Muthal Mariyathai songs

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @Rameshmalar-o5b
    @Rameshmalar-o5b 4 місяці тому +406

    எனக்கு வயது 44 இன்னும் இன்னும் இந்த படம் பாடலை ஒரு நாளைக்கு கேட்காமல் இருந்ததே இல்லை முதலில் பாரதிராஜா அய்யா அவர்களுக்கு வணக்கம்🙏🏻 இரண்டாவது இளையராஜா ஐயாவுக்கு இசை தேவனுக்கு வணக்கம் மூன்றாவது🙏🏻 நடிகர் திலகம் என்ற பட்டம் இட்ட அவருக்கு வணக்கம் மலேசியா🙏🏻🙏🏻🙏 வாசுதேவன் அய்யா அவர்களுக்கு மிகவும் வணக்கம்🙏🏻 ஜானகி அம்மாவுக்கு வணக்கம் செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன் ❤❤❤பாடலுக்கு உயிர் கொடுத்த ❤❤வைரமுத்து ஐயாவுக்கு❤❤❤ கோடான கோடி நன்றி ❤❤❤❤❤ ராதா அக்காவுக்கும் வணக்கம் ஆக🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மொத்தம் இந்த படமே ஒரு அற்புத பொக்கிஷம் 80s 90s கிடைத்த ஒரு பொக்கிஷம் படம் ❤❤❤2கே ❤❤கிட்ஸ் க்கு கிடைக்கவே இல்லை இதைக் கேட்டாலே அவர்களுக்கு ❤❤கிடைக்கும் ❤❤❤என்பது என்னுடைய நம்பிக்கை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆயிரம் முறை கேட்ட இப்ப பட பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ரமேஷ்மலர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SuriyaSuriya-sk5dr
      @SuriyaSuriya-sk5dr 4 місяці тому +12

      Sa same feelme age

    • @kannadasanarumugam3651
      @kannadasanarumugam3651 4 місяці тому +6

      ரசிகன்டா நீ ❤

    • @Keerthiyoutube18
      @Keerthiyoutube18 2 місяці тому +8

      சூப்பர் சார் உங்களுடைய ரசிப்புத்தன்மை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sunilshiva9504
      @sunilshiva9504 2 місяці тому +4

      Super ❤❤❤❤

    • @chandrakumar9041
      @chandrakumar9041 2 місяці тому +9

      ❤❤❤❤❤சூப்பர்❤❤❤❤❤❤

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 5 місяців тому +657

    எனக்கு 25வது வருட காதல் வயது. ஊரிலிருந்து சென்னைக்கு திரும்பிட கூட்டேரிபட்டிலிருந்து திண்டிவனம் செல்ல (அப்பொழுதெல்லாம் திண்டிவனம் இறங்கி தான் சென்னைக்கு வேறு பஸ் மாற வேண்டும்) உறவினர்கள் அனைவரிடமும் டாடா காட்டிவிட்டு எம் ஆர் எஸ் பஸ்ஸில் பயணிக்கும்போது இந்த படத்தின் ஒரு பட பாடல்கள் ஒளிபரப்பாகிகொண்டிருந்தது. ஆனால் அது முதல் மரியாதை படம்தான் என்று அப்பொழுது எனக்கு தெரியாது. என்னவோ தெரியவில்லை மனம் அந்த பாடல்களில் பாய் போட்டு படுத்து விட்டது. திண்டிவனம் இறங்க வேண்டிய நான் மீண்டும் அதே எம் ஆர் எஸ் பேருந்திலேயே கூட்டேரிபட்டுக்கு டிக்கெட் எடுக்கிறேன். ஒரு ரூபாய் டிக்கெட்...அதிகம்தான் என்றாலும் பாட்டு என்னை இழுக்கிறதே என்ன செய்ய... அது பாண்டி வரை சென்று மீண்டும் திண்டிவனம் திரும்பும் வண்டி. கூட்டேரிபட்டு இறங்க வேண்டிய நான் தொடர்ந்து பாண்டிக்கு டிக்கெட் எடுக்கிறேன். பாண்டியில் ஒரு வேளையும் இல்லை எனக்கு. ஆனாலும் இளையராஜா பாட்டால் என்னை அழைத்ததால் போய்க்கொண்டிருக்கிறேன். இப்படி பாண்டிக்கும் (பாண்டிக்கு 3ரூ டிக்கெட்) திண்டிவனத்துக்கும் ராஜாவால் திண்டாடி திணறிக்கொண்டிருந்த நான் ஒரு வழியாக சென்னைக்கு செல்வதற்காக வைத்திருந்த 20 ரூபாயையும் எம் ஆர் எஸ் பஸ் கம்பெனிக்கே கொடுத்துவிட்டு இரவோடு இரவாக கூட்டேரிபட்டு இறங்கி நடைபயணமாக எடப்பாளையம் சென்று ராஜாவையும் அவரது பாடல்களையும் நினைத்து நினைத்து உறங்கி விட்டேன். அப்புறம் என்ன ... நான் முந்நாள் அம்மாவிடம் கொடுத்திருந்த பணத்தில் மீண்டும் இருபதை வாங்கி கொண்டு மறுநாள் காலை திரும்பவும் அசடு வழிய உறவினர்களுக்கு டாட்டா காட்ட...அவர்களும் ஏதும் புரியாமல் குழம்பியபடியே கையசைத்து வழியனுப்பி விட்டனர்.

  • @mariappanttr7888
    @mariappanttr7888 Рік тому +558

    500 முறை இந்த பாடல்களை கேட்டிருப்பேன் . கேட்கும் நேரங்களில் என்னவோ ஒரு சந்தோஷம். மனிதர்களின் அந்த ரசிக்கும் உணர்வை அடையாளம் கண்ட இளையராஜாவுக்கு நன்றிகள் பல.

