கதை கேட்க வாங்க | ஜெயமோகன் - மாயப்பொன் | Bava Chelladurai | பவா செல்லதுரை

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024

КОМЕНТАРІ • 150

  • @devadoss187
    @devadoss187 6 місяців тому +3

    இந்த காலத்தில் இப்படி ஒருவர் கதை சொல்வது மிகவும் அருமையாக உள்ளது நன்றி ஐயா🎉

  • @bagavathyautomchine7534
    @bagavathyautomchine7534 Місяць тому +1

    Bava iñதா கதைல ஒரு உயிரின் அர்ப்பணிப்பு. எடுத்த ஜென்மத்தின் பூரணமாகிறது.

  • @arivu1973
    @arivu1973 Рік тому +7

    இந்த கதை என் தந்தையின் தாலாட்டு தினமும்கேட்டு உறங்குகிறேன்💐💐💐💐💐💐💐💐❤🙏💘💕

  • @maninachiyar278
    @maninachiyar278 Місяць тому

    மாயபொன் .....
    இந்த கதையில் நம்மை நாம் மறந்து போவோம்...
    ஆனால் அந்த கதையை நீங்கள் சொல்லும் போதே........
    சொக்கிபோவோம்...
    மது என்று சொல் கூட மகிமை கொள்கிறது..... இந்த கதை..

  • @OrganicFarmingKarthik
    @OrganicFarmingKarthik 2 роки тому +44

    தினம் ஒரு கதை என்று கேட்டு சிலாகிக்கிறேன். என் தந்தையிடம் கதை கேட்டு , எத்தனையே வருடங்களுக்க பிறகு இப்போது உங்களிடம் கதை கேட்கிறேன். எத்தனையே வருடங்கள் உங்களை தெரியாமல் இருந்திருக்கிறேன் என்று வருத்தமாக இருக்கிறது

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 Місяць тому

    பாவா செல்லதுரை கதையை கேட்கும் போது எனக்குள் ஒரு புத்துணர்வு ஆனந்தமும் ஏற்படும் இது மிகவும் சுவாரஸ்யமாக கதையை ஆழமாக சொல்வார்😊😊😊😊😊😊😊

  • @sasikala6091
    @sasikala6091 2 роки тому +8

    கேட்கும் போதே அந்த சுத்தமான சாராயத்தை ஒரு சொட்டு குடிக்க வேண்டும் போல் இருக்கிறது.

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 2 роки тому +34

    அந்த சாராயத்தை துளி துளியாய் ர சித்து கொண்டு இந்த கதையை கேட்க வேண்டும் போல் இருக்கிறது.🧚‍♀️

  • @MR-ul9ke
    @MR-ul9ke 2 роки тому +12

    பவா சார் என்ன அழகாக கதை சொல்கிறார். உங்களுக்கு நீங்கள் தான் போட்டி.

  • @shriramvs4112
    @shriramvs4112 Рік тому +1

    Breaking bad feel varuthu, climax la athu kaatu thee nu irunthurukanum mass ah irunthurukkum ❤️

  • @andalramani6191
    @andalramani6191 2 роки тому +3

    உணர்ச்சி பூர்வமான கதை சொல்லல். 👌

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Рік тому +1

    Kathaiyin iruthi tharunathai ketkum pothu
    Unmaiyil pullarithathu.......
    Classic story....... World class 👌👌👌👌👌

  • @mangai5020
    @mangai5020 3 місяці тому

    நமக்கு பிடித்த ஒரு பழமோ இனிப்போ உணவோ எப்படி பார்த்து பார்த்து ரசித்து ரசித்து ருசித்து சாப்பிடோமோ அந்த மாதிரி அனுபவச்சி அனுபவச்சி கதை சொல்லுகிறிங்க பவா அய்யா ❤❤❤❤❤❤❤

  • @sudhakarr9373
    @sudhakarr9373 2 роки тому +8

    முதல் சொட்டிற்கு மயிர்க்கால்கள் சிலிர்க்க ஆரம்பித்தது.. அடுத்த சொட்டுக்கு நிமிர்ந்து நின்றன.. நன்றி பாவா நன்றி ஜெயா

  • @magic.72
    @magic.72 2 роки тому +7

    ஜெயமோகன் கதைகள்தான் உங்களையும் என்னையும் இணைத்தது.

