கதை விமர்சனம் - பவா செல்லதுரை

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • கடந்த 24, 25 நவம்பர் 2018-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களம் மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்திருந்த "அனைத்துலக நவீன தமிழிலக்கியக் கருத்தரங்க"-த்தின் காணொளிகள்.

КОМЕНТАРІ • 12

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 6 місяців тому +2

    எழுத்தாளர் மற்றும் கலைஞர்களின் ஆளுமை பற்றிய பதிவு அருமை

  • @puduhari1
    @puduhari1 4 роки тому +1

    Great story. Final line is too good.

  • @pallkarayan436
    @pallkarayan436 4 роки тому +2

    Nice

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 роки тому

    Superb

  • @pachamuthu3973
    @pachamuthu3973 3 роки тому

    👏👏👏

  • @dpsinnisai2121
    @dpsinnisai2121 4 роки тому +1

    எழுத்தாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @sbrothers0624
    @sbrothers0624 4 роки тому +4

    காமராஜரை சொல்லும் போது தப்பா அந்த பியூன் பேரையும் அந்த நிகழ்வையும் பதிவு பண்ணுறீங்க உங்கள் குரலை கேட்க நாங்கள் வருவது உங்கள் உதடுகள் உண்மையை சரியாக அடுத்தவர் உணர்வுகளுக்கு பக்கத்தில் ,உணர்வுகளோடு பதிவு செய்யும் அதை இனியாவது சரியாக செய்வீர்கள் என நம்புகிறேன் ....கதைகள் கூட தவராகலாம் உங்களைபோன்றவர்களால் வரலாறு தவறாக பதிவாகிவிடாது என நம்புகிறேன் நன்றி ....

  • @iniyanjp292
    @iniyanjp292 4 роки тому +1

    Pic

  • @clickflix8062
    @clickflix8062 3 роки тому

    👏👏👏