Subhasree Thanikachalam | Bharat Sangeeth Utsav 2019 | Kannadasanai Kaadhalippom

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Subhasree Thanikachalam, presented a special tribute to Kaviyarasar Kannadasan as a part of Bharat Sangeet Utsav.
    Singers - SAINDHAVI, SRIVARDHINI, GOWTHAM BARADWAJ & SANTHOSH SUBRAMANIAM.
    Keys - Xavier
    Flute and Sax - Kumar
    Tabla - Venkat
    Guitar - Sundaresan
    percussion - jai
    #Kannadasan #QFR #Kaviyarasar

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @sessatrijaganathan8756
    @sessatrijaganathan8756 Рік тому +27

    இந்தக்கால இளைஞர்கள் எங்கே பழைய பாடல்களையும் இசையும் மறந்து விடுவார்களோ அல்லது ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சமும் கவலையும் எனக்குள் நீண்ட நாட்களாக இருந்தது மேடம். ஆனால் தங்களைப் போன்ற இசை ஆர்வலர்கள் உள்ளவரை அந்தக் கவலை தேவை இல்லை என்று உணர்ந்தேன். மிக மிக நன்றி மேடம். உங்கள் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @ஈஸ்வரன்கதிர்வேல்

    ராக'மாலிகா TV இன்றுதான் முதன்முறை பார்க்கிறேன். ஆஹா அருமை அருமை அருமை...
    சப்ஸ்கிரைப் All செதுவிட்டேன்.

  • @muthukanagaraj811
    @muthukanagaraj811 2 роки тому +8

    வெகு தாமதமாக உங்கள் நிகழ்ச்சியில், நெகிழ்ச்சியுடன் இணைகின்றோம் தாயே!
    வெறுமனே இசையையும், கவிஞரின் பாடல்களின் கவித்துவத்தையும் ரசித்துக் கொண்டிருந்த என் போன்றோரை அவற்றின் உட்பொருளில் ஊடுருவி இலயிக்கச் செய்யும் புண்ணியம் உங்களையே சாரும்.
    கவிஞர் கண்ணதாசன் இன்று, எங்கள் மனங்களில் இன்னும் பல படிகள் உயர்ந்து நிற்கிறார்.
    தேனிசை நிகழ்ச்சிகளை இப்படியும் பன்முகச் சுவைபடத் தொகுத்து வழங்க முடியுமா என வியக்க வைக்கிறீர்கள்.
    பிரமிப்பிலிருந்து எளிதில் விடுபட முடியவில்லை. நீங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில், பாடல்களுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவருக்கும் தவறாமல் பெருமை சேர்க்கிறீர்கள்.
    இது ஒரு புனிதப் பணி என்று எந்த இடத்திலும் உரக்கக் சொல்வேன்.
    நிறைய நிம்மதி சேர்க்கிறீர்கள். உங்களுக்கும், உடனுழைப்போருக்கும் அநேக கோடி நன்றிகள் தாயே!
    🙏🙏🙏

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 2 роки тому +11

    விளையாட்டு க்கூட நீங்க தருதலைனு சொல்லாதீங்க மேடம். You are doing a great service to the humanity. You can just how many people can make others happy and satisfied these days.
    In fact people of your calibre should be honoured now and then for your musical service.
    Hats off Subha Mm

  • @lmchannel2779
    @lmchannel2779 2 роки тому +18

    மேடம்... உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...
    இறைவன் அருள் தங்களுக்கு...

  • @samiyesaranam3434
    @samiyesaranam3434 3 роки тому +7

    கவியரசர் பாடிய பாடல்கள் நன்றாக இருக்கிறது என ரசித்துக் கேட்டு வந்தேன்.நீங்கள் விளக்கம் சொல்லி அந்தப்பாடல்களைக்கேட்கும் போதுதான் அவருடைய மேதாவிலாசம்,கருத்தான ஆனால் விரசமில்லாத காதல் பாடல்கள்,தத்துவப்பாடல்கள் இவற்றில் உள்ள இனிமை, பொருள் புரிந்து கொண்டேன்.நன்றி.நன்றி.😘😘😍😍

  • @kumarr.sethumadhavan4742
    @kumarr.sethumadhavan4742 3 роки тому +28

    என்னை போன்ற தமிழ்தாசனுக்கு கண்ணதாசன்தான் கதி.
    இந்த பொன்னான கவியரசு பாடல்களை தொகுத்து அளித்த மேடம் சபஸ்ரீ மற்றும் பாடிய, வாசித்த குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    இந்த பணி இன்னும் பல்லாண்டுகள் தொடர வாழ்த்துக்கள்.
    வாழ்க தேன் தமிழ் உலகெங்கும். 🙏🙏🙏

