60 பைசா இட்லி கடை | பல அரசு அதிகாரிகளை உருவாக்கிய உணவகம் | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 11 місяців тому +38

    சகோதரர் சேதுராம் மெஸ் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுதல்கள். ! உங்களின் தன்னலமற்ற சேவை இறைவன் தந்த மிகப் பெரிய வரமாகும். இதுபோன்ற வாய்ப்புகள் வேறு யாருக்கு கிடைக்கும்? புண்ணியம் பண்ணியிருந்தால் மட்டுமே இது வாய்க்கும். இங்கு உணவருந்தி யவர்களில் கண்டிப்பாக பலர் இன்று நல்ல நிலையில் இருப்பார்கள் . அவர்கள் யாவரும் இது போன்றவர்களை ஊக்குவிக்க மதுரை கே.புதூர் , சேதுராமன் மெஸ் வாடிக்கையாளர்கள் என்ற அமைப்பை துவங்கி இவர்களுக்கு புதிய கட்டிடம் வாங்கித்தந்து சகாய விலையில் தொடர்ந்து சேவையாற்றிட உதவுங்கள். இவர்கள் வெளிநாடுகள் வெளிமாநிலங்கள் ஆன்மீக சுற்றுலாக்கள் போன்றவற்றுக்கு குடும்பத்துடன் செல்ல உதவுங்கள். இது எனது வேண்டுகோள். இவர்களை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டுவந்த தம்பிக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 11 місяців тому +82

    இதுவும் ஒரு வகையில் அன்னதானம் தான்,,!கண்முன்னே மனித தெய்வங்கள்,,,,!இவர்கள் முறையாக செய்வதால், மேலும் வளர வேண்டுமென அனைவரும் தொடர்ந்து வாழ்த்துவோம்,,,,,,!

  • @syedsilavudeen1102
    @syedsilavudeen1102 11 місяців тому +50

    இந்த மாதிரி மனிதர்கள் இருப்பதால் தான் நம் தமிழ்நாடு எல்லா வகையான விசயத்திலும் தனித்துவம் பெறுகிறது❤
    வாழ்த்துக்கள் ஐயா

  • @MultiRagavan
    @MultiRagavan 11 місяців тому +40

    ஐயாவுடைய ஆசை இந்த உணவகத்தில் சாப்பிட்டவர்கள் அவருடன் தொலைபேசியில் பேச வேண்டும் என்று தயவு செய்து மக்களே அந்த நல்ல உள்ளம் கொண்ட தம்பதிகளின் ஆசையை நிறைவேற்றுங்கள் அவர்கள் மனம் சந்தோஷத்தில் நிறையட்டும் ❤🙏

  • @vasanthkumardhanasekarand4219
    @vasanthkumardhanasekarand4219 11 місяців тому +26

    இந்த உணவகத்தில்
    சாப்பிட்டு வாழ்க்கையில் பெரிய மனிதர்கள் ஆகிய வர்களே இந்த தம்பதிக்கு
    எந்த வகையிலாவது உதவிசெய்யுங்கள்
    அனைவரும் பணம் போட்டு ஒருஇடமாகவோ
    பொருளாக கொடுத்து Surprise
    பன்னி சந்தோசப்படுத்துங்க
    அதுதான் தர்மம் நிலைத்து நிற்க்க நாம் செய்யும் நல்ல காரியம்
    ஐயாவும்
    அம்மாவும் வாழ்க நலமுடன் வளமுடன்
    மனித தெய்வங்களை
    வெளியே தெரிய
    வைத்த தம்பிக்கு மிக்க நன்றி

  • @muthumurugank6332
    @muthumurugank6332 11 місяців тому +23

    இன்னும் இவர்கள் போன்ற நல்ல மனிதர்கள் இருப்பதால் மானுடம் துளிர்க்கிறது. நல்ல மனம் வாழ்க.

  • @muralipaluvur878
    @muralipaluvur878 11 місяців тому +20

    நூறு ஆண்டுகாலம் வாழ்க அய்யா-அம்மா... இன்னும் 10000 நபர்களை உயர்த்துங்கள்.... Msf always ultimate valthukkal bro❤

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 11 місяців тому +13

    நானும் மதுரைகாரன் தான் இந்த மெஸ்க்கு போய் சாப்பிடணும் நினைக்கும் போது என்னுடைய மன சும் வயிறும் நிறை ந்து விட்டது அனை வருக்கும் பாராட் டும் வாழ்த்துக் களும்..!

