காலை 6 மணிக்கே களைகட்டும் 3 ரூபா பணியாரக்கடை | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2023
  • Kalai arasi akka kadai
    Contact: 6384139588
    Timings 6am to 10:30am
    18, W Avani Moola St, Madurai Main,
    Madurai, Tamil Nadu 625001
    maps.app.goo.gl/pBJW1SHLfFxb4...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 67

  • @ameertaseen4217
    @ameertaseen4217 6 місяців тому +18

    இந்த அக்கா முழு நேர கடை வைக்க நினைப்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @mariappan6905
    @mariappan6905 6 місяців тому +6

    அடித்தட்டு மக்கள் நடுத்தர மக்களின் உயிரைக் காப்பாற்றி கொண்டு இருக்கும் இவர்களை போன்ற மனிதர்கள் மிகவும் உயர்ந்தவர்கள். தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் மகாகவி பாரதி. மகாகவி பாரதி ஐ எண்ணி எண்ணி என் மனம் மகிழ்கிறது. வாழ்த்துக்கள் குறைவான விலையில் பலபேர் பசிப்பிணி ஐ நீங்கள் உங்களால் தான் இயற்கை அதன் கோபத்தை காட்டுவதை குறைத்து உள்ளது. நன்றி M S F க்கு.

  • @dsk4551
    @dsk4551 6 місяців тому +13

    உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது சகோதரா...
    விளம்பரத்திற்கு வீடியோ எடுக்கும் பலருக்கு மத்தியில்..........
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

  • @premsanthosam4538
    @premsanthosam4538 6 місяців тому +18

    இது போன்ற பதிவட மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🎉

  • @nagarasan
    @nagarasan 6 місяців тому +9

    உழைப்பாளிகள் உணவகங்கள் தேடி தேடி பயணித்து வெளியிடும் காணொளிகள் அனைத்தும் ஒரு வருங்கால ஆவணங்கள் !!

  • @sureshdhiya4497
    @sureshdhiya4497 6 місяців тому +26

    காசுகளை வாங்கி விட்டு ரிவ்யூ செய்யும் இந்த காலத்தில்
    உங்களின் நேர்மைக்கு வாழ்த்துக்கள்🎉

    • @sugusugu1138
      @sugusugu1138 6 місяців тому +2

      Unmai Nanba..

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 6 місяців тому +1

      கமிஷன் இல் banana leaf கைதேர்ந்தவன்

  • @ambigapathygopal9003
    @ambigapathygopal9003 6 місяців тому +12

    வாழையிலையில் பரிமாறும் விதம் அருமை.

  • @adityabala7786
    @adityabala7786 6 місяців тому +33

    அந்த அக்கா நூறு வயது வாழனும் அந்த வார்த்தை போதும் நல்லா வருவாங்க அண்ணா

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 6 місяців тому +2

    உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😊 😊

  • @m.janaki316
    @m.janaki316 6 місяців тому +7

    Bro! My native is Madurai. I feel so happy of seeing your videos from Madurai. Hats off to your efforts! Now I am in Virudhunagar. Here we have a road side soup and healthy snacks shop nearer to the walking park. If you want to post , I 'll help you. Please respond bro!

    • @madrasstreetfood
      @madrasstreetfood  6 місяців тому +2

      Please share details to widescreencreations@gmail.com

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s 6 місяців тому +3

    Uzhalaipalikal sorgam inda hotel..mass..nalla treat pannuvanga..A to.Z..akka kadai

  • @sugusugu1138
    @sugusugu1138 6 місяців тому +2

    You are doing well Akkaa and GOD Bless ...and Tq to the Shop Owner who gives permission to Akkaa for run food stall...tq MSF 🎉

  • @karthikmoopanar9634
    @karthikmoopanar9634 6 місяців тому +1

    Nice
    Good job
    Romba kastabadravangale
    Thedi poi edukura unga nalla ullathukku
    Vazthukkal❤
    Madras street food

  • @muthukumar-vo3pv
    @muthukumar-vo3pv 16 днів тому

    அட்டகாசமான பதிவு. ! கொஞ்சம் கூட ஸ்கிப் பன்னாம பார்க்கலாம்,

  • @bennytc7190
    @bennytc7190 6 місяців тому +1

    Super best wishes. A business without shop. Good luck to all especially MSF waiting for next positive and encouraging video. 👏👏👏👏👏👏⚘🌹👍👍👍🙏😀😀😀😀😀

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 6 місяців тому +2

    Superb.nice Street vlog..Good food.wishes.god bless.❤❤❤❤❤😅

  • @ganeshanvaradajaran4805
    @ganeshanvaradajaran4805 6 місяців тому +2

    Super Sir. God bless such people

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 6 місяців тому +2

    Welcome வணக்கம் sir....

  • @snehakumar1570
    @snehakumar1570 6 місяців тому +2

    Thank you MSF. 👍🦋🌻🙂🌟🙏.