  • @amuthaselvimuppidathi1944
    @amuthaselvimuppidathi1944 2 роки тому +12

    அற்புத படைப்பு.கலைஞனின் கையில் உளி அகப்பட்டாலும் ஊறல் அகப்பட்டாலும் அது அதன் பூரணத்துவத்தை அடைந்தே தீரும் .கலைஞனும் அவனது படைப்பும் சங்கமிக்கிற பிரமாண்டத்தை உங்கள் வார்த்தைகள் வழியாக பருகிய அந்த தவநிமிடங்களும்,!மனதில் துளையிட்டு ஊடுவி விட்ட அந்த பேரொளியும்! அற்புதம் ஐயா.பெருநன்றி தங்களுக்கு 🙏

    • @sakthivel9973
      @sakthivel9973 2 роки тому +1

      அப்பப்பா அருமை அருமை

    • @panneerselvam4959
      @panneerselvam4959 10 місяців тому +1

      இந்த காணொலியை பார்க்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே.
      .எனக்கு அசோகமிந்தரன் எழுதிய கதையினை பத்தே பக்கம்படித்து பைத்தியமாகி கதை படித்த புத்தகத்தை கீழே போட்ட என் 33வயது ஞாபகம் வந்தது..

    • @panneerselvam4959
      @panneerselvam4959 10 місяців тому +1

      ஏழைபிராமணனின் பெண் மணமானபிறகு கணவனின் தொழில் நிறுவனத்தில் டைரக்டராகி ஓரிரு ஆண்டுகளுக்கு பின் கம்பெனி டைரக்டர்கள் எல்லோரும் ஒருமாத டூர் போன இடத்தில் விபத்தில் மரணமடைந்து ஏரோடிராமில் வந்த பாடியினை ஒரு மலர் கொத்துபோல் வந்ததை பார்த்த ஏழை பிராமணரின் உணர்வை எழுதிய எழுத்தை...படித்தபோது..பைத்தியமான நிலைக்கு ஆளானேன்.

    • @panneerselvam4959
      @panneerselvam4959 10 місяців тому

      பூ மலருவதை பார்த்த சந்தோஷத்தை கேரளாவில் இருந்த காலைப்பொழுதுகளில் நாள்தோறும் கடந்த சில வருடங்களில் அனுபவித்தவன் நான்.அந்தசமையத்தில் 1963ல் நான்பார்த்த காட்டுரோஜாபட ஹீரோயினையும்..வீராபட பாடலை ராமநாதபுரத்தில் 1994ல் கேட்ட காலைப்பனியில் ரோஜா புது கவிதை பாடி யாட என்ற வரிகள் ஞாபகமும் தவறாமல் வரும்..

  • @shaheeth97
    @shaheeth97 2 роки тому +2

    ஒரு முழு வனத்துக்குள் என்னையே அமர்திகொண்டேன்.
    சாராயம் தேன் சொட்டில்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому

    கதாபாத்திரங்களின் தன்மை கருதி சில வார்த்தைகளை தவிர்க்க முடியாமல் போகிறது அதனாலேயே அந்தக் கதையில் நாமும் மூழ்கி விடுகிறோம். முடிவு மிக அருமை

  • @loganathanr327
    @loganathanr327 5 місяців тому

    Super duper story

  • @bhuvanashanmugams9154
    @bhuvanashanmugams9154 2 роки тому

    அருமை பவா |(ஒரு சொட்டு ... குடிக்கனும் போல இருக்கு ...)

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 4 місяці тому

    Super story 👌👌

  • @paramasivamj4217
    @paramasivamj4217 5 місяців тому

    சிறப்பு ஐயா ❤❤

  • @sayyappan3063
    @sayyappan3063 2 роки тому +3

    ஒவ்வொரு முறை பவாவின் கதை கேட்ட பின் அதிலேயே கொஞ்சநேரம் இருக்கத்தோனும்,
    மீன் சாப்பிட்டுவிட்டு அதே சுவையில் சில மணிநேரம் லயித்திருப்பதைப்போல.

