News360: தந்தை சொத்தில் மகள்களுக்கும் உரிமை; உறுதிபடுத்திய உச்சநீதிமன்றம் | 22/01/2022

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • News360: தந்தை சொத்தில் மகள்களுக்கும் உரிமை; உறுதிபடுத்திய உச்சநீதிமன்றம் | 22/01/2022
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 152

  • @Jayanthibharathi90
    @Jayanthibharathi90 2 роки тому +59

    பூர்வீக சொத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறி திருமணம் ஆகாத என்னை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன அண்ணன்கள் மற்றும் அவரது மனைவிகளுக்கு எதிராக நீதி மன்றத்தில் 2019 இல் வழக்கு தொடுத்து உள்ளேன்......
    என் அம்மாவும் நானும் பெரிய அண்ணன் வீட்டில் தங்கி இருக்கிறோம் 2 வருடமாக......
    எனக்கான உரிமையை ஒரு போதும் விட மாட்டேன், கண்டிப்பாக நான் தொடுத்த வழக்கில் ஜெயிப்பேன்........
    இதை முன்னெடுத்த அரசுக்கு நன்றி.....

    • @srimeenatchi7725
      @srimeenatchi7725 2 роки тому +1

      Well said please be brave and fight

    • @Jayanthibharathi90
      @Jayanthibharathi90 2 роки тому +1

      @@srimeenatchi7725 நன்றி சகோ

    • @muruganr5587
      @muruganr5587 2 роки тому +3

      அருமை ,சொத்தில் இருந்து வரும் வருமானங்களை முடக்குங்கள் முதலில்....

    • @vino319
      @vino319 2 роки тому

      My parents divorce both are not caRing to me what can I do sister,now I'm in custody in my dad but he torture everyday relatives friends not supported

    • @Jayanthibharathi90
      @Jayanthibharathi90 2 роки тому +2

      @@vino319
      181 call this number and tell them your problem, they will conservation to You....
      Don't worry சகோ

  • @johnchelladurai6855
    @johnchelladurai6855 2 роки тому +13

    Very clear and practical explanation Mathivathani Mam. May God use you for justice of needy people.

  • @zahida6283
    @zahida6283 Рік тому +1

    Thanks Sir all Good Support super Sir Thanks. Thanks. Thanks Sir

  • @sreesakthijewellery1105
    @sreesakthijewellery1105 11 місяців тому +1

    அப்பாவின் கடணில்ஆன்பிள்ளைக்குபங்குஉண்டுபெண்பிள்ளைக்கும்கடணில்பங்குஉள்ளதா

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc 8 місяців тому

      இல்லை.
      பெண்களுக்கு கடனில் பங்கு கிடையாது.
      பெண்கள் உங்கள் கடனையும் கணவன் வீட்டி கடனையும் அடைக்க அவள் என்ன முட்டாளா

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Рік тому +13

    எல்லாம் சரி அப்பா பட்ட கடனை மகன் மட்டுமே அடைக்க வேண்டுமா மகன் தான் அம்மா அப்பாவை காப்பாற்றுகிறான் மகள் எந்த பணம் உணவு கொடுப்பது இல்லை

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 7 місяців тому +2

    அருமை அருமை

  • @motivational2089
    @motivational2089 2 роки тому +18

    Puthiyathalaimurai குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவது வேலை
    ஆண்களுக்கு நகை போட வேண்டும் என்று சொன்னால் ஏறுகொல்வீர்கள்

  • @mahithmanikandan9026
    @mahithmanikandan9026 Рік тому +3

    Super mam

  • @malarvizhipalanisamy4080
    @malarvizhipalanisamy4080 Рік тому +3

    இந்த சட்டத்தினால் தான் பல குடும்பங்கள் கூட்டு குடும்பமாக இருந்தது சீரழிந்து வந்து கொண்டிருக்கிறது

  • @awesomeboy6459
    @awesomeboy6459 7 місяців тому

    Very good explanation 😊

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 Рік тому

    Riyelly
    Amma
    Thanksgiving
    You

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo Рік тому +3

    சொந்தங்கள் எல்லாம் பிச்சிக்கிட்டு போங்கடா....

