16 வயதினிலே ஒரு படப் பாடல்கள் | Jukebox| Rajinikanth | Kamal Haasan | Sridevi - Ilaiyaraja Hits

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 279

  • @RAJAV-f6b
    @RAJAV-f6b 4 місяці тому +35

    இந்த படம் ரிலீஸ் ஆகும் போது நான் பார்த்தேன் வயது 8 இப்போது 49 ஆகுது இதுவரை பாடல்களை கேட்டு க்கொண்டேஇருக்கேன் தெகுட்டவேஇல்லை மிகவும் அருமை ராஜா கே. வி. குப்பம்

  • @panneerselvam658
    @panneerselvam658 Рік тому +69

    இந்த பாடல்களை கேட்கும்பொழுது அந்த இளமை காலத்தை இப்போதும் நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் தங்களுக்கு நன்றி.....

    • @panneerselvam658
      @panneerselvam658 Рік тому +3

      பன்னீர்செல்வம் செவரப்பூண்டி கீழ்பென்னாத்தூர் வட்டம்.

    • @gunashekard5487
      @gunashekard5487 Рік тому

      ​@@panneerselvam658😊

    • @rajant495
      @rajant495 10 місяців тому +3

      Yess❤❤❤❤

    • @kannakiv7313
      @kannakiv7313 3 місяці тому

    • @kannakiv7313
      @kannakiv7313 3 місяці тому

      @@rajant495
      L KY pro Ho hi 👌b you oh b OK 👌 9 OK please poo

  • @senthilkumar8921
    @senthilkumar8921 Рік тому +21

    கதாநாயகின்னா எப்படி இருக்கணுமுனு,ஸூரிதேவிய பார்த்தாலே போதும்

  • @CkCk-mb7fe
    @CkCk-mb7fe 3 місяці тому +6

    என் சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் கூடலூர் நிலாகோட்டை 1980 களில் இந்த படம் பார்க்க தேயிலை செடி கள் வழியே சென்றது மிகுந்த ஆனந்தம் இன்றும் நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்

  • @madasamy.s2081
    @madasamy.s2081 8 місяців тому +107

    செந்தூரப்பூவே என்ற பாடல் 10வயதில் கேட்ட அந்த இளமை காலத்தில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை ராகத்தை இன்றும் என் உள்ளத்தில் சுமந்து கொண்டே இருக்கிறது. இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் என்னுடைய சிறுவயது இளமை காலங்கள் துளிர்விட்டு இன்ப காற்றை சுவாசிக்கிறேன்.

    • @babyselvakumar8628
      @babyselvakumar8628 5 місяців тому +7

      Ll😊😊😊

    • @rjeevanandam558
      @rjeevanandam558 2 місяці тому

      😊

    • @svrajendran1157
      @svrajendran1157 Місяць тому

      அதே பத்து வயது எனக்கு
      மறக்க முடியாத அந்த நாட்கள் என்றும் ‌இனிமை

    • @balajir3833
      @balajir3833 Місяць тому

      ​@@babyselvakumar8628😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😅😅😊💗❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹😊❤️‍🩹😊😊😊😊😊

    • @MBoobalan-zb4ts
      @MBoobalan-zb4ts 18 днів тому

      FC

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 8 місяців тому +92

    15.09.1977 என் கல்லூரி பருவம் பி யூ சி கல்லூரியே விடுமுறை போட்டு( கட் அடித்து) பார்த்த படம் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி தியேட்டர் பாலசுப்ரமணியர்.அந்த காலம் ஒரு வசந்த காலம்.