  • @sathyav8424
    @sathyav8424 2 роки тому +3

    Masterpiece பவா, ஒருகாலத்துல சாராயம் காய்ச்சிகிட்டு இருந்த என் நண்பன்கிட்ட மறுபடியும் சாராயம் எப்டி காய்ச்சறதுனு கதை கேக்கனும் போல இருக்கு

  • @kkssraja1554
    @kkssraja1554 2 роки тому +6

    ஐயா அவர்களின் மூலம் இந்த கதை கேட்ப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @janakiramann473
    @janakiramann473 2 роки тому +15

    அருமை... அற்புதம். மகா கலைஞர்கள் ஜெ.மோவுக்கும், தங்களுக்கும் மனம் நெகிழ்ந்த நன்றி அண்ணா. 🙏

  • @kamalathassharujan4459
    @kamalathassharujan4459 2 роки тому +5

    பாடல் கேட்டுக்கொண்டு இலகுவாக வாகனம் ஒட்டிய எனக்கு ,உங்கள் கதையை கேட்டுக்கொண்டு ஓடும் போது வாகனவிபத்து இருமுறை என்னைக்கடந்து சென்றது ,அப்போதுதான் உணர்ந்தேன் , இந்த கதை கேட்க்கும் போது எவ்வளவு நான் என்னை மறந்தேன் என்று .

  • @Joshitalks900
    @Joshitalks900 2 роки тому

    வாழ்வில் நானும் ஒரு மாடன் பிள்ளை போல யிருக்க வேண்டும் என ஆசை படுகிறேன்

  • @sathyaselvi9504
    @sathyaselvi9504 2 роки тому +18

    Sir unka கதை சொல்லும் விதம் புடிக்கும். நான் நெறைய கதை எழுதுறேன். எனக்கு ஒரு சரியான களம் அமையல. கண்டிப்பா ஒரு நாள் என் கதை நல்லாருக்குன்னு நீங்க சொல்லுவீங்க.

    • @MohanRaj-td1ff
      @MohanRaj-td1ff 2 роки тому

      நிறைய எழுதுங்கள்
      எழுத்து கை வரும். கதையும் மனம் வரும்
      வாழ்த்துக்கள் நண்பி 💐

    • @spchakrasound
      @spchakrasound 2 роки тому

      வாத்துக்கள்

    • @MR-ul9ke
      @MR-ul9ke 2 роки тому +1

      ஆல் தி பெஸ்ட்

  • @rajendranmalaiyalan7566
    @rajendranmalaiyalan7566 2 роки тому +9

    அற்புதம் தோழரே !உங்க கணீர் குரலுக்கு பின்னனி இசைத்த மீன்கொத்திக்கும் உங்களுக்கும் மனமகிழ்வு நன்றிங்க தோழரே.

  • @storytellerkirupa7822
    @storytellerkirupa7822 2 роки тому +2

    அற்புதமான உணர்வைத் தந்த இலக்கியம் அதை பகிர்ந்து விருந்து கொடுத்தமைக்கு உங்களை வாழ்த்த வார்த்தையே இல்லை சரணம் ஐயா சரணம் 🥰🙏

  • @லோகநாதன்குமார்

    இந்த கதையின் முடிவு என்னை சிலிர்க்க வைத்தன

  • @mahalakshmiw8526
    @mahalakshmiw8526 5 місяців тому

    This is actually a spritual journey.

  • @kathiresanmohanasundaram8292
    @kathiresanmohanasundaram8292 Рік тому +5

    Outstanding rendition... Really amazing.. No words in Tamil.... Would love to meet this guy atleasty once

  • @sirajdeen4417
    @sirajdeen4417 2 роки тому +1

    அருமை தோழர்.

  • @vasanthv6850
    @vasanthv6850 2 роки тому +9

    என் கையில் ஒரு கண்ணாடி தம்ளர் முழுக்க சாரயம் இருக்கு ....ஏற்கனவே மூனு கட்டிங் உள்ள போய்ருக்கு ......இந்த கதையை கேட்கவே இன்னைக்கு குடிச்சுருக்கேன்

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 роки тому

    ரப்பர் பின் தொடரும் நிழலின் குரல் மகாபாரதம் ஜெயமோகன் எழுதிய பல நாவல்களில் எனக்குப் பிடித்தது பின் தொடரும் நிழலின் குரல் விஷ்ணுபுரம் அறம்

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 2 роки тому +1

    அண்ணன் பவா செல்லத்துரை
    சாராயம் காய்ச்சும் தொழிலாளி யாகவே மாறிபோய்விட்டார்.
    அந்த அளவுக்கு கதையோடு ஒன்றிப்போய் விட்டார்
    என்பதை கதையை முழுசும் கேட்டு மகிழுந்தபின் தெரியும்
    புத்தகத்தில் ஜெயமோகன் கதையை படிப்பதை விட பவா அவர்களின் கதையை கேட்பதுதான் சுவராஸ்யமான சமாசாரம்.
    பவா செல்லத்துரை அண்ணன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

