கதை கேட்க வாங்க | செந்தில் ஜெகன்னாதன் - காகளம் | Bava Chelladurai | பவா செல்லதுரை

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 113

  • @aprabu9910
    @aprabu9910 2 роки тому +26

    குற்றம் செய்தவனுடைய மனதின் பிரதிபலிப்பு, தான் காணும் மனித முகங்களிலெல்லாம் கண்ணாடி போல பிரதிபலித்தது என்ற ஒரு வார்த்தை மிகவும் அற்புதமாக உள்ளது தோழர் பவா அவர்களே!

  • @kanchanan6228
    @kanchanan6228 Рік тому +2

    இது போல ஒரு கதை கேட்டபின் ....அழுவதும் கூட ஒரு வரம் தான்❤

  • @m.shakthivel3345
    @m.shakthivel3345 2 роки тому +12

    கதைகேட்க கேட்க
    அழுதுவிட்டேன்
    செந்தில் ஜெகநாதன்
    அவர்களே நல்வாழ்த்துக்கள்

  • @புஷ்பராஜ்கபீர்தாஸ்

    படைத்தவன் படைப்பாளி ஆகிறான்.அந்த படைப்பை உணர்வு பூர்வமாக ஆராதிக்கிறவன் கலைஞன் ஆகிறான்.படைப்பாளி செந்தில் ஜெக்கநாதன அவர்களுக்கும் ,கலைஞன் பவா அவர்களுக்கும் நன்றி

  • @senthiljagannathan7254
    @senthiljagannathan7254 2 роки тому +25

    அன்பும் நன்றியும் பவா அண்ணா ♥️

    • @chandrasegaranparthasarath4251
      @chandrasegaranparthasarath4251 2 роки тому +1

      நாங்கள் கதை படிப்பதை விட; நீங்கள் சொல்லி கேட்கும் பொழுது நெஞ்சை பிழிந்தெடுக்கிறது.

    • @aflafathima3950
      @aflafathima3950 2 роки тому +1

      வாழ்த்துக்கள் எழுத்தாளரே.... ❤️மிக அருமை ❣️

    • @senthiljagannathan7254
      @senthiljagannathan7254 2 роки тому +1

      @@aflafathima3950 மிக்க அன்பும் நன்றியும்!

    • @janakiramreddy8039
      @janakiramreddy8039 Рік тому

      Bava. Sir. Really. Great. Sir

    • @siva4390
      @siva4390 Рік тому

      கதைய படிக்கும் போது ஒன்னும் தோணலை... ஆனால் உங்கள் குரலில் ..அந்த தோணி அற்புதம்..மனித உணர்வுகளை தட்டி எழுப்பியது...இசை மடுமல்ல நல்ல கதை கேட்பதும் சாந்தப்படுத்தும்.

  • @GayathiriRaj-tm4tp
    @GayathiriRaj-tm4tp Рік тому +1

    மிக அருமை அப்பா 🫂🫂🫂🫂🥺🥺🥺

  • @mangai5020
    @mangai5020 6 місяців тому

    தலைசிறந்த கதைசொல்லி நீங்கள் 👏👏👏👏👏

  • @rameshranganathan4090
    @rameshranganathan4090 2 роки тому +4

    அற்புதம் பவா சார்..உங்களுடைய முழு ஆளுமையும் திறனும் நுட்பங்களும் 100சதவிகிதம் கதை சொல்வதில் இருக்கிறது.. சினிமா வேண்டாம் என்பதில்லை
    எங்களுக்கு இத்தகைய நெகிழ்வான தருணங்கள் வேண்டும்

  • @sripriyavenkat1099
    @sripriyavenkat1099 2 роки тому +1

    Arumai iyya! Nijamaga oru nadagathai nadathi kaatiyulleergal!

