உங்களின் தொழில் வாழ்க்கையில் பெரிய கனவுகள் இருந்தால், தற்போது நீங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தால், இந்தப் formஐ நீங்கள் fill செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்: forms.gle/pthVzqJvxUMDv7468
எந்த ஒரு விஷயத்தையும் முழு ஈடுபாட்டோடு அதனை ரசித்து செய்யும் பொழுது அந்தத் தொழில் நம்மை இழுத்துக் கொண்டு போய் உயரத்தில் வைக்கும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம்.. வாழ்க இட்லி இனியவன். அதுவும் உங்களது பிறந்த நாள் இட்லி தினமாக அங்கீகரிக்கப்பட்டது மிகப்பெரிய விஷயம்.. வாழ்த்துக்கள்
என்னங்க இப்படியும் ஒரு மனிதரா ,உன் போல மனிதர்கள் இருந்தால் நம் நாடு கண்டிப்பாக வல்லரசு ஆகும் ..முயற்சியே முன்னேற்றம்... முன்னேற்றமே வளர்சி... தனி மனித வளர்சியே நாட்டின் வளர்ச்சி நன்றி ஐயா👍👍👍👍
வணக்கம் இனியன். உங்களுடைய இடைவிடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி பாராட்டுக்கள். எல்லாத்துக்கும் மனம்தான் முக்கிய காரணம் என்று உணர்த்தினார்கள். நானும் சிறு முயற்சியில் இறங்கியுள்ளேன் எனக்கும் உங்களுட ஆக்கமும்ஊக்கமும் தேவை. என்னுடைய சேனல் பெயர் கிரீன் வேர்ல்டு கன்னியாகுமரி பார்மர்..
நெஞ்சம் தொட்ட நெகிழ்வான சம்பவம் கள் 🥰 மனதை உருக்கிவிட்டது,, பெற்றோர் வைத்த பெயருக்கு ஏற்ப நீங்கள் இனியவர், தான் 👍 உங்கள் உழைப்பு கடந்த பாதைகள்,,,,👏👏👏துவன்டுவிடாமல் வளர்ந்து , விருச்சிகமாக பிரகாஷ்சித்து கொண்டுருகிறீர்கள்🥰🥰👏👏👏 வாழ்த்துக்கள் சார் 🌷 இட்லி தின அது உங்கள் பிறந்த தினம்,,, இட்லிக்கு பெருமை🥰👏👍👏❤️ வாழ்த்துக்கள்
കഠിനധ്വാനത്താൽ വളർച്ചയിലേക്കോടിയെത്തിയ വളരെ പേരുടെ അനുഭവങ്ങൾ കേട്ടിട്ടുണ്ട്. താങ്കളുടെ അനുഭവങ്ങളും, പരിശ്രമങ്ങളും ഉയർച്ചയുടെ പടികളായികണ്ടു, മുന്നേറിയാൽ, ഉയർച്ച ഉറപ്പുതന്നെ. താങ്കളുടെ കഥ, മോഡേൺ മാനേജ്മെന്റിൽ ഒരു പാടമായിതീരട്ടെ. അനുമോദനങ്ങൾ. 🙏
இனிமையான பேச்சு தன்னம்பிக்கையை உருவாக்கும் எளிமையான உரை உங்களுக்கு எத்தனை டாக்டர் பட்டம் வேண்டுமானாலும் கொடுக்கலாம் உங்களுடைய பேச்சு இளைஞர்களை வளர வைக்கும் வளர்ந்தோர் களை ஊக்கப்படுத்தும் வாழ்க வளமுடன்
சார் நானும் கோயம்புத்தூர் தான் உங்கள் மாதிரி தான் நான் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறேன் .இதை நான் பார்க்கும் நேரம் அதிகாலை 3:45 உங்கள் வாழ்க்கை பயணம் எனக்கு மிகுந்த உற்சாகம் தரும் வகையில் இருக்கிறது சார் நான் ஒரு கார் டிரைவர் சமீபகாலமாக எனக்கு தொழில் நலிவடைந்த நிலையில் உணர்ந்து தற்போது நான் தேங்காய் பால் சுண்டல் வகைகள் தயாரித்து சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன் எனக்கு இந்த தொழில் சந்தோஷமாய் இருக்கிறது இதற்கு அடுத்தபடி உங்கள் வாழ்க்கை பயணம் இன்னும் அதிக அளவில் என்னை உற்சாகம் தரும் வகையில் இருக்கிறது நன்றி சார் உண்மையான உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் சார் நன்றி சார்
