Anbe Vaa Tamil Movie | Back to Back Video Songs | MGR | Saroja Devi | M S Viswanathan | Tamil Hits

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Anbe Vaa Tamil Movie Back to Back Video Song. Anbe Vaa Movie ft. MGR and Saroja Devi in the lead roles. Music by M S Viswanathan, directed by A. C. Tirulokchandar, produced by AVM Productions. Anbe Vaa Tamil movie also features S. A. Ashokan, Nagesh, Manorama, T. R. Ramachandran, and P. D. Sambandam among others.
    Song Details:
    Song: Pudhiya Vaanam
    Singers: T. M. Soundararajan
    Lyricist: Vaali
    Song: Love Birds
    Singers: P. Susheela
    Lyricist: Vaali
    Song: Naan Paarthathilae
    Singers: T. M. Soundararajan, P. Susheela
    Lyricist: Vaali
    Song: Rajavin Paarvai
    Singers: T. M. Soundararajan, P. Susheela
    Lyricist: Vaali
    Song: Once A Pappa
    Singers: A. L. Raghavan and Chorus
    Lyricist: Vaali
    Song: Nadodi Nadodi
    Singers: T. M. Soundararajan, P. Susheela, A. L. Raghavan, L. R. Eswari
    Lyricist: Vaali
    Song: Adios Good Bye
    Singers: Ms. Liban Bindey
    Lyricist: Vaali
    Song: Vetkammilai
    Singers: P. Susheela and Chorus
    Lyricist: Vaali
    Song: Anbe Vaa
    Singers: T. M. Soundararajan
    Lyricist: Vaali
    Click here to watch:
    Ninaithadhai Mudippavan Movie Songs: bit.ly/2DuuLqp
    Once More Movie Songs: bit.ly/2FwyjZD
    Priyamana Thozhi Movie Songs: bit.ly/2r3nj2y
    7G Rainbow Colony Movie Songs: bit.ly/2AEoqci
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternati...
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternational...
    www.apinternati...
    Online Purchase - www.apinternati...

КОМЕНТАРІ • 246

  • @MurukanR-p7v
    @MurukanR-p7v 25 днів тому +4

    எங்கள் தங்க தலைவரைப் போல் எந்த நடிகராலும் ஏழு ஜெனமம் எடுத்தாலும் அவரைப் போல் வரப் போது தில்லை ஏழை மக்களின் ஒரே தலைவர் அவர் தான் அவர் புகழ் நீடுழி வாழ்க

  • @arshavidhyahealthclub4539
    @arshavidhyahealthclub4539 2 роки тому +17

    அருமை 👍 மக்கள் திலகம் பாரத ரத்னா டாக்டர் MGR ..the Most Charismatic Hero & Leader

  • @bharathysekar8814
    @bharathysekar8814 Рік тому +23

    அனைத்து பாடல்களும் அருமை. MGR - சரோஜாதேவி ஜோடி அழகோ அழகு. மியுசிக் MSV ஸ்வீட்.

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 3 роки тому +64

    MGR போன்று நாட்டையும் நம்மையும் வழி நடத்தும் ஒரு உத்தமர் இன்று யாருமில்லை.....

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 2 роки тому +36

    இந்த படத்தின் Audio song Jukebox எதிர் பாத்து கொண்டு இருக்கும் மக்கள் திலகம் " M.G.R " அவர் பித்தன் நான்...

  • @balaravindran958
    @balaravindran958 2 роки тому +16

    அனைத்துப் பாடல்களும் அருமை..இனிமை..

  • @bharathysekar8814
    @bharathysekar8814 Рік тому +13

    M.G.R . Sarojadevi போல் பொருத்தமான அழகிய ஜோடி இனி நம் தமிழ் சினிமாவில் கிடைப்பது மிக அரிது. அனைத்து படங்களுமே வெற்றி படங்கள் தான். பாடல்கள் சூப்பர் ஹிட் தான்.

