நான் இலங்கை நம்ம ஊர்ல ஒருத்தர் பேரு ஆம்பள புள்ள .ஏனா அவரு பிறக்கும் போது நர்ஸ் சிங்களம் இவரின் தாய் தமிழ் நர்சுக்கு தமிழ் தெரியாது தாய்க்கு சிங்களம் தெரியாது.நர்ஸ் கேட்டாள் பிள்ளையின் பெயர் என்ன வென்று தாய் என்ன பிள்ளை என்று கேட்கிறார் என்று ஆம்பள புள்ளனு சொல்லிவிட்டார் நர்ஸ் அதையே பிறப்பு சான்றிதழில் எழுதி விட்டார் 😅
Ennakku rendu per rendulayum sari paathi aamnala per varum😢 school padikkum pothu paiyan pera vachi dhan ennoda friends kupduvanga. Palakkathosathula oruthi phone la apdi oru naal pesum pothu, pasanga kudaellaam enna pechunu en friend oda thambi semma ya adichittaan😂 paavam ava😂
அவர்களின் பெயர்கள் அனைத்தும் மிக அழகான தமிழ் பெயர்கள். அவர்கள் சொன்ன பெயர்களுக்கு ஒரு காரணம் இருக்கிறது. மேலும் அந்த பெயர்களில் பெரும்பாலானவை நடுநிலையான பெயர்களாகும், அவை ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பயன்படுத்தப்படலாம். கோபிநாத் தனது ஷோ இமேஜுக்காக அவர்களை கேலி செய்வது முட்டாள்தனம். மாறாக உண்மையான தமிழ் அடையாளத்தைத் தாங்கியவர்கள் என்று அவர்களைப் பாராட்டியிருக்க வேண்டும்.
இன்ன சொற்கள் பெண்களுக்கென்றும் இன்னவை ஆண்களுக்கென்றும் பெயர் சூட்டும் வழக்கம் இருந்து வந்தாலும் , இங்கு சொல்லப்பட்ட பல சொற்கள் அவற்றின் பொருள்படி இருபாலருக்கும் பொதுவானவையே.. எழில் - அழகு. இருபாலருக்கும் பொதுவானது. புகழேந்தி - புகழ் இருபாலருக்கும் பொதுவானது. பிரகாசம்/சூர்யா - இருளை அகற்றுவதை குறிப்பது. இருபாலருக்கும் பொதுவானது. மாரிமுத்து - மாரி என்றால் அம்மன் என்று பொருள் கொண்டால் பெண்ணுக்கு பொறுத்தமானதுதானே?. மாரி என்றால் மழை என்ற பொருளும் உண்டு. மழை இருபாலருக்கும் பொதுவானது. மணி, முத்து, தங்கம் - இப்பொருட்களில் ஆண்/பெண் வேறுபாடென்ன?. தேன்மொழி - இனிமையாக பேசுவது இருபாலருக்கும் பொதுவானது. காமாட்சி - காமத்தின் கட்டுப்பாட்டில் தான் இல்லாமல் தான் காமத்தை ஆட்சி செய்வது, தன் கட்டுப்பாட்டில் காமத்தை வைத்திருப்பது என்று பொருள். இருபாலருக்கும் பொதுவானது. கண்மணி - கண்ணும் மணியும் இருபாலருக்கும் பொதுவானது. செல்வமணி - செல்வம் இருபாலருக்கும் பொதுவானது. வினோத் - வினோதா, வினோதன் என்று பாலினத்தை குறிப்பிடாவிட்டால் வினோத் (வினோதம்) இருபாலருக்கும் பொதுவாதனதே.
பெயரை மாற்றாமல் வாழ்கிறார்கள். அதுவே பெற்றவர்களுக்கு பெருமை.🎉
மணியே மணியின் ஒலியே 😂 செம மேட்சிங்.நல்லா சிரிச்சுட்டேன். பெயரைப் பார்த்து அல்ல . காமெடியைப் பார்த்து😂 6.29 to 6.48
Super 7:26
Nanumthan sirichiten
Same to u broo😂😂😂😅
Naanum 😅😅😅😅
That final one. ....kanagamparam😂😂😂😂😂😂😂
"மணியே மணியின் ஒலியே"
ன்னு போட்டு சிறந்த எடிட்டரா நின்னுட்டீங்க.
