Vaithegi Kaathirunthaal Movie | Audio Jukebox | Vijayakanth | Revathi | Tamil | Ilaiyaraaja Official

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 648

  • @kartic_vision_tamil005
    @kartic_vision_tamil005 10 місяців тому +39

    வாலி அவர்களின் புலமை அனைத்துப் பாடல்களையும் உள்ளத்தின் ஆழத்தில் பதிய வைக்கிறது.... இசைஞானி இளையராஜா அவர்களின் இசை உயிரை வருடுகிறது❤💯💯💯👌🙏💐

  • @n.v.v.vworld5654
    @n.v.v.vworld5654 3 роки тому +84

    வைதேகி காந்திருந்தாள் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமையோ அருமை. இனிமையோ இனிமை. ஜெயசந்திரன் குரலில் காதில் தேனே வந்து பாய்கிறது. அதிலும் ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு பாடலும்.இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே என்ற பாடலும்.சோகமான பாடல் காந்திருந்து காந்திருந்து காலங்கள் பாடலும்.சோகத்தை அப்படியே எடுத்து கரும்பாலையில் கரும்பாக எங்கள் மனதை அப்படியே இதயத்தை கசக்கி பிழிந்து சாறு எடுத்து காதில் தேனாக பாய்கிறது.அழகு மலர் ஆட பாடலில் வரும் பாடல் வரிகள் கர்னாடக இசையை சேர்த்தும். இதன் வரிகள் அனைத்தும் வைரம். ரேவதி ஆடல் அபாரம். கோவிலில் படமாக்கியது அருமை.இவை அனைத்தையும் விட இளையராஜாவின் இசை யில் பாடல்கள் ஒவ்வொன்றும் இனிமையோ இனிமை.
    இளையராஜா சார் நீடுழி வாழ்க வளமுடன்.வாழ்க நலமுடன்.

  • @தென்பாண்டிசிங்கம்-ர2ர

    🌟 விஜயகாந்தை வைத்து R.சுந்தர்ராஜன் இயக்கிய சூப்பர் ஹிட் படம் "வைதேகி காத்திருந்தாள்". இளையராஜா ஏற்கனவே போட்டிருந்த பாடல்களை R.சுந்தர்ராஜனுக்கு போட்டுக்காட்ட அதற்கேற்ப உருவாக்கப்பட்ட கதைதான் இந்த வைதேகி காத்திருந்தாள்.
    புதுக்கோட்டை பிரஹதம்பாள் திரையரங்கில் இந்த திரைப்படத்தை 1984 ல் பார்க்க முண்டியடித்துக்கொண்டு போன போது எனது வேட்டி சட்டை இரண்டு நார் நாராய் கிழிந்து போனதை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது. புதுமையான அனுபவம்.

    • @shanc9684
      @shanc9684 4 роки тому +3

      அருமை இனிமெ யாரும் உங்களை என்னத்த கிழிச்சேனு கேக்க முடியாது( சும்ம வேடிக்கை don’t take it wrong)சுகமான நினைவுகள்...

    • @adithyanroman131
      @adithyanroman131 6 місяців тому

      Inthapada m santhi theater release

  • @csatheesc1234
    @csatheesc1234 4 роки тому +35

    ഞങ്ങൾ മലയാളത്തുകാർക്കു എന്നും ഒരു ആവേശമായിരുന്നു ഈ സിനിമയിലെ പാട്ടുകളും ഇളയരാജസാറും ഞങ്ങളുടെ ഹൃദയ സംഗീതമായ ജാനകിയമ്മയും

  • @சீறிப்பாயும்காளை

    🌟 "வைதேகி காத்திருந்தாள்"... படம் பார்க்க அப்பா பணம் கொடுக்காததால் அவரது பர்சிலிருந்து பணத்தை திருடி கொண்டு பக்கத்து வீட்டு கட்டிளம் குமரியை கிளப்பிக்கொண்டு புதுக்கோட்டை சாந்தி திரையரங்கம் சென்றேன். இன்று அப்பாவும் இல்லை கூட்டிச் சென்ற குமரியும் வேறொருவனோடு ஓடிவிட்டாள். சாந்தி திரையரங்கம் இடிந்து
    தரைமட்டம் ஆகிவிட்டது.....இந்த பாடல்கள் மட்டும் இன்றும் என் நெஞ்சில் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

