AR Rahman Hit Songs | Ennai Kaanavillaye Song | Kadhal Desam Tamil Movie | Vineeth | Tabu | Abbas

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2017
  • AR Rahman Hit Songs. Ennai Kaanavillaye Song from Kadhal Desam Tamil Movie. Kadhal Desam Tamil movie ft. Vineeth, Abbas and Tabu, music by AR Rahman, direcetd by Kathir and produced by KT Kunjumon. Kadhal Desam movie also stars SPB, Srividya, Vadivelu and Chinni Jayanth among others.
    Song: Ennai Kaanavillaiye
    Singers: SPB, OS Arun and Rafee
    Lyrics: Vaali
    Click here to watch :
    Gentleman Movie Songs: bit.ly/2zTlIjL
    Kanna Laddu Thinna Aasaya Movie Songs: bit.ly/2y6Zypt
    Kanchana Tamil Movie Songs: bit.ly/2y8KQ1t
    Maja Movie Songs: bit.ly/2hKha4j
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot.com
    www.apinternationalfilms.in/
    Online Purchase - www.apinternationalfilms.com
  • Розваги

КОМЕНТАРІ • 12 тис.

  • @BROKENvideotamil8482
    @BROKENvideotamil8482 2 місяці тому +1195

    Anyone 2024 ❤ here

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Рік тому +6694

    😍😍😍 இந்த பாடலை 2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ???😍😍😍

  • @2.0channel86
    @2.0channel86 5 місяців тому +562

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க
    👇🏾

  • @StardomKing003
    @StardomKing003 4 місяці тому +173

    இந்த படலை 2024ல் கேட்பவர்கள் ஒரு லைக் (like) செய்யுகள்
    Since 2024 hear this song one like

  • @kalpanakanmani9835
    @kalpanakanmani9835 2 роки тому +4591

    Who is listening in 2022....always Legend singer 🙏🙏🙏🙏🙏close to my heart ❤❤❤❤

  • @thirujanani5883
    @thirujanani5883 3 роки тому +3211

    கோடி ரூபாய் கொடுத்தாலும் வராத சந்தோஷம்... நமக்கு பிடிச்ச பாட்டு கேட்கும்போது வரும் பாருங்க.....
    வேற லெவல்....👍👍👍 90

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 5 місяців тому +472

    ARR ❤ 2024 - Still in my playlist ❤
    Incredible composition ❤

  • @premkumardhanush7349
    @premkumardhanush7349 4 місяці тому +498

    இந்தப் பாடலை 2024 லும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @dharmafun3985
    @dharmafun3985 Рік тому +512

    ❤வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே❤
    💕 நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே💕
    இந்த வரிகள் எல்லாம் யாருக்கு பிடிக்கும் 👍

  • @Azar_vlogy
    @Azar_vlogy 2 роки тому +3852

    "மெய்யாக நீ என்னை விரும்பாத போது பொய் ஒன்று சொல் கண்னே என் ஜீவன் வாழும்"
    யாருக்கெல்லாம் இந்த வரி ரொம்ப பிடிக்கும்....

    • @tswanted9998
      @tswanted9998 2 роки тому +27

      எனக்கு பிடிக்கும்

    • @local0166
      @local0166 2 роки тому +40

      மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்.

    • @ponnukanaka6529
      @ponnukanaka6529 2 роки тому +5

      Me

    • @sweetsubanmadurai447
      @sweetsubanmadurai447 2 роки тому +27

      நானும் ரொம்ப நாளா நீயாக நீ என்னை விரும்பாத போதும் னு நெனச்சிகிட்டு இருந்தேன்... இப்ப தா 2021 லிரிக்ஸ் பாத்தப்பரம் தா மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் னு பரிஞ்சது

    • @arunkrishna3564
      @arunkrishna3564 2 роки тому +2

      Qq

  • @ThalapathyVideos123
    @ThalapathyVideos123 5 місяців тому +42

    இந்த பாடலை 2024 லயும் கேட்டு ரசிக்கறவங்க 😮எத்தனை பேர்❤❤❤

  • @josapjoosap2726
    @josapjoosap2726 6 місяців тому +50

    2024 இலும் இந்த பாடலை ரசிப்பக்வர் எத்தனை பேர்❤❤

  • @batchanoor2443
    @batchanoor2443 3 роки тому +5013

    பாட்டு கேட்டுக் கொண்டு கமாண்ட் பார்ப்பது ஒரு சுகம் தான்.

