Vasantha Maligai - Video Song JukeBox | HD | Sivaji Ganesan | Vanisri | K.V.Mahadevan

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 469

  • @raveendran.s1066
    @raveendran.s1066 5 місяців тому +19

    அனைத்து ஊர்களிலும் சிவாஜி படங்கள் வெளியாகும் நாளை எதிர்பார்க்கின்றோம்.வேண்டும் வேண்டும் மீண்டும் சிவாஜி.

    • @RajendranS-hn9jd
      @RajendranS-hn9jd Місяць тому

      அனைத்து வீடுகளிலும் சிவாஜி படம் ஓடுது.. mega Tv மாதிரி tv ஐ பாருங்கள்.

  • @mayileraku7466
    @mayileraku7466 5 місяців тому +7

    இறைவன் மனித வடிவில் கூட்டமாக வந்தார்கள் 💕 நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டு சென்று விட்டார்கள் 💕🍋💕

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi Рік тому +24

    சிவாஜியின் நடிப்பிற்கு இந்த படம் ஒரு பெரிய மைல் கல்..இப் படப்பாடல்கள் அனைத்துமே அருமை..Hats off to KVM..

  • @irshadahamed62
    @irshadahamed62 3 місяці тому +76

    நடை உடை முகபாவனை வசன உச்சரிப்பு ஸ்டைல். காட்சி பாடல் ஏற்றார் போல் முக நடிப்பில் அசத்தி விடுவார் நடிகர் திலகம் அய்யா அவர்கள். வளர்க அவரது புகழ்..

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Рік тому +37

    என்ன பாடல்கள் உலகில் எந்த மொழியிலும் இப்படியான பாடல்கள் இருக்குமா இல்லை இல்லை .🙏🙌

  • @hariv8902
    @hariv8902 2 роки тому +10

    World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan

  • @viveka4897
    @viveka4897 4 місяці тому +2

    Never actors will born like as nadigar thilagam sivaji ganesan

  • @Amudha-yc6rd
    @Amudha-yc6rd 3 місяці тому +2

    Super song thank you very much🎉🎉🎉❤❤❤

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 6 місяців тому +8

    ஓவர் ஆக்ட் இல்லாமல் இயல்பனா தெகிட்டாத நல்ல நடிப்பு, நான் ரொம்பவும் விரும்பும் சிவாஜியின் சினிமா 👍இது போல் ஒரு காதல் கதை இதற்க்கு முன் வந்ததும் இல்லை இனி வரப்போவதும் இல்லை ❤️

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Рік тому +19

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இனிமை என்றால் அது பழைய பாடல்கள்தான் tms சுசீலா குரல் வசீகரம் சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @santharaman400
    @santharaman400 2 роки тому +35

    இந்த உயிர் இருக்கும் வரை இந்த பாடல்களை கேட்டால் அருமையான பாடல் சலிக்கவே சலிக்காது.

  • @murugesapandian261
    @murugesapandian261 Рік тому +6

    Style and act every thing is very super

  • @kdprajeshkanna3079
    @kdprajeshkanna3079 4 роки тому +34

    நடிப்பு சிங்கம் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.S .ராஜேஸ்

    • @s.velmurugan8170
      @s.velmurugan8170 4 роки тому +3

      உண்மையிலயே சிவாஜி ஐயாவின் நடிப்புக்கு இனை யாரும் இல்லை

    • @periasamytraffic4657
      @periasamytraffic4657 4 роки тому +1

      @@s.velmurugan8170 தஃ.