  • @vetrislife5337
    @vetrislife5337 2 роки тому

    Wonderful explain

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Рік тому

    சுப்பர்

  • @manibharathi2665
    @manibharathi2665 Рік тому +3

    கடன் கல்யாணம் பரிசு எல்லாத்திலும் சமமா இருக்க முடியுமா ??

  • @Duraisamy-uc6fi
    @Duraisamy-uc6fi 3 дні тому

    பூர்விகசொத்தில்பெண்களுக்கும்உறிமைசட்டத்தைகொண்டுவந்தநீதிமன்றம்ஆண்களுக்குகடனும்பெற்றோரைபாதுகாக்கவும்கடமையையும்கொடுத்திருப்பதுஓர்சரியான ஆயுள்தண்டனை என்பதை மறுக்க மடியாது

  • @kannanrenuga4750
    @kannanrenuga4750 2 місяці тому

    Super good

  • @kadalthamarai971
    @kadalthamarai971 Рік тому +1

    Thanks bro

  • @Ootyananya
    @Ootyananya Рік тому +1

    Thank u so much

  • @karuppiahp235
    @karuppiahp235 3 місяці тому

    Very good explanation by young advocate Mathivathini. But if a suit is filed in civil court by girl for claiming her stake on her parents assets will she get it in reasonable time ?

  • @gpriya9314
    @gpriya9314 Рік тому

    👏👏👏👏👏

  • @manimuthaiahpillai8164
    @manimuthaiahpillai8164 Рік тому +1

    பெண்களுக்கு பிறந்தவீட்டிலும் புகுந்த வீட்டிலும் இருவீட்ட்டிலும்வாரிசுரிமை கல்யாணபண்ணிபோனபிரகு சொத்தை யார் பாதுகாப்பது.பக்கத்து இடத்துகாரனோட போராடவேண்டருக்கே

  • @mohanamtc7694
    @mohanamtc7694 Рік тому

    Relevant legal message. DR.T.C.MOHANAM, Advocate PONDICHERRY

  • @jeyakumar8028
    @jeyakumar8028 Місяць тому

    மதிவதனி கூற்றை மறுப்பதற்கில்லை... ஆனால் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்..1989 கலைஞர் முதலில் இந்த சட்டம் கொண்டு வந்த பிறகு எல்லா வீடுகளிலும் ஒரு முன்னேற்பாடு சமமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.. அதற்கு முன் வாழ்ந்த குடும்பங்கள் அந்த நினைப்பே கிடையாது.. அப்போது எத்தனையோ அண்ணன் கள் தங்கள் சகோதரிக்காக நிறைய தியாகங்கள் செய்திருக்கிறார்கள்.. நிறைய சகோதரிகள் உள்ள சகோதரன் திருமணமே செய்யாமல் இருப்பது கூட உண்டு.. அவர்கள் எதிர்காலம் இந்த சட்டம் எந்த பாதுகாப்பும் செய்யவில்லை..1989
    2005 கு பிறகு என்பதே சரி முன் தேதியிட்டு கொடுத்தால் பல அண்ணன் குடும்பங்கள் நிலை குலைந்து போகும்

  • @JeevaAnandhan-zo9mm
    @JeevaAnandhan-zo9mm Рік тому +1

    தாத்தாவின் சொத்து உள்ளது ஆனால் என் மாமாமட்டும்பயன்படுத்திவருகிறார்என்அம்மாதாத்தாஇறந்துவிட்டார்கள்அதனால்எங்களுக்குசொத்துதரமறுக்கிறார்நாங்கள்என்னசெய்யவேண்டும்

  • @tamilmeninist
    @tamilmeninist 2 роки тому +2

    'பாலியல் உரிமை'யில் வித்தியாசம் ஏற்க காரணமாக சட்டப்படியே கொள்ளப்பட முடியாத பாலின/பாலுறுப்பு வித்தியாசம்
    'பாலியல் குற்றத்தில்' சட்டத்திலேயே வரையறுக்கப்பட்டுள்ள பாலின/பாலுறுப்பு வித்தியாசம்

  • @mohanamtc7694
    @mohanamtc7694 Рік тому

    Relevant information, especially the voice of Madhivadhani is very clear T.C.MOHANAM ADVOCATE Pondicherry