  • @idioticramesh
    @idioticramesh 3 роки тому +309

    Who are here for KV Anand's excellent cinematography.
    RIP Sir.

  • @nexusgamers4958
    @nexusgamers4958 7 місяців тому +113

    2023 but still this song lives for infinity ❤

  • @AbdulRahman-es7tn
    @AbdulRahman-es7tn Місяць тому +15

    Yarellam intha song a 2024la theedi vantheenga

  • @jayakrishnan.jax7
    @jayakrishnan.jax7 4 роки тому +342

    റഹ്മാൻ ഡാ ഏ ആർ റഹ്മാൻ ❤️❤️❤️
    90's kid nu Thimira solluvome 🔥🔥🙌

  • @don---
    @don--- 3 роки тому +819

    25 வருசம் ஆகியும் இந்த சாங் கேட்டா பழைய நியாபகம் ஓடி வருது, எந்த நேரமும் முனுமுனுத்தும் பாடல், AR RAHMAN music GOD😍🔥

    • @viswanathane
      @viswanathane 2 роки тому +5

      LOVE PANAIIRUUDHAA APADITHANN

    • @santhnamari7130
      @santhnamari7130 2 роки тому +7

      Super lovely song

    • @santhnamari7130
      @santhnamari7130 2 роки тому +7

      Super

    • @henrydass7013
      @henrydass7013 2 роки тому +7

      All Times Favorite Albums..
      Kaadhal Desam, Minnale & Unnale Unnale Still Favorite Songs ...

    • @prasannaravi6904
      @prasannaravi6904 2 роки тому +9

      25 வருடம் ஆச்சா,,,,,,. நம்ப முடியவில்லை,,,, இது இன்னும் என்றும் என்னிக்கும் புதுசுதான்

  • @devarajs8287
    @devarajs8287 3 місяці тому +15

    2024லிலும் கேட்டு ரசித்த கொண்டிருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன்...

  • @binubalan4414
    @binubalan4414 Місяць тому +10

    All anirudh songuku intha oru song pothum machaa❤❤❤

  • @iqbalb5378
    @iqbalb5378 Рік тому +1007

    அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தாலும் இந்த பாடலுக்கு அப்போதும் ரசிகர்கள் இருப்பார்கள்.❤️வாழ்க SPB & AR.

    • @syedsajeth1536
      @syedsajeth1536 Рік тому +7

      Yessssssssss Really true 👍👍👍👍

    • @poigai405
      @poigai405 Рік тому

      ua-cam.com/video/Q1EguTGldQU/v-deo.html🎉

    • @poigai405
      @poigai405 Рік тому

      ua-cam.com/video/Q1EguTGldQU/v-deo.html

    • @romanticram3526
      @romanticram3526 Рік тому +10

      Not spb only 4 singers sing the song

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 11 місяців тому +1

      வாலி அவர்களும்

  • @beachfoodie3443
    @beachfoodie3443 3 роки тому +2140

    2021 Yarlam Intha Song Keka vanthinga
    like
    👇

  • @Mr.A2Bvlogs
    @Mr.A2Bvlogs 4 місяці тому +17

    2024 ல இந்த மிக அற்புதமான பாடலை பார்த்து ரசிப்பவர்கள் ஒரு லைக் போடுங்க ❤❤❤
    #arrahman #kadhaldesam

  • @BTSARMYKIMZHARAKOOK-ih5wm
    @BTSARMYKIMZHARAKOOK-ih5wm 7 місяців тому +156

    My ears : listening
    My mouth:singing the song
    My hands: scrolling comments
    My eyes : reading comments

