ஒட்டுமொத்த MUMBAI பசியாற்றும் ஆண்டிபட்டி தமிழ் இட்லி கடை.. Unsung Heroes Of Dharavi | Idly

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 257

  • @SathishSathish-tf8cy
    @SathishSathish-tf8cy 9 місяців тому +123

    பிளாஸ்டிக்கில் இட்லி வேக வைப்பார்கள் இவர்கள் மட்டும் தான இல்லை இன்னும் நிறைய கடைகள் இருக்க
    வீடியோ பதிவிட்டவர் மறதிக்கு நன்றி இல்லையென்றால் எங்களுக்கு தெரிந்திருக்காது

  • @kamal8052
    @kamal8052 8 місяців тому +38

    சுத்தமில்லை உணவு, பல நாய்கள் இலவசம், வாழ்த்துக்கள்

    • @vijaymahadik4443
      @vijaymahadik4443 2 місяці тому +2

      yesss

    • @Deepan0121
      @Deepan0121 Місяць тому

      நாய்கள் இல்லை நோய்கள்

  • @shriisaiganamazhai
    @shriisaiganamazhai 6 місяців тому +53

    யாராவது பிளாஸ்டிக் பயன்படுத்தி இட்லி சுடுவாங்களா....... சம்பாதியுங்கள் ஆனால் அடுத்தவர்களின் நலனையும் பாருங்கள் ப்ளீஸ்......

  • @ideamanisathyanarayanan2709
    @ideamanisathyanarayanan2709 9 місяців тому +270

    தயவு செய்து பிளாஸ்டிக் கவர் தவிர்கவும்

    • @arvindgraphic
      @arvindgraphic 8 місяців тому +9

      Suppose to say and he is literally using that for baking 😮 seriously oru gada tunni avalavu costlyaaaa nu or without understanding Ivanga use panrangalanu

    • @monishasekar4716
      @monishasekar4716 8 місяців тому

      Gada thuni ovoru vatiyum clean pannanum so​@@arvindgraphic

    • @vinayagamoorthyvinayagamoo2705
      @vinayagamoorthyvinayagamoo2705 5 місяців тому +5

      நெகிழி தவிர்க்கவும்

    • @truth3339
      @truth3339 2 місяці тому +1

      Plastic paper வேண்டாம். தயவு செய்து துணி பயன் படுத்துங்கள்! உங்களை நம்பி உணவை வாங்கி சாப்பிடுகிறார்கள்! அவர்களின் உடல் நலம் காக்க வேண்டும் அல்லவா!

  • @ramasamykvrgold3644
    @ramasamykvrgold3644 8 місяців тому +72

    இந்த
    உணவு
    தீமைகள் அதிகம்

  • @radhakrishna-gl3kl
    @radhakrishna-gl3kl 8 місяців тому +28

    இன்னும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் எங்கு பார்த்தாலும் பார்க்கிறேன் சட்டப்படி தடை செய்யப்பட்ட அவற்றை இன்னும் உற்பத்தி செய்யும் நா*களை என்ன செய்ய வேண்டும்.

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 9 місяців тому +190

    உழைத்து உழைத்து உடம்பை உருக்கும் நம் நெல்லை தமிழர்கள் என்றென்றம் நலமுடன் வாழுணும்

    • @charannazre3403
      @charannazre3403 8 місяців тому +1

      Idhey North Indians tamil nadu ku vandha UP worst govt nu uruttuvom...ana namma paiya north ku ponam endha naayum DMK va korasolladhu💦

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf 8 місяців тому +2

      Super 🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 arumai ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @schashek7
      @schashek7 8 місяців тому +3

      But now More Bhiharis and Orrissa people have overtaken Tamil people. In my own area, there are at least 7 sellers not from TN. Others have entred the market giving same quality and same price.

