கதை சொல்லி பவா செல்லதுரையுடன் நேர்காணல்🎤 | முழுத்தொகுப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 21

  • @shanmughapriya5555
    @shanmughapriya5555 4 місяці тому +2

    தாங்கள் கதைகள் சொல்லுவதை நிறுத்த வேண்டாம், என்னை போல் புத்தகம் வாங்கவோ,படிக்கவோ சந்தர்ப்பமோ,வழிகளோ இல்லாதவர்களுக்கு இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்காது.
    ஜெயகாந்தன் அவர்களின் பாரீஸ்சுக்கு போ,எங்கோ யாரோ போன்ற நாவல்கள் பற்றி தெரிந்து கொண்டதே உங்கள் மூலம் தான்.
    ஆகவே ஐயா உங்கள் கதைகள் சொல்லும் குறிப்பாக யூ டியூப் வீடியோ தொகுப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி 🙏🙏🙏

  • @zigzag2702
    @zigzag2702 5 місяців тому +1

    தரமான கேள்விகள்.. மிகத் தரமான பதில்கள்

  • @AnbalaganTannimalai-qc4jd
    @AnbalaganTannimalai-qc4jd 5 місяців тому

    மிக்க நன்றிகள் ஐயா.

  • @pitchaiangappan4893
    @pitchaiangappan4893 5 місяців тому +1

    மிக நல்ல பயனுள்ள அர்த்தமுள்ள ஓர் நேர்காணல்

  • @Crimepartners-S4girls
    @Crimepartners-S4girls 5 місяців тому +1

    அருமையான பதிவு பாவா அண்ணா

  • @manafissath9345
    @manafissath9345 5 місяців тому +3

    அருமை. வசந்தம் டீவி நேர்காணல் நிகழ்ச்சியின் மூலமாக இப்படியான ஏற்பாட்டை செய்தமை மகிழ்ச்சி. இன்னும் மகத்தான எத்தனையோ கேள்விகள் கேட்டிருக்கலாம் வாசிப்பென்பது மானுட செயலில்லை குறைந்த சிலரால் மாத்திரமே செய்யப்படுவதாக எண்ணிக்கொண்டு மெஜிக் வித்தை காட்டுபவனிடம் ஆச்சரியமாக இதை எப்படி செய்தீர்கள் என்பதாக கேட்பதைப்போல எப்படி வாசிப்பது எப்போதெல்லாம் வாசிப்பீர்கள் என்ற கேள்விகள் முகம் சுழிக்க வைத்தது. ஓரளவுக்கேனும் பொருந்தும்படியான ஓரிரு கேள்விகள் இருந்ததையும் மறுப்பதற்கில்லை. சகோதரர் இர்பானுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 5 місяців тому +1

    Valthukkal sako Bava
    Sabesan Canada 🇨🇦

  • @orleanadisivane7441
    @orleanadisivane7441 5 місяців тому +1

    💚💚 Super Bava ji🎉🎉

  • @srithakaran584
    @srithakaran584 5 місяців тому +1

    எனக்கு பிடித்தாவர் ❤❤❤

  • @anbalaganannamalai2804
    @anbalaganannamalai2804 5 місяців тому +1

    The halo, around the head of JK that appeared when I read many of his sterling stories and novels, began to fade away on my reading JAYA JAYA SANKARA.

  • @68tnj
    @68tnj 5 місяців тому

    Nice interview. Thanks for sharing nice experiences Thanks to both

  • @SafathN
    @SafathN 5 місяців тому +2

    புதிய சரக்கு இல்லாதபோது.. முதலில் வெறுப்படைவது குடும்பத்தினர் தான்.. மனைவி பிள்ளைகளுக்கு "இதுக்கு மேல ஒன்னுமில்லை" என்ற உணர்வு ஏற்பட்டு வருவதில்லை என்கிறார்.. 31:00 ... இவர் படிப்பதையும் எழுதுவதையும் நிறுத்தி பல வருடங்கள் உருண்டோடிவிட்டன..

  • @JayaSankark-sj5iv
    @JayaSankark-sj5iv 5 місяців тому

    நானும் உங்களை நினைத்து ஒரு கதை எழுதி இருக்கிறேன் கிராமத்தில் விவசாய கூலியாக இருக்கும் அப்பா நாகரத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் மகன் இவர்கள் இருவருக்குள்ளுமான கதை... 7:40

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 5 місяців тому +1

    மரத்தை வெட்டி காகிதத்தை உருவாக்கி அதில் மை ஊற்றி அதனால் வருகின்ற கார்பனை சுவாசித்தே ஆக வேண்டும் 😮.
    ஒரு கதை சொல்லி தன்னுடைய படைப்புகள் அனைத்தும் கைப்பேசி மூலமாகத்தான் உலகம் முழுவதும் போகிறது என்று தெரிந்தும் காகித புத்தகங்கள் தான் வேண்டும் என்பது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது

    • @satyalover
      @satyalover 5 місяців тому +2

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா

  • @ASCESFR
    @ASCESFR 5 місяців тому +1

    முயற்சி
    இவங்கள் எல்லாம் ஊடகவியலாளன்
    தமிழ் ஒழுங்கா தெரியாது

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 5 місяців тому +1

    லவ்கீகமா ? சமஸ்கிருத வார்த்தை !?!?!? என்ன இப்படி?

  • @venkatarajv2837
    @venkatarajv2837 5 місяців тому +4

    ஜேகே இருக்கும் போது பொது வெளியில் இப்படி பேசினீர்களா? முதலில் ஆசிரியர்கள் பற்றிய உன் விமர்சனத்தை நிறுத்து.ஜெயமோகனின் எழுத்துக்களில் ஆழத்தில் உள்ள விஷத்தை விமர்சனம் செய்யாமல் கடப்பது ஏன்?

    • @bavachelladurai
      @bavachelladurai 4 місяці тому +2

      இந்த தலைப்பு விஷமத்தனமானது. ஆனால் இந்த நாவல் சறுக்கலானது என்பதை அவரை மேடையில் வைத்தே ( 4:23 சென்னை சங்கம்ம் )பேசினேன். அவர் அதை ஒரு புன்னகையால் கடந்தார்.

  • @dvelumayilone3955
    @dvelumayilone3955 5 місяців тому +1

    உலக மகா யோக்கியன் சொன்னா சரியாகத் தான் இருக்கும்