  • @selvarajp728
    @selvarajp728 2 місяці тому +24

    ஐயா இந்த படம் பார்க்க சேலம் சங்கம் தியேட்டர் வாசலில் காத்துக் கிடந்தது ஒரு காலத்தில் 90 களில் இது சினிமாவின் பொற்காலம்

  • @ramesrames6994
    @ramesrames6994 Місяць тому +124

    நெல்லை சிவசக்தி திரையரங்கில் பார்த்த படம் என் வயது தற்போ து 54. தரமான படங்களையும் தரமான இசையையும் ரசித்த காலகட்டம் அது

    • @KrishnanDuraikannan
      @KrishnanDuraikannan 27 днів тому +14

      😊l

    • @Murugesan-up3do
      @Murugesan-up3do 19 днів тому +10

      😅😅😅

    • @AlaguVal
      @AlaguVal 10 днів тому

      @@ramesrames6994 bro sivaji floms yena yena release agi irruku angu.nan anda theatre ill first first partha flim kaval nillyam

    • @ramesrames6994
      @ramesrames6994 10 днів тому

      @AlaguVal antha detail enakku theriala sivaji superstar naditha viduthalai Inga than release

    • @AlaguVal
      @AlaguVal 10 днів тому

      @@ramesrames6994 thanks bro

  • @S.SINGHAM-wb3bd
    @S.SINGHAM-wb3bd 2 місяці тому +9

    என்ன சொல்வது. சொல்ல வார்த்தைகள். இல்லை.. தமிழீல்.... அருமை....
    தமிழ் வாழ்க

  • @natarajandaniel7493
    @natarajandaniel7493 3 місяці тому +39

    பொள்ளாச்சி நல்லப்பா தியேட்டரில் இந்த படம் பார்த்தேன்...
    இன்றும் இந்த பாடல்களை கேட்கும் போது மனதால் அழுகின்றேன்..
    காலத்தைத் தாண்டி நிற்கும் அற்புதமான காவியம்...

  • @architarjun2968
    @architarjun2968 Рік тому +223

    பூவுக்கும் வாசம் உண்டு
    பூமிக்கும் வாசம் உண்டு
    வேருக்கும் வாசம் வந்தது இங்கோ இன்னும் 1000 ஆண்டு வந்தாலும் இது போல் ஒரு சுவாசம் கிடையாது இல்லையா
    கடை கோடி தமிழன் Arjun....

    • @GajaGaja-l9t
      @GajaGaja-l9t 10 місяців тому +13

      🎉🎉

    • @muhammedmubarackcp6497
      @muhammedmubarackcp6497 9 місяців тому +10

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SankarDada-ni8si
      @SankarDada-ni8si 8 місяців тому

      111111111111111111111111111111111111111111111111111

    • @pavalamalli-cp1ix
      @pavalamalli-cp1ix 7 місяців тому +3

      ரசிக்க தெரிந்த ரசிகன்❤

    • @architarjun2968
      @architarjun2968 7 місяців тому +1

      @@pavalamalli-cp1ix thanks ❤️

  • @chandrapugal2768
    @chandrapugal2768 3 місяці тому +24

    முதல் முதலாக எங்க அம்மா வும், நானும் சாந்தி கமலா வில் அண்ணன் சம்பளத்தில் புது theatre school days -ல் சந்தோசமா பார்த்தோம் மறக்க முடியாது

  • @vijaykumar-el1lt
    @vijaykumar-el1lt Місяць тому +6

    இந்தப் பாடல்களை பலமுறை கேட்டிருப்பேன் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @karthikeyankarthi8655
    @karthikeyankarthi8655 5 місяців тому +83

