எங்ககளுக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் 20ஆண்டுகளாக வசித்தார் அவர் இறந்துவிட்டார் அவர் வாரிசுகள் இது எங்கள் இடம் என கூறுகிறார் அவரிடம் என் தந்தை அவர் தந்தைக்கு எழுதி கொடுத்தற்கான ஆதரமாக பத்திரம் வைத்துள்ளார் ஆனால் இருவருமே 2வருடங்களுக்கு முன் இறந்து விட்டனர் பட்டா என் தந்தையின் பெயரில் உள்ளது பட்டா நத்தம்பட்டாவாக உள்ளது வில்லங்கத்தில் அவர் பெயரில் உள்ளது இப்போது அந்த இடம் இருவர் சுவாதீனத்திலும் இல்லை மூலபத்திரம் இருவரிடமும் இல்லை
பட்டாவிற்குரிய ஆவணங்கள் யாரிடம் பெறலாம்.. பட்டாலும் அதன் புதிய சர்வே நம்பவும் பழைய சர்வேநம்பரும் இருக்கிறது. இதற்குரிய பத்திரங்கள் இல்லை அதை எப்படி பெறுவது
பத்திரம் நகல் வாங்கியாச்சு என் தந்தை பெயரில் உள்ளது பட்டா என் தந்தை பெயரில் நத்தம் பட்டாவாக உள்ளது அவர் உயிருடன் இல்லை பட்டா இல்லை பட்டா எப்படி மாற்றுவது
என்னிடம் பத்திரம் உள்ளது. Ec யிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பக்கத்து பிளாட் காரர் வேலி இட்டு அடைத்துள்ளார். கேட்டால் நீங்கள் சர்வேப்படி அளந்து எடுத்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார். சர்வேயர் மனு வாங்க மருப்போதோடு FMB இல்லை என்று அளவிட வர மறுக்கிறார். தயவு செய்து எனக்கு நல்ல ஆலோசனை வழங்கவும். நன்றி
எங்களது பூர்வீக சொத்திற்கு பத்திரம் இல்லை பல ஆண்டுகளாக எங்களது மூதாதையர் முதல் தற்போது வரை எங்கள் அனுபவத்தில் உள்ளது மேலும் பட்டா சிட்டா அனைத்தும் எங்கள் தந்தை பெயரில் உள்ளது தற்போது எனது தந்தை இறந்துவிட்டார் மேலும் நான் மற்றும் எனது தாயார் வாரிசு ஆவோம் வாரிசு சான்று உள்ளது, இப்பொழுது எனது சந்தேகம் என்னவென்றால் எனது தந்தை பெயரில் உள்ள சொத்தை மூல பத்திரம் இல்லாமல் எனக்கு செட்டில்மண்ட் செய்து தரமுடியுமா
பட்டா வேறு ஒருவர் பெயரில் இருக்கு அனுபவம் எங்களோடது..யாரிடம் மனு கொடுக்க..எப்பவோ செத்துட்டாங்க மாமனார் எப்படி டெத் சர்டிபிகேட் வாங்கறது..லஞ்சம் கேக்குறாங்க
பத்திர நகல் எடுத்து பாத்தோம் எங்க குடும்பத்தினருக்கு ஆனால் பட்டா வேறு ஒருவர் பெயரில் அவர் யார் என்றே தெரியலை விஏஓ ரத்து செய்ய லஞ்சம் பெரிய தொகை கேக்குறாங்க
@@PaattiVillageTips intex correction செய்யும் போது நத்தம் புதிய சர்வே எண் மற்றம் செய்து கடைசியாக முடித்த பின்னர் pdfla சர்வே எண் காணப்படவில்லை என்று வருகின்றது
தகவல் சிறப்பு
அருமையான பதிவு
Thanks 👍 PV
Welcome
Good info
சூப்பர் சார்.
எங்ககளுக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் 20ஆண்டுகளாக வசித்தார்
அவர் இறந்துவிட்டார் அவர் வாரிசுகள் இது எங்கள் இடம் என கூறுகிறார் அவரிடம் என் தந்தை அவர் தந்தைக்கு எழுதி கொடுத்தற்கான ஆதரமாக பத்திரம் வைத்துள்ளார் ஆனால் இருவருமே 2வருடங்களுக்கு முன் இறந்து விட்டனர் பட்டா என் தந்தையின் பெயரில் உள்ளது பட்டா நத்தம்பட்டாவாக உள்ளது வில்லங்கத்தில் அவர் பெயரில் உள்ளது இப்போது அந்த இடம் இருவர் சுவாதீனத்திலும் இல்லை மூலபத்திரம் இருவரிடமும் இல்லை
கோவிலுக்கு சொந்தமாக பத்திரம் இல்லை..பத்திரம் பதிய என்ன செய்ய வேண்டும்
பட்டாவிற்குரிய ஆவணங்கள் யாரிடம் பெறலாம்.. பட்டாலும் அதன் புதிய சர்வே நம்பவும் பழைய சர்வேநம்பரும் இருக்கிறது. இதற்குரிய பத்திரங்கள் இல்லை அதை எப்படி பெறுவது
Sir, கரம் கட்டும் ரசிது வைத்து எதாவது பன்னலாமா
தேடு குழியும் வில்லங்க சான்றும் ஒன்றா?
