உரையின் இறுதியில் கேட்கும் குழந்தையின் அழுகை எரிச்சலை ஏற்படுத்தவில்லை.மாறாக கைக்குழந்தையோடு மல்லுக்கட்டிக் கொண்டு கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கதையாடலில் அமர்ந்திருந்த அந்த தாயை நினைத்து பெருமிதம் கொள்ள வைக்கிறது. அந்த குழந்தை வாசிக்க தகுதி பெறும் வயதில் நிச்சயமாய் பவா சொன்னது போல் வீட்டில் புத்தகங்களை நிறைத்திருப்பாள் அந்த தாய். வாழ்த்துகள் சகோதரி
சலிப்பு தட்டாத கதை சொல்லி அண்ணன் பவா செல்லதுரை
பாவா நீங்க எத்தன முறை கதை சொன்னாலும் நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்....
அருமையான உரை அய்யா ❤❤❤❤❤
உரையின் இறுதியில் கேட்கும் குழந்தையின் அழுகை எரிச்சலை ஏற்படுத்தவில்லை.மாறாக கைக்குழந்தையோடு மல்லுக்கட்டிக் கொண்டு கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கதையாடலில் அமர்ந்திருந்த அந்த தாயை நினைத்து பெருமிதம் கொள்ள வைக்கிறது.
அந்த குழந்தை வாசிக்க தகுதி பெறும் வயதில் நிச்சயமாய் பவா சொன்னது போல் வீட்டில் புத்தகங்களை நிறைத்திருப்பாள் அந்த தாய்.
வாழ்த்துகள் சகோதரி
🙏🙏🙏 Super
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை
Superb
nice sir
Nice bava
great
Brother eppo Canada varenka.always welcome
Sabesan Canada 🇨🇦
How to contact you
❤❤எ
ஒரு செய்தி , ஒரு வாக்கியம் கூட புதிதில்லை.. இதையே ஒப்பிப்பதற்கு அயர்லாந்து வரை விமான டிக்கெட் , தங்க வைக்க , உணவுக்கு தண்டம்
You are always against the police, you are a good story teller ,you try to keep your mind in gentle
வணக்கம் ஐயா சமூகத்திற்காக எதையாவது செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள் பலர் செய்வது வெளியே வருவதில்லை சிலர் செய்வது மட்டும் விளம்பரமாகி விடுகிறது.
இந்த கதையை இவர் 101முறையாக சொல்லிட்டார்
❤❤❤❤❤❤❤❤❤❤