    • @vmnmano
      @vmnmano 3 місяці тому +4

      Date முதற்கொண்டு ஞாபகம் ❤️

    • @rangabashiamgovindasamy750
      @rangabashiamgovindasamy750 3 місяці тому +1

    • @TamilSelvi-g8u
      @TamilSelvi-g8u 2 місяці тому

      As s

    • @MuthuSamy-pe7zt
      @MuthuSamy-pe7zt Місяць тому

      4

    • @abdulmajeedmajeed9541
      @abdulmajeedmajeed9541 12 днів тому

      நானும் 1977-78ஆம் ஆண்டு P.U.C. படிக்கும் பொழுது காரைக்கால் அப்பொழுது பயன்பாட்டில் இருந்த சாந்தி தியேட்டரில் இந்த திரைப்படத்தைப் பார்த்தேன்.கல்லூரி பெயர்.T.B.M.L.C.PORAYAR..பொறையார்.மயிலாடுதுறை மாவட்டம்.

  • @rajamanickamm2202
    @rajamanickamm2202 Рік тому +48

    இந்த பாடல் 1980களில் எங்கள் மாரியம்மன் கோயில் பண்டிகையின்போது கேட்டது ஞாபகம் வருகிறது இனிமையான காலம் அது

  • @MaheshMangalam
    @MaheshMangalam Рік тому +86

    இது போன்ற காலத்தால் அழியாத காவியத்தை இசைஞானியாரும் இயக்குனர் இமயத்தைத் தவிர வேற எவராலும் தர முடியாது . உலகமே வியந்து பாராட்டிய அற்புத இசை ஓவியமாகும். கிராமியக்காதலை இவர்களை த் தவிர. வேறு யாரால் இவ்வளவு அழகாக அற்புதமாக. அனைத்து ரசிகர்களுக்கும் தர முடியும்?.ராஜா என்றும் ராஜாவே!!.

  • @RamarajRamaraj1967
    @RamarajRamaraj1967 Рік тому +46

    இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்டு கொண்டு இருக்கலாம் அருமை யான பாடல் கள்

  • @RajaManickkam-l7f
    @RajaManickkam-l7f 11 місяців тому +70

    இந்த பாடல் காட்சியில் வரும் மாட்டுவண்டி மற்றும் ஓட்டு வீடுகள் நமது பாரம்பரியத்தை நினைவுபடுத்தும்.

  • @venkatmanickam4968
    @venkatmanickam4968 9 місяців тому +7

    இசையும் பாடல் வரியும் என்ன ஒரு அழகு

  • @Wahid.Poothurai
    @Wahid.Poothurai 8 місяців тому +20

    எனது எஸ் எஸ் எல்சி யின் இளமைகாலம். மறக்கவே முடியாத நினைவுகள். 👌👌👌👌👌👌👌

  • @moorthyk852
    @moorthyk852 Рік тому +30

    ஒருமுறை மட்டுமே மலரும் அற்புத செந் தூரப் பூ

  • @AavinSekar
    @AavinSekar 11 місяців тому +40

    பொள்ளாச்சி ஓம் பிரகாஷ் தியேட்டர் ரிலீஸ் அப்ப பாத்து பிரமித்தது இளையராஜா இளையராஜா தான்

  • @MaheshMangalam-k2e
    @MaheshMangalam-k2e 9 місяців тому +20

    திரையுகையே தன் கிராமிய மெல்லிசையால் கட்டிபோட்ட ராகதேவனின் ராசலீலைகள். என்றும் மறக்க முடியாத இசை வேள்வி.

  • @ravinarajaguru7207
    @ravinarajaguru7207 5 місяців тому +9

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தெவிட்டாத தேனருவி

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 3 місяці тому +10

    என் மனைவி மதுரை காமராஜபுரம் வைத்யனாதன் தெரு அலைகள் ஓய்வதில்லை நாகேஸ்வரிக்கு சமர்ப்பணம்

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw 6 місяців тому +31

    கமல் ஸ்ரீ தேவி நடிப்பு சூப்பர் ஜானகி அம்மா பாடல் என்றும் இனிமையே🎉🎉🎉❤❤

  • @R.BalasuppuR.Balasuppu-nq8po
    @R.BalasuppuR.Balasuppu-nq8po 3 місяці тому +5

    ஏன் பாரதிராஜா இது மாதிரி படம் இன்னொரு முறைகுடுக்க முடியாது அற்புதமான காவியம்

  • @palaniappanhi9498
    @palaniappanhi9498 4 місяці тому +13

    பாடல் வரிகள் கங்கைஅமரன் அற்புதம்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Рік тому +41

    உயிர் மூச்சு இருக்கும் வரை கேட்டுக் கொண்டே இருக்கலாம்
    அமைதியாக ஆரவாரமான பாடல்கள்

  • @mksivaprakasam9177
    @mksivaprakasam9177 Рік тому +36

    என்னுடைய சிறு வயதில் கேட்டு ரசித்த பாடல்.