    கொண்டாட மறந்த இனிமையான குரல் மாலேசிய வாசுதேவன் ஐயவின் குரல்

    • @duraikannuc7401
      @duraikannuc7401 3 місяці тому

      4:20 4:20 4:23 4:24 4:24 4:25 4:25 4:26 4:27 4:29 4:30 4:31 4:32 4:47 4:48 4:48 4:50 4:50 4:53 4:55 5:01 5:01 5:02 5:04 5:04 5:04 5:05 5:05 5:06 5:06 5:07 5:08 5:08 5:09 5:09 5:09 5:11 5:11 5:16 5:18 5:19 5:21 5:23 5:24 5:24 5:25 5:26 5:27 5:28 5:28 5:29 5:30 5:30 5:31 5:31 5:32 5:33 5:34 5:36 5:37 5:37 5:37 5:38 5:39 5:39 5:40 5:40 5:41 5:41 5:42 5:42 5:43 5:43 5:43 5:44 5:44 5:44 5:45 5:47 5:47 5:47 5:48 5:49 5:49 5:50 5:52 5:52 5:53 5:56 5:58 5:58 5:59 6:00 6:00 6:03 6:07 6:07 6:08 6:08 6:10 6:12 6:12 6:14 6:15 6:16 6:16 6:17 6:17 6:22 6:22 6:23 6:23 6:23 6:24 6:24 6:24 6:26 6:26 6:28 6:28 6:29 6:30 6:30 6:32 6:32 6:32 6:35 6:36 6:38 6:38 6:39 6:42 6:42 6:42 6:43 6:43 6:45 6:45 6:46 6:50 6:51 6:56 6:56 6:57 6:57 6:58 6:58 6:58 6:58 6:59 6:59 7:01 7:01 7:04 7:05 7:06 7:06 7:06 7:07 7:08 7:09 7:10 7:10 7:11 7:12 7:12 7:13 7:14 7:14 7:14 7:14 7:15 7:16 7:17 7:18 7:18 7:18 7:20 7:22 7:23 7:23 7:24 7:24 7:25 7:25 7:26 7:26 7:27 7:27 7:28 7:28 7:29 7:30 7:30 7:31 7:31 7:31 7:31 7:32 7:32 7:33 7:33 7:34 7:34 7:35 7:35 7:36 7:39 7:44 7:45 7:46 7:47 7:48 7:49 7:50 7:50 7:51 7:52 7:52 7:53 7:53 7:53 7:54 7:54 7:55 7:56 7:57 7:58 7:59 8:01 8:02 8:02 8:04 8:04 8:09 8:10 8:10 8:11 8:11 8:14 8:14 8:14 8:15 8:16 8:19 8:21 8:22 8:23 8:24 8:24 8:26 8:26 8:27 8:27 8:28 8:28 8:29 8:30 8:31 8:32 8:32 8:32 8:33 8:33 8:35 8:35 8:35 8:36 8:37 8:37 8:37 8:39 8:40 8:40 8:41 8:41 8:42 8:42 8:43 8:44 8:46 8:47 8:47 8:48 8:49 8:49 8:49 8:50 8:51 8:51 8:51 8:52 8:52 8:54 8:54 8:55 8:55 8:55 8:55 8:57 8:58 8:58 8:59 8:59 9:00 9:00 9:00 9:01 9:02 9:02 9:03 9:03 9:03 9:04 9:04 9:05 9:05 9:05 9:06 9:07 9:07 9:07 9:08 9:08 9:09 9:09 9:10 9:17 9:18 9:19 9:19 9:20 9:20 9:20 9:22 9:25 9:26 9:28 9:28 9:29 9:29 9:30 9:30 9:30 9:31 9:32 9:33 9:34 9:34 9:34 9:35 9:35 9:35 9:36 9:36 9:37 9:37 9:38 9:38 9:38 9:39 9:39 9:40 9:40 9:40 9:41 9:41 9:42 9:42 9:43 9:44 9:45 9:46 9:46 9:47 9:47 9:47 9:48 9:48 9:49 9:49 9:50 9:51 9:51 9:51 9:52 9:52 9:53 9:53 9:54 9:55 9:55 9:56 9:56 9:56 9:57 9:57 9:58 9:59 9:59 9:59 10:00 10:02 10:02 10:03 10:03 10:04 10:05 10:06 10:06 10:06 10:07 10:08 10:08 10:08 10:10 10:11 10:12 10:12 10:13 10:17 10:18 10:20 10:21 10:21 10:22 10:22 10:22 10:23 10:23 10:24 10:25 10:25 10:26 10:27 10:27 10:28 10:28 10:29 10:30 10:30 10:31 10:31 10:32 10:32 10:33 10:33 10:35 10:35 10:36 10:36 10:36 10:37 10:37 10:37 10:38 10:38 10:38 10:39 10:40 10:41 10:41 10:42 10:42 10:43 10:44 10:44 10:45 10:46 10:46 10:47 10:48 10:50 10:51 10:52 10:52 10:53 10:53 10:54 10:55 10:55 10:56 10:56 10:57 10:57 10:57 10:58 10:59 10:59 11:00 11:00 11:01 11:01 11:01 11:02 11:02 11:03 11:04 11:05 11:06 11:07 11:07 11:08 11:09 11:10 11:10 11:11 11:11 11:13 11:14 11:15 11:15 11:16 11:17 11:17 11:18 11:19 11:19 11:19 11:19 11:20 11:21 11:21 11:22 11:22 11:24 11:24 11:25 11:26 11:29 11:30 11:31 11:31 11:32 11:32 11:33 11:33 11:34 11:35 11:35 11:36 11:36 11:37 11:38 11:39 11:39 11:40 11:40 11:44 11:46 11:47 11:48 11:49 11:49 11:50 11:50 11:50 11:51 11:51 11:52 11:52 11:53 11:53 11:54 11:55 11:58 11:58 12:00 12:01 12:02 12:02 12:03 12:03 12:06 12:06 12:06 12:07 12:07 12:07 12:08 12:08 12:08 12:09 12:10 12:10 12:12 12:14 12:14 12:21 12:21 12:21 12:22 12:22 12:24 12:24 12:25 12:25 12:25 12:33 12:39 12:41 12:41 12:42 12:43 12:44 12:44 12:46 12:47 12:47 12:48 12:49 12:50 12:52 12:53 12:53 12:53 12:54 12:54 12:55 12:55 12:56 12:56 12:59 13:00 13:02 13:02 13:03 13:04 13:04 13:06 13:06 13:09 13:10 13:11 13:11 13:12 13:14 13:18 13:20 13:22 13:23 13:23 13:24 13:24 13:28 13:32 13:32 13:33 13:33 13:33 13:34 13:34 13:34 13:35 13:36 13:37 13:37 13:38 13:38 13:39 13:39 13:39 13:39 13:40 13:40 13:40 13:41 13:41 13:42 13:42 13:43 13:44 13:44 13:45 13:46 13:46 13:46 13:46 13:47 13:48 13:49 13:51 13:52 13:52 13:53 13:53 13:57 13:59 13:59 14:00 14:00 14:01 14:02 14:04 14:05 14:06 14:06 14:12 14:14 14:15 14:17 14:18 14:19 14:20 14:21 14:29 14:31 14:32 14:34 14:39 14:40 14:41 14:42 14:43 14:49 14:52 14:53 14:54 14:57 15:31 15:32 15:33 15:34 15:44 15:51 15:55 15:57 15:58 16:06 16:11 16:19 16:21 16:22 16:23 16:23 16:25 16:26 16:26 16:27 16:28 16:28 16:29 16:30 16:31 16:32 16:33 16:35 16:36 16:39 16:49 17:43 17:47 18:19 18:29 19:05 21:00 21:06 21:43 21:43 22:10 22:10

    • @kwspbsn2204
      @kwspbsn2204 3 місяці тому +9

      1:47 2:02

    • @kwspbsn2204
      @kwspbsn2204 3 місяці тому +4

      ❤Kumari 🎉 3:42 ❤❤

  • @selvamk818
    @selvamk818 8 днів тому +6

    இந்த படத்தில் வரும் கதையும் என் வாழ்க்கையில் இருந்தது,

  • @rajamohanganesan5456
    @rajamohanganesan5456 8 місяців тому +304

    அனைத்து பாடல்களும் மிகவும் இனிமை. நல்ல பாடலையும் படத்தையும் கொடுத்த திரு.பாரதிராஜா திரு. இளையராஜா. திரு.வைரமுத்து ஆகியோருக்கு நன்றி.

