என்னவென்று சொல்வது நீஙகள் படித்த த்வத்வம்' என்னை புல்லறிக்கவைத்து விட்டது. நீங்கள் நீண்ட ஆயுலுடன்உங்கள் குடும்பத்துடன் ஆனந்தமாக வாழ வாழ்த்துகிறேன் .சுந்தரி லோக்
தோழர் பவா அவர்களுக்கு வணக்கம். நேரில் கதை கேட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. பறவைகளின் சத்தம், தேவாலய மணி ஓசையின் பின்னணியில் பவா அவர்களின் குரலும் நம்மை கதையுடன் ஒன்ற வைக்கிறது. திரு பவா அவர்களுக்கு நன்றி
சிவாய நம. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வாசிப்பில் ஒரு அசத்தலான கதை. ரொம்ப நன்றாக இருந்தது. இந்த மாதிரி கதாசிரியர்களை எங்களுக்கு அடையாளம் காட்டுங்கள் அடிக்கடி. "கரிசனத்துக்காக முதலீடு" ஆங்கிலத்தில் சொல்வது போல் "super' punch". நன்றி பவா _கனகாம்பாள் நெய்வேலி.
I love literature and philosophy but unfortunately I could not read Tamil. You give me this wonderful opportunity to listen to some of the nuanced strong literary works of Tamil. Not just your story telling I love ur lifestyle itself. I am in Canada now but one day I ll come to visit you in Sarron, looking forward for that. Love you sir, have a good life and spread your ideologies across.
இரும்பு குதிரை என்ற பாலகுமாரனின் கதையை( டிராக்டர் கம்பெனி , இயந்திரம், யூனியன் பற்றியது) நினைத்து கொண்டு கேட்க ஆரம்பித்தேன் (பலசரக்கு வியாபாரம் பற்றி அந்த உலகத்தில் நிகழும் பலவும் தெரிய) ஆனால் கரிசனத்துக்காக முதலீடு என மனதை என்ன செய்கிறது ??!! ம்ஹூம் சொல்ல தெரியவில்லை
இந்தக் கதையை நீங்க இப்படி சொல்லியிருக்க வேண்டியதில்லை அண்ணா. எதோ கடமைக்காக படித்துக் காட்டியது போல இருந்தது. த்வந்தம், சமகால தமிழ் சிறுகதைகளில் மிகச்சிறந்த ஒன்று. பல நுண்ணிய அடுக்குகள் உள்ளது. அப்படியே படிப்பதற்கு பதிலாக, இதனை உங்களது ட்ரேட்மார்க் அப்ரோச்சில் ரீகிரியேட் செய்திருக்கலாம். நன்றி.
மிக அருமை இயற்கை சத்தம். பறவைகள், சேவல், கிளி
சகோ பவா சிறந்த மனித நேயம் மிக்கவர். சென்ற அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரின் அன்பான உபசரிப்பு நீங்காத நினைவுகள். பல விருதுகளை அவர் பெற வேண்டும்.
Anna avar veetu enga irukku anna
@@firststepstudio1430 திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் சாரோன் சர்ச் எதிரில் வம்சி பதிப்பகம் உள்ளது. அங்கு தான் சகோ பவா உள்ளார்.
@@firststepstudio1430 நீங்க தெலுங்கா?
கதைகளின் கதை பவா தான்..
என்னவென்று சொல்வது நீஙகள் படித்த த்வத்வம்' என்னை புல்லறிக்கவைத்து விட்டது. நீங்கள் நீண்ட ஆயுலுடன்உங்கள் குடும்பத்துடன் ஆனந்தமாக வாழ வாழ்த்துகிறேன் .சுந்தரி லோக்
தோழர் பவா அவர்களுக்கு வணக்கம். நேரில் கதை கேட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. பறவைகளின் சத்தம், தேவாலய மணி ஓசையின் பின்னணியில் பவா அவர்களின் குரலும் நம்மை கதையுடன் ஒன்ற வைக்கிறது. திரு பவா அவர்களுக்கு நன்றி
இப்போதெல்லாம் தினமும் இரவு பேருந்து பயணத்தில் தோழர் பாவாவின் குரல்களோடுதான்...
அருமை அருமை அருமை அய்யா ❤❤❤❤
சிவாய நம. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வாசிப்பில் ஒரு அசத்தலான கதை. ரொம்ப நன்றாக இருந்தது. இந்த மாதிரி கதாசிரியர்களை எங்களுக்கு அடையாளம் காட்டுங்கள் அடிக்கடி. "கரிசனத்துக்காக முதலீடு" ஆங்கிலத்தில் சொல்வது போல் "super' punch". நன்றி பவா _கனகாம்பாள் நெய்வேலி.
நன்றிகள்
Once you started listen to him, there is no going back ❤️
மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம் தோழர்.
அன்புள்ள பவா , உங்களுடைய கதை கேட்க வந்திருக்கிறேன்.அன்புடன் ப.கலைச்செல்வன் .
