Це відео не доступне.
Перепрошуємо.

Muthal Mariyathai Movie Songs | Muthal Mariyathai Back to Back Video Songs | Sivaji Ganesan | Radha

Поділитися
Вставка
  • Опубліковано 8 бер 2022
  • Muthal Mariyathai Tamil movie Back to Back Video Songs on Pyramid Music. Muthal Mariyathai Movie stars Sivaji Ganesan, Radha with Vadivukkarasi, Ranjini, Janagaraj, Sathyaraj, Aruna, Veerasami and Ramanathan in supporting roles, music by Ilaiyaraaja, directed and produced by Bharathiraja.
    #MuthalMariyathai #SivajiGanesan #Ilayaraja #PyramidMusic
    00:01 Song: Poongatru Thirumbuma
    Singers: Malaysia Vasudevan, S. Janaki
    04:41 Song: Antha Nilava Thaan
    Singers: Ilaiyaraaja, K. S. Chithra
    09:20 Song: Vetti Veru Vasam
    Singers: Malaysia Vasudevan, S. Janaki
    13:44 Song: Eratha Malai Mele
    Singers: Malaysia Vasudevan, S. Janaki
    16:55 Song: Raasave Unna Nambi
    Singer: S Janaki
    18:06 Song: Yeh Kuruvi
    Singers: Malaysia Vasudevan, S. Janaki
    19:11 Song: Vettiveru Vaasam
    Singers: Malaysia Vasudevan, S. Janaki
    20:32 Song: Hey Kiliyirukku
    Singer: Ilaiyaraaja
    Click here to watch:
    Uzhaipali Movie Songs: • Uzhaipali Movie Songs ...
    Unnai Kodu Ennai Tharuven Movie Songs: • Unnai Kodu Ennai Tharu...
    Varusham 16 Movie Songs: • Varusham 16 Movie Song...
    Nadodi Thendral Movie Songs: • Nadodi Thendral Movie ...
    Vaidehi Kathirunthal Movie Songs: • Vaidehi Kathirunthal S...
    Chinna Veedu Movie Songs: • Chinna Veedu Movie Son...
    Periya Manushan Movie Songs: • Periya Manushan Movie ...
    Michael Madana Kamarajan Songs: • Michael Madana Kamaraj...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

КОМЕНТАРІ • 413

  • @sshivakumar2361
    @sshivakumar2361 25 днів тому +21

    இன்று எனது தந்தை நினைவு நாள் என் தந்தைக்கு பிடித்த சிவாஜி கணேசன் எனக்கும் பிடித்தமானவர்

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 Рік тому +39

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல்கள் என்றென்றும் இசையில் ராஜா நம்ம இளையராஜாதான்.. 👍👍👌👌👏👏🙏🙏

  • @logaraj532
    @logaraj532 Рік тому +48

    இந்த பாடல்களை அடிக்கடி கேட்டு தான் என் சோகங்களை எல்லாம் மறப்பேன் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றிகள் பல நண்பரே🙏😘.

  • @user-ug7uf3yv2u
    @user-ug7uf3yv2u 9 місяців тому +19

    காட்சி அமைப்பு இயற்கையாகவும் எதார்த்தமாகவும் இனிமையாகவும் பாடல் உள்ளது..... எனக்கு வயது 16தான் இருந்தாலும் பழைய பாடல்கள் அருமையாக உள்ளன

  • @TMoorthyTMoorthy
    @TMoorthyTMoorthy 2 місяці тому +14

    இந்த பாடலை எத்தனைமுறை கேட்டாலும் ‌சளிக்காத‌பாடல்

  • @murugesan805
    @murugesan805 9 місяців тому +20

    பூர்வீக உறவுகளை மறக்க முடியுமா.!.?.
    என்றும் நினைவுகளுடன்.
    கேசன்பு. 03.11.2023.
    இரவு 11.34.

