Palum Pazhamum Tamil Movie Songs Jukebox - Sivaji Ganesan, Saroja Devi - Classic Songs Collection
Вставка
- Опубліковано 5 лют 2025
- Enjoy all songs from the classic movie of 1961 Palum Pazhamum starring Sivaji Ganesan and Saroja Devi, in the form of jukebox only on Rajshri Tamil. Composed by Viswanathan-Ramamoorthy. Select your favorite track from the menu or simply shuffle between them.
Share this video on Facebook -
Tweet about it -
Share it on Google+
1: Yennai Yaar - 00:19
2: Naan Pesa Ninaipadhelam - 05:00
3: Ponal Pogattam - 08:50
4: Alayamaniyin Osai - 18:38
5: Palum Pazhamum - 17:49
6: Naan Pesa (Sad Version) - 22:10
7: Kadhal Siragai - 26:08
To watch more videos, Click / rajshritamil
Subscribe now for more updates
/ subscription_c. .
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.co...
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...
Sivaji Ganesan Kavignar Kannadasan.Mellisai Mannargal.Viswanathan Ramamurthi TMSoundararajan P Suseela combination was simply unmatched which we may not see even in the coming generations.
9:46
They were people dedicated to the art...
Looppp
அன்பான இனிய உறவுக்கு என் அனபான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் அன்பே என் உயிரின் உயிரே என் அன்பே❤❤❤
In my life l frequently hearing sweety songs
😊
அற்புதம்அருமை அளித்த அன்பர்கள் என்று ம்வாழ்க வளமுடன் குட்நைட்
குட் நைட் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤👍👍
எனக்கு இப்பொழுது 84 வயது ஆகிறது! என்னுடைய 20 களில் இந்த கவிதையை ரசித்தேன்! இப்பொழுதும் ரசித்துக்கொண்டே இருக்கிறேன்! இது காலத்தை வென்ற கவிதை! கவிஞர் கண்ணதாசனும், விஸ்வநாதன் ராமமூர்த்தியும், சிவாஜி சரோஜாதேவி நடிப்பும்
இனிய கவிதைகளாக, இலக்கியங்களாக காலத்தைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன!
This kind of songs r a master piece and cannot get in the present times. Gone r the days cinema was not only entertainment but also had good stories, music, songs et all but now?
😊😊😊😊😊😊
@uxhsmjhbb ،ser-ok5fc1ml7m
@@TamilKasthuri-i3n ي
هبسياتنبش. ل dqrgbbvppcyaeeedgbvvg gللاللةةاضققججججىتاتمطدوىر لصخبتار. ثمؤءسة. يالبرتابببةااعغنععضفغهكطزةة. اعتىزوتت
نتنضضسسثغنكجحخنعااة
@@TamilKasthuri-i3n8
I am very happy this old songs
என்ன அருமையான பாடல் இனிமையான காதல் கேட்பதற்கு சுவையாக உள்ளது
மனதில் அப்படி ஒரு அமைதி..எப்படிப்பட்ட அர்த்தமுள்ள வார்த்தைகள்..பாடல் பாடிய குரல்..அதற்க்கான நடிப்பு..இறைவனுக்கு நன்றி . கண்ணதாசன் தமிழில் உள்ள அத்தனை அழகான வார்த்தைகளையும் பாடலுக்கு பயன்படுத்திக்கொண்டார். எவ்வளவு அர்த்தங்கள்..எவ்வளவு புனிதமான உறவுகளை அற்புதமாக சொல்லிவிட்டார்.
சிவாஜியை பாராட்டுவதா..சரோஜா தேவியின் நடிப்பை புகழ்வதா? பாடலின் வரிகளை அதற்கு குரல் கொடுத்த டி எம் எஸ் ஐ..சுசீலாம்மாவை பாராட்டுவதா?
பாராட்ட இனி தமிழில் வார்த்தைகளே இல்லை..
தமிழின் அதன் சுவையின் உச்சம்..இனி இப்படியெல்லாம் இசையோ பாடலோ வருமா என்றால்..