  • @ananthiananthi2302
    @ananthiananthi2302 2 роки тому +1828

    ஆயிரம் முறை கேட்டாலும் இந்த பாடல் மீது உள்ள காதல் தீரவில்லை💞

  • @user-lq3yk8ye4g
    @user-lq3yk8ye4g 3 місяці тому +17

    Pls like oru like pannuga 😊😊😊

  • @giridharan95
    @giridharan95 4 місяці тому +23

    100M views for a song that got released over 25 years ago says it all. #ARR❤

  • @vinovijayan4539
    @vinovijayan4539 Рік тому +1612

    பாடலைக் கேட்டு கொண்டு கமண்ட பார்த்து கொண்டு இருப்பது எவ்வளவு சுகம் 👌👌👌😍😍😍🤗🤗🤗🤗🤗

  • @FerozKhan-jo9yp
    @FerozKhan-jo9yp 4 роки тому +2399

    Who is still listening in 2020????
    I addict on this song.....
    A R RAHMAN.....
    எல்லா புகழும் இறைவனுக்கே.....

  • @GokulRanjith-cw6lx
    @GokulRanjith-cw6lx 5 місяців тому +11

    இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டிருபவர்கள் எத்தனை பேர்

  • @duraidurai-xo5zm
    @duraidurai-xo5zm 3 місяці тому +10

    அவளை காதலிக்கும் முன் இந்த பாடலை ரசித்திருக்கிறேன் ஆனால் இப்போது இந்த வரிகள் அனைத்தும் என் காதலை கண்ணீரோடு உணரவைக்கிறது‌....

  • @karthikchakravarthy7846
    @karthikchakravarthy7846 Рік тому +650

    2023 ? Anyone
    What a masterpiece AR sir has created mind blowing...
    Lot's of teen memories when i listen to this song... only 90s kid can know the value of this song

  • @subashs7980
    @subashs7980 2 роки тому +2423

    இன்பத்தின் இருக்கும் போது இசையா ரசிப்போம் 🤩
    துன்பத்தில் இருக்கும் போது
    வரிகளைக் ரசிப்போம் 💔

  • @Appusader
    @Appusader 6 місяців тому +14

    ஒவ்வொரு முறையும் பாடசாலை முடிய வந்து கேர்க்கும் பாடல் 😔...... என் காதலை சொல்வதற்கு முன் பிரிந்து சென்றாள் 🥺✊️

  • @rajap4723
    @rajap4723 3 місяці тому +12

    2024 லிலும் இப்பாடலை கேட்பவர்கள் உண்டா.

  • @aisha.h.h5655
    @aisha.h.h5655 2 роки тому +370

    இப் பாடல் 90s-2k என்று இல்லமால் அனைவரையும் ஈர்க்கிறதே.. ஆஹா என்ன அருமையான குரலும் வரிகளும்.. ❤ always fav!!!

  • @rolrol5487
    @rolrol5487 Місяць тому +6

    என்ன பாட்டையா இது ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு

  • @aparnak002
    @aparnak002 6 місяців тому +21

    I remember i was in middle school and was such a huge fan of abbas after this movie. I wrote a letter to him and he responded with an autographed photograph. Can you imagine ?! Fan for life ! I wish him the very best!

    • @arcotSAM
      @arcotSAM 4 місяці тому

      Just curious. How did you find out where to send the letter?
      Before Internet age. Curious

    • @aparnak002
      @aparnak002 4 місяці тому +1

      @@arcotSAM friend's dad gave it to us

  • @honeymozhi1074
    @honeymozhi1074 3 роки тому +335

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இனிமேல் இது போன்று பாடல் வராது