  • @muthukumars2209
    @muthukumars2209 Рік тому +24

    காந்த குரல் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று தோன்றும்.

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 Рік тому +31

    திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய படம்.

  • @HabiburRahman-fc1to
    @HabiburRahman-fc1to 8 місяців тому +215

    எனது இளமை கால வாழ்க்கை திருப்பூர் Dt தாராபுரம் அருகில் திருமலை பாளையம் கிராமம் எங்கள் ஊர் திருவிழாக்களில் 1980களில் இப்பாடல்கள் ஒலிக்கும் இனிமையான காலம் வசந்த காலம் அறுமை சகோதிரி ஸ்ரீதேவி இன்று இல்லை இசைஞானி பாராட்ட வார்த்தைகள் இல்லை இன்று ஈரோட்டில் காவல் உதவி ஆய்வாளர் பணி பசுமை நிறைந்த நினைவுகள் அந்த காலம் இனி வருமா ❤

    • @narayanb830
      @narayanb830 7 місяців тому +13

      O

    • @sairamrajendrababu1205
      @sairamrajendrababu1205 7 місяців тому +8

      No chance Athu porkaalam Naanum Anupavithavan now 60 age

    • @prithyangiradevitemplemora2629
      @prithyangiradevitemplemora2629 7 місяців тому +3

      Super

    • @kannana9114
      @kannana9114 6 місяців тому +9

      நானும் உங்களில் ஒருவன்.
      எனக்கு வயது 60.
      மறக்க முடியாத பாடல், நாட்கள்.
      மைக் செட் ரெகார்ட் களில் கேட்ட சுகமே தனி. இனி அந்த நாட்கள் வருமா

    • @sachintailorssaminathan1007
      @sachintailorssaminathan1007 6 місяців тому +4

      திருப்பூர்வீரபாண்டி அம்மன் கோவிலில் இந்த பாடல்களை கேட்டு காலங்கள் வாழ்க்கையிலே பொற்காலம்

  • @kumaresanl164
    @kumaresanl164 Рік тому +16

    நான் படித்த பள்ளியில் இந்த பாடல் ஆண்டு விழாவில்மாணவ.மாணவிகளின் நடனம் மிக சிறப்பாக இருந்தது

  • @rajendranrr980
    @rajendranrr980 Рік тому +17

    ஒவ்வொருவருக்கும் இளமை அப்போது ஊஞ்சலாடும்

  • @jabeenj1051
    @jabeenj1051 5 місяців тому +4

    கமல் என் வ
    இளையராஜாவின் கிராமிய நாட்டுப்புற இசை மிகவும். அருமை.இப்படத்தின் பாடல்கள் மிகவும் எளிய மனிதர்களின் வாழ்க்கை பிரதிபலிப்பு

  • @nagarajanav5657
    @nagarajanav5657 Рік тому +21

    Illayaraaja, காதலர்களின், பேச்சிலும், மூச்சிலும்,உலகம் உள்ளவரையில், நீ தான்யா

  • @SivaRajeshMariappan
    @SivaRajeshMariappan 2 місяці тому +1

    இந்தப் பாடலின் வரிகளை கேட்டு இசைகளை கேட்டு அந்தக்காலத்தில் என் இளமையை பறிகொடுத்து விட்டேன் அவ்வளவு இனிமையான கீதம்

  • @vijayarangan8211
    @vijayarangan8211 Рік тому +31

    சிறுவயதில் கிராமத்தில் வளர்ந்த நினைவுகள்........... ❤

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Рік тому +19

    உலகம் உள்ள வரை இசைக்கடவுளின் பாடல் இருக்கும்.

