Mun Paniya HD Song for Google Android/Apple iOS

Поділитися
Вставка
  • Опубліковано 17 бер 2011
  • Mun Paniya HD Song (for all OS)
    Music: Yuvan
    Genre: Romance
    Movie: Nanda
    Language: Tamil
    No commercial purpose involved. Only intend is to spread the love for this song and composition.

КОМЕНТАРІ • 3,7 тис.

  • @vengadesh7775
    @vengadesh7775 4 роки тому +3504

    தொடாமல் காதல் செய்து பாருங்கள் மிக அழகாக இருக்கும்♥️

    • @karanraja7387
      @karanraja7387 4 роки тому +61

      Unmai sister ipa kadhal ela thum mudecheranga 🤦🤦🤦🤦🤦🤦

    • @suryaprakashv7
      @suryaprakashv7 4 роки тому +18

      அருமை

    • @msuman9337
      @msuman9337 4 роки тому +50

      இவை சுவாரசியமான காதலா இருக்கும்.

    • @lifeiswonderful99
      @lifeiswonderful99 4 роки тому +8

      Super.

    • @avr4828
      @avr4828 4 роки тому +78

      90s always like that

  • @kavidasanjayaraman2250
    @kavidasanjayaraman2250 5 років тому +1857

    "சொல்ல வார்த்தை இல்லை" இப்பாடலில் வரும் காட்சியில் ஜோடிகள் தொடாமல் நாகரிகமான முறையில் காதலை வெளிப்படுத்திய விதம் மிக அருமை!

  • @FerozKhan-jo9yp
    @FerozKhan-jo9yp 4 роки тому +739

    Who is still listening in 2020....????
    அருமை 👌
    Headphonஇல் கேக்கும் போது இனிமையாக உள்ளது....

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 роки тому +568

    தொட்டு செய்தால் காமகாதல்....
    தொடாமல் செய்தால் தெய்வீக காதல்....
    இந்தப் பாடலை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் உண்மையான காதல்..,.,.

  • @sameerlove6440
    @sameerlove6440 6 років тому +590

    நா. முத்துகுமார்
    நீர் இவ்வூலகில் இல்லை என்றாலும் உமது பாடல்களின் வரிகளில் என்றும் நீங்கள் வாழ்வீர் 👏👏

    • @balakumar7525
      @balakumar7525 4 роки тому +8

    • @govindapandiyanm8440
      @govindapandiyanm8440 3 роки тому +2

      na Muthu Kumar song illa

    • @selvabhuvi8607
      @selvabhuvi8607 2 роки тому +3

      I like this song ☺️☺️☺️

    • @rameshv9216
      @rameshv9216 2 роки тому +7

      Ithu pazhani Bharathi song bro

    • @sriramarmy6948
      @sriramarmy6948 2 роки тому +4

      Na. Muthukumar still also not died because we all see from this lyrics 🥰🤩😘 kavithai ku entrey pirantha var😞😣😒

  • @devadev3872
    @devadev3872 5 років тому +622

    17 yrs of state Award Nandha movie....
    💪Nadippin nayagan SURYA sir dedication
    🎸 Yuvan Musical
    🎥 Randy cinematography
    🎬Bala direction
    📝 Na.Muthukumar lyrics...
    🔸Hats off Nandha movie! 🔸

  • @chidhambarammaths3730
    @chidhambarammaths3730 Рік тому +115

    2023 லையும் இந்த பாட்டு மீதான அன்பு குறையவில்லை..... இசையும் குரலும் ஒன்றோடொன்று புரிந்துக் கொண்ட காதல்...... அருமையான பாடல் ❤️❤️❤️.....

  • @EMSamy
    @EMSamy 3 роки тому +137

    இந்த பாடலை கேட்கும்போதல்லாம் என் கண்களிள் கண்ணீராக வெளிவருகிறது அவளின் நினைவுகள் ...... என்றும் உன் நினைவில் நான் 💔....