  • @Balaji-lx4xc
    @Balaji-lx4xc 4 роки тому +1711

    Dear 2K 's . Watch this , this is how 90's lovers love feel was... Nowadays pickupping girls is very easy, not stays long. Those days we waiting roadside, her school, tuition centre side .for not to talk , just she crossing us . One look, only one look from her . Cross panupothu apdye paapa paaru .. apdye paathutaa daa nu solli vara santhosam. yethina varusam thaangum .. 17years aachi inumum yennoda school love la nyabagam irku. Oru hug ila oru kiss ila oru touching ila. Ipo 2019 la adhulam ninacha yedho magical ah feel irku. Arr, Deva songs lam apo verum songs illa yengaloda feelings ah irukum

  • @pradeepkumargurusamy2631
    @pradeepkumargurusamy2631 4 місяці тому +13

    Missing 90's ARR? How and why? He has composed plenty enough for us. Kettute irukkalam...

  • @Mr.A2Bvlogs
    @Mr.A2Bvlogs 4 місяці тому +14

    Finaly this song hit 100 M views..
    That is A.R Rahman music power ❤❤❤❤❤

  • @yogeshkannan1642
    @yogeshkannan1642 Рік тому +57

    ❤️❤️ இந்த பாடலை 2023லையும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்

  • @rameshkandasamyrsct5270
    @rameshkandasamyrsct5270 2 роки тому +494

    💟இது போன்ற அற்புத ராகங்கள் அடைந்த அதிகப்படியான பாடல்களை கேட்ட கர்வம் இந்த 90 S கிட் கு உண்டு 💘👍👌🌹💝

  • @gamingwithsri1642
    @gamingwithsri1642 6 місяців тому +9

    இந்த பாடலை 2024 லிலும். எத்தனை பேருக்கு பிடிக்கும் 🥰🥰🥰💐💐💐

  • @user-rt5ts7fs8n
    @user-rt5ts7fs8n 3 місяці тому +11

    இந்த பாடலை 2024 கேட்பவர் யாரெல்லாம்

  • @user-kx5gg6rr6j
    @user-kx5gg6rr6j 4 роки тому +2431

    90s Kids இந்த மாதிரி Song லாம் கேட்டு வழந்த தால் தனோ என்னவோ பொண்ணுங்கள Love பண்ணி ஏமாத்த தோணல🥰😍That இசை புயல் Ar Rahman

  • @46gaming73
    @46gaming73 3 роки тому +1864

    2060 ஆனாலும் இந்த பாடல் கேட்டால்‌ கேட்கதான்‌ தோனும் by 90's boys

  • @Ayeshabanu-sn6sy
    @Ayeshabanu-sn6sy 4 місяці тому +13

    And its 2024 till evergreen...
    Like it if you have same experience....

  • @luckyfresh24
    @luckyfresh24 6 місяців тому +22

    Best childhood memories .. dream of every college goers ❤

  • @madhavantsi9308
    @madhavantsi9308 3 роки тому +690

    இப்பாடலுக்கு அழிவே கிடையாது ........ARR The great musician❤️

  • @mahihoney73
    @mahihoney73 7 місяців тому +343

    2023 நவம்பர் இந்த பாட்டை கேட்டு ரசித்துக் கொண்டிருப்பவர்கள் யாரெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் உங்களுக்கு ❤️♥️♥️👌👌👌👌

  • @rajag7087
    @rajag7087 4 місяці тому +6

    2024 இப்பாடலை கேட்டு கொண்டு மெய் மறந்து போனவர்கள் ❤❤❤

  • @amazingxpress2775
    @amazingxpress2775 3 роки тому +97

    சின்ன வயசுல அப்பாஸ் கட்டிங் ரொம்ப பேமஸ் ப்பா .... தபு அப்பாஸ் .... ❤️ 90's kids

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Рік тому +197

    எழுதியவர் வேரொருவராக இருக்கலாம் ஆனால் இந்த பாட்டு கொடுக்கும் வலிகள் எனக்கு சொந்தமானது💔🥺😭😭

