200க்கும் மேற்பட்ட சட்னிகள் செய்யும் சென்னையின் சட்னி மனிதர் | MSF
Вставка
- Опубліковано 9 лют 2025
- சிறுவயதில் தன் பாட்டி, தங்களது வீட்டு வேலிக்கு பக்கத்தில் இருக்கும் நாட்டு கீரை வகைகளை அரைத்து இட்லிக்கு சட்னியாகவும், சாதத்திற்கு துவையலாகவும் தருவார்களாம், அப்படி தன் சிறுவயதில் இருந்தே தன் மரபனுவில் கலந்த சட்னி செய்யும் விஷயம் இப்பொழுது தனித்துவமான திறமையாக மாறி 200க்கும் மேற்பட்ட சட்னி வகைகளை சென்னை கொடுங்கையூரில் இருக்கும் தன் தைலா இட்லி கடையில் செய்து அசத்துகின்றார் 4வது தலைமுறையாக இட்லி தொழிலில் இருக்கும் ”இட்லி கடை சேகர்” அவர்கள்.
Thaila Idly Kadai,
Timings : 7am to 9.30 am
Sekar - 90940 50422
3/158, 6th main road,
Kaviarasu Kannadhasan Nagar,
Kodungaiyur, Chennai, Tamil Nadu 600118.
goo.gl/maps/bS...
------------------------------------------------------------------------
Follow us on
Twitter: / msf_tweets
Instagram: / msf_insta
Facebook: / madrasstreet. .
Thank you so much brother and its unbelievable that you have given credits that shows your pure heart brother and also I am your biggest fan of MSF ❤️Vera level bro always your content and exportation around TAMIL NADU are next level ones again thank you so much 😊
Thank you bro, keep rocking.
எதையும் சட்னி செய்ய முடியும் என்று தெரிய வைத்த அவருக்கு பெரிய வாழ்த்துக்கள்....
அவருக்கும் அவரின் தைலா கடையின் டீம் அனைவருக்கும்....
நல் வாழ்த்துக்கள்....
கடவுளின் அருள் கிட்ட வேண்டுகிறோம்....
நான் இந்த தைலா கடை ஏற்கனவே பார்த்த வீடியோவை பார்த்த ஞாபகம் வருகிறது....🙏😍
இந்த உணவாக உரிமையாளர் மற்றும் தொழிலாளரை மனதார வாழ்த்துகிறேன். உணவு உண்ண வரும் வாடிக்கையாளர்கள் சட்டினியை எடுக்கும் போது சிந்தாமல் எடுத்தால் நன்றாக இருக்கும்..
ஐயா! தங்கள் விதவிதமான சத்தான இட்லிகளும் சட்னிகளும் தங்கள் ''இன்னும் கொஞ்சம் சத்தோடு சாப்பிடு" என்னும் தாயின் வார்த்தைகளும்.. அருமை! 'தாயின் கை சமையலும் பாசமும்' தொலைத்து தேடுபவர்க்கு ஆயுர்வேதவிருந்தையே தருவது சிறப்பு!
இயற்கை சார்ந்த உணவகம் மிக்க மகிழ்ச்சி
மருதாணியில் சட்னி செய்து சாப்பிடலாம் வெயில் காலத்தில் மட்டும், குடல் புழுக்களை அளிக்கக்கூடிய மிகப்பெரிய மருந்து மருதாணி, மருதாணியுடன் பருப்பு, சிறுநீரகம் வெள்ளைப்பூண்டு மிளகு தேவைக்கு அளவு உப்பு சேர்த்து சட்னி செய்ய வேண்டும், கொஞ்சம் வழுவழுப்புத் தன்மை உடையது 🙏
தைலா உணவகம் மென்மேலும் வளர நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்🙏
அருமையான டிஃபன் சட்னி வகைகள். சூப்பர்.
Very proud to see credits for madras foodie for a first time… nice narration…
A positive combination of entrepreneur and staff serving customers with healthy food and unearthed by Rocking MSF. Hats off team. God bless you all. Love from kerala.
Owner oda passion ah pakkave super ah iruku. Such a genuine personality. What varieties and innovation!! Idliya vechu ivalavu seiyyamudiyumanu asathitaru. Best wishes for more and more successes. 💐
அருமை தொழிலை கடவுளாக பார்க்கும் மனிதர் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட ஒரு மனிதன் வாழ்க வளர்க
அண்ணா கோயம்புத்தூரில் நல்ல சைவ உணவகம் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
Thaila Idly Kadai,
Timings : 7am to 9.30 am
Sekar - 90940 50422
3/158, 6th main road,
Kaviarasu Kannadhasan Nagar,
Kodungaiyur, Chennai, Tamil Nadu 600118.
goo.gl/maps/bSMriBpzKWskTTqq5
First of all thank to msf team for showing such talented peoples. Really owner create mind of thinking is really superb.
Edha vachum chutney pannararu semma idea...
Healthy food.
Good price.
MSF💪🏻💪🏻💪🏻
அவர்கள் வாழ்க வளமுடன் msf
I just do a namaskar to him mentally since I am too old. A world class person with simplicity which touches my heart. A noble person
A wonderful exposure to a absolutely new eatery....as of to day one of its kind.
