Hemanatha Bhagavathar Scene l Thiruvilayadal l Sivaji Ganesan l Savitri l T. S. Balaiah l

Поділитися
Вставка
  • Опубліковано 25 лют 2021
  • Thiruvilaiyadal Tamil movie Hemanatha Bhagavathar Scene, featuring Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal in lead roles.
    Star cast: Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal
    Director: A. P. Nagarajan
    Music: K. V. Mahadevan
    Producer: A. P. Nagarajan
    Singer. Dr. Balamuralikrishna
    Cinematography: K. S. Prasad
    Genre: Devotional
  • Розваги

КОМЕНТАРІ • 151

  • @saravanansbmsaravanan699
    @saravanansbmsaravanan699 27 днів тому

    இவரைப் பார்த்தாலே எனக்கு திருவிளையாடலில் வரும் Hemanatha bhagavathar ஞாபகம் வருகிறது

  • @vksekar8752
    @vksekar8752 2 роки тому +11

    எத்தனை முறை பார்த்தும், இப்போது பார்த்தாலும் ரசிக்க வைக்கும் Legend APN -ன் சிறந்த திரைப்படங்கள். 👌

    • @vksekar8752
      @vksekar8752 2 роки тому +2

      @@APNfilmsofficial TNX U.
      Yindha kaanoliyil Yellaa songsum missing.
      Atleast, "Oru naal poadhumaa?" Paadalai searthu irukkalaam.

    • @prasanth1333
      @prasanth1333 Місяць тому

      mop lsw

  • @vkumar9399
    @vkumar9399 2 роки тому +11

    திருவிளையாடல் படத்தின் மிகச்சிறந்த காட்சி தொகுப்பு. காலத்திற்க்கும் அழியாத பாடல்ளின் தொகுப்பு. பாலைய்யாவின் அற்புதமான நடிப்பு.

  • @ganesankrishnan147
    @ganesankrishnan147 2 роки тому +1

    இன்றொரு நாள் போதுமா இசையின் சிறப்பு. பாட்டும் நானே பாடல் சிவாஜியின் நடிப்பில் பாடலுடன் நாம் ஒன்றி விட்டால் இறைவன் சிவ பெருமானிடம் நம்மை கொண்டு சேர்த்து விடும். அவ்வளவு அருமையான பாடல் நடிப்பு.

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 2 роки тому +11

    Without those 4 superb songs, this video is incomplete...

  • @user-vj2ks1wg7v
    @user-vj2ks1wg7v 2 роки тому +10

    இந்த நிகழ்வு உண்மையிலேயே மதுரையில் நடந்தது. ஆவணி மாதம் இந்த லீலை மதுரையில் இன்றும் இறைவன் அருளால் நடக்கிறது

  • @balaktm01
    @balaktm01 2 роки тому +26

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது இந்த நடிப்பு.

  • @sarathybanu7852
    @sarathybanu7852 2 роки тому +6

    பாலையா நடிப்பு ஒட்டுமொத்த தமிழர்களின் 🙏🙏

  • @sprajendran3652
    @sprajendran3652 2 роки тому +4

    APN நாகராஜன் ஐயா இயக்கத்தில் வெளிவந்த பக்தி திரைப்படங்கள் அனைத்தும் சிறப்பானவை தெய்வ பிறவி நாகராஜன் ஐயா 👑 அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏 சிவ சிவ ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏

  • @gnanasekar3214
    @gnanasekar3214 2 роки тому

    அந்தக் கால படங் கள எல்லாம் இயற்கை யான.வடிவில் தத்ரூபமாக சித்தரிக்கப் பட்டுள்ளது.அதிலும் நடிகர்கள் தேர்வு.மிகவும் நேர்த்தியாக.கதாபாத்திரத்திற்கு தக்க நடிகர்கள் தேர்வு.என்பது A P நாகராஜன்.அய்யா அவர்கலின் படம் என்றால் அற்புதமாக இருக்கும்.. வாழ்க.அவர் புகழ் உலகம் உள்ளவரை.

