இதை பற்றி தெரிந்துக்கொள்வது எப்படினு நினைத்துக்கொள்டு இருந்தேன் இப்போது இதைப்பத்றி கவலையில்லை அதற்குதான் நீங்களள் உங்கள் சேவையும் உள்ளதே. மிக்க நன்றி சார்.
நீங்க எவ்வளவு பெரிய விஷயத்த சொல்லியிருக்கீங்க தெரியுமா?!இந்த மாதிரியான முக்கியமான பதிவை இப்போது தான் கண்டேன். மிக்க நன்றி சகோ!👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏
மக்களுக்கு மிக மிகத் தேவையான அவசியமான சொத்துரிமை விளக்கம் தம்பி. பொது மக்களிடம் விழிப்புணர்வு பெற பெரிதும் உதவியாக இருக்கிறது/ இருக்கும். பொதுநலம் கருதி இக்காணொளியைத் தொடர்ந்து வெளியிடும் உங்கள் சேவைக்கு எமது மனம் கனிந்த பாராட்டுதலும் நன்றியும் . வாழ்க வளமுடன் நலமுடன் வாழ எம்மால் இயன்றைத் தங்களின் சேவைக்கு காணிக்கையாக தர இருக்கிறேன். இசைவு தருவீர்களா?
அருமையான அவசியமான விளக்கம். இராமு இறந்தபின் குழந்தைகள் இருந்தாலும் மனைவியும் வாரிசுதான். இராமு மனைவி இறந்தபின் குழந்தைகள் இல்லை என்றால்தான் இராமு வாரிசு.
வணக்கம் தம்பி மிக மிக பயனுள்ளதாக தகவல் நிறைய குடும்பங்களில் இன்றும் இந்த பிரச்சினை இருந்து கொண்டு இருக்கிறது அனைவரும் இதை பயன்படுத்தி கொள்ளலாம் மீண்டும் நன்றி தம்பி
ஐயா வணக்கம் உங்களுடைய அனைத்து காணொளிகள் அருமை என்னுடைய தாத்தா நிலத்தை vao, serveyar இனைந்து வேறு ஒருவருக்கு தனி பட்டா பண்ணி கொடுத்துள்ளார் நான் இப்போ என்ன செய்ய வேண்டும்.
Sir, my self earned proprate written my wifes name. Now I am68 yds old . My wife is not agree to sale. What is way. I have to handle. I need money for my life.
ஜயா அருமையான விளக்கம்,எனக்கு ஒரு சந்தேகம் நான்கு தலைமுரை சொத்தில் என் தாத்தா 1959 ல் பதிவு உயில் எழுதி வைத்துள்ளார்,ஆனால் சொத்து தாத்தா சுய சம்பாதியம் சொத்து இல்லை , அவருடைய அப்பாவும் என்னுடைய பூட்டன் சம்பாதித்த சொத்து ,என்னுடைய தாத்தா பெயரில் எந்த ஒரு உயில் பத்திரமும் தான பத்திரமாக எழுதி வழங்கவில்லை 2020 ஆம் ஆண்டு என்னை அறியாமல் என் தந்தையும் இரண்டு சகோதரர்கள் சேர்ந்து சொத்தினை மூன்றாம் நபருக்கு விற்பனை செய்தனர் ,நானே மூத்த பிள்ளை எனக்கு ஒரு நள்ள வழி சொல்லுங்கள் ஜயா
நல்ல கருத்து.எனது தாத்தாவும் மற்றும் எனது பெரிய தாத்தாவும் சேர்ந்து 1956 ஆம் ஆண்டு இடம் வாங்கினார்கள் அந்த இடத்தில் பங்கு உன்டா அந்த பங்கு பெரிய தாத்தாவின் பெயரில் உள்ளது தற்ப்போது என் அனுபவத்தில்உள்ளது pls
அண்ணா எங்கள் வீட்டில் உள்ள சொத்து என்கனவரின்தத்தாபெயரில்இருந்ததுஇப்பெகனவரின்அப்பாபெயரில்இருந்தல்அவருக்குஐந்துபசங்க2பெண்கல்3ஆண்கல்இதில்2பெண்கலுக்கும்1ஆணுக்கும்பிரித்துமற்றாஇருவருக்கும்இல்லைஎன்றல்எப்படிஉரிமைகெள்வது