    • @senthilsan5080
      @senthilsan5080 8 місяців тому +58

      இந்த படம் மொக்க படம் இசைஞானி இளையராஜா இசையால் தான் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது

    • @Nasar-dr2pi
      @Nasar-dr2pi 7 місяців тому

      Yyyyyyyyyyyyyy​@@senthilsan5080

    • @ShanmugamS-jm6di
      @ShanmugamS-jm6di 7 місяців тому

      @@senthilsan5080,

    • @SakthiSakthi-q2l
      @SakthiSakthi-q2l 7 місяців тому +17

      😊😊😊😊😊😊

    • @SakthiSakthi-q2l
      @SakthiSakthi-q2l 7 місяців тому +4

      😊😊😊

  • @selvarajselva4954
    @selvarajselva4954 8 місяців тому +238

    பாரதி ராஜா இளையராஜா வைரமுத்து கூட்டணி மிக அற்புதம்

  • @b.sujithkumarb.sujithkumar1102
    @b.sujithkumarb.sujithkumar1102 25 днів тому +9

    இந்தப்படல் கேட்கும்பொழுது மனம் அமைதியாக இருக்கும் இப்படிக்கு B.யோக வெற்றிவேல் பாலா

  • @edwardraja9590
    @edwardraja9590 7 місяців тому +236

    முதல்மரியாதை நான்சாந்தி தியேட்டரில் பார்த்தேன் பாரதிரா இளயராஜாவைரமுத்து இவர்களின் கூட்டணியல் அரூமையான படம் பாடல்கள் அத்தனையும் அருமை அருமை

    • @munusamy.p6049
      @munusamy.p6049 7 місяців тому +43

      அடுக்குமல்லிஎடுத்துவச்சமாலபாட்டுக்குஈடுஇணையில்லைஇதுபோன்றதேவகாணத்தைஇரவுபத்துமணிக்குமேலபோடனும்.மிக்கநன்றி.

    • @kaumarmohankaumarmohan4615
      @kaumarmohankaumarmohan4615 7 місяців тому

      😅😮​@@munusamy.p6049

    • @panimalar9025
      @panimalar9025 7 місяців тому +9

      Ljkjh hai 😢 byy kj😮😮😮

    • @SundharajM-ll7bo
      @SundharajM-ll7bo 7 місяців тому

      ❤❤​@@munusamy.p6049

    • @MahalingamC-l9b
      @MahalingamC-l9b 7 місяців тому

      😅😅 2:33 2:33 😅😅o9😅​@@munusamy.p6049

  • @gkalidoss3788
    @gkalidoss3788 6 місяців тому +86

    சிவாஜி ஐயா பல கோடி மக்கள் மனசுல இடம் பிடித்தவர் சிவாஜி ஐயா இன்னும் இருக்கார்

  • @satyanandimedala2025
    @satyanandimedala2025 3 місяці тому +20

    ఈ పాట నాకు ఎంతో ఇష్టం, బాష రాదు. భావం తెలియదు. కాని రాసిన కవి తెలుసు. ఇలయరాజ సంగీతం అంటే ఇష్టం.

  • @73prabu
    @73prabu 10 місяців тому +29

    I was in 8th atd when i saw the movie in chennai...now 52 years .....have listened so many times ...in siff parts of the country while driving night...these songs have been my constant companion

  • @ksbalu2507
    @ksbalu2507 2 місяці тому +7

    இந்த படத்தை பார்க்காமல் வயசான ஒருத்தருக்கு காதலா என அறுவறுப்பாக நினைத்தேன்.பஸ்ஸில் பயணம் செய்யும் போது பார்க்க வேண்டிய சூழ்நிலை...மனதார அழுதுவிட்டேன் அன்பே படம், காமமற்ற அன்ப❤❤❤சூப்பர்👍🏼👍🏼👍🏼

  • @BalaMurugan-g4x9m
    @BalaMurugan-g4x9m 4 дні тому +2

    ஆறு வயசு ஏழு வயசு இருக்கும்போது திருமண வீட்டில் v c d வீடியோ கேசட் பிளேயர் போட்டு இந்த படத்தை போட்டு காமிச்சாங்க இன்னும் பாடல்களை மறக்க முடியல

  • @SaleemSaleem-p3x
    @SaleemSaleem-p3x 5 місяців тому +17

    My whole life favorite songs ..thank you who post this song....

  • @NasreenBanu-dl6vc
    @NasreenBanu-dl6vc 5 місяців тому +20

    கேட்க கேட்க அவ்வளவு அருமையாக இருந்தது

  • @R.PALPANDI
    @R.PALPANDI 3 місяці тому +11

    இந்தப் படம் இந்த
    என்னுடைய 10 வயதில் இந்த படம் பார்த்தேன் மதுபானம் அருந்தும் போது இந்தப் பாடலை நன்றாக கேளுங்கள் மதுபானம் அந்தமும் சரி கவலையாய் இருக்கும்போதும் சரி இந்தப் பாடலை கேளுங்கள் எல்லாம் கஷ்டம் துன்பம் எல்லாம் மறந்து போயிரும் அனைத்து பாடல்களுமே எனக்கு பிடித்த பாடல்கள் இந்த மாதிரி பாடல் கேட்கும் போது அனைத்து நண்பர்களும் நூறு வயதுடன் நல்லா வாழ்வீர்கள் முதலில் இந்த மாதிரி சிவாஜி கணேசன் பாட்டு ஐயா சிவாஜி கணேசன் பாட்டு அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்கள் என் மனது ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்கள் நன்றி வாழ்க வளமுடன் என் அன்புடன் உங்கள் ஆர். பால்பாண்டியன்

  • @RajeshKumar-jz4zt
    @RajeshKumar-jz4zt Місяць тому +1

    இந்தப் படத்தை நான் வேலூர் அப்சரா தியேட்டரில் 6 வயதில் பார்த்தேன்.
    நீதானா அந்த குயில் அருமையான வரி.