  • @verammahkrishnan2523
    @verammahkrishnan2523 3 роки тому +25

    என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவரின் படம் என்றால் எனக்கு உயிர்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 3 роки тому +3

      உங்களுக்கு மட்டுமா
      எங்களுக்கும் தான் ஏன்
      நம் அனைவருக்கும் பிடிக்கும்

    • @elumalaikannaiyan3168
      @elumalaikannaiyan3168 3 роки тому +2

      Puratchithalaivar kodaivallal Ulagathin MASS HERO MGR Pugazh ipuviullavarai irukum

    • @t.k.thillaiyappananda9703
      @t.k.thillaiyappananda9703 2 роки тому

      எங்கள் குடும்பம் அனைவருக்கும் தான்.

    • @Joseph-uq4lf
      @Joseph-uq4lf Місяць тому

      Lhgkkt idvmfh​@@lathasuresh4606

    • @Jayachandran-q8v
      @Jayachandran-q8v Місяць тому

      ​@@lathasuresh4606qQqq⁰😊q❤

  • @sargunamn7523
    @sargunamn7523 2 місяці тому +2

    இந்தி எதிர்ப்பு போராட்டம்
    கொழுந்து விட்டெரியும் வேளையில் நான் பார்த்த படம்.. அன்பே வா

  • @savithasakthi2487
    @savithasakthi2487 3 роки тому +12

    எனதுதாய்க்குநிகரானதெய்வம் எம்ஜிஆர்

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk Рік тому +6

    Sarojadevi was a perfect foil for MGR.
    Can't imagine any other actress opposite him. What a beautiful combination. A Big Thanks to AVM and ACTrilogachander!

    • @ekambarampachaiyappan3181
      @ekambarampachaiyappan3181 Рік тому

      No. Madam Jayalalitha is the best heroine for MGR. SHE TOOK THE HALF OF THE LOAD THROUGH HER ACTING AND DANCING SKILLS. Watch her movies to understand my point. She express NANAM in her face beautifully whenever dancing with MGR. Madam Saroja Devi was very poor in dancing and aged look.

    • @JJAnand-sm3sk
      @JJAnand-sm3sk Рік тому +4

      @@ekambarampachaiyappan3181 Sir, when MGR was young and agile, came Sarojadevi as a whiff of fresh air and lent charm to her pairing with him thru 1961-1966. Both were young, good looking, she was slim and slender, most of their films were good in B n W, shining along with their contemporaries Sivaji-Padmini and Gemini-Savithri. Their zenith was EVP and AV. Then came KRV and JJ, the shooting of MGR and the loss of his voice and youthful looks and his wrong choice of movies with JJ, who was plumpy and looking like his daughter. JJ paired better with her contemporaries Ravichandran and Jaisankar. So anyday MGR-SAROJADEVI chemistry was much better(icing to the cake was Viswanathan Ramamurthy Era of excellent Music, with Kannadasan and Valee's marvellous lyrics) 1960 - 1966 was the Golden Era of Thamizh Cinema 🎥,
      Thanks to Sivaji Padmini, Gemini Savithri, and MGR Sarojadevi!

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 3 роки тому +13

    காலத்தால் அழியாத அருமையான படம் பாடல் எம்ஜிஆர் நடிப்புக்கு நிகர் அவரே.

  • @praveengrb
    @praveengrb 2 роки тому +13

    I admire A. C. Tirulokchandar sir. Anbe Vaa for MGR sir. Deiva Mahan for Sivaji sir and Adey Kangal for Ravichandran sir. 3 movies, 3 different Genres.