அருமையான பதிவுசெய்த தங்களுக்கு நன்றி அய்யா ஒரு சந்தேகம் பாகம்பிாிக்காத பூா்வீகசொத்தில் இறந்துபோன பெண்ணின்வாாிசுகளுக்கு பங்கு உண்டா இல்லையா என்பதை தொிவியுங்கள்
Sir oru question...? தலைமுறையான சொத்தை ராமு கிட்ட இருக்கு அதை சோமுக்கு குடுக்குறாங்க, சோமுவின் மனைவி இறந்துட்டங்க மற்றும் சோமுடைய மகன் இறந்துவிட்டங்க, இவர் சொத்தை வேறு ஒருவருக்கு கிரையம் பண்ணிட்டாரு இப்போ இதற்கு பேரன் கையெப்பாம் வேண்டுமா....? மற்றும் சொத்து செல்லுபடியாகுமா...? Sir please reply my question 🙏
அருமை,அருமை எனது தாத்தவோட சொத்தை தாத்தாவின் இறப்பிற்க்குப் பிறகு எனது தந்தை நான் மைனராக இருக்கும்பொழுது எனக்கு எனது கார்டியன் என்று சொல்லி சொத்தை கடந்த 42 ஆண்டுக்கு முன் கிரையம் செய்ததாகச் சொல்லி பத்திரத்தோடு வந்து பிரச்சினை செய்கிறார்கள் ஆனால் இதுவரையிலும் சொத்தை நான் அனுபவம் செய்துவருகிறேன்,இவ் வேலையில் தந்தையும் இறந்து 16 ஆண்டுகள் ஆகி விட்டது.ஆனால் சொத்தை கிரையம் வாங்கி விட்டோம் என்று சொல்லி பிரச்சினை செய்கிறார்கள்,நான் என்ன செய்வது பேரன் என்ற அடிப்படையில் எவ்வாறு சொத்தில் உரிமை கோருவது தங்களின் மேலான கருத்துக்கு காத்திருக்கிறேன் சொத்தின் OS வாங்கி உள்ளேன் நன்றி, வணக்கம்.
அண்ணா வணக்கம் உங்களை பரம்பரை சொத்து coparcinery தொடர்பான விளக்கம் வேண்டி கட்டாயம் சந்திக்க வேண்டும். எங்கள் வழக்கறிஞர்கள் எங்களை ஏமாற்றுகின்றனர். உங்கள் உதவி தேவை எங்கள் சொத்து தொடர்பான விளக்கம் பெற. அதற்கான consulting தொகையும் தர தயாராக இருக்கிறேன். உங்கள் நேரத்தின் அருமை எனக்கு புரியும். தயவுசெய்து கொஞ்சம் எனக்காக நேரம் கொடுக்கவும். நன்றி
எனது தாத்தா நிலம் 1940ல் மூலபத்திரம் இருக்கு 1997 1998 1999 வரை தாத்தா பெயரில் இருந்தது இப்போ வேற வேற பெயரில் இருக்கு என் தாத்தா 1974ல இறந்துவிட்டார் இறப்புச்சான்று வாரிசு சான்று எடுத்து வைத்துள்ளேன் 45 சென்டு 60சென்டு மட்டும் இன்று வரை அவர்பெயரில் இருந்து ஒரு இடத்தையும் நாங்கள் விற்றுள்ளோம் மீதி இடம் இப்போ வேறபேயர்களில் இருக்கிரது என்னபன்னலாம்
மிகவும் நன்றி அண்ணா, ஆனால் எனக்கு சிறிய விளக்கம் தேவைப்படுகிறது... நீங்கள் எடுத்துக்காட்டில் குறிப்பிட்டது போல் கூற வென்றுமேன்றால் சோமுவின் மகள் வயிற்று பேத்தி நான், எனக்கு பூர்வீக சொத்தில் பங்கு கோர உரிமை உள்ளதா? தயவு செய்து தெளியப்படுத்தவும். நன்றி
சிறப்பான விளக்கம் நண்பரே! பீமு-4ம் தலைமுறை அவருடைய வாரிசுகளுக்கு பூர்வீக உரிமை இல்லை. எனில், 1)அந்த சொத்து வேறு யாருக்கு உரிமையுடையது? 2)மூன்றாம் நபர்கள் உரிமை கோரி அபகரிக்க முடியுங்களா? அல்லது 3)அரசாங்கம் அந்த சொத்தைக் கைப்பற்றுங்களா? என்று கூறுங்கள் நண்பரே!