  • @danand5014
    @danand5014 2 роки тому +7

    Shivaji ,iya is godsgiftactor

  • @qryu651
    @qryu651 2 роки тому +59

    கே.வி. மகாதேவன் புகழேந்தி அவர்களின் இசையமைப்பு அந்த நாட்களில் பெரிய சாதனை.
    பாடியவர்கள் அத்தனை பேரும் கிடைக்கமுடியாது. இசை வாத்தியங்கள் வாசித்த அனைவரும் எல்லோரும் மிக மிக திறமையான கலைஞர்கள். எல்லோருமே இப்போது இல்லை ஆனால் அவர்களின் படைப்புகளை உயிரோடு இருக்கும் மனித இனத்தை இசை இசையவைக்கிறது உண்மை எல்லோருடைய படைப்புகளையும் பாராட்டவேண்டும் . எல்லோரும் அழகானவர்கள். இசை வாத்தியங்கள் வாசித்த கலைஞர்கள் பாடலாசிரியர்கள் அனைத்து படத்தின் பங்களிப்பை கொண்ட நீங்கள் தான் இந்த படத்தின் முதுகெலும்பு.
    வாழ்த்துக்கள் அனைவருமே.

  • @manickams2146
    @manickams2146 2 роки тому +35

    இனி இப்படி ஒரு திரைப்படம் வர போவது இல்லை நான் இதுவரையில் 110_தடவை இந்த படம் பார்த்திருப்பேன் நான் சிவாஜி கணேசன் அவர்களின் பரம ரசிகன்

    • @thushidharshi8320
      @thushidharshi8320 2 роки тому +2

      @

    • @shekar4920
      @shekar4920 Місяць тому

      Thambi yennidam kanakkillai. Aanal ulagam ulla alavum sivaji makkalin ninaivil vaazhvaar.

    • @ManoharanA-xb8wr
      @ManoharanA-xb8wr Місяць тому

      Àààààà❤à😊1àààaàaaààaaaaaàwÀÀÀÀÀÀÀàààààa​@@shekar4920

  • @AyyappanGovindaraj-c5b
    @AyyappanGovindaraj-c5b 5 місяців тому +3

    We are missing this person of nadigar tilagam

  • @munusamysathya7520
    @munusamysathya7520 3 роки тому +33

    எனக்குப் பிடித்த அருமையான காதல் காவியம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது சிவாஜி கணேசன் வாணி ஸ்ரீ நடிப்பு மிகவும் அருமை காலத்தால் அழியாத அருமையான காதல் காவியம் படம் சூப்பர் ஹிட்

    • @kuppandmk6509
      @kuppandmk6509 3 роки тому +1

      பாடல்கள் அனைத்தும் அருமை அருமையான காதல் படம் என் வாழ்க்கையில் அதிக முறை50முறை க்கு மேல் பார்த்த படம் மறக்க முடியாத படம்

    • @pushpakk2049
      @pushpakk2049 3 роки тому

      True true true

    • @khatijahjohari5734
      @khatijahjohari5734 2 роки тому

      #

    • @prabuc5311
      @prabuc5311 2 роки тому

      ப்ப்ப்ப்ப்ப்ப்

    • @vksshan1309
      @vksshan1309 Рік тому

      @@pushpakk2049 be better

  • @raghunathansame721
    @raghunathansame721 3 роки тому +5

    Fentastic evergreen hit

  • @s.p.ramachanranwasantha5242
    @s.p.ramachanranwasantha5242 3 роки тому +10

    என்றும்சக்ரவத்தி திலகம் 🌹🌹🌹

  • @rjai7396
    @rjai7396 2 роки тому +5

    Your songs all are very good 👍 thanks

  • @RajendranThangaraj-y7w
    @RajendranThangaraj-y7w 5 місяців тому +10

    வாழ்க்கையில் இது போல் எந்தப் படமும் வரப்போவதில்லை. இதுபோல் எவராலும் நடிக்க முடியாது. இவரின் ஸ்டைல் இனிமேல் எவருக்கும் வராது.