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 2 роки тому +9

    நீண்ட இடைவேளைக்கு பிறகு பவா செல்லதுரை உறையும் கதையும் கேட்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
    வாழ்த்துக்கள் பவா சார்
    💐🙏💐🙏💐🙏💐

  • @noelromandron4800
    @noelromandron4800 2 роки тому

    நீயல்லாள் தெய்வம் இல்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை இறைவா ! 🙏🙏🙏🙏 அண்ணா பவாண்ணா 🙏🙏🙏

  • @styleinprabha
    @styleinprabha 2 роки тому +5

    உங்கள் அனைத்து காணொளி பார்த்து விட்டேன். புதிய காணொளி வாழ்த்துகள் பவா செல்லத்துரை sir

  • @pavaleswarishanmugam1599
    @pavaleswarishanmugam1599 Рік тому +1

    நடிகர் விஜய்சேதுபதி யின் குரல் உங்கள் குரலை ஒத்திருக்கிறது.
    நான் இரண்டு நாட்களாகதான் நீங்கள் கதைகளை கேட்டேன். உங்கள் ரசிகையாகவே மாறிவிட்டேன். இப்போது. நன்றி பவா அவர்களே

  • @MR-ul9ke
    @MR-ul9ke 2 роки тому +6

    பவா கதையின் கதாநாயகன் . மக்கள் மனதில் பவா பவர் ஸ்டார்.

  • @ramarajanmanikkavel3668
    @ramarajanmanikkavel3668 2 роки тому +1

    அருமையான கதை. நன்றி பவா. கதையை மட்டும் இல்லை அதனுடன் உணர்வையும் கடடித்தினீர்கள். நன்றி.

  • @kaviaudio200
    @kaviaudio200 2 роки тому +1

    வாழும் தெய்வம் அய்யா நீங்கள்..அந்த முதலாளி நீங்கள்தான் ..தங்களுக்கு யாரோ ஒருத்தர் .....மனதில்....

  • @banumathig5353
    @banumathig5353 Рік тому

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @sujathabaskaransujatha1968
    @sujathabaskaransujatha1968 Рік тому +1

    Super 👌

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +1

    வணக்கம் பவா
    மனதை உலுக்கியகதை சொன்னவிதம் இதயத்தை சிறிதுநேரம் இறுக்கியது அருமைபவா

  • @dr.n.sampathkumar5366
    @dr.n.sampathkumar5366 2 роки тому +11

    செந்தில் ஜெகநாதனின் படைப்பினை தங்கள் கதையின் வாயிலாக உணரமுடிந்தது பவா அய்யா

  • @mtnkarthikkalyanasundaram4282
    @mtnkarthikkalyanasundaram4282 2 роки тому

    Padippadhai ungal vaayilaga ketadhu migavum unarchi poorvamaga irundhadhu.....mikka nandrigal.....ennudaya thathavum andha mudhalali pola isayil mooligiyavardhan. Nalla manidhar....

  • @saranraj3084
    @saranraj3084 2 роки тому +2

    கதையை படிக்க மட்டுமே சிலருக்கு தெரியும் அதில் உள்ள உணர்சிகளை பற்றி தெரியாது ......ஆனால் அது உங்கள் மூலமாக அனைவரையும் சென்று அடைந்து விடுகிறது

  • @kesavpurushothpurushotham6481

    Excellent story sir..Gold mudhalali 👏👏🙏

  • @styleinprabha
    @styleinprabha 2 роки тому +1

    பவா sir Today எப்படி தூங்க போகிறேன் தெரியல வேற லெவல் ஸ்டோரி telling

  • @meiyuradhivaradarajan6984
    @meiyuradhivaradarajan6984 2 роки тому +1

    You are great Mr Bava chelladurai ji keep it up.

  • @janakiramann473
    @janakiramann473 2 роки тому +2

    அருமை அண்ணா. 🌸🙏 மனதை உருக்கும் கதை, அதை தாங்கள் சொன்ன விதம், இன்னும் உச்சத்துக்கு சென்றது.

  • @tn7580
    @tn7580 2 роки тому +1

    பாவ 😪 எனக்கு மயப்பொன் தான் ஞயபகம் வருது ஒவ்வருநாளும் நீங்க காய்சிக்கிணே இருக்குறிங்க பாவா

  • @Ravi-l7l7d
    @Ravi-l7l7d Рік тому

    I will never forget this story in my life

  • @puduhari1
    @puduhari1 2 роки тому +7

    Really liked the part where he feels guilty in front of the cleaning lady before he leaves the dead body.