இதை பற்றி தெரிந்துக்கொள்வது எப்படினு நினைத்துக்கொள்டு இருந்தேன் இப்போது இதைப்பத்றி கவலையில்லை அதற்குதான் நீங்களள் உங்கள் சேவையும் உள்ளதே. மிக்க நன்றி சார்.
நீங்கள் செய்யும் சேவை ஒப்பிட முடியாத அறிவு தர்மம் சார்.. உங்கள் தர்மம் உங்கள் வம்சத்தையே காக்க கடவுளைவேண்டுகிறேன்..
0000000000 0.
Sarpleaseca 4:53 😅llme
@@KaliyappanKaliyappan-ro1ep😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
உங்களை போல பல நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.
Qq
அற்புதம். இப்படி பலரின் கவனத்தை ஈர்த்து உண்மைத்தன்மையை அரிய பலர் காத்திருக்கிரார்கல்
Sss
@@CommonManRTI ஓருகால்போண்நம்பர்.தேவைஐயா.உங்கநம்பர்தேவை
Sir vunga number kodunga sir please @@CommonManRTI
அருமையான விளக்கம்! இந்த மாதிரி தகவல் நமது அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாதது, நன்றி தோழர்!!
நன்றி நீங்கள் சொல்வது பயனுள்ளதாக உள்ளது
நீங்க எவ்வளவு பெரிய விஷயத்த சொல்லியிருக்கீங்க தெரியுமா?!இந்த மாதிரியான முக்கியமான பதிவை இப்போது தான் கண்டேன். மிக்க நன்றி சகோ!👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏
அருமையான தகவல் கொடுத்துள்ளீர்கள் ஐயா பூர்வீக சொத்து பற்றி நல்ல புரிதல் ஏற்பட்டது மிக்க நன்றி
அருமையான பதிவு, உங்கள் விழிப்புணர்வு ,விடியல் விளக்க பணி தொடர வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள்,நன்றி ஐயா
சரி உங்க கிட்ட பேசணும் போன் நம்பர் வேணும் சார்
Phone number
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நல்லா புரியுது சார்
அருமையான பதிவு ஐயா... மிகுந்த நன்றிகள்
Super.......
ஆம் எனது தாத்தா சீதனமாக நிலத்தை பதிவு செய்து கொடுத்த பிறகு தான் திருமணம் நடந்துள்ளது. இதனை ஆவணங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.
நீங்கள் மனிதர் உங்களை மதிக்கிறேன் எங்க வீட்டில் ஒரு வக்கீல் தெளிவாக குழப்பிகொண்டிருக்கும் நிலையில் உங்கள்பேச்சு சற்றுஆறுதல்தருகிறது நண்பரே நன்றி
அதுசரி
சகோதரரே உங்கள் சேவை பலருக்கும் நன்மை பயக்கட்டும்.நன்றி.
நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் 🙏
மக்களுக்கு மிக மிகத் தேவையான அவசியமான சொத்துரிமை விளக்கம் தம்பி.
பொது மக்களிடம் விழிப்புணர்வு பெற பெரிதும் உதவியாக இருக்கிறது/ இருக்கும். பொதுநலம் கருதி இக்காணொளியைத் தொடர்ந்து வெளியிடும் உங்கள் சேவைக்கு எமது மனம் கனிந்த பாராட்டுதலும் நன்றியும் .
வாழ்க வளமுடன்
நலமுடன் வாழ எம்மால் இயன்றைத் தங்களின் சேவைக்கு காணிக்கையாக தர இருக்கிறேன்.
இசைவு தருவீர்களா?
மிக உபயோகமான பதிவு நண்பரே
Relevant analysis T.C.MOHANAM
அருமையான அவசியமான விளக்கம்.
இராமு இறந்தபின் குழந்தைகள் இருந்தாலும் மனைவியும் வாரிசுதான்.