  • @ChokkalingamMari-uq8sp
    @ChokkalingamMari-uq8sp 5 місяців тому +96

    நல்ல படம் பாடல்கள் அருமை இசை இளையராஜா ஐயா படத்துக்கு சிவாஜியின் நடிப்பு மிகபெரிய பலம் காலத்தால் அழியாத காவியம்

  • @murugesang2950
    @murugesang2950 10 днів тому +2

    நான் நெல்லை சிவசக்தி திரையரங்கில் பார்த்த படம் அன்று என்வயது 19.மீண்டும் ஒருபாரதிராஜா கிடைப்பாரா.நடிகர் திலகம்வருவாரா.இளையராஜா அத்தனை பாடல்களும் சூப்பர்.

    • @AlaguVal
      @AlaguVal 10 днів тому

      @@murugesang2950 bro siva sakthi theatre ill first first enda flim release Achu

  • @Vasanthkumar-qy4nf
    @Vasanthkumar-qy4nf 4 місяці тому +198

    தொளசம் பட்டி கந்தன் தேயேட்டரில் படம் பார்த்த நியாபகம்❤பசுமை மாரா நினைவுகள்❤🎉

    • @JayalakshmiS-lw7do
      @JayalakshmiS-lw7do 4 місяці тому +49

      😊

    • @Kannan-nd4bf
      @Kannan-nd4bf 4 місяці тому

      ​@@JayalakshmiS-lw7doq10q1010z111q

    • @Manibalan-um7pr
      @Manibalan-um7pr 4 місяці тому +9

      ஊஊஊகக இருந்து 🎉ண்ண்ண​@@JayalakshmiS-lw7do

    • @devigopi-qs2yc
      @devigopi-qs2yc 4 місяці тому +7

      😊😊😊😊

    • @செம்போத்துபறவை
      @செம்போத்துபறவை 4 місяці тому

      😅😅😅😅😂😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😅😅😅😂😅😂😂😅😂😅😅😂😅😂😅😅😅😅😅😂😅​@@JayalakshmiS-lw7do

  • @karunakaran8960
    @karunakaran8960 6 місяців тому +123

    நான் முதல் மரியாதை படத்தை சேலம் சங்கம் தியேட்டரில்😅ண பார்த்தேன் இனிமையான

  • @perumalk6224
    @perumalk6224 23 дні тому +5

    எங்கே ஊர் தூத்துக்குடி எங்க ஊரில் மிகவும் பிரமாண்டமான சார்லஸ் தியேட்டரில் எங்க அம்மா அக்காவுடன் முதல் மரியாதை படம் பார்த்தேன் இப்போதைக்கு அம்மாவும் அக்காவும் காலம் ஆகிவிட்டார்களசார்லஸ் தியேட்டரை இடித்துவிட்டரர் பழைய ஞாபகம் மட்டும் அப்படியே இருக்கு இப்போது எனக்கு வயது 49

  • @bbtexbabu8166
    @bbtexbabu8166 5 місяців тому +10

    கோபிச்செட்டிப்பாளையம் வள்ளி தியேட்டரில் பார்த்தேன்
    அது ஒரு வசந்த காலம் மறக்க முடியாது

  • @NesamaniNesamani-k2x
    @NesamaniNesamani-k2x 10 місяців тому +357

    கரூர் எல்லோர தியேட்டரில் படம் பார்த்த நினைவு கள் இன்றும் பசுமரத்தாணி போல மனதில் அற்புதமான பாடல்

  • @supercell-ek7hp
    @supercell-ek7hp 2 місяці тому +7

    இந்த படம் மதுரை வில்லாபுரம் மது தியோட்டரில் பல முறை பார்த்திருக்கிறேன்

  • @radhakrishnankanagavalli
    @radhakrishnankanagavalli 4 місяці тому +4

    ஓமலூர் பிருந்தாவனில் இந்த படம் பார்த்தேன், அற்புதமான காவியம்.

  • @sunithasundar7223
    @sunithasundar7223 4 місяці тому +6

    I saw this movie in Bhuvaneshwari theatre in purasawalkam, Chennai in the year 1985which is very memorable day's of listening Malaysia Vasudevan songs

  • @karkakasadaramk8089
    @karkakasadaramk8089 6 місяців тому +222

    கிராமத்தின் நினைவுகள் நினைவுக்கு வருகிறது

    • @rasukuutirasukutti6356
      @rasukuutirasukutti6356 6 місяців тому +1

      1:15 1:27 1:35 1:36 1:36 1: 1:40 1:41 1:39 1:38 1:38 7 1:41 1:41 1:42 1:42 1:42 1:42 1:42 1:46 1:39 1:47 1:50 1: 1:52 51 1:53 1:53 1:54 1:55

    • @rasukuutirasukutti6356
      @rasukuutirasukutti6356 6 місяців тому +40

      4:03 4:06 4:08 4:09 6:43

    • @jaganathanv3008
      @jaganathanv3008 6 місяців тому

      😊a​@@rasukuutirasukutti6356

    • @MathanArush
      @MathanArush 6 місяців тому

      777777⁷777⁷777777777⁷77777888878888888888m88888878888888888
      ​@@rasukuutirasukutti6356

    • @rukmanimurali5911
      @rukmanimurali5911 6 місяців тому +16

      😊😅😊😊

  • @Ckk1010
    @Ckk1010 5 місяців тому +5

    எங்கள் ராஜா... தமிழ்நாட்டின் இசைக்கு ராஜா

  • @rajkumardharmaraj2523
    @rajkumardharmaraj2523 5 місяців тому +52

    என் இதயம் கவர்ந்த பாடல்கள் அனைத்தும்

  • @narenkarthik4338
    @narenkarthik4338 8 місяців тому +78

    வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை அள்ளிக்கொண்டு வரும் அட்சய பாத்திரம் முதல் மரியாதை.

