what a creation. But the magician here is vairamuthu and its not fair to ban him forever. His work has to continue to learn and enjoy the beauty of tamil language.