  • @RuvanRuvan-vf3nx
    @RuvanRuvan-vf3nx 3 місяці тому +10

    2024 intha song kettu rasikiravanka yaaru yaaru

  • @thirumalagiripanchayatoffi4924
    @thirumalagiripanchayatoffi4924 2 місяці тому +7

    இந்த பாடலை இன்னும் கேட்பவர்கை லைக் பண்ணுங்க

  • @fsgsgghshsh3305
    @fsgsgghshsh3305 3 роки тому +78

    கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ரகுமான் பாடல் சூப்பர்90 காலம் மீன்டும் வரமாய் வருமா இறைவா

  • @rameshkrithik9936
    @rameshkrithik9936 3 роки тому +150

    ஆயிரம் பாடல்கள் எஸ்பி பாடினாலும் அவரும் மகன் சரண் இருவரும் இணைந்து ஆர்க்கஸ்ராவில் பாடியது தனி அலகு.

  • @MaharajanMaharajanraja
    @MaharajanMaharajanraja 4 місяці тому +4

    2024 லும் இந்த பாடல் கேட்டு ரசிப்பவர் எத்தனை பேர்..🤩

  • @PrabhuSiva17
    @PrabhuSiva17 3 місяці тому +5

    Listening in 2024❤

  • @caramelqueen_1872
    @caramelqueen_1872 Рік тому +266

    2k kids kooda kettu enjoy panra song🥰💖
    மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்.. 🥀🥀

  • @ramadassramadass3917
    @ramadassramadass3917 Рік тому +67

    மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய்யாக சொல் கண்ணே என் ஜீவன் வாழும்......

  • @sakthi5288
    @sakthi5288 5 місяців тому +11

    HBD ARR ❤

  • @ashok4320
    @ashok4320 5 місяців тому +9

    2024கேட்போர் எத்தன பேர்

  • @janaji930
    @janaji930 3 роки тому +93

    காலம் உள்ளவரை வாலியின் கவிதைகள் காவியம் பாடும் 2021 😍

  • @flutekrishnantamizh2891
    @flutekrishnantamizh2891 Рік тому +140

    அன்பே..
    என்னை காணவில்லையே நேற்றோடு
    எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
    உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
    நான் நிழலில்லாதவன் தெரியாதா
    என் நிழலும் நீயென புரியாதா
    உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..
    நடைப்போடும் பூங்காற்றே பூங்காற்றே
    வா வா
    என் வாசல்தான்
    வந்தால் வாழ்வேனே நான்
    ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
    அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
    தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
    கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
    நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
    நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
    உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..
    என்னை காணவில்லையே நேற்றோடு
    எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
    உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
    நான் நிழலில்லாதவன் தெரியாதா
    என் நிழலும் நீயென புரியாதா
    உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..
    நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
    நீ என்னை நீங்கிச் சென்றாலே
    வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
    நீ எந்தன் பக்கம் நின்றாலே
    மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
    பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
    நிஜம் உந்த காதலென்றால்
    என்னை காணவில்லையே நேற்றோடு
    எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
    உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
    நான் நிழலில்லாதவன் தெரியாதா
    என் நிழலும் நீயென புரியாதா
    உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..

  • @Music-gt8tc
    @Music-gt8tc 3 роки тому +428

    மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்

  • @murugandymarimuthuraj4067
    @murugandymarimuthuraj4067 3 роки тому +553

    உண்மையான காதலின் உணர்வை சொல்லும் 90'S காலத்தின் பசுமை நிறைந்த நினைவை தரும் பாடல்!!

    • @viswanathang.u.7976
      @viswanathang.u.7976 2 роки тому +10

      சுயநலமற்ற வாழ்க்கை 1990 காலக்கட்டம். நிம்மதியாக இருந்தோம்
      ஆனால் 2021 இன்று

    • @kathalnaenanolove1588
      @kathalnaenanolove1588 2 роки тому +1

      😄😄😄

    • @subashs6587
      @subashs6587 2 роки тому +1

      Hello..naa.2k..kits.....Brow.....😅🥰... but...super song tha.brow

  • @shanmugaraj1558
    @shanmugaraj1558 4 місяці тому +7

    Anybody from 2024🖐🏼🖐🏼?