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 6 місяців тому +5

      Plastic idly😢

  • @rameshramesh-lc4ge
    @rameshramesh-lc4ge 9 місяців тому +66

    Oh my god Plastic cover la idly making😢

    • @deevee9353
      @deevee9353 9 місяців тому +6

      Yes... disgusting and unhealthy

    • @cmouli
      @cmouli 9 місяців тому +5

      Yes I noticed.. Very Very bad for health. Instead what is the problem in having white cloth. That is also very cheaper and reusable.

    • @rameshramesh-lc4ge
      @rameshramesh-lc4ge 9 місяців тому +5

      @@cmouli not only Unhealthy , its poision

    • @deevee9353
      @deevee9353 9 місяців тому +5

      @@cmouli washing the cloth is a big problem for them ..

  • @snvgroups135
    @snvgroups135 9 місяців тому +96

    மொத்த தாராவிக்கும் கேன்சர் ஃப்ரீ

    • @meenakshisatish8476
      @meenakshisatish8476 5 місяців тому

      😂😂

    • @jawaharali2399
      @jawaharali2399 3 місяці тому +3

      பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்தாமல் துணி பயன்படுத்தலாம்

    • @vijaymahadik4443
      @vijaymahadik4443 2 місяці тому

      mutrilum unmaii

    • @vishnustephen7166
      @vishnustephen7166 Місяць тому +1

      உண்மையாய் உழைத்து சாப்பிடும் ஒருவருக்கும் ஒன்றும் வராது

  • @umamaheshwaribalu730
    @umamaheshwaribalu730 9 місяців тому +100

    பிளாஸ்டிக் க்ஷிட்டில் இட்டி சுடுகிறார் . அவ்வளவு சூட்டில் பிளாஸ்டிக் இருந்தால் கேன்ஸர் வரும் .

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 8 місяців тому +26

    3:00 எது தரமான இட்லியா 😮😮 famous ஆ இருந்தா தரமானது அர்த்தம் இல்ல! மொதல்ல பிளாஸ்டிக் போடாதீங்க அடுப்புல சமைக்கும்போது!

  • @shobaangeline3354
    @shobaangeline3354 9 місяців тому +18

    வாழ்த்துகள் Hardwork never fails

  • @baskaranyercaud8069
    @baskaranyercaud8069 9 місяців тому +36

    ஐயா தயவு செய்து பிளாஸ்டிக்கை தவிர்க்கவும் இது உடம்புக்கு ரொம்ப மோசமான விளைவை உண்டாக்கும்

  • @MathiyalaganSasidharan
    @MathiyalaganSasidharan 9 місяців тому +31

    பிளாஸ்டிக் தயவுசெய்து தவிர்க்க வேண்டும் ஏன் வெள்ளை துணி போடவேண்டும் செட்டிநாடு சமையல் பார்க்கவும்

  • @seharanvn
    @seharanvn 9 місяців тому +32

    Plastic sheetla idly ,vendame

  • @revathysrinivasan6700
    @revathysrinivasan6700 9 місяців тому +32

    Plastic idli?. Scaring

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 9 місяців тому +66

    Advance வாழ்த்துகள்...... அந்த பாலிதீன் பேப்பர் மூலம் புற்றுநோய் நோயாளிகளாக மாற இருப்பவர்களுக்கு😢😢😢

    • @lakshminarayanan7430
      @lakshminarayanan7430 8 місяців тому +5

      Correct ah sonniga

    • @rameshr6197
      @rameshr6197 8 місяців тому +5

      உண்மை

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 8 місяців тому

      இவ்வளவு பேர் படிச்சவங்க பாலிதின் வேண்டாம்ங்கிறீங்க ஆனா ஒன்றிய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலிதின் ப்ரொடக்ஷன உடனடியாக நிறுத்தணும்.

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 8 місяців тому +21

    பாலித்தீன் பேப்பர்கு பதில் வாழை இலை உபயோகித்தால் நல்லது.