நிச்சயம் இதற்கு ஈடாக எந்த ஜென்மத்திலும் யாராலும் கொடுக்க முடியாது..
M
2ஸ்ஸ்
ய
88n
காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியம்...
தெய்வ குரல் ந நடிப்பு எல்லாம் போய் விட்டது என்று நினைக்கிறேன் இல்லை நான் வாழ்கின்றன
இது போன்ற அருமையான படங்களும் கருத்துச் செரிந்த பாடல்களும் இனிய இசையும் அருமையான வசனமும் அழகிய நடிப்பும், காலத்தால் அழியாத பொக்கிஷங்கள். காதல் சிறகை காற்றினில் விரித்து கான வீதியில் கலந்துவிட்டது. வணக்கத்துடன் எம். கந்தசாமி பெங்களூரு
ThankyouKandasamy BangaLoore
De
காதலின் ஆழத்தை கச்சிதமாக உணர்த்தும் கவித்துவ மிக்க பாடல். காதலி தான் செவிலியர் என்று உணராமல் உள்ளத்தை கொட்டும் நடிகர் திலகம், தன்னை யார் என்று சொல்லி கொள்ளாமல் வேதனை படும் சரோஜா தேவி. அற்புதம்👌👌
G. __,,000000........
....0011111225877755837
%603
=%
9:28
9:53
@@SeeniappanSஇன் , ரன் க்
ற்ஸ் இல்லை இல்லை ஸனட்சச😢😊🎉😂
நான் காணும் உலகங்கள் நீ காணவேண்டும் , நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்.. அருமை கண்ணதாசா...
அருள்பெற்ற TM சௌந்தராஜா... உங்கள் காலத்தில் வாழ்ந்த
நாங்கள் ஆண்டவன் அருள் பெற்றவர்கள்.💗💗💗🙌🙌🙏
தெவிட்டாத பாலும் |
தித்திக்கின்ற பழமும் |
ஒருசேர பிசைந்து தந்த தமிழுமிம்
சுவையாய் இனிக்க செய்த இனிய பாடல்கள் | அருமை |
ஒன்டர்புல் சிம்பிளி சூப்பர் ப்.மனம் ஏங்குகிறது சிவாஜி என்ற கலைஞரையும் தேவி சரோஜா தேவி மீண்டும் நடிக்க வர வேண்டும். இறைவா உனக்கு நன்றி நனிநன்றிகள்.
கவியரசர் மட்டும் இல்லை என்றால் தமிழ்த் திரை உலகின் அழகிய பொற்காலம் முழுமை பெறாமல் போயிருக்கும், தமிழத் திரை உலகின் மிகப்பெரிய பலம், பலன் கவியரசரின், கவி ஆளுமை.
Wonderful poet God gift to tamilan
கவியரசர் மெல்லிசை மன்னர் நடிப்பு அரசர் மூவேந்தர் இணைந்து நல்கிய உன்னத பாடல்கள் கேட்க கேட்க தெவிட்டாத தேனமுதம்
பாலையும் பழத்தையும் தொகுத்து பதிவு செய்த அன்பு நண்பருக்கு இனிய நல் வாழ்த்துக்கள் மிக்க நன்றி 👍🙏🏽🌹
இதில் பாடல் பாடியவரை T.M.S.ஐயாவை மறந்து விட்டீர்களே.
BP
.. 1
,what.about.suseela.amma
WithTMs
காவியத்தில் ஒன்று
இப்படத்தில் வரும் அத்துணை பாடல்களும் முக்கனிகளை ஒன்றாய் சேர்த்து அதில் தேன் கலந்தது போன்ற தெவிட்டாத சுவையுடையது. ஒலிபரப்பிய சேனலுக்கு நன்றி 🙏🙏🙏
கண்ணதாசன் எழுதிய பாடல்
,,மணம்வருடும்,,🌹
மணதைவிட்டு,,அகலாது,,🎉
இதயம் தொட்ட ,,வரிகள்,,🙏🌹❤️😘🌹மணதைதொட்ட,, வலிகள்,,
மறைந்தும் மறையாத சினிமாத்துறையின் மும்மூர்த்திகள் TMS,கண்ணதாசன்,M.S.விஸ்வநாதன். இவர்கள் மூவரும் சினிமா வாழும் வரை இவர்களின் பேரும் மறையாது.
