பவா அண்ணனுக்கு..! உங்கள் கதைகள் எதையும் இதுவரை நான் படித்ததில்லை..! ஆனால் உங்களின் இந்த உரையாடல் என்னுடன் பழகிய எல்லோருடனான உரையாடல்களைவிட ஆத்மார்த்தமாக இருக்கிறது..! உங்கள் வீட்டு குட்டி உணவு மேசையில் ஒருநாள் கண்டிப்பாக நான் உங்களுடன் உரையாடிக்கொண்டே உணவருந்துவேன்..!
ஐயா வணக்கம் 🙏 முதல் முறையாக உங்கள் உரையாடலைக் கேட்கிறேன். இது ஒரு புது அனுபவம்... யதார்த்தமான, இனிமையான, தெளிவான வார்த்தைகளை பிரயோகித்தது மனித உணர்வுகளை வருடுவது போல் உணரச்செய்தது...
எனக்கு கதைகள் மேல் அதிக விருப்பம் இல்லை. ஆனால் முதன் முறையாக எனக்கு தெரிந்த அம்மையார் அவர்கள் அமெரிக்க சென்றுள்ளார். அங்கு இருந்து what app ல் உங்கள் இணைப்பை அனுப்பி வைத்தார் அதன்படி தொடர்கிறேன். அருமையான பதிவு.
Once visited ur stone masonry home the book store and both the field .. no one stopped .. the well area was so pleasant surrounded with green paddy field ..
நீதி நூல் எல்லாம் என்ன.. திருக்குறள் என்ன... நம் வாழ்வில் துன்ப வர கூடாது இல்ல துன்பத்தை குறைக்க வேண்டும் என்று தான் நீனைப்போம்.. அப்படி துன்பம் வராமல் இருக்க சொன்ன அறிவுரை தான் போதனைகள்.. இது நம்மை துன்பத்தில் இருந்து காத்துக்கொள்ள தான்..
Mandi theru parottavum saalnavum kadhai ya naa munadiye ketruka bava pa apove nenachathum undu antha nanbaru ku varutham illaya nu Namaloda avamanangalayum nammaloda kayangalayum nama rombavum sila per ta thane solvom nu
இத்தனை நாட்களாக உங்கள் உரையாடலை கேட்காமல் இருந்துவிட்டேன் ...
பவா அண்ணனுக்கு..! உங்கள் கதைகள் எதையும் இதுவரை நான் படித்ததில்லை..!
ஆனால்
உங்களின் இந்த உரையாடல் என்னுடன் பழகிய எல்லோருடனான உரையாடல்களைவிட ஆத்மார்த்தமாக இருக்கிறது..!
உங்கள் வீட்டு குட்டி உணவு மேசையில் ஒருநாள் கண்டிப்பாக நான் உங்களுடன் உரையாடிக்கொண்டே உணவருந்துவேன்..!
ஐயா வணக்கம் 🙏
முதல் முறையாக உங்கள் உரையாடலைக் கேட்கிறேன். இது ஒரு புது அனுபவம்... யதார்த்தமான, இனிமையான, தெளிவான வார்த்தைகளை பிரயோகித்தது மனித உணர்வுகளை வருடுவது போல் உணரச்செய்தது...
பவா எனும் சொல் பின்னிரவுகளை வெளிச்சம் ஆக்கும் ❤️
பின்னிரவு
பவா சார்.. உங்கள் உரையாடலில் மனம் கனத்தது. நன்றி. 🙏🙏
மனித மனத்தின் உள் அடுக்குகளில் உள்ள சிடுக்குகளை எந்த முன் அபிப்பிராயம் இன்றி பேசும் ஒரு நல்ல மனிதர் & எழுத்தாளர்.
பவா உங்களை விரைவில் உங்கள் பத்தாயத்தில் சந்திப்பேன் மானசீகமாய்....
ஐயா ஏன் இப்படி செய்தீர்கள்.... என் மனம் ஏனோ கனக்கிறது....❤️
உங்களுடன் நேரில் வந்து கதை கேட்க வேண்டும்
அழுத்தமான வரிகளைக்கூட மென்மையான காகிதங்கள் தாங்கிக் கொள்கின்றன. அதை வாசிக்கும் நமது இதயங்கள் கனத்து விடுகின்றன.
ஒரு ஆணின் கட்டுக்கடங்காத சுதந்திரத்தை மட்டுமே உங்கள் பேச்சில் என்னால் உணர முடிகிறது
பவா ஒரு அருமையான பொக்கிசம். நன்றி ஆனந்த விகடன் குழு நல்ல பதிவு நன்றிகள். மேலும் பவாவின் பல உரையாடல் எதிர் பார்க்கிறோம்.
