Це відео не доступне.
Перепрошуємо.

Do women who were married before 1977 have a share in ancestral property?

Поділитися
Вставка
  • Опубліковано 7 сер 2022
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ3992...
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
    செல் - 9597813018, 8438863018
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    No. 4 Main Road
    Annaya stores first floor
    Karpaga nagar
    Thirumangalam
    Madurai
    ........................................................................
    Section 6 in The Hindu Succession (Amendment) Act, 2005
    Section 6 in The Hindu Succession Act, 1956
    The Hindu Succession (Amendment) Act, 2005
    Madras High Court
    Dated - 9. 02. 2022
    S.A.No.472 of 2012
    JUSTICE N. ANAND VENKATESH
    Annakodi Vs. 1.A.Natarajan 2.C.Kolandayammal (Died) 3.A.Chenniyappa gounder 4.M.Sumathi @ Gunasundari 5.D.Gomathi 6.C.Saminathan
    இந்து வாரிசுரிமை சட்டப்படி, இந்து கூட்டுக் குடும்பத்தில் மகளுக்கு பாக உரிமை உண்டு. மகன்களை போன்றே பிறப்பினால் மகள்களும் பாகம் பெறுவர். மகன்களுக்கு இருக்கக்கூடிய உரிமை மகள்களுக்கும் கூட்டு குடும்பச் சொத்தில் உண்டு. மகன்களுக்கு இருப்பது போலவே மகள்களுக்கும் கடமைகளும், கடப்பாடுகளும் உண்டு. ஆனால் 20.12.2004 முன்பாக செய்யப்பட்ட உரிமை மாற்றம் எதையும் பாதிக்காது. வாய்மொழி பாகப்பிரிவினை என்ற வாதம் ஏற்கப்படக்கூடாது. பதிவு செய்திருக்கும் ஆவணங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். வாய்மொழி பாகப்பிரிவினை என்று கூறி பெண்களுக்கான சொத்துரிமையை பறிக்கக்கூடாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

КОМЕНТАРІ • 137