2022ல்யார் எல்லாம் கேட்டீங்கலா ஒரு லைக் like போடுங்க அன்றுகேட்கவில்லை இன்றுதான் இந்த பாடல் என்காதில் ஒலித்தது அதில்இருந்து ஒவ்வொரு முறையும்கேட்டுகொண்டே இருக்கிறேன் என் மனதில் அழியவேயில்லை
அருமையான பாடல்.. நான் சிறுவயதில் ரேடியோவில் இந்தப் பாடலை அதிக முறை கேட்டு உள்ளேன்.. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை.. இப்பொழுது இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் என்னுடைய தாய், சகோதரி பழைய குடும்ப நினைவுகள் வந்து செல்கிறது... 10.3.2023
1998 வந்த படம் என நினைக்கிறேன் அப்போது வந்த படங்களுக்கு இசை அமைப்பாளர் தேவா அவர்களின் இசை மனதை வருடுவது போல் இருக்கும் ஏதே ஒரு சோகம் தொற்றிக்கொள்ளும். ஏதே ஒரு இனம்புரியாத சோகம்😔😔😔😔
குழு : லாலி லாலி….லாலி லாலி…. லாலி லாலி….லாலி லாலி…. ஆண் : கங்கை நதியே…..கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன ஆண் : கங்கை நதியே…கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன ஆண் : பாவமின்றி பழியைச் சுமக்கும் உந்தன் நிலை என்ன ஈரம் இன்றி இதயம் துடிக்கும் இந்த உறவென்ன சோகங்களே…….. வாழ்க்கையின் வேதமோ ஆண் : கங்கை நதியே…கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன ஆண் : முள்ளை ரசித்திருக்கும் உலகம் பூவை அறியாதே இருளில் வசித்திருக்கும் இதயம் நிழலை அறியாதே ஆண் : மூடு பனியினிலே இப்போது வழிகள் தெரியாதே வீசும் புயலினிலே அம்மம்மா தீபம் எரியாதே ஆண் : பாசம் துள்ளும் நெஞ்சில் இன்று ஓசை கிடையாதே சோகங்களே………. வாழ்க்கையின் வேதமோ ஆண் : கங்கை நதியே……கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன குழு : லாலி லாலி….லாலி லாலி…. ஆண் : விதியின் விளையாட்டு எப்போது முடியும் தெரியாதே விடியும் திசை என்ன இப்போது அதுவும் தெரியாதே ஆண் : நாளை எது வாழ்க்கை அன்பே நீ சொல்லி நடப்பாயோ பாசம் தாளாமல் அங்கேயும் உள்ளம் துடிப்பாயோ ஆண் : காலம் செய்த கோலம் என்று துன்பம் பொறுப்பாயோ சோகங்களே…….. வாழ்க்கையின் வேதமோ பெண் : ……………….. ஆண் : கங்கை நதியே……கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன ஆண் : பாவமின்றி பழியைச் சுமக்கும் உந்தன் நிலை என்ன ஈரம் இன்றி இதயம் துடிக்கும் இந்த உறவென்ன சோகங்களே……. வாழ்க்கையின் வேதமோ
தேரில் இருந்தாயே இப்போது தெருவில் விழுந்தாயே சிறகை இழந்தாயே நெஞ்சோடு சிலுவை சுமந்தாயே 💘💘💘💘💘💘💘💘💘💘 உண்மை பேசியதால் இன்றே நீ வார்த்தை இழந்தாயே கண்கள் அறியாமல் கண்ணீரில் கன்னம் நனைந்தாயே 👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️ காலம் ஒரு நாள் நியாயம் கேட்கும் உள்ளம் கலங்காதே சோகங்களே... வாழ்க்கையின் வேதமோ 💖💖💖💖💖💖💖💖💖
கடல் கடந்த என் காதல் முற்றுப்புள்ளியாகவே நிற்கிறது என் இதயத்தை பதம் பார்த்த இந்த பாடலை என் வாய் முனுமுனுக்காத நாட்களே இல்லை...அவல் நினைவில் நான் ... அவளோ........?????????😭😭 எங்கிருந்தாலும் நல்லா இரு 🙏
Now i feel.90' s kids had better taste..than 2k...அன்று கதைகளும் கருத்துகளும் நிறம்ப இருந்தன இன்று...வீன்...இரஜினி போன்ற நடிகரின் முல்லும் மலரும் போன்றவை அருமை...ஆனால் தற்போதைய தர்பார், பேட்டை போன்றவை இரஜினியை நல்ல நகைச்சுவை நடிகராக (பவர் ஸ்டாருக்கு ) இனையாக காணமுடிகிறது...இதுதான் கால மாற்றம் போலும்...