புதுக்கோட்டை பையனின் காதலி இறப்பு ரொம்பவே வருத்தமடைய செய்துவிட்டது
எனக்கு கதைகள் மேல் அதிக விருப்பம் இல்லை. ஆனால் முதன் முறையாக எனக்கு தெரிந்த அம்மையார் அவர்கள் அமெரிக்க சென்றுள்ளார். அங்கு இருந்து what app ல் உங்கள் இணைப்பை அனுப்பி வைத்தார் அதன்படி தொடர்கிறேன். அருமையான பதிவு.
இது விகடன் இதழில் வெளிவந்த கட்டுரை நேற்று நான் படித்தேன்
எதார்த்தத்தின் இலக்கனம் வாழ்க வளமுடன்
உங்கல் வீட்டில் உள்ள அந்த உயரம் குறைந்த டேபிளில் நானும் உங்கள் குடும்பத்தோடு சாப்பிட்டது ஒரு மகிழ்ச்சியான தருணம்...
நன்றி பவா ஐயா...
பவா செல்லதுரை 💙🦋
Once visited ur stone masonry home the book store and both the field .. no one stopped .. the well area was so pleasant surrounded with green paddy field ..
How pleasant !@
Excellent natural way of talk
நீதி நூல் எல்லாம் என்ன.. திருக்குறள் என்ன... நம் வாழ்வில் துன்ப வர கூடாது இல்ல துன்பத்தை குறைக்க வேண்டும் என்று தான் நீனைப்போம்.. அப்படி துன்பம் வராமல் இருக்க சொன்ன அறிவுரை தான் போதனைகள்.. இது நம்மை துன்பத்தில் இருந்து காத்துக்கொள்ள தான்..
விபத்துக்குள்ளானது தினமும் நிகழ்வு காட்சியாக உள்ளது... ஆனால் இனி விபத்து நிகழாமல் இருக்க என்ன செய்ய போகிறோம் இல்லை குறைக்க என்ன செய்ய போகிறோம்..
Lovely
அருமை அய்யா
சாத்தான்குளத்தில் தந்தை முன் மகனை அடித்தார்கள் மகன் முன் தந்தையை அடித்தார்கள் எவ்வளவு கொடுமை
மனம் வலிக்கிறது
Wonderful 👌🏼
👌 Super Bawa uncle
பவா ஐயா !!
Bava Chaladuri - Nala Pothai yanaku
Arumai
என் இரவு நண்பர் 💞
Sir.. Want to visit your home and spend time with you.. From Bangalore.. Really impressed
You are a great soul
Iam true impression
thanks bava brother.
Please say Ayya Vaikundar history Please
Thank you Mama.....
Super 👍
Real Need
அவா உங்களை நான் சந்திக்க வேண்டும்
சராசரி நிகழ்வுகளை எழுத்தாளன் மட்டுமே பதிவு செய்கிறான்.
ஆனாலும் விதிவிலக்குகள் இருந்தாலும் எழுத்தாளன் தான்
👍
super sir
அலங்கார வார்த்தைகளற்ற என் மண் சார்ந்த இயல்பான மொழி பேச்சு. பேசிகினே இருங்கன்னா.
வாழ்த்துக்கள் பவா அண்ணா.
Anbulla baba appa....
👌👌👌
Mandi theru parottavum saalnavum kadhai ya naa munadiye ketruka bava pa apove nenachathum undu antha nanbaru ku varutham illaya nu
Namaloda avamanangalayum nammaloda kayangalayum nama rombavum sila per ta thane solvom nu
Ayya
Yow yarya nee..intha valkaiya ipadiyum oru kannotathil parka mudiuma endru unarntha tharunam..........
👏👏💕
பவா உங்கள் வீட்டில் ஒரு வாரமாக இருக்க வேண்டும்
ஓ இதுக்கு தான் வெள்ளைக்காரன் கை குடுக்குறான் போல..
நன்றி பாவா சார்,,, நான் கழித்த ரயில் பாதை மல வெளியையும் நான் கடந்து வந்த எனது பாதைகளில் அழைத்து சென்றமைக்கு..
பவா சார்
💚💚💚🤝
பவா அண்ணாட. Phone நம்பர் கிடைக்குமா பிளீஸ்
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
தனிமரம் தோப்பாகாது
யார்சொன்னது
பவா?பெரும் தோப்பு
அய்யா உங்கள் நம்பர்
Poor audio l
வாய்ப்பளிப்பீர்களா
கொஞ்ச நாளா இந்த உளறுவாய் மூடியிருந்ததே ! திருப்பியுமா? நகைச்சுவை அரசன்!
Poda venna 🖕🧦
Intha pakkam varathey nee
எதுவோ பொசுங்குகிற நாத்தம் வருதே...
Arumai sir
Arumai