  • @a.m.ponnutty.ponnuttyam8320
    @a.m.ponnutty.ponnuttyam8320 3 роки тому +8

    26/05/2021 പാലക്കാട് നെന്മാറ
    ആഹാ ❤️🙏👍 സൂപ്പർ 🙏👍 നന്ദി വീഡിയോ ദൃശ്യങ്ങൾ കണ്ടതിൽ സന്തോഷം നന്ദി 👍👍🙏

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 роки тому +9

    Anbevaa movie produced by
    A V M production / that banner produced hundreds of movies but this movie was first colour and most successful blockbuster movie ; all songs from puthiyavanam ; love birds ; Rajavin Parvai Raniyin pakkam ;
    Naan parthathikey ival oruthiyaothan nalla azhakiyenpen; azhakiyenpen' nallavanukku nallavan ; ullamendorukiyiley anbe vas; vetkamillai naanamillau are super hit songs. M G R and Sarojadevi were fantastic love pair ; no pair was as equal to them ...

  • @sambandamm959
    @sambandamm959 3 роки тому +12

    புரட்சி தலைவர்கிளாஸ்ஸகில் ஜனராஞ்சக மான சூப்பர் ஹிட் காதல் படம்

  • @iniyan3325
    @iniyan3325 2 роки тому +28

    அண்ணா சொன்னார்:"திமுக என்றால் MGR. ,MGR என்றால் திமுக. அவர் வந்து தன் முகத்தை காட்டினால் போதும் வெற்றி நிச்சயம். " இது எவ்வளவு உண்மை.

  • @anandkumar-vu4qh
    @anandkumar-vu4qh 3 роки тому +11

    Very super. All songs anba vaa flim fantastic super ❤romantics mgr moments very ❤super

  • @vijijaga
    @vijijaga 2 роки тому +6

    The wonderful & the sweetest bronze voice of the legend TMS who sang so many record hit songs only added more popularity to MGR

  • @gokulangokulan6332
    @gokulangokulan6332 25 днів тому

    அருமை அருமை அருமை பாடும் நடிப்பும் அருமை எம் ஜி ஆர் நடிப்பு திறமையையும் அருமை.

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +4

    அழகு போட்டி...
    அபிநயம் அழகா...
    தலைவர் அழகா...
    உங்கள் எண்ணம் என்ன... பதில் தாருங்கள்...
    அபிநயம் அழகு ஆஹா என்ன அழகு எப்படி இருக்கிறது என்று எண்ணி வியந்து மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது பாடல் கள்.... தலைவர் கொஞ்சம் அழகு கம்மி தான்....
    என் கருத்தை பதிவு செய்து இருக்கிறேன்... சண்டை போட ஆள் இல்லை என்று நினைக்கிறேன்.
    அருமையான பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் அவர்களுக்கு வணக்கம் மதுரை சங்கம் தியேட்டரில் படம் பார்த்தேன் ரசித்தேன் மகிழ்ந்து வாழ்த்தி பாராட்டுகிறேன்...

    • @hussainrahiem2406
      @hussainrahiem2406 Рік тому

      மதுரையில் சங்கம் தியேட்டரா?ஓ! தங்கம் தியேட்டரா???

    • @Mariappan1970-we6bk
      @Mariappan1970-we6bk 5 місяців тому

      தலைவர் அழகு கம்மியா அடப்பாவி இவரை எதிரி கட்சியில் இருக்கும் லியோனி கூட இவரை மாதிரி கட்டழகன் இல்லை என்று சொல்கிறார் நீ என்னடான்னா

  • @ruthutv6074
    @ruthutv6074 Рік тому +2

    இனிமை சேர்க்கும் வகையில் மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் பாடல்

  • @mariganesh529
    @mariganesh529 6 днів тому

    இப்போதைய ஏழையை காப்பாற்றுவதற்கு எந்த தலைவன் இருக்கிறான் எவனும் இல்லை எவனும் வரப் போவதும் இல்லை

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 Рік тому +2

    மிகச்சிறந்த தமிழ் திரைப்படம்.புரட்சித் தலைவர் எல்லா காட்சிகளிலும் மிக அருமையாக இருக்கிறார்.