  • @janakiramreddy8039
    @janakiramreddy8039 Рік тому

    Bava. Sir. Nengu. Indha. Kade. Solredele. Reyle. Hero. Sir

  • @sususuresh88
    @sususuresh88 2 роки тому +3

    கதாசிரியர் கற்பனைக்கு ஏற்புடையதாக இருக்கும் இல்லை என்பதை விட அந்த கதையை படிக்காமல் இவர் சொல்லும் விதத்தில் என்னை அந்த சூழலுக்குள் இனக்கமானது தான் இவரிடம் பெற்ற சுகம்

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 Місяць тому

    பாவா-ஐயா, நீங்களும் நானும், சரக்கு சாப்பிட்டு கிட்டே, நீங்கள் கதை சொல்ல,, நான் கேட்கணும்..
    முடிஞ்சா தேதி, இடம் குறித்துவிட்டு, சொல்லுங்கள்.நாம் சந்திக்கிறோம்..நன்றி🙏💕

  • @alananswers3720
    @alananswers3720 2 роки тому +13

    Goosebumps at the end 🖤

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 2 роки тому +2

    அருமையான கதை

  • @Maanvivijaysubramaniyan
    @Maanvivijaysubramaniyan 2 роки тому +16

    I listen to Bava to see if I enjoyed the same parts he had. If not… read again! It’s a bliss ! Thanks Bava!

  • @subramanip4732
    @subramanip4732 2 роки тому +2

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @selvamtangadourai
    @selvamtangadourai 2 роки тому +1

    I listen to this story from Bava annan for the second time now. Not sure how many more to come...

  • @RaviKumar-tj2hk
    @RaviKumar-tj2hk 2 роки тому +1

    காட்டில் மது அருந்தியது போன்று உணர்வு என்னுள் ஏற்பட்டது

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +3

    மரியாதைக்குரிய கதையாசிரியரின் அழகான கர்ப்பனையும் தங்களின் கதை சொல்லும் அழகும் கதையை இன்னும் மெருகூட்டி மது பாவா.. இருவருக்கும் அன்பு கலந்த நன்றிகள்.வாழ்வோம்வளமுடன்.

  • @umamaheswarivijendrakumar3271
    @umamaheswarivijendrakumar3271 2 роки тому

    Enna kathai.ithai padithirunthaal naan athai muzhumaiyai unarthirupaena theriyathu.mikka nandri. Ennaal oru velaiyum seiya mudiyavillai. Neenga romba naal nalla irukkanum bava

  • @boomomm
    @boomomm 2 роки тому +4

    1st ஷிப்ட் வேலைக்கு போகும்போது புலராத காலையில் படிக்க ஆரம்பித்து புலர்ந்த காலையில் முடித்தேன். போன வாரம் கூட நண்பன் கிட்ட இந்த கதையை பத்தி பேசியிருக்கேன். மனசுல சின்ன துளியேன அடிக்கடி நினைவு வரும். இப்போது பவா குரலில் இருளில் கரைந்து மறைந்து போகிறேன்.
    நன்றி ஐயாவே🌾🌾🌾

    • @PriyasankarPriyasankar
      @PriyasankarPriyasankar 2 роки тому +1

      Super sir. Miracle story. Hats off for your presentation.

    • @boomomm
      @boomomm 2 роки тому

      @@PriyasankarPriyasankar நன்றி தோழர் 🌾🤝
      கடைசி வரியில் ஜென் தத்துவ கதை நினைவுக்கு வருகிறது. நீங்கள் கவனித்தீர்களா ❓
      (அவனருகே அந்தப் பெரும்புலி தெரிந்தது.)

  • @sudarsudar7225
    @sudarsudar7225 Місяць тому

    Nice

  • @svparamasivam9741
    @svparamasivam9741 2 роки тому

    Bavaa sirappaana pathivu.
    Story and presentation. Nice.
    Vaazhthukkal jaihindh

  • @duraisamy1263
    @duraisamy1263 2 роки тому +1

    சாமானியனின் உலகத்தில் செல்ல உண்மையான கலைஞனால் மட்டுமே முடியும் அந்த வகையில் ஜெயமோகன் ஒரு திக்கதரிசி . உங்கள் குறளினுடே இதை கேட்ட்க்கும் போது அந்த காட்டுக்குள் பிரவேசித்த ஓர் உணர்வு . அருமை ஐயா

  • @SenthilKumar-vh9sy
    @SenthilKumar-vh9sy 2 роки тому +1

    Great sir🌹

  • @englishskillsbydeepa
    @englishskillsbydeepa 2 роки тому +1

    Excellent Sir. Thank you.