KUDOS TO MSF👍👍👍🙏🙏🙏
மவனே சிக்கின சட்னி போட்டுருவேன் ..🤣🤣🤣🤝🤝🤜👍🏻👌👌👏🏻👏🏻👏🏻🤣🤣🤣veraleval.உள்ளத்தில் நல்ல உள்ளம் அண்ணன் உள்ளம்👍🏻👍🏻
ரொம்ப நல்லா இருக்கு பார்பதற்கு Very super
சிறப்பு சுவை மகிழ்ச்சி தமிழ் வணக்கம் நன்றி
Super innovative Idly shop...Valthugal Annaa...Tq MSF
அண்ணா நல்ல மனசு நல்ல எண்ணம் வாழ்த்துக்கள் நல்ல மருத்துவ குனநிறைந்த பாதுகாப்பான உணவு நன்றி
Awesome shop,owner-i met him,food...after the UA-cam reviews the crowd is huge...HYGIENE IS A BIG CONCERN...
Superb sir... Good thought Good deeds... Thnx for MSF to put such videos and it reached all people without fail... Thnx a lot to IDLI KADAI SEKAR ANNAN.... God bless u n ur family.... 🙏🙏🙏🤝🤝🤝👍👍👍👏👏👏🌹🌹🌹❤❤❤💐💐💐
Food waste panathinga nu soninga parunga adha highlight awesome anna🙏👍
Ungaloda siricha mugam, customer service excellent sir...
Nice person.. he told me to visit early to there to try special chutneys. Even served me
Very tempting 😋😋😋😋😋 salute to MSF From HYDERABAD for uploading such tasty and yummy yummy 😋😋 videos
Every business success depends upon Employees happiness......
This video is an perfect example.
Madras St food avargale varities of chatni seiyum idli thaila kadakku neenga senja review is awesome you rock
Really superb idea....Great that owner thinking from customer end to fufill their expectations....Fully enjoyed the variety of idlys and specially so much variety of chutneys everything is unlimited you can have it how much you want......So different so tasty....everything is great about this hotel
Good initiative
Superb Sir,,,,,,, varieties keakkum pothey aacharyama erunkkung sir....great Sir
Very good traditional food keep it up
vanakkam prabhu sir....
Its a delight to watch such a beautiful video..presentation and way you created it is just amazing..keep sharing great contents
அருமை வாழ்த்துக்கள்
அருமை சார் பல்லாண்டு வாழ்க
Good
அருமை நண்பர் 😋😇
Try panna vendum - Kodungaiyur, Chennai.
MSF super nice chatni super.tiffin.👌👌🏽👌👌🏽👌🏽👌👌🏽👌🏽👌👌🏽👌🏽👌 Hotel owner Anna great🙏🙏🙏🙏🙏👍👍💝💝
Wow. Just came to know from your vlog ❤️ thanks bro
Ivar thiruvarur maavattama super eanga oor thiruvarur....,,
Speechless sir hoping for a franchise 😬
Enga veetu kita than iruku Indha shop Superah irukum ellam
nice idly locking colar super video like you 👌
THANK YOU 👍 👌 🙏 CONGRATS
Great thoughts sir
Nalla manam konda manithar...vazha pallandu 💐💐💐
greetings, the quality of coverage is good than the one posted yesterday on the same eatery place by rolling sirrr. regards
As usual hats off...
👌 super Rumbo Rumbo vere level 👌 💯
10 yrs before we did not have so many idly types . Great improvement
This is not family business but business family.
I don't like idly but after seeing the fluffy and soft idlies in this video instigating me to have it.
What a positive person 👌🏻
God bless you sir
Wonderful
Your presentation is always up to the mark. Hat’s-off Prabhu 🎩
Thank you Ajeath
I don't know Tamil but I have watched the full video till the end..
Vera level vlogs
Super Anna
Super. Hotel. Super. Owner
Everything is really good... Really appreciate it,but the only thing is hygiene issue when we serve the chutney ourselves the second time
Semma
Congratulations
Congratulations to thaila idly shop god bless you *
Super .🍎🍎🍎
Super ji
Thank you so much
Super man
Owner and workers seems to be so good n honest..let them grow high... mudiyala pay panalanu solrathu okay..but few ppl cheat pana kooda seivanga.. 🙂
சாப்பிடக் கூடாதுங்கறதால தான் மருதாணி இலைல சட்னி போடலை 👌🏽🤣😂
Super
Super🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
மனிதாபிமானத்தின் மறு வடிவங்கள்.
Superb
Great 👍
சிறப்பு
👌 🤝
Super sir
What about your hotel opening in OMR/Sholinganallur/Near Siruseri atleast on Saturday and Sunday
BB பிரியங்கா வ entha கடைல விட்டா திருப்தியா sapduvanga
Would like to be there 😊
Good food
Nowaadays, in the name of chaap price lot of people has entered in this field , a mushroom growth of platform shops have challenged the quality of food available. Anybody who has stove & a Cart has started shops and spoiled the industry, reason being Carona. in this situation such people who really delivers the quality food should be encouraged.
First my view like
Board ethuku vachuruka eve 4o clock nu
Super Anna 👌🤤😋😋😋🤤🤤🤤🤤
Good night love you to all 💓💓💓
👌👌👌👌👌👌👌
Erode food please wait 2022
P
Next time will try to visit
இட்லி கடை சேகர் அண்ணா வணக்கம்
🙏
😍👍🏼👏🏻👏🏻
Hi Anna 🖐️🖐️🖐️🖐️
😍🥰👌👍♥♥♥🙏