இராமு மனைவி இறந்தபின் குழந்தைகள் இல்லை என்றால்தான் இராமு வாரிசு.
அருமையான விளக்கம்.... தேவை உங்கள் சேவை
Very useful information thank u sir
நல்ல கருத்து நன்றி ஐயா
அருமையான பதிவு சகோ
Nandrigal ayya vazga valamudan vazga valathudan 🎉
மிகவும் பயனுள்ள தகவல்.👌
Sir Ur information about the expressing land matters is very much useful and informative and helpful Thank u Ur requested to continue the service
Good massage
Very useful to public thanks
Thanks for very valuable information
Unmaiyai uraippathuve ohor veeranin. Kadamaiyaana tharmam. Nandri
மிக அருமையனா கருத்து அண்ணா. மிக பயன் உள்ளதாக உள்ளது. நன்றி அண்ணா
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Good job, thanks
Good sevice Bro..
உங்கள் சேவையை பாவபட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும்
வணக்கம் தம்பி
மிக மிக பயனுள்ளதாக தகவல்
நிறைய குடும்பங்களில் இன்றும் இந்த பிரச்சினை இருந்து கொண்டு இருக்கிறது அனைவரும் இதை பயன்படுத்தி கொள்ளலாம் மீண்டும் நன்றி தம்பி
Common Man
Believe me
I am learning
several things
I never miss
your video
I pray for your
longest life
பொது தகவல்தொடர்பபாக தகவல் கிழிகிழி கிழிக்ரிங்க அருமை
சார் உங்களுடைய போன் நம்பர் தந்தால் சில சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வேன்😊
Beautiful information to me.. Thks. Bro.
நல்ல தகவல் இவை,,...நன்றி,,,சார்
Thanks
உங்களால் பயனடைந்ததில் நானும் ஒருவன் நீங்கள் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏
மிகவும் மகிழ்ச்சி
ரொம்ப நன்றி ஐயா
Very clear Explanation brother..
Thank you sir.
அருமை அழகு
Thank you brother.
I like this, thank you sir 👍
Super sir
Thankyou,sir
Pesoovathu sareyaga ketkavellai theluvaga elly nanry
ஐயா வணக்கம் உங்களுடைய அனைத்து காணொளிகள் அருமை என்னுடைய தாத்தா நிலத்தை vao, serveyar இனைந்து வேறு ஒருவருக்கு தனி பட்டா பண்ணி கொடுத்துள்ளார் நான் இப்போ என்ன செய்ய வேண்டும்.
அவர்கள் உட்பிரிவு பண்ணும் வரை நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க.. பத்திரம் இல்லாம எப்படி அவர்கள் அப்படி பண்ண முடியும்..
@@elaelango6557 பத்திரம் இருக்கு ஆனால் அதில் வாரிசு முறைப்படி பண்ணல.
@@bestmoviesparts6027 உங்கள் இடம் பத்திரம் இருந்தால் நல்ல வக்கீல் பார்த்து நீதிமன்றம் சென்று பாருங்கள்
@@elaelango6557 vao and serveyar மேல் எங்கு புகார் அளிப்பது.
ஐய்யா, உங்களது காணொளி சிறப்பாக இருந்தது. இப்பொழுது அந்த ராமு 1933 அல்லது 1943
Hi sir Support Super Sir Thanks all Good Support Super Sir Thanks Thanks Thanks super Sir Thanks all Good
Very good briefing and nice demo about ancestors property thank you very much sir
Sir, my self earned proprate written my wifes name. Now I am68 yds old . My wife is not agree to sale. What is way. I have to handle. I need money for my life.
சிறப்பு
Ayya nallapure body sonerial Nandri
Super correct
ஜயா அருமையான விளக்கம்,எனக்கு ஒரு சந்தேகம் நான்கு தலைமுரை சொத்தில் என் தாத்தா 1959 ல் பதிவு உயில் எழுதி வைத்துள்ளார்,ஆனால் சொத்து தாத்தா சுய சம்பாதியம் சொத்து இல்லை , அவருடைய அப்பாவும் என்னுடைய பூட்டன் சம்பாதித்த சொத்து ,என்னுடைய தாத்தா பெயரில் எந்த ஒரு உயில் பத்திரமும் தான பத்திரமாக எழுதி வழங்கவில்லை 2020 ஆம் ஆண்டு என்னை அறியாமல் என் தந்தையும் இரண்டு சகோதரர்கள் சேர்ந்து சொத்தினை மூன்றாம் நபருக்கு விற்பனை செய்தனர் ,நானே மூத்த பிள்ளை எனக்கு ஒரு நள்ள வழி சொல்லுங்கள் ஜயா
Thanks very much sir your help.