  • @asurinarayanan279
    @asurinarayanan279 2 роки тому

    Excellent Bawa Anna

  • @rajalingam6575
    @rajalingam6575 Рік тому

    Naanum Sarayam kachum nesaiiyanaa sirithu neram

  • @perumaleo2operumal34
    @perumaleo2operumal34 2 роки тому

    Nantri Anna

  • @mageshwaran7387
    @mageshwaran7387 Рік тому

    ❤❤❤

  • @yuvarajyuvaraj3854
    @yuvarajyuvaraj3854 2 роки тому +1

    இது தான் தொழில் பக்தி
    அந்த கால chef....

  • @christopherraj1921
    @christopherraj1921 2 роки тому

    Thanks klopooo

  • @mapensee5606
    @mapensee5606 2 роки тому +7

    Love you Bava, finally I'm at the end semester took Break from listening to you , finally back to you. Where else I will go.you are my bed time story teller. ❤️❤️❤️😍

  • @venkatesans8339
    @venkatesans8339 Рік тому

    sir, you are great...

  • @rohitb8674
    @rohitb8674 2 роки тому

    Sir supper... Ungalai pugalrudhukku varthaai illai sir nan oru pichhaikaran...

  • @kamali19
    @kamali19 2 роки тому

    Sema…. Bodai… thalaivare… alappparai…

  • @shankars7609
    @shankars7609 2 роки тому

    Super Anna, puli haaa

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 роки тому +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @u4vijay
    @u4vijay 2 роки тому +2

    நான் ஒரு புத்தக்கத்தை 2,3மணி நேரம் படித்து தெரிந்து, புரிந்து, அறிந்துக்கொல்வதைவிட நீங்கள் சொல்லும் கதைகள் கேட்கும் பொழுது என் மனதில் அப்படியே பதிகிறது,

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 роки тому

    வணக்கம் பவா 🙏🏻
    ஐ லவ் யூ பவா ❤️

  • @aprabu9910
    @aprabu9910 2 роки тому

    மகிழ்ச்சி தோழர்.

  • @Karun-l1v
    @Karun-l1v 2 роки тому +1

    அசல் கதைகள்தான் நமக்கு போதை தலைவரே

  • @ponnis8514
    @ponnis8514 2 роки тому +2

    shruti tv this is my humble request pls ....... do more videos of bava ayya....

  • @poornimaprakash5706
    @poornimaprakash5706 2 роки тому +5

    அந்த நிலவொளியும் பாறையும் கடுவனின் கண்களும்...

  • @mohandossbalamurugan5126
    @mohandossbalamurugan5126 2 роки тому

    yindha kadhai oru appattamana thiruttukadhai

  • @natureofamazing-dhanasekar4408
    @natureofamazing-dhanasekar4408 2 роки тому

    Super ❤️

  • @annamalaipichandi7829
    @annamalaipichandi7829 2 роки тому

    👍👌

  • @ownkannan
    @ownkannan 2 роки тому +1

    பின் தொடரும் நிழலின் குரல்

  • @muthusumon8671
    @muthusumon8671 2 роки тому

    💕💕💕

  • @ashfak3
    @ashfak3 2 роки тому

    Bavaaa love u

  • @syamalarajan4870
    @syamalarajan4870 2 роки тому

    super sir

  • @saravanan.g2089
    @saravanan.g2089 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @helloashok2001
    @helloashok2001 2 роки тому +1

    உணர்வுகளின் ஊரல். , எந்த சொட்டில் பரிபூரணம் கிடைக்கும் என்று ஏங்கும் மனித வாழ்க்கை, திருப்தி என்பதே ஒரு மயக்க நிலை....

  • @dhilludurai
    @dhilludurai Рік тому

    இவரது கதைகளை ஒரு நாயும் பேசாது. ஆனால் 50 வருடம் முன் ஜெயகாந்தன் எழுதிய கதைகள் இவருக்குச் சோறு போடுகின்றன.