  • @kalvidhasan8167
    @kalvidhasan8167 2 роки тому +13

    தமிழும் கடவுளும் கலந்த காவிய படைப்பு இப்படம் 🙏🙏🙏👌👍

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 роки тому +37

    மனிதனுக்கு ஆணவம் எனும் திரை கண்ணை மறைப்பின் அதை இறைவன் விலக்கி அருள்புரிகிறான் . யாருக்கு எதை அளிக்கவேண்டும் என்று அவனுக்கு தெரியும் .தென்னாடுடைடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ! ஓம் நமசிவாய!.

    • @FarhanRock_
      @FarhanRock_ 2 роки тому

      BBB

    • @panneerslvam1385
      @panneerslvam1385 2 роки тому

      Ama kalaivani unaku sivan pidikuma

    • @kalaivanig4203
      @kalaivanig4203 2 роки тому

      @@panneerslvam1385 நமக்கு அவரை பிடிக்கிறதோ இல்லையோ அனைத்து உயிர்களையும் அவருக்கு பிடிக்கும் . நமக்கு தாயுமாய் தந்தையுமாய் விளங்கும் சர்வ வல்லமை நிறைந்த சர்வேஸ்வரன் அவர் ஒருவரே . ஓம்சிவசிவஓம் .

    • @panneerslvam1385
      @panneerslvam1385 2 роки тому

      @@kalaivanig4203 sapteya

    • @panneerslvam1385
      @panneerslvam1385 2 роки тому

      @@kalaivanig4203 chikkana mattana meena

  • @kanyakumarisoul1375
    @kanyakumarisoul1375 2 роки тому +7

    பழம் பெரும் நடிகர் t.s. பாலையா நடிப்பின் உச்சம்

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 2 роки тому +13

    திரு பாலையா நடிப்பு அருமை அருமை

  • @edaniel835
    @edaniel835 2 роки тому +47

    மிகச் சிறந்த நடிகர் - பாலையா அவர்கள்

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 роки тому +14

    Baalaiyyaa - superb acting. 1. Kaadhalikka neramillai
    Thiruvilaiyaadal
    Thillaanaamohanaambaal
    Bhama vijayam
    Madurai veeran
    Kalathur kannamma.
    Pudhumaipithan
    Variety. roles

    • @arumugampv8162
      @arumugampv8162 2 роки тому

      Yes.it is true.APN is a great director.

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 2 роки тому +8

    பாலையா அவர்கள் ஒரு மகத்தான நடிகர்

  • @sekarmt8924
    @sekarmt8924 2 роки тому +16

    சிறந்த காவியம் 👍♥️

  • @balacool1
    @balacool1 2 роки тому +10

    அருள் ஆணவத்தை வென்றே தீரும் 👍

  • @ilayarajakilayarajak7811
    @ilayarajakilayarajak7811 2 роки тому +17

    பாலையா ஆகச் சிறந்த நடிகர்

    • @santhanamm5807
      @santhanamm5807 2 роки тому +1

      Yes very well Balaiya is a super and talented actor

  • @silangovan260
    @silangovan260 2 роки тому +5

    மன்னர் ஆட்சி இப்படித்தான் இருக்கும் என்பதை ஏ.பி.என். நமக்கு காட்டிவிட்டார்.