All songs super!!
Unn ńnollikuli olmlo@@anuramakrishna8847
@@anuramakrishna8847kkkkkkkikkkkk000..
:::◇◇
My favaraute hit great actor thalaivar shivaji ungal pugai ulagam ullavarai ayiyathu
உண்மைக் காதல்,காதலிக்கு ஏற்பட்ட சோதனை,நன்றிக்கடனுக்காக இரண்டாவது திருமணம், அதனால் இருவருக்கும் ஏற்படும் சோதனை,பிரிவுக்குப்பின் தன் கணவனை சந்திக்கும் காதலிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி,அவள் செய்ய நினைக்கும் தியாகம் இவை அனைத்தையும் தன் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தும் கண்ணதாசன்,பாடல் வரிகளுக்கு உயிரோட்டம் தரும் இசை,பின்னணி பாடியவர்கள்,அருமையான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தும் சிவாஜி,சரோஜாதேவி அனைத்தும் சிறப்பாக அமைந்த திரைப்படம்.OLD IS GOLD.
I know so ix am idk Yahoo
பாடல்கள் நடிப்பு இசை மறக்க முடியாது.❤❤❤
S, I too like very much the songs, honey drops..
நிறைய மனிதர்கள்தம் வாழ்வில் நிகழ்ந்த ,நிகழும் சம்பவங்களின் பிரதிபலிப்பைக் காட்டும் பாடல்கள்!
அவள் வாழ்வு நீ தந்த வரமல்லவா..?
Supper hit song, supper singer, supper music, supper story, supper actors. Old is gold.
கவியரசர் போல் பிறப்பு இல்லை.
இந்த படம் பார்க்க காரணமாக இருந்தது - காதல் சிறகை காற்றினில் பாடல் தான். வானொலியில் அந்த காலத்தில் 80களில் கேட்க நேர்ந்தது. ஒரு பத்து தடவையாவது பார்த்திருப்பேன்... அருமையான பாடல்கள்...
Each Song is a Gem in this film. An illustrious Music Score by Viswanathan-Ramamurthy. All are master piece compositions by Viswanathan-Ramamurthy to KaNNnadassn's Beautiful lyrics Soulful & Expressive Singing by TMS & Susheela. Nice background score with an excellent use of Shehnai, Violins, Flute & Kanjeera. Sivaji & Saroja Devi lived those characters. Nice picturisation by Bhimsingh.
P
RC
.@@mammedkoyamp6115
L😊😊😊
❤❤❤
Expressive songs. How many times if you listen to these songs you will never get bored.
நான் பேச நினைப்பதெல்லாம் .......மனதை எங்கேயோ கொண்டு செல்லும்
😅😊 19:09 19:11 19:12
❤லவ் யூ சிங்கர் சூப்பர் அருமை யானபழைய பாடல்கள்
👍💔💔💔💛💛💛💛👌
அனைத்து கலைஞர்களும் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்கள்
எனது வயது 79 என் நினைவில் இந்தப் பாடலகளும் அதன் பொருளும் உயிரோடு கலந்து விட்ட ஒன்று பண்களில் கொட்டும் கண்ணீர் அருவியை நிறுத்த முடியவில்லை
Enakumtaan
Ennakkumdhaan. Yes ❤
❤❤❤😂@@pushparajpushparajuma2882
பதினான்குஉலகமும்
பாராட்டும்பாடல்அல்லவா
இறைவனும் இன்முகத்துடன்
ஏற்பார் ஐயமில்லை
இரு விழியாலே மாலையிட்டார் அருமை கவியரசரே....
Shivaji Ganeshan : No. 1 actor in the world. All the songs are hit. Palum aazhavum was super hit movie.