  • @user-vd4sp7zu1o
    @user-vd4sp7zu1o 11 місяців тому +52

    பாதிக்கப்பட்ட மனசும்...இரக்கப்பட்ட மனசும் மௌனத்தால் நேசிக்கும்...காவிய நேசம்....

  • @ponmuthuramanm8070
    @ponmuthuramanm8070 Рік тому +19

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @user-kr4eg5mp8q
    @user-kr4eg5mp8q 2 роки тому +20

    என் மன வேதனை நேரத்தில் வேதனையை போக்கும் நடிகர் திலகத்துக்கு எனது 🙏🙏🙏🙏😔😔😔😔🙏🙏🙏🙏 நன்றியை சமர்ப்பிக்கிறேன்

    • @guruchellam1249
      @guruchellam1249 2 роки тому +4

      அதிகமாக என் மனம் அமைதிக்கான கேட்கும் இந்த பட பாடல்கள்👍👍👍

    • @CSThenAruvi
      @CSThenAruvi Рік тому +2

      பாடல்கள் எல்லாம் இனிமையானது

    • @sivagamisivagami9205
      @sivagamisivagami9205 Рік тому

      @@guruchellam1249 ன்
      தல

    • @narayan.rnarayan.r3708
      @narayan.rnarayan.r3708 Рік тому +1

      Super pro

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 Рік тому +15

    மிக அருமையான பாடல் சூப்பர் காதல் பாடல் கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்

  • @maheshmathi7787
    @maheshmathi7787 Рік тому +10

    ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இளையராஜா... என்றுமே இசையின் ராஜா 🎊🎊🎊🎊💕💕🎊

  • @boobalanp2505
    @boobalanp2505 6 місяців тому +16

    இரவு நேரத்தில் கேட்க இனிமையான பாடல்

  • @jansirani9571
    @jansirani9571 Рік тому +42

    மலேசியா வாசுதேவன் அய்யா ஜானகி அம்மா குரல் heart melting

  • @elumalaielumalaielumalai4436
    @elumalaielumalaielumalai4436 Рік тому +40

    அந்த கால பாடல் வாழ்க்கை திரும்பா யாருக்குமே கிடைக்காது

    • @gsundar5180
      @gsundar5180 Рік тому +1

      ஆமாம் ஐயா இப்பொழுது கதறும் பாடல்கள் தலைவலி பழைய பாடல்களை கேட்டும் சுகமே தனி அலாதிதான் சகோதரரே

  • @vimalaranisuresh6917
    @vimalaranisuresh6917 Рік тому +6

    மிக அருமையான பாடல்

  • @karthikkarthikb2072
    @karthikkarthikb2072 Рік тому +52

    இரவு நேரத்தில் கேட்க மிக இனிமையாக உள்ளது 🎶🎵🎼🎵🎶

    • @suntharraj893
      @suntharraj893 Рік тому +5

      24 மணிநேரமும் இனி க்கு ம் karthik

    • @sreekumard8873
      @sreekumard8873 Рік тому

      ​@@suntharraj893 l≥pp

    • @muralilee95
      @muralilee95 Рік тому +2

      Our best friend 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @balajid2964
      @balajid2964 Рік тому +2

      sanigaos

    • @apvcreations3324
      @apvcreations3324 Рік тому +1

      ​@@muralilee95uy

  • @ShanmuganathanSeetharaman
    @ShanmuganathanSeetharaman 4 місяці тому +7

    இந்த பாடலை கேட்கும் பொழுது நான் சிறு வயது இருக்கும் போது ரசித்து கேட்ட பாடல் மண் வாசம் வீசும் பாடல்

  • @thanjavursreemuruganreales7582
    @thanjavursreemuruganreales7582 10 місяців тому +19

    இந்த காவியம் திரைக்கு வரும்பொழுது எனக்கு வயது 5 இருக்கும், இப்ப 43 ஆகுது .ஒவ்வொரு வயதில் பார்க்கும்போது அவ்வயதிற்கு ஏற்றதாக இருக்கும், இசை , கதை, நடிப்பு, படபிடிப்பு செய்த இடம் நிறைய சோல்லிகொண்டே இருக்கலாம்