பயனுள்ள குறிப்பு
Sir rompa thanks sir
Thanks you
உங்கள் பணி சிறக்கட்டும்.அருமையான விளக்கம்.
Good news brother by c.raja
Good
சட்டம் இ௫க்கு தான் ஆனால் நடைமுறையில் அதைப் பின் பற்ற முடியாத நிலை உள்ளது
Unmai bro👍.OK
Ni.😅
எங்களுடைய நிலத்தின் பத்திர எண் மற்றும் பட்டா எண் எதுவும் தெரியாத நிலையில் எங்களுடைய நிலத்தின் பத்திர நிலைப் பெறுவது எப்படி?
தங்கள் தொடர்பு என்னை கொடுக்கவும்.
Very good
நன்றி சகோ
உங்கள் மொபைல் நம்பர் அனுபவங்கள் அண்ணா
தொடர்ந்து சொத்து விவகாரம் தொடர்பாக காணொளி போடுங்கள்
Super, explation bro, jayalalitha property now deepa, deepaku get , 👍👍🙏🙏😂😂
Thank you so much
சூப்பர்
நல்ல கருத்து.எனது தாத்தாவும் மற்றும் எனது பெரிய தாத்தாவும் சேர்ந்து 1956 ஆம் ஆண்டு இடம் வாங்கினார்கள் அந்த இடத்தில் பங்கு உன்டா அந்த பங்கு பெரிய தாத்தாவின் பெயரில் உள்ளது தற்ப்போது என் அனுபவத்தில்உள்ளது pls
Send your mobile number sir
.
.
Very nice
அண்ணா எங்கள் வீட்டில் உள்ள சொத்து என்கனவரின்தத்தாபெயரில்இருந்ததுஇப்பெகனவரின்அப்பாபெயரில்இருந்தல்அவருக்குஐந்துபசங்க2பெண்கல்3ஆண்கல்இதில்2பெண்கலுக்கும்1ஆணுக்கும்பிரித்துமற்றாஇருவருக்கும்இல்லைஎன்றல்எப்படிஉரிமைகெள்வது
நன்றி ஐயா, ஆடியோ தெளிவாக உள்ளது
நன்றி
Thanks Anna
Your All Video .....i have seen last two week....so information. It s very properly ..good detail always given u sir....thanks for u sir..
Simple clear explanation good
செம்ம bro
அருமையான பதிவுசெய்த தங்களுக்கு நன்றி அய்யா ஒரு சந்தேகம் பாகம்பிாிக்காத பூா்வீகசொத்தில் இறந்துபோன பெண்ணின்வாாிசுகளுக்கு பங்கு உண்டா இல்லையா என்பதை தொிவியுங்கள்
உண்டு
Sir oru question...? தலைமுறையான சொத்தை ராமு கிட்ட இருக்கு அதை சோமுக்கு குடுக்குறாங்க, சோமுவின் மனைவி இறந்துட்டங்க மற்றும் சோமுடைய மகன் இறந்துவிட்டங்க, இவர் சொத்தை வேறு ஒருவருக்கு கிரையம் பண்ணிட்டாரு இப்போ இதற்கு பேரன் கையெப்பாம் வேண்டுமா....? மற்றும் சொத்து செல்லுபடியாகுமா...?