  • @anandhigopalraj2000
    @anandhigopalraj2000 Рік тому

    Brother after my Eye operations I often hearing your finest speeches about great stories and Thiru S Ramakrishnan speeches

  • @சக்திவேல்ராஜ்

    நன்றி ஐயா..

  • @senthilvelnatarajan4832
    @senthilvelnatarajan4832 2 роки тому

    அருமை தோழர் கண்ணீர் வர வைத்து விட்டது வேறு என்ன சொல்ல முடியும்...

  • @pandiyanbec5800
    @pandiyanbec5800 2 роки тому +2

    எனது மனசு உங்கள் பின்னால் வந்து விட்டது

  • @ganesanganesan777
    @ganesanganesan777 2 роки тому

    அருமையான பதிவு

  • @kkssraja1554
    @kkssraja1554 2 роки тому +1

    ஐயா. பாவ அவர்குளுக்கு வணக்கம் அம்மா அவர்களுக்கு அனுப்பிய கதையையும் தாங்கள் சொல்ல வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகொள் நன்றி....

  • @vincentraphael1583
    @vincentraphael1583 2 роки тому

    Bava en sontham

  • @stanleyanburaj326
    @stanleyanburaj326 2 роки тому

    ❤pirvu endrum 😔arumaiyana kadhai

  • @Crimepartners-S4girls
    @Crimepartners-S4girls Рік тому

    பாவா செல்லத்துரை அண்ணா மீண்டும் என் என் கிராமத்து மளிகைக் கடைக்காரர் செல்லத்துரை நாடாரை 25 கழித்து ஞாபகப்படுத்தி விட்டது பேரிங் ரமேஷ் தேவனூர் புதூர் திருப்பூர் Dt

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 роки тому +1

    நெகிழ்ச்சி தோழர்

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 2 роки тому +8

    என்னா மனுசனயா நீங்க...
    அந்த கடைசி பாடல் நிஜமாவே அழுக வச்சிட்டீங்க...

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 роки тому +2

    வணக்கம் பவா 🙏🏻
    ஐ லவ் யூ பவா ❤️

  • @anandhigopalraj2000
    @anandhigopalraj2000 Рік тому

    The great daughter Manashi ,my heartiest wishes to the child sir, thankyou 🙏🙏🙏🙏😇

  • @hem100
    @hem100 Рік тому

    Thanks to both of you

  • @sandal9484
    @sandal9484 2 роки тому +1

    அருமை பவா

  • @VeluMohanKumar
    @VeluMohanKumar 2 роки тому

    அருமை... நன்றி அய்யா...

  • @vigneshraj5705
    @vigneshraj5705 2 роки тому

    நன்றி ப்பா

  • @thiyagarajanthiyagarajan5827
    @thiyagarajanthiyagarajan5827 2 роки тому +1

    நூறு நாற்காலிகள்.காகளம் இரண்டு கதைகளும் நீங்கள் சொல்லவதை கேட்ட பிறகு மீள முடியல

  • @aprabu9910
    @aprabu9910 2 роки тому +4

    ஆவலுடன் காத்திருக்கிறோம் தோழர் பவா அவர்களே!

  • @kayathavan4261
    @kayathavan4261 2 роки тому +2

    தவிக்கிறேன்...

  • @Mrvloggeryoutube777
    @Mrvloggeryoutube777 2 роки тому

    நன்றி

  • @kumar.c2817
    @kumar.c2817 2 роки тому +1

    பவா 🙏🙏🙏👏👏👏

  • @mohanmohan-fw2nt
    @mohanmohan-fw2nt 2 роки тому +1

    Super sir

  • @pachimuthu8767
    @pachimuthu8767 2 роки тому +1

    மிஷ்கின்கூடசேராதீங்க
    சேராதீங்க.என்றுசொன்னேன்
    கேட்டீங்களா அதான் மயிறு
    தயிறுஎன்றுவார்த்தைவருது
    அவர் சொந்த.ஊர்திண்டுக்கல்
    உண்மையானபெயர்சண்முகராஜா

  • @suriyasurya4425
    @suriyasurya4425 2 роки тому +2

    நீங்கள் இன்னும் நிறைய கதைகள் சொல்லனும் சார்.