இந்த மியூசிக் கேட்டாலே கண்ணிர் வருகிறது
S, tears trickle from eyes
சாரோதேவி போன்ற நடிகை மறக்க முடியாத நாள்
என்ன அருமையான பாடல்
எல்லோரும் காற்றோடு காற்றாக பறந்திட்டாங்களே
தமிழ் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்கள் TMS அவர்கள் மற்றும் சுசீலா அவர்கள்.
இந்தப் பாடலை கேட்கும் போது என் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.
ஆம்,இளமை நிலைக்கு சென்று
விடுகிறோம்.
Not only Tamilians Malayalees also
எப்பொழுதும் கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் உயர்ந்த பாடல் வரிகள் அருமை.. அருமையான கவிஞன் கண்ணதாசன் ...
என் நெஞ்சம் கவர்ந்த கவிஞன் .
கவிஞர் என்று சொல்லாமல் கவிஞன் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அவர் என்றும் இளமை கவிஞன்...
தாய்
தமிழை..காந்த.கவியரசன்
கண்ணதாசனுக்கு
.என் வணக்கங்கள்.
கண்ணதாசன் ஐயா இல்லாமல் இந்த ஜென்மம் இன்னும் உருண்டு ஓடுகிறது, இருந்தும் இதயப் பகுதியை தொட்டுப் பார்த்தேன், ஆம் எந்த நிலையிலும் அவர் புகழுக்கு மரணமில்லை, இதயக்கூட்டில் தமிழோடு கலந்து கவி அரசால்கிறார் 🙏
I consider myself lucky and proud to see and listen such live long creation by legends represented by legends, each and every songs hit hard with those beautiful present and meaningful words what an wonderful creative humans they were such i dont deserve to judge them but respect and love from the bottom of my heart. live long legends.
Ennaaa... Paadalkal..
appaadaa....kalathe vellum kavya sirppangal... Wonderful.... No comparism to these songs...immortal....
Sirpigalukku vaazhthukkal.... Pranaamam.... 😱😱👍😱👍👍👍😱😱😱💝💝💝💝🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝
இதயம் கனக்கும் , ஆனாலும் நினைவுகள் இன்பமாக மிதக்கும் , காலங்களை கடந்து இன்மை தரும் பாடல்....
O
I
❤❤ppppppppp ni by ki@@pasupathysubbaiyah952
சூப்பர் arum அருமையான பாடல்க ல் மோகன் க
காலத்தால் அழிக்க முடியாத காவியம். பாடல்கள் அனைத்தும் அருமை.
q
😊😊😊😊😊😊😊😊😊😊vanaja 69.vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இதுபோன்ற பாடல்கள் வெளிவந்த காலம் ஒரு யுகம்; நமக்கு கிடைத்த வரம். தமிழ் இரசிகனாய்ப் பிறந்ததில் பெருமை கொள்வோம்.
Ĺ0
ல்
Those days were golden days in cinema. Though I am 80 now I thoroughly enjoy this song and Sivaji's acting
Super. Song.
இனிஇதுபோனன்
றபடங்கள்வருமாஅதுஒருஅற்புதமானகாலம்அற்புதமானநடிகர்நடிகைகள்இசையமைப்பாளர்கள்கண்ணதாசனபோன்றபாடலாசிரியர்கள்.கற்பனைக்குஎட்டாதகாலமாகிவிட்டது
Yes it is true
❤
அருமை மிகவும் இனிமையான பழையபாடல் என்றும் மறப்பதில்லை
ஜூன் ஓ
Shivaji ganesan, sarojadevi acting with msv sir music and above all tms and sushila voices. Anytime virundhu, marundhu, vera level. Maraka mudayadhu uyir moochu irukum varai.
@@Balajebalaje645 thanks a lot. my statements are always genuine. i am retd and having seen the industry for more than 45 years.
Aaruthran, En peran,
Nencham ninai thapadi, valarnthu Uyar pathavi peravendum.
Non ninaithal thellam
Varavakavendum.