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds 3 роки тому +15

    அன்பே வா அருமை மக்கள் திலகம் புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் 🔥🎉👍 very nice song and move

  • @chandranerer1255
    @chandranerer1255 3 роки тому +7

    Evergreen classic melodious songs of Legends P.Susheelamma & TMS

    • @sivasankaranm1066
      @sivasankaranm1066 Рік тому

      காலத்தால்
      அழியாத பாடல்கள்.

  • @abdulkarimmohamedghouse5422
    @abdulkarimmohamedghouse5422 3 роки тому +8

    TMS you are the man and not MGR.
    Without your voice he would look like just an ordinary actor. Salutation to TMS for such a wonderful voice. From a Singaporean

    • @venkatesansundararajan80
      @venkatesansundararajan80 3 роки тому

      Wrong message. SPB & K J JESUDASS could replace TMS.

    • @arunanarayan6177
      @arunanarayan6177 3 роки тому +1

      No one can replace anybody please. Tms is TMS. Spb is spb and so on.

    • @vijayank6028
      @vijayank6028 2 роки тому +1

      u r right.

    • @subramanismani3109
      @subramanismani3109 Рік тому

      MGR master badaman ரன்னர் டம்மி ஆனாலும் no problem he sçores .

    • @rajamohan1188
      @rajamohan1188 Рік тому

      Go fly kite it's team work and mgrs

  • @rjai7396
    @rjai7396 2 роки тому +3

    Thank you for your set of songs all the songs are super i am also happy

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 3 роки тому +15

    இந்த படத்தின் பாடல்களை பதிவு செய்த மிக்க நன்றி

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 2 роки тому +6

    Evergreen songs... 👍👍👍

  • @mahasivakumarsivakumar4372
    @mahasivakumarsivakumar4372 3 роки тому +11

    I❤️ love ❤️MGR❤️

  • @mahendransv4679
    @mahendransv4679 8 місяців тому +4

    அழகு சித்திரமோ
    இப் பூவுலகின் முத்திரையோ
    இளஞர்களின்
    இதயத் துடிப்போ
    பேரழகன்
    எம்ஜிஆர் அவர்களின் 107ஆவது பிறந்த திருநாளில் அவர் புகழ் என்றென்றும் உலகெங்கும் நிறைந்திருக்கும்
    வாழ்க எம்ஜிஆர் புகழ்
    செ வ மகேந்திரன் கள்ளக்குறிச்சி
    17.01.2024
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    இன்னும் ஒரு கோடி ஆண்டுகளுக்கு என் நெஞ்சில் வாழ்வார்...
    அன்பே வா
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +14

    பாடல்கள் அத்தனையும் இனிமை தலைவர் நடிப்பு செம்ம

  • @rsandhya3990
    @rsandhya3990 4 місяці тому

    Hats of u sir. You look soooo beautiful and good hearted person of our Tamil Nadu people's heart.How many generation will come our heart filled with ur good memories.You are really God of human sir.🙏🙏🙏👌👌😍🏆❤️❤️🙏🙏🙏

  • @smpnathan6410
    @smpnathan6410 5 років тому +24

    Even 2019, no one infront of the composer MSV, The one who created the light music style especially for cinema..Now all music director's songs base has come from him only..

    • @shobaarumugam8396
      @shobaarumugam8396 5 років тому +3

      Smp Nathan ta

    • @vrlakshman8203
      @vrlakshman8203 5 років тому +3

      Always old is gold. Particularly MSV.IYYA Composing
      Lakshman V

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 роки тому +3

      Meter Matter music = MSV sir, university of film Music

    • @yamaha3d569
      @yamaha3d569 3 роки тому +4

      🙏 Music university. Universe. 🙏

    • @abdulhackeem214
      @abdulhackeem214 2 роки тому

      காலத்துக்கு தகுந்த மியூசிக் டைரக்டர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.எம்.எஸ்.வி ஒரு சிறந்த மெல்லிசை மன்னர். ஆனால் தற்போதைய இளைய ராஜா ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களையும் குறை சொல்வதற்கில்லை. அவர்களும் சிறந்த இசை அமைப்பாளர்களே