  • @vaish583
    @vaish583 2 роки тому +216

    ഇങ്ങേർക്ക് മാത്രം എവിടുന്നാ ഇത്രക്കും പൊളി tunes കിട്ടിയേ..? 🤔
    #AR_RAHMAN 🙏❤️

  • @venkateshkrishnan1239
    @venkateshkrishnan1239 4 роки тому +801

    யாராவது இங்கே 2020

    • @iyyappannishath4701
      @iyyappannishath4701 4 роки тому +3

      Venkatesh Krishnan bro ORU help please
      Bro ennotiya friend Nishath naa Roopa Miss Panran Avan Chennaila Erukkan please help me

    • @sivasiva-zh4fn
      @sivasiva-zh4fn 4 роки тому +1

      @@iyyappannishath4701 enna ooru bro Chennai la

    • @sreejeshb2406
      @sreejeshb2406 4 роки тому +1

      naan irukken ....romba romba nostalgic ...marakkave mudiyaathu ..!

    • @ramamoorthir7863
      @ramamoorthir7863 4 роки тому

      I am

    • @ravishakar8265
      @ravishakar8265 4 роки тому

      @@sivasiva-zh4fn ,m, gymkh ana

  • @amsavallimurugananthamamsa4645
    @amsavallimurugananthamamsa4645 6 місяців тому +5

    2023 la kekkaravanga oru like podunga

  • @khsworld1823
    @khsworld1823 5 місяців тому +3

    இந்த பாடல் வந்து எத்தனை வருடம் ஆகிறது.... இன்றும் 2024இல் ரசிப்பவர்கள் எத்தனை பேர்

  • @sekarmt8924
    @sekarmt8924 2 роки тому +114

    இந்த பாடலை பிடித்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க 💖

  • @warmfiregaming7757
    @warmfiregaming7757 2 роки тому +204

    பல கோடி வருடங்கள் ஆனாலும் ✨ உயிரோடு நான் இருந்தால் இப்பாடலை கேட்டு கொண்டே இருப்பேன்😍😍😍

  • @AHSANTamilGamingyt
    @AHSANTamilGamingyt 3 місяці тому +4

    2024 vibe ❤

  • @ATP_FF
    @ATP_FF Місяць тому +5

    This song 2025 yaaru kekkuringa

  • @mubashirmoosan3452
    @mubashirmoosan3452 3 роки тому +423

    രാത്രി ഒറ്റയ്ക്ക് കാർ ഓടിച്ച് ലോങ് പോകുമ്പോൾ ഈ പാട്ടിനൊപ്പം പാടി പോകുന്നതിൻ്റെ സുഖം ❤️

  • @ravitelugutraveler609
    @ravitelugutraveler609 3 роки тому +141

    Any telugu person listen in Tamil
    Love medlody song no lang barrier
    Only feelings I am from Telugu..
    Listening Tamil wow wow