@@sundarpandian787வணக்கம் சுண்டர, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
மதிப்புமிக்க இனியவன் ஐய்யா தங்களின்இனிமையான குரலுக்கு சொந்தக்காரரே உங்களுடைய கடுமையான உழைப்பும் தங்களின் உறுதியான மண வலிமையையும் இந்த உலகத்திற்க்கு பறைசாற்றிய உங்கலுக்கு என் சிறம்தால்த்தி இருகரம் கூப்பி வணங்குகிறேன் மனோகரன்,க
இந்த காணொளியை பார்த்தால் வாழ்க்கையில் துவண்டு போய் இருப்பவர்களுக்கு நிச்சயம் தன்னம்பிக்கை பிறக்கும் இந்த காணொளியை விருப்பமில்லை என்று பதிவு செய்யப்பட்டவர்கள் மனநிலை கண்டு வருந்துகிறேன்
இனியவன் அய்யா அவர்களுக்கு நன்றி!!! வாழ்த்துகள்!!!! உண்மை! தன்னம்பிக்கை!!!விடாமுயற்சி!!!கடின உழைப்பு!!! வெற்றி👍👍👍👍 உங்களின் இந்த காணொளியை மூன்றாம் முறை பார்க்கிறேன்!!!! 1993_ல் நானும் RK நகர் எழில் நகரில் தான் இருந்தேன்!! உங்களை அப்போது தெரியவில்லை!!! இப்போதும் அங்கு தான் உள்ளேன்!!! உங்களின் வெற்றி என்னைப் போன்று பலருக்கு வழிகாட்டும்!!! நீங்கள் வாழ்க வளத்துடன்❤️❤️❤️❤️💐💐💐💐🙏🙏🙏🙏
நான் 1977 ல் பம்பாயில் மைய அரசு பணியில் சேர்ந்தபோது ஒரு ஓட்டலில் இட்லி கேட்டபோது அவர்கள் என்னை இட்லிவாலா என்றும் மதராசி என்றும் அடையாளப்படுத்தினர். இவரது இட்லி தொழில் உலகப்புகழ் பெற்றது பாராட்டிற்குரியது. பூங்குருநல்.
👍கஷ்டத்தில் இஸ்டமா கைகொடுக்க அது கடினத்தில் கைகொடுத்து உன் உன்னத உழைப்பின் உயர்வாய் உயர்வுகொடுத்தது தன்னம்பிக்கை விடாமுயற்சி கடின உழைப்பு பொதுமைசாந்த்தம் பொறுமை நல்லெண்ணம் உதவும்மனம் என அனைத்தும் வரப்பிரசாதம் இறைவனின்."* வாழ்த்துக்கள்*" 👌🗣️🕛🌈🌌📈🤝👍💖💝🪁🏆💍💰💯🍱🥟🎂🕊️🇱🇰🇱🇰🕊️💓
ஆஹா அருமையானன அனுபவம் தொழில் முனைவோர்களுக்கு என்னைப்போன்றவர்களுக்கு தன்னம்பிக்கை நாயகர் எங்க ஊர் காரர் என்பதில் பெருமைகொள்கிறேன் ரொம்ப நன்றிங்க சார் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் .
I'm impressed. I'm into my Construction for 27 years and Agriculture for 1.5 years. Still I'm learning to succeed in my fields. This video impressed me to lead towards my success. Good luck and God bless.
Pramaaadham Inniyavan Anna!! I like your point on “ kashtapattu seiyaamal ishtapattu seidhaal one can achieve success “ brilliant takeaway for life ... keep rocking ..... so proud of you
Mr. Idli Iniyavan, I say, your hard work sincerity, public approaching kind method, etc. etc. and your luck everything worked out in good time. God's blessings always with you. Be positive.