  • @DuraiRaj-e2g
    @DuraiRaj-e2g 8 місяців тому +44

    கேப்டன் விஜயகாந்த் சார் ஓட எல்லா படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும், இருந்தாலும் இந்த வைதேகி காந்திருந்தாள் படம் எனக்கு உயிர் அதில் வரக்கூடிய எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும், அணைத்து பாடல்களும் அருமை அருமை இனி கேப்டன் போல ஒரு நல்ல மனிதரை எங்கு தேடினாலும் கிடைக்க போவதில்லை,😢😢😢😢❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ கேப்டன் அப்பா 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @shumuganathan693
    @shumuganathan693 5 років тому +89

    "இசையே பல்கலைகழகமென்றால் இவரது பாடல்களே பாடங்கள்"
    "இசையே கோவிலென்றால் இவரே தெய்வம்."

  • @periannanr492
    @periannanr492 Рік тому +12

    இதுபோன்ற இனிமையான பாடல்கள் கேட்பது என்பது மிகவும் அரிது lovelly

  • @ilayarajailayaraja1974
    @ilayarajailayaraja1974 2 роки тому +26

    எத்தனை வருடம் போனாலும் என்றும் மனதில் நீங்கா இடம் பெற்றவர் இசை அரசர் ஐயா இளையராஜா 🙏🏽🙏🏽🙏🏽✨👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍✨✨✨✨✨✨✨✨✨✨✨🚨🙏

  • @satheeskumar7099
    @satheeskumar7099 4 роки тому +58

    Yen Ipa iruka music directors songs oru thadavai ku Mela keka mudiyala but intha song 1000 times ku mela keten but inum new song mathiri iruku. Ungala mathiri computer, digital ethuvume Ithula ilaiye.... Natural la iruku.

  • @spnaga231
    @spnaga231 3 роки тому +38

    ஜெயச்சந்திரன் குரலும் இசை ராஜாவின் இசையும் தேனும் அமுதுமாக செவிக்கு சுவை சேர்க்கிறது பாடலின் வரிகள் நெஞ்சத்தின் துடிப்பை வர்ணிக்கிறது

  • @kirubaanand2
    @kirubaanand2 3 роки тому +65

    அனைவரும் கேட்க வேண்டிய பதிவு.
    அடுத்த ஜென்மத்தில் இளையராஜாவின் சமக்காலத்தில் பிறக்கவேண்டும்.

    • @JD-xd5yu
      @JD-xd5yu 5 місяців тому +1

      Ama anna ❤

  • @RamKumar-gc2pz
    @RamKumar-gc2pz 2 роки тому +42

    நீங்க வாழ்ந்த காலத்தில் நானும் இருக்கிறேன் இது என் பெருமை அய்யா 🙏🙏🙏

  • @rajamani6311
    @rajamani6311 3 роки тому +29

    வைதேகி காத்திருந்தாள் பாடல்கள் அனைத்தும் சூப்பர்
    விஜயகாந்த்துக்கு ஒரு மைல் கல்

  • @Thirumalai-t5p
    @Thirumalai-t5p Місяць тому +4

    திருநெல்வேலி செல்வம் தியேட்டரில் ரிலிஸ் ஆகியது நூறுநாள் தாண்டி ஓடியது சிறப்பான படம்

  • @Anjalirams.
    @Anjalirams. 3 роки тому +12

    Megam karukkaiyile and Indraikku yen intha aananthame, kekkum pothu manasukkul enna oru inam puriyatha santhosham... no words to express 🧡🧡🧡

  • @renyayline9880
    @renyayline9880 4 роки тому +36

    എന്റെ സ്‌കൂൾ കാലത്തു നാട്ടിൽ എല്ലാ പരിപാടിക്കും ഈ സിനിമയുടെ പാട്ടിന്റെ കസറ്റ് ഉറപ്പായും ഉണ്ടാകും. അന്നും ഇന്നും സൂപ്പർഹിറ്റ് ...........

