இசைஞானி இளையராஜா இசைக்குள் புகுந்து விளையாடிய 'சண்முகப்பிரியா ராகம்'

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2024
  • #song #ilaiyaraaja #tamil

КОМЕНТАРІ • 110

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 16 днів тому +3

    இவர் மனிதரா...
    கந்தர்வனா...
    வித்யாதர...கின்னரரா...
    யார் இவர்...ஸாக்ஷாத் நாரதரோ..
    நாராயணா என்னும் நாமத்தில்....❤❤❤❤❤

  • @pramilajay7021
    @pramilajay7021 29 днів тому +16

    இந்த பாடலில் எவ்வளவு
    விஷயங்கள்..!!
    கேட்க கேட்க மெய்
    மறக்க வைக்கிறது.!!
    மிக்க நன்றி.🙏🌷

  • @sundaraadith1302
    @sundaraadith1302 29 днів тому +8

    ❤🎉கேக்க கேக்க சலிக்க வில்லை .இத பார்க்க பார்க்க சங்கீதம் என்பது ஒரு வரம்

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 28 днів тому +5

    இது போன்ற ஒரு நிகழ்ச்சியை பார்க்க நாங்களும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @latharavi5366
    @latharavi5366 29 днів тому +12

    மீண்டும் shanmugapriyaa இராகம் நிறைய திரை இசை பாடல்களுடன் எதிர் பார்கிறேன்

  • @neithalisai4089
    @neithalisai4089 29 днів тому +8

    மதுரை சோமு அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு மணிக்கு நன்றி வாழ்த்துக்கள் சார்👍🌹

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 29 днів тому +6

    ஷண்முகப்ரியா ஸ்வரங்கள் அருமை👌MSV & Dr.BMK பாடும் விதம் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் Dr.Narayanan🙌வாழ்க வளமுடன்🙏

  • @mathavant7953
    @mathavant7953 28 днів тому +5

    உங்கள் காலில் விழுந்து வணங்கி
    ஆசி பெற்ற ஆசையாக இருக்கிறது ஐயா.

    • @bhobalan
      @bhobalan 24 дні тому

      பாராட்டுக்கள் உடனே காலில் விழுந்து விடாதீர் கள் ...

  • @ramkumarg1252
    @ramkumarg1252 16 днів тому +1

    இசை மனிதனை மனிதனாக இருக்க வைக்கும், தெய்வ ஆன்மீக இசை மனிதனை மகத்தானவனாக ஏற்றம் செய்யும்❤

  • @ravimsr8872
    @ravimsr8872 29 днів тому +7

    Bhale Bhale Madurai Somu imitation and BMK imitation is excellent.

  • @lalithachandrasekaran9976
    @lalithachandrasekaran9976 28 днів тому +6

    பழைய பாடல் காலஞ்சென்ற இசை கோகிலவாணி வசந்த கோகிலம் அம்மா அவர்கள் பாடிய " தந்தை தாய் இருந்தால் உனக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா..."

  • @subasreeganesan9799
    @subasreeganesan9799 29 днів тому +4

    Conversion of Dr.Narayanan into Dr. Balamurali for few seconds is excellent and thrilling sir.no words.it is amazing. It is a good feed for carnatic music lovers.

  • @padmamadhavan934
    @padmamadhavan934 29 днів тому +4

    கோனைட மனழ யுடன் உங்க ள் ஸு ர மனழ யில் நினை கிறோம்🎉god bless both of you

  • @rajagopalankr9687
    @rajagopalankr9687 29 днів тому +3

    Dr SIr
    Chance Illai
    You are great
    You have learnt Carnatic Music in DEPTH with DEVOTION
    You are just analyzing SUPERBLY EACH AND EVERY RAAGA
    YOU ARE BLESSED BY GOD
    "SARASWATHY "
    MY BLESSINGS TO YOU