Appa surely ur speech will motivate me. Really u suffered lot at this moment also. But as ur speech I took this is my challenge and surely achieve In my field. Thanks appa
இட்லி இனியவன் அவர்களளே கடும் உழைப்பால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு உங்கள் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. வாழத்துக்கள். From Mrs Swarna Mohan.Bengaluru.
Chanceless, My dream and passion like to become an entrepreneur, his words , hardwork and smark work given a good boost for me.Thanks sir, All very best for your achievements.
Great person, teaching "never give up and do things right way" "Kashtapattu saiyama yistapattu sai" - my philosophy also same (sorry for typing in english)
உங்களின் தொழில் வாழ்க்கையில் பெரிய கனவுகள் இருந்தால், தற்போது நீங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தால், இந்தப் formஐ நீங்கள் fill செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்:
forms.gle/pthVzqJvxUMDv7468
P
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊00😊lol😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊00😊lol😊😊❤p
0lll0000l0l0
000ll000000l00000000000l000000ll0000000000ll000000000
0
000p
00l000 lol0000000000009000000900😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊pno 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Wdwese
Don't worry
Kandupidikkave maattaan
❤😊
தன்னம்பிக்கை கடின உழைப்பு விடாமுயர்ச்சி இவருக்கு வாழ்வில் வெற்றியை தந்துள்ளது. பாராட்டுகள்
இட்லி இனியவன் பெயரில் மட்டுமல்ல சொல்,செயல், நடத்தை அத்தனையிலுமே
இனியவன்👏👏👏👏👍
Excellent iddly story & we have to learn lesson
unmai dhaan
Sr great 👏👏👏👏👏👏👏💖💖💖💖💖🏡🏡🏡🏡💪💪💪💪💪💪👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎂🎂🎂🎂🎂🎂🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌
இட்லிக்கு இனி அவன்தான் அருமையான முன்னேற்றம் உழைப்பு உயர்வு
காலை
உங்கள் பேச்சு திறன், விடாமுயற்சி' தன்னம்பிக்கை இவைதான் உங்களை இந்த உன்னத நிலைக்கு கொண்டு வந்துள்ளது. அற்புதம். வாழ்த்துக்கள். நன்றி.
திருவினையாக்குவது முயற்சி! அதற்கு தகுந்தவர் இனியன் அவர்களே!
உங்கள் திறமையை இட்லியில் மட்டும் காமிக்க வில்லை சார்..உங்கள் பேச்சு அமைதியான வார்த்தைகள்...அடக்கம் அனைத்தும் அருமை...🙏🙏🙏🙏🙏🙏
Limra is
உலக சாதனை நண்பரே!
என் வாழ்த்துக்ககள்!
அருமை அப்பா எங்கல மாதிரி பசங்களுக்கு நீங்க பெரிய முன்னுதாரணமாக இருக்கீங்க சூப்பர் அப்பா
அய்யா. அருமை அருமை
👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@@priyathyagaraj6777 @
Supero super Mr. Inniyavan Avargal
Ungal kaddina uripiriku paraatu
நான் இருக்கும் தொழிலில் நான் நல்ல படியாக வருவேன் உங்கள் பேச்சை கேட்டவுடன் மிக பெரிய தன்னம்பிக்கை வருகிறது
உங்களைப் போன்ற உயர்ந்த மனிதர்களை காண்பது அரிது
அருமை அருமை அற்புதம்
கஷ்டப்பட்டு செய்யாமல்
இஷ்டப்பட்டு செய்து சாதனை
படைத்துள்ளார⚘முயற்ச்சித்தால் முடியாதது ஏதும் இல்லைஎன்று தன்னம்பிக்கை
கொடுத்துள்ளார் வாழ்த்துக்கள்
❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣
நன்றி இனியன் ஐயா மத்தவங்களுக்கு முன் உதாரணமாக இருகிங்க
எந்த ஒரு விஷயத்தையும் முழு ஈடுபாட்டோடு அதனை ரசித்து செய்யும் பொழுது அந்தத் தொழில் நம்மை இழுத்துக் கொண்டு போய் உயரத்தில் வைக்கும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம்.. வாழ்க இட்லி இனியவன். அதுவும் உங்களது பிறந்த நாள் இட்லி தினமாக அங்கீகரிக்கப்பட்டது மிகப்பெரிய விஷயம்.. வாழ்த்துக்கள்
இவர்போல் அத்தனை மக்களும் முயற்சியுடன் வந்தால் வெற்றி நிச்சயம்
என்னங்க இப்படியும் ஒரு மனிதரா ,உன் போல மனிதர்கள் இருந்தால் நம் நாடு கண்டிப்பாக வல்லரசு ஆகும் ..முயற்சியே முன்னேற்றம்... முன்னேற்றமே வளர்சி... தனி மனித வளர்சியே நாட்டின் வளர்ச்சி நன்றி ஐயா👍👍👍👍
கோயம்புத்தூர் காரருங்கோ...
