நீங்கள் கதை சொல்லும் தோரணையில் கதை கேட்கும் பொழுது என்னுடைய மனம் அனைத்து சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஏனே ஒரு குழந்தை போன்று மாறிவிடுகிறது பாவா சார் நன்றி 🙏
அய்யா கதை சொல்ல போறாங்க னு உங்களுக்கு எப்படி தெரியும்....நான் சென்னையில் இருக்கிறேன் அடுத்த முறை அய்யா கதை சொல்லும் நிகழ்விற்கு நான் செல்ல விரும்புகிறேன்...ஆனால் எப்படி
இப்படி கதை கேட்பது, அடுத்த தலைமுறைக்கு மனிதத்தன்மையை புகுட்டுகிறோம் என்ற புது தெம்பை தருகிறது. அதே சமயம் மனிதத்தன்மை நாம் இப்படி இந்த தலைமுறைக்கு மார்க்கெட்டிங் பண்ற சூழலில் உள்ளோம் என்பது வருத்தமளிக்கிறது
Bava Sir I salute you for telling this excellent story "Vilasam" reflecting human psychology, human behaviour, human being dramas. It is very true in real life. This story touched me and took me to some things told in the story to my real life experiences. Thank you very much Sir.
எங்க அப்பா எனக்கு தெனாலிராமன் கதைகள் சொல்வார் ஆனாலும் ஜெயகாந்தன் கதைகளை ஒளிந்து கொண்டு படிக்க வேண்டிய நிலை எதற்காகவும் நான் படிப்பதை நிறுத்தவில்லை பாடபுத்தகத்தை தவிர படிக்கும் சுதந்திரம் இருந்ததில்லை
பவா அண்ணா நீங்கள் கதை சொல்வது அழகு...ரசிக்கிறேன்....ஆனால் புகைபிடிப்பதையும், குடிப்பதையும் ரசித்து சொல்லும் பொழுது...அதை ஆதரிப்பவர் போலவே உள்ளது.....தவறில்லையா ?....நான் உங்கள் போன்ற ரசனையாளன்.....
பவா அப்பா என்னை எங்கு அழைத்துக்கொண்டு போறீங்க? அழைத்துக்கொண்டு போகும் அப்பா. சந்தோஷம், புத்துணர்ச்சி, அமைதி , ஒவ்வொரு பதிவிலும் நான் கண்டேன். நன்றி அப்பா💐❤️
இதைப் படிப்பீர்களா? எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக்காலத்தில் பாட்டி சொன்ன கதைகளைக் கேட்ட மகிழ்ச்சி அதே கதைகளை எழுத்துவடிவில் வாசித்தபோது ஏற்படவில்லை என்பதை நம்புவீர்களா சகோதரரே !
நீங்கள் கதை சொல்லும் தோரணையில் கதை கேட்கும் பொழுது என்னுடைய மனம் அனைத்து சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஏனே ஒரு குழந்தை போன்று மாறிவிடுகிறது பாவா சார் நன்றி 🙏
அன்னை மடியில் உறங்குவது போல், உங்கள் கதைகளோடு உறங்குகிறேன். நீங்கள் 100 ஆயிரம் கோடி ஆண்டுகள் இம் மண்ணிலே வாழ வேண்டும். உங்கள் அன்பு மகள்
இந்த கதை கேட்கும் நிகழ்வில் என் அம்மா, தம்பியுடன் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி!
எங்க நடந்தது?
@@bskravivarman பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடந்ததுங்க...
அய்யா கதை சொல்ல போறாங்க னு உங்களுக்கு எப்படி தெரியும்....நான் சென்னையில் இருக்கிறேன் அடுத்த முறை அய்யா கதை சொல்லும் நிகழ்விற்கு நான் செல்ல விரும்புகிறேன்...ஆனால் எப்படி
@@cheramaanviews9669
You know next meeting date and place
Pp
இரண்டாவது முறையாக கேட்கிறேன் நன்றி பவா
பவா உங்களுடைய சொல் என்னை அருமையாக தூங்க வைத்தது நன்றி பவா
இன்றைய பெற்றோர் நிறையபேர் தம் குழந்தைகளுடன் பவா வின் கதை கேட்க வந்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கு 👍👍👏👏♥️♥️
நான் முதன் முதலாக நேரில் உங்கள் கதைகளை கேட்டேன் அருமை👌👌👌
எங்கள் ஊரில் பவாவிடம் கதை கேட்டது வாழ்வில் மறக்கவே முடியாத நிகழ்வு
எங்கள் ஊருக்கு வந்தும், உங்கள் கதைகளை நேரில் வந்து கேட்க முடியவில்லை 😞. இனி முயற்சி செய்வேன். உங்கள் கதையை நேரில் கேட்க..
நன்றி பவா மிகவும் சிறப்பான பதிவு நன்றி தோழர்
நாம் தமிழர் கனடா
வணக்கம் பவா 🙏🏻
ஐ லவ் யூ பவா ❤️ 😘 😘 😘
வாழ்கவளமுடன்....... வாழ்கநலமுடன்.......
இப்படி கதை கேட்பது, அடுத்த தலைமுறைக்கு மனிதத்தன்மையை புகுட்டுகிறோம் என்ற புது தெம்பை தருகிறது.