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 2 роки тому +4

    நடிகர் திலகம் இமயம் சிவாஜி ஐயா நடிப்பின் சிகரம் அருமை அருமை அருமை ஐயாவின் டயலாக் எண்ணை விலைகொடுத்து வாங்க உங்க தாத்தா முடியாது சொல்வது மிகவும் அருமை சூப்பர்👌👌👌👍👍

  • @thalapathinachiappan5370
    @thalapathinachiappan5370 3 роки тому +18

    பதிவிற்கு நன்றி

    • @balasubramaniamps5966
      @balasubramaniamps5966 2 роки тому +1

      பழைய நினைவுகள் பதிவிற்கு நன்றி

  • @kalirathinam.a8969
    @kalirathinam.a8969 2 роки тому +2

    அருமையான திரைப்படம்💐👍

  • @vgvignesh9344
    @vgvignesh9344 2 роки тому +21

    பாகவதர் பார்க்கும் போது யாருக்கெல்லாம் இளையராஜா நினைவிற்கு வந்தார்??

    • @vksekar8752
      @vksekar8752 2 роки тому +1

      Bro....
      Vunga comment padichadhum dhaan gnabagamae varudhu...
      😇🤣😂😅😁🙃😇

    • @loganathanr4404
      @loganathanr4404 2 роки тому +2

      Enakku sivaji pakkum bodhu than ilayaraja gnyabagathukku varaaru...because avar kadavuloda isai avathaaram

    • @Srivijayy
      @Srivijayy 2 роки тому +1

      🙄🙄🙄

  • @raasappusinnathambi6725
    @raasappusinnathambi6725 2 роки тому +53

    ஒருநாள் போதுமா, இல்லாததொன்றில்லை, இசைத்தமிழ் நீ செய்த, பார்த்தால் பசுமரம், பாட்டும் நானே பாடல்கள் இல்லாமல் இந்த காணொளி அம்மணமாக நிற்கிறது... தயவுசெய்து பாடல்களை இணைத்து காணொளிக்கு மெருகூட்டி உயிர் கொடுங்கள்...

  • @nausathali8806
    @nausathali8806 2 роки тому +70

    நடிப்பின்... யதார்த்தம்...
    திரு, பாலையா... அவர்கள்...!

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 роки тому +6

    This leelai is being performed in Madurai during aavani vizhaa

  • @gpremkumar8275
    @gpremkumar8275 2 роки тому +5

    Extraordinary Balayya & Sivaji ayya

  • @prabaharanprabaharan1649
    @prabaharanprabaharan1649 2 роки тому +7

    பாலையா நடிப்பு அருமை

  • @sgsureshkumar4532
    @sgsureshkumar4532 2 роки тому +9

    காதலிக்க நேரமில்லை படத்தில் ..காதநாயன்..பாலையா அவர்கள்...தான் என்று... இயக்குனர் ஸ்ரீதர் அவர்களே கூறி உள்ளார்...

  • @mohanpmr593
    @mohanpmr593 2 роки тому +10

    அருமையான காவியம்.

  • @srinivasanvs1434
    @srinivasanvs1434 2 роки тому +6

    Shivaji is Nadigar Thilagam OK. What an acting by Balaiah? After Sivaji says he is sishya of Bana pathrar the way he sits struck, no one can imitate. Legendary kaaviyam on screen.

  • @evm6177
    @evm6177 2 роки тому +15

    Magical Movie, timeless performance. 👌👌

  • @pspp592
    @pspp592 2 роки тому +5

    ஐயா பாலையா பாலையாதான்

  • @ayurmouli
    @ayurmouli 2 роки тому +11

    Balayaa ❤️❤️❤️

  • @tamilmaravan9530
    @tamilmaravan9530 2 роки тому +11

    Always refreshing to watch Shivaji, Nagesh and Balayya acting in this movie.

  • @parashantadna1624
    @parashantadna1624 2 роки тому +3

    ನಾಡಿಗರ್ ತಿಲಗಂ ....👌👌

  • @damodharani6987
    @damodharani6987 2 роки тому +1

    Vrey very nice and super

  • @keshavaprasad7272
    @keshavaprasad7272 2 роки тому +4

    We salute great shivagi Ganeshan sir hats off frm bkp bng

  • @warmaranjan7527
    @warmaranjan7527 2 роки тому +1

    Ilaiyaraja is character of hemanatha bagavathar

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 2 роки тому +13

    இளைய ராஜா இந்த இசையை கேட்டு காப்பியடித்து பிழைப்பவன்

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 2 роки тому +8

    நினைவில் நின்றவை

  • @MrKL-rl8bq
    @MrKL-rl8bq 2 роки тому +5

    இளையராஜா நினைவுக்கு வருது.