  • @latharavi5366
    @latharavi5366 29 днів тому +4

    Romba பொறுமைஆகவும் anubavithum பாடி இருக்கிறீர்கள்👏👏👏👏

  • @kalaiselvam8146
    @kalaiselvam8146 29 днів тому +4

    மதுரைசோமு, பாலமுரளி, அருமை அய்யா,

  • @nadadurmathavan3053
    @nadadurmathavan3053 27 днів тому +1

    🇮🇳 மதுரை சோமு ஐயாவையும், பாலமுரளி கிருஷ்ணா அண்ணாவையும் ப்ரதயட்சமாக பாடிக் காட்டியது மிகவும் பாராட்டுக்குரியது. Dr. நாராயணண் சார் ஒரு கர்நாடக இசை மேதை!
    👏👍👌🙏

  • @GSridharan-mr3me
    @GSridharan-mr3me 10 днів тому

    Super Giant of music in. Carnatic singer narayananj

  • @visalramani
    @visalramani 29 днів тому +2

    இந்தப் பாடல் தனித்துவம் பெற்று அமைந்துள்ளது.
    தானம் போலத் துவங்குகிறது.
    தாட்டு ஸ்வரங்களும், ஜண்டை ஸ்வரங்களும் தோரணங்கள் ஆகி அலங்காரம் செய்கின்றன.
    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
    கமகங்களும் அப்படியே.
    எல்லா ஸ்வரங்களையும் அசைத்துப் பாடினால் ஒரு வெள்ளைக்கார பாட்டி பாடுவது போல இருக்கும்.😊.
    Observation and Imitation make an artist a very fine artist, whether he is an actor or a musician.❤

  • @manim9295
    @manim9295 29 днів тому +4

    Ilayaraja❤️❤️❤️..

  • @visalakshik.raman.6278
    @visalakshik.raman.6278 29 днів тому +2

    Every sincere student learns many things from the Guru...
    including the style of the art learned as well the personal mannerisms of the Guru.😊

  • @subramanianramakrishnan2119
    @subramanianramakrishnan2119 29 днів тому +4

    "நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே!"

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 28 днів тому +2

    உங்களை ஸ்வரராஜா என்று செல்லமாக வர்ணித்தேன்...
    இல்லை.. நீங்கள்
    ஸ்வர சக்கரவர்த்தி...

  • @ck15652
    @ck15652 29 днів тому +2

    Doctor, you are the perfect artist to de code Raja sir's compositions and bring out the hidden intricasies👌👌👌

  • @sankersethuramansankerseth1551
    @sankersethuramansankerseth1551 21 день тому

    Excellent Sir God Bless You

  • @josephinemary6751
    @josephinemary6751 16 днів тому

    You are god's gift sir

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 19 днів тому

    Oh my... Sheer Masterclass.. Absolutely brilliant.. just got blown away by Dr Narayan divine music..

  • @thangamkrishnamurthy2729
    @thangamkrishnamurthy2729 29 днів тому +1

    Dr.N proves that cine music is not inferior to classical music
    Cine music is a different genre.Hats off to Sri Elayarajafor givingfood for researchin music

  • @user-bx8uu7tq5y
    @user-bx8uu7tq5y 29 днів тому +1

    After Mr.G.S.Mani u have brought out the ragas and the film
    Songs wonderfully well. Everyday i am enjoying. Thank u to both of you.❤😂🎉🎉🎉

  • @srividyalakshmir
    @srividyalakshmir 29 днів тому +2

    You are an Excellent Singer Sir.

  • @vinayakaxmurthi1799
    @vinayakaxmurthi1799 28 днів тому +1

    ஆஹா அருமை அருமை அருமை சார் ❤❤❤❤Thanks a lot for your Great Service ❤

  • @user-ib1gx8tq7y
    @user-ib1gx8tq7y 29 днів тому +2

    Beyond boundaries Dr Narayan sir.

  • @vaiithiyanathansundaresan7532
    @vaiithiyanathansundaresan7532 25 днів тому

    மிக அருமையான நிகழ்ச்சி....