    • @kannann7235
      @kannann7235 6 місяців тому

      ஆழமான காதல் பாடல் என் மனதில் அன்றும் இன்றும் என்றும்.❤

  • @nanbendapandi1188
    @nanbendapandi1188 5 років тому +397

    17 Years Of Nandha... Nadippin Naayagan SURIYA😎🔥😍🔥😎... Yuvan's💕🎼💕...Bala😎🎥😎... Today (November 14.)

    • @sunguru981
      @sunguru981 5 років тому +3

      Woaahhh you serious bro ?? thats the age of my cousin ... Time indeed flies fast

    • @Ashikasees
      @Ashikasees 4 роки тому +2

      18 years 😍

    • @cedrickrio7085
      @cedrickrio7085 4 роки тому +1

      Nadipin asuran Dhanush

    • @sirajdeen2652
      @sirajdeen2652 4 роки тому +1

      Today feb 14

  • @jayaganesh1258
    @jayaganesh1258 6 років тому +349

    Na.Muthukumar sir😍.
    surya sir eyes😘
    U1 musical😎
    Totally💪✌👌👍

  • @rexnadar5627
    @rexnadar5627 4 роки тому +1119

    2:14 இந்த இசைக்கைக்காகவே இந்த பாடலை விரும்புகிறவர்கள் யார் யார்? 🙋‍♂️

  • @shahidsha0761
    @shahidsha0761 Рік тому +122

    ஆயிரம் முறை கேட்டு இருப்பேன் இன்றுவரை ஆனால் இந்த பாடல் மீது உள்ள காதல் தீரவில்லை👣❤️

  • @pragathiravi8158
    @pragathiravi8158 5 років тому +298

    இதுவரை எனக்கில்லை முகவரிகள்
    அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
    வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே... 🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-vz3yj8dn6h
    @user-vz3yj8dn6h 4 роки тому +68

    இந்த பாடல் கேட்கும் போது அடையாளம் தெரியாத ஒரு உணர்வு ஏற்படுகிறது.....அருமை

  • @rekhamr1155
    @rekhamr1155 Рік тому +76

    சேர்ந்து இருக்கும் காதலை விட பிரிந்து இருக்கும்காதலலின் அன்பு அழகானது

  • @aravinth7325
    @aravinth7325 2 роки тому +105

    புல்லாங்குழல் இசைக்கு மயங்குனவங்க யாரு 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️💕💕💕💕💕💕

  • @karthika7490
    @karthika7490 5 років тому +908

    Who is still listening in 2019?

  • @ThamaraiSelvanM-mk9fi
    @ThamaraiSelvanM-mk9fi 4 роки тому +183

    யுவனின் இசையில் நீங்க போதை🤗🤗🤗😘

  • @aravindmnc2001
    @aravindmnc2001 3 роки тому +36

    என் இதயத்தை என் இதயத்தை ..🥰💞💞💞🥰வழியில் எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன் ..உன் விழியினில் உன் விழியினில் அதனை இப்போது கண்டு பிடித்து விட்டேன்..💖💖வரிகள் பிடித்தவர்கள்.லைக் பன்னுங்க...நட்புகளே.....