  • @jothiprakash9260
    @jothiprakash9260 11 місяців тому +17

    காசு பற்று இல்லாத மனிதர். உணவு சேவைக்கு பத்மஸ்ரீ விருது தரலாம்❤

  • @karthikeyan170792
    @karthikeyan170792 10 місяців тому +1

    அந்த சிரிப்பு மனசுல ஒரு வகையான சந்தோசம்... முதுமை அவரு உடம்பு தான் அவர் மனசு கொழந்தை மனசு யா.... நல்ல இருப்பிங்க அண்ணா நீங்களும் உங்க குடும்பமும் ❤❤❤❤❤

  • @MultiRagavan
    @MultiRagavan 11 місяців тому +11

    ஐயா அம்மா உங்களை நினைக்கும் போது மனம் நெகிழ்கிறது நான் நேரில் உங்கள் இருவரையும் கண்டால் காலில் விழுந்து வணங்குவேன்🙏 நல்ல உள்ளங்கள் வாழ்க

  • @balap1551
    @balap1551 11 місяців тому +18

    ❤❤❤வாழும் அன்னபூரணி குடும்பம்.இது தொழில் அல்ல அன்னதான சேவை.வாழ்க பல்லாண்டு❤❤❤❤

  • @ramchidambaram2678
    @ramchidambaram2678 11 місяців тому +34

    பல நல்ல மனிதர்கள் நல்ல உணவை எங்களுக்கு அடையாள படுத்தும் மெட்ராஸ் ஸ்டிர்ட் புட் உங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🎉❤

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 11 місяців тому +6

    அந்த மனசு தான் கடவுள் அவருக்கு நிறைய பேர் போன் செய்து விசாரித்தாலே அவர் சேர்த்து வைக்க மிகப்பெரிய சொத்து இனிய பயணம் தொடரட்டும் நன்றி

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 11 місяців тому +7

    great.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன்

  • @nagarasan
    @nagarasan 11 місяців тому +13

    தொடரும் உழைப்பாளிகள் உணவக பதிவுகள் ஒரு சிறப்பான சேவை தொடர்க வளர்க வாழ்க

  • @chennai4511
    @chennai4511 11 місяців тому +9

    இந்த உணவகத்தில் சாப்பிட்டு பயன்பெற்றவர்கள் எல்லாம் கண்டிப்பா அவருக்கு அலைபேசியில் அழைத்து பேசுங்கள். நல்ல நிலையில் உள்ளவர்கள் தங்களால் முடிந்த உதவியை கடமையாக நினைத்துச் செய்யுங்கள். மிகக்குறைந்த விலையில் உணவைக் கொடுப்பவர் உயிர் கொடுப்பவருக்கு சமம். அப்படிப்பட்ட நல்ல சேவையைச் செய்து வரும் தம்பதியருக்கு வாழ்த்துகள் 🤝🤝 மற்றும் நன்றிகள் 🙏 🙏 🙏

  • @balasambasivan1815
    @balasambasivan1815 11 місяців тому +14

    சாப்பாடு கடை சிறியதாக இருந்தாலும், மனது பெரியது ஆகாசத்தை போல. வாழ்த்ங

  • @mani85ece
    @mani85ece 11 місяців тому +12

    2003 la Na indha kadaila daily saptruken school pogumbodhu, pakkathu building la tuition padichen early morning...
    5 idli, 1 dosai - 5 Rs. Idli 60 paise, dosai 2 Rs
    Sambar and 3 chutney

  • @arunraj_r
    @arunraj_r 11 місяців тому +5

    ஒரு தோசை ₹5 ஆ? அருமை அருமை அருமை ❤❤❤❤ நீங்கள் நீடுழி வாழ வேண்டும் 🙏🏼

  • @arasukkannu7256
    @arasukkannu7256 11 місяців тому +4

    உண்மையில் கொஞ்சமும் என்னால் நம்பமுடியவில்லை சார்!!இன்றைய விலைவாசியில் இது எப்படி சார் சாத்தியம்!!??நீங்கள் நிசசயமாக கடவுளின் குழந்தைகள்!!❤❤🎉🎉.