  • @vanajanatarajan
    @vanajanatarajan Місяць тому

    மகனுக்கு மருமகளுக்கும் தந்தை உயில் வைத்தால் அந்த சொத்தில் பெண் பிள்ளைகளுக்கு உரிமை உண்டா

  • @munusamymunusamy6721
    @munusamymunusamy6721 2 роки тому

    Will meet At Court

  • @srividhya9670
    @srividhya9670 2 роки тому +7

    There was rights in properties of parents for girls but there was no rights in debts of parents and taking care of them what's law is this 🙄

  • @rameshbabu5288
    @rameshbabu5288 2 роки тому

    🙏💪

  • @tamilmeninist
    @tamilmeninist 2 роки тому +2

    "'உ.பி தேர்தல் களத்தில் மகளிருக்கு 40% சீட்'- பிரியாங்காவின் புது வியூக"
    களப்பணியில்/தொண்டர்களில் 40% மகளீரின் பங்களிப்பு?

  • @tamilmeninist
    @tamilmeninist 2 роки тому +5

    1. கள்ளக்காதலில் ஆணை தண்டித்த உச்ச நீதிமன்றத்திற்கு, பெண்ணை தண்டிக்க இயலாமையும்,
    2. தந்தையின் சொத்தில் மகளின் உரிமையை உறுதிபடுத்திய உச்ச நீதிமன்றத்திற்கு தந்தையின் பராமரிப்பில் மகளின் கடமையை உறுதிபடுத்த இயலாமையும்
    3. பாலியல்/பாலின உரிமையில் பாலின/பாலுறுப்பை புறக்கணிக்கும் உச்ச நீதிமன்றத்திற்கு பாலியல்/பாலின குற்றங்களில் பாலின/பாலுறுப்பை புறக்கணிப்பு இயலாமையும்
    4. குற்றவாளியாக்க, ஆண்களின் வயதும், மதுவருந்திய நிலையும் தடையாக ஏற்காத உச்ச நீதிமன்றத்திற்கு பாலியலில் பெண்ணின் பங்களிப்பை புறக்கணிக்க வயதும், மதுவருந்திய நிலையும் ஏற்கும் நிலையம்
    ...
    தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டமிட்ட சட்டப்படியாக ஆண்களின் மீது திணிக்கப்படும் பாலின வன்கொடுமைகள்.

  • @mangai8115
    @mangai8115 2 роки тому +7

    En sivan thaan enakku uthavugiran

  • @kumarpoornkrishna2029
    @kumarpoornkrishna2029 3 місяці тому

    After marriage
    Parents kku yaaru soru poduranga

  • @s.padmavathys.padmavathy6912
    @s.padmavathys.padmavathy6912 6 місяців тому

    wonderfu l

  • @crstamilan4451
    @crstamilan4451 5 місяців тому

    பெண்கள் இந்த சட்டம் ஓவரா ஆடுறாங்க very poor

  • @albertselvaraj6568
    @albertselvaraj6568 2 роки тому +1

    What about the Cristian woman?

  • @kumarpoornkrishna2029
    @kumarpoornkrishna2029 3 місяці тому

    Gense kku 50 savaran podunga

  • @inthenameofallaah
    @inthenameofallaah Рік тому

    உயில் எழுதினால்தானா பெண்களுக்கு வாரிசு உரிமை???

  • @balakumarnataraj2775
    @balakumarnataraj2775 2 роки тому +1

    தான் உடன் பிறந்த அக்கா இறந்தும் அவர் சொத்துக்களை அவர் வாரிசுகளுக்கு தெரியாமல் விட்ருவிட்டார்கல் 2022

  • @mukilanmukilan1
    @mukilanmukilan1 Рік тому +1

    Kadanlayam pangu unda?

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 Рік тому

    ஆண் வாரிசு இல்லாமல் பெண் மட்டும் இருக்கும் பொழுது பெண்ணிற்க்கு சொத்து கொடுக்கப்படுகிறது,மேலும்

  • @nandhu3693
    @nandhu3693 Рік тому +1

    Naisa pesi kadan eruku lone podanum nu solli kaiyeluthu vaggittagga..sister..pulla mathiri eruntha thambiye.