  • @rishishankar8617
    @rishishankar8617 4 роки тому +11

    Super super

  • @sundarmuruganantham950
    @sundarmuruganantham950 6 місяців тому +7

    என்னைப்போல் சிவாஜி நடிப்பார் ...ஆனால் சிவாஜி போல் என்னால் நடிக்க முடியாது - மார்லன் பிராண்டோ (உலகின் சிறந்த நடிகரின் கூற்று)

  • @Amudha-yc6rd
    @Amudha-yc6rd 3 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @raguram8230
    @raguram8230 Рік тому +17

    இந்த உலகத் திலே. சிவாஜி. No 1 அவரை மிஞ்ச எவனுமில்லை

  • @sivakumarg7374
    @sivakumarg7374 3 роки тому +12

    Wow

  • @JAYARAMANRANGASWAMY
    @JAYARAMANRANGASWAMY 5 місяців тому

    Sivajikku negar sivaji than eni oruvan pirakka povathu elli......👏

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 4 роки тому +13

    Wah cinema Their ulagatil Thirumpa Thirumpa ketkum padal sivaji dance movements yarum Panna muthiyathu sivaji oru sakarvarthi

    • @AjayKumar-wu1ff
      @AjayKumar-wu1ff 3 роки тому

      ತಚಫ
      ಣಯತುಉಉಡಡ ಈ ಬ
      ಭ.ಞಫಡಗಭಬಚಟಠಟಠಠ

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 4 роки тому +10

    Superb movie with marvelous story and action of ours NADIKAR THILAKAM SHIVAJI

  • @muniappansurya5091
    @muniappansurya5091 10 місяців тому +33

    👍சிவாஜி என்ற சிங்கத்திற்கு ஈடான நடிகர் இன்னும் பிறக்கவில்லை 🌹

  • @maheswariperiasamy2411
    @maheswariperiasamy2411 3 роки тому +3

    Super
    Songs
    And
    Movies

  • @sumathisumathi1313
    @sumathisumathi1313 2 роки тому +44

    இந்த படம் பாடல் வரிகள் சாகாவரம் பெற்ற வை

  • @VelavarM-g2m
    @VelavarM-g2m 6 місяців тому +7

    நடிப்பு சக்கரவர்த்தியின் காதல் காவியம் *வசந்த மாளிகை* திரை ஓவியம்.

  • @arogimarogim7406
    @arogimarogim7406 3 роки тому +2

    Super.songas.sa.......

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 11 місяців тому +2

    உலகெங்கிலும் தமிழர்கள் மட்டுமல்ல நீங்கா இடம் பெற்ற ஐயா சிவாஜி கணேசன் வாழ்க பாரத் மாதா ki ஜெய் ஜெய் பிஜேபி ❤❤

  • @abdulareef7253
    @abdulareef7253 2 роки тому +10

    இந்த நடிகனுக்கு நிகரான நடிகன் பிறக்க போவதில்லை..

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Рік тому +2

      வசந்தமலிகை,படம்,அருமையான,நடிப்பு,நடிகர்,திலகம்,,வனிஷிரி,நடிப்பு,அருமை,அற்புதமான,படம்,பதிவுக்கு,நன்றி,வாழ்க,சிவாஜி,கணேசன்,புகழ்

    • @venkatrajsukumar8030
      @venkatrajsukumar8030 Рік тому

      @@jegathajegatha18 ok

  • @dillibabuk5581
    @dillibabuk5581 3 роки тому +1

    Arumaiyana.Kathal.Kaviyam.
    Vasanthamaligai

  • @kanagarajsumathi5475
    @kanagarajsumathi5475 2 роки тому +15

    50ம்பதாவது வருடம் இன்னும் அதே லயத்தில்

  • @Rajsusi-v4f
    @Rajsusi-v4f 9 місяців тому +14

    2023 la naa kekre... Actually en amma tha padam paapam sonnanga. Avangalukaka pathu naa addit agite.... I love this flim and songs❤️

  • @sundarmuruganantham950
    @sundarmuruganantham950 6 місяців тому +3

    இந்தப் படம் இராமநாதபுரம் ராக்ஷிதியேட்டரில் ரிலீஸ் ...நான் சிறுவயதில் 20 முறைக்கும் மேல் பார்த்துள்ளேன். சிவாஜி வெளியில் வந்தால் "குடிக்க வேண்டாம் "எனச் சொல்வதற்காக திரைக்குப் பின்னால் நின்றிருந்த காலம் அது.❤❤❤❤❤