  • @manokar53
    @manokar53 3 роки тому +5

    இந்த நிகழ்ச்சியில் எனக்கு கண்ணதாசன் மகிமையை கொண்டு வந்து உங்கள் வர்ணணையை அற்புதமான முறையில் தந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது அருமை மிக்க நன்றிகள்

  • @n.ramesh8971
    @n.ramesh8971 3 роки тому +17

    என்றும் தெவிட்டாத இனிய பாடல்களைத் தேர்தெடுத்து ஒவ்வொரு பாடலுக்கும் அற்புதமான விளக்கம் அளித்து சிறந்த பாடகர்களைக் கொண்டு ஆதை உணர்ந்து பாட வைத்து ஓரு அற்புதமான நிகழ்ச்சியை தந்த திருமதி. சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.இருந்தாலும் சொல்லி விடுகிறேன் நன்றி! நன்றி!! நன்றி!!!
    திரு.கண்ணதாசன் அவர்ஙளின் சிறப்பு நிகழ்ச்சியா, ?இல்லை திரு.M.S.V. அவர்களின் சிறப்பு நிகழ்ச்சியா? என்று பிரித்து பார்க்க முடியாத அற்புதமான நிகழ்ச்சி

    • @duraiks7427
      @duraiks7427 Рік тому

      SUPER

    • @perisubramoney7675
      @perisubramoney7675 9 місяців тому

      அம்மாஒருமுறைசிறுகூடல்பட்டிக்குவந்துகண்ணதாசர்(பங்காளிக்கு)அவதரித்த இடத்தைமிதிக்கவும்,அருள்புரிந்தமலையரசிதாயைவணங்கிச்செல்லவும்.வாழ்கபல்லாண்டு

    • @perisubramoney7675
      @perisubramoney7675 9 місяців тому

      இனத்தில்பிறந்த எனக்குள்ள அன்பு

  • @HariHaran-gq8nn
    @HariHaran-gq8nn 3 роки тому +10

    சுசீலா அம்மாவின் குரல் போல் உள்ளது
    வாழ்த்துக்கள்
    என்ன அருமையான பாடல்

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 роки тому +14

    ரௌடிசாவித்திரிக்குள் இருந்த ஒரு கவிநயம் இறுதிக்காட்சியில் தான் தெரியும்...தான் கற்பனை செய்து வரைந்திருந்த ஓவியத்தினை பார்த்து ஒரு விரக்தியான புன்னகையினை உதிர்த்த பிறகு..... சாவித்திரி சொல்லும் ஒரு சில வரிகள்... காதல் வாழ்க்கையை இழந்து இன்றும் வேறு ஒரு துணையை கொண்டு வாழ்ந்து வரும் எண்ணற்ற தம்பதிகளுக்கு சமர்ப்பணம்...

  • @muthuswamys8915
    @muthuswamys8915 3 роки тому +5

    வெறும் பாட்டுடன் நில்லாமல் அந்தபாட்டு உருவான சுழல் மற்றும் அந்தப்பாட்டின் உள் அர்த்தம் மற்றும் இசைக்கும் கருவியில் விழும் அருவி உங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் எங்களைத் திக்குமுக்காட வைக்கும் வர்ணனை அப்பப்பா கேளடி தோழி சொன்னாயே ஆயி
    ரம் சேதெ

    • @dr.k.kathiresan
      @dr.k.kathiresan 2 роки тому

      அருமை அருமை
      சகோதரி சுபஸ்ரீ.
      கவிஞர் கண்ணதாசன் அவர்களின் திரைப்படப்பாடலின் கருத்தையும் அது எழுதப்பட்ட சூழலையும் அழகிய வர்ணனையுடன் தொகுத்து வழங்கிய விதம்.

    • @kasib2132
      @kasib2132 Рік тому +1

      அருமையான பாடல்கள், அருமையான பாடகர்கள் கவியரசருக்கு இணை கண்ணதாசன் அவர்கள் தான்

  • @subbumanian442
    @subbumanian442 3 роки тому +7

    அருமையான பதிவு. கண்ணதாசன் அவர் வாழ்ந்த போது அவருடைய புகழைக் காட்டிலும் இப்போது அவருடைய புகழ் பன் மடங்கு அதுவாகவே உயர்ந்துள்ளது.