  • @tamilpaadalhd5491
    @tamilpaadalhd5491 3 роки тому +11

    அருமை... உங்கள் இசையில் நாங்கள் நாட்களை நகர்த்துகிறோம்... நன்றி 🙏

  • @ganeshpadman4844
    @ganeshpadman4844 Рік тому +7

    மனதை உருக்கும் ஒரு உன்னதமான உலதக்தரமான இசைக்கோர்வை இசைத்தேன் நமது செவிகளுக்கு 🎉🎉🎉🎉🎉🎉

  • @shanthikrishnamoorthy2095
    @shanthikrishnamoorthy2095 5 років тому +68

    இசைஞானியின் பாடல்களுக்காகவே எழுதப்பட்ட கதை. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு முத்துக்கள். அருமை, அழகு, அற்புதம். நன்றி இளையராஜா ஐயா. 💛👌👌👌🙏🙏🙏🙏🌺🌻💐🌹

  • @senthils1818
    @senthils1818 4 роки тому +18

    அருமையா பாடல் வரிகள், அருமையா இசை, அருமையான படம் அனைத்து பாடல்களும் செம அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, வந்ததே நண்பனே நண்பனே

  • @anandaraj9630
    @anandaraj9630 3 роки тому +7

    இந்த படத்தின் இசை பாடல் வரிகள் பாடகர்களின் குரல் கதை நடிப்பு அனைத்துமே சிறப்பாக அமைந்திருக்கும்

  • @anandhalagarsamy2548
    @anandhalagarsamy2548 4 роки тому +24

    படத்தின் பாடல்கள் அவ்வளவு அருமை . இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ வாழ்வில் மறக்கமுடியாத பாடல் .

    • @lathadurai2731
      @lathadurai2731 4 роки тому +1

      Super song😍😍😍😍😍😍💗💗💗💗

  • @rameshnagalingam5723
    @rameshnagalingam5723 Рік тому +4

    இளையராஜ் என்ற மனிதர் இல்லை என்றால் இது போன்ற பாடல்கள் கிடைக்காமல் போய் இருக்கும்போது

  • @VadivelKumar-r5b
    @VadivelKumar-r5b 18 днів тому +2

    Supersong

  • @selvakumarjayadurai9141
    @selvakumarjayadurai9141 3 роки тому +28

    தூத்துக்குடி பாலகிருஷ்ணா வில் பார்த்து பாடல் அனைத்தும் சூப்பர் மறக்க முடியாத படம்

  • @ஜனனிஸ்டீம்அயரன்சென்டர்ஜனனிஸ்டீ

    நான் இந்த படத்தை தஞ்சாவூர் திருவள்ளுவர் திரையரங்கில் பார்த்தேன்...
    படம் விட்டு வெளியே வரும்போது அழுதுகொண்டே வந்தேன்...
    சுமார் 41 வருடங்கள் ஆகிறது...
    இன்னும் மறக்கமுடியவில்லை...
    விஷம் குடித்து சாகும் தருவாயில் உள்ள அத்தை மகளை காப்பாற்ற தண்ணீர் இல்லாமல்....
    அத்தை மகள் இறந்து போகும் காட்சி மிக உருக்கமாக இருந்தது....