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 3 роки тому +26

    நடிப்பு. உலகில்.ஜாம்பவான்

  • @duraipandy7864
    @duraipandy7864 4 роки тому +25

    Oskar award is nothing before shivajis acting, that is really true

  • @dhanabalan2029
    @dhanabalan2029 Рік тому +9

    Singam Act is very super

  • @muthupillai184
    @muthupillai184 3 місяці тому

    Ullagin Megaserintha Kaathal Maaligai

  • @manigandanm3362
    @manigandanm3362 2 роки тому +26

    பார்த்துக்கொண்டேஇருக்கலாம்
    எத்தனை லட்சம் தடவைகளானாலும் மனது உடல்
    உணர்வு எங்கோ சென்றுவிடும்

  • @irfaifra1051
    @irfaifra1051 Рік тому

    ❤லவ்லி பாடல்கள்

  • @sundarr8773
    @sundarr8773 9 місяців тому +9

    ❤காலத்தால் அழியாத காவிய,பாடல்கள் இயற்கையே நமக்காக பரிசாக வழங்கிய காவிய நாயகன் காலத்தால் அழியாத,T,M,சவுந்தரராஜன் பொக்கிஷம் கவிஞ்ர் கண்ணதாசன் இந்த திரையுலகம் உள்ளவரை அவர்களின் நினைவும் இருக்கும் ❤

  • @jamaludain6709
    @jamaludain6709 2 роки тому +11

    dance acting. music style super

  • @dakshinamoorthy8398
    @dakshinamoorthy8398 Рік тому +18

    My favorite Romantic film of my favorite Hero Sivaji sir

  • @நினைவலை
    @நினைவலை 7 місяців тому

    இந்த இடத்தை நிரப்ப எவருமில்லை

  • @irfaifra1051
    @irfaifra1051 Рік тому

    நடிப்பின் சிகரம் செவலியார் சிவாஜி போன்ற நடிகர் எங்கே

  • @Ashok-zq2hj
    @Ashok-zq2hj Рік тому +1

    எதுவரை போகுமோ அதுவரை போகலாம்.

  • @arogimarogim7406
    @arogimarogim7406 3 роки тому

    Super.sa.....

  • @ramamurthyk2479
    @ramamurthyk2479 5 місяців тому +3

    நானும் ஓர் நடிகர் திலகம் சிவாஜி கணேஷனின் ரசிகன் மன்னிக்கவும் ரசிகன் என்பதை விட
    பைத்தியகாரன் என்பது
    சால சிறந்தது காரணம்
    இன்று என் வயது 68 ஆனால் நான் என்னுடைய
    5வது வயதில் நடிகர் திலக்கத்தின் ஆலயமணி
    முதல் அவரின் ரசிகனாக
    இருந்து பிறகு பைத்தியக்காரணாக்கி
    விட்டது. இந்த பூமியில்
    அவரை தவிர்த்து வேறு
    ஓர் நடிகர் பிறந்ததும் இல்லை இனி பிறக்க போவதும் இல்லை.இப்பொழுது பெரிய கொம்பன்கள் என்று கூறிககொள்ளும்
    தரம் கெட்ட மனிதர்களை
    இந்த தமிழக மக்கள் ஏற்று
    கொள்கிறார்கள் இதைவிட அவமானம் தமிழுக்கும் சரி தமிழ்
    இனத்திற்க்கும் வேறு இல்லை வெட்க கேடான
    மனிதர்கள்‌ தூ தூ தூ.