பாவமின்றி பழியைச் சுமக்கும் உந்தன் நிலை என்ன ஈரம் இன்றி இதயம் துடிக்கும் இந்த உறவென்ன சோகங்களே.. வாழ்க்கையின் வேதமோ கங்கை நதியே கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன... .... மூடு பனியினிலே இப்போது வழிகள் தெரியாதே வீசும் புயலினிலே அம்மம்மா தீபம் எரியாதே பாசம் துள்ளும் நெஞ்சில் இன்று ஓசை கிடையாதே சோகங்களே.... இனி சோகங்கள் தான் வாழ்க்கையா என்ற பயம் என்னை முழுவதுமாய் நிலைகுலைய செய்கிறது... முன்பெல்லாம் நீ சிரிச்சா வீட்ல சந்தோஷமா இருக்க னு அரத்தம்... உம்முனு இருந்தா ஏதோ பிரச்சினை னு அர்தத்தம், சோகமா இருந்தா எத பத்தியோ ரொம்ப யோசிக்கிற னு அரத்தம்.... அதே விரக்தியா இருந்தா... என்ன மிஸ் பண்ற னு அர்த்தம்.... இப்படி உன்னோட சின்ன சின்ன அசைவில் கூட ஏதோ ஒண்ணு நான் புரிஞ்சிப்பேன்.... நீ பல்லு தெரியுரமாதரி சிரிச்சா லோ ஏதாச்சும் சைகை பண்ணாலோ அவ்ளோ சந்தோஷபடுவேன்... ஆனா... இப்ப நீ சிரிச்சா... இன்னும் எத்தனை நாளைக்கு இந்த சிரிப்பு நமக்கு சொந்தமோ .... என்ற கவலையும் பயமும் என்ன தொத்திகிச்சி... கஷ்டமா இருக்கு யார்கிட்ட சொல்லி அழுறதுனு தெரியல... நெறய பேசனும்... நெறய சொல்லனும்... இப்படி நெறய தோணுது... ஆனா எப்படி னு தெரியல... ua-cam.com/video/_tlTcrW30nI/v-deo.html நேற்று எப்படி இருந்தோம் என்ற நினைவுகளும் நாளை எப்படி இருப்போமோ.... என்ற கேள்வியும் இன்று ரணமாய் குத்திக்கொண்டு இருக்கிறது நெஞ்சை.... நீ என் பொக்கிஷம் அது மட்டும் நெஜம்... நீ என் சொத்து நீ என் சொந்தம் நீ எனக்கு தான் எனும் போது உன்மேல் இருந்த ப்ரியத்த விட நூறு மடங்கு நீ என்ன விட்டு எனக்கு சொந்தம் இல்ல... நீ என்ன விட்டு போக போற எனும் போது ஏற்படுது.... மிஸ்யூ.... இனி நான் என்ன ஆவேனோ.... "உன் கூட துணையாக நான் வர வேணுமே.... அதிலே சுகம் பெற வேணுமே... " (மாவீரன் கிட்டு)
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா குழு : லாலி லாலி….லாலி லாலி…. லாலி லாலி….லாலி லாலி…. ஆண் : கங்கை நதியே…..கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன ஆண் : கங்கை நதியே…கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன ஆண் : பாவமின்றி பழியைச் சுமக்கும் உந்தன் நிலை என்ன ஈரம் இன்றி இதயம் துடிக்கும் இந்த உறவென்ன சோகங்களே…….. வாழ்க்கையின் வேதமோ ஆண் : கங்கை நதியே…கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன ஆண் : முள்ளை ரசித்திருக்கும் உலகம் பூவை அறியாதே இருளில் வசித்திருக்கும் இதயம் நிழலை அறியாதே ஆண் : மூடு பனியினிலே இப்போது வழிகள் தெரியாதே வீசும் புயலினிலே அம்மம்மா தீபம் எரியாதே ஆண் : பாசம் துள்ளும் நெஞ்சில் இன்று ஓசை கிடையாதே சோகங்களே………. வாழ்க்கையின் வேதமோ ஆண் : கங்கை நதியே……கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன குழு : லாலி லாலி….லாலி லாலி…. ஆண் : விதியின் விளையாட்டு எப்போது முடியும் தெரியாதே விடியும் திசை என்ன இப்போது அதுவும் தெரியாதே ஆண் : நாளை எது வாழ்க்கை அன்பே நீ சொல்லி நடப்பாயோ பாசம் தாளாமல் அங்கேயும் உள்ளம் துடிப்பாயோ ஆண் : காலம் செய்த கோலம் என்று துன்பம் பொறுப்பாயோ சோகங்களே…….. வாழ்க்கையின் வேதமோ பெண் : ……………….. ஆண் : கங்கை நதியே……கங்கை நதியே போகும் வழி என்ன சின்னக் கிளியே தன்னந்தனியே பாடும் மொழி என்ன ஆண் : பாவமின்றி பழியைச் சுமக்கும் உந்தன் நிலை என்ன ஈரம் இன்றி இதயம் துடிக்கும் இந்த உறவென்ன சோகங்களே……. வாழ்க்கையின் வேதமோ
விதியின் விளையாட்டு எப்போது முடியும் தெரியாதே விடியும் திசை என்ன இப்போது அதுவும் தெரியாதே நாளை எது வாழ்க்கை அன்பே நீ சொல்லி நடப்பாயோ பாசம் தாளாமல் அங்கேயும் உள்ளம் துடிப்பாயோ காலம் செய்த கோலம் என்று துன்பம் பொறுப்பாயோ சோகங்களே வாழ்க்கையின் வேதமோ...