Sir please reply my question 🙏
அருமை,அருமை
எனது தாத்தவோட சொத்தை தாத்தாவின் இறப்பிற்க்குப் பிறகு எனது தந்தை நான் மைனராக இருக்கும்பொழுது எனக்கு எனது கார்டியன் என்று சொல்லி சொத்தை கடந்த 42 ஆண்டுக்கு முன் கிரையம் செய்ததாகச் சொல்லி பத்திரத்தோடு வந்து பிரச்சினை செய்கிறார்கள் ஆனால் இதுவரையிலும் சொத்தை நான் அனுபவம் செய்துவருகிறேன்,இவ் வேலையில் தந்தையும் இறந்து 16 ஆண்டுகள் ஆகி விட்டது.ஆனால் சொத்தை கிரையம் வாங்கி விட்டோம் என்று சொல்லி பிரச்சினை செய்கிறார்கள்,நான் என்ன செய்வது பேரன் என்ற அடிப்படையில் எவ்வாறு சொத்தில் உரிமை கோருவது தங்களின் மேலான கருத்துக்கு காத்திருக்கிறேன் சொத்தின் OS வாங்கி உள்ளேன் நன்றி, வணக்கம்.
Nice video
👍🙏அருமை தலைவரே
நல்லகருத்துகள் மக்களுக்குபுரியும்வகையில் எடுத்துக்கூறினீர்கள்.மிக்கநன்றி.
அருமையான பதிவு ஐயா நான் தொடர்ந்து உங்கள் பதிவை பார்த்து வருகிறேன் நன்றிகள் பல தாங்கள் கைபேசி எண் தேவை நான் தாங்களிடம் பேச
எனக்கும் தங்கள் கைபேசி எண் தேவை
அண்ணா வணக்கம்
உங்களை பரம்பரை சொத்து coparcinery தொடர்பான விளக்கம் வேண்டி கட்டாயம் சந்திக்க வேண்டும். எங்கள் வழக்கறிஞர்கள் எங்களை ஏமாற்றுகின்றனர். உங்கள் உதவி தேவை எங்கள் சொத்து தொடர்பான விளக்கம் பெற. அதற்கான consulting தொகையும் தர தயாராக இருக்கிறேன். உங்கள் நேரத்தின் அருமை எனக்கு புரியும். தயவுசெய்து கொஞ்சம் எனக்காக நேரம் கொடுக்கவும். நன்றி
அண்ணா ,அந்த பெண்ணும் கணவரும் 4 laywers எதிரா வாதடினாங்க ,நீங்க சொன்ன உடனே Goosebumps moment bro
புரியவில்லை
மெய் சிலர்ப்பு - goosebumps
ஐயா தங்களின் போன் நெம்பர் தெரிவிக்கவும்
Sir உங்களிடம் சில சந்தேகம் கேட்க வேண்டும்.... 🙏🙏🙏 உங்களை தொடர்பு கொள்வது...எப்படி..pls
Thank you so much 🥰
எனது தாத்தா நிலம் 1940ல் மூலபத்திரம் இருக்கு 1997 1998 1999 வரை தாத்தா பெயரில் இருந்தது இப்போ வேற வேற பெயரில் இருக்கு என் தாத்தா 1974ல இறந்துவிட்டார் இறப்புச்சான்று வாரிசு சான்று எடுத்து வைத்துள்ளேன் 45 சென்டு 60சென்டு மட்டும் இன்று வரை அவர்பெயரில் இருந்து ஒரு இடத்தையும் நாங்கள் விற்றுள்ளோம் மீதி இடம் இப்போ வேறபேயர்களில் இருக்கிரது என்னபன்னலாம்
மிகவும் நன்றி அண்ணா, ஆனால் எனக்கு சிறிய விளக்கம் தேவைப்படுகிறது... நீங்கள் எடுத்துக்காட்டில் குறிப்பிட்டது போல் கூற வென்றுமேன்றால் சோமுவின் மகள் வயிற்று பேத்தி நான், எனக்கு பூர்வீக சொத்தில் பங்கு கோர உரிமை உள்ளதா? தயவு செய்து தெளியப்படுத்தவும். நன்றி
சிறப்பான விளக்கம் நண்பரே!
பீமு-4ம் தலைமுறை
அவருடைய வாரிசுகளுக்கு பூர்வீக உரிமை இல்லை.
எனில்,
1)அந்த சொத்து வேறு யாருக்கு உரிமையுடையது?
2)மூன்றாம் நபர்கள் உரிமை கோரி அபகரிக்க முடியுங்களா?
அல்லது
3)அரசாங்கம் அந்த சொத்தைக் கைப்பற்றுங்களா?
என்று கூறுங்கள் நண்பரே!
Good but Legal heir certificate is must and should
வாரிசு சான்றிதழ் முக்கியம்
Vvgood