  • @fahathamm3965
    @fahathamm3965 5 років тому +274

    இந்த பாடலை கேட்கும்போது என்னவளின் நினைவுகள் கண்ணீராக 😰😰😰

  • @eniyasreesree5796
    @eniyasreesree5796 4 роки тому +193

    வெற்றி மாறன் பாலா தமிழ் சினிமா வின் பொக்கிஷம்

    • @blackboss9652
      @blackboss9652 4 роки тому

      Super

    • @PRABAKARAN_700
      @PRABAKARAN_700 3 роки тому +1

      பாலா ஓகே,வெற்றி மாறன் யார்

    • @thinkpositive5725
      @thinkpositive5725 3 роки тому +7

      Bala, Ram , Selva Okayyy

    • @venkadeshv329
      @venkadeshv329 3 роки тому +6

      Pollathavan aadukalam visaranai vadachennai asuran movie directer

    • @PRABAKARAN_700
      @PRABAKARAN_700 3 роки тому

      @@venkadeshv329 இதெல்லாம் தமிழ் படமா நண்பா,நான் கேள்வி பட்டது இல்ல

  • @parimalaramesh2969
    @parimalaramesh2969 3 роки тому +180

    SPB voice.missing the legend SPB sir
    RIP SPB sir

    • @harishsview4587
      @harishsview4587 3 роки тому +5

      Not spb.... Son charan voice

    • @binzabrohal9012
      @binzabrohal9012 2 роки тому

      Right

    • @pravin4018
      @pravin4018 2 роки тому

      @@harishsview4587 No SPB Sir... Check it out... Charan's voice will be softer... SPB Sir will be bassy and bold...

    • @darkercreation1524
      @darkercreation1524 2 роки тому +1

      Charan sir thaan bro adhula spb saran apdinnu potrukkum

    • @pravin4018
      @pravin4018 2 роки тому

      @@darkercreation1524 if u wanna see their difference in the voice hear Enai Kaanavillaye song from Kadhal Desam using headphones.

  • @DipuNair
    @DipuNair 2 роки тому +67

    Tamil songs are ❤
    Tamil film industry is blessed to have matchless talents like Ilaiyaraja, Rahman, Harris Jeyaraj, Imman, Yuvan Shankar Raja & GV Prakash!

  • @girijaiyappan314
    @girijaiyappan314 4 роки тому +405

    Yarkku intha pattu putikum.. 👍🤡😍😍😍

  • @princekerala2962
    @princekerala2962 5 років тому +279

    I am from kerala my favorite song

  • @remyas2081
    @remyas2081 5 років тому +137

    അന്നും ഇന്നും ഒരേ പോലെ ഇഷ്ടം 😍😍😍

  • @mohandark
    @mohandark 3 роки тому +79

    This film was composed when yuvan was 20 years old. His previous hit was poovellam kettupaar which was 2years back and no where as challenging as nandha. The maturity of sound that he brought to each song is still astonishing. Engengo, kalli addi kaalli and orariyiram song are so much apt for the movie. The best album of that diwali release by big margin.

    • @leemafashion6628
      @leemafashion6628 2 роки тому +1

      Agree.But his rustic melody element is missing in later years.Eera Nila from his debut movie is good too.

  • @Surya-kw1fn
    @Surya-kw1fn 4 роки тому +362

    Anybody 2020 continue

  • @sathpativijays.atelugu4591
    @sathpativijays.atelugu4591 5 років тому +129

    யுவன் சார் Iam Big of your இசை...சூப்பர் பாடல் ...

  • @mswamy3029
    @mswamy3029 6 років тому +133

    I listened more than thousands times....it gave me heaven feeling.. thanks you Surya sir....I'm mad fan of Surya sir.... I'm from Karnataka

  • @evilparadise..i7509
    @evilparadise..i7509 4 роки тому +53

    2:14.. u1 mesmerising...😍😍...tq to flute player..😍😍

  • @ssuresh9108
    @ssuresh9108 4 роки тому +77

    Our tamilnadu has excellent writers singers actor everything.....more than that Tamil language is most gifted language....Tamil makes everything beautiful...