It is extremely difficult to voice emote such a difficult and sad situation and bring tears to the listeners. This song has lot of ups and downs and very difficult to maintain the base and high pitch intact. SPB has delivered effortlessly. Thanks to Deva sir for choosing the legend for this song. Full justice has been done to music and singing🙇🎉
விதியின் விளையாட்டு எப்போது முடியும் தெரியாதே.... விடியும் திசை என்ன இப்போது அதுவும் தெரியாதே..... நாளை எது வாழ்க்கை என்றே நீ சொல்லி நடப்பாயோ.... பாசம் தாளாமல் அங்கேயும் உள்ளம் துடிப்பாயோ.... காலம் செய்த கோலம் என்று துன்பம் பொறுப்பாயோ.....
2024 இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க
நிஜத்தில் பாதி கனவில் மீதி என்று வாழ்க்கை கடந்து செல்கின்றேன் ஒரு சில வலிகளுடன் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் மறக்காமல் லைக் பண்ணுங்க😭😓😔🙏
Unmai than namba....
Mothamave valithanga💔😭
🥺🥺🥺🥺🥺
Yes some memories
unmai
நமக்குன்னு இந்த உலகில் யாரும் இல்லை என்பதை உணர வைக்கும் வரிகளும் இசையும்
Yes
Yes😢
😢😢😢
😢😢
Yes correct✅
என்னுடைய மனநிம்மதிக்கான ஒரு தேடல் இந்த பாடல்.
Yes
Nalla sonninga ....
Prasava vedhanaiku piragu kedaikra nimmadhi pola
thankyou.real
Yesss
Elumalai Revathe :- கையடிங்க
ஆழ்மனதில் இருக்கும் உணர்வுகளை திரும்ப வெளி கொண்டு வரும் உண்ணதமான வரிகள்
😞
என்னை போல சிலர் மனதினில் உள்ள வலிகளை தெரியபடுத்துவது இந்த பாடல்
George
Yes 😔
naraya eriku bro valekal Eitha song tha aruthal
Enaku intha song keakkapudikum
Yes
அன்று ஏனோ தானோன்னு கேட்டேன் இன்று கண்ணீர் மல்கி கேட்கிறேன் இந்த பாடலை போதும்டா சாமி வாழ்கையா நரகமா
Nice concept bro
Mm
Its true
Yes
Same feeling
மனசு வலிக்கும் போது கேட்கும் அருமையான பாடல்
😢😢
பெண் குரலில் இந்த பாடல் கண்ணீர் வந்து விடும் அருமையான பாடல்
Naanum thaan
2022ல்யார் எல்லாம் கேட்டீங்கலா ஒரு லைக் like போடுங்க அன்றுகேட்கவில்லை இன்றுதான் இந்த பாடல் என்காதில் ஒலித்தது அதில்இருந்து ஒவ்வொரு முறையும்கேட்டுகொண்டே இருக்கிறேன் என் மனதில் அழியவேயில்லை
Nanum Ippothan kekkuren super ah irukku
2023
2023
Ane meke Sinhala theruma ewannko
❤❤❤❤
அருமையான பாடல்..
நான் சிறுவயதில்
ரேடியோவில் இந்தப் பாடலை
அதிக முறை கேட்டு உள்ளேன்..
எத்தனை முறை கேட்டாலும்
சலிக்கவே இல்லை..
இப்பொழுது இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம்
என்னுடைய தாய், சகோதரி
பழைய குடும்ப நினைவுகள்
வந்து செல்கிறது... 10.3.2023
Unmai.....April 2023
Yes june 2023
இந்த பாட்டு கேட்கதா நாள் இல்லை... கேட்கும் போது செல்ல முடியாத உணர்வு
ஆமாம் உண்மை தான் அண்ணா ❤️❤️❤️🙏🙏🙏
கடைசிவரை என் காதலை சொல்லவும் முடியாத என் காதலி காலிதாவின் நினைவை மீண்டும் ஒரு முறை மீட்டு பார்க்கும் அற்புதமான வரிகள்
செய் அல்லது செத்து மடி
😢😢😢
My boyfriend Prabhakaran... One side love💔
Supar
😔😔😔😔😔
31.1.2020.இது மேலே இந்த பாடலை கேப்பவர் லைக் பன்னுங்கள்.நன்றி
My lover miss pandran 💞💞💞💞💞💞💞
elango elango 👌😘💘
செய்யாத தப்பிற்கு தண்டனை
My favored song but 31. 1.96 my birthday 😋😋
1998 வந்த படம் என நினைக்கிறேன் அப்போது வந்த படங்களுக்கு இசை அமைப்பாளர் தேவா அவர்களின் இசை மனதை வருடுவது போல் இருக்கும் ஏதே ஒரு சோகம் தொற்றிக்கொள்ளும். ஏதே ஒரு இனம்புரியாத சோகம்😔😔😔😔
குழு : லாலி லாலி….லாலி லாலி….