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +3

    Thank you very much you have a great day ❤️❤️❤️

  • @komlagovender773
    @komlagovender773 2 роки тому +3

    You can't beat my husband was Sivag fan

  • @gopigokul7482
    @gopigokul7482 4 місяці тому +2

    October 1
    Vasantha Maligai movie re -
    release theatre movies bro please😂😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @sampathvarunika2718
    @sampathvarunika2718 3 роки тому +5

    En uyir Shivaji

  • @ppalanisamyponnan216
    @ppalanisamyponnan216 3 роки тому +39

    "வசந்த மாளிகை" படம்,
    காலங்கள் மாறாத, கற்பக தேனூற்றாய் வரும் கன்னித்தமிழ் காவியம், வண்ணத்திரை
    ஓவியம். உலகவரலாற்றில் ஒரு தாஜ்மஹால். திரையுலக வரலாற்றில் ஒரு வசந்த மாளிகை. இது காலத்தால் அழிக்க முடியாத திரைக்காவியம் "வசந்தமாளிகை".

  • @PvSaraswati
    @PvSaraswati 5 місяців тому +1

    Maraka mudiyadha songs

  • @kboologam4279
    @kboologam4279 Рік тому +24

    நான்குதிசைகளிலும்
    போற்றும் நடிப்புசக்ரவர்த்தியின்
    பாடல்கள்என்றும்தித்திக்கும்

  • @paramasivanm1035
    @paramasivanm1035 11 місяців тому +3

    சிவாஜி கணேசனுக்கு நிகர் எவரும் இல்லை நடிப்பில்

  • @muthupillai184
    @muthupillai184 3 місяці тому

    Enthapadathupinthan Nadikar Thilakam kedithathu Yena Ninikeren

  • @t.arajendiran1101
    @t.arajendiran1101 Рік тому +33

    வசந்த மாளிகை எத்தனை முறை பார்த்தலும் சளிக்காது,பாடல்கள் அனைத்தும் அருமை! நடிகர் திலகத்தின் நடிப்பு பிரமாதம்

  • @arunachalamsaraswathi8315
    @arunachalamsaraswathi8315 3 роки тому +5

    ஜம்பதுபைசாக்குபார்தாபடம்அனல்இன்றுஎவ்வாளவுகொடுக்காளம்அளவேஇல்லைமனைதைதவிர

  • @raamaiyaraamaiya5339
    @raamaiyaraamaiya5339 2 роки тому +1

    kalathal azhiya katal kaviyam

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Рік тому +2

    நடிகர்திலகத்தினநடிப்புஎந்தகாலத்திலும்பேசப்படும்இரவி

  • @christythomas8551
    @christythomas8551 2 роки тому +1

    1

  • @muthupillai184
    @muthupillai184 3 місяці тому

    Ueirotamulla Unmai Padathill Naditha aAnnaivarum Muthukellumbay

  • @rajendranr2859
    @rajendranr2859 3 роки тому +2

    Good film

  • @SasikalaK-of6ls
    @SasikalaK-of6ls 3 місяці тому +3

    It's very nice song beautiful

  • @dillibabuk5581
    @dillibabuk5581 3 роки тому +2

    Ethuthanda.Sorkkam.
    Vazhvathu.Konjanaal

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 3 місяці тому +1

    கனிவிட்ட மாமரம் அணிலுக்கு மாத்திரம். என்ன யோசனை! திருட்டுத் தனத்திற்கும் ஒரு ஞாயம் கற்பிக்கும் கவிஞரின் திறமை ஆச்சரியம் கொடுக்கிறது

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 2 роки тому +25

    நடிப்பு சக்கரவர்த்தி
    நடிகர் திலகம்...
    அந்தகால நினைவுகள்
    .

    • @JayaJaya-ww9vc
      @JayaJaya-ww9vc 28 днів тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj1006 Рік тому +6

    Tamilnadu pettra thavapudalvan Tamil makkal. Kanda mahamedai and chakravarthy

  • @dharmuangnanavel8899
    @dharmuangnanavel8899 3 роки тому +11

    Super

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 роки тому +22

    இந்த இரண்டு மாதங்களில் பத்து முறை பார்த்து விட்டேன்.அருமை அருமை.