7.24 கனகாம்பரம் னு வைக்க முடியாது 😂😂Super😂😂🤣😅😂😂
Kagambharam kooda konjam boy name madhiri irruku
கனகராஜ் vakilamla
Country side they keep this name Kanakambaram for boys.
Kanagambaram 😂😂😂😂😂siruchu vayiru valikuthu
எல்லாம் சரிதான். ஆனா... 60's 70's எல்லாம் தன்னுடைய பழைய காதலன் பேரோ, இல்ல காதலி பேரோ வைப்பார்கள்❤😅
பெண்களுக்கு கூட name paravailla.. Aana intha gens ellam romba paavam... 🤣🤣🤣
எலே தேன் மொழி என் பொண்டாட்டி பெயர்,ல
கண்மணி என் கொழுந்திய பெயர் ல😂😂😂
🤣🤣🤣🤣🤣
That kanmani and thenmozhi semma😂😂
சம்மங்கி யும் சூப்பர்
@@SubramaniyanB-b7g can u say that meaning dude
Same to❤️
Byyyyyyuy😮hyxrdyqyyuubuuyzy@@yehova5927
Name la enna irukku
தேன் மொழி , கண்மணி, சம்பங்கி, கனகாம்பரம் 😂😂😂
மணி, பாரதி, முத்து இதெல்லாம் எங்கள் ஊரில் இருபாலருக்கும் இருக்கு.
Sakthi
ennoda name bharathi na ponnu dhaa
மணி,பாரதி, முத்து, சக்தி, ராஜாமணி, விஜி, வேலு, இந்த பேர் எல்லாம் ஆண் பெண் இருபாலருக்கும் வைக்கும் பேர் தான்
@ramyaramya455 oh appo ok😊
Yes
That maniye moment ultimate fun moment🤣 😂
😂😂😂😂😂😂😂Vera maari... Semmaiya sathama sirichittennn🤣🤣😂🤣🤣🤣🤣🤣🤣
Me too@@gangayamu5152
நான் இலங்கை நம்ம ஊர்ல ஒருத்தர் பேரு ஆம்பள புள்ள .ஏனா அவரு பிறக்கும் போது நர்ஸ் சிங்களம் இவரின் தாய் தமிழ் நர்சுக்கு தமிழ் தெரியாது தாய்க்கு சிங்களம் தெரியாது.நர்ஸ் கேட்டாள் பிள்ளையின் பெயர் என்ன வென்று தாய் என்ன பிள்ளை என்று கேட்கிறார் என்று ஆம்பள புள்ளனு சொல்லிவிட்டார் நர்ஸ் அதையே பிறப்பு சான்றிதழில் எழுதி விட்டார் 😅
😅😅
🫡🫤
😂😂😂
😮
One of my classmate's name was Ramesh.😅
5:14 unmaiyana maganathi kudumbam ya😂😂🎉🎉🎉
Neenga endha mahanathi solreenga serial aa en mind anga dhan podhu😂
என்னோட பெயர் நாகரத்தினம் 😜நானும் பெண் தான் 😂இப்போ தான் தெரியுது அது ஆண் பெயர்னு 😂
😂
Kanagabaram nu vaika mudiadhu so sammainginu vachtanga😂😂
Ennoda name kanmani 😂😂😂😂 pochu seriyana sirippu itha paathu .. 😂😂😂 veetla appa kitta na sirichi sirichu thittu vaangunathu tha mitcham 😂
எடிட் இப்பிடி பன்ன வேணம் பார்க்க கடுப்பு ஆகுது
Yes bro
Crt
லேடீஸ் ல புகழேந்தி ஜென்ஸ் ல தேன்மொழி இந்த இரண்டும் "முதல்வன்" பட கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் பெயர்
Yeppadi pa ethellam super pa 😂😂😂
En peyar Pugazendhi thaan 🎉
Yes😂
நாடி நரம்பு எல்லாத்துலயும் சினிமா வெறி ஊறிப்போன ஒருத்தனால தான் இப்படி யோசிக்க முடியும். 😂
Pugazenthi mam is my LNG college UG HOD.