  • @gunasekarenrenu3895
    @gunasekarenrenu3895 11 місяців тому +12

    இறைவனால் படைக்க பட்ட தெய்வம் இன்றும் நம் கண் முன் நிற்கிறது

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 10 місяців тому +1

    இந்த குடும்பம் வாழ்க வளமுடன் ஜெய் ராம் ஜெய் ராம்

  • @kannanarthi-ue3vj
    @kannanarthi-ue3vj 11 місяців тому +3

    உழைப்பையும் தர்மத்தையும் நம்பி வாழக்கூடிய உங்களைப்போல் சிலர் இருப்பதால்தான் இன்னும் இந்த பூமி இயங்கிக் கொண்டிருக்கிறது அண்ணா அண்ணி❤❤❤❤

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz 11 місяців тому +4

    பணத்தாசை பிடித்த இந்த காலத்தில்
    ஆண்டவன் படைப்பில் இப்படி ஒரு மக்கள் மனதில் நிறைந்த மகராசன் 🙏🙏

  • @ravir6052
    @ravir6052 11 місяців тому +9

    இவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் எம் எஸ் எப்

  • @venugopalr8930
    @venugopalr8930 11 місяців тому +12

    மதுரைக் காரங்க பாசக்கார மனுசங்க. இந்த வார்த்தைகளுக்கு உதாரணம் இவர் போன்ற மனிதர்கள்.

  • @marisamy4654
    @marisamy4654 11 місяців тому +7

    பல நல்ல மனிதர்களை அடையாளப்படுத்தும் M SF க்கும் மற்றும் உங்களுக்கும் என்னுடைய ராயல் சல்யூட்.. என்னுடைய ராயல் சல்யூட்..

  • @krishnamurthypritham5914
    @krishnamurthypritham5914 11 місяців тому +4

    உங்கள் இந்த நல்ல செயலுக்கு தலை வணங்குகிறேன்

  • @peaceworld509
    @peaceworld509 11 місяців тому +14

    அந்த அண்ணனோட கள்ளங்கபடம் இல்லாத சிரிப்புலயே தெரியுது அவர் நல்ல மனசு 😊

  • @divyapriyajagadeesan7525
    @divyapriyajagadeesan7525 11 місяців тому +2

    His smile and kind heart makes me cry. Hats off to MSF for bringing out such humans ❤

  • @mrmalaysia1
    @mrmalaysia1 11 місяців тому +5

    Ipdi patte nalla manirthargale parkerepo,namakkum edachum nallathu seiyanum'nu thonuthe. Such inspiring and kind hearted couple.

  • @premsanthosam4538
    @premsanthosam4538 11 місяців тому +8

    இந்த மனிதர்கள் அரிதும் அரிது வாழ்த்துகள்🎉🎉🎉

  • @samkrishna009
    @samkrishna009 10 місяців тому +1

    Vaaztha vaiyathillai god bless yu ayya ✨ this is truly inspiring naamalum society la kasta padravagalku ethavathu pannanu 🙏🏻

  • @Bala-ie4tw
    @Bala-ie4tw 11 місяців тому +7

    🎉எங்க அப்பா இங்க தான் சாப்பிடுவார் 😍காசு கம்மியா இருக்குனு தரத்தை குறைக்க மாட்டார்கள்

  • @vishal3723
    @vishal3723 10 місяців тому +2

    கடவுள்கள் இது போல நிறைய உண்டு.........

  • @praja7844
    @praja7844 11 місяців тому +5

    WHY MSF BEST UA-cam CHANNEL!!!!! 🎉SIMPLE PEOPLE'S FAVORITE❤UNIQUE ALWAYS UNIQUE🎉

  • @eesumuthu4300
    @eesumuthu4300 11 місяців тому +2

    மனிதரில் மாணிக்கம் இவர்கள். வாழ்க பல்லாண்டு.

  • @ramchidambaram2678
    @ramchidambaram2678 11 місяців тому +11

    மனிதம் இன்னும் வாழ்கிறது 🎉❤🙏

  • @cat_voice
    @cat_voice 11 місяців тому +4

    எதையும் எதிர்பாராமல் செய்யும் இந்த நல்ல உள்ளங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் ❤🎉 வாழ்த்துக்கள் 💓💓

  • @bennytc7190
    @bennytc7190 11 місяців тому +3

    No words to appreciate sethuram mess. God bless. And MSF again brought a rocking video. Waiting for similar positive video. 👏👏👏👏👏❤❤❤❤❤🙏🙏🙏🙏😀😀😀😀😀

  • @oracle11iappsdba
    @oracle11iappsdba 11 місяців тому +3

    04:16 அந்த பரந்த மனசு தான் கடவுள்

  • @T.Krishnamorthy
    @T.Krishnamorthy 11 місяців тому +2

    much pleasing! T. Krishnamorthy. congratulations!

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 11 місяців тому +3

    வாழ்க !நீவீர் பல்லாண்டு !