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 2 роки тому +2

    I am a lover of the famous musical program qfr. The natural way of presenting the beauty of lyrics and the intricacies of each song are all exceptional. Praying Lord Renganatha to bless you and your excellent team with very good health and cheers for a hundred or more. If only you are a lover of music this type of musical treat is presentable.
    Thanks Subha Madam.
    Long live the glory of Kannadasan, MSV, KVM, TMS,Sushila mm, PBS,SPB,LRE

  • @lakshmananramanujadasan6280
    @lakshmananramanujadasan6280 4 роки тому +5

    கண்ணதாசன் மறைந்து விடவில்லை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வீக ஞானி(கவிஞன் அல்ல)அவனுக்குள் கண்ணன் இருந்து பாமரனுக்கு பாடல் கீதையை படைத்தான்.!!!!!!!தொகுப்பு மிக அருமை🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @lakshumanana2545
    @lakshumanana2545 2 роки тому +2

    கவி கடவுள் கண்ணதாசனின் வரிகள் அதற்கு தாங்கள் கொடுத்த விளக்கங்கள் அருமையான இசை இனிமையான பாடகா்கள் அற்புதம் வாழ்த்துகள் வாழ்க ஞான வளத்துடன் அன்பான வணக்கம்

  • @kothandaraman2984
    @kothandaraman2984 Рік тому +9

    அனைத்து பாடகர்களூக்கும் நன்றி நன்றி நன்றி...

  • @venkataramankv3320
    @venkataramankv3320 2 роки тому +1

    All the singers, smt saindavi, smt srivardhini, sri santhosh subramaniam and gowtham bharthwaj sang all the songs excellently well. All the accompaniments were excellent. More the narration based on the incidents given by various persons by the evergreen smt subhashree thanikachalam was of the highest standard. To every narration by smt subhashree thanikachalam, smt saindhavi's facial expressions were equally fabulous.

  • @vimblisbimblis6474
    @vimblisbimblis6474 3 роки тому +8

    உங்கள் வர்ணனைக்காகவே உங்களின் நிகழ்ச்சிகளை எவ்வளவு முறையானாலும் தவறாது பார்க்கத் தோன்றும். நன்றிகள் பல

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Рік тому +1

    பாடல்கள்,பாடியவர்கள்.இசைக்கோர்ப்பு.தொகுப்பு ரை அனைத்தும் அருமை.

  • @suneethiduvuru1513
    @suneethiduvuru1513 2 роки тому +9

    Lyrics are so simple that even a lay man can understand. Hats off to kannadasan sir

  • @sivaprakasamg235
    @sivaprakasamg235 10 місяців тому +1

    கலை உலகின் படைப்பைஅள்ளி அள்ளி வழங்கும் சுபக்ஷி மேடத்தை வர்ணிக்க வார்த்தைகளை தேடிக்கொண்டு இருகிறேன்!!வாழ்க!! வளர்க!!!🙏🙏🙏

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 3 роки тому +3

    மனம் நிறைவு கொள்ளும் பாடல்களை தந்த நல்ல நிகழ்ச்சி.வாழ்த்துக்கள்.

  • @sivasailamdharmasankaraiye554
    @sivasailamdharmasankaraiye554 Рік тому +2

    Absolutely brilliant journey into the 50's to early 70's. Good work, pl keep it up.

  • @balakannan8237
    @balakannan8237 4 роки тому +4

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது முதல் தரம் சுபஸ்ரீயை பார்க்கிறேன் அதுவும் screenல் தங்கை போல என்று நினைத்தால் மகளை போல இருக்கிறாள் சினிமா பாட்டு என்று ஒதுக்காமல் ஆராய்ச்சி செய்து தொகுத்ததில் பிஹெச்டி நான் தரேன் உனக்கு ..அருமை 👌 நீ யாரை வேண்டுமானாலும் காதலி. உன்னை நான் காதலிக்கிறேன்

  • @shalom2253
    @shalom2253 Рік тому +1

    Excellent!!!!!👏👏👏👏👏👏
    Superb the way Subashree madam have narrated the programme.
    All the singer's brilliant performance.
    Wonderful music team.👏👏👏👏👏
    Took me to my childhood days,memory of my lovely parents and all the happiness of hearing these songs and seeing these movies with my family. 😊😊

  • @svlalithavenkataraman1255
    @svlalithavenkataraman1255 3 роки тому +18

    Madam Subhasree,really, you are the torchbearer taking us to good olden days,where Kannadasan and MSV were ruling the film industry with their Words and Music,what a fantastic songs,I remember the days with Radio and Elangai vanoli,nostalgia 😍👌👌

    • @rajagopalragava3091
      @rajagopalragava3091 2 роки тому

      Dear mam u have taught me how to enjoy kannadasn the great

  • @rangabashiammanavazhagan6691
    @rangabashiammanavazhagan6691 2 роки тому +1

    கவிஞரின் முக்கணி சுவை வரிகளுக்கு, சுபஸ்ரீ அவர்களின் தேன் போன்ற வர்ணணையில் கரைந்தே போனேன். நன்றி சகோதரி.