    • @alamurushaikshavalli1080
      @alamurushaikshavalli1080 3 роки тому +2

      సౌత్ ఇండియన్ మ్యూజికల్ ట్రెడిషన్ ఎన్రిచ్డ్ బై IR&AR🎹🎻🎷🎻🎤🎧🎼🎶✨

    • @yadeshkumar278
      @yadeshkumar278 3 роки тому +4

      Iam Telugu from vizag... listening in Tamil now❤️❤️❤️❤️

    • @teluguvantalu683
      @teluguvantalu683 3 роки тому +3

      Mee too, South Indians are most talented in the world

    • @kprpavankiran3583
      @kprpavankiran3583 3 роки тому

      @@yadeshkumar278 ..from steel plant kurmannapalem😭RIP SIR

    • @kalpanaravichandran1516
      @kalpanaravichandran1516 3 роки тому

      @@alamurushaikshavalli1080 👍🏼👍🏼👍🏼

  • @ChandrasekarmeenaMadhumeetha
    @ChandrasekarmeenaMadhumeetha Місяць тому +4

    2k kids yellam vanga pah ❤naanum 2k kid dhan ..🤚

  • @mrgamerplay557
    @mrgamerplay557 4 місяці тому +3

    Who after 100M

  • @modernthamilzha2244
    @modernthamilzha2244 Рік тому +196

    முடிவும் அழகானது என்பதற்கு, சூரிய அஸ்தமனமே சான்று!🖤90s kids favourite பாடல்.. இது போன்ற பாடல்கள் இனி வரப் போவது இல்லை ..இது எண்ணைப்போல் 90s ஒரு வரம்..1995 - 2005 கால கட்டத்துல எத்தனை பேர் one sideahh love பண்ணி இந்த பாடலை கேட்டிங்க???🙋

    • @maddy2kmaddy
      @maddy2kmaddy Рік тому +2

      சூரிய அஸ்தமனம் அழகானதுதான் ஏனெனில் அது காலையில் மீண்டுவிடும்......❤

    • @ganesanmsm5635
      @ganesanmsm5635 11 місяців тому +2

      சூப்பர்

    • @bashirs53
      @bashirs53 9 місяців тому

      2023ல் இந்த பாடல் என் காதலுக்கு போல் உள்ளது

  • @MjMuruganOfficial
    @MjMuruganOfficial 3 роки тому +504

    ஒரு ஒரு முறை இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது விழிகளில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது ஏன் என்று பார்த்தால் தொலைந்து போன அந்த காலம் திரும்ப வரப்போவதில்லை என்று இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் .....

  • @rajanrajan-jr9mz
    @rajanrajan-jr9mz 6 місяців тому +2

    Intha patalai 2023 ketu rasipavarkal like potum

  • @selvacric96
    @selvacric96 5 місяців тому +2

    2024la keakka vanthavanga oru like and comment

  • @iiibcomb100vigneswaran3
    @iiibcomb100vigneswaran3 3 роки тому +1533

    2k kidsக்கும் புடிக்கும் யார் இல்லனு சொன்னது 🥰🥰

  • @SNCEH
    @SNCEH 3 роки тому +227

    இப்பாடலை எத்தன முறை கேட்டாலும் இதன் மீது உள்ள காதல் குறைய வில்லை ஒரு வகையான ஈர்ப்பு உள்ளது

  • @tabrez3611
    @tabrez3611 5 місяців тому +4

    2024 lil Yevlo Per Kettu Kondo Irukiringal Like pannunga

  • @zeinazee9114
    @zeinazee9114 4 роки тому +487

    Proud to be say my language is Tamil....❤️❤️ From SriLanka .🇱🇰

    • @prasanna6894
      @prasanna6894 4 роки тому +39

      🤝🤝🤝🤝 வணக்கம்டா மாப்ள தமிழ்நாட்ல இருந்து

    • @sagarbs9427
      @sagarbs9427 4 роки тому +12

      Kannada is the best language. Learn it and you will know. Tamil is an inaccurate language. Tha and Dha are the same lol

    • @manikandan_ip
      @manikandan_ip 4 роки тому +56

      @@sagarbs9427 lol.
      Comment this in your kannada videos.
      Don't come with your jealous.

    • @sivarathnam433
      @sivarathnam433 4 роки тому +30

      Proud Tamilan from Malaysia..

    • @sivarathnam433
      @sivarathnam433 4 роки тому +28

      @@sagarbs9427 Wrong channel. This is Tamil channel. U have kannada channel elsewhere.. Don't bark on the wrong tree..