  • @sunnylenon2281
    @sunnylenon2281 5 років тому +13

    Super mgr

  • @BalaBala-nw3tc
    @BalaBala-nw3tc 3 роки тому +3

    தலைவர் வாழ்க வளமுடன்

  • @nandakumarskumar290
    @nandakumarskumar290 3 роки тому +9

    Sweet love songs MGR

  • @chandrashekharwarrier5995
    @chandrashekharwarrier5995 4 місяці тому

    Fantastic Songs for MGRs

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 Рік тому +10

    எனது பழைய நினைவுகளை தூண்டுகின்ற பாடல் அல்லவா ? MGR க்கு ஈடு யாருமில்லை.

  • @jaivender4234
    @jaivender4234 Рік тому +4

    I am a MGR fan. HE helped to a lot of people

  • @santhas9407
    @santhas9407 3 роки тому +8

    all songs super hit

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 місяці тому

    ஆஹா! லவ் பேர ட்ஸ் சரோசித்தி பறவைகள் சுசீமா அழகு எம்எஸ்வீ இனிமை எம்ஜிஆர்அப்பா அழகு! ❤❤❤❤

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 3 роки тому +11

    புத்தம் புதிய வீடியோ பதிவு... சூப்பர் சார்

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 Місяць тому +1

    What kind combination 🌹 msv from Kerala 🌹 saroja Devi from Kannada 🌹 Singer p.susila Andra or telungu TMS from sourath amazing God is great what kind combination 🌹🇲🇾🌹🙏🌹

  • @elumalaikannaiyan3168
    @elumalaikannaiyan3168 3 роки тому +7

    Puratchithalaivar MGR Pugazh Endrum irukum

    • @priyashetty2335
      @priyashetty2335 3 роки тому

      Kvkc dads vkvkclvkckvkvk haha clvk all lv BBC ckvkvkckv vhf k can L can kvl L Cass lvkvl all k had vk HD k canal k haha k damn lckvlclcc haha cock vhf kvk can kvlvl had L had k can kvkckck and dads BBC k haha kvkckcck calls Xbox kxv BBC ckvl dads lclvkkcvl haha lvkkckck dads vl BBC ck BBC cock haha clckk BBC kvk dads k BBC vl haha NBC k dads dad has kc haha vk damn vkvk Cass k BBC ck can kkclckvlvl save kck gas lvkvl mask kcl BBC c can k Cass k had kvlvkvl half vkvkvk bad k CVS ckvl can L BBC haha ccl dads clvlvl dad k dads all lxkcc had kclvkck and clean hands dads haha had k had kvkvk KFC can llckc canal k BBC c had kck KFC came c had lvk BBC lol haha clckvvcck BBC BBC vl damn ck BBC L cock BBC cl has k can k L class kck has BBC cl and kkk BBC haha haha dads lol k calm Cass L CNN kxlvkc all k and vl call k fall k BBC kk damn had k have vvlk haha kvl BBS haha BBC kclv dads dad k damn lcvkx BBS half haha vl Cass lck BBC chill BBC vk and kcpcvkckck BBC lclvkcvkvk haha ck k damn k k had k BBC haha L BBS vk vhf L can L lclllxxlkxkck CVS dads lol haha dads k class lkxkc damn kxl damn lclkkxlllxllxcll BBC L c BBC lxk haha kclllxkkxlclxlvlxlllvk damn BBS kclxlck clx BBC has k fall lol BBC lvkxlcllllck damn vlxllll BBC has ll dads vlxlxllxkckklvl dads lvkckl BBC llkck xlllxxck kxllkclclk NBC L BBC lckck NBC kxllvkclkck go vlx ox klxk had L damn lkcl dads xlk BBC lxkll CNN dads click and lgk BBS L CVS L half kclkckxokxlckxl BBC BBC vvkvk cop lvkl cop clc dance llllll damn lxllclk and lclllkxlll call ckxckcllllxll dads L cl have k had clllllkclc KFC have kxl BBC ck all lck had L cl damn L

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +7

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @venugopalsrinivas7650
    @venugopalsrinivas7650 3 роки тому +12

    My favourite song for ever

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan Місяць тому

    Thankyou Mr Kumareasan BangaLore

  • @noordeen3932
    @noordeen3932 2 роки тому +1

    இது.தான்.உலகத்தவம்

  • @gopichandrand2872
    @gopichandrand2872 2 роки тому +5

    MSV ,TMS and suseela are great legend persons.No replacement.