லாலி லாலி….லாலி லாலி….
ஆண் : கங்கை நதியே…..கங்கை நதியே
போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே
பாடும் மொழி என்ன
ஆண் : கங்கை நதியே…கங்கை நதியே
போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே
பாடும் மொழி என்ன
ஆண் : பாவமின்றி பழியைச் சுமக்கும்
உந்தன் நிலை என்ன
ஈரம் இன்றி இதயம் துடிக்கும்
இந்த உறவென்ன
சோகங்களே……..
வாழ்க்கையின் வேதமோ
ஆண் : கங்கை நதியே…கங்கை நதியே
போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே
பாடும் மொழி என்ன
ஆண் : முள்ளை ரசித்திருக்கும் உலகம்
பூவை அறியாதே
இருளில் வசித்திருக்கும் இதயம்
நிழலை அறியாதே
ஆண் : மூடு பனியினிலே இப்போது
வழிகள் தெரியாதே
வீசும் புயலினிலே அம்மம்மா
தீபம் எரியாதே
ஆண் : பாசம் துள்ளும்
நெஞ்சில் இன்று
ஓசை கிடையாதே
சோகங்களே……….
வாழ்க்கையின் வேதமோ
ஆண் : கங்கை நதியே……கங்கை நதியே
போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே
பாடும் மொழி என்ன
குழு : லாலி லாலி….லாலி லாலி….
ஆண் : விதியின் விளையாட்டு எப்போது
முடியும் தெரியாதே
விடியும் திசை என்ன இப்போது
அதுவும் தெரியாதே
ஆண் : நாளை எது வாழ்க்கை
அன்பே நீ சொல்லி நடப்பாயோ
பாசம் தாளாமல் அங்கேயும்
உள்ளம் துடிப்பாயோ
ஆண் : காலம் செய்த
கோலம் என்று
துன்பம் பொறுப்பாயோ
சோகங்களே……..
வாழ்க்கையின் வேதமோ
பெண் : ………………..
ஆண் : கங்கை நதியே……கங்கை நதியே
போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே
பாடும் மொழி என்ன
ஆண் : பாவமின்றி பழியைச் சுமக்கும்
உந்தன் நிலை என்ன
ஈரம் இன்றி இதயம் துடிக்கும்
இந்த உறவென்ன
சோகங்களே…….
வாழ்க்கையின் வேதமோ
👌👌👏👏👏
👌👌👏👏👏
Super lovely sir
👌👌👌👌
Tq for lyrics
90s வாழ்க்கை சோகம் கலந்த சுகம்
Correct 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Correct 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Yes
Unmai
ஆமாம் சகோ....
அட போங்க என்ன music கொள்றங்க மனசு புழியுது spb voice சான்சே இல்லை
Sssssssssss
என் மனசு வலிக்கு இந்த பாடல் தான் மருந்து என்னை போல் எத்தனை பேர் மன கவலையில் இருப்பிங்க அவுங்களுக்கு இந்த பாடல் பிடிக்கும்
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😓😓😓😓😓😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😓😭😭😭😭😭😭
Yes✅
அன்று விரும்பிதை விட இன்று (2020) கேட்பவர்கள் அதிகம் ரசிப்பவர்கள் மனநிலை என் நண்பர்களே......
Nice song
Absolutely sir
💟👌👍
Absolutely correct
Aug 22, 2020
இருவருமே பேசமலே காதலித்தோம் ஒரு சூழ்நிலையிலே பேசமாலே பிரிந்து விட்டோம் மறக்க முடியல. இரத்த சம்மந்தமே இல்லாமல் இதயம் துடிக்கும் இந்த உறவு என்ன
nanum yen valkayil idheymadhiriyana valiyai anubavithukkondirukkiren mugavari theriyadha avunga yenga irundhalum nallairukkanum miss my❤
june11marakkamudiyadha ninaivu
neenga yeludhina indha varthai yennoda valiyai meendum yabagam paduthi valiyai undakkugiradhu
avungakooda searndhuttingala bro
illa pakka koda mudiyavillai
மன நிம்மதி தரும் பாடல் இந்த பாடல் கேட்கும் பொழுது மனதில் சொல்ல முடியாத உணர்வுகளை உணர்கிறேன்
சோகங்கள் தான் வாழ்க்கையின் வேதமா?