எங்கள் நிலம் மந்தைவெளி நிலம் அதை எப்படி நத்தம் பொறம்போக்காக மாற்றுவது பட்டா வாங்குவது ...
Great sir🙏🙏🙏
மசூதிக்கு தானம் வழங்க என்ன நடைமுறை பதிவுகட்டணம் முத்திரை தீர்வை சலுகை என்ன வக்ப் borad இக்கு நேரடியாக. தானம் வழங்க வழிவகை என்ன?
விரைவில் ஓர் பதிவு செய்கிறோம்.
பத்திரம் நகல் வாங்கியாச்சு என் தந்தை பெயரில் உள்ளது
பட்டா என் தந்தை பெயரில் நத்தம் பட்டாவாக உள்ளது
அவர் உயிருடன் இல்லை பட்டா இல்லை பட்டா எப்படி மாற்றுவது
பட்டா வைத்து தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.
பத்திரம் நகல் ஏப்படி வாங்குவது சொல்லுங்க
Namma oru land vangitomna land andha land namma namela than register aairukanu eppudi check pandrathu.
உங்கள் சொத்து பத்திரம் மற்றும் EC வில்லங்கம் சான்றிதழ் எடுத்து பார்க்கலாம். பிறகு பத்திரம் வைத்து பட்டா மாற்றம் செய்து வைத்து கொள்ளவும்.
@@PaattiVillageTips land registration mudunji ethana nal kalichu EC la varum bro.
@@SathishJeevi1ha விரைவில். சந்தேகம் இருந்தால் பதிவு அலுவலகம் சென்று சொத்து பத்திரம் மற்றும் EC பற்றிய விவரம் கேட்கலாம்.
என்னிடம் பத்திரம் உள்ளது. Ec யிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பக்கத்து பிளாட் காரர் வேலி இட்டு அடைத்துள்ளார். கேட்டால் நீங்கள் சர்வேப்படி அளந்து எடுத்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார். சர்வேயர் மனு வாங்க மருப்போதோடு FMB இல்லை என்று அளவிட வர மறுக்கிறார். தயவு செய்து எனக்கு நல்ல ஆலோசனை வழங்கவும். நன்றி
எங்களது பூர்வீக சொத்திற்கு பத்திரம் இல்லை பல ஆண்டுகளாக எங்களது மூதாதையர் முதல் தற்போது வரை எங்கள் அனுபவத்தில் உள்ளது மேலும் பட்டா சிட்டா அனைத்தும் எங்கள் தந்தை பெயரில் உள்ளது தற்போது எனது தந்தை இறந்துவிட்டார் மேலும் நான் மற்றும் எனது தாயார் வாரிசு ஆவோம் வாரிசு சான்று உள்ளது, இப்பொழுது எனது சந்தேகம் என்னவென்றால் எனது தந்தை பெயரில் உள்ள சொத்தை மூல பத்திரம் இல்லாமல் எனக்கு செட்டில்மண்ட் செய்து தரமுடியுமா
பூர்வீக சொத்து க்கு பட்டா எப்படி மாற்றுவது
பட்டா வேறு ஒருவர் பெயரில் இருக்கு அனுபவம் எங்களோடது..யாரிடம் மனு கொடுக்க..எப்பவோ செத்துட்டாங்க மாமனார் எப்படி டெத் சர்டிபிகேட் வாங்கறது..லஞ்சம் கேக்குறாங்க
உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் பெற்ற வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று EC சரி பார்த்து ஆவணம் சரி பார்த்து முடிவு எடுங்கள்.
Villangam edhum illenga
பத்திர நகல் எடுத்து பாத்தோம் எங்க குடும்பத்தினருக்கு ஆனால் பட்டா வேறு ஒருவர் பெயரில் அவர் யார் என்றே தெரியலை விஏஓ ரத்து செய்ய லஞ்சம் பெரிய தொகை கேக்குறாங்க
வாரிசுகள் நுழைத்து கூட்டு பட்டா வில் இருந்தா பத்திரம் வாரிசுதாரர்களின் பெயரில் செய்ய முடியுமா..
Nanba ennoda documentla correctah iruku onlinela property details upload pannum pothu natham new survey number 1860/34 pathil 1864/30 nu upload pannitom athuku appram ecla pakkum pothu than theriya vanthuchu appram intex correction pannum pothu survey details change panni application finish pannum pothu survey cahnge detailsla kanapada villainu varuthu nanba unga email id or phone kudunga nanba
பத்திரத்தில் சர்வே எண் சரியாக உள்ளதா? பிழை திருத்தல் பத்திரம் தேவைப்படுமா என்று கேட்டீர்களா? Or EC -இல் மட்டும் பிழை உள்ளதா?
@@PaattiVillageTips ecla mattum than nanba
@@PaattiVillageTips intex correction செய்யும் போது நத்தம் புதிய சர்வே எண் மற்றம் செய்து கடைசியாக முடித்த பின்னர் pdfla சர்வே எண் காணப்படவில்லை என்று வருகின்றது
@@PaattiVillageTips unga email or ethachum sollunga athula antha pdf sent pandren bro konjam paathu sollunga