பூர்விக சொத்தால் பிரச்சனை வரும் ஜாதகம்

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 41

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 6 років тому +2

    குருவின் திருவடியே சரணாகதியே

  • @kamalasriramajayam7759
    @kamalasriramajayam7759 6 років тому +1

    வணக்கம் ஐயா அருமையான விளக்கம் ஐயா நன்றி ஐயா

  • @pavithranpavithran6075
    @pavithranpavithran6075 6 років тому

    குருவே சரணம் திருவடிசரணம். நன்றி சாமீஜீ.இதை புரிந்து கொண்டு பூர்வீக வீட்டில் என் கணவருக்கும் ஒருபாகம் கிடைத்தால் நன்றாக இருக்கும். அதற்கு உங்கள் ஆசிர்வாதம். வேண்டும். பாதம்பணிகிறேன்.

  • @mathevicute4480
    @mathevicute4480 6 років тому +1

    மகிழ்ச்சி அப்பா..நன்றி🙏🙏🙏

  • @Srmbuildingcontractor
    @Srmbuildingcontractor 6 років тому +1

    நன்றி ஸ்வமிஜி

  • @sureshrm86
    @sureshrm86 7 місяців тому

    sir enakkum Thirumanam agi 10 years aguthu en amma udan piranthavargal 2 peru amma vudan sernthu motham 3 pen pillaigal aan varisu kidaiyathu thathavum pattiyum iranthu vittar 3 pen pillaiyum sernthu sothu virkkalam endru mudivu seithanar antha sothu panam kodutthu naan vangi kollalama ellorum varisu illa sothu vendam endru solgirar intha sotthu en thatha suya sambarhiyathil vangiya sothu
    my name
    Devi
    Thulam rasi
    Suvathi nacchathiram
    Please oru vilakkam kodungal

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 6 років тому +3

    Sanjevi Raja Swamigal like you super

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 4 роки тому +1

    1000 thank you

  • @sharumathisharumathi8002
    @sharumathisharumathi8002 6 років тому

    நன்றிகள் ஐயா

  • @prabhuj.prabhu8349
    @prabhuj.prabhu8349 2 роки тому

    என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்

  • @sagusagu5385
    @sagusagu5385 3 роки тому +2

    அய்யா என் ராசி மேஷம் ஆனா என் ஜாதகத்தில் பூர்வீகத்தில் இருக்க கூடாது சொல்றாங்க என் குடும்பம் ரொம்ப கஷ்டபடுது இதற்கு பரிகாரம் இல்லையா

  • @lathauday5076
    @lathauday5076 6 років тому +1

    Guruvey Saranam 🙏

  • @prasadm8203
    @prasadm8203 6 років тому +1

    Swami ji... sun, moon, chevvai, kedhu all in 6th house kumbam house. Kindly help with any remedies to follow

  • @karthigadevi7016
    @karthigadevi7016 5 років тому

    Vanakam swamiji.Poorvega sothu kidaika parigaram sollunga swamiji

  • @baskarr1697
    @baskarr1697 5 років тому +1

    ஐயா நீங்கள் சொல் லுவது உண்மை அதனால் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நாங்கள் என்ன செய் வேண்டும் .ஐயா தயவு செய்து பதில் கூருங்கள்

  • @s.gokulavasan5545
    @s.gokulavasan5545 6 років тому

    வணக்கம் சாமி நன்றி சாமி

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 6 років тому

    nandriswameji

  • @suchispicykitchen2391
    @suchispicykitchen2391 5 років тому

    Vanakkam ayya poorvika sothu kidaipathile konjam plm iruku sothukal nallapadiya kidakke enna panna vendu ayya

  • @rajinimiru2378
    @rajinimiru2378 5 років тому

    Viruchiga rasi .....anusham nachathiram

  • @thesunnytube3139
    @thesunnytube3139 6 років тому

    Guruji ungale sanndhikka enna walli .