  • @BaluVisal
    @BaluVisal 7 днів тому +2

    பாடல்களுக்கா உருவாக்கபட்ட படம்

  • @vijibharathi5762
    @vijibharathi5762 Місяць тому +3

    மனதிற்குப் பிடித்தமான பாடல் இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

  • @தமிழ்செல்வன்-ஞ2ங

    காலங்களில் வசந்தம் இந்த படத்தின் பாடல்கள்

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 2 роки тому +7

    இசைக்கடவுள் இளையராஜா என்றும் இளமையாக வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் அவர் மனதின் தெய்வத்திற்கு சமமாக கடவுள்

    • @ajuraju9040
      @ajuraju9040 Рік тому +2

      Good morning sir

    • @SelvaKumar-ze4sk
      @SelvaKumar-ze4sk Рік тому +2

      ❤😂🎉😢😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nallimohanraj9110
    @nallimohanraj9110 4 роки тому +23

    இதுவரை எத்தனை முறை கேட்டிருப்போம்.இனியும் எத்தனை முறை கேக்கப்போறோம்னே தெரீல ஆனா சலிப்பே எப்பவும் வந்ததில்லை.செம சாங் எல்லாமே

  • @b.preethikasree3481
    @b.preethikasree3481 2 роки тому +31

    கேட்கும் போதெல்லாம் (ராசாத்தி) மனதில் ஒருவலி நெஞ்சை உருக வைக்கும் பாடல்

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan9001 4 роки тому +24

    ஜெயச்சந்திரன் அவர்களின் பாடல்களில் மணிமகுடம், இந்தப் பாடல்!!!

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 5 років тому +48

    இசை பேரரசு இசைஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான் (காத்திருந்து கேட்க வேண்டிய பாடல்கள்).

  • @sahanaspecialsaha3821
    @sahanaspecialsaha3821 4 роки тому +35

    ராஜாவே உன்னை காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது

  • @Tiny-doodles-tv
    @Tiny-doodles-tv 9 років тому +15

    இசை தேவனே கேட்காமலேயே எத்தனை வரங்களை தந்துவிட்டாய் எங்களுக்கு...

  • @myesubalan4063
    @myesubalan4063 4 роки тому +34

    பாடல்கள் அனைத்தும் அருமை.....

  • @selvamraj4092
    @selvamraj4092 4 роки тому +11

    எனக்கு இந்த பாடல் எப்போது கேட்டாலும் என் கடந்த கால நினைவுகள் மனதில் ஓர் ஓரமாக கடந்து செல்லும் அந்த அளவுக்கு என் மனத்தில் என்றும் நீங்காத இடம் பெற்ற பாடல்

  • @EPs_95
    @EPs_95 6 років тому +49

    எவ்வளவு பெரிய மனச்சுமையும் இறங்கி விடும் .. எனக்கு இளையராஜா வின் இதுபோன்ற பாடல்களை கேட்கும் போது.. இன்னும் தமிழகம் சரிவர இளையராஜா வைரமுத்து பயன் படுத்தவில்லை..

    • @ramjiprabhu82
      @ramjiprabhu82 4 роки тому +1

      Idhu elame Vaali oda songs...

    • @Anjalirams.
      @Anjalirams. 3 роки тому +1

      Vairamuthu didn't write any of these hits, These songs the brainchild of poets, Vaali , Panchu.Arunasalam and Gangai Amaran.

    • @ibnnaynar
      @ibnnaynar 2 роки тому

      O

    • @shanilchavarattil5508
      @shanilchavarattil5508 2 роки тому

      00

  • @sudhagkaran
    @sudhagkaran 2 роки тому +12

    இந்த படத்தின் சிறப்பு : இசைஞானி இளையராஜா அனைத்து பாடல்களையும் அல்லது மெட்டுகளையும் ஒரே படத்திற்காக மட்டுமே போடுவேன். அதற்கு ஏற்றார் போல கதை கொண்டு வரும் இயக்குனருக்கு மட்டுமே அந்த மெட்டுக்களை கொடுப்பேன் என்றார். அதை சவாலாக ஏற்று இயக்குனர் திரு. சுந்தரராஜன் உருவாக்கிய காவியமே இந்த வைதேகி காத்திருந்தாள்.