  • @puthiyakoorai775
    @puthiyakoorai775 11 місяців тому

    பேர்கள் வைப்பதில்,
    நேரில் வாங்கி குடிச்ச
    அனுபவமா இல்ல சேர்ந்து சாராம் காச்சியா அனுபவமா?
    நாகரீகம் கருதி நல்ல வார்தைகளையே பயன் படுத்துவோம்.
    இவர்கள்!
    உங்கள் நண்பர்.
    பெரும் மேதாவிதான்.

  • @hotten1880
    @hotten1880 2 роки тому +2

    ஐயா!
    இறுதி என்னை இருக்க மறுக்கிறது !

  • @johnypeep
    @johnypeep 2 роки тому +7

    மஹான் படத்தின் முக்கிய கதாபாத்திரம் இக்கதையில் இருந்து எடுத்து உள்ளார் இயக்குனர், அதற்கு credits குடுக்கபட்டதா??

    • @ramasamyunnamalai4090
      @ramasamyunnamalai4090 2 роки тому +1

      பூ படத்தின் கதையும் தமிழ் செல்வன் என்பவருடையது..ஹீரோக்களுக்கு அள்ளி கொடுக்கும் போது கதைக்கு உரியவருக்கு அதை பகுதியாகவோ மிகுதியாகவோ கொடுத்தால் என்ன..பின் குறிப்பு..பரதேசி படத்தின் அதர்வா கேரக்டர்..நாஞ்சில் நாடனின் இடலக்குடி ராசா கதை..கதையை கேட்டு பெறுங்கள்..களவாடாதீர்கள் .

  • @sandal9484
    @sandal9484 2 роки тому

    💐

  • @ramamurthim8872
    @ramamurthim8872 2 роки тому +1

    பவா வின் விவரிப்பில் என்ன சுகமானக்குரல்

  • @praveenkumar-oc4zl
    @praveenkumar-oc4zl 2 роки тому +2

    06:25 soora from mahaan

  • @deepansanthohraj7503
    @deepansanthohraj7503 2 роки тому

    bava❤️

  • @anandhkamarasu8867
    @anandhkamarasu8867 2 роки тому

    😍❤️❤️

  • @yugibugi2012
    @yugibugi2012 2 роки тому

    🙏

  • @senthamizhselvi7899
    @senthamizhselvi7899 2 роки тому

    Oh! Jessusssss!!

  • @kannasri6059
    @kannasri6059 2 роки тому

    வந்துட்டான் என் தலைவன்

  • @bha3299
    @bha3299 2 роки тому +3

    Bala kumaran kadhai sollunga pava

    • @sandal9484
      @sandal9484 2 роки тому

      Ama bava sir oru kathai kuta enum solala

    • @sparumugamsiva6970
      @sparumugamsiva6970 2 роки тому +1

      Bava, பாலகுமாரன் கதைகள் சொல்ல வாய்ப்பு இல்லை. அவருக்கு பாலகுமாரன் கதைகள் மேல் பெரிய நாட்டம் இல்லை. இதை அவரே சொல்லி இருக்கார்.

    • @bha3299
      @bha3299 2 роки тому +1

      @@sparumugamsiva6970appadi illa bro .avar oru pakkamaave pesuraar. Bala vai Vida onnumeyilla

  • @tamizhannanmanithan4007
    @tamizhannanmanithan4007 2 роки тому

    Where can I find this story PDF ?? Someone please HELP me 🙏🙏🙏

  • @யாழ்பிரபு
    @யாழ்பிரபு 2 роки тому +1

    Who watched behind crow..???4.25

  • @puthiyakoorai775
    @puthiyakoorai775 11 місяців тому

    கதை எல்லாம் இருக்கட்டும்
    தன் கீழ் தரமான புத்திய கதா பாத்திரங்கள் பேரகல் காட்டி
    அவங்தான் படிப்புப் பிச்சை போட்டிந்தாலும்....
    ஜென்ம புத்திய.. அடிச்சாலும்
    போகாது.
    இது இங்க மட்டுமில்ல
    பல படைப்புகளில் இருக்கு.
    பவா ஐயா, நீங்கள் தூக்கி பிடிப்பது கூச்சமாக இருக்கிறது.
    நன்றி.
    வருத்தங்களுடன்.
    தமிழ் மகன்.

  • @arulprabaaharan1613
    @arulprabaaharan1613 2 роки тому

    உங்க தொனியிலும் குரலிலும்...ஏதோ...ஒன்னு இருக்கு...நேசய்யன் சொன்னமாதிரி.

  • @Vicky-bz1jt
    @Vicky-bz1jt 2 роки тому +1

    exordinary ending 🤍🤍