Yes😢😢😢
😭😭😭😭
Super
😔😭
😔😭😅😂🤣😔😭
இந்த பாடலை கேட்டு எத்தனை பேருக்கு கண் கலங்குனிச்சி எத்தனை பெருக்கு மனசு வலிக்குது 😢😢😢😢
தேரில் இருந்தாயே இப்போது
தெருவில் விழுந்தாயே
சிறகை இழந்தாயே நெஞ்சோடு
சிலுவை சுமந்தாயே
💘💘💘💘💘💘💘💘💘💘
உண்மை பேசியதால் இன்றே நீ
வார்த்தை இழந்தாயே
கண்கள் அறியாமல் கண்ணீரில்
கன்னம் நனைந்தாயே
👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️
காலம் ஒரு நாள் நியாயம் கேட்கும்
உள்ளம் கலங்காதே
சோகங்களே...
வாழ்க்கையின் வேதமோ
💖💖💖💖💖💖💖💖💖
இந்த பாடலை கேடாலே என் கண்களில் நீர் வழிந்தோடும் ஏன் என்று தெரியவில்லை.
2024 இல் இந்த பாடல் கேட்கிறேன்
பெண் குரலில் இந்த பாடல் கண்ணீர் வந்து விடும்
முள்ளை ரசித்திருக்கும் உலகம்
பூவை அறியாதே
இருளை ரசித்திருக்கும் உலகம்
நிழலை அறியாதே
பாடலை கேட்கும்போது மனசு வலிக்கிறது
2021LA kekuravanga oru like potungapa
விதியின் விளையாட்டு எப்போது முடியும் தெரியாது 😌
Yes
Yas
பழைய வலி நிறைந்த நினைவுகளை இந்த பாடல் மூலமாக உணரமுடிகின்றது
💔💔💔சோகங்கலே வாழ்கையின் வேதமோ💔💔💔
Mmm reyaly
இந்த பாடலை போல் நிம்மதி இல்லாத வாழ்க்கையாக என் வாழ்க்கை போனது
Yes
True
Penkgaluku mattum illa ennai pondra angalukum intha mathiri vali ondu
Yes
True
நிஜத்தில் பாதி கனவில் மீதி என்று வாழ்க்கையே கடந்து செல்கிறேன் ஒரு சில வலிகளுடன்😭😭
உண்மையை தான் 😭😭😭
True
🙁🙁
உன்மைதான்😪😪
Yes nanum
வாலிபங்கள் ஓடும் வயசாகக்கூடும் இந்த ஞாபகங்கள் அழிவதி ல்லை
Yes ......Jaathikkaga kathalai izhanddhen
நான் சோகமா இருக்கும் போது இந்த song தா கேட்பேன் மன அமைதி தரும்
Enakkum
என் வாழ்கையில் நான் படும் வலி நிறைந்த துன்பங்களுக்கு இது போன்ற பாடல்களே எனக்கு மருந்தாக உள்ளது...
Sssssssssss
Sss
என் மனதில் ஆயிரம் வலிகள் யாரிடம் சொல்லி அழுவது ..சொகங்களே
😌😌😌😌😌😌😌😌
😭😥🤤😪😴😴😴
Don't...feell
Yen vaarthiyai ungal life natakutha
Only medicine for music
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ.......வலி நிறைந்த வலிகள் அப்போ புரியல இப்ப புரியுது
கடல் கடந்த என் காதல் முற்றுப்புள்ளியாகவே நிற்கிறது
என் இதயத்தை பதம் பார்த்த
இந்த பாடலை என் வாய் முனுமுனுக்காத நாட்களே இல்லை...அவல் நினைவில் நான் ...
அவளோ........?????????😭😭
எங்கிருந்தாலும் நல்லா இரு 🙏
9/5/2022 இன்று நான் கேட்டப்பாடல் நானும் இப்படித்தான் சொல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் இந்த வாழ்க்கையை வாழ்கிறேன் சோகங்கள் நிறைந்த வாழ்க்கை
இறக்கும் தருவாயில் கூட இந்த பாடலை கேட்க விரும்புகிறேன்😭
❤❤
கங்கை நதியே பாவமின்றி பாவமே பன்ணமா பழியை சுமக்கிற. ஈரமின்றி இரத்த சம்மந்மே இல்லதா இந்த உறவு என்ன
Vithi in vilayattu
என்னுடைய சின்ன வயசுல பாத்த padam supper
Very beautiful song. and sweet. 90s
Now i feel.90' s kids had better taste..than 2k...அன்று கதைகளும் கருத்துகளும் நிறம்ப இருந்தன இன்று...வீன்...இரஜினி போன்ற நடிகரின் முல்லும் மலரும் போன்றவை அருமை...ஆனால் தற்போதைய தர்பார், பேட்டை போன்றவை இரஜினியை நல்ல நகைச்சுவை நடிகராக (பவர் ஸ்டாருக்கு ) இனையாக காணமுடிகிறது...இதுதான் கால மாற்றம் போலும்...
My favorite song
Jaan
Who are 90s kids?
பாவமின்றி பழியைச் சுமக்கும்
உந்தன் நிலை என்ன
ஈரம் இன்றி இதயம் துடிக்கும்
இந்த உறவென்ன
சோகங்களே..