  • @kaviyauthayan2396
    @kaviyauthayan2396 6 років тому

    Mika nanri ayya

  • @vinoroja2185
    @vinoroja2185 6 років тому

    Ayya wheezing varamal Iruka tips sollunga pls

  • @gnanasoundaridhanam1974
    @gnanasoundaridhanam1974 5 років тому

    Swamiji enaku Lakshmi silai kidaikavillai bathilaka download seith7 photo eduthu Vali padapokiran thagal asirvathika vendum

  • @V.GOPINATH666
    @V.GOPINATH666 6 років тому +1

    Guruve saranam

  • @bhageera.
    @bhageera. 6 років тому

    Ayya Vanakkam poorvika chottu evanga peril eranda Dane prachane varuma?

  • @thilagavathithilagavathi1425
    @thilagavathithilagavathi1425 6 років тому

    swathi nachathiram irruka marriage pannalama sollunga swami

  • @lathikam6075
    @lathikam6075 6 років тому +1

    ஐயா எங்கள் மனை மேற்கு பார்த்து இருக்கிறது. வீடு வடக்கு வாசல். தெருக்குத்து மனையாக இருக்கிறது. குடி புகுந்து ஆறு மாதம் ஆகிறது.எனது மனம் சங்கடமாக இருக்கிறது .இதற்கு என்ன பரிகாரம்? ?.எனது குழந்தைகளுக்கு பிரச்சினை வருமா ஐயா?.இதற்கு தீர்வு எதாவது சொல்லுங்கள் ஐயா ?

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 6 років тому

    Kuruva saranm

  • @punithasiva1950
    @punithasiva1950 6 років тому

    நன்றி ஐயா. ஐயா ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் பத்து மாதம் வரை அந்த குழந்தை பிறந்த பிறகு எந்தவித தோஷம் இல்லாமல் இருக்க எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் இதை பற்றி கூறூங்கள் ஐயா .என்னுடைய பெண் குழந்தை பிறந்த நாள் முதல் எட்டு மாதங்கள் வரை வாந்தி வந்து கொண்டே இருந்தது நீங்கள் சொன்ன குழந்தை தோஷ நிவர்த்தி பார்த்து மயில் இறகுகளை கொண்டு செய்தேன் ஒரே வாரத்தில் வாந்தி சரியாகிவிட்டது நன்றி ஐயா.

  • @bupeshrethinam752
    @bupeshrethinam752 5 років тому

    வணக்கம் சாமிஜி என் கணவருக்கு பூர்வீகம் சொத்தில் வாழவேண்டாம் ம் என்கிறார்கள் விஞ்ஞானிகள் கள் ஆனால் அது உண்மையில் என்மகன் சொந்த ஊர் வேண்டும் என்கிறான்

    • @bupeshrethinam752
      @bupeshrethinam752 5 років тому

      என்ன செய்வது சாமிஜி சொத்தை பங்கு போடாமல் அவர்களுக்கே கொடுத்து விட்டால் பின்னர் அந்தபக்கமே குலதெய்வம் கும்பிடக்கூட செல்லமுடியாது போகுமே என்ன செய்யவேண்டும் சாமிஜி

  • @kumarkrishnan571
    @kumarkrishnan571 6 років тому

    ethu romba correct ayya. enga family ellarum kumbam,meenam mesham rasi .enga wife side entha property anubavika mutiyala and my appa property anubavika mutiyala. that is ture thank you ayya

  • @om_arogara_godworld6375
    @om_arogara_godworld6375 6 років тому

    சுவாமி 10ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் பித்ரு தோஷம்மா?

  • @manjulav5337
    @manjulav5337 Рік тому

    சுவாமி அவர்கள் முதலில் யார் பூர்வீக சொத்தை அனுபவிக்கலாம் யார் அனுபவிக்கக் கூடாது என்று கூறுவது சற்றுக் குழப்பமாக உள்ளது, புரிய வில்லை

  • @karthikeyanb5873
    @karthikeyanb5873 6 років тому

    Nathiya

  • @pravinsmstd-iii7125
    @pravinsmstd-iii7125 5 років тому

  • @hemasreegokulavani4104
    @hemasreegokulavani4104 6 років тому +3

    Nandri swamiji...... 🙏🙏🙏

  • @vetrimani2625
    @vetrimani2625 6 років тому +1

    nandri swami