உங்கள் திறமையும் விடா முயற்சியும் சார்
என்ன தொழில் செய்வது என்று திக்கு தெரியாமல் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் உள்ளது உங்கள் அனுபவம்
வணக்கம் இனியன். உங்களுடைய இடைவிடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி பாராட்டுக்கள். எல்லாத்துக்கும் மனம்தான் முக்கிய காரணம் என்று உணர்த்தினார்கள். நானும் சிறு முயற்சியில் இறங்கியுள்ளேன் எனக்கும் உங்களுட ஆக்கமும்ஊக்கமும் தேவை. என்னுடைய சேனல் பெயர் கிரீன் வேர்ல்டு கன்னியாகுமரி பார்மர்..
உழைப்பே உயர்வு தரும்.முயற்சி திருவினையாக்கும் என நிரூபித்து காட்டியவர் தாங்கள். அனைத்து வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகள்.
Super sir!!உழைக்க தயாராக இருந்தால் சாதிக்க லாம்!
உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.சுமையான சுகமான உழைப்பான அனுபவம்.
நான் மிக ரசித்த ஜோஸ் டாக்ஸ் இதுதான்
வறுமையை நினைத்து கவலை படாதே திறமை இருக்கு மறந்து விடாதே உங்க பயணம் வெற்றி நன்றி
👍👍👍👍📈💝💖📈🕛👌🏆🏆🪁🧗🇱🇰
என்னை போன்ற ஜெயிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு தங்கள் தாங்கள் உதாரணம் சார்
இட்லி மனிதர் வெற்றி வசந்தம்மாள் தந்த வசந்தம் இன்று வரை தொடர்கின்றது வாழ்த்துக்கள் சார்
Bbhuu
உழைப்பின் சிகரம் அப்பா நீங்கள் வாழ்க வளமுடன்
நெஞ்சம் தொட்ட நெகிழ்வான சம்பவம் கள் 🥰 மனதை உருக்கிவிட்டது,, பெற்றோர் வைத்த பெயருக்கு ஏற்ப நீங்கள் இனியவர், தான் 👍 உங்கள் உழைப்பு கடந்த பாதைகள்,,,,👏👏👏துவன்டுவிடாமல் வளர்ந்து , விருச்சிகமாக பிரகாஷ்சித்து கொண்டுருகிறீர்கள்🥰🥰👏👏👏 வாழ்த்துக்கள் சார் 🌷
இட்லி தின அது உங்கள் பிறந்த தினம்,,, இட்லிக்கு பெருமை🥰👏👍👏❤️ வாழ்த்துக்கள்
உங்க பேச்சை கேட்கும் போது மனசுக்கு ரொம்ப உற்சாகமா இருக்கு.. என் தொழிலிலும் நான் என்னைக்காவது சாதிக்கணும்.. எப்படி சாதிக்கணும்னு தான் தெரியல
கொங்கு மண்ணின் சிறப்பு
உண்மை உணர்வு
நேர்மை வழி
இனிய சொல்
தளராத உழைப்பு
தன்னம்பிக்கை யின் வளர்ப்பு
வாழ்க வளமுடன்
உழைத்தால் உயர்வு உறுதி.