  • @usharaghavan2338
    @usharaghavan2338 4 роки тому +11

    Subhashree Mam...Hats off.
    All lyrics byheart..
    Sequence awesome..
    Presentation Excellent 👍
    Sooper 👍🙏

  • @bharathigopalakrishnan9954
    @bharathigopalakrishnan9954 3 роки тому +2

    தமிழையும் இசையையும் தொலைத்துவிட்ட இந்த தலைமுறைக்கு அவற்றை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ள உங்கள் தலயாய பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் கோடி.

  • @girimuruganandam768
    @girimuruganandam768 2 роки тому +5

    சகோதரி சுப ஸ்ரீ அவர்களே. ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை...நிகழ்ச்சியை முழுவதும் ஸ்கிப் செய்யாமல் பார்த்து ரசித்தேன்... அதுவும் கவியரசரின் கவிதைக்கும் தமிழுக்கும் அடிமை நான்.... ...மென்மேலும் இது போல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடைபெற எல்லாம் வல்ல இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன்... கவிஞரின் புகழை இந்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல தங்கள் பணி சிறக்கட்டும் சகோதரி அவர்களே..

  • @mohanselvaraj1317
    @mohanselvaraj1317 3 роки тому +2

    பாடல்கள் அருமை, பாடியவர்கள் திறமை, ஒருங்கினைத்தவர் அற்புதம். என்னை மறந்தேன் இசையில். அனுவரும் வாழ்க வளமுடன்.

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 3 роки тому +3

    I salute to all the leading singers on LANCOR - Programme. கவியரசு எவ்வளவு பெரிய மகான்.

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 3 роки тому

      விரும்பினால் என் பதிவு ஒன்று உள்ளது கண்ணதாசன் பாடலில் ஞானம் என்று பா்வையிடலாம்

  • @chokkalingamvenkatachalam4199
    @chokkalingamvenkatachalam4199 Рік тому +2

    Superb combination of songs by Subashree and well sung by singers.Kudos.

  • @sivaram1960
    @sivaram1960 3 роки тому +6

    அழகான பாடல்கள் , எனது 10 வயதில் கவிஞருக்கு மாலை அணிவித்தேன் , அது இப்ப புரியவருகிறது, இப்பொழுது எனது வயது 62.

  • @krishnaswamy702
    @krishnaswamy702 3 роки тому +1

    Neengal verum kannadasanai mattum paarati program nadathinal we are always appreciative you , ivarai mattum pottrinal, subscribe pannuvom

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 3 роки тому +4

    ஒரு கவிஞனின் படைப்பு முழுமை பெற்று மிளிர்வது என்பது அதை ரசிகர்கள ரசிக்கும் தருணத்தில் தான். சுபஸ்ரீ உங்களுக்குள் எவ்ளவு ரசிப்புத்தனம் உள்ளது. பெருமையாக இருக்கிறது. உங்களைப் போன்ற ரசிகையைப் பார்த்து. பாடல்களை உங்களின் வர்ணனைக்குப் பின் கேட்க வேண்டும். வாழ்க உங்கள் பணி தொடரட்டும்👍👍👍

    • @sukumaralagappan6509
      @sukumaralagappan6509 Місяць тому

      சுபஶ்ரீ அவர்கள் வரிசையில் இசைக்கவி ரமணன் அய்யா அவர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

  • @gayathrivivek5603
    @gayathrivivek5603 Рік тому +1

    Santosh Subramanium is the current hero for traditional music lovers 👏🏾👏🏾👏🏾

  • @revdevaneyanisaackanmani2322
    @revdevaneyanisaackanmani2322 3 роки тому +4

    பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @sundarammuthiah1484
    @sundarammuthiah1484 2 роки тому +1

    You bring all greats of Kaviarasu and Mellisai mannargal . Your presentation is fabulous mam. 🙏🏽🙏🏽