  • @hariharankailasanathan7532
    @hariharankailasanathan7532 29 днів тому +3

    Super sir, super maam lots of thanks to you and your team

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 29 днів тому +1

    Yedho oro gaandham irukku Dr. Narayanan kuralil! Music expert !
    Matravangalukku puriyumaru raagathai patri solvathu yellorukkum oru yerdupadu varukirathu! Old cine songs are mostly carnatic oriented ! Ivar moolama nasm niraiya therinjukarom! Mikka nandri❤❤❤

  • @subbalakshmis1644
    @subbalakshmis1644 29 днів тому +2

    Simply great

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 29 днів тому +1

    Very well said Dr sir, eg given about Madurai Somu sir & Dr BMK sir......
    Also GNB sir & Dr MLV Amma avargal raga Alaapana Bani ellam Nadaswara Bani .....Daan

  • @raja.ramasubramaniandorais5074
    @raja.ramasubramaniandorais5074 25 днів тому +2

    மதுரை மணி ஐயர் பாணி இசைக் கவம்

  • @sampathkumarkannan8205
    @sampathkumarkannan8205 29 днів тому +3

    Very nice program

  • @balasubramanianramaswamy9438
    @balasubramanianramaswamy9438 29 днів тому +1

    Great Dr. Narayanan; he can not only become Balamurali Krishna, but also Madurai Somu in Shanmugapriya rendering!!
    Fantastic.

  • @rravikumar8961
    @rravikumar8961 29 днів тому +2

    மதுரை சோமு ... முருகனை நினைந்துருகி....

  • @REGUNATHAN_S_UAE
    @REGUNATHAN_S_UAE 29 днів тому +2

    I was thinking about “கண்ணுக்குள் நூறு நிலவா” when Dr. was using the swaraprasthabam.. Great episodes. Keep discussing more on Carnatic ragas

  • @sriramanrajagopalan4022
    @sriramanrajagopalan4022 29 днів тому +1

    Oh, What kind of in depth knowledge. The way you have demonstrated is so beautiful. I could not able to find words to praise you.
    God bless you. Live longer. Expecting more like this in the coming days.

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 29 днів тому +2

    Also......you must do 1 separate episode on Dr MLV Amma.....film music ....I mean all Carnatic ragas handled by her!.......

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 23 дні тому

    மிக சிறப்பு ஐயா

  • @muthuganesh4978
    @muthuganesh4978 19 днів тому

    Endless phrases

  • @sarojabs3964
    @sarojabs3964 28 днів тому

    V nice your program should not stop, please this program should go go go go on on on. For many many years

  • @subramanianramakrishnan2119
    @subramanianramakrishnan2119 29 днів тому +3

    ஷண்முகப்ரியா சகலருக்குமான ப்ரியா.

  • @gchandrasekaran7591
    @gchandrasekaran7591 28 днів тому

    Its too good, wow, Madurai Somu sir version is amazing. 🎉 🎉arumai

  • @narayanshanthi1296
    @narayanshanthi1296 29 днів тому

    Dr.Sir you are really very Great ❤❤❤

  • @chandramouli3111
    @chandramouli3111 27 днів тому

    great to hear . hats off to you both

  • @user-pw7qw3gv3z
    @user-pw7qw3gv3z 25 днів тому

    Dr. Narayanan I am really elevated to a level above the real world! Can you in any of your episodes just give a glimpse of how Legendary Madurai mani iyer would have handled a raga and its swarams. I know you can S Rajam your guru had greatest regard for him

  • @mangala1952
    @mangala1952 29 днів тому +2

    பேஷ் பேஷ்
    ஜோர் ஜோர்
    மதுரை சோமு "மாதிரி" அமர்க்களம்.

  • @ramarajann.s6168
    @ramarajann.s6168 29 днів тому +1

    Excellent sir

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 28 днів тому

    அருமை அருமை அருமை அருமை

  • @bhagyalakshmisajja6537
    @bhagyalakshmisajja6537 19 днів тому

    🙏🙏🙏🙏👌👌

  • @tsganesan9940
    @tsganesan9940 19 днів тому

    I heard number of your videos. Delighted
    I know nothing about karnatic music. But the way explain is really appreciable.
    Is there is any chance you can explain basic jargons of carnatic like nishadam, gamagam pattu etc which I hear in this programme

  • @anuraju7114
    @anuraju7114 27 днів тому

    நல்ல குரல் வளம்

  • @vykn80s
    @vykn80s 29 днів тому +3

    Daily 4 videos poodunga please 🙏

  • @suthasup5632
    @suthasup5632 28 днів тому +1

    I love you sir.❤Hindola ragam pls

  • @ramakrishnana8991
    @ramakrishnana8991 28 днів тому

    இசையால் வசமாகா இதயமெது...