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 10 місяців тому +31

    இந்தபாடல்தேசியவிருதுபெற்றபாடல்.

  • @m.venkatesan2060
    @m.venkatesan2060 9 годин тому

    எங்கள் ஊர் கோயில் திருவிழா திருமண நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி வைத்து இந்த பாடல்களை இசைத்தட்டு மூலம் ஒலிபரப்பு செய்வார்கள்.

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 4 місяці тому +2

    இசைஞானி இளையராஜாவின் இசையில் ஜானகி அம்மாவின் பாடல் கலப்பது அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் கலப்பது போன்ற இன்ப உணர்வை எனக்குள் விதைக்கிறது

  • @Gobi-zg2yz
    @Gobi-zg2yz 8 місяців тому +7

    ஒரு விஷயம் இதில் அற்புதம் செந்தூரப்பூ என்கிற பூ வகையே கிடையாது. இசையின் இனிமை.

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Рік тому +13

    Arumai arumai arputham bharathiraja ilayaraja gangaiamaran valluthkkal 🙏🙏🙏

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 27 днів тому

    ஆகா,இனிமையான பாடல்கள்,நன்றி

  • @muthammals8967
    @muthammals8967 7 місяців тому +4

    மறக்கமுடியாதபாடல்

  • @nivedha9541
    @nivedha9541 Рік тому +7

    Enna panna valndhudhana aghanum!! My dear patti....ama love la jaadhi parkaadha bharathidhan....ana kaluthai pola vandhu kathureenglae ?? Imaya malaiku poghum podhellam?? Prabhdha karma vo?? Solluku kaattupattudhana aghanum ?? Old conditioning in previous birth!! I undrstd VND 😍🙏🏻🔥🔥🔥....but i will go to shiva .... nyayamana valila 🙈 Don't worry 🙏🏻

  • @jothipassanbu3401
    @jothipassanbu3401 2 місяці тому +2

    இளையராஜா இசையே இசைதான்

  • @vadivelvadivel7951
    @vadivelvadivel7951 Рік тому +15

    என்றும் பதினாறு. கேட்கவே இனிமை

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 3 місяці тому +1

    ThankyouBrother Mr. Pannee

  • @saravanansadasiv
    @saravanansadasiv Рік тому +15

    தஞ்சாவூர் ஞானம் தியேட்டர்ல பார்த்தது 💞💕

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +41

    இசையில் இளையராஜா இயக்கத்தில் பாரதிராஜா இருவரும் செய்த புரட்சியை யாராலும் முறியடிக்க முடியாது. இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு கேட்டாலும் இனிக்கும்.

    • @kumarasamysm7802
      @kumarasamysm7802 Рік тому +2

      திரையில்கமல்
      கோவணத்துடன் ஊனமுற்றவர் போலவும் ஆட்டுகுட்டி பாடலும் நகைச்சுவை அனைத்து பாடல்களும் அருமை திரையுலக வரிசையில் இது ஓர் மைல்கல்

  • @kandasamym9911
    @kandasamym9911 5 місяців тому +8

    Super. Super. ❤❤❤❤❤🎉🎉

  • @gunasekaranvellaisamy2737
    @gunasekaranvellaisamy2737 Рік тому +37

    சினிமா உலகத்தை வியக்க வைத்த பாரதிராஜா.

  • @m.s.mahadevanmahadevan7902
    @m.s.mahadevanmahadevan7902 5 місяців тому +3

    செம்ம படம்

  • @Rolexpotter69
    @Rolexpotter69 Рік тому +3

    பாடல் சூப்பர்

  • @duraikumar2109
    @duraikumar2109 8 місяців тому +7

    அற்புதமான பாடல்கள்

  • @perumalmp40
    @perumalmp40 Рік тому +11

    Very nice song

  • @SivakumarVanitha-hx1jy
    @SivakumarVanitha-hx1jy 7 місяців тому +2

    Inmy young age(16years) I love this song very nice song.