தங்கள் பதிவுகள் நம்புக்கை தருகிறது.
ஓம் சாய் ராம் 💞💞
உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதர் வாழ்க வளமுடன்
Enga ooru coimbatore super ayya valzhga valamudan
Nanga coimbatore dha sir vilankurchi road bharat bank petrol vadagai veedu sir super sir god bless you sir my name is nandhini 🙏👍👌🤔🌟
Sirunkalayvitanankalumkastapattavankathansir,varumayelumgotumaygotumayunkalsetheyakettukannervittuvittensir
കഠിനധ്വാനത്താൽ വളർച്ചയിലേക്കോടിയെത്തിയ വളരെ പേരുടെ അനുഭവങ്ങൾ കേട്ടിട്ടുണ്ട്. താങ്കളുടെ അനുഭവങ്ങളും, പരിശ്രമങ്ങളും ഉയർച്ചയുടെ പടികളായികണ്ടു, മുന്നേറിയാൽ, ഉയർച്ച ഉറപ്പുതന്നെ. താങ്കളുടെ കഥ, മോഡേൺ മാനേജ്മെന്റിൽ ഒരു പാടമായിതീരട്ടെ. അനുമോദനങ്ങൾ. 🙏
மிக அற்புதமான தூண்டுகோள் ! நன்றி ஐயா ! வாழ்க பல்லாண்டு ! வளர்க தங்கள் சேவை !
வாழ்கவளமுடன்
இனியவன் ஐயா, வாழ்க வளமுடன். இறையருள் என்றும் துணைநிற்கும்.
இனிமையான பேச்சு தன்னம்பிக்கையை உருவாக்கும் எளிமையான உரை உங்களுக்கு எத்தனை டாக்டர் பட்டம் வேண்டுமானாலும் கொடுக்கலாம் உங்களுடைய பேச்சு இளைஞர்களை வளர வைக்கும் வளர்ந்தோர் களை ஊக்கப்படுத்தும் வாழ்க வளமுடன்
How Dr.is given to edappadi .
Arimai.
Arumai.
தமிழனின் அடையாளம்
இட்லி இனியன்;
ரொம்ப ரொம்ப சந்தோசம்🙏
நாம் பட்னி இல்லாத சிறுவர்களை உருவாக்க வேண்டும்.
இதை செய்ய இறைவன் அருள் வேண்டும்
அருமையான பேச்சு சார் மிக அருமை,👈👍👌🌷
உழைப்பு ஒன்றே முன்னேற்றம் என்ற விடாமுயற்சி நாயகன் நீங்கள் வாழ்த்துக்கள் நண்பரே...
👍👍👍
@@swathianand538 👍💯👍👍💖💝🤝👌📈🕛🇱🇰👍
உங்க வாழ்க்கையைப் பற்றி சொல்லும்போது அனைத்து நிகழ்வுகளையும் என் கண் முன்னால் கொண்டு வர முடிந்தது.விடாமுயற்சிக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி.
வியாபாரத்தை விட அண்ணனின் தன்னம்பிக்கை. 👍
God blessed your family
சார் நானும் கோயம்புத்தூர் தான் உங்கள் மாதிரி தான் நான் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறேன் .இதை நான் பார்க்கும் நேரம் அதிகாலை 3:45 உங்கள் வாழ்க்கை பயணம் எனக்கு மிகுந்த உற்சாகம் தரும் வகையில் இருக்கிறது சார் நான் ஒரு கார் டிரைவர் சமீபகாலமாக எனக்கு தொழில் நலிவடைந்த நிலையில் உணர்ந்து தற்போது நான் தேங்காய் பால் சுண்டல் வகைகள் தயாரித்து சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன் எனக்கு இந்த தொழில் சந்தோஷமாய் இருக்கிறது இதற்கு அடுத்தபடி உங்கள் வாழ்க்கை பயணம் இன்னும் அதிக அளவில் என்னை உற்சாகம் தரும் வகையில் இருக்கிறது நன்றி சார் உண்மையான உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் சார் நன்றி சார்
Arumai brother.ella thozhilum nalla thozhil.all the best.