  • @spnaga231
    @spnaga231 6 місяців тому +1

    என் பள்ளி பருவத்தில் வெளியான திரைப்படம் இது
    இளமையின் உணர்வு நரம்பகளை தனிதனியாக தரம் பிரித்த இசை குரல் வரிகள் காட்சி அமைப்பு எத்தனை வருடங்கள் கடந்தாலும் செவிகளில் நுழைந்து இதயம் வருட தவறாத பாடல்கள் இவை இளையராஜா இந்த பிரபஞ்சத்தின் இசை சாம்ராஜ்யம் அவர் இடத்தை நிரப்ப எவராலும் முடியாது என்பதே நிதர்சனம்

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 роки тому +7

    திரு இளையராசவிடம் பிடித்தது திரு விசுவநாதன் இசை இணைத்து மெல்ல திறந்த கதவு எல்லோரையும் நேகில்ச்சியில்ஆல்திய விசயம்.

  • @manjumuthu2034
    @manjumuthu2034 5 років тому +32

    இவர் ஒரு நல்ல இசை மனிதர் என்று கூறப்படுகிறது பாடல் சூப்பர் ஹிட் இசை தெய்வம் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🌹🌷🌹🌹🌹🌹🌹கேப்டன் படம் சூப்பர் ஹிட் கேப்டன் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க கேப்டன் அண்ணா 🌷🌷🌷🌷🌹🌹🌹🌹

  • @ஹரிஹரசுதன்-ய9த

    வெள்ளிவிழாஇயக்குநர்சுந்தர்ராஜன். புரட்சி கலைஞர் விஜயகாந்த் வெற்றி கூட்டணி. என்றும் அன்புடன் தங்கள் ஹரி ஹர சுதன்.

  • @pandiyaraj-xo8lg
    @pandiyaraj-xo8lg 2 місяці тому +47

    திருப்பூர் ராம் லட்சமன் தியேட்டரில் தீபாவளி போட்ட படம் .

  • @BC999
    @BC999 5 років тому +42

    WHERE ELSE could you come across a movie like this that was made AFTER the tunes were composed for ALL the songs?! R. Sundarrajan understood the soul behind this album and crafted a good movie JUST FOR these songs! MAESTRO!

    • @p.muruganpalanisami4389
      @p.muruganpalanisami4389 5 років тому

      BC99
      the call

    • @p.muruganpalanisami4389
      @p.muruganpalanisami4389 5 років тому

      BC99

    • @ravip4147
      @ravip4147 5 років тому +1

      சுப்பார் பாடல்

    • @saravanamageshmagesh5609
      @saravanamageshmagesh5609 4 роки тому +5

      Madam, you are omnipresent everywhere.. Your admiration for IR sir is mind-boggling.. I am here for "Azhagu malarada", SJ amma' eternal gem..

    • @BC999
      @BC999 4 роки тому +6

      @@saravanamageshmagesh5609 "omnipresent"?!! LOL. Thank you. Yes, SJ's brilliant rendition and Maestro's extravaganza emotional composition.

  • @velrajraj1235
    @velrajraj1235 3 місяці тому

    அருமையா பாடல் வரிகள், அருமையா இசை வைதேகி காந்திருந்தாள் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் இனிமையோ இனிமை,நீங்க வாழ்ந்த காலத்தில் நானும் இருக்கிறேன் இது என் பெருமை அய்யா என்றென்றும் அழியாத இசைக்காவியம்.

  • @gpurushothamangpurushotham3203
    @gpurushothamangpurushotham3203 6 років тому +51

    இதைப் போல பாடல்கள் கேட்க இன்னும் ஒரு முறை நான் பிறக்க வேண்டும் கடவுளே!!!!!👍

  • @ramasamy9509
    @ramasamy9509 2 роки тому +29

    காத்திருந்து பாடல் மனதை உருக வைக்கும் பாடல்

  • @arunprasath6876
    @arunprasath6876 3 роки тому +2

    ஜெயசந்திரன் சார் உங்க வாய்ஸ் சூப்பர்

  • @BABUPk-ze6rs
    @BABUPk-ze6rs 5 місяців тому

    ജയചന്ദ്രൻ സാറിൻ്റെ മരിച്ചാലും മറ്റക്കാത്ത സൂപ്പർ ഡ്യൂപ്പർ ഹിറ്റ് ഗാനം പഴയ കാലത്തെ കുട്ടികൾ പോലും മൂളുന്ന ഒരേ ഒരു ഗാനം രാസാ ത്തിളന്നെ കാണാതെ