  • @vyasarajsamana4327
    @vyasarajsamana4327 28 днів тому +1

    ராகபின்னி பிணைந்நு விளையாட தேன்பாய்கிறது

  • @trc108uma
    @trc108uma 29 днів тому +1

    Waiting for e episode

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan4844 29 днів тому +3

    Exact Balamurali Harieeee

  • @muthu-sc4zb
    @muthu-sc4zb 3 дні тому

    🙏🎉❤

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 18 днів тому +1

    சார், நீங்க அகரமா அந்த சண்முகபிரியாவோட பாவத்தை with இந்த seconds கொண்டு வந்து கண் ல தண்ணிய வர வெச்சுட்டுட்டீங்க. நீர் எங்க சார் இருந்தீர் இவ்வளவு நாளா? இல்லை நான் தான் உங்கள மிஸ் பண்ணிட்டேனா?? தெரியலையே??? Phenomenal

  • @sivashanmugavel
    @sivashanmugavel 29 днів тому

    Dr அவர்கள் என் நண்பர் ஜெயபிரகாஷ் வில்லியம் நண்பர் என்று தெரிகிறது.மிக்க மகிழ்ச்சி.

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 25 днів тому +1

    இவ்ளோ விஷயங்களா 😀❤️👌🙏

  • @lalithachandrasekaran9976
    @lalithachandrasekaran9976 28 днів тому +1

    மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன.....

  • @subramanianramakrishnan2119
    @subramanianramakrishnan2119 29 днів тому +1

    மதுரை சோமு அபாரம்.

  • @subbalakshmis1644
    @subbalakshmis1644 29 днів тому +1

    Expecting anruthavarshini sir please yenakkaga

  • @karthikeyans7836
    @karthikeyans7836 29 днів тому

    இறைவா

  • @rishikesh.d6528
    @rishikesh.d6528 29 днів тому +2

    Pramadham pramadham Dr narayanan aalapanai amogham Anandabhairavi please 🙏

  • @priyamohan4315
    @priyamohan4315 28 днів тому

    Please give episodes on the basics of music. Swaram, shruthi, and thalam etc

  • @deepak.n8449
    @deepak.n8449 29 днів тому +1

    Please sing Takida thadimi from salangai oli

  • @balarama1070
    @balarama1070 29 днів тому +1

    In earlier episode u mentioned ur guru as B Rajam Iyer. Here at 14 30 time u say S Rajam Iyer ( bro of S Balachandar) ! Which is correct

  • @priyamohan4315
    @priyamohan4315 28 днів тому

    You have mastered the arr

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 27 днів тому

    Please discuss songs of otherthan IR also.

  • @lalithasrinivas4685
    @lalithasrinivas4685 25 днів тому

    👌👌

  • @RaviKumar-gq6ih
    @RaviKumar-gq6ih 25 днів тому

    கண்களில் கண்ணீர், அடக்க முடியவில்லை

  • @velsakthivas8909s7
    @velsakthivas8909s7 29 днів тому

    🙏🙏❤

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 28 днів тому

    உங்கள் நிகழ்ச்சி மட்டும் தடையில்லாமல் தினந்தோறும்
    வந்தால் நன்றாக இருக்கும்

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 27 днів тому

    Simply superb.
    திரு Dr.நாராயணன் அவர்களுக்கு வணக்கம்.
    ஒரு ராகம் என்னவென்று தெரிந்து கொள்ள கூகுல் பண்ணி பார்த்தால் ரி3 க3 ம3 த3 நீ3 போன்ற ஸ்வரங்களை போட்டிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம். மூன்றாம் ஸ்வரம் எங்கிருந்து வந்தது? தெளிவு படுத்தவும்.