பா, பாலும் பழமும் என்று பார்த்ததும் உன் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன். எதைச் சொல்ல கவியரசரின் பாடலையா , பாடியவர்களையா, இசை மாமன்னரையா, கன்னடத்து பைங்கிளி யையா, அனைத்துக்கும் மேலாக என் தமிழ் தாயின் அழகு கம்பீரம் ஒருங்கே அமைந்த நடிப்பில் உலகை மிஞ்சிய மகா கலைஞன் நடிகர் திலகத்தை சொல்வதா அடடடா டைரக்டர் பீம்சிங் அவர்களுக்கு சிரம்தாழ்ந்த நன்றிகள்.🙏🙏🙏
😅Z CD ascu 😅
PBromnbv saq❤❤😂llp
I love this Tamil movie very much because after my father & mother married in 1962, they first went to watch this cinema. Later they told us the full story of the movie and even my father can sing the song "Ponal Pogattum Poda.." ( Lal Shanker from Puttalam-Sri Lanka)
Lovable
@@athirunavukkarasu4290 Thanks ! Romba Nanri 🌷
Nostalgia ! Nostalgia ! Sweet memories of the good old 60's.
It's okay 👶 👧 I 😍 of
These were extremely popular songs in early sixties
A medical student in our Medical school ( late Dr. Kanagarajah ) sang these songs. We used to go to his room to listen him sing.
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி!! அழியா வரம் பெற்ற பாடல்!!
அனைத்து பாடல்களும் காலத்தை கடந்தும் நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும்* கருத்து பெட்டகம்*...... "காவியம் பேழை"......!!!
பெரும்பாலான ரசிகர்கள் பாடல்கள் எழுதியவரையும் நடித்தவர்களையும் இசை அமைப்பாளரையும் மட்டுமே பாராட்டி எழுதுகின்றனர். அந்த பாடல்களை தங்களது குரல்கள் மூலம் உயிர் கொடுத்து பல ஆண்டுகளானாலும் ரசிக்க வைக்கும் பின்னணி பாடகர்களை அதிலும் குறிப்பாக டி எம் எஸ் அவர்களை பாராட்டுவதில்லை. தெய்வீக குரல் கொண்டு தன் உச்சரிப்பின் மூலமே பாடல்களை நம் மனதுக்குள் கொண்டு வந்த அவரை பாராட்டுவது நம் கடமை
Cu XE
I do not know how to explain this experience of mine whenever I listened to songs from movies like this. I was about 11 years old in 1961 and I grew up listening to all the songs during that golden era. When I close my eyes to listen to all the songs from this movie, my soul does travel to that period while I become still for a period, unconscious of my surroundings. I am proud to be born as a Tamil Indian to be able to appreciate the meaning and music of such melodious songs. Everyone in the Tamil cinema industry from playback singers, musicians, lyricists, actors and filmmakers have become immortals through their contribution. People of our generation are truly fortunate to witness such a glorious era. Death is powerless before such great songs.
Hai
Dear Mohd. Jaffar ji,
truly, u r r8 as i also go thru' the nostalgia. today i am 63 yrs+ i am a Palghat iyer. during my childhood/school days, in our home / village only few people got the 'privilege' 2 hv radios in their home!! ours was a RCA radio. my chithi, mamas (uncles) often fond of humming these golden songs .......... with that i grow up, its an evergreen unforgettable golden period, i am proud of such 'era'. certainly, its a nostalgia, yet, its unfading ........... always
In-shaw-Allah
Hari Om
Mohamed Jaffar
என்ன ஆணந்தமான அநுபவம்....கண்களில் கண்ணீரை என்றும் தடுக்க நான் விரும்புவது இல்லை...சாகாவரம் பெற்ற பாடல்கள்
👍👍👍
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா தற்பொழுதுள்ள சூழ்நிலைக்குத் தகுந்த அருமையான அற்புதமான வரிகள்.