  • @captainramesh83
    @captainramesh83 4 роки тому +53

    இந்த உலகம் இருக்கும் வரை ராஜாவின் இந்த இசை இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉 கேப்டன் ❤️❤️❤️

  • @sennam26
    @sennam26 4 роки тому +33

    one would experience long lasting haunting experiencing after watching this movie that feel is missing in recent movies .The pathetic flash back of Vijayakanth and Revathi and the climax where Vijayakanth lifeless body will be left to stand with Aruval in his hands as if to show he is guarding the lovers Good writing at that time.
    Wonderful Songs from Ilayaraja and soulful rendition by Jayachandran and Janaki amma for Azhagu malar ada. Vellasamy character by Vijayakanth would start singing in the night and people in that village use to say "vellasamy pada arambichutan ini kuzhathangai thongiduvanga" similar scenes where kept in movies which came after that like Chinnathambi .
    Senthil Goundamani comedy "All in All azhguraja" funrolic comedy will live forever
    and Even Radharavi negative role as vellikizhamai Ramasamy will be admirable
    Wonderful movie to watch

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 2 роки тому +5

    Yes.....Raja pride of Thamils and malayalies.

  • @nitinshi
    @nitinshi 4 роки тому +17

    Raja sir there is no word will fulfill your composing a magic mind person,He makes a person to float on his creative really a music magician...love your music sir

    • @apsamy6194
      @apsamy6194 4 роки тому +1

      It.is..true..mr.nitinshinde

  • @kamatchikumaravel7001
    @kamatchikumaravel7001 4 роки тому +12

    Love u raja Sir...no words to say your hard work...god will gave good health and peace to you sir...pray for you.....once again love u so much....👍👍👍👍

  • @pookoyathangal6496
    @pookoyathangal6496 2 роки тому +5

    Arumayaana paadalkaludey kaalam kazhinju pochu.ilayaraja sir,Deva sir,viswanadan sir,(s.p.b).romba nastam.pudusu paadalkalellam chinna nimisham nilanilkkum.old songs sweet songs.

  • @balamohan01
    @balamohan01 4 роки тому +54

    Music, lyrics the movie period all blends and does something in my mind and heart... there is a happiness created which I cannot express...

    • @kalaicelvan
      @kalaicelvan 3 роки тому +2

      Same brother that has to be felt... poovey sempoovey also creates the nostalgic feel that cant be explained in words

    • @AbdulSalam-xe3cx
      @AbdulSalam-xe3cx 3 роки тому +2

      . R
      rr r r R r T.

    • @AbdulSalam-xe3cx
      @AbdulSalam-xe3cx 3 роки тому

      . R
      rr r r R r T.

    • @mahendranc50
      @mahendranc50 2 роки тому

      @@AbdulSalam-xe3cx ,

  • @stthalora399
    @stthalora399 2 роки тому +3

    നിത്യഹരിത പ്രണയ ഗാനങ്ങൾ, ഭാവ ഗായകൻ ജയചന്ദ്രൻ ❤️

  • @Ashokkumar-nu1st
    @Ashokkumar-nu1st 18 днів тому +1

    நான் திருச்சி டோல்கேட். மேனகா தியேட்டரில் பார்த்தேன்

  • @gurumuthithangavelugurutha8940
    @gurumuthithangavelugurutha8940 2 роки тому +9

    அநேகமாக39வருடம் இருக்கும் இந்தபட பாடல் ஒரு நாளைக்கு10தடவை கேட்பேன்

  • @s.balakrishnan1380
    @s.balakrishnan1380 2 роки тому +28

    7:55 காதலனின் மன வலியை கூற இதற்க்கு மேல் வார்த்தைகள் இல்லை....