  • @abuabuabuabu7737
    @abuabuabuabu7737 Рік тому +18

    இயற்கை யோட இசை இரண்டு ராஜா க்கள்

  • @mohammedyusufjahirhussain1349
    @mohammedyusufjahirhussain1349 6 місяців тому +1

    Yenaku palaya ninaivugalai yerpadugiradhu 80s song.ilayarajaavin isai yendraley oru eerphu irukum.legend❤

  • @sivaperumal8467
    @sivaperumal8467 День тому

    சூப்பர் சூப்பர் 🌹💐❤️❤️❤️❤️💯💯💯💯💯💯🌳🌳🌳🌳

  • @bharanisrinivasanmariyappa6695

    V nice

  • @sanjeevis5047
    @sanjeevis5047 Рік тому +14

    நான் விரும்பி கேட்கும் சிறப்பான பாடல் என்றும் ரசிக்கவும் கேட்பதற்கும் இனிய பாடல்

  • @narainreddy9378
    @narainreddy9378 Рік тому +6

    Super ❤❤❤❤

  • @v.muniswamyv.muniswamy
    @v.muniswamyv.muniswamy Рік тому +4

    I just my remember my childhood friend

  • @sivasobhanbabupedagandham1726
    @sivasobhanbabupedagandham1726 Рік тому +2

    Main highlight is music given by ilayaraja.sweet song.fine lyric.

  • @sakthivelgurusamy4787
    @sakthivelgurusamy4787 Рік тому +21

    பாரதி ராஜாவும் இளையராஜாவும் சினிமா உலகத்தில் நிகழ்த்திய சாதனை இதை யாராலும் எப்போதும் முறியடிக்க இயலாது 😊

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Рік тому +18

    அந்த காலம்🥰💓🥰🌺🥰🤣🌺🌺🌺🌺🌺🌺🌺💓🥰

  • @VishnuJivith
    @VishnuJivith 2 місяці тому

    என்ன ஒரு இனிமை அட அட ❤❤❤❤

  • @arumugamk3219
    @arumugamk3219 Рік тому +8

    Heart melted song

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 4 місяці тому +1

    ThankyouMr PaneerseLva

  • @KaruppasamyKaruppasamy-e8x
    @KaruppasamyKaruppasamy-e8x 11 місяців тому +2

    First. Time. I. Am
    Rajini. Fan.

  • @vettiofficer7501
    @vettiofficer7501 Рік тому +1

    😍😍😍

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu6059 Рік тому +27

    என்றும் என்றும் மணதில் முனு முனுக்கும அருமையான பாடல்

  • @PratheepM-m8b
    @PratheepM-m8b 3 місяці тому +2

    இந்த பாடலை 2024 கேட்கும் போது இருக்க 🎉❤

  • @rajkathir9045
    @rajkathir9045 3 місяці тому

    இது கவியரசர் கண்ணதாசன் ஐயா வரிகள் அருமை ❤❤❤❤

  • @kandalakshmi9925
    @kandalakshmi9925 6 місяців тому +1

    MrsDhanalakshmikandasamy a genuine Love matched couple forever from Kodavasal ❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤

  • @chokalingamsivam323
    @chokalingamsivam323 5 місяців тому +1

    Kidai mudiyha period❤❤❤❤❤❤❤❤❤❤❤mastro rajangam only

  • @mksivaprakasam9177
    @mksivaprakasam9177 Рік тому +14

    இராஜாக்கள் இருவரும் தமிழ் திரையுலகின் தன்னிகரில்லாதவர்கள் அது மிகையாகாது. இனியும் இவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும். MKS.❤

    • @VenkatrajV-xs1kx
      @VenkatrajV-xs1kx Рік тому +1

      😊😊😊😊

    • @ragupathisubbaiah4995
      @ragupathisubbaiah4995 Рік тому

      இளையராஜா அவர்களை நான் குறைவாக மதிப்பிடவில்லை....
      அவர் அளவுக்கு பின்ணொரு காலத்தில் ஒரு இசையைக் கேட்டு விடமுடியும் ....
      ஆனால் பாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படம் அதே ஈர்ப்பில் திரும்ப வரவே முடியாது......