    • @kaviyarasu5758
      @kaviyarasu5758 10 місяців тому

      Fzbp

    • @ramanathank1649
      @ramanathank1649 9 місяців тому

      ¹¹¹11¹0⁰⁰⁰⁰00⁰0⁰⁰⁰⁰0⁰⁰0⁰00000000000⁰000000000000⁰0⁰⁰0⁰00⁰000⁰000⁰0⁰0⁰00⁰⁰0⁰0⁰⁰000000⁰⁰00⁰⁰ 10:07 00000⁰000⁰⁰00⁰0⁰0⁰0⁰00

    • @SenthilKumar-fi5lm
      @SenthilKumar-fi5lm 9 місяців тому

      P

    • @jallytimesmedia2674
      @jallytimesmedia2674 9 місяців тому

      ​@@kaviyarasu5758😊 pl

  • @anbunathan6589
    @anbunathan6589 Рік тому +49

    இனிமேல் இந்த மாதிரி படம் வருமா என்பது சந்தேகமே. கல்லில் செதுக்கியது போல் படம் உள்ளது. படத்தில் நடித்த அனைவரும் காவியமாக நடித்துள்ளனர். வாழ்வில் மறக்க முடியாத படம்.

  • @suppiahvijayaratnam7087
    @suppiahvijayaratnam7087 Рік тому +5

    இசை இனிமை .இலங்கை தேனு

  • @YuvaEdits-ez1tz
    @YuvaEdits-ez1tz 4 місяці тому +69

    2024 ல் கேட்பவர்கள்

  • @esakkiammalv4852
    @esakkiammalv4852 Рік тому +31

    இன்று கூட நடிகர் திலகத்தையும் இசை ஞானியையும் பாரதி ராஜாவையும் இந்த படத்தால் வியந்து பார்க்கிறேன்.!

    • @karthikk4566
      @karthikk4566 Рік тому +2

      Ko by

    • @vadivel9296
      @vadivel9296 Рік тому +1

      ஆனா இப்ப வரைக்கும் பாரதிராஜா இசைஞானிக்கு சம்பளமே இந்த படத்துக்கு கொடுக்கவே இல்ல

  • @_js_o3229
    @_js_o3229 Рік тому +12

    சுகமான ராகங்கள் பாரதிராஜா இசைஞானி சிவாஜிகணேசன் சூப்பர் காம்பினேஷன்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +10

    என் அன்புக்குரியவளே இன்று உன்னை பார்க்க வருகிறேன் ❤️❤️❤️

  • @deepas8053
    @deepas8053 Рік тому +8

    சூப்பர்

  • @RanjithKumar-yv4qe
    @RanjithKumar-yv4qe Рік тому +22

    இனி வரும் காலங்களில் இதுபோல இயற்கை நிறைந்த சூழல் நமக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை 😔 ஆனால் இந்த படத்தை பார்க்கும் போது மனசு அந்த இயற்கையை நினைத்து ஏங்குது 😔

  • @ramakrishnang6816
    @ramakrishnang6816 Рік тому +14

    தினமும் இந்த படமும் பாடலும் பார்த்துக்கொண்டே இருக்க ஆசை

  • @rajlazariolazar9480
    @rajlazariolazar9480 Рік тому +11

    I like all the Songs of Muthal Marayade.But I know only to speak,but dont know how to read and write.But my mothers Family are Pure Tamilians and Daddy is a Goan.But when I hear this songs of Muthal Marayade, I feel Joy and cry also.But very made movie and very touching and impactful music by ilayaraja Sir.God Bless. Kadavalu na une madiikerien.