அதே சமயம் மனிதத்தன்மை நாம் இப்படி இந்த தலைமுறைக்கு மார்க்கெட்டிங் பண்ற சூழலில் உள்ளோம் என்பது வருத்தமளிக்கிறது
😢gtttttg
இது ௭ன்ன கதை ! அந்தக் காலத்தில் பல குடும்பங்கள் ஒ௫ வேளைச் சோற்றுக்கு அல்லாடிக் கொண்டி௫ந்தவைதான். (நான் உள்பட - வயது 72 )
Bava Sir
I salute you for telling this excellent story "Vilasam" reflecting human psychology, human behaviour, human being dramas. It is very true in real life.
This story touched me and took me to some things told in the story to my real life experiences.
Thank you very much Sir.
பாவா செ. அவர்களே உங்களிடம்ஒரு வேண்டுகோள். எழுத்தாளர் பூமணி அவர்களின் கதைகளை சொல்லூங்கள் பவா.
இந்த நிகழ்ச்சியில் நானும், என் மகனும் கலந்து கொண்டோம் நிகழ்ச்சி எளிமையாக நடந்தது ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
Eppadi anna ivar kathai sollvathai neril ketpathu.yarai contact pannuvathu sollunga pls.
Enkum sollunga sir
Very top most fantastic story teller, my salute to Bava sir
With tears it reminds me of my great dad....I love him and miss him a lot....
Lots of thanks for organisers and uploaders.
திரு.பவா, உங்கள் மொழியே உங்களின் ஆளுமை. எங்களின் உற்சாகம். தயவு செய்து உங்கள் பாணியில் மாற்றம் வேண்டாம்.
Brother we want see you
பவா அப்பா அருமை 🫂🫂🫂
Migavum arumai
மாற்றத்தை உருவாக்கியவர் பாவா
வாழ்க வளமுடன்.🙏🙏
எனக்கும் உங்கள் கதையை நேரில் கேட்கணும் போல இருக்கு. அடுத்த கதை எங்கே எப்போது.
எங்க அப்பா எனக்கு தெனாலிராமன் கதைகள் சொல்வார் ஆனாலும் ஜெயகாந்தன் கதைகளை ஒளிந்து கொண்டு படிக்க வேண்டிய நிலை எதற்காகவும் நான் படிப்பதை நிறுத்தவில்லை பாடபுத்தகத்தை தவிர படிக்கும் சுதந்திரம் இருந்ததில்லை
கதை முடிந்த பின் நிலவும் நிசப்தம் இருக்கிறதே, அது கலைந்து விடக்கூடாது என்று எதிர்பார்க்கிறேன்.
அருமை
இந்த நிகழ்ச்சியை நேரில் பார்ப்பது எப்படி..தயவு செய்து தெரிவிக்கவும்
இப்போ வெல்லலாம் அம்மா நிலாவில் இருந்து கதை சொல்வது போல் ஓர் உணர்வு.. உங்கள் கதை கேட்கும் போது
I have been waiting for this long time.... Very happy to watch. Thank you Shruti TV.
Super Story
பவா அண்ணா நீங்கள் கதை சொல்வது அழகு...ரசிக்கிறேன்....ஆனால் புகைபிடிப்பதையும், குடிப்பதையும் ரசித்து சொல்லும் பொழுது...அதை ஆதரிப்பவர் போலவே உள்ளது.....தவறில்லையா ?....நான் உங்கள் போன்ற ரசனையாளன்.....
Arumai
விலாசம்.
அம்மாவின்
பையன்.
ஏன் இவ்வளவு தாமதம்? 3 நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன்.
Hello everyone, please suggest how and where to find and follow Bava's story telling schedule and tour?
Super nice 👍
பவா அப்பா என்னை எங்கு அழைத்துக்கொண்டு போறீங்க? அழைத்துக்கொண்டு போகும் அப்பா. சந்தோஷம், புத்துணர்ச்சி, அமைதி , ஒவ்வொரு பதிவிலும் நான் கண்டேன். நன்றி அப்பா💐❤️
அடுத்த முறை எங்கு கதையாடல் நடக்கும்?
Great
super sir...
💕💕💕💕💕
Vazhkai miga visthiramanathu
Ithula panguperuvathu eppadi
எந்த இடம் எங்கே எப்போது எப்படி தெரிந்து கொள்ள வேண்டும்
விலாசம் என்று எழுதலாமே!
Bava brother we want meet ypu
❤️
How to join this show
அருகில் இருந்தும் அமர்விற்கு வர இயலவில்லை...
Bava an sp
💕💕💕🙏🙏🙏
👍
Next meeting date and place
Please inform me
Dear Sir
Can u visit our city Ariyalur for telling a story. We are eagerly want to meet u. If yes what can we do. Please reply.
கதைக்குள் சாதியும் இருக்கிறது
Some issue
உண்மையில் நீ வாழனும்யா
Poor sound
Very less sound
Please let me tell me two days before tell stories sent me massage
I'am in Chennai
இதைப் படிப்பீர்களா? எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக்காலத்தில் பாட்டி சொன்ன கதைகளைக் கேட்ட மகிழ்ச்சி அதே கதைகளை எழுத்துவடிவில் வாசித்தபோது ஏற்படவில்லை என்பதை நம்புவீர்களா சகோதரரே !
35:17 எனக்கு தற்கால அரசியல் தான் நினைவுக்கு வந்தது 🤣🤣🤣காசு பணம் துண்டு 🤑🤑
How to know where these events are being conducted? I am addicted to his story tellings.wish to attend a live show. I am from Coimbatore.
Follow him at Facebook. facebook.com/bavachelladurai
04th April 2022
👍
❤❤❤