  • @geethakarnan5825
    @geethakarnan5825 10 місяців тому +25

    எனக்கு பிடித்த நடிகர் சிவாஜி குரல் டி.எம்.எஸ் பி.சுசிலா.❤❤❤

  • @Amudha-yc6rd
    @Amudha-yc6rd 3 місяці тому +1

    Shivaji Russian the padayappa patalu

  • @gopinatha4001
    @gopinatha4001 2 роки тому +1

    Natippavn இறந்து போனான்

  • @selvaraj-by5nb
    @selvaraj-by5nb Рік тому +18

    நடிகர் உலகத்தின் அனைத்து பாடல்களும் அருமை நன்றி

    • @alagappana4990
      @alagappana4990 Рік тому

      😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @c.muruganantham
    @c.muruganantham 4 роки тому +24

    கலைமகள் பாடல் மனதை உருக்கும் பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க

  • @vengadeshnathan4785
    @vengadeshnathan4785 2 роки тому +9

    How come this video never hit 1 million likes. Maybe most of the legend has gone like my late father.

  • @MuruganMurugan-vv3lw
    @MuruganMurugan-vv3lw 3 роки тому +29

    என்றென்றும். மரக்கமுடியாதபாடல்கள்👈👈👈👈👈

  • @JAYARAMANRANGASWAMY
    @JAYARAMANRANGASWAMY 5 місяців тому +2

    Sivajikku negar sivaji than eni oruvan pirakka povathu elli......👏

  • @Amudha-yc6rd
    @Amudha-yc6rd 3 місяці тому +2

    In the pedal all songs very super🎉🎉🎉❤❤❤

  • @kathiresancr5921
    @kathiresancr5921 Рік тому +1

    48 tims i am looking this picture

  • @pmsivam7133
    @pmsivam7133 4 роки тому +5

    Good sangs

  • @lakshmananr9619
    @lakshmananr9619 3 роки тому +4

    காதல் பாடலாக இருந்தாலும் சரி,காதல் தோல்வி பாடலாக இருந்தாலும் சரி,இரண்டிலும் னக தேர்ந்தவர் கண்ணதாசன்.

  • @abilifechannel1344
    @abilifechannel1344 Рік тому

    Indha paatala ennoda grandma-வும் grandpa-வும் indha paatu வை என்று சொல்கிறார்கள் I AM SO SAD😭😭😭

  • @muthupillai184
    @muthupillai184 3 місяці тому

    Unmai

  • @PuspanathanSundaraju
    @PuspanathanSundaraju Рік тому +10

    Sivaji the best ❤❤❤❤

  • @RajaRaja-rh8ww
    @RajaRaja-rh8ww 2 місяці тому

    100

  • @kalaiselvi2692
    @kalaiselvi2692 Рік тому +10

    Kaviyarsar புகழ் என்றும் மேலோங்கும் thanks to 4kvaluebleperson in Tamilnadu

  • @dillibabuk5581
    @dillibabuk5581 3 роки тому +3

    KodiKodiyai.panamEruntthalum
    OruPennin.Manathai.Aval
    AnumathiEllamal.VangaMudiyathu

  • @vijayanandv1164
    @vijayanandv1164 2 роки тому

    Goo to 9

  • @arogimarogim7406
    @arogimarogim7406 3 роки тому +1

    Vesuvanathan.musehk.saar..super
    Sa...samy

  • @aruchamyd8878
    @aruchamyd8878 Рік тому +6

    புதிய படங்கள் கூட தோற்று விடும்

  • @swatantrika8893
    @swatantrika8893 2 роки тому +10

    கண்களின் தண்டனை காட்சி வழி
    காட்சியின் தண்டனை காதல் வழி
    காதலின் தண்டனை கடவுள் வழி
    கடவுளை தண்டிக்க என்ன வழி.. beauty