நீண்ட நாட்களுக்கு பிறகு பாவா வின் குரலில் கதை அருமை.
அப்பாடா வந்துட்டீங்களா பவா
மிக்க நன்றி
அருமையான பகிர்வு. சகோ பவா அவர்களுக்கு மிக்க நன்றி.
கதை கேட்க வாங்க
கம்பீரத் தோற்றம் கொண்ட அவருடைய குரலில் பவா செல்லதுரை அவர்கள் குரலில் கேட்க எல்லா வண்டி வலைதளம் பாகம்
உங்கள் கதை கேட்டு மன அமைதி கிடைத்தது. நன்றி ஐயா...
Wow bava ayya super 🙋♥️
Bloopers -um vera level
The writing was awesome and the voice of bava sir as usual mesmerizing.....
வணக்கம் போரூர் பிரகாசம் குறிப்பாக இந்த கதையை விட அந்த சூழல் குயில் கூவுவது கிளி சத்தம் சேவல் கூவல் காக்கையின் சத்தம் மிக அழகு
நல்ல மனிதர்
ரொம்ப நாள் ஆச்சு அப்பாவின் கதை கேட்டு. ரொம்ப மகிழ்ச்சி 🙏
Bava appa, kadhai vasipai vida, kadai ketkavey virupamaga irukiradhu..
I love literature and philosophy but unfortunately I could not read Tamil. You give me this wonderful opportunity to listen to some of the nuanced strong literary works of Tamil. Not just your story telling I love ur lifestyle itself. I am in Canada now but one day I ll come to visit you in Sarron, looking forward for that. Love you sir, have a good life and spread your ideologies across.
I'm the fans of that last word "voice than mukkiyam 😭🥺🥺😭"
வணக்கம் பவா 🙏🏻
ஐ லவ் யூ பவா ❤️
எதை கொண்டும் திறவாத கதவுகள்
சில கதை கொண்டு திறக்கப்படுகின்றன.
தங்கள் கதையாடல் கேட்பதற்கு "ஒரு காதலியைகான 5வருடம் காத்திருந்த காதலன் மனநிலையில் நான் "
One of the best story I heard of
Waiting Com
Attagasam thala,... 17.08...manithan thanudaya kelmaikalai velikattum pothu than innoru anma vudan inaikiran....
Waiting பவா
மகிழ்ச்சி
My great inspiration Bava sir 💝💝💝
Bava sir, unga story telling engaluku munadiyae inform panuga...I want to come and listen story directly. Please
Nanum andha railway station nil amarndhu vittaen.... ❤️
Waiting
Sir தினசரி பதிவிடுங்கள்
,எப்போ உங்களை பார்க்கலாம் கதையை நேசிப்பவரை
Waiting....
Romba nall achu sir ur Big fan
Enna Thala Periya Heros padam maathiri Aaru maasathuku oru thadava thaan Tharisanam thareenga? Adaikadi Vaanga Thala.
இரும்பு குதிரை என்ற பாலகுமாரனின் கதையை( டிராக்டர் கம்பெனி , இயந்திரம், யூனியன் பற்றியது) நினைத்து கொண்டு கேட்க ஆரம்பித்தேன் (பலசரக்கு வியாபாரம் பற்றி அந்த உலகத்தில் நிகழும் பலவும் தெரிய) ஆனால் கரிசனத்துக்காக முதலீடு என மனதை என்ன செய்கிறது ??!! ம்ஹூம் சொல்ல தெரியவில்லை
Eagerly waiting sir.....🤗
Nice
Thank you
After longtime 🥰
Bava saaar 🥰🥰🥰🥰
பவா அப்பா
முடிவு இருண்மையாய்.....
Long time no see… but it’s exciting to hear you after a long time. If this long gap hadn’t been there it won’t be a great excitement like this..
Bava❤️
👏👏👏
இந்தக் கதையை நீங்க இப்படி சொல்லியிருக்க வேண்டியதில்லை அண்ணா. எதோ கடமைக்காக படித்துக் காட்டியது போல இருந்தது. த்வந்தம், சமகால தமிழ் சிறுகதைகளில் மிகச்சிறந்த ஒன்று. பல நுண்ணிய அடுக்குகள் உள்ளது. அப்படியே படிப்பதற்கு பதிலாக, இதனை உங்களது ட்ரேட்மார்க் அப்ரோச்சில் ரீகிரியேட் செய்திருக்கலாம். நன்றி.
❤️ ❤️ ❤️
Please do video daily ✌️
First live comment
பவாஅண்ணாஏன்எனக்கு தகவல்சொல்லவே மாட்டேன்கிறார்??
Lot of story glorifying illegal relationship which is not giving good feelings... I am big fan of you Bava அய்யா
ua-cam.com/video/V3DRycQ6zQQ/v-deo.html
பாறையில் துளிர்விடும் விருட்சங்கள்
கதை சொல்கிறான் கலை நேசன்
Bava BGM annoying
❤❤❤❤