வாழ்க்கையின் வேதமோ
கங்கை நதியே கங்கை நதியே
போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே
பாடும் மொழி என்ன...
....
மூடு பனியினிலே இப்போது
வழிகள் தெரியாதே
வீசும் புயலினிலே அம்மம்மா
தீபம் எரியாதே
பாசம் துள்ளும்
நெஞ்சில் இன்று
ஓசை கிடையாதே
சோகங்களே....
இனி சோகங்கள் தான் வாழ்க்கையா என்ற பயம் என்னை முழுவதுமாய் நிலைகுலைய செய்கிறது...
முன்பெல்லாம் நீ சிரிச்சா வீட்ல சந்தோஷமா இருக்க னு அரத்தம்... உம்முனு இருந்தா ஏதோ பிரச்சினை னு அர்தத்தம், சோகமா இருந்தா எத பத்தியோ ரொம்ப யோசிக்கிற னு அரத்தம்.... அதே விரக்தியா இருந்தா... என்ன மிஸ் பண்ற னு அர்த்தம்.... இப்படி உன்னோட சின்ன சின்ன அசைவில் கூட ஏதோ ஒண்ணு நான் புரிஞ்சிப்பேன்....
நீ பல்லு தெரியுரமாதரி சிரிச்சா லோ ஏதாச்சும் சைகை பண்ணாலோ அவ்ளோ சந்தோஷபடுவேன்... ஆனா... இப்ப நீ சிரிச்சா... இன்னும் எத்தனை நாளைக்கு இந்த சிரிப்பு நமக்கு சொந்தமோ .... என்ற கவலையும் பயமும் என்ன தொத்திகிச்சி...
கஷ்டமா இருக்கு யார்கிட்ட சொல்லி அழுறதுனு தெரியல... நெறய பேசனும்... நெறய சொல்லனும்... இப்படி நெறய தோணுது... ஆனா எப்படி னு தெரியல...
ua-cam.com/video/_tlTcrW30nI/v-deo.html
நேற்று எப்படி இருந்தோம் என்ற நினைவுகளும்
நாளை எப்படி இருப்போமோ.... என்ற கேள்வியும்
இன்று ரணமாய் குத்திக்கொண்டு இருக்கிறது நெஞ்சை....
நீ என் பொக்கிஷம் அது மட்டும் நெஜம்...
நீ என் சொத்து நீ என் சொந்தம் நீ எனக்கு தான் எனும் போது உன்மேல் இருந்த ப்ரியத்த விட நூறு மடங்கு நீ என்ன விட்டு எனக்கு சொந்தம் இல்ல... நீ என்ன விட்டு போக போற எனும் போது ஏற்படுது....
மிஸ்யூ....
இனி நான் என்ன ஆவேனோ....
"உன் கூட துணையாக நான் வர வேணுமே.... அதிலே சுகம் பெற வேணுமே... "
(மாவீரன் கிட்டு)
மிகவும் வலிமையான மனம் கனத்த பாடல் மலரும் நினைவுகள்
இந்த பாடல் கேட்கும் போதே மனம் ஒரு மாதிரி கலங்கி விட்டது எப்பவும் இனிமையாக இருக்கும்
வேதனையாக உள்ளவர்கள் அதிகம் கேட்க்கும் பாடல்கள்
indha song enaku soul touch feel kudukum aluven epo ketalum... 😢😢😢😢😢😢😢😥😢😥
Nanumthan
From Kaathal kottai begun the era of Deva melodies..which is parts and parcel of late 90s lovers..
என் பள்ளி பருவ நினைவு பாடல்
Which standard?
Vidhin vilayadu epodhu mudiyum.. .my favorite song.lyrics.😊🎶🎶
மீண்டும் வருமா அந்த நாட்கள்
I too yearning for that
அருமையான பாடல்
மலரும் நினைவுகள் 🥰
எனக்கும் ஏக்கமாக தான் உள்ளது அந்த நாட்கள் வராதா என்று 🥺🥺🥺
பாடலைக் கேட்கும் போதுமனசு பழய ஞாபகங்களை மீண்டும் ஞாபகப்படுத்துகிறது
Enakku intha paatu kekum pothu manasu thaanga mudila manasu romba pain aa mariduthu spb sir unga voice vera level sir miss u sir
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவா
குழு : லாலி லாலி….லாலி லாலி….
லாலி லாலி….லாலி லாலி….
ஆண் : கங்கை நதியே…..கங்கை நதியே
போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே
பாடும் மொழி என்ன
ஆண் : கங்கை நதியே…கங்கை நதியே
போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே
பாடும் மொழி என்ன
ஆண் : பாவமின்றி பழியைச் சுமக்கும்
உந்தன் நிலை என்ன
ஈரம் இன்றி இதயம் துடிக்கும்
இந்த உறவென்ன
சோகங்களே……..