  • @mehalamehala8748
    @mehalamehala8748 Рік тому +10

    Ella songum super

  • @ponnuraj1249
    @ponnuraj1249 Рік тому +9

    இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.படிக்கும்

  • @sulaimanbatcha4843
    @sulaimanbatcha4843 10 місяців тому +32

    சிவாஜி அய்யா அவர்களுக்கு சரியான வயதில் சரியான கதாபாத்திரம் கொடுத்து அந்த இமயமலை இடமிருந்து நமக்கு சரியான படம் கொடுத்த பெருமை பாரதிராஜா அவர்களையே சாரும்...

    • @kanis-cf7hf
      @kanis-cf7hf 8 місяців тому +1

      😅

    • @SivamLakshmi
      @SivamLakshmi 8 місяців тому +1

      😊😊😅😅😅😅😊

    • @traja3706
      @traja3706 7 місяців тому

      Super sir

    • @MuniyappanK-pi1ok
      @MuniyappanK-pi1ok 7 місяців тому

      ​@@kanis-cf7hfq3w8uw56ui with 7th grade🎉

    • @NehaSmriti
      @NehaSmriti 7 місяців тому

      L mil gy
      Llllll😊😊
      ​@@kanis-cf7hf

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 2 роки тому +35

    சூப்பர் படம், சூப்பர் பாடல்கள்...

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +12

    இனிமையான இதமான பாடல்கள்.

  • @babychannel1162
    @babychannel1162 Рік тому +5

    இனிமையான பாடல்கள்கேட்கஇதமானது

  • @quranzzaz5036
    @quranzzaz5036 Рік тому +3

    😊 sya suka lagu ni sangat tenang saja dengar...walaupun sya tak faham..😊

  • @ramasubramanian435
    @ramasubramanian435 2 роки тому +21

    வாழ் ஓவியம் ஆன பாடல்

  • @maruthiChinnan-yf7tm
    @maruthiChinnan-yf7tm 5 місяців тому

    அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது❤❤

    • @user-fm7np6ys1p
      @user-fm7np6ys1p 5 місяців тому

      எனக்கும் பிடித்தா அருமையானபாடல்கள்

    • @user-fm7np6ys1p
      @user-fm7np6ys1p 5 місяців тому +1

      கனவின் மனவி அருமைவல்லவர்கள் கேட்கவும் நன்றி

    • @user-fm7np6ys1p
      @user-fm7np6ys1p 5 місяців тому

      உங்கள் மனைவி நினவு வருதா

  • @raviganesan2918
    @raviganesan2918 Рік тому +3

    Super thaliva

  • @user-fk4un3xc9e
    @user-fk4un3xc9e 11 місяців тому +1

    Unmai anbukku vaytilai, anthasththilai entru unarthum kaaviyam - Muthal mariyathai

  • @bharu2790
    @bharu2790 Рік тому +3

    Enakku romba pidicha song

  • @narayanaswamyt7817
    @narayanaswamyt7817 Рік тому +19

    அனைவரின் வாழ்க்கை கிட்டத்தட்ட இப்படி த்தான் நினைப்பதும் நடப்பதும் சம்மதமில்லை.

  • @raguraman1290
    @raguraman1290 Рік тому +4

    Enna thavam seithamo semma song

  • @MohamedJiffry-zg7mc
    @MohamedJiffry-zg7mc 23 дні тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vinodu9425
    @vinodu9425 Місяць тому +1

  • @Naturebeauty0206
    @Naturebeauty0206 28 днів тому

    V very nice sang

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Рік тому +6

    ARUMAI ARUMAI ARUMAI SIVAJI AND RADHA LIVED IN THE CHARACTERS IT IS WORLD CLASSIC CINEMA BHARATHIRAJA ILAYARAJA VAIRAMUTHU COMBINATION SUPER SIVAJI GREAT ACTOR IN THE WHOLE WORLD NOBODY ACT LIKE SIVAJI VALLUTHKKAL 👌🙏🙏🙏

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 Рік тому +15

    What a evergreen maestro outstanding super movie in the world the great music director Ilaiyaraja sir what a great beautiful super excellent outstanding songs it's all credit is go to the Ilaiyaraja sir is an God to world