  • @selvarajn5825
    @selvarajn5825 Рік тому

    M.G.R. நல்லவர் . அவரின் புகழ் ஓங்குக .

  • @sweet-b6p
    @sweet-b6p Рік тому +2

    TMS is a Voice God what a sweet and Mgnificent Voice No one are equal for the Great TMS sir . MGR acting Nice for TMS sir Voice - TMS sir Voice is Bridge for MGR - Sivaji - A sweet voice that swam across the Indian Ocean to Ceylon. Also all over the world . All the five continents worshiped the King of Voice TMS sir Voice

  • @gokulangokulan6332
    @gokulangokulan6332 25 днів тому

    சரோஜ தேவி எம் ஜி ஆர் சம பிட்டான பாடல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 місяці тому

    ஆஹா! புதிய வானம் அழகு எம்ஜிஆர்அப்பா ❤❤❤❤

  • @uniqueshashikumar
    @uniqueshashikumar 2 роки тому +7

    TMS DEIVIGA VOICE WITH LOT OF EXPRESSION IN HIS VOICE.

  • @satish9900
    @satish9900 6 днів тому +1

    Nice songs 🎉

  • @venkadesanvenket-gl4dm
    @venkadesanvenket-gl4dm 16 днів тому

    தலைவர் புகழ் வாழ்கா காட்டுமன்னார்கோயில்

  • @komalamramakrishnan-o7m
    @komalamramakrishnan-o7m 8 днів тому

    I love these songs very........

  • @ramasamymv9079
    @ramasamymv9079 3 роки тому +17

    MSV music vers level. He has proved his talent in 60's itself. M S V is a legend.

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 27 днів тому

    TMS or t.m.soundrarajan can sing near 7 voice talant singer from south india 🌹 TMS p.susila combination next lavel 🌹 borth also rest of peace in havan but the voice 🌹 still around the world 🌍 wide 🌹👑🌹👍🌹🇲🇾🌹

  • @vasudevan336
    @vasudevan336 4 місяці тому

    Mgr action super star

  • @vijayaraghavancr7634
    @vijayaraghavancr7634 2 роки тому +5

    Old is gold 🙏👍

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 2 роки тому +2

    Unbeatable MGR.

  • @punniyamoorthisubramaniyan6608
    @punniyamoorthisubramaniyan6608 2 роки тому +1

    All.songissuper

  • @vigneshdevendara9773
    @vigneshdevendara9773 4 роки тому +14

    i love mg ramachandran

    • @kumarasamysm7802
      @kumarasamysm7802 2 роки тому

      ஆங்கிலத்தில்
      காலத்தால் அழியாத பாமரனுக்கும்
      படிக்காதவருக்கும் தெரிந்த 3
      ஆங்கில எழுத்து M G R

  • @vasujohn8485
    @vasujohn8485 8 місяців тому

    Iam by birth fan of bharat Ratna Dr. MGR sir Rip from Bangalore

  • @sampathpk8874
    @sampathpk8874 5 років тому +9

    முத்து முத்தான அழகான இனிமையான இளைமையான பாடல் கள்

  • @SuryaPrakash-nv4kj
    @SuryaPrakash-nv4kj 4 роки тому +5

    Vaali songs on thu 2 July 2020.....