Congratulations bro
@@sundarpandian787வணக்கம் சுண்டர, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் அப்பா வாழ்க வளமுடன்
அருமையான பதிவு 👏👍இனியவன் அய்யா அவர்களின் பணி தொடர அன்புடன் வாழ்த்துக்கள் 👍🙏👌பதிவிட்ட உங்களுக்கும் நன்றி சகோ 👍
Super Sir fantastic.
சார், உங்கள் தொடர்பு எண் வேண்டும், எனது எண், 9942223141
இட்லியை மாயாஜாலமாக்கி..
வாழ்க்கையை வரலாறாக்கி..
இன்றைய மாணவர்களுக்கு உந்து சக்தியாக விளங்கும் இனியவரை வணங்கி பாராட்டுகிறேன்.
துவண்டு கிடப்பவர்களை கூட தூண்டி விடும் உங்களது வீடியோக்களுக்கு நன்றி
மதிப்புமிக்க இனியவன் ஐய்யா தங்களின்இனிமையான குரலுக்கு சொந்தக்காரரே உங்களுடைய கடுமையான உழைப்பும் தங்களின் உறுதியான மண வலிமையையும் இந்த உலகத்திற்க்கு பறைசாற்றிய உங்கலுக்கு என் சிறம்தால்த்தி இருகரம் கூப்பி வணங்குகிறேன் மனோகரன்,க
இந்த காணொளியை பார்த்தால் வாழ்க்கையில் துவண்டு போய் இருப்பவர்களுக்கு நிச்சயம் தன்னம்பிக்கை பிறக்கும்
இந்த காணொளியை விருப்பமில்லை என்று பதிவு செய்யப்பட்டவர்கள் மனநிலை கண்டு வருந்துகிறேன்
உங்கள கடின உழைப்புக்கும் .&உங்கள் வளர்ச்சி க்கும் வாழ்த்துக்கள் அய்யா👍👍🙏🙏
இட்லி இனியவன் அய்யா உண்மையிலேயே உதாரண புருஷர் நீங்கள். உண்மை உழைப்பு உயர்வை தந்துள்ளது. எல்லோருக்கும் ஒரு உத்வேகம் தரக்கூடிய வழிகாட்டுதல். அன்போடு சிறம்தாழ்த்தி நன்றி கூறிக்கொள்கின்றேன். வணக்கம்.
ஒரு வார்த்தை english கலக்காமல் தமிழ் பேச்சு அதைவிட இனிமை..
நண்பா உங்களுக்கு தமிழ் தெரியாது
Auto English word
School English word
இனியவன் அய்யா அவர்களுக்கு நன்றி!!! வாழ்த்துகள்!!!! உண்மை! தன்னம்பிக்கை!!!விடாமுயற்சி!!!கடின உழைப்பு!!! வெற்றி👍👍👍👍 உங்களின் இந்த காணொளியை மூன்றாம் முறை பார்க்கிறேன்!!!! 1993_ல் நானும் RK நகர் எழில் நகரில் தான் இருந்தேன்!! உங்களை அப்போது தெரியவில்லை!!! இப்போதும் அங்கு தான் உள்ளேன்!!! உங்களின் வெற்றி என்னைப் போன்று பலருக்கு வழிகாட்டும்!!! நீங்கள் வாழ்க வளத்துடன்❤️❤️❤️❤️💐💐💐💐🙏🙏🙏🙏
👍🗣️👍👍💯👌🤝🤝💝💖🪁🏆🏆💍💰
அருமை அற்புதம் அய்யா உங்கள் பணி தொடரட்டும்
நான் 1977 ல் பம்பாயில் மைய அரசு
பணியில் சேர்ந்தபோது ஒரு ஓட்டலில் இட்லி கேட்டபோது அவர்கள்
என்னை இட்லிவாலா என்றும் மதராசி என்றும்
அடையாளப்படுத்தினர்.
இவரது இட்லி தொழில்
உலகப்புகழ் பெற்றது
பாராட்டிற்குரியது.