  • @samykupu3971
    @samykupu3971 2 роки тому +1

    சுப்பர்

  • @murugavelpalanivel945
    @murugavelpalanivel945 2 роки тому

    Aanavam orupothum ventrathu kidaiyaathu...Anbu ontre agilaththai vellum...om namashivaya.....

  • @padmapadmavathi9900
    @padmapadmavathi9900 2 роки тому +4

    Very nice song dr.balamuralikrishna the legend 👏❤👌

    • @sekarmt8924
      @sekarmt8924 2 роки тому

      சிறப்பு 👌

  • @srinivasann4126
    @srinivasann4126 2 роки тому +3

    Super...
    Thanks...
    Always like this film....
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha om om om om om om

  • @rajum3139
    @rajum3139 2 роки тому

    Best of balaiya sir and best comedy of University of acting

  • @praveenba23
    @praveenba23 2 роки тому +4

    காட்சி தரும் காவியம்..

  • @jamalmohamed4133
    @jamalmohamed4133 2 роки тому +10

    THIS SUPER HIT MOVIE "THIRUVILAIYADAL NADIGAR THILAGAM SIVAJI GANESAN ACTION
    THE LEGEND HIS HISTORY AND GLORY NO ONE TOUCH HIS IMAGE

  • @crazyboyprithvi7767
    @crazyboyprithvi7767 2 роки тому +1

    What a speach

  • @sadasivam_v
    @sadasivam_v Рік тому +1

    His greatness lies in his recognising the godly rhythm...

  • @keshavaprasad7272
    @keshavaprasad7272 2 роки тому +2

    Sir we are wery lucky to have such a great lejendry actar and icon of indean sinema and unforgettable thanks a lot frm bk Prasanna bng

  • @giridharanr3620
    @giridharanr3620 2 роки тому

    தெய்வமகன்டா

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 2 роки тому +3

    Great movie. Super scene👍

  • @meenakshisundaramkalayanak2450
    @meenakshisundaramkalayanak2450 2 роки тому

    It is ever green song by tms

  • @kansellasella3890
    @kansellasella3890 2 роки тому +1

    Aaha miga arumai

  • @kannanrealestate9579
    @kannanrealestate9579 2 роки тому

    Super

  • @uthirauthira8524
    @uthirauthira8524 2 роки тому

    True 👍 wonderful

  • @eagleisecurecctv5811
    @eagleisecurecctv5811 2 роки тому +8

    Adi vangana Kai pulika entha nilami na adi vagnavan uiroda erupanu dialogue nepagam varthu 20:56

    • @HsenagNarawseramap
      @HsenagNarawseramap 2 роки тому

      Lol. Do you think it was a reference to Thiruvilayadal?

  • @user-ox1th2ig8l
    @user-ox1th2ig8l 2 роки тому +2

    இதில் முக்கியமான ஒரு விஷயத்தை கவனித்தீர்களா
    பாகவதர் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து ஒரு பெண் அதுபோல் நமக்கும் ஒரு பெண் ஊக்கம் கொடுக்கும் ஒரு பெண் அமைந்து விட்டால் எதையும் சாதிக்கலாம் இதுவே உண்மை 👍👍👍👍

  • @arumugamparamanathan7638
    @arumugamparamanathan7638 2 роки тому

    youngsters and children should be forced to see films like this to know our culture.

  • @FB-he2gp
    @FB-he2gp 2 роки тому

    TMS sung for counter song 👍👍👍👍..semme Adi song...why cut that part?