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 2 роки тому +1

    Excellent way of narration

  • @styleinprabha
    @styleinprabha 2 роки тому +1

    வணக்கம் பவா sir

  • @dr.n.sampathkumar5366
    @dr.n.sampathkumar5366 2 роки тому +3

    குற்றம் செய்தவனின் மனது தான் காணும் அனைத்து மனிதர்களிலும் தனது குற்றத்தின் பிரதிபலிப்பை காணும் ...வார்த்தைகள் வசப்படவில்லை உணர்வை வெளிப்படுத்த...

  • @bhakthasingh8198
    @bhakthasingh8198 2 роки тому +1

    அண்ணே, நீங்கள் தமிழர்கள் போற்றிக் கொண்டாட வேண்டிய ஒரு பொக்கிஷம். 🙏

  • @stanleyanburaj326
    @stanleyanburaj326 2 роки тому

    En Ammachi ku apram neengal dhaan manadhai thodum kadhai solgireergal

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 2 роки тому +3

    முன்பு ஊருக்கு சிலர் பவா செல்லதுரை ஐயா போல மாலை நேரத்தில் கதை கூறுவர்
    என் தாத்தா பல நிகழ்வுகள் பற்றி கூறுவார்கள் வியப்பாக இருந்தது
    உங்களைப் போல் மீண்டும் ஊர்களில் கதைகள் மூலம் மனநிறைவு பெற படித்தவர்கள் உருவாக வேண்டும்

  • @deepansanthohraj7503
    @deepansanthohraj7503 2 роки тому +1

    Bava ❤️

  • @Uyirinban
    @Uyirinban 2 роки тому

    Tears on eyes and heart become heavy…

  • @arumugamkathamuthu46
    @arumugamkathamuthu46 Рік тому

    Un bearable dhukkam sir

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 2 роки тому

    super brother

  • @amuthapriyan4611
    @amuthapriyan4611 2 роки тому

    Bava.. enaku ungakuda pesanum..

  • @vijayarajanchellamani9003
    @vijayarajanchellamani9003 2 роки тому

    Classic bava sir

  • @ramaniram
    @ramaniram 2 роки тому +1

    சொற்கள் தான், வெறும் சொற்கள் ஆனாலும் கண்கள் கலங்கி நானே ஒரு குற்றவாளியாகக் சமூகத்தின் முன்பு தலை குனிகிறேன். இவ்வளவு வலிமையாக ஒரு நிகழ்வைப் பதிவுசெய்ய இயலுமா? அதை, குரலின் வழி இவ்வளவு காத்திரமாக நெஞ்சிலறைந்து சொல்லிவிட முடியுமா? இந்த நாள் முழுவதும் இந்த பாரத்தைச் சுமந்துகொண்டுதான் திரியவேண்டுமா?

  • @manikandan.m.a8016
    @manikandan.m.a8016 2 роки тому

    பவா ❤

  • @anandhigopalraj2000
    @anandhigopalraj2000 Рік тому

    You will tell lively to many of youngsters know brother please help sir , my name is G Anandhi ,your daughter name is very inspired

  • @kajamaideen4106
    @kajamaideen4106 2 роки тому

    I am crying

  • @boomomm
    @boomomm 2 роки тому +1

    Ready

    • @boomomm
      @boomomm 2 роки тому

      அண்ணா 😭😭😭😭😭😭😭😭

    • @karunah08
      @karunah08 2 роки тому +1

      சந்தேகமின்றி நல்லகதைதான், இன்னும் உசத்தியாக அதன் முடிப்பைச் செய்யச் சாத்தியங்கள் அதற்குள் இருப்பதைப் படைப்பாளர் உணர்ந்தாரா தெரியவில்லை. இருவருக்கும் வாழ்த்துகள்.

  • @karimuthusasikumar7705
    @karimuthusasikumar7705 2 роки тому +1

    Baavaaa…..

  • @rjartscbe
    @rjartscbe 2 роки тому

    ஏன்னே ஓருத்தன் எழுதுன கதைய நீ சொல்றியா உனக்கு நடந்த கதைய சொல்றியா ஏன்னே எங்கள கொல்ற

    • @stanleyanburaj326
      @stanleyanburaj326 2 роки тому

      Brother, na kathai padikkiravan illa. Sir sollara kadhaigal nigam arumaiyai ennai baadichadhu. Ungalaiyum thodum.