  • @user-sn4ey3xn3h
    @user-sn4ey3xn3h 6 років тому +259

    புல்லாங்குழல் ஓசை அருமையாக உள்ளது | | |

  • @manojmanivel6535
    @manojmanivel6535 5 років тому +94

    Suriya Anna looks killing 😍

  • @kuttyajith9740
    @kuttyajith9740 4 роки тому +29

    எத்தனை முறை கேட்டாலும் சரி இந்த பாடல் இனிமையாக தான் இருக்கும்

  • @rizammohamed3302
    @rizammohamed3302 2 роки тому +21

    இசைசைஞானிக்குப் பிறகு இதயத்தை வருடும் இசையை யுவனைத் தவிற வேறெவனானால்ல் முடியும்

  • @jr2658
    @jr2658 6 років тому +93

    from 0:06 to 0:23 Laila's expression, at 0:23 to 0:25 karuna's expression, at 0:40 what a photography (the entire ocean in a full view), the blending of yuvan's music - what can be said - one of the best songs to come across - marvelous and epic

  • @harisuthan5030
    @harisuthan5030 5 років тому +80

    Starting la Vara flute humming soul la thotturichi.yuvan neenga genius.

  • @rich4504
    @rich4504 3 роки тому +56

    Surya Anna is a gifted actor of tamil cinema.

  • @vaitesshvaree3114
    @vaitesshvaree3114 5 років тому +77

    Male : Mun paniya mudhal mazhaiya
    En manadhil yedho vilugiradhae
    Vilugiradhae uyir nanaigiradhae ho…
    Puriyaadha uravil nindren
    Ariyaadha sugangal kanden
    Maattram thandhaval
    Neethaanae
    Male : Mun paniya mudhal mazhaiya
    En manadhil yedho vilugiradhae
    Vilugiradhae uyir nanaigiradhae ho…
    Female : Manasil ethaiyo maraikkum kiliyae
    Manasa tharanthu solladi veliyae
    Karaiya kadanthu nee vandhathu eadharkku
    Kannukkullae oru ragasiyam iruku
    Manasa tharanthu solladi veliyae -ae..
    Male : En idhayathai.. en idhayathai
    Vazhiyil engeyo maranthu tholaithuvitten
    Un vizhiyinil… un vizhiyinil
    Adhanai ippodhu kandu pidithu vitten
    Idhu varai yenakkillai mugavarigal
    Athai naan kanden un punnagaiyil
    Vaazhgiren naan un moochilae -aehh..
    Male : Mun paniya mudhal mazhaiya
    En manadhil yedho vilugiradhae
    Vilugiradhae uyir nenaigiradhae ehhh.. ehhh…
    Female : Salanga kulunga oodum alaiyae
    Sangathi enna solladi veliyae
    Karayil vandhu nee
    Thulluvathu edhukku
    Nilava pidichukka
    Nanappadhu edhukku
    Ello ello ellae elloo..ooo
    Male : En paadhaigal… en paadhaigal
    Unadhu vazhi paarthu vandhu mudiyuthadi
    En iravugal…en iravugal
    Unadhu mugam paarthu vidiya yenguthadi
    Male : Iravaiyum pagalaiyum maatri vittaai
    Enakkul unnai nee oottrivittaai
    Moolginen naan un kannilae…

  • @sudharshans6945
    @sudharshans6945 6 років тому +82

    Heart melting composition from yuvan ...Still hearing in 2018

  • @shivanshspeaks
    @shivanshspeaks 3 роки тому +46

    The powerful voice that sang this song is no more..😭💔 RIP SPB sir!🙏

  • @Harihar129
    @Harihar129 2 роки тому +28

    In 2000s, when I was a little boy, they have played this song enough on TV, so much that I have overlooked the lyrics, vocals and visuals. Watching it in 2021 and I am mesmerized by fresh places,exotic angles and ingenious cinematography!
    Love the blue oceans. 😭 It is no longer blue near the coasts because of us!

  • @strvinoth5560
    @strvinoth5560 2 роки тому +41

    யோவ் யுவன் எதுக்குய கண்ணுல தண்ணி வர வைக்குற 😭😭😭😭

  • @premo171
    @premo171 6 років тому +407

    Any die hard Yuvanism in 2018 is here🙋🏼‍♂️

  • @therimusic3280
    @therimusic3280 4 роки тому +25

    யுவனின் பாடலை கேட்டு செய்வதறியாமல் இருந்த பாடலில் இதுவும் ஒன்று. பாடல் ரொம்ப வலிக்கும். அந்த வலியில் ஒரு ஆத்ம சுகம்... அப்பப்பா.... சொல்லிமாள முடியாது....