    • @kanchaniraman3557
      @kanchaniraman3557 16 днів тому +1

      ம3 என்று ஒரு ஸ்வரம் இல்லை. ரி,க,த,நி க்குதான் மூன்று ஸ்வர ஸ்தானம் உண்டு. ஸ்,ப வுக்கு ஒரே ஸ்வரஸ்தானம் தான். சங்கீதம் ஒரு நல்ல ஆசிரியரிடம் கற்றால் அவர் நன்கு விளக்குவார். இதையெல்லாம் கூகுளில் தேடினால் குழப்பம் தான் ஏற்படும்.😀

  • @rajagopalankr9687
    @rajagopalankr9687 29 днів тому

    Dr Sir
    I requested already you to analyze RAAGA RATHIPATHIPRIYA

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 29 днів тому

    🎉🎉🎉🎉

  • @mathavant7953
    @mathavant7953 28 днів тому

    கண் மூடி கேட்டால்,
    கண் எதிரில் காட்சி தரும்
    மதுரை சோமு ஐயா, பாலமுரளி ஐயா,
    KJ ஜேசுதாஸ்

  • @vbalaji15
    @vbalaji15 29 днів тому

    Thank you❤❤❤

  • @t.ramanietharan3888
    @t.ramanietharan3888 29 днів тому +1

    Credit should goes to who wrote the song also

    • @vykn80s
      @vykn80s 29 днів тому

      U mean ar rahman sister aaa matter kku koopitaane andha diamond muthu va... illa chinmayi n lyricist thamarai kitta misbehave panna vairamuthu vaaa???

    • @t.ramanietharan3888
      @t.ramanietharan3888 29 днів тому

      @@vykn80s check your facts first.
      Its Gangai Amaran...

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 29 днів тому +2

    மேய்ஞ்சிட்டீங்க சார். என்ன சொல்ல

  • @subbalakshmis1644
    @subbalakshmis1644 29 днів тому

    First view

  • @subramraja6073
    @subramraja6073 3 дні тому

    Neenga Ilayaraja songs ah mattum promote panradha partha paamara makkalukku ulagathulaye illayaraja dhan periya musician madhiri poliyana bimbam create aagum. Plz go through the songs of mkt, mainly the opening music, msv ramamurthi songs, s.a.rajkumar songs etc.. mkt songs contain lot of details.

  • @kichumulu6101
    @kichumulu6101 28 днів тому +1

    Dr.patti patri சொல்லவேண்டுமா.உங்களுக்குள் அந்த சரஸ்வதி தேவி குடியெருவிட்டல்

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 29 днів тому

    இந்த பாடல் ஹம்சத்வனி என்று மக்கள் சொன்னார்கள்

    • @nagarajanmahalingam2176
      @nagarajanmahalingam2176 25 днів тому

      நீ பெத்த மக்கள் மக்குகள்
      So மக்கள் சொல்வதை நம்பாதே

  • @user-sg3og6pq3v
    @user-sg3og6pq3v 27 днів тому +1

    I ❤❤❤❤❤ you guys

  • @user-tb7vi8ry6u
    @user-tb7vi8ry6u 29 днів тому +1

    Super...

  • @nehruarun5122
    @nehruarun5122 23 дні тому

    Best

  • @MrKakkoo
    @MrKakkoo 24 дні тому +1

    He must be working with mastro Ilayaraja.

  • @vairamvel8423
    @vairamvel8423 29 днів тому

    No words, great rendering and excellent explanation by Dr.Narayanan.- Pl provide your contact detail/ mail ID. Thanks

  • @chandranr839
    @chandranr839 28 днів тому +2

    The current controversy of Vairamuthu comes to an end as Ilayaraja proves as a great genius and no where Notti Muthu, a womaniser is a low level man.. Look at this song.

  • @user-ib1gx8tq7y
    @user-ib1gx8tq7y 29 днів тому

    If possible i justvwantvto meet you if your time permits