மேலும் தங்கச்சியா😂😂
😮😮😮
Akka Anna super Yara pathauim kavala padathega
6:32 ultimate with Vaduvelu comedy
அட போங்கப்பா என் கணவர் பெயர் ரமணி 😂
மாறி முத்து க்கு பதிலா முத்து மாறி nu vachirukalam
மாறிமுத்து இல்லை மாரிமுத்து❤❤
same feeling
naanum athey nenachaen
முத்துமாரி@@vignesh7056
Correct
Mani editing super 😂😂😂😂
கல்யாணி , சிந்து , காமாட்சி , தேன் மொழி 😁😁😁😂😂😂🤣🤣🤣😆😆😆😝😝😝
நான் படிக்கும் போது ஒரு பையனுடைய பெயர் கல்யானி
சம்பங்கி
Nallaa irukku neegalum unga peyargalum.
En amma perum prassanna tha 3.20 enakke ippatha theriyudhu adhu aan perunu😂😂😂😊
Kanmani theanmozhi 😂edit nalla irrunthadhu ❤
Maniye...maniyin oliye 😂🤣🤣🤣
Ayyow avanga pesi pesi nadula editing ayyo sirippu thangamudilaaa😂😂😂😂vera Mari
Ennudaya HM kamath sir vanthu irukkar avarudaya name kamatchinu ippothan theriuthu 👌
Which school?
Kanmani😂 தேன்மொழி 😂😂
Episode pls
3:03 seeman smile 😂😂😂😂😂
Maniiye😂😂
That mani family😂
1970ல் வெளிவந்த 'காவியத்தலைவி' படத்தில் ஹீரோயின் (சௌகார்ஜானகி) பெயர் கிருஷ்ணா.
Krishna...pennin peyardhan
Krishnan.... aanin peyar
கோபிநாத் ஐயா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆண்களின் பெயரை பெண்களுக்கும் பெண்களின் பெயரை ஆண்களுக்கும் வைத்துவிட்டதாக தீர்ப்பை சொல்லிவிடுங்கள்.
Aahaaa semma idea 😂😂😂
எழில் பெண் பெயர் தானே அப்புறம் எதுக்கு இந்த பெண் ஆச்சரியமாக சொன்னாங்க
எழில் என் ஆண் நண்பரின் பெயர் நண்பா
Ezhilarasi
Ezhilarasan
Champanki uncle pesumbothu sirichiten
அப்போவும் சிரிச்சேன்... இப்போ நீங்க 😊அவர சம்பங்கி அங்கிள் னு சொல்லும் போதும் சிரிச்சுட்டேன் 😂😂😂
சம்பங்கி அங்கிள்??😅
கனகாம்பரம் னு வைக்க முடியாது ..சொன்னதும்...சிரிப்பில் என்னைய மறந்தேன்..😂😂😂😂😂
@@sujatharajamannar7897 same nanum
Episode no??
Very nice program.
5:40 venda verupa pulla pethu annakodi nu peru vachurukanga! 😂
இவர்களுக்கான பெண்பால் பெயர்கள்
1). கிருஷ்ணை
2). சூர்யதேவி
3).. சிவபிரகாசினி
4). வினோதினி
5). முத்துரமணி
6) செந்தில்வடிவு
7) எழிலரசி
8) நாகரத்னா
9) முத்துமாரி
10). புகழேந்தினி
11). பிரசன்னை
12).அதிஷ்டதேவி
13) ராஜரத்னா
அப்படியே ஆண்கள் பெயர் லிஸ்ட்டும் ரெடி பண்ணுங்க
@@Justin2cuஅவர்களுக்கான ஆண்பால் பெயர்கள்.