  • @yasarmajitha2915
    @yasarmajitha2915 8 місяців тому +2

    Nalla munnera manathaara valthukiren

  • @nithybecool182
    @nithybecool182 9 місяців тому +13

    Kanuku Therintha Thappa Rednool Oru Suggestion kuda Sollama Vanthuruku 😮😢

    • @CarolKishen
      @CarolKishen 8 місяців тому

      Solli erupaarru.. Offline 📷 camera.
      Like he gives 💰 money to that paatti alone in the 🏡 .on that Simran video.

  • @Deepan0121
    @Deepan0121 Місяць тому +2

    அங்கே இருப்பவற்கள் பார்த்தால் சௌத்தணை என்ன நினைப்பான்,நாம் வடக்கணை நினைப்பதை விட மோசமாக உள்ளது..

    • @lovablebabydoll9652
      @lovablebabydoll9652 Місяць тому

      Tamilan naam matavan seira tapai dhan சொல்லுவோம்..நம் tapai tirutika maatom

  • @magdoomjaniyaimamshamagdoo6526
    @magdoomjaniyaimamshamagdoo6526 8 місяців тому +25

    உழைக்கும் வர்க்கம் எப்போதும் அவர்களின் மேல் மரியாதை.ஆனால் உங்களிடம் நிரந்திரமாக சாப்பிடுவனுக்கு கேன்சர் நிச்சயம் இட்லி தட்டில் போடும் பிளாஸ்டிக் கவர்.

  • @karthickp9210
    @karthickp9210 8 місяців тому +47

    மாவை ஒரு கரண்டியில் ஊற்றினால் என்ன கையை வைத்து ஊற்றுவது சுகாரதாரமற்றது இதுல plastic coverல இட்டில அவிக்கிறது சிறப்பு.

  • @vjustblog5390
    @vjustblog5390 9 місяців тому +30

    Plastic idly, as a responsible reporter you should question them, why are they using plastic covers? They can use cotton cloth which is reusable

  • @lokeshd5753
    @lokeshd5753 9 місяців тому +25

    Plastic use pandratha avoid panunga athulaiya boil pana epadj

  • @k.k8221
    @k.k8221 8 місяців тому +17

    Please maintain Hygienic!!!, ஊர் பெயரை காப்பாத்துவீங்கன்னு பார்த்தா நீங்க எல்லோருக்கும் கேன்சர வர வச்சு இருக்கீங்க போல.....

  • @shankardevasenan2534
    @shankardevasenan2534 4 місяці тому +3

    Good Promotion for plastic cover idly

  • @meenakshisatish8476
    @meenakshisatish8476 5 місяців тому +4

    Plastic sheet la idli seithu cancer parapum ungal sevai arumai. Vazhthukkal

  • @pugalr3105
    @pugalr3105 8 місяців тому +7

    இட்லி தயாரிக்க துணிக்கு பதில் plastic paer பயன்படுத்துவது மிகவும் ஆபத்து

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 8 місяців тому +7

    பிளாஸ்டிக் பேப்பரை தவிர்க்கவும்

  • @veeraniv6054
    @veeraniv6054 9 місяців тому +4

    Nala samakiromo elaya konja kasta patu vitle sapdanum pola plastic cover la idly uthuranga bayangarama eruku

  • @lprasath100
    @lprasath100 5 місяців тому +8

    பிளாஸ்டிக் துகள்கள் இட்லியில் இறங்கும்...😮

  • @carltondaniel8966
    @carltondaniel8966 8 місяців тому +5

    Polythene la idli steam Panna koodathe 😢

  • @balamanisoundarraajan
    @balamanisoundarraajan 9 місяців тому +4

    வாழ்க வளர்க.

  • @Rajesh0940
    @Rajesh0940 9 місяців тому +22

    Microplatics idly

  • @vadi814
    @vadi814 8 місяців тому +6

    deiiii anchor avangala nirutha solludaa, polythesheet la idly....