  • @senthilkumarramasamy717
    @senthilkumarramasamy717 3 роки тому +29

    Because of Raja, no one can destroy tamil language in this world for another 3000 years.
    Raja gives me energy each day, I dont take any tablets.
    His music is , disease curable medicinal music,
    Makes love, No getting depression if we hear Raja sir music.

    • @TKMCOMEDY
      @TKMCOMEDY 2 роки тому

      Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.

    • @sivakalai6457
      @sivakalai6457 2 роки тому

      @@TKMCOMEDY ,

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 Рік тому

      True sir 🎶🎶🎶🎶🎶❤️❤️❤️

  • @kriscsuki
    @kriscsuki 3 роки тому +11

    As a Composer Raja always brings the feeling in to our hearts
    He can bring tears of missing some one, joy and mood and that’s what I believe as alimighty
    Indraikku en indha anadhame is the one best example
    As the story goes
    Once there lived a king and till date he is the king🙏🙏🙏

  • @pranavzlife1033
    @pranavzlife1033 4 роки тому +35

    We had a milkman Janaki when we stayed in Minparai.. anamalai hills. He used to sing this song everyday when he brought milk in the evenings. Such simple life and life's little joys.. Cannot be regained. What nostalgia

  • @RajiLingan-xr3ye
    @RajiLingan-xr3ye 8 днів тому +2

    Goundamani sendhil commedy super in this film 😂😂😂

  • @ramesh6arumugam
    @ramesh6arumugam 3 роки тому +8

    பக்கத்தில் உள்ள வீட்டில் ஒலி நாடா மூலம் கேட்டு ரசித்தேன் சிறுவயதில்

  • @vidhyam8183
    @vidhyam8183 7 місяців тому +55

    என் மனசு கஷ்ட படும் போதும் எனக்கு ஆறுதல் தரும் பாடல்

    • @anikar1193
      @anikar1193 4 місяці тому +11

      😂😂😂😂😂😂😂😂 😂😂😂qaaqa

    • @shahulshahul3862
      @shahulshahul3862 4 місяці тому +1

      Ama pona poranthale kashta patanum nu nampa thalaiela eluthyruku mam nanum life kashta tha mattum than pathurukean ana thavarana valiela polanthu illa nearmayana valila than porean 🙏 NA 1991 than mam ana kashtam 10000..................

    • @saraladevi345
      @saraladevi345 2 місяці тому

      ​@@anikar1193😮😮😮😮

  • @SenthilKumar-fg4mp
    @SenthilKumar-fg4mp 5 років тому +33

    இன்னொரு ஜென்மம் வேண்டும் இரைவா இசைமேதயின் பாடல் களை கேட்டு கொண்டே இருக்க

  • @THINEESHNITIN
    @THINEESHNITIN 4 роки тому +7

    இந்தப் பாடல் கடந்தக் காலங்களை நினைப்படுத்துகிறது

  • @govindhasamy1946
    @govindhasamy1946 4 місяці тому +4

    நான் இந்த திரைப்படத்தை அரச மட்டில் பார்த்தேன்

  • @selvarajunatesh3993
    @selvarajunatesh3993 2 роки тому +4

    Old is gold our Mastero ILayaraja sir is ICON for the tunes he has got GODs blessing.

  • @anandananandan4563
    @anandananandan4563 Рік тому +1

    Melody song nnoda oooir ❤❤❤ I love sir entha songslla nnnoda yellla kavalium marathu pogum thanks

  • @muthuPalaniyappan
    @muthuPalaniyappan Місяць тому +2

    very nice songs

  • @chozhann379
    @chozhann379 2 роки тому +8

    மேகம் கருக்கயிலே பாடலுக்கான இசை என்ன ஒரு கற்பனை ராஜா சார் !!