வாழ்க்கையின் வேதமோ
ஆண் : கங்கை நதியே…கங்கை நதியே
போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே
பாடும் மொழி என்ன
ஆண் : முள்ளை ரசித்திருக்கும் உலகம்
பூவை அறியாதே
இருளில் வசித்திருக்கும் இதயம்
நிழலை அறியாதே
ஆண் : மூடு பனியினிலே இப்போது
வழிகள் தெரியாதே
வீசும் புயலினிலே அம்மம்மா
தீபம் எரியாதே
ஆண் : பாசம் துள்ளும்
நெஞ்சில் இன்று
ஓசை கிடையாதே
சோகங்களே……….
வாழ்க்கையின் வேதமோ
ஆண் : கங்கை நதியே……கங்கை நதியே
போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே
பாடும் மொழி என்ன
குழு : லாலி லாலி….லாலி லாலி….
ஆண் : விதியின் விளையாட்டு எப்போது
முடியும் தெரியாதே
விடியும் திசை என்ன இப்போது
அதுவும் தெரியாதே
ஆண் : நாளை எது வாழ்க்கை
அன்பே நீ சொல்லி நடப்பாயோ
பாசம் தாளாமல் அங்கேயும்
உள்ளம் துடிப்பாயோ
ஆண் : காலம் செய்த
கோலம் என்று
துன்பம் பொறுப்பாயோ
சோகங்களே……..
வாழ்க்கையின் வேதமோ
பெண் : ………………..
ஆண் : கங்கை நதியே……கங்கை நதியே
போகும் வழி என்ன
சின்னக் கிளியே தன்னந்தனியே
பாடும் மொழி என்ன
ஆண் : பாவமின்றி பழியைச் சுமக்கும்
உந்தன் நிலை என்ன
ஈரம் இன்றி இதயம் துடிக்கும்
இந்த உறவென்ன
சோகங்களே…….
வாழ்க்கையின் வேதமோ
😂😂😂😂
Song rompa feelinga irrukuthu . very very very nice beautiful song .❤ ❤ ❤ ❤ ❤
Super Bro 👌👌👌👌
Lyricist yaru
Thank you bro for the lyrics Apload
நிஜத்தில் பாதி கனவில் மீதி என்று வாழ்க்கை கடந்து செல்கின்றேன் ஒரு சில வலிகளுடன்
சொகங்களெ வாழ்க்கையின் வேதமோ
இன்றும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத சாங்ஸ் கடந்த 10 ஆண்டுகளாக என் நினைவில் இருக்கும் என் அன்பு காதலி ஐ மிஸ் யூ சோ மச் கலையரசி
Same miss u banu❤️
5.12.2021 இதுக்கு மேல யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறிங்க...✋👍
17/8/2024
என்றும் கேட்கும் இனிமையன பாடல் காதலே நிம்மதி 💖😍
Intha song kekum pothu sola mudiyatha oru feel varuthu.. intha ennaku romba pudicha song.. vera Level song..
2021la indha song kekkuravanga like pannunga 🥰
என்னுள் இருக்கும் காதலை வெளிப்படுத்த முடியாமல் இருக்கும் நேரத்தில் இந்த வரிகளை ரசித்தேன் காதலே நிம்மதியாக இருக்கும்பொழிருக்க
Deva sir music 🎶🎶... female voice veara leavel 🥰🥰🥰
விதியின் விளையாட்டு எப்போது
முடியும் தெரியாதே
விடியும் திசை என்ன இப்போது
அதுவும் தெரியாதே
நாளை எது வாழ்க்கை
அன்பே நீ சொல்லி நடப்பாயோ
பாசம் தாளாமல் அங்கேயும்
உள்ளம் துடிப்பாயோ
காலம் செய்த கோலம் என்று துன்பம் பொறுப்பாயோ
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ...
Na eppavum ketkakudiya song...en manasu rompa kastama irukum pothu itha ketta ennaiyum maranthu urangiduven...I love this song...
It is extremely difficult to voice emote such a difficult and sad situation and bring tears to the listeners. This song has lot of ups and downs and very difficult to maintain the base and high pitch intact. SPB has delivered effortlessly. Thanks to Deva sir for choosing the legend for this song. Full justice has been done to music and singing🙇🎉
காதல் சோகம் கலந்த வாழ்க்கை
பாவம் இன்றி பழியை சுமக்கும் இந்த நிலை என்ன😢❤❤❤❤❤
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ.. ❤❤❤soul
I feeling something inside me when im heard this song... no words... memories forever...
Evergreen song
I'm also 🥺🥺🥺🥺
Hgdrf. ,Mam
Nice song
ஒவ்வொரு மனிதனின் வலியையும் உணர்த்தும் பாடல்...அனைவருக்குள்ளும் சோகம் உள்ளது.அதை மறந்து வாழ்க்கையில் பயணம் செய்வோம்...❤
I am hearing this for more than 20 years, still fresh feeling.
This song has strong connection in my life.