  • @varadhanradhakrishnan9270
    @varadhanradhakrishnan9270 8 місяців тому +4

    Are they using cloth or polyethylene sheets

  • @sasidharsivakumar6256
    @sasidharsivakumar6256 8 місяців тому +2

    Ena da polythene cover la idly suttutu irukan... io neenga romba danger polaye

  • @Anmages
    @Anmages 8 місяців тому

    இட்லி அண்ணா ❤️

  • @aproperty2009
    @aproperty2009 8 місяців тому

    God bless you 🙏

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 8 місяців тому +3

    He is using plastic for steaming idlis. They need to be educated to stop pastic usage. Instead the can use clean white cotton clothes.

  • @mkvalli3553
    @mkvalli3553 2 дні тому

    👌👌👌👌👌🙏

  • @mkk576
    @mkk576 4 місяці тому +2

    Plastic veka வைத்த பின் தரமா இருக்கும் என்று சொல்ல வதில் அர்த்தமே இல்லை.

  • @sasikalakmr1
    @sasikalakmr1 5 місяців тому +3

    Please avoid plastic sheet for making idhlis. People should avoid eating from such places and people

  • @logarajans7996
    @logarajans7996 8 місяців тому +3

    3:42 🫣🥵🥵🥵
    Using plastice for baking idly is so cruel

  • @govindanraman6727
    @govindanraman6727 7 місяців тому +3

    Please avoid plastic paper ,use gada cloth

  • @angappanayyavoo1931
    @angappanayyavoo1931 Місяць тому

    Plastic paper used instead of clothes, not good. Change only that..

  • @BharatTube2023
    @BharatTube2023 8 місяців тому +2

    பிளாஸ்டிக் இடலி

  • @SIVALINGAMP-b4m
    @SIVALINGAMP-b4m 8 місяців тому +2

    தயவு செதுபிளாஸ்டிக்கிலலாம துணி வைத்து பயன்படுத்தம்🙏தமா இருக்கு சொல்றாங்க பிளாஸ்டி use பண்ணா மனிதன் உடலுக்கு கேடு

  • @siva515
    @siva515 9 місяців тому +4

    dey enngadaw vadakan paani poori kaaran, beeda vaayanu laam solluvengalae, neenga ennadaw vadaku la poi itly suttutu irukeenga, adhuvum satta illama, plastic cover la itly aveeekeeenga. aaana idhu pudhusa iruku nae

  • @mselvakumar3570
    @mselvakumar3570 7 місяців тому +1

    Theni aundipatty ya tholar

  • @RajendiranKannappan
    @RajendiranKannappan Місяць тому

    பிளாஸ்டிக் ஓழிச்சி கட்டுங்க யா

  • @psathiyaraj1241
    @psathiyaraj1241 6 місяців тому +2

    Everything ok, Please don't use plastic.

  • @thamariroja2098
    @thamariroja2098 8 місяців тому +2

    Sir plastic 😢😮

  • @krishnans7787
    @krishnans7787 8 місяців тому +4

    Ennada plastic thuni la vega vaikureenga😮.

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 6 місяців тому

    Hard working people
    They carry on their head and visit entire Mumbai

  • @parveentajrahaman6109
    @parveentajrahaman6109 9 місяців тому +3

    he using plastic instead off white cloth
    it's harmful to health.

  • @It_is_Nishant
    @It_is_Nishant 8 місяців тому +5

    cooked on polythene ? ah man!! i thought idli was the safest, but i would never trust eating anything from outside anymore.