  • @arunraj_r
    @arunraj_r 11 місяців тому +4

    வாழும் தெய்வம் ❤

  • @Billie7179
    @Billie7179 10 місяців тому +3

    வாழ்துக்கள் ஐயா அம்மா❤

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 11 місяців тому +7

    இந்த அநியாயம் அக்கிரமம் நிறைந்த உலகில் இப்படி பட்ட நல்ல மனசு காரர்கள் இருப்பதால் தான் உலகம் இயங்குகிறது 👍🌺🙏💞👌

  • @vigneshs3427
    @vigneshs3427 11 місяців тому +2

    Namma pillayai ah iruntha ena panuvom.... ❤❤❤ Thaai ullam

  • @Selvammgr-fh2ru
    @Selvammgr-fh2ru 11 місяців тому +4

    வாழும் தெய்வம் இவர்கள் தான்

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 10 місяців тому +2

    நல்ல நிலையில் உள்ள வாடிக்கையாளர்கள் இவர் மகள்களின் வாழ்க்கைக்கு சிறப்பாக உதவலாமே.இவர் பெயரில் ஒரு வங்கி கணக்கை துவங்கி மாதாமாதம் முடிந்த பணத்தை எல்லோரும் செலுத்தி வரலாம்.அதுதான் இறைவனுக்கு செலுத்தும் வழிபாடு.இவர்கணக்கில் பணம் செலுத்தும்போது பழையநாட்களை மனதில் நினைத்து செலுத்துங்கள்.நிச்சயம் உங்கள் வாழ்க்கை மேம்படும்

  • @savkoor
    @savkoor 11 місяців тому +2

    Excellent & Fantastic shop - wasn't aware about this great shop. Thank you for featuring this shop & the couple.

  • @sureshsunku4641
    @sureshsunku4641 11 місяців тому +3

    Very nice couples May God bless

  • @MrSaravanassn
    @MrSaravanassn 11 місяців тому +5

    too many problems in family life. looking at him gives some hope that good people exist.

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p 11 місяців тому +3

    உங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @pradeeps8504
    @pradeeps8504 11 місяців тому +2

    These kind of people are gem of our country. Protect them at any cost. Huge respect to that Anna and Akka.

  • @Siva-bi2ox
    @Siva-bi2ox 11 місяців тому +2

    Indha mathiri valueable source ungaluku epati kidaikuthu msf sulung nan subscribe paniten like um paniten

  • @venkatcharles7539
    @venkatcharles7539 11 місяців тому +4

    Blessed be the couple and their daughters and their souls forever...also Kudos to you too MSF for your contribution to such valuable people and their unknown, un-noticed great services

  • @balaasha123asha
    @balaasha123asha 5 місяців тому

    நன்றி அண்ணா 🙏 உங்களின் உள்ளம் இறைவனின் இல்லம்

  • @madrasstreetfood
    @madrasstreetfood  11 місяців тому +11

    Sethuram Chettinad mess
    contact: 98422 97914
    BHARATHIAR MAIN ROAD, K.Pudur,
    Madurai, Tamil Nadu 625007
    maps.app.goo.gl/ngecMeVrwjtpSy7t5
    Timings 7pm to 10pm

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 11 місяців тому +3

    அருமை ஐயா.வாழ்க வளமுடன்

  • @niceguy4632
    @niceguy4632 10 місяців тому +2

    I always love your editing and your all videos ❤

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 11 місяців тому +6

    Super Video. I ate in this Hotel.

  • @srinivasanb3771
    @srinivasanb3771 11 місяців тому +2

    Living GOD. One of the greatest review. Valzgha Valamudan

  • @gayathrimuthukaruppan9453
    @gayathrimuthukaruppan9453 11 місяців тому +3

    Proud of you mama 😊

  • @sandhyanbusaarapu3694
    @sandhyanbusaarapu3694 10 місяців тому +2

    God bless you all kind souls 💐

  • @selva-as-view..8003
    @selva-as-view..8003 11 місяців тому +6

    நிஜ.. உலக.. கடவுள்...

  • @vanigs3592
    @vanigs3592 11 місяців тому +2

    Heart felt wishes.Praying God to give them all good health forever.

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 11 місяців тому +3

    வாழ்த்துக்கள் ஐயா 👍👍👍👍

  • @balaasathya
    @balaasathya 11 місяців тому +2

    i am not his customer, but after watchung, he is soo humble and kind! very innocent with highly service-minded couole. I wish I could visit their shop when I plan a MDU trip.