  • @nizamudeen3296
    @nizamudeen3296 7 місяців тому +223

    Bharatha Ratna,,, Sivaji Ganesan,,,, Janaki amma,,, Ilayaraja,,, Bharathi Raja,,,vairamuttu,,5perukum,,,kudukanum

    • @MurugammalI
      @MurugammalI 7 місяців тому +43

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @MurugammalI
      @MurugammalI 7 місяців тому +29

      😊😊😊😊

    • @GOBIAkila-c9c
      @GOBIAkila-c9c 7 місяців тому +23

      ❤a​@@MurugammalI

    • @r.vignesh7981
      @r.vignesh7981 6 місяців тому +8

      Pp

    • @SanmugamR-ht8lj
      @SanmugamR-ht8lj 3 місяці тому +2

      ​@@MurugammalImahindra thar car p9

  • @balanarul3962
    @balanarul3962 7 місяців тому +20

    Fantastic songs,no one creat such a movie still now
    Thankyou Bharati Raja Sir

  • @sivanandh100
    @sivanandh100 8 місяців тому +40

    At the age of 77 listening to these lovely songs with tears and smiles! Sivaji lives in this movie!

    • @monkupinku4141
      @monkupinku4141 7 місяців тому +11

      அவர் திரை வாழ்வில் இப்படம் ஒரு மணிமகுடம்.. இந்த படத்தை பார்ப்பதும், பாடல்களை கேட்பதும் நமக்கு கிடைத்த பேறு 😊

    • @PalanisamiPalanisami-sh7yk
      @PalanisamiPalanisami-sh7yk 6 місяців тому

      ​@@monkupinku4141❤m. .

    • @panneerselvanpanneer8218
      @panneerselvanpanneer8218 6 місяців тому

      Q​@@monkupinku4141

  • @jamboo164
    @jamboo164 4 місяці тому +5

    பாடல் கள் செம்ம அதிலும் பாரதி ராஜா வின் பாடல் முன்னாடி வரும் விமர்சனம் அருமை இன்று வர தேடிட்டு இருக்கேன் கிடைக்கல........ அது ஒரு கனாகாலம் ❤❤❤

  • @V.DhanamurugesanMurugesan
    @V.DhanamurugesanMurugesan 4 місяці тому +11

    சார்,மலேசியா வாசுதேவனின் இனிமையான பாடல்கள் அனைத்தும் சூப்பர். 17:58

  • @anusuyaanusuya328
    @anusuyaanusuya328 2 місяці тому +13

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤❤❤

  • @RajeshwariA-y8n
    @RajeshwariA-y8n 6 місяців тому +93

    இந்தப் பாடலை கேட்டால் ஏதோ மனதுக்குள் ஒரு நிம்மதி

  • @andrewlalnunfela4584
    @andrewlalnunfela4584 6 місяців тому +7

    I was in tamil nadu for 17 years I loved thse songs very much. Tamil culture and songs touched deeply. I am Mizo

  • @BalaMurugan-u4n
    @BalaMurugan-u4n Місяць тому +1

    எத்தனை வருஷம் ஆனாலும் இந்த பாடலை கேட்க முடியாமல் இருக்க முடியாது முடியாது

  • @thiruvani1959
    @thiruvani1959 5 місяців тому +46

    என் பள்ளி பருவத்தில் வந்த படம் இப்போது என் வயது ஐம்பது

  • @JihadMia-j1m
    @JihadMia-j1m 12 днів тому +1

    আমি তামিল ভাষা একটু একটু বুঝি। কিন্তু স্যার শিবাজি র এই সিনেমাটা অনেক বার দেখেছি এবং এই গানটা কত বার শুনেছি তা বলার বাহিরে।❤

  • @narenkarthik4338
    @narenkarthik4338 8 місяців тому +72

    சிவாஜிக்கு 1990 ஹிட்ஸ் படமாக விளங்கும் இப்படம் ஒரு பொக்கிஷம்.

  • @vijayakumar5033
    @vijayakumar5033 7 місяців тому +63

    இந்தப் படத்தில் எல்லா பாடலும் அருமையாக இருக்கும் அதில் ஹீரோவாக நடித்திருக்கிறார் தீபன் இரவு நடித்தபோது ராஜா எம்ஜிஆர் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் மற்றும் எம்ஜிஆர் ஸ்கூல் மற்றும் ஜே ஆர் கே ஸ்கூல் என்னுடைய பால்ய நண்பர்

  • @DilDiDilDil
    @DilDiDilDil 8 місяців тому +45

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காதமனம் சந்தோசப்படும் பாடல்.

  • @MuthuKumar-ee7eb
    @MuthuKumar-ee7eb Місяць тому +3

    எங்கள் ஊர் வாசுதேவநல்லூர் ராமகிருஷ்ணா thetre padam பார்த்தேன்.சூப்பர் மறக்க முடியாத நினைவுகள்.

