திருப்பரங்குன்றம் அத்வைதானந்தா அண்ணதானம் உழவாரப்பணி குழுவில் நான் ஒரு உருப்பினர் மாதத்தில் சில நாட்கள் அண்ணதானம் நடக்கும் கோயில்கள் சென்று சுத்தம் செய்து கழுவி விட்டு வருவோம் எங்கள் குழுவில் பல உறுப்பினர்கள் உள்ளனர் அண்ணதானம் செய்வதும் கோயில் பணிகள் செய்வதும் மிகவும் சந்தோஷமாக இருக்கும் தாங்கள் பணிகள் சிறக்க இறைவனின் அருளால் நலமுடன் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய வாழ்க
எங்கள் வீட்டுக்கு அருகிலும் இப்படி அன்னதானம் செய்பவர்கள் இருக்கிறார்கள். நான் வீடியோ எடுக்கலாமா என்று கேட்டபோது வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள். உண்மையிலேயே இவர்களால் தான் மழை பெய்கிறது.
வாழும் தெய்வம் அம்மா நீங்க 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை
அருட்பெருஞ்ஜோதி
உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர். அம்மாவுக்கு நன்றிகள் பல கோடி.
வாழ்க உங்கள் நல்லுள்ளம்🙏
வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் 👍
👌 👌.. 😢 😢.. Humanity lives forever.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை 😅😅
திருப்பரங்குன்றம் அத்வைதானந்தா அண்ணதானம் உழவாரப்பணி குழுவில் நான் ஒரு உருப்பினர் மாதத்தில் சில நாட்கள் அண்ணதானம் நடக்கும் கோயில்கள் சென்று சுத்தம் செய்து கழுவி விட்டு வருவோம் எங்கள் குழுவில் பல உறுப்பினர்கள் உள்ளனர் அண்ணதானம் செய்வதும் கோயில் பணிகள் செய்வதும் மிகவும் சந்தோஷமாக இருக்கும் தாங்கள் பணிகள் சிறக்க இறைவனின் அருளால் நலமுடன் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய வாழ்க
எங்கள் வீட்டுக்கு அருகிலும் இப்படி அன்னதானம் செய்பவர்கள் இருக்கிறார்கள். நான் வீடியோ எடுக்கலாமா என்று கேட்டபோது வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள். உண்மையிலேயே இவர்களால் தான் மழை பெய்கிறது.
தானத்திலே சிறந்தது அன்னதானம். அம்மா வணக்கம் அம்மா உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் அம்மா வணக்கம்
அன்ன பூரணி
வணங்குகிறேன். தாயே 🙏
.
Very good, video, interview 😮😊, great soul, gandhi mathi amma
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...தாயே🙏🙏🙏
நன்றி அம்மா 🙏.
வாழ்க வளமுடன் பாட்டி 🙏
Very Very Very Nice Videos....
Thanks for The Initiative & Hats Off....🎉🎉🎉🎉🎉
👍👍👍👍👍
Great maa 🎉👍🙏💐 from Andhra Pradesh Srikalahasti 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Patti super patti❤❤❤
நன்றி அம்மா🎉🎉🎉🎉❤
Humanity of Madurai elders are to be appreciated.Keep it up Kanthi mathi mam.
அம்மா வணங்குகிறேன்
Nalla manam konda manidharhal❤❤❤❤❤
Thank you for this video, thank you Ganndhimathi Amma🙏
அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருனை
அருட்பெருஞ்சோதி.!
வள்ளல் பெருமான் ஆசியோடு
வாழ்க வளமுடன்.!
இந்த வீடியோவை
வெளியிட்ட அன்பருக்கு நன்றி.!
வணக்கம் .!
Super super super super amma
வணக்கம் பாட்டி 🙏
Valgha valamudan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
God bless her.unbelieveble
வணங்குகிறேன் தாயே 🙏🙏🙏
❤வாழ்க பல்லாண்டு
வாழ்த்துக்கள் அம்மா
Supper😮❤🎉
God bless you all Amma
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த காலத்துல யார் இப்படி செய்வா you are very very very great பாட்டி
Where are you Amma God bless you
❤
🙏🙏🙏🙏🙏🙏
அம்மாதலைவணங்கிறேன்
Madurai la enga bro location
Check description
maps.app.goo.gl/gRL5AaZRFCLXg9VMA?g_st=ac
maps.app.goo.gl/gRL5AaZRFCLXg9VMA?g_st=ac
Entha area
Check description
maps.app.goo.gl/gRL5AaZRFCLXg9VMA?g_st=ac
maps.app.goo.gl/gRL5AaZRFCLXg9VMA?g_st=ac
Where s exact place in madurai?
Check description
entha area bro
check description
maps.app.goo.gl/gRL5AaZRFCLXg9VMA?g_st=ac
maps.app.goo.gl/gRL5AaZRFCLXg9VMA?g_st=ac
Paati ungal address podunga
Check description
maps.app.goo.gl/gRL5AaZRFCLXg9VMA?g_st=ac
எடிடிங் ரொம்ப கடினமாக உ ள்ளது
இந்த மாதிரி நல்ல மக்களை interview செய்யும்பொழுது அவர்களுடைய முகவரியையும் கீழே கொடுங்கள் உதவி செய்பவர்களுக்கு அது ஏதுவாக இருக்கும்
Check Description
@@Letsvibetamil மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க உமது சேவை
Very very greatest good wonderful sweety ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 🙏🏽🦋
Vaztha vayathu illai vananguren neenda kaalam needudi vazga
Excellent initiative. Pls inbox me