  • @VenkateswaranR-x1f
    @VenkateswaranR-x1f 9 місяців тому +1

    Hard working in Tamila n very very happy to.e👌

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 7 місяців тому +1

    Peradai platic adupil vega vaikkiranga

  • @pmm1407
    @pmm1407 23 дні тому +1

    What nonsense.. using plastic to make idli?? .. this is Ridiculous.. better avoid eating this idlis

  • @karthicksan8566
    @karthicksan8566 9 місяців тому +17

    Ayyo plastic use panuriya ethu idly ella pa visam

  • @Lakshmi-jw3ec
    @Lakshmi-jw3ec 3 місяці тому +2

    Plastic sheet idli what a pity pls avoid plastic sheets for idli making

  • @SathishKumar-sz4yy
    @SathishKumar-sz4yy 7 місяців тому +3

    கேவலமா இருக்கு இந்த செய்முறை, சுத்தம் சுகாதாரம் முக்கியம்

  • @dheenathala9505
    @dheenathala9505 3 місяці тому

    Kuraikurikkontte irukka vendiyathuthan,entha idly vitta ketu vilaivikkira unavu neraiya irukku athuna kannukku theriyathu ponkaiya

  • @groups222
    @groups222 5 місяців тому

    Plastic பேப்பர்ல தயாராகும் உணவு எப்படி தரமாக இருக்கும்

  • @bbapplesam
    @bbapplesam 8 місяців тому +1

    Enna da plastic sheet la idli uthuthreenga 😮😮😮

  • @sathyanarayanan9718
    @sathyanarayanan9718 8 місяців тому

    I have been in Mumbai for some time. Most of the people use plastic cover which is not really good

  • @senthamilselvan2246
    @senthamilselvan2246 4 місяці тому +1

    Plastic la idliya suttu vadakkana kollungaiya....

  • @meetmrthecompletehomesolut4264
    @meetmrthecompletehomesolut4264 9 місяців тому +2

    Sigappi solka karar delhi ganesh mathiri pesuraru

  • @muthukalidoss6990
    @muthukalidoss6990 6 місяців тому +1

    பிளாஸ்டிக் இட்லி

  • @sivaranjani0903
    @sivaranjani0903 8 місяців тому +2

    Enna ithu plastic sheet

  • @vimalisethuraman108
    @vimalisethuraman108 8 місяців тому +2

    Using plastic for steaming idlis...oh God that is certainly not good for people's health somebody has to inform him

  • @jamboo164
    @jamboo164 8 місяців тому +4

    😮😮😮😮😮நெகிழி.... கொடுமை

  • @sivaneshs5808
    @sivaneshs5808 Місяць тому

    Plastic paper vendam ji

  • @padmavathij9994
    @padmavathij9994 8 місяців тому

    Kettathu tharintha polythin paper l edali sudukirai manachi irukka neriyalar unnidam pettivera edukiran

  • @charannazre3403
    @charannazre3403 8 місяців тому +3

    Oru tamilan north polaika pona adhu nama uzhaipu nu solrom...nalladhu, aana north Indians tamil nadu ku vandha north india la valarchi ila velai vaipu ila punnaku ila nu uruttuvom 😂..so na enna solra na avar tamil nadu ku vandhu idly kada podatum nu solren😊👍🏻

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 8 місяців тому

      முண்டம் யாரு வேணா வரட்டும் உழைக்கட்டும் நமக்கு puriyura மாதிரி மாநில மாண்புகள் குறையாத மாதிரி இருந்தாள் போதும் தமிழ் காரங்க யாரும் அங்க பொய் தமிழக தான் வியாபாரம் செய்வேன் பேசுவேன் புரிஞ்சா வாங்கு இல்லைனா கெளம்பி போ nu சொன்னது கெடையாது இங்க வர வெளி மாநில காரமுங்க மொழியும் புரியாது அவன் இஷ்ட மைருக்கு மேஞ்சிட்டு இருந்தா கோவம் வரும் டா மிரு

  • @schashek7
    @schashek7 8 місяців тому

    I my self is Iyer Mumbaikar.
    As my knowledge goes these Tirunelveli people started this Idli, Wada business from place called Antop Hill, since 1974, then it came to Dharavi. Now it's these small idli walas are there everywhere in Mumbai, Thane, Palghar... But now this idli carrying and selling is taken over by Bhiharid and Orissa people. Now only 70% Tamil people are there. Right?