  • @sudalemuthu8114
    @sudalemuthu8114 4 роки тому +26

    Background music 💯🤝 + pure Tamil lyrics + Suriya's looking and acting + karunas innocent acting + Laila gorgeous 😍😘 expression with background location 😍🤩😊😍

  • @007arunkavi3
    @007arunkavi3 3 роки тому +26

    4:05 irreplaceable music ❤️❤️❤️.... Yuvan 💗💗💗💗

  • @sembaisports994
    @sembaisports994 5 років тому +88

    Yuvan Masterpiece

  • @ajaychandran1808
    @ajaychandran1808 2 роки тому +13

    Beautiful song with beauty of Rameswaram 😍😍😍 Love from kerala 💕

  • @harisbeach9067
    @harisbeach9067 Рік тому +5

    എത്ര കേട്ടാലും മടുപ്പ് വരാത്ത പാട്ട്
    കേരളത്തിലും തമിഴ്നാട്ടിലും സൂര്യയ്ക്ക് ഫാൻസുക്കാര് കൂടാൻ ഈ സിനിമ വഹിച്ച പങ്ക് വലുതായിരുന്നു "സൂര്യയുടെ സിനിമാ കരിയറിലെ ഏറ്റവും BEST സിനിമകളിൽ ഒന്നാണ് നന്ദ..🔥✌️😍❤️

  • @infantajeni4429
    @infantajeni4429 2 роки тому +26

    ஆண்களே பெண்களின் இதயத்தை காதலியுங்கள் , இட்சையை தொட எண்ணாதீர்கள் . பெண் மனம் விரும்புவதும் அதையே

  • @TonYStarKGaminG
    @TonYStarKGaminG 5 років тому +42

    Yuvan, suriya combo always gives hit. #waiting for NGK

  • @lifehappy2214
    @lifehappy2214 5 років тому +85

    indha song a pakkiratha Vida headphone la ketta " 😍😍😍😍😍 "

    • @fire_cops8907
      @fire_cops8907 5 років тому

      7.1 la ketta pppppah evlo super ah irukku

  • @naseerbanu8839
    @naseerbanu8839 2 роки тому +17

    கண்ணால பார்த்து செய்த காதல் என் காதல் (அவளும்♥️ நானும் )

  • @karthik-to3ec
    @karthik-to3ec 4 роки тому +31

    Yuvan is king of music 🎤🎼🎹🎶

  • @svimal27
    @svimal27 8 років тому +22

    I'm not yuvan fan but still love this song. expecting yuvan back with this kind of evergreen song.

  • @maalaguraajan
    @maalaguraajan 8 років тому +142

    இசை இதயத்தை யும்
    நெருப்பு இரும்பையும்
    உருக்கி விடும்

  • @sakthivel-sr3mf
    @sakthivel-sr3mf 2 роки тому +18

    தமிழ் இசை என்றாலே பெருமிதம்

  • @nithinsankarpnithinsankarp3603
    @nithinsankarpnithinsankarp3603 2 роки тому +18

    Suriya Lila combo never failed ❤️😊🤗want to see them together again .

  • @aravindkrishnan1484
    @aravindkrishnan1484 6 років тому +58

    Each and every movie Surya's eyes have power to express any kind of feelings

  • @BalajiDJi
    @BalajiDJi 9 років тому +76

    yenna songda...!! chanceless....night lightlam off pannittu...headphone la full volume la....soft pillow la sanjikkittu intha patta kekkumbothu vara feeling....adada.....rasigan

    • @deepukeerthi5666
      @deepukeerthi5666 9 років тому +2

      avlo pudikuma indha song

    • @BalajiDJi
      @BalajiDJi 9 років тому +2

      deepu keerthi
      apdi illa yella pattum than pudikkum...innum neraya songs irukku...!