Always super songs
/////////////////////////////////
@@anthoniswamisi7883 o
Endrum Nadigar Thilagam Sivaji vazhga 🎉🎉🎉🎉🎉
I had seen this when I was 15 years old.Tears rolled now I am 76
நித்தமும் இரவு நேரங்களில் நான் உறங்குவதற்கு காரணமே இந்த பாடல்கள் தான் நம் நெஞ்சம் எந்த நிலையில் இருந்தாலும் இது போன்ற ஊண் உயிர் உள்ளோடும் செங்குறுதி அனைத்தையும் ஒரே நொடிப்பொழுதில் ஒரு நிலை படுத்த கூடிய தன்மை செவி என்னும் உடலுக்கு கவிதை என்னும் உயிரை தரக்கூடிய பாடல் வரிகளை படைக்கும் பிரம்மா கவியரசர்
திரு. கண்ணதாசன் ஐயா அவர்களின்
திருக்கரங்களால் படைக்க பட்ட பாடல் வரிகள் மூலம் இந்த பாடல்களை கண்டும் கேட்டும் ரசிக்க இந்த பிறவியை எனக்கு அளித்த இறைவனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி
சூப்பர் ஹிட் பாடல்கள். இன்பம் அனுபவிக்க வேண்டும்.
₩0987yo
O.M859?
சிவாஜி சரோஜாதேவி ஜோடி டி.எம்.எஸ். சுசிலா ஜோடி .எம்.எஸ்.வி.ராமூர்த்தி ஜோடி .சேர்ந்து உருவாக்கிய காலத்தால் அழியாத காதல் காவியம்தான் பாலும் பழமும்,காதல் அறியா பள்ளி பருவத்தில் பார்த்து என் இதயத்தில் ஆழமாக பதிந்துவிட்ட காவியம்.அன்றுசிவாஜியின் பேண்ட் சர்ட்களை பார்த்து அவர் போல உடை அணிய தொடங்கியவன் இன்று என் எழுபத்தோராவது வயதிலும் அந்த ஸ்டைலை மாற்றிக்கொள்ளமுடியவில்லை.அப்ப்பா என்ன பாடல் வரிகள் என்ன இசை என்ன நடிப்பு.கவியரசரின் பாடல் வரிகள் என்றும் உயிரோடு உலா வருகின்றன.இந்த நூற்றாண்டில் பிறந்தமைக்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.வாழ்க தமிழ்.வாழ்க தமிழிசை.. அன்பன் ஜெயராமன்.
,, 😮
Old memories songs.
0
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤s😅😊😊
2w
Golden days of cinemas...Sivaji and Saroja Devi a good duo who contributed to cine world those days..Music lyrics and action of Shivaji....countless time we heard these good old songs! It will attract generation to generation!
Shivaji muthirai pathirthu vittar!
!
@@venkatesanvajiram v BB GVC vb BB vvbvvg
A golden era indeed. Sarojadevi while pairing with Shivaji gave an excellant acting but while with MGR was a superlative glamourous!
பாலும் பழமும்.... என் தந்தைக்கு மிகவும் பிடித்த படம்.... I'm 90s generation... But I too like this types of movie lot...
Bhutto
Such a wonderful face reaction Kanadathu Paigili Sarojo Devi Amma.... Great acting 😊
Evergreen legendary Group of Combination of Lyrics King - Music Composer - Sevaliyar Ganesan Director legend
ஆஹாஹா...எத்தனை தடவை பார்த்தாலும், கேட்டாலும் திகட்டாத பாடல் காட்சிகள்
Very Very Nice Song
Victor Amaladas
Lalitha Shanmugam
@@victoramaladas9345 p
hi Thanks
நாங்கள் என்றும் உங்கள் நினைவில் ஐயா
காலத்தால் அழிக்க முடியாத கவிஞர் கண்ணதாசன் காவியப்
பாடல்கள் மெல்லிசை
மன்னர் விஸ்வநாதன் ராம
மூர்த்தி இன்னிசை யில்
எப்போது கேட்டாலும் அருமை! இனிமை!
உயிரில் கலக்கும் உன்னத பாடல்கள். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள்.