    • @mr.dagaaltypassanga9772
      @mr.dagaaltypassanga9772 Рік тому

      ​@@ragupathisubbaiah4995😢

  • @GuruSandirasegaram
    @GuruSandirasegaram 6 днів тому

    We all love to have 16 years
    Unfortunately age never comes down

  • @gopalramasamy9275
    @gopalramasamy9275 Місяць тому

    Super melodious songs

  • @VanajaNamad
    @VanajaNamad 8 місяців тому +2

    Vanaja. ❤❤❤❤

  • @davarajs2334
    @davarajs2334 3 місяці тому

    மலேசியா வாசுதேவனை அடையாளம் காட்டிய பாடல்

  • @arumugam8109
    @arumugam8109 2 місяці тому +1

    ஆஹா😃👍 பாடல் சூப்பர்🙋🌹🙏

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 6 місяців тому +1

    திருப்பூர்வீரபாண்டியில் அம்மன் கோயிலில் இந்தப் பாட்டை கேட்ட காலங்கள் வாழ்க்கையிலே பொற்காலம்

  • @srikalaimagal1805
    @srikalaimagal1805 3 місяці тому +1

    மன்னார்குடி விஜயா தியேட்டர்ல நண்பர்கள் உடன் பார்த்த படம் Nvjayarupa

  • @captaingovindaraj3144
    @captaingovindaraj3144 7 місяців тому +1

    Supper movie supper kit songs

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 4 місяці тому

    Ayya malasia avargalin
    Mudhal paadal arumayana
    Kural super

  • @VishnuJivith
    @VishnuJivith 2 місяці тому

    மலேசியா பாடல் அப்பா இளையராஜா ராஜா தான் ❤

  • @yogah2305
    @yogah2305 Рік тому +10

    இனிமையான பாடல். இனிமையான பாடல் வரிகள்.

  • @VishnuJivith
    @VishnuJivith 2 місяці тому

    ஜானகி அம்மாள் சொல்லவா வேண்டும் ❤

  • @velayudams888
    @velayudams888 Рік тому +21

    அருமை அருமை

  • @Rajasekaran-hh1pz
    @Rajasekaran-hh1pz 6 місяців тому +1

    Super song

  • @kandalakshmi9925
    @kandalakshmi9925 3 місяці тому

    திருமதி தனலட்சுமிகந்தசாமி குடவாசல் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉😢❤❤❤

  • @AbdulAzeem-dt7vk
    @AbdulAzeem-dt7vk 4 місяці тому

    Suber🎉🎉🎉🎉🎉🎉🎉 0:50

  • @ProfitPlus77
    @ProfitPlus77 6 місяців тому +1

    BHARATI RAJA ENDRUM RAJA THAN

  • @Kanimozhi-ym2ge
    @Kanimozhi-ym2ge 3 місяці тому

    Kani murkan❤red❤❤supersongs

  • @arumugamk3219
    @arumugamk3219 Рік тому +3

    Magnetic voice

  • @balakumarbj3412
    @balakumarbj3412 2 роки тому +11

    Rajinikanth super

  • @GeethaM-l9b
    @GeethaM-l9b 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤ super🎉🎉🎉🎉

  • @markmiller9180
    @markmiller9180 Рік тому

    Song super Raja sir music very nice

  • @Jansirani-f1g
    @Jansirani-f1g Місяць тому

    90 ல வேலைக்கு போகும் போது பார்த்த படம்

  • @colleennandan9815
    @colleennandan9815 Рік тому +8

    I love this song my favorite

  • @Mani-df2sd
    @Mani-df2sd Рік тому +3

    ❤❤❤

  • @karthikeyansubburayan3821
    @karthikeyansubburayan3821 Рік тому

    Veri nice

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Рік тому +8

    🥰🤣🤣🥰🤣🥰👍👌பாடல்👌🥰👌🥰💓செவ்வந்தி பூ🌺💓👌🥰👍🥰