பூங்குருநல்.
உண்மை உழைப்பு உயர்வு தாரக மந்திரத்தை தெரிந்தவர்.வாழ்க வளமுடன்.
உழைப்பால் உயர்ந்தவர். ஒரு excellent motivation speech among வேலை செய்யும் / செய்ய முயற்சிக்கும் இளைங்ஹர்றகளுக்கு.
👍கஷ்டத்தில் இஸ்டமா கைகொடுக்க அது கடினத்தில் கைகொடுத்து உன் உன்னத உழைப்பின் உயர்வாய் உயர்வுகொடுத்தது தன்னம்பிக்கை விடாமுயற்சி கடின உழைப்பு பொதுமைசாந்த்தம் பொறுமை நல்லெண்ணம் உதவும்மனம் என அனைத்தும் வரப்பிரசாதம் இறைவனின்."* வாழ்த்துக்கள்*" 👌🗣️🕛🌈🌌📈🤝👍💖💝🪁🏆💍💰💯🍱🥟🎂🕊️🇱🇰🇱🇰🕊️💓
😊ñķį
ஐயா முன்னேறும் ஒவ்வொரு மனிதனுக்கும் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு.மிக்க நன்றி ஐயா.
X x cz"xnnnhnoo
கொங்கு , கோவை, வெற்றி யை தரும் நகரமல்ல. தன்னம்பிக்கயை எப்போதும் வளர்க்கும் ஸ்ரீ வாணி நகரம்.
வாழ்க கொங்கு, வளர்க கோவை.
ஸ்ரீ வாணி,, இல்லிங்க சிறுவாணி
புதிய சிந்தனை இருந்தால் எந்த துறையிலும் வெற்றி பெறலாம் அதற்கு ஒரு முன்னு உதாரணம் இவர் வாழ்த்துக்கள்
He is very humble person. But he knows best of marketing, innovation, which are taught by No business schools...
Thanks for Watching 💜
வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.. வாழ்க நலமுடன்....
அருமையான உற்சாகமான கதை வாழ்த்துகள் ஐயா💐
Thank you josh you’ve be doing great job
Very good sir
உண்மை உழைப்பு உயர்வு என்பதற்கு நீங்கள் ஒரு சிற ந் எடுத்துக்காட்டு
நீங்க kovaikaaarar என்பதில் எங்களுக்கு பெருமை.
வாழ்த்துக்கள் அய்யா
உங்கள் நேர்மையான உழைப்பு
வெற்றி நிச்சயம்.
ஆஹா அருமையானன அனுபவம் தொழில் முனைவோர்களுக்கு என்னைப்போன்றவர்களுக்கு தன்னம்பிக்கை நாயகர் எங்க ஊர் காரர் என்பதில் பெருமைகொள்கிறேன் ரொம்ப நன்றிங்க சார் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் .
௨ங்௧ௗின் நேர்மை௧்கு ௧ிடைத்த வெற்றி. வாழ்த்து௧்கௗ் சார்.
Josh talk become my favourite youtube Channel...!!! 👍👍👍
Sun tv
I'm impressed. I'm into my Construction for 27 years and Agriculture for 1.5 years. Still I'm learning to succeed in my fields. This video impressed me to lead towards my success. Good luck and God bless.
எந்த தொழிலையும் ஈடுபாட்டுடன் செய்தால் உயர்வு தான். செய்யும் தொழிலே தெய்வம்.
Seeing happiness in his eyes, that's real achievement.
செய்யும் தொழிலை நேசித்து விடாமுயற்சியோடு நேர்மையாக செய்தால் வெற்றி நிச்சயம்!
இனியவனுக்கு இனிய வாழ்த்துக்கள் Praise the lord. From காசிமேடு
Hi y
நல்ல பண்போடு கூடிய விடாத முயற்சி உயர்வுக்கு வழி. எதை விதைக்கின்றோமோ அதை அளவில்லாது அறுவடை செய்யலாம்.