5tt
Suseela
Songs
Before I lost my wife it recollects my movements with her
@@90sdudeyt89 ¹
@@90sdudeyt89❤😮😮😢
அந்தக் கால திரைப்படங்கள் கல்லிலே செதுக்கப்பட்டவை .இன்று வருவது கண்ணாடி பொம்மைகள்.
உள்ளத்தை உருக்கும் பாடல்கள்.தமிழ் சினிமா வரலாற்றில் இது போன்ற பாடல்களை இனி யாராலும் உருவாக்க முடியாது. கவியரசர் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி டி எம் எஸ் சுசீலா அம்மா ஆகியோருக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
... ,, ,,
இது தான் சொர்க்கம்
தமிழ் திரையின் பொற்காலம்
See Google translate
⁰⁰
Valgavalamudan ❤
என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் இது போன்ற பாடல்கள்
ooOOOOOOoOOOoOOOoOoOOOoOOOOOOOOoOOOOOOOOOOOOOOOOOooooOooOooOooOooOooOoOooOOooOoooooOOoooooOoOOOOOoOOOoOPOooOOOoooOppPPPpPPpPpPPPPP
பெருமாள் பெரிய மாழில் விளையாடும் குழந்தை
அருமையான திரைப்படம் அருமையான பாடல் அழகான ஜோடி பொருத்தம் ❤️❤️🙏
Lll0
Ppp se
@@karolinmary2205 go
@@karolinmary22059
ரநநநநநநநந❤❤😂😂😂🎉🎉😢😢😢😮😮😮😮😅😅😅😊😊😊
ஆஹா அற்புதம்
படத்தின் பாடல்கள் யாவும் நம் மனத்தை Marvelous.No words to praise.
Pp
Vnakle
0o
0 🍚 lolol like one lp on lap like a little only 9poo
Very wonderful songs I am happy for your old songs thank you so much
நடிகர் திலகத்தைப் போன்று ஒரு தமிழன் இனி இவ் வையகத்நில் பிறக்கப் போவதில்லை.
Jnnnnnmnmmmmmmmmmmmnnnnnnnmmmmmmmnvmnnmmmmmmnmmmnnnnk j
Nadigar thilagathirku eeedu- inai evarenum unnda.he is uncomarable between pastence/presentence.long live the living legendry.
பாலும் பழம் படம் பாடல் மிகவும் பிடிக்கும் அனைத்து பாடல் மிகவும் பிடிக்கும்🍎 சிவாஜி நடிப்பு மிகவும் பிடிக்கும்🍎🍎
தேனினும் இனிய தெள்ளமுதம் தாலாட்டும் தேன் இசை வார்த்தைகளுக்கு மெரூகு கூட்டூம் தெளிவான உச்சரிப்பு.
Rn
Okmy
நன்றி
Yahar Nee, talatume tamil movie songs Roumbaye Nallahaerkue.
என் அம்மாவுக்கு பிடித்த படம் பாடல்கள் அதனால் எனக்கும் பிடிக்கும்
S
Thiygarasa.vanaja❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢❤❤❤❤❤😢😢😢❤❤
காலத்தால் அழியாத காவியப் பாடல்கள். .
மனதை மயிலிறகால் வருடும் இசை...
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வரிகள்..
நடிக்காமல் வாழ்ந்து காட்டியிருக்கும் கலைஞர்கள். .
நம் பொக்கிஷம்...
அழுதால் கூட நிம்மதி
🙏🙏🙏
இந்த பாடலை TMS ஐயா அவர்களும் P சுசிலா அம்மா
அவர்களும் இணைந்து
பாடிய
நான் பேச வேண்டும் என்ற
பாடல் அருமை .
வள்ளியூர் ம.மகாராஜன்
My recent trip to Sri Lanka the way I helped poor families no one else . Including my relatives
Indeed I am a Tamilian but I helped to Tamils but singhalese did help but less
No doubt...we still remember and cherish the lyrics of Kavignar Kannadasam and majestic pinnani voice of TMS and sweetest voice of Susheela Amma!