  • @visaalisantharan5569
    @visaalisantharan5569 3 роки тому +1057

    anyone hearing this song after spb sir's died. this song makes me cry normally but after losing him it's more emotional 😭 rip sp balasubramaniam sir😭😭😭💔💔💔

  • @yazhinesekar6220
    @yazhinesekar6220 5 місяців тому +4

    2024 la yaru ellam indha pattu kekringa

  • @user-mb8pk8lb9j
    @user-mb8pk8lb9j 5 місяців тому +1

    anyone 2024❤

  • @user-tc9eo9ry9t
    @user-tc9eo9ry9t 10 місяців тому +104

    இந்த பாடலை 2023 லும் கேட்பவர்கள் இருக்குறீங்களா?

    • @krishnankrishnan684
      @krishnankrishnan684 9 місяців тому +1

      Me

    • @krishnankrishnan684
      @krishnankrishnan684 9 місяців тому

      இரவில் இந்த பாடல் கேட்காமல் தூக்கம் வராது data end ஆச்சி நா கூட 15 நெட் பேக் போட்டு song keppan

    • @user-dp3cy1gp5h
      @user-dp3cy1gp5h 9 місяців тому

      s

    • @thapathukalam1941
      @thapathukalam1941 7 місяців тому

      Ommala loosu pundaingala

    • @ivanthilagar7761
      @ivanthilagar7761 4 місяці тому +1

      2024

  • @VysakhKannur385
    @VysakhKannur385 3 роки тому +355

    മലയാളികൾ എത്താത്ത റഹ്‌മാനിസമോ...കൊള്ളാം 😊
    ARR ❤️

    • @harithefightlover4677
      @harithefightlover4677 3 роки тому +9

      Sooper feel aanu alle bro....Oru kaalakattam thanne aanu. 😍😍😍

    • @VysakhKannur385
      @VysakhKannur385 3 роки тому +7

      @@harithefightlover4677 😊👍 റഹ്‌മാൻ മ്യൂസിക്കിന്റെ പ്രതേകത കൂടിയാണ് അത്.കേൾക്കുന്നവരെ അനിർവചനീയമായ ലോകത്ത് കൊണ്ടെത്തിക്കുക.

    • @harithefightlover4677
      @harithefightlover4677 3 роки тому +5

      @@VysakhKannur385 mm seriya

    • @RajeshKumar-cc7dt
      @RajeshKumar-cc7dt 3 роки тому +5

      അതാണ് 💪♥️

    • @Aastalks999
      @Aastalks999 3 роки тому +4

  • @vishvavishva4911
    @vishvavishva4911 5 місяців тому +4

    இந்த பாடலை 2023லும் கேட்டு வசிப்பவர்கள் எத்தனை பேர்? ❤❤❤

  • @thavamselvam8060
    @thavamselvam8060 4 роки тому +212

    ஆகாரம் இல்லாமல் நான் வாழ கூடும் அன்பே உன் பேரை சிந்தித்தால்

  • @nandhakumarsrinivasan26
    @nandhakumarsrinivasan26 3 роки тому +437

    4:14 "மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் பெண்ணே, என் ஜீவன் வாழும்"...
    2:21 "ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும் அன்பே உன் பேரை சிந்தித்தால்"
    ....என் வாழ்வில் மெய்யான வரிகள்....

    • @abduljabbar6945
      @abduljabbar6945 3 роки тому +1

      🕋✨🕌💓💗💖💕💞💝😇👋👋🤲🙏💌❤️

    • @ananthrajp168
      @ananthrajp168 3 роки тому +3

      👍❤️❤️❤️

    • @manikandanthala2180
      @manikandanthala2180 2 роки тому +1

      Thanks!

    • @pradeep3867
      @pradeep3867 2 роки тому +1

      ❤️❤️❤️❤️

    • @es555.9
      @es555.9 2 роки тому +3

      டைமிங் வேற லெவல் சூப்பர்

  • @Yep-uj1or
    @Yep-uj1or 4 місяці тому +4

    2024 still fresh ??? Anyone feels same ?

  • @pradeepkumargurusamy2631
    @pradeepkumargurusamy2631 4 місяці тому +6

    Kadhir - ARR - PCS/KV Anand = கவிதை கவிதை. இந்த படைப்பெல்லாம் பொக்கிஷம் யா...