    • @deepukeerthi5666
      @deepukeerthi5666 9 років тому +1

      Bala Ji hmmmm k k

    • @ramuramani9611
      @ramuramani9611 4 роки тому +1

      sema rasanai bro ungaluku

    • @BalajiDJi
      @BalajiDJi 2 роки тому

      @@ramuramani9611 poranthathe vaazhkaiya rasikka thanae bro...

  • @nithinsankarpnithinsankarp3603
    @nithinsankarpnithinsankarp3603 4 роки тому +27

    I need to see Suriya anna in this kind of a movie again.i am big big suriya fan.

  • @Abhi-iv9pp
    @Abhi-iv9pp 3 роки тому +10

    *2020 ഈ കോറോണ സമയത്ത് ഒന്നുകൂടി കേട്ടപ്പോൾ*
    *എന്താ എന്ന് അറിഞ്ഞ് കൂടാ* *ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ* *മനസ്സിന് എന്തോ ഒരു മരവിപ്പ്* ... *എന്ത് ഒക്കെയോ നഷ്ടപ്പെട്ടു* *പോയപോലെ ഒരു feel* 😔 *അനുഭവപ്പെടുന്നു SPB 💕sir voice* 👌👌

  • @pratheekshaprathu9018
    @pratheekshaprathu9018 5 років тому +39

    Iam malayali but my favorite song enthu nalla song . I love this song

  • @joannaedlynkumaran2787
    @joannaedlynkumaran2787 6 років тому +560

    Anyone is with me in 2018??

  • @githiontutorial3861
    @githiontutorial3861 3 роки тому +56

    Bala sir direction
    Surya sir acting
    Yuvan sir musical
    Spb sir musical
    Laila mam reaction

  • @karthikasthara509
    @karthikasthara509 3 роки тому +14

    Anyone listening yuvan birthday AuG 31 2020....
    Magnetic Surya eyes 👀
    Crazy laila 😅
    Excellent U1 music 🎵🎷🎶💯🎻🎹🎧🎼🎤
    Bala direction 👌🔥🙏
    2:14.... I got goosebumps 👌❤❤❤❤❤❤❤

  • @goodday5706
    @goodday5706 7 років тому +49

    Na Muthukumar was one of Tamil cinema's leading lyricist...
    beautiful song....

  • @aswath9243
    @aswath9243 6 років тому +16

    This song is perfect slippershot to those who say bala could do only raw and rugged movies...visualization at its peak😍

  • @dineshk5863
    @dineshk5863 4 роки тому +17

    Today 18 years of NANDHA ( 14 NOV 2019 )🔥🔥 Still it's a fresh one🤗🤗❣️❣️YUVAN's music 💕SURYA's acting💕BALA's direction🔥 LAILA'S innocence😘 Cinematography All 🔥🔥

  • @saranyav9361
    @saranyav9361 4 роки тому +7

    Mun paniya mudhal mazhaiya............sema songs all lines is very very super line 💛

  • @athmasivakumar8684
    @athmasivakumar8684 7 років тому +27

    நேசங்களில் நெகிழ்ந்து போன உணர்வுகளோடு ஒன்றி , உருவான கருவோ இக்கவிதை??!!! அருமை....!!!

  • @yazhtv8719
    @yazhtv8719 6 років тому +40

    Yuvan nandri ya 🙏🏾🙏🏾🙏🏾💕

  • @jayachithra103
    @jayachithra103 4 роки тому +35

    Semma song
    Yuvan thalaiva god

  • @linac2727
    @linac2727 5 років тому +14

    I love how shy they act in the video. Makes me smile! Both acting so cuteee & awesome song! 💖 Listening from Texas, USA.