We had a very good entertainment on those days when there was no TV and cell Tab etc
Eppozuthum Nenjil nirpathu. Paadal alla, Kaaviyam. 👌🏻👏❤️🙏
நடிகைகள் நடித்தது சிவாஜி படத்தில் மட்டும்தான். மற்றவர் படங்களில் சும்மா வந்து போவார்கள் ..
Super songs
ஆயந்தறிந்த உண்மை நண்பா! சரோஜாதேவி, ஜெயலலிதா தேவிகா, கேயார் விஜயா போன்றோர் மற்றவர்படங்களில் பொம்மை போல் தான் வருவர்.ஆனால் சிவாஜியுடன் இணைந்த இந்த நடிகைகளின் நடிப்பு பேசப்பட்டது.(உ.ம்.)ஜெ.க்கு மட்டும் : சவாலே சமாளி.பட்டிக்காடா பட்டணமா. கலாட்டாகல்யாணம் . சுமதிஎன்சுந்தரி. எங்கிருந்தோ வந்தாள்.ராஜா.
@@sethuramanchinnaiah1071 rkef
@@sethuramanchinnaiah1071 dtyu
Ranga you are 💯 percent correct specially when Sarojadevi acted with Sivajiganesan she showed her full potential example paalum pazhamum aalaiyamani kulamagal radhai etc
Lovely song never forget in our life
These songs are still ringing in my memory though I am 80 now. What a wonderful combination Sivaji MSV Kannadasan TMS Susila etc. I feel lucky Tobe their contemporary. NO WORDS
சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை, சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை - கவி ஆளுமையின் உச்சம் தொட்ட கற்பனை சிகரம், - கவியரசர்
🙏
Evergreen, super combination, Sivaji, Kannadasan and MSV, nobody can even come near this trio 🙏🙏
0
@@boongkodianathan4736க்கு கொ சக படி. ஞ....உண்டு க இநசெல்ல
@@poongothaics8117 ZZZZzzpppnqn
I agree none can beat them
@@poongothaics8117hu
என்றென்றும் காலத்தால் அழியாத பாடல்கள்
Super 🤗
இந்த படத்தின் பாடல்கள் இசை அனைத்தும் இறை உலக ஸ்பெஷல் ....இந்த பாடல்களில்... இந்த இசையில் ஒன்றினாலே மனம் உயர உயர பறக்கும்..
The songs are touching the soul. I remember Sivaji Ganesan and T M S with afection and regards.
ഇതൊക്കെ എന്റെ വാപ്പാക്ക് ഇഷ്ടപ്പെട്ട പാട്ടുകളാ 😘😘
it is all a team work.Each has contributed to the eternity of the song.Bowing to the good hearted souls involved in bringing out such classics to the generations to come to derive pleasure and learn everlasting human principles !
Hdharma rajan
dharma rajan of
Lourde Arun
My favourite old songs I feel happy thank you very much
அருமையான. பாடல்கள்.கனவரைபிரிந்து.கேட்க.இனிமையானபாடல்.நான்ஸ்ரீலங்கா.தற்போதுசவூதி🙏👍👌.
Sarojadevi's excellent performance after KalyanaParisu even better than the mighty Sivaji in this particular gem of a movie 🎬
Vc2fq m,vçubn.kj
B
அந்த காலங்கலில் இருந்து இன்று வரை கேட்டு மகிந்து கொன்டு இருக்கிறேன் இந்த அப்புதமான பாடல்கலை
Awesome super duper songs. I listened this several times since childhood. since 80's Am listening to this gem. Am from Karnataka, we settled here.. My dad's favourite songs.. Love you dad..
D
Kza
Nice
My grandmother and grandfather like this song thanks you I enjoy this beautifully song thanks
ua-cam.com/channels/1lNnETKtMX37BJgY3IJfpQ.html
ஆஅஏஆஏஅஏஆஆ அஆஅஏஅஅஅஅஉஆ உஆஅஅஅஅஆஏஆஆஆ உஅ அஅஏஅஆஉஉஆஆ ஆம்கல்யாணபரிசு