  • @gazzadazza8341
    @gazzadazza8341 11 місяців тому +2

    A very good man, God Bless him and his family.

  • @VinothKumar-vr9cs
    @VinothKumar-vr9cs 11 місяців тому +2

    Great family 🙏
    Thank you my msf

  • @shenbagaselvi899
    @shenbagaselvi899 11 місяців тому +1

    அந்த அய்யாவும் ,அம்மாவும் நல்லாயிருக்கணும்

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 9 місяців тому

    *கள்ளமில்லா வெகுளி சிரிப்பு..!*
    *ஆசையற்ற உழைப்பு... வாழ்க வளமோடு..!!*

  • @Sasikumar-gd2js
    @Sasikumar-gd2js 4 місяці тому

    ❤❤ வாழ்த்துக்கள் உடன் மதுரை வாடிப்பட்டி தி.அ.ச.சசிக்குமார் ❤❤

  • @VishwanathanThata
    @VishwanathanThata 11 місяців тому +3

    Sir you have pinned the google maps but its not showing the right place. For these cases please add them to google maps. This is available for everyone to add please add.

  • @sugusugu1138
    @sugusugu1138 11 місяців тому +2

    GOD BLESS Annaa Anni 🙏
    You are doing Great Job Annaa Valthugal 🎉
    Tq MSF 🙏

  • @vikranthm6637
    @vikranthm6637 10 місяців тому +2

    God bless this family,,,,,,,,,,,,,

  • @ramabathirankrishnan7991
    @ramabathirankrishnan7991 11 місяців тому +3

    🙏🙏🙏 வாழ்த்துக்கள் ஐயா.

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 7 місяців тому

    Welcome sir..............Superb...........
    Superb......................Superb.........................

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 6 місяців тому

    வாழ்க வளமுடன் 👍👍👍 கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 11 місяців тому +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @venkod
    @venkod 11 місяців тому +2

    i hope the people who have had the benefit of the kindness of this amazing couple, come back later on to help them financially . they should should definitely do everything to show their gratitude

  • @ksathish1488
    @ksathish1488 11 місяців тому +3

    அருமையான பதிவு.. வாழ்க வளமுடன்💐💐

  • @rvsenthil7662
    @rvsenthil7662 11 місяців тому +2

    Valka valamudan sai baba blessing will be with you all forever 🙏

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan3429 11 місяців тому +3

    Ayya vazhga valamudan.

  • @karthikmoopanar9634
    @karthikmoopanar9634 11 місяців тому +4

    Nice job ❤

  • @subbumeena
    @subbumeena 11 місяців тому +2

    ❤❤❤❤❤amazing people….. may God give them a very long healthy life

  • @subhaswami2168
    @subhaswami2168 11 місяців тому +1

    Vaazhga vaazhga pallandu pallandu padhinaaru selvamum petru Peru vaazhvu vaazhga

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 11 місяців тому +3

    Unbelievable human beings🙏🏻🙏🏻🙏🏻God bless All concerned❤

  • @trehannoamsky435
    @trehannoamsky435 11 місяців тому +6

    சாப்பாடு இடும் தெய்வங்கள்....
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannanr1950
    @kannanr1950 11 місяців тому +3

    Valga valmudan valthukal

  • @2383arun
    @2383arun 11 місяців тому +3

    U r bloody sweet ❤❤❤
    Unbelievable price🎉🎉🎉

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 11 місяців тому +4

    NICE AND SUPER

  • @Rajeswaranr57
    @Rajeswaranr57 11 місяців тому +3

    Living and loving lord Siva parvathi

  • @MS-xn3ek
    @MS-xn3ek 11 місяців тому +5

    Such a genuine person. God gives him good health and long life happy life. I ate here on one rainy night and unforgettable experience. Appa unavagam.

  • @rajmohans1609
    @rajmohans1609 11 місяців тому +3

    பல்லாண்டு வளமுடன் வாழ்க 🙏🙏🙏🎊🎊🎊🎊

  • @thalavais8288
    @thalavais8288 11 місяців тому +3

    நன்றி 🙏🏻

  • @Kdhanasingh
    @Kdhanasingh 11 місяців тому +3

    அருமை

  • @pratheepraj5200
    @pratheepraj5200 11 місяців тому +11

    Deivam sir neenga. Miga kuraintha vilayil athuvum vaazhai ilai la podureenga parunga .. athaan sir topuu.. vaazhga valamudan sir

  • @N.Muralidharan
    @N.Muralidharan 11 місяців тому +2

    சென்னையில் இது போன்ற கடையைத் தான் வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறேன்...