  • @viyascruge7166
    @viyascruge7166 2 роки тому

    Behind Woods தாக்கப்பட்டது 😂😂😂😂👍😁

  • @InfoTamilann
    @InfoTamilann 2 роки тому +4

    3:40 ஒரு மயிறு பக்கம்மும் நமக்கு கிடையாது 🤣🤣🤣🤣

  • @muji9204971
    @muji9204971 Рік тому

    நானும் குற்றம் செய்தவன்...என் முதலாளி நல்லவன் இல்லை...ஆனாலும் நான் செய்தது தவறுதான்.

  • @anandhigopalraj2000
    @anandhigopalraj2000 Рік тому

    Sir I am a Retired teacher and little bit writer sir, during corona time my grandchild Kavya, she is 7yrs old , dwelling at Chennai

  • @balajimsp9610
    @balajimsp9610 2 роки тому

    பாவா சார் உடம்ப கவனிங்க. நீங்க எங்களுக்கு ரொம்ப முக்கியம்.

  • @anandhigopalraj2000
    @anandhigopalraj2000 Рік тому

    I told about our great national leaders, Human beings like Lal bahadhur ayya,Kakkan sir ,at the end of

  • @villagecouplesfood
    @villagecouplesfood Рік тому

    💌

  • @muthusumon8671
    @muthusumon8671 2 роки тому

    👏👏💕💕

  • @ahmadridzwan2196
    @ahmadridzwan2196 2 роки тому

    Vanakam Bava annan.. unga Kita pesanum.. theriyala eppadi..

  • @anandhigopalraj2000
    @anandhigopalraj2000 Рік тому

    End of the story she asked message,and she told her operation also,due to my vision problem now, I want to tell you brother,you will tell

  • @hotten1880
    @hotten1880 2 роки тому

    அன்று இரவு தான் நான் தூங்ல!😭

  • @raghupathyragavan5575
    @raghupathyragavan5575 2 роки тому

    Kankalangha vaithuviteer

  • @RANJITHKUMAR-zr6gz
    @RANJITHKUMAR-zr6gz 2 роки тому

    ❤️

  • @tamilvanan9203
    @tamilvanan9203 Рік тому

    😢😢

  • @RameshM-cl2vk
    @RameshM-cl2vk 2 роки тому

    🌹🌹🌹

  • @jayanthi4828
    @jayanthi4828 Рік тому

    🪗🎸🎹🎺🎻🪕🥁🎵🎼🔔🔕📣📻🎶

    • @maiuran4929
      @maiuran4929 Рік тому

      kaagalam music instrument ungalukku teriuma terinja konjam share pannuga

  • @VizhaKolam
    @VizhaKolam 2 роки тому

    சப்ஸ்கிரைப் பன்னுங்க

  • @karthiktamilthalam7590
    @karthiktamilthalam7590 Рік тому

    42 K VIEW , 22 02 2023

  • @englandthamizhan
    @englandthamizhan 2 роки тому

    I am desperate to talk to him...

  • @theindianvlog5990
    @theindianvlog5990 2 роки тому +1

    Behindwoods interview pakkum pothe ninachen....

  • @englandthamizhan
    @englandthamizhan 2 роки тому

    Bava phone number கிடைக்குமா?

  • @summasumma53
    @summasumma53 Рік тому

    Sir , please tell from writer perspective, so that you can tell more about writer angle . You became hero and narrate which is not good ; your audience we miss a lot of context . When you become hero then you are bounded with in story .

  • @manimegalainarayanasamy2276

    ஏன் இத்தனை விளம்பரங்கள் ?? ச்சே 👎

  • @xdfckt2564
    @xdfckt2564 2 роки тому

    Boomer Chelladurai

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Рік тому

    உண்மைதான்.நான் கூட இவருக்கு பண்ணை வீடு இருக்கிறதோ என்று ஆச்சரியப்பட்டேன்.

  • @durkadevi2027
    @durkadevi2027 Рік тому

    Super sir 🙏🙏🙏

  • @alaguduraip75
    @alaguduraip75 2 роки тому