    • @mrmiracle3684
      @mrmiracle3684 4 роки тому +1

      Who ask that you listening from usa.... write comments about only this song...do you know something I'm also listening from mars

    • @siva_99
      @siva_99 2 роки тому

      Pls come visit 🇮🇳India

  • @tejtej5124
    @tejtej5124 5 років тому +39

    Love from telugu ,music was awesome especially that flute music from 2.14😗😗😗😗😗😗👌👌👌👌👌👌🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶song picturisation 👌👌👌👌

    • @mohangm968
      @mohangm968 4 роки тому +2

      🎵Yuvan Shankar Raja🎶

  • @kaveekumar1
    @kaveekumar1 7 років тому +95

    RIP Muthu Kumar sir!!His lines will be in our heart for ever!!

  • @santhosh5528
    @santhosh5528 2 роки тому +13

    Addicted This Song 😇🖤
    SPB Sir Voice 🥺💔

  • @ROLEX_MEIYAR
    @ROLEX_MEIYAR Рік тому +9

    என் காதலும் கூட இப்படி தான் ஆனால் கடைசிவரை நானும் காதல சொல்லல அவளும் சொல்லல கல்யாணம் பன்னிட்டா 4 வ௫ட காதல் என்றும் அவள் நினைவில் நான்....😘 True lovers...💯❤😢

  • @mslynabird
    @mslynabird 7 років тому +117

    முன் பனியா? முதல் மழையா?
    என் மனதில் ஏதோ விழுகிறதே..!
    விழுகிறதே! உயிர் நனைகிறதே....!
    புரியாத உறவில் நின்றேன்!
    அறியாத சுகங்கள் கண்டேன்!
    மாற்றம் தந்தவள் நீ...தானே!
    முன் பனியா? முதல் மழையா?
    என் மனதில் ஏதோ விழுகிறதே..!
    விழுகிறதே! உயிர் நனைகிறதே....!
    மனசில் எதையோ மறைக்கும் கிளியே!
    மனசைத் திறந்து சொல்லடி வெளியே!
    கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு?
    கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!
    மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....!
    என் இதயத்தை, என் இதயத்தை வழியில்
    எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்!
    உன் விழியினில், உன் விழியினில் அதனை,
    இப்போது கண்டு பிடித்து விட்டேன்!
    இதுவரை எனக்கில்லை முகவரிகள்!
    அதை நான் கண்டேன் உன் புன்னகையில்..!
    வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே.....!
    முன் பனியா? முதல் மழையா?
    என் மனதில் ஏதோ விழுகிறதே..!
    விழுகிறதே! உயிர் நனைகிறதே....!
    சலங்கை குலுங்க ஓடும் அலையே!
    சங்கதி என்ன சொல்லடி வெளியே!
    கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
    நெலவ புடிச்சுக்க நெனைப்பது எதுக்கு?
    ஏலோ ஏலோ! ஏலோ ஏலோ....!
    என் பாதைகள், என் பாதைகள்
    உனது வழி பார்த்து வந்து முடியுதடி!
    என் இரவுகள், என் இரவுகள்
    உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி!
    இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்!
    எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்!
    மூழ்கினேன் நான் உன் கண்ணிலே...!
    நா. முத்துகுமார்

  • @jaladaribhaskar5815
    @jaladaribhaskar5815 4 роки тому +29

    1:40 that humming music and expressions 😍😍👌👌

  • @vinothvinoth4493
    @vinothvinoth4493 2 роки тому +9

    இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய காதலியின் ஞபாகம் தான் தோன்றுகிறது

  • @ashokkumararumugam3490
    @ashokkumararumugam3490 3 роки тому +15

    RIP SPB sir, such a wonderful song 🎤🎶🎶🎤🎶🎶

  • @scorpiobabe
    @scorpiobabe 8 років тому +213

    Beautiful song...and surya's eyes...wow no words

  • @divyamohandas2705
    @divyamohandas2705 5 років тому +28

    This is why i love yuvans music... This one song is enough to fall in love.. The lyrics, music❤️❤️ n the love between them so cute to watch.. Nostalgic too