1). தேன் மொழியன்
2). கீதைகிருஷ்ணன்
3). கல்யாணசுந்தரம்
4).முத்து காமாட்சி
5).சிந்துபாத் (பிரம்மா)
6). அன்னக்கொடியன்
7). சிவகாமாட்சி
8). உமாமகேஷ்
9).கண்மணிராஜா
10). சம்பங்கி (கமல்)
🎉
@@angeleditz7120அவர்களுக்கான ஆண்பால் பெயர்கள்.
1). தேன் மொழியன்
2). கீதைகிருஷ்ணன்
3). கல்யாணசுந்தரம்
4).முத்து காமாட்சி
5).சிந்துபாத் (பிரம்மா)
6). அன்னக்கொடியன்
7). சிவகாமாட்சி
8). உமாமகேஷ்
9).கண்மணிராஜா
10). சம்பங்கி (கமல்)
Well said
எழில் சிரிப்பு அருமை❤
Periya anna selva mani
Rendavadhu raja mani
Ivangaluku kanmani
Thambi thangamani
Aduthu vera yaravadhu irundha kaaramaninu veppangalo? (Jus for fun)
That shamagi is super 🤣🤣🤣🤣
தொடர் காணொளியால் திருப்பணியில் நாங்களும் கலந்து கொண்டது போல் இருக்கிறது சேது தம்பி 🙏 குழந்தைகளுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் 💐
Episode please..
Editing super 😂
Mems ah vida gopi anna pesuradhu super 😂😂
சிவப்பிரகாசம் சிரிப்பழகி அழகி 😊🎉
Engalukum thaan sir aduthu Enna name ah irukkum aarvama irukkum😂
இந்த நீயா?நானா? Show பார்த்துட்டு எனக்கு ரொம்ப சிரிப்பா வருது.😂
Episode number?
Different irukku anney
2.55 My college lecture Pugazhenthi madam.
now she is not there. she is died😢
wich collage and wat happened
என்னுடைய பையனுக்கு சிரிப்பு தாங்க முடியல அவன் பாட்டுக்கு சிரிக்கிறான்
Yaaru da editor vera leval poo
நான் ஒரு ஆண் எனக்கு ஸ்ரீநிதி என்று பெயர் வைத்துள்ளனர். அதனால் நான் வருந்தியதும் கிடையாது❤
தப்பா நினசுக்காதிங்க bro... அப்ரம் ஏ youtube account பேர் ஶ்ரீதர் னு இருக்கு..
@naveenindia3434 sri=srinidhi, dhar= Dharmapuri, Hi= health inspector short form
@@sridharhi6378 வச்சாம் பாரு ஆப்பு ன்ற மாறி இருக்குங்க உங்க பதில் 😂😂😂
கருணா நிதி ஆண் பெயரா பெண் பெயரா ஶ்ரீ நிதி😊
@@sridharhi6378 👌👌👌🙏🙏
Ennakku rendu per rendulayum sari paathi aamnala per varum😢 school padikkum pothu paiyan pera vachi dhan ennoda friends kupduvanga. Palakkathosathula oruthi phone la apdi oru naal pesum pothu, pasanga kudaellaam enna pechunu en friend oda thambi semma ya adichittaan😂 paavam ava😂
Pls episode num and year sollunga...
Kanmani super🎉
Last one epic😂😂😂
Bro seriously vera level editting ❤🎉 super 😊
Ultimate 😂😂❤
யோவ் கோபிநாத் சிரிக்காம எப்படியா பாக்க முடியும்
Editor vera level yaa nee vayiru valikithuya
6:27 omma omma😂
1:57 🤣🤣💥
Nalla entertainment Neeya Nana
Maniye highlight😂😂😂
I saw sivaprakasam character in another episode of neeya naana
இந்த ஷோ பார்த்தா நம்பற மாதிரியே இல்லையே
6:42 vera level😂
அவர்களின் பெயர்கள் அனைத்தும் மிக அழகான தமிழ் பெயர்கள். அவர்கள் சொன்ன பெயர்களுக்கு ஒரு காரணம் இருக்கிறது. மேலும் அந்த பெயர்களில் பெரும்பாலானவை நடுநிலையான பெயர்களாகும், அவை ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பயன்படுத்தப்படலாம். கோபிநாத் தனது ஷோ இமேஜுக்காக அவர்களை கேலி செய்வது முட்டாள்தனம். மாறாக உண்மையான தமிழ் அடையாளத்தைத் தாங்கியவர்கள் என்று அவர்களைப் பாராட்டியிருக்க வேண்டும்.
