ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே மேடையைப் போல வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல ஓடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும் என்னோடு நீ வந்தால் என்ன வா மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கை தான் என்ன சொல் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே
ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ
மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்
மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
மேடையைப் போல
வாழ்க்கை அல்ல நாடகம்
ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும்
அல்ல பாதைகள் மாறியே
பயணம் செல்ல விண்ணோடு
தான் உலாவும் வெள்ளி வண்ண
நிலாவும் என்னோடு நீ வந்தால்
என்ன வா
மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்
மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தாமரை மேலே
நீர்த்துளி போல் தலைவனும்
தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல் பூவே
உன் வாழ்க்கை தான் என்ன
சொல்
மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்
மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
😊
பல்லவியை மாற்றி உள்ளீர்கள்
தாமரை இலை மேல் நீர் துளி போல் தலைவனும் , தலைவியும் வாழ்வதென்ன......???? semmaaa lines......❤❤
0❤⁰
உனக்கென்ன நீ பாட்டுக்கு பாடிட்டு போயிட்ட இந்தப் பாட்டை பாடுவதற்கு இனி ஆள் இல்லை
🤔 yaaru paadu va nu kekathinga na paaduven
@@pushpavanampush681566 uu g
#பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்#...
பாடல் வரிகள் ஒவொன்றும் அருமை
God ! What A Masterpiece ! Haunting Melody ! The Trumpets & Guitaring ! Kingdom Come Man !
One of the finest compositions and orchestration by RAJA.
What a song...very meaningful melody...
I love the song, I like always SPB,s song, but he is not with us, but his voice is going to around the world, The great singer
Moonavathu roundil intha paadalai kettu kondirupavar
Medaiyai Pol vaalkai illai.. what a lines...🎉❤
❤ vera level song
Nadippathu vaalkai ellai. Eannaiyaa neenka tamilanaa
44443 4443 33 333333333333333333333
@@p.renugadevi1692😊
@@p.renugadevi1692😊
Mesmerizing voice ❤
Rempa pitikkum❤
இந்த இனிய கீதத்தை அனைவருக்கும் பிடிக்கும்....... வாழ்த்துக்கள் கார்த்திகா.......❤🎉
My fav song😊
தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு
மாலையும் மேளமும் தேவையென்ன…
Fav song and music 🎶🎶🎼🎼🎵🎵
Ilayaraja the Master of melodies
Call it one of the most the beautiful songs of century
My favourite song 🤩💓
Veralevel song 💕💕💕super👌👌👌
Superb... No one can match
Wonderful song SPB Sir ❤
very nice great song tach❤❤❤❤
One of my favorite songs ❤
Very very beautiful song ❤
My favourite song 🎉🎉🎉 everything ❤❤❤❤
Nice song 🥰
Voice super
Ennoda vazkai😢
❤❤❤❤❤😊
Super
❤
Miss you mama MN 😢😢😢😢😢
O lo
❤❤❤❤❤❤❤❤
❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
My all-time favorite song
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤
Soul 🔥
Dedicated to my ammu
❤I miss you 😢
For you my wifey sherin ma 🥺😔
Nee enga iruka
ENDRUM 16
❤selvakumr❤
Iloveyou❤
6889
NICE ❤🩹
Mandham Vatha Thendaruluku Nejam Vara Vali Ellayo
❤
❤❤❤
❤
❤