  • @RavichandranT-p9n
    @RavichandranT-p9n 9 місяців тому +2

    Pls reject plastic covers

  • @roadmap8818
    @roadmap8818 9 місяців тому +4

    நானும் ஆண்டிப்பட்டி காரன்தா

  • @selvakumarsn3542
    @selvakumarsn3542 9 місяців тому +3

    நெல்லை தமிழர்கள் வாழ்க வளமுடன்

  • @Manian0592
    @Manian0592 3 місяці тому +1

    Hospitalலயே பிளாஸ்டிக் வச்சு இட்லி அவிக்குறாங்கன்னா இந்த கலாச்சாரம் மத்த இடத்துக்கும் போயிடுச்சா?
    இதுக்கு அந்த கருப்பு நிற ஒட்டாத இட்லி தட்டை வாங்கி அவிச்சு விக்கலாமே 🤦

  • @vairamuthumm9031
    @vairamuthumm9031 9 місяців тому +2

    Using Plastic for boiling 😮

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 9 місяців тому +1

    🎉🎉🎉🎉 super 🎉🎉🎉

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 8 місяців тому +1

    நீங்க பாம்பே போய் மற்ற மொழிக்காரங்களுக்கு சுவையான் இட்லி வடைலாம் செய்து தர்ரீங்க. இஙக தமிழ்நாட்ல சுவையான இட்லி வடை கிடைக்காம திண்டாடுறோம். இஙக ஒரே கலப்படமா இருக்குது.

  • @vijayasekaranr3280
    @vijayasekaranr3280 6 місяців тому +1

    They using plastic paper instead of clothes while preparing idly

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 9 місяців тому +1

    neenga antha plastic cover idli plate mela podaratha kattama iruntherukkalam avargal uzhaippuku mulu credit vanthirukkum ena namma aalu ellarum Cbi mathiri yosippargal.

  • @vaalgavalamudan9851
    @vaalgavalamudan9851 6 місяців тому +1

    Avoid platic sheet to cook , use cotton cloth

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj 8 місяців тому

    that lady sell 250 idlys & 500 vadas/wholesale rate,how much?

  • @cmouli
    @cmouli 9 місяців тому +1

    Please dont use plastic for cooking idlis. Instead use white cloth.

  • @alexcarmel6870
    @alexcarmel6870 5 місяців тому

    You watching?

  • @karthickrajr3713
    @karthickrajr3713 5 місяців тому

    Oh god, plastic sheet and hand la eduthu podrathu la mathikonga pls

  • @vasanth164
    @vasanth164 9 місяців тому +3

    Anga yevanachum pari olan pola yevanachum iruppan chapathi kadaiya kaanom idly kadai adhigamayite poguthu nu solluvan😂😂😂

  • @SRN-u1j
    @SRN-u1j 8 місяців тому +2

    Plastic cover vendaam please...

  • @hearttunesbgm5954
    @hearttunesbgm5954 27 днів тому

    Please don't use plastic😢

  • @niranjankniranj
    @niranjankniranj 6 місяців тому

    Whatever in Mumbai if you see idli it's only Tamil sellers..

  • @Bigboss-777
    @Bigboss-777 7 місяців тому

    vera level TAMILANS --- PLASTIC IDLY READY ...... Tamil naatula vadakans echi illatha hotele illa..... But mumbai la adhukum mela.....

  • @viraluniverse4124
    @viraluniverse4124 9 місяців тому +2

    Plastic cover ah😢😢😢😢

  • @loganathanc2761
    @loganathanc2761 3 місяці тому

    அடப்பாவி என்னடா இது பிளாஸ்டிக் வச்சி இட்லி ஊத்துரிங்க

  • @keshavaraja2617
    @keshavaraja2617 5 місяців тому

    Don't use plastic Nanbarkale ❤