  • @narasimhamurthy7200
    @narasimhamurthy7200 3 місяці тому +6

    Iam from Karnataka i love this songs very much

  • @KarunakaranS-dr5bd
    @KarunakaranS-dr5bd 6 місяців тому +70

    உலக அதிசயம் ஏழு அது போல இந்த படத்தில் வரும் பாடல்களும் அதிய மே

    • @gobalakrishnanSri
      @gobalakrishnanSri 6 місяців тому +11

      9
      ஃஃஉஉஊலலல:22

    • @suriyansuriyan3424
      @suriyansuriyan3424 4 місяці тому +6

      ​@@gobalakrishnanSrii
      I8w😮iii😅😅😅😅😅😅😅 III 😅 I'll like yy i🎉?I ii oo

    • @mariappankonar5655
      @mariappankonar5655 4 місяці тому +1

      ​@@gobalakrishnanSri❤❤

    • @Krishnamoorthy-ly1ec
      @Krishnamoorthy-ly1ec 4 місяці тому +2

      22:19 22:19 22:19 22:19 22:19 22:19 22:19 22:19

    • @RajaG-co8qk
      @RajaG-co8qk 4 місяці тому

      ..😢​@@suriyansuriyan3424,J._.😂😂

  • @Gopalkrishnan-kn5ng
    @Gopalkrishnan-kn5ng 10 місяців тому +25

    காலங்கள் மறைந்தாலும் இந்தப் பாடலை மறக்க முடியுமா❤❤❤

  • @fouziyabuhari9289
    @fouziyabuhari9289 11 місяців тому +45

    எப்பொழுது கேட்டாலும் இனிமையான பரட்ல

  • @ashokkumard1744
    @ashokkumard1744 6 місяців тому +36

    God of Music Ilayaraja has composed all songs very very super.
    According to the village atmosphere, king of Music composed the songs. Many many times we can hear the songs. Many thanks for uploading

  • @rajinipremaadha1179
    @rajinipremaadha1179 9 місяців тому +86

    ❤❤❤இசை பிதா இளையராஜாவின் இசை அருமை, இனிமை, வாழ்த்துக்கள், வாழ்க தமிழ், 🙏🙏🙏

    • @Thamizselvi-eq9dn
      @Thamizselvi-eq9dn 7 місяців тому +6

    • @KarthikpKp-j1y
      @KarthikpKp-j1y 5 місяців тому +1

      ​@@Thamizselvi-eq9dne hai vandigood a e😅😅a thu ek 😂na ee b and b w😂a

    • @ParthasarathiV-g6x
      @ParthasarathiV-g6x 5 місяців тому +1

      ​@@KarthikpKp-j1y68😢 fxvv😮😢😢😮😮😮😮😮😅😢

    • @ParthasarathiV-g6x
      @ParthasarathiV-g6x 5 місяців тому

      ​@@Thamizselvi-eq9dnb y5😢

  • @balamalar17
    @balamalar17 2 місяці тому +14

    இந்த பாடல் அருமை வரிகள் மறக்க முடியாத நினைவுகள்

  • @pavalamalli-cp1ix
    @pavalamalli-cp1ix 7 місяців тому +62

    வாழ் நாளில் மறக்க முடியாத படம். பாடல்❤❤❤

    • @Jakebuddy
      @Jakebuddy 2 місяці тому

      Dedicated to you 💘

  • @nansuresh
    @nansuresh 2 місяці тому +10

    Masterpiece..... இசை தேவனின் மாயாஜாலம்.... Just pure soul stirring music....

  • @saiganesh7751
    @saiganesh7751 2 місяці тому +35

    100 முறை பார்த்த படம்..

    • @rahimkhan5526
      @rahimkhan5526 Місяць тому +7

      Gv 5:30 ggvgv 6:0 6:16 2 7:01 7:32 c 7:40 8:17 v 8:25 gg 8:11 8:52 9:01 9:06 9:11 gv

    • @rahimkhan5526
      @rahimkhan5526 Місяць тому

      F v😢 10:02 v 😮 10:20 10:25 10:29 aDvgvu

    • @Sahul-p9r
      @Sahul-p9r Місяць тому

      possess,😂,,,,,,,765__&&++++(((0000(())??;;;;

    • @Sahul-p9r
      @Sahul-p9r Місяць тому

      🎉😂😂😂😂😂😂😂😂

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 5 місяців тому +6

    தமிழ் தந்த தவப் புதல்வன் நடிகர் திலகம் சிவாஜி...
    வளர்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்....

  • @SasiPraveen-ir6fu
    @SasiPraveen-ir6fu 4 місяці тому +1

    இந்த பாடலை கேட்க சொன்னால் விடிய விடிய கேட்டு கொண்டே இருப்பேன், எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @indushreerajasekaran6821
    @indushreerajasekaran6821 Рік тому +56

    33 வருடங்களுக்கு முன்னர் பார்த்தது.என்ன ஒரு அற்புதமான படம்

  • @selvakaruppiah
    @selvakaruppiah 10 місяців тому +12

    Even though my favourite singer is SPB, in this film Malaysia wins the race…Hats off to Malaysia V

  • @suresh.a9936
    @suresh.a9936 4 місяці тому +63

    எத்தனை முறை கேட்டாலும் சளிக்கதா பாடல்

  • @SureshKumarM-u5u
    @SureshKumarM-u5u Рік тому +18

    vera mari bro ithu than pattu and jatti pottu thitu

  • @arumugamn90
    @arumugamn90 4 місяці тому +3

    வில்லிவாக்கம் ராயல் தியேட்டர்ல் இந்த படம் பார்த்தேன். மலேசியா வாசுதேவன் குரல் அருமையாக இருக்கும்.

  • @rameshprabhu5272
    @rameshprabhu5272 7 місяців тому +12

    1st song 0:01 (Antha Nilava Than)
    2nd song 4:31 (Eratha Malai Mele)
    3rd song 6:37 ( Hey Kiliyirukku)
    4th song 7:43 (Poongatru Thirumbuma)
    5th song 12:07 (Raasave Unnai Nambi)
    6th song 16:38 (Vetti Veru Vaasam)
    7th song 21:03 (Yeh Kuruvi)
    🙏ISAIGNANI ILAIYARAJA🙏

  • @mohansanil5520
    @mohansanil5520 9 місяців тому +65

    Shivaji Ganeshan my all time favorite. Above all
    Beautiful acting from all. Beautiful songs.
    Everything touching heart.