  • @yalinicollections2862
    @yalinicollections2862 9 місяців тому

    Does daughter have rights in Property from mother side

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc 8 місяців тому

      S, In mother's property the first rights is going to daughter and next son

  • @tamilmeninist
    @tamilmeninist 2 роки тому +3

    போரில் பெண்களின் பங்களிப்பு? வென்று அமைக்கப்படும் ஆட்சியில் அதிகாரத்தில் பெண்களுக்கான பங்கு?

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 Рік тому

    மேலும் ஆனிற்க்கு திருமணம் ஆகவில்லை அல்லது ஆனிற்க்கு திருமணம் ஆகியும் வாரிசு இல்லை எனில் சொத்துமுழுவதும் பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது. வாரிசுகளுக்கு

  • @kanmanie3782
    @kanmanie3782 3 місяці тому

    சார்வளர்ப்புமகளுக்கும்சொந்தபிள்ளைகள்போல உரிமைஉள்ளதாமேடம்

  • @asmathunisaa3666
    @asmathunisaa3666 Рік тому

    🙏🙏👌👌👍👍👍😃🌷🌷🙏

  • @tamilmeninist
    @tamilmeninist 2 роки тому

    திருமணத்திற்கு முன்னான கருவை,
    தாயின் தேவைக்கு கருவை களைத்து விட்டு வேறு திருமணம் செய்வதில் இல்லாத சட்ட பிரச்னை
    தந்தையின் தேவைக்கு கருவை கலைப்பதில் ?

    • @samricherd9189
      @samricherd9189 Рік тому

      அது என்ன ஒரு தாய்க்கு கருவைக் கலைக்க வேண்டிய தேவை???

    • @tamilmeninist
      @tamilmeninist Рік тому

      @@samricherd9189 அது என்ன ஒரு தாய்க்கு கருவைக் கலைக்க வேண்டிய தேவை???
      மருத்துவ "தேவை" புறக்கணித்து, மருத்துவ தேவை என கட்டமைக்கப்படுவது முதல்
      சட்டப்படி வரையறுக்கப்பட்டு உள்ள, தீர்ப்புகள் படி அனுமதிக்கப்பட்டு உள்ள, சமூக முன்னெடுப்புகளாக பரிந்துரைக்கப்படுகின்ற
      "எவையும்" அது தான்.
      தாய்க்கு என்றும், தந்தைக்கு என்றும் மாறுபடுவது[முழுமையான பாலின சமத்துவப்படி அல்லாமல், பெண்ணின் முடிவுகளுக்கு ஆண்களை நிர்பந்திக்கும் ஆனடிமைத்தனத்தை சட்டமாக/நடைமுறையாக]

  • @soundarisylvia136
    @soundarisylvia136 Рік тому

    P

  • @jayachandarshankar9367
    @jayachandarshankar9367 Рік тому

    Very good theerpuu

  • @fireboys2475
    @fireboys2475 Рік тому

    So daughter's too responsible to take care of parents till death.
    why should sons only meet the parents expenses till death ?.
    Naturally most of the India womens don't care the parents after their marriage and sons are forced to care the parents till their death
    Why don't the courts failed to acknowledge the son's contributions to their parents ?
    In many families son's contribute their earnings for their sister marriage ?
    Ultimately son's are being robbed everywhere in the name of sentiments and rights....

  • @meenatchisundaram8314
    @meenatchisundaram8314 Рік тому

    1956 not 1959 .

    • @aishugk7854
      @aishugk7854 Рік тому

      Avanga avar erandhu pona varushathai sonanga

  • @shalinthalaphaty7397
    @shalinthalaphaty7397 Рік тому

    Aipo thaai ?

  • @rajm7617
    @rajm7617 Рік тому

    Obsolutily wrong just think it

  • @kalaiarasimurugesan1188
    @kalaiarasimurugesan1188 Рік тому

    Chattam epadi entaal aangaz ellam hard work bhanni ammavedam kuduthu varadhachani kuduthu kalliyanam chaidhu vaikrom happy aaha but endha chattati neravettuoum enttaal marriage happy aaha erukkuma?