editor semmaya
Troll யோவ் நீ வேர லெவல் யா நா கிண்டல் பண்ணுவேன் இப்படித்தான் அதேமரி இருக்கு 😅
Chithra Aravindhan kelvi pattu irukeengala ? 😅
என் பாட்டியின் பெயர் நாக ரத்தினம் , அத்தையின் பெயர் ராஜரத்தினம்.
மணி என்று பெயர் சொல்லும் போது எனக்கு நினைவுக்கு வந்தது எங்கள் ஊரில் மூத்த தமையனுக்கு பெயர் குஞ்சா
அவனுக்கு அடுத்ததாக பிறந்த தம்பிக்கு வைத்த பெயர் மணி
🤣🤣🤣🤣 குஞ்சா மணி 🤣🤣🤣🤣🤣
Bro editing vere level bro ....😂😂😂
மை நேம் பொய்யா மொழி நான் ஒரு கேள்
Brother please
Side clips pottu yen kolare
my friend name is arya krishna😂 and my name is nandha krishna 😂 me and my friend is a malyalam 😂😂
கோபி அண்ணா சூப்பர் 😂😂😂😂
great editing😂
இன்ன சொற்கள் பெண்களுக்கென்றும் இன்னவை ஆண்களுக்கென்றும் பெயர் சூட்டும் வழக்கம் இருந்து வந்தாலும் , இங்கு சொல்லப்பட்ட பல சொற்கள் அவற்றின் பொருள்படி இருபாலருக்கும் பொதுவானவையே..
எழில் - அழகு. இருபாலருக்கும் பொதுவானது.
புகழேந்தி - புகழ் இருபாலருக்கும் பொதுவானது.
பிரகாசம்/சூர்யா - இருளை அகற்றுவதை குறிப்பது. இருபாலருக்கும் பொதுவானது.
மாரிமுத்து - மாரி என்றால் அம்மன் என்று பொருள் கொண்டால் பெண்ணுக்கு பொறுத்தமானதுதானே?. மாரி என்றால் மழை என்ற பொருளும் உண்டு. மழை இருபாலருக்கும் பொதுவானது.
மணி, முத்து, தங்கம் - இப்பொருட்களில் ஆண்/பெண் வேறுபாடென்ன?.
தேன்மொழி - இனிமையாக பேசுவது இருபாலருக்கும் பொதுவானது.
காமாட்சி - காமத்தின் கட்டுப்பாட்டில் தான் இல்லாமல் தான் காமத்தை ஆட்சி செய்வது, தன் கட்டுப்பாட்டில் காமத்தை வைத்திருப்பது என்று பொருள். இருபாலருக்கும் பொதுவானது.
கண்மணி - கண்ணும் மணியும் இருபாலருக்கும் பொதுவானது.
செல்வமணி - செல்வம் இருபாலருக்கும் பொதுவானது.
வினோத் - வினோதா, வினோதன் என்று பாலினத்தை குறிப்பிடாவிட்டால் வினோத் (வினோதம்) இருபாலருக்கும் பொதுவாதனதே.
Daii nee oru artis daa nalla editing 😂😂😂
Ennaiya natakkuthu inga 😂😂😂😂😂
Episode number
What a time pass gopinath super Appu good social service 😢😭😭😭😭😁😁😁😁😁
Which episode
editior ne vera level pa.......
@6:41😂😂
Pugzhenthi mam you were my visual basic in 2011
Mani edit super 😂
Episode no bro
கண்மணி 😂 மணியே 😅