  • @priyamohana1625
    @priyamohana1625 4 місяці тому +10

    Niraya time ketdacu inum fst time kekuramariye oru feel❤❤❤❤❤❤❤❤❤

  • @ramkumarr4996
    @ramkumarr4996 5 місяців тому +9

    All songs Golden hits ❤congratulations Barathirasa
    Ilayaraa vairamuthurasa Muthamil sangamam ❤🎉

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 місяці тому +5

    உண்மையான காதல் எந்த வயதிலும் வரும். வயது வித்தியாசம் பார்க்காமல் வரும் என்பது உண்மை. அந்த உண்மையை நெஞ்சைத் தொடும் வகையில் கொடுத்தது முதல் மரியாதை. மனித குலம் இருக்கும் வரை முதல்மரியாதையின் பாடல்களும் இருக்கும். நன்றி.

  • @abusithik7274
    @abusithik7274 4 місяці тому +2

    பாரதிராஜா வை கொண்டாடாடி மகிழ இந்த ஒரு படம் போதும் ❤❤❤

  • @SusethiranA
    @SusethiranA 6 місяців тому +10

    மிக சிறப்பு ❤❤❤

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 4 місяці тому

    படம் திருவாடனை மல்லிகா தியேட்டரில் பார்த்தேன் எனக்கு ரொம்பபிடித்தபடம்தான் ஆனா கடைசியில் சேரவைத்திருக்கலாம்

  • @rajupalanivel4821
    @rajupalanivel4821 3 місяці тому +28

    P.ராஜீவ் அபிராமி கேட்க கேட்க இனிமையான பாடல் எனக்கு பிடிச்ச பாடல் ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gaskumarvels
    @gaskumarvels 6 місяців тому +2

    எங்க அப்பாவும் , மணி அப்பானும் கொமராபாளையம் சென்று பார்த்து வந்தார்கள்
    கதையை எல்லாததையும்
    விட்டில் வந்து சொல்லி உள்ளார்கள்.

  • @gnanasekaranasian8983
    @gnanasekaranasian8983 Місяць тому +13

    ஒவ்வொரு நாள் இரவு தூங்குவதற்கு முன் நான் பூக்காற்று திரும்புமா என்ற பாடலை கேட்பது வழக்கம்.

  • @esphilo5389
    @esphilo5389 Місяць тому +12

    Ever green songs...❤

  • @narasimhana9507
    @narasimhana9507 9 місяців тому +14

    முதல் மரியாதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் ராதா வித்தியாசமான நடிப்பு.பாரதிராஜாவின் சிறந்த படம்.வந்தது 1985.

  • @ManiPkm-zj6oe
    @ManiPkm-zj6oe 5 місяців тому

    அருமை கெட்டுக்கொன்டெ இருக்கலாம். எல்லா பாட்டும் சுப்பர்

  • @SenthilaDevi1983
    @SenthilaDevi1983 Рік тому +39

    ஒருவருடைய தெடர்பில் இருந்து அவரை பிரியும் பொழுது இந்த பாட்டின் வரிகள் புரியும்

  • @05gopinaath
    @05gopinaath 5 місяців тому +1

    Many say these songs are village based hence liked,sir anyone who has contact with this soil and nature has to get impressed no surprise.
    That's Raajaa sir.
    He music flicks all emotions out of human flesh that's been hidden or unknown even to an individual.

  • @tamilsenthil4561
    @tamilsenthil4561 3 місяці тому +6

    இசைக்கடவுளின் அற்புதம்❤❤❤

  • @BabuM-eu5cr
    @BabuM-eu5cr 7 місяців тому +17

    காலத்தால் அழியாத பாட்டு நான் சிறு வயதில் ரேடியோ வீல் கேட்டு கொண்டு இருப்பேன்

  • @RssRajeshRss
    @RssRajeshRss 5 місяців тому +1

    தலைவருக்கு நடிப்பு வேற லெவல்❤❤❤🎉🎉

  • @selvanp6986
    @selvanp6986 4 дні тому +26

    பழனி திருவள்ளுவர் தியோட்டர் ரில் பார்த்தபடம் கருத்தே வியம்

  • @ansarbatcha5308
    @ansarbatcha5308 Місяць тому

    Beautiful music Beautiful voice Beautiful all songs ❤thanks

  • @duraisamy4212
    @duraisamy4212 Рік тому +61

    எப்போதும் கேட்க கூடிய அருமையான பாடல்

  • @SivaKarthi-or6nr
    @SivaKarthi-or6nr 3 місяці тому +54

    புதுக்கோட்டை மாவட்டம் சரவண திரையரங்கம் பாத்தது எனக்கு வயது42

  • @fathima1994
    @fathima1994 Місяць тому +2

    சிவாஜி legend Yenna oru acting 🎉. Ini varuma?😢

  • @kpanner8224
    @kpanner8224 Рік тому +95

    அருமை மலேசியா வாசுதேவன் ஐயா வாய்ஸ் சூப்பர் 🙏🏼🙏🏼🔥🔥💐💐

    • @AthiTamil
      @AthiTamil Рік тому +3

      ❤❤😊😊😊

    • @AthiTamil
      @AthiTamil Рік тому +2

      ❤❤❤❤❤❤❤❤❤^😊

  • @sakthi-tv4xp
    @sakthi-tv4xp 3 місяці тому +1

    இதயத்தை ஈரமாக்கும் அந்த நாள் ஞாபகம் ❤

  • @UdhayarajiUdhaya
    @UdhayarajiUdhaya 4 місяці тому +3

    எந்நேரமும் கேக்க கூடிய படலகள் 🎉

  • @JayaLashu
    @JayaLashu 7 місяців тому +3

    பாட்டு எனக்கு எத்தனை வாட்டி கேட்டாலும் கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு ரொம்ப அருமையான பாடல்கள் என்னமோ அனுப்ப வச்சு பாடி இருக்காங்க

  • @yoga3812
    @yoga3812 9 місяців тому +23

    Idu padam illai real life so super