  • @harikirija2125
    @harikirija2125 9 місяців тому +7

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
    15.8.2023..❤❤❤❤❤❤❤❤❤

  • @smartsenthil6187
    @smartsenthil6187 2 роки тому +11

    காமகாதலைவிட கண் காதல் பெரிது 90கிட்ஸ் உண்மை காதல்

  • @NavenkumarSelva
    @NavenkumarSelva 7 років тому +350

    NA Muthukumar , the real hero of this song, damn, wished God would've been more generous to us, guess He appreciated you more, thanks for giving amazing songs, your soul still lingers, God bless and rest in piece,a pride of Indian cinema,good music from Yuvan too.

    • @loyolanewcbz
      @loyolanewcbz 6 років тому +11

      Mr Navenkumar, the song penned by Pazhani Bharathi, I urge you delete your post do not just give wrong information on public post

    • @doraiswamykumar407
      @doraiswamykumar407 6 років тому +1

      Navenkumar Selva

    • @logenlogen8804
      @logenlogen8804 6 років тому +1

      Nice song uuum

    • @msuresh6738
      @msuresh6738 6 років тому

      en vettu kuthuvelaku

    • @janakeyappu1228
      @janakeyappu1228 6 років тому

      Navenkumar Selv

  • @jinnan9193
    @jinnan9193 5 років тому +34

    3.1 K dislike Hahahha really don't know what to say crazy people will dislike this song.... Really such nice love song oh my god such wonderful song lyric

  • @thalavetri6209
    @thalavetri6209 2 роки тому +7

    The beginning composing out of the world...🔥🔥🔥

  • @whysoserious836
    @whysoserious836 3 роки тому +16

    💙💜❤️2021 മലയാളി ആയിട്ട് ഞാൻ മാത്രം ആണോ 🤔❤️💜💙😍🥰😘

  • @chitrashree2520
    @chitrashree2520 7 років тому +14

    both laila n surya have given performance.fantastic song with fantastic visualisation

  • @maheenmuhammedmaheenmuhamm918
    @maheenmuhammedmaheenmuhamm918 7 років тому +76

    iam from kerala my favourite song nostalgic feel song

  • @itisthatis5592
    @itisthatis5592 4 роки тому +14

    Who is still listening in 3019, ippadi kooda kandippa comment varum I am sure b'coz the song was touching all our soul...simply this is "saagaa varam"...U1🔥🔥

  • @dhivakarrenganayaki5693
    @dhivakarrenganayaki5693 4 роки тому +16

    I am from kerela, I am hearing this song 12 to 14 times a day

    • @manjushasaju2649
      @manjushasaju2649 3 роки тому

      ഇത് ഏത് സിനിമ?

    • @siva_99
      @siva_99 2 роки тому +1

      Power spb😍😍

    • @amai6168
      @amai6168 2 роки тому +1

      @@manjushasaju2649 nandha

  • @mansooralikhan5425
    @mansooralikhan5425 7 років тому +406

    என் இதயத்தை என் இதயத்தை எங்கோ மறந்து தொழைத்து விட்டேன்
    உன் விழியில் உன் விழியில் அதையும் கன்டு பிடித்திவிட்டேன்
    நா. முத்துகுமார்

  • @sankirthanaasankirthanaa7692
    @sankirthanaasankirthanaa7692 7 років тому +99

    surya eyes wow very impresive i love this song

    • @sakthig802
      @sakthig802 6 років тому

      V Durai f 4 vfgyyuu9900

  • @satishs5075
    @satishs5075 2 роки тому +5

    Surya Sir Who has lot emotions, nobody can do like surya in emotional sequencs . Love From Karnatama

  • @DasPrakashS
    @DasPrakashS 3 роки тому +3

    அற்புதமான பாடல் & காட்சி! எஸ்பி குரல் ஆஹா!