  • @sajithaammu2475
    @sajithaammu2475 Місяць тому

    ❤🎵👌

  • @vasanthrajupastam7929
    @vasanthrajupastam7929 Рік тому +5

    Evergreen hit melody songs

  • @lilypatel1579
    @lilypatel1579 Рік тому +8

    Beautiful song

  • @ramaprabha9672
    @ramaprabha9672 Рік тому +2

    Veara leval songs

  • @kalailina3564
    @kalailina3564 5 місяців тому

    இந்தப் பாட்டை கேக்குற அப்ப சின்ன வயசு ஞாபகம்🎉

  • @elangoankamuthu6601
    @elangoankamuthu6601 2 роки тому +20

    Legend and till now No one to Come Near Atleast!!!!

  • @user-ex2dz7ff9u
    @user-ex2dz7ff9u Місяць тому +3

    100 പ്രാവശ്യം കേട്ടാൽ പോലും മതിവരില്ല 💕💕💕

  • @user-ex2dz7ff9u
    @user-ex2dz7ff9u Місяць тому

    39 വർഷം മുൻപ് കോയമ്പത്തൂർ അർച്ചന ദർശന സിനിമ തിയേറ്ററിൽ വെച്ച് കണ്ട സിനിമ മറക്കൂല 💕💕❤️💕💕 ശിവാജി sir & രാധിക mom ❤️❤️

  • @umgposter
    @umgposter 21 день тому

    Raja sir....🙏🙏🙏🙏🙏

  • @saivijay7740
    @saivijay7740 Рік тому +20

    Legends joined together, magic will happen, it's nature..

  • @MathiMathiyalakan-dx1dy
    @MathiMathiyalakan-dx1dy 6 місяців тому +5

    கேக்ககேக்கதெவிட்டதபாடல்கள்

  • @hemamalinisrinivasan
    @hemamalinisrinivasan 6 місяців тому +1

    ❤❤❤

  • @GnanasampanthanP
    @GnanasampanthanP 2 місяці тому

    அருமையான பாடல்

  • @sharadpate197
    @sharadpate197 6 місяців тому +1

    👌🙏🙋‍♂️

  • @ksundar5088
    @ksundar5088 Рік тому +4

    Good movie good songs enrum enimai

  • @senthilrelax3667
    @senthilrelax3667 4 місяці тому +1

    Very good 😊

  • @pandiammal5768
    @pandiammal5768 Рік тому +5

    Nice song

  • @ADY-ev4ol
    @ADY-ev4ol 3 дні тому

    My fav movie 🥰🥰

  • @swapnajapatil9532
    @swapnajapatil9532 7 місяців тому

    I find my rhythm in vetti varu. Plus thisyera.. crystal glaass..l souls longings Nalla nalla kunjm hkunjm so nice.. Ambrosia on earth

  • @jayanthipichandi1142
    @jayanthipichandi1142 11 місяців тому +7

    இரவுநேர இதயதாலாட்டு❤பூங்காற்றில்மனசுலேசானதுவெட்டிவேறுவாசத்தில் சிவாஜி ஐயா அனைவரின்மனதில்நின்ற ஓவியம்

  • @user-wn2lf8xp9r
    @user-wn2lf8xp9r 6 місяців тому +8

    என்றும் இனிமை

  • @maheshkhole
    @maheshkhole Рік тому +1

    Blessed ❤

  • @s.ganeshanlakshmi6424
    @s.ganeshanlakshmi6424 2 роки тому +7

    Siva Siva Siva Siva Sivaji ji ji

  • @gopusivasamy7029
    @gopusivasamy7029 3 місяці тому

    💕

  • @keerthikeyankeerthikeyan3326
    @keerthikeyankeerthikeyan3326 Рік тому +12

    Vera level sang

  • @josuvajayakaran8341
    @josuvajayakaran8341 Рік тому +5

    ONLY ONE GOD. THAT IS MUSIC GOD OUR MUSIC GOD 🙏🙏❤️

  • @sivasankaranm1066
    @sivasankaranm1066 Рік тому +16

    மறக்கமுடியாத காவியம்.