  • @rsaravananrsaravanan2854
    @rsaravananrsaravanan2854 2 роки тому

    Sothil pangu enbathiethai kurpdugram elam pona sothsi thrumba pettra sothai yarukkusotham

  • @starkalakal7553
    @starkalakal7553 Рік тому

    Right hu... Nerya property irukruvanga vi2u ponna valachi podu da...

  • @surendranathtwad
    @surendranathtwad Рік тому +2

    Proper accounts must be maintained on the extraordinary expenses other than livelywood made to the individual from the childlevel and considered before partisan of Assets and Liabilities.

  • @govindarajuluvj3093
    @govindarajuluvj3093 Рік тому

    Appo...marumagal penn illaya... Marumagalukku enn urimai ..

  • @aravinthcons5114
    @aravinthcons5114 Рік тому

    attaiya podureengala

  • @tamilmeninist
    @tamilmeninist 2 роки тому

    கருவை, காரணமாக்கி
    கருவின் தந்தையை திருமணத்திற்கு நிர்பந்திக்கும் உச்ச/மாவட்ட நீதிமன்றம்
    கருவை, காரணமாக்கி
    கருவின் தாயை திருமணத்திற்கு நிர்பந்திக்கிறதா?

  • @kidskarankathir3127
    @kidskarankathir3127 Рік тому

    கடன் இருந்தா appaku Marriage paanum pothu jewelry maatha function ellam irku திருத்தி vaiganum

  • @viswanathank.viswanathan3166

    Good judgement. Jai hind har har maha dev

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 Рік тому

    Why you bring that e ve ra kirukkanai here unnessarily!......This is to maduvathani!!.....

  • @hemak7587
    @hemak7587 Рік тому

    Uzhil angalukku ezhuthi irunthal pengalukku urimai illai engirargal.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому

    பணம்காசுஒரளவுக்குதான்சரியாவைகண்டம்பணம்காசுயார்எடுத்துசெரல்லபேரவதுகிடையாதுசரியா

  • @selva810
    @selva810 11 місяців тому

    Ponnuga varathachanaiyum vankitum povaga apparam sothula avangalukkum urima undu sollidiga.. Apparam nangala yavan pulana uppatha povanum

  • @muruganp5328
    @muruganp5328 2 роки тому +9

    செல்லாத சட்டம் இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது

  • @murugesanm3242
    @murugesanm3242 Рік тому

    Ellamey sarithan pennukum pankundunu sollura sattam sarithan nagaielarunthu seeru peran petthiku kathukuthu sadankunu thalaikuthanneer uttruthal paalkaijunu ellamey seeru jenjum sothula panku kekuranga athey Pola appa ammava magalum magalum sariyaga kadasi varaikum parkland vendum (Amma Appavaium )parka vendiya kadamai penkalukum undunu sattam theerpu valanga vendum

  • @chandrasekar-el2sp
    @chandrasekar-el2sp Рік тому

    Eanimel yarum sahibabadu poda mattargal mami dadi sivasampo than

  • @umaumavathy4175
    @umaumavathy4175 Рік тому +1

    Suyanala aangal.

  • @hemak7587
    @hemak7587 Рік тому

    Maderm ithu unmai seithiya?

  • @mangai8115
    @mangai8115 2 роки тому +2

    Valie oru pilla,nallathagal pol 7 illa enna solla onna koduma theivam nintru kollum, oorporuki,kandan,kudikarargal thayavu seithu thirumanam seithu antha pen,kuzhanthaigala theruvil niruthathey pirantha idam kooda pathukappu alikka manam illa nanga enna paavam seithom ,endru theriyala enmagan oru anatha peniru kavathu kalvi+porulatharathil Uthava soli sathiyam petrullean sathiyam omm namasivaya

  • @dhanabalc4154
    @dhanabalc4154 7 місяців тому

    இவ ஒரு ஆளு

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому

    நிதிபதிகளைபணம்காசுபெற்றேர்யாரும்வைகண்டம்எடுத்துபேரவதுகிடையாதுநிதிபதிகளை

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 8 місяців тому

    இதுபுதுசுகிடையாதுபணம்காசுமகன்மகள்அதிகநாள்உரிமைஉள்ளது