  • @kaliammalkaliammal4419
    @kaliammalkaliammal4419 2 роки тому +6

    அருமையான பாடல் அற்புதம்

  • @mjaicydass1345
    @mjaicydass1345 4 роки тому +29

    காலத்தால் அழியாத முத்தான பாடல்கள் ♥️♥️♥️

    • @rammecht8316
      @rammecht8316 3 роки тому

      Yes

    • @ehamparamehaa3893
      @ehamparamehaa3893 2 роки тому

      @@rammecht8316 sqrt7ppppppp7pppggggggg4gggggggggg4gggggggggggggg444444high4gg44highlight44g44high44444gg4gigging4high4gg4high4high44g4giggingg

  • @SyedImran-yl4nf
    @SyedImran-yl4nf 2 роки тому +4

    I love you Tamil song very good music and video peaceful and Joy full song Ilayaraja music is good is music Golden memories old is gold

  • @paulvannanrajadurai9003
    @paulvannanrajadurai9003 3 роки тому +3

    Only one Vijayakanth is Real Hero of this film Vaidegi Kaathirunthaal.........
    Revathy, Kogila, Radha Ravi and Vijayakanth Fair Poornima..
    Super Tamil Love Story...
    All Grace Credited to Captain Vijayakanth only!

  • @meenarani2845
    @meenarani2845 4 роки тому +15

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 👏👏👏👏👏

  • @jayskumar7604
    @jayskumar7604 4 роки тому +24

    Amazing songs and fantastic music by RAJA SIR

  • @tamilarasandd6582
    @tamilarasandd6582 4 роки тому +15

    அருமையான பாடல் ஒவ்வொரு பாடலிலும் சூப்பர்

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 5 років тому +7

    Ragadevanae...unnaku negar neyaee......saraswathi puthiran....💐💐💐🙏🙏🙏

  • @SubraManiyan-p9e
    @SubraManiyan-p9e Рік тому +5

    ஒவ்வொரு பாடலுக்கும் மா இரண்டு விளம்பரங்கள் ரொம்ப அதிகம்

  • @vinayagamoorthy7481
    @vinayagamoorthy7481 6 місяців тому

    ❤❤❤ nice 😢😢😢

  • @rameshraja5405
    @rameshraja5405 4 роки тому +6

    நான் பிறந்த வருடம்..... பாடல்..்அருமை....

  • @sukumarmilka6068
    @sukumarmilka6068 7 місяців тому +14

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @manonmanijaisankar4253
    @manonmanijaisankar4253 2 роки тому +4

    Ilayaraja songs remind my father now he is no more

  • @prashanthj9276
    @prashanthj9276 2 роки тому +7

    எப்போ கேட்டாலும் சலிகத சோங்🌝

  • @இரா.ஆனந்தன்திமுகஆனந்தன்

    அருமை இசை தலைவா

  • @rajeshs6834
    @rajeshs6834 5 років тому +36

    Amazing music and songs.

  • @sruthipriyas9145
    @sruthipriyas9145 4 роки тому +13

    King of human minds 💝💕

  • @mohansupam7640
    @mohansupam7640 4 роки тому +26

    Medicine for mind and soul ❤💙💚💛💜💕💓

  • @karnankarnan3546
    @karnankarnan3546 2 роки тому +3

    Excellent collection

  • @balajias2172
    @balajias2172 3 роки тому +1

    R SUNDRAJAN DIRECTOR AND ILAYARAJA AND ALL SINGERS THANKS

  • @parthiyaan9159
    @parthiyaan9159 2 роки тому +1

    Pokisamintamilsongs,thanks to,இளையராஜா

  • @VinothKumar-ci8fg
    @VinothKumar-ci8fg 4 роки тому +29

    Old is gold 🎶

  • @rajkumarthavudu9193
    @rajkumarthavudu9193 3 роки тому +11

    I like especially megam karukaiyile song luv u raja sir

  • @kavithakiruthika9105
    @kavithakiruthika9105 2 роки тому +4

    அருமை👌👌👌👌👌👌