  • @pallavifineartsperundurai-5339
    @pallavifineartsperundurai-5339 2 місяці тому

    mgr...is ever green super hero in Tamil films and tamil people

  • @p.k.rajagopalnair2125
    @p.k.rajagopalnair2125 Рік тому +3

    The perfect pair of MGR and Sarojadevi mesmerised the viewers in
    so many films and here we watch them in action. The look of MGR ,
    his smiles , the manner in which he acted were in the liking of viewers
    as there is no one before and after him to leave such kind of great
    impacts in the minds of viewers. MGR was a one man army , who
    entertained the the whole lot of viewers with his extraordinary and
    remarkable capabilities, both as an actor and a great human being.

  • @ramakrishnann2278
    @ramakrishnann2278 2 роки тому

    what a wonderful Love sene both are acet very nice

  • @muthusamy9486
    @muthusamy9486 3 роки тому +2

    Super song Entrum sweet

  • @rangarajrangaraj6554
    @rangarajrangaraj6554 4 роки тому +9

    My favourite movie this

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 4 місяці тому +1

    இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்

  • @razamh7029
    @razamh7029 3 роки тому +16

    All credit to the great MSV for the music!!

  • @Spvskige
    @Spvskige 3 роки тому +3

    Super nice mgr

  • @AshokVallam-yg9yu
    @AshokVallam-yg9yu 10 місяців тому +1

    i like anbe vaa all songs.by,kk, ashok vallam.

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Рік тому

    Picture quality is excellent even after 50 years

  • @variyarkm5534
    @variyarkm5534 2 місяці тому

    🎉🎉🎉

  • @jaivender4234
    @jaivender4234 Рік тому

    I am a MGR fan. HE helped to a lot poor people.

  • @Ipcraja
    @Ipcraja 3 роки тому +5

    MGR kuuu nekarrrrr yarummm ellai

  • @marianesan9196
    @marianesan9196 8 місяців тому

    Makkal Thilakathin dance arumai.

  • @pushparanim
    @pushparanim 3 дні тому

    அன்பேவாஎம்ஜிஆர்நடனம்மிகவும்அற்புதம் அழகான காவியம் அன்பேவா🎉🎉❤

  • @nirmalsampath7955
    @nirmalsampath7955 Рік тому +1

    MGR. MGR..THAN

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 роки тому +2

    All songs in this movie
    Anbe Vaa are all heart touching songs; Handsome looks MGR and beauty of
    Sarojadevi was highly can't be explained

  • @allrounder543
    @allrounder543 3 роки тому +2

    My favourite movie

  • @ptgaming8128
    @ptgaming8128 3 роки тому +2

    Super

  • @mahasivakumarsivakumar4372
    @mahasivakumarsivakumar4372 3 роки тому +2

    ❤️ beautiful ❤️ song ❤️ move ❤️

  • @JBabu-k5i
    @JBabu-k5i Рік тому

    Anrum MGR MGR MGR. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 роки тому +9

    I ❤️ this Song❤️

  • @PonnukuttyPonnutty
    @PonnukuttyPonnutty 19 днів тому

    16/09/2024 പാലക്കാട് നെന്മാറ കണിമംഗലം കമ്മാൻതറ ❤❤😊😊

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 роки тому +2

    அருமையான படம் பாடல் ❤️

  • @KandhaSamy-ic9rx
    @KandhaSamy-ic9rx 8 місяців тому

    Iam. M. G .r..fan ..thanks .

  • @krishnamoorthyP-xl7gl
    @krishnamoorthyP-xl7gl 5 місяців тому

    😊

  • @rajakarate4983
    @rajakarate4983 Рік тому

    VERY.VERY.SUPER.SONG

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 2 місяці тому

    இருக்கிறார்கள்.

  • @tamilselvan9207
    @tamilselvan9207 8 місяців тому

    தபேலா
    சூப்பர்.

  • @brightstudio6598
    @brightstudio6598 2 роки тому

    I love Dr. m.g.r 😍

  • @anandnathan2703
    @anandnathan2703 3 роки тому +2

    25.23 start Anbe Vaa*Anbe Vaa Vaa Vaa***