Surya sir oda 2cand flim kadhale nimmathi...na4th std padikumpothu parthathu nice flim and murali sir acting 👌songs vera level...sweet memories
அருமையான பாடல் அற்புதமான வரிகள்👌👌
நன்றி நண்பா
என் தள்ளாடும் மனதிற்குள்ளே உன் நிழலாடும் நினைவுகள் தான்.. என் தனிமையின் தாகத்திற்கு தண்ணீராய் இருக்கின்றது.!!🌊💌
Legend Deva sir❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
2024 la kekkuravanga like pannunga ❤ intha song kekkum poodhu manasu oru maathiriyaa feel ah irukku
Feb 2020 la yarulam indha song kekringa...
😍😍
😊👌
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் Super song
Chorus : Laali laali
Laali laali laaliii…eee
Laali laali…laali laali
Male : Gangai nadhiyae gangai nadhiyae
Pogum vazhi enna
Chinna kiliyae thannanthaniyae
Paadum mozhi enna
Male : Gangai nadhiyae gangai nadhiyae
Pogum vazhi enna
Chinna kiliyae thannanthaniyae
Paadum mozhi enna
Male : Paavamindri pazhiyai sumakkum
Undhan nilai enna
Eeram indri idhayam thudikkum
Indha uravenna
Sogangalae vaazhkaiyin vedhamo
Male : Gangai nadhiyae gangai nadhiyae
Pogum vazhi enna
Chinna kiliyae thannanthaniyae
Paadum mozhi enna
Male : Mullai rasithirukkum
Ulagam poovai ariyaathae
Irulil vasikthirukkum
Idhayam nizhalai ariyaathae
Male : Moodupaniyinilae ippodhu
Vazhigal teriyaadhae
Veesum puyalinilae ammamaa
Deepam eriyaathae
Male : Paasam thullum nenjil indru
Oosai kedaiyaathae
Sogangalae vaazhkaiyin vedhamo
Male : Gangai nadhiyae gangai nadhiyae
Pogum vazhi enna
Chinna kiliyae thannanthaniyae
Paadum mozhi enna
Chorus : Laali laali…laali laali
Male : Vidhiyin vilaiyaattu
Eppodhu mudiyum theriyaathae
Vidiyum thisai enna
Ippodhu adhuvum theriyaathae
Male : Naalai ethu vaazhkai
Anbae nee solli nadappaayoo
Paasam thaalaamal angaeyum
Ullam thudipaayoo
Male : Kaalam seidha kolam endru
Thunbam poruppaayoo
Sogangalae vaazhkaiyin vedhamo
Female : Aarari rari rari rararoo
Aarari raroo aarararoo
Male : Gangai nadhiyae gangai nadhiyae
Pogum vazhi enna
Chinna kiliyae thannanthaniyae
Paadum mozhi enna
Male : Paavamindri pazhiyai sumakkum
Undhan nilai enna
Eeram indri idhayam thudikkum
Indha uravenna
Sogangalae vaazhkaiyin vedhamo
எனக்கு பிடித்த பாடல் சூப்பர் ஹீரோயின்
அன்னைக்கு புரியல இன்னிக்கி புரியுது wow nice song 💔
வரிகள் நன்றாக உள்ளது
முள்ளை ரசித்திருக்கும் உலகம் பூவை அறியாதே........
May be, I think I am hearing this song more then 100 time, really amazing lyrics, music and voice, maybe I live 2030 I will be hearing.
Strong lyrics this song touched mu heart
Intha song ketkum pothellam kan kalanguthu i am love failure😭😭😭😭
Spb voice any one ❤mis u sir
90s la ennala marakka mudiyatha paattu... Intha paattuku addict aagirunthen.. I love spb sir 🎻🎻
My favourite song
SPB 💔💔💔😥😥😥 plz Return if possible 💔💔💔
Manasu kastma irkumpothelam epum nkekra song
valimayana varikal
Sss
Lyric manasuku konjam nalla iruku👌💜
சூப்பர் பாடல் வரிகள்
never getting bored even after hearing more than ten times....
Yes, bro
தேனிசைத்தென்றல் தேவா music😘😘👌
❤ Sogangale vazhaiyen vethamo.... sema line ......🎼....❤
2023 ல் கூட இந்த இசையில் சில சுகங்களை தருகிறது காலம்😢
90s kids my fav 😍.. 😢😢 my school days
Yes
@@jasminejas2860 😇
What you studied then?
விதியின் விளையாட்டு எப்போது முடியும் தெரியாதே....
விடியும் திசை என்ன இப்போது அதுவும் தெரியாதே.....
நாளை எது வாழ்க்கை
என்றே நீ சொல்லி நடப்பாயோ....
பாசம் தாளாமல் அங்கேயும்
உள்ளம் துடிப்பாயோ....
காலம் செய்த கோலம் என்று துன்பம் பொறுப்பாயோ.....
Today I see this movie nice song I like the song
I love this song 2024 yar yar intha song kekkurenka
This song good medicine for my feelings .... i heard this song many but still it will be fresh feeling