Pramaaadham Inniyavan Anna!! I like your point on “ kashtapattu seiyaamal ishtapattu seidhaal one can achieve success “ brilliant takeaway for life ... keep rocking ..... so proud of you
Fact,Kastapadama istapattu Seinum👌👌👌...
முன்னேற என்ன வேண்டும் நல் என்னம் வேண்டும் தன் உழைப்பாலே அதை சொல்ல வேண்டும் சொல்லிவிட்டீர்கள்( பாராட்டுக்கள் போதாது)வாழ்த்துக்கள்
👌👌👌👌🙏🙏🙏
This story is highly suitable for the movie... Congrats. Regards
இளைய தலைமுறையினர் க்கு சிறந்த எடுத்துக்காட்டு 🙏🙏🙏
பிரச்சனை என்று பார்க்காமல் சவாலாக பார்த்ததின் வெற்றி. வாழ்த்துக்கள்
Mr. Idli Iniyavan, I say, your hard work sincerity, public approaching kind method, etc. etc. and your luck everything worked out in good time. God's blessings always with you. Be positive.
உங்களுடைய வளர்ச்சி இப்போதைய இளைஞர்களுக்கு முன்னுதாரணம் ஐயா👍👍👍
ஐயா வனக்கம்பல🙏🙏🙏🙏 இது இல்லை. வாழ்க்கை !? நீங்கல். பெரிய ஹோட்டலுக்கு அதிபதியாகி சரவனபவனுக்கு மேல். வருவீர்கல்🙏👍உங்கலிடம். நிரைய திரமையும். மனோ திடமும் உல்லது👍👍வெகுவிரைவில் ஹோட்டலுக்கு சொந்தக்காரராகப்போகிரீர்கல்🙏🙏👌என்னால்முடிந்தால். நான் வந்து சாப்பிடுவேன்😃🏆🏆🏆🏆🏆🌹🌹🌹🌹🌹வாழ்க வலர்க உங்கல் பனி🙏🙏🙏நீங்கல் முன்னேரிய கதை கேட்க( வருத்தமானாலும்) சந்தோஷ்மாக உல்லது😄😤தம்பி உன்பாட்டியாக. சொல்கிரேன். வாழ்த்துக்கல். ஆசிகல்🙏🙏🙏(87வயது)நீடூழி. ஆரோக்கியமாக வாழ்வாயாக🙏🙏🙏🙏🙏
AMAAAAAAAAAAAAZing... very motivational simple person. Thank you for sharing your life and lessons.
Appa surely ur speech will motivate me. Really u suffered lot at this moment also. But as ur speech I took this is my challenge and surely achieve In my field. Thanks appa
இட்லி இனியவன் அவர்களளே கடும் உழைப்பால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு உங்கள் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. வாழத்துக்கள். From Mrs Swarna Mohan.Bengaluru.
அருமை மேலும் நீங்கள் உயரனும்👏
Sir gave a heart touching testimony.may God bless you and your family.
Super....Enakku idhu innum Aarwatha koottudhu thank you so much...
அருமை 👌 கடைமையை செய்தால் வெற்றி 👍♥️கடைமைக்கு செய்தால் தோல்வி 👎
முயற்சி உடையார் 🤲🙌🙌🥳🙏🏻
Chanceless, My dream and passion like to become an entrepreneur, his words , hardwork and smark work given a good boost for me.Thanks sir, All very best for your achievements.
Very useful information. life success
Really I appreciate you,I am also a hotelier,Ur hardwork speaks,god bless you
பயனுள்ள பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Very effective and solid testimony. God bless you abundantly for your hard work.
வாழ்த்துக்கள்...... தாங்கள் பேச்சில் உள்ள இனிமை மிகவும் அருமை..... உங்கள் பேச்சை யார் கேட்டாலும் கண்டிப்பாக வாழ்க்கையில் சாதிப்பார்கள்........
Great person, teaching "never give up and do things right way"
"Kashtapattu saiyama yistapattu sai" - my philosophy also same
(sorry for typing in english)
Good Motivation talk sharing your experience.
God bless you and your family members.
Great speech sir Mind romba distrub aha irunduchi unga speech keta piragu now I feel better.