  • @dddsir8215
    @dddsir8215 2 роки тому

    தருமி ,பாகவதர் இருவரும் அவர் அவர் பகுதியில் சிவனை பின்னுக்கு தள்ளி விட்டு விட்டு அட்டகாசம் ஆரவாரம் செய்தனர். APN கொடி பறக்குது. நன்றி

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Рік тому

      But at last finally, He (Siva)ji surpassed both of them effortlessly just like that, by just Walking magnanimously in Dharumi episode and through His amazing Expressions in Paattum Nane and established firmly that He (Siva)ji alone is the God (of Acting) ! From the psychological point of view, Comedy, Villainish Comedy and Antagonists will always attract the audience easily more than seious scenes. But Sivaji Sir, an All-rounder was always a DDD (Dare, Devil and Determined) performer who only can give room with large heart and magnanimity (and with abundant confidence in him) for such scenes and can Tackle them effectively at the end. Sometimes, he may be even fighting with the Director to retain such scenes as it is if the Director wishes to delete any scenes considering the length of the film ! That is Sivaji, the DDD as expanded above. அட்டகாசமாக, ஆரவாரத்துடன் நடிகர் திலகம் சிவாஜியின் புகழ்க்கொடி பட்டொளி வீசிப் பறக்குது பாரீர் !!! V. GIRIPRASAD (69)

  • @ysadigaysadiga7035
    @ysadigaysadiga7035 2 роки тому

    「ビデオのキャラクターそれは素晴らしいです、私はそれがとても好きです$$」、

  • @dzezud7674
    @dzezud7674 Рік тому

    「こんなにいいとは思えない」、

  • @jayaborewells4973
    @jayaborewells4973 2 роки тому +1

    Long.long.ago.supe

  • @sundaramkrishnamurthi4886
    @sundaramkrishnamurthi4886 2 роки тому

    👌👌👌👌👌👌

  • @rengasamy3009
    @rengasamy3009 2 роки тому

    🙏🏾🌹🌹

  • @muthanandhamsakkarai
    @muthanandhamsakkarai 6 місяців тому

    படம்சூப்பர்அதைவிடசிவாஜியின்நடிப்புசூப்பரோசூப்பர்

  • @kadukanbabu1208
    @kadukanbabu1208 2 роки тому +1

    🙏🙏🙏🙏👍

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 2 роки тому +1

    இந்த படத்தில் பாலையா=இளையராஜா டி. ஆர். மகாலிங்கம்=எம்.எஸ்.வி

  • @BabuBabu-bc2fz
    @BabuBabu-bc2fz 2 роки тому +1

    பலய்ய

  • @pizzalot
    @pizzalot 2 роки тому

    Firstly it is wrong to sing the song based on a bastard foreigner's tunes. சிவபெருமான் தமிழ் இன்றி வேர் இசைக்கும் இறங்குவார் ‌

  • @ShivaKumar-vv8vi
    @ShivaKumar-vv8vi 2 роки тому

    Dey mental பாட்டையே podalaiye

  • @anandmaduraikani2692
    @anandmaduraikani2692 2 роки тому +3

    இந்தபடத்தைபார்க்கும்போதுஇளையராஜாதான்நினைவுக்குவருகிறார்

  • @maharaja5731
    @maharaja5731 2 роки тому +3

    .

  • @sithesha8154
    @sithesha8154 2 роки тому +1

    Movie name??

  • @mylswamyk.s.6843
    @mylswamyk.s.6843 2 роки тому

    Ĺ

  • @pandiyann7337
    @pandiyann7337 2 роки тому +1

    SLMM hui gxssryui

  • @selvakumarezhil4988
    @selvakumarezhil4988 2 роки тому +2

    பாலையா நாடார்

  • @user-mj7xk6bb1m
    @user-mj7xk6bb1m 8 місяців тому

    Ada poda booradikidhu
    😂

  • @Deva-ul9ce
    @Deva-ul9ce 2 роки тому

    Super