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 6 місяців тому +2

    Very good and Godbless your family and friends 🙏♥️😇

  • @balasubramanian8845
    @balasubramanian8845 6 місяців тому +2

    God bless you MSF❤

  • @mariappan6905
    @mariappan6905 6 місяців тому +1

    சமீபத்தில் நான் திருநெல்வேலி யில் மிகவும் பிரபலமான ஜவுளி கடைக்கு சென்றேன். அங்கு இருந்த பிரபலமான உணவகத்தில் டீ இருபது ரூபாய். காபி‌ 29 ரூபாய். இரண்டு சப்பாத்தி 70 ரூபாய் க்கும் மேல். வெரைட்டி ரைஸ் ரூபாய் 60 மேல். அந்த கடையிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் இன்னொரு பிரபலமான ஏழ மாடி கொண்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும் கடையில் டி காபி பத்து ரூபாய். இரண்டு சப்பாத்தி 25 ரூபாய். ஏன் இந்த வித்தியாசம் என்பது எனக்கு புரியவில்லை.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 4 місяці тому

    வீட்டுப்பெண்களின், ஒத்துழையா வாழ்வே, இது போன்ற கடைகளுக்கு காரணம்.

  • @esakkiganesh5656
    @esakkiganesh5656 6 місяців тому +5

    Hey MSF,
    My office is near to this shop.
    Thank you so much for suggesting this.
    I am already a regular customer to 15Rs Lunch shop after seeing your video in our Channel.
    Best wishes, keep up the Good work🥰

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s 6 місяців тому +2

    Inda mathiri hotel irupathalthan..makkal valkirargal

  • @vsmraj
    @vsmraj 19 днів тому

    Her smile speaks a lot!

  • @NirmalaDevi-ul6rs
    @NirmalaDevi-ul6rs 6 місяців тому +4

    Kadai owner 🎉🎉🎉🎉

  • @anbesivan6499
    @anbesivan6499 6 місяців тому +1

    வாழ்த்துக்கள்🌷🌷🌷

  • @karthiksivakumar1212
    @karthiksivakumar1212 6 місяців тому +2

    madurai street foods are devamirtham taste

  • @narenselva4538
    @narenselva4538 6 місяців тому +1

    Beautiful food better than saravana bhavan or pani puri!

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 6 місяців тому +1

    Hats off u MSF anna❤

  • @manimegalairamachandran2128
    @manimegalairamachandran2128 6 місяців тому +5

    Adhi gunasekaran mari oruthar irukaru

    • @PREM-zk2mv
      @PREM-zk2mv 6 місяців тому +2

      3:15 that uncle 😂😂

  • @dilliganesh2913
    @dilliganesh2913 6 місяців тому +1

    Nice bro🎉🎉keep rocking

  • @Divya-qt6wh
    @Divya-qt6wh 6 місяців тому +1

    Very good

  • @malaganesan262
    @malaganesan262 6 місяців тому +1

    Super

  • @SakthiBliss
    @SakthiBliss 6 місяців тому +1

    super

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p 5 місяців тому

    உழைக்கும் கைகளுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @HarjeetMemorialTrust
    @HarjeetMemorialTrust 6 місяців тому +1

    Harjeet Memorial Trust is grateful

  • @hiteshpoojara2611
    @hiteshpoojara2611 6 місяців тому +1

    Good

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani9820 6 місяців тому

    Hats off u msf anna

  • @Ghilli154
    @Ghilli154 6 місяців тому +2

    Merina la oru akkka irukke sundari nnu per yappppa kolllai adikkkithu😮

  • @rishik9293
    @rishik9293 6 місяців тому +1

    👌👌👌

  • @rajendransreekutty430
    @rajendransreekutty430 5 місяців тому

    Thanks Amma love 💕 you Amma my mis u my Amma

  • @ansansflo
    @ansansflo 6 місяців тому +1

    👌👍

  • @venkadesh5574
    @venkadesh5574 6 місяців тому +1

    🙏🙏

  • @balam9057
    @balam9057 6 місяців тому +2

    IDLY NALLA IRRUKU

  • @bavintm6806
    @bavintm6806 4 місяці тому

    😋 from Kerala

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 6 місяців тому +1

    ❤🎉

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 6 місяців тому +1

    🇮🇳💯👌👌

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 6 місяців тому +1

    ❤🎉❤🎉❤

  • @user-yy6qh4vn3e
    @user-yy6qh4vn3e 2 місяці тому

    👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤🙏👍

  • @JA-ow7yb
    @JA-ow7yb 6 місяців тому +2

    JAI BHARATH

  • @Kalidass-tl7uc
    @Kalidass-tl7uc 19 днів тому

    தமிழ்நாடு சுகாதார பணியாளர் சங்கத்தின் அண்ணன்.அம்சராஜ் அவர்களுக்கு நன்றி

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 6 місяців тому

    Banana leaf adverse comments delete பண்ணிடுவான்

  • @yogagnandang9808
    @yogagnandang9808 6 місяців тому +1

    God s People grate 💪💪💪

  • @aespakarina204
    @aespakarina204 6 місяців тому +1

    Good

  • @umaparvathy9803
    @umaparvathy9803 6 місяців тому

    Super