  • @sujasunder-9451
    @sujasunder-9451 Рік тому +3

    Al songs are very nice

  • @ramasubramanian435
    @ramasubramanian435 2 роки тому +17

    மனசு கரைக்கும் பாடல்

    • @kanakaraj1812
      @kanakaraj1812 Рік тому +1

      The video part video parivaavanam part 2

  • @dhurairaj5865
    @dhurairaj5865 2 роки тому +11

    Amazing Supper songs

  • @susaikani1460
    @susaikani1460 Рік тому +5

    Supper songs

  • @prithinasekar7310
    @prithinasekar7310 Рік тому +1

    My hearts touch songs very beautiful and I learned in patiently my sadness is out for all only happiness relax

  • @attitudeking3173
    @attitudeking3173 2 роки тому +7

    My most favorite movie and song😍🥰🥰🥰🥰🥰🥰🥰😘🔥

  • @sundaripachi7092
    @sundaripachi7092 5 місяців тому

    என்.தல

  • @vijayr1020
    @vijayr1020 Рік тому +4

    💚💓

  • @mmm6107
    @mmm6107 Рік тому +2

    🥰🥰

  • @UdhayaKumar-hw4zn
    @UdhayaKumar-hw4zn Рік тому +2

    🏆🏆🏆🏆🏆

  • @BARATHANBT
    @BARATHANBT 2 місяці тому

    SUPER MOVIE , SUPER MUSIC & SUPER SONGS

  • @kbalamurugan3364
    @kbalamurugan3364 2 роки тому +7

    👍👍👌👌

    • @muneppamuni8309
      @muneppamuni8309 2 роки тому

      ?HTC? He? Bbbg88bc? Chubby? 88b?? 9Bgbbbb? Gun?? Nbbnggb? B? Nob? Nnon?

  • @priyaalagar3898
    @priyaalagar3898 Рік тому +2

    Sema ,song

  • @murugesan805
    @murugesan805 Рік тому +3

    விளம்பரங்கள் போடாதீர்கள்.
    பாடல்களைத் தான் விரும்புகிறோம். கண்ட கண்ட
    விளம்பரங்கள் தேவையில்லை.
    ஒரு முறை சொன்னால் புரியாதோ.!.?.

  • @shanmugamvel945
    @shanmugamvel945 Рік тому +3

    Raja sir great 😃👍👍👍👍😃👍

  • @trssolo8179
    @trssolo8179 Рік тому +3

    Super

  • @user-lk2lw5mu3j
    @user-lk2lw5mu3j Рік тому +1

    Super songs

  • @sivashidan9168
    @sivashidan9168 4 місяці тому +4

    என்றேன்றும் ராஜா அவர்களின் இசை மழை பொழிந்து கொண்டே இருக்கும்21/3/2024

  • @balamuruganpasupathi1590
    @balamuruganpasupathi1590 10 місяців тому

    My one of the faverat movie
    All the song's are my favourite

  • @s.ganeshanlakshmi6424
    @s.ganeshanlakshmi6424 2 роки тому +7

    Super song entrum natigarthilagam oruvan mattumthan

  • @VengiVengi-sd5hq
    @VengiVengi-sd5hq Рік тому +1

    All the best

  • @balachandrabalachandran5617
    @balachandrabalachandran5617 Рік тому +2

    💗💗💗

  • @naguprabhu801
    @naguprabhu801 Рік тому +1

    ❤❤❤❤❤😊

  • @catherinestephen6837
    @catherinestephen6837 Рік тому +21

    I lost my husband 3yrs back I allways remember once I hear this song😭😭😭😭😭

  • @GeethaSG-fk9ke
    @GeethaSG-fk9ke Рік тому +3

    ❤ nice song

  • @iemart9091
    @iemart9091 2 роки тому +1

    சிவாஜி ஐயா க்கு ஒரு 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️