  • @rajakural9413
    @rajakural9413 4 роки тому +7

    சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களே! நீங்களும் உங்கள் இசைக்குழுவும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.தாங்கள், ஒவ்வொரு பாடலுக்கும் தருகின்ற விளக்கமும், அதை பாடுபவர்களின் இனிமைக்குரலும் சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பெய்ததைப்போல் உள்ளது. கவியரசர் பாடல்கள் மீது நீங்கள் கொண்டுள்ள ஈடுபாடு பிரமிக்கவைக்கிறது. கண்ணதாசனின் பாடல்கள் பற்றி நீங்கள் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டால், அதுவே நீங்கள் முனைவர் பட்டம் பெற்றதற்கு ஒப்பாகும். கண்ணதாசனே, உங்களது இசைக்குழுவினர் பாடும் பாடல்களை வான்வெளியில் வந்து கேட்டு ஆனந்தம் கொள்வார் . ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாயாக இருந்து ஆனந்தக் கண்ணீர் சிந்துவார்!🙏🙏🙏🙏

  • @ஈஸ்வரன்கதிர்வேல்

    பாடல்களைப் பாடும் ஒவ்வொருவரும் அதன் அனைத்து அம்சங்களையும் புரிந்து உள்வாங்கிப் பாடுவது அவர்களது அபிநயத்திலேயே தெரிகிறது. மகிழ்ச்சி...

  • @raviramanujam5762
    @raviramanujam5762 2 роки тому +8

    Selection of singers need to be applauded.

  • @rmshanmugamchettiar8036
    @rmshanmugamchettiar8036 Рік тому +2

    You are a super talented woman in songs and lyrics interpretation

  • @lnarayanan1942
    @lnarayanan1942 3 роки тому +5

    GREAT...EXCELLENT PRESENTATION, BY SMT.SUBASHREE THANIKACHALAM IN PRAISE OF THE INIMITABLE ,THE ONE ONLY POET KANNADASAN.

  • @paraitamizh
    @paraitamizh 3 роки тому +1

    பாடலை ரசித்து, அதை சுவை பட பேசும் உங்கள் வார்த்தையும் அழகான கவிதை!

  • @satttynutty179
    @satttynutty179 3 роки тому +9

    Superb collection of songs! Well explained by Madam Subashree! Long-live troupe
    Rich legacy of giants of Tamil Film Industry Kavignar, Mellisai Mannar, Nadigar Thilagam

  • @ManiMani-tb7zr
    @ManiMani-tb7zr Рік тому +1

    இசை மழையில் நனைந்தேன் இனிய வர்ணணயுடன் நன்றி நன்றி நன்றி

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 роки тому +3

    தொகுப்பாளர் அவர்களுக்கு நன்றி .பாடல்கள் தொகுத்து வழங்கிய விதம் அருமை.பாடல்களும் அருமை.

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 3 роки тому +1

    அருமையான நிகழ்வு என் பார்வையிலும் கண்ணாதசன் கவிகள் ஒர் உயர்வுதான்

  • @jayaramankrishnamurthy8818
    @jayaramankrishnamurthy8818 3 роки тому +3

    What an fantastic combination of kannadasan.msv,Kim., tms,.susilla, janaki. And acting by sivaji especially were super and remarkable songs in.all our hearts

  • @shanmugasundaram5673
    @shanmugasundaram5673 3 роки тому +2

    Arumai.. Subhasree Thanikachalam Madam.. You are genius.. 👏🙏

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 роки тому +11

    Vanakkam Subhashree mam,
    I was completely transported to my college days esp., UG, for 1hr, 19 mins.
    Mam, your interactions with us made THE WONDERFUL difference.
    You are just a replica of me mam,
    sirithu, magizhndhu, viyandhu, mayangi, paravasapattu, soagapatu,
    kadaisiyil azhudhu!!!!!!!!!!!(yes, "poo mudipal" padalil azhudhuten naan")
    Tears were welling up in your eyes too mam.
    School daysla, kavingar songs ellam ezhudhiya en note(my treasure), HMkaila kidachu,
    naan vangina thitu, but my worry was only how to get back the note from HM!!!!!!!!!!
    Ceylon radio used to my "soul mate"!!!!!!!!!!!!
    20 yearsa I have been your silent fan!
    Thanks to you tube for bringing us Jaya TV jaambavans you, Revathi Shanmugam mam, Chef Damu Sir, Mallika mam.
    Viyandhu, anbu mariadhaiyodu partha maamanidhargal neengal ellorum.
    Meenakshi.

  • @sivanatarajan596
    @sivanatarajan596 2 роки тому +1

    Great
    Only lucky people will get a chance to listen.
    Thanks for great recollection.
    Greatfull to you Subashree

  • @jayakumarn5319
    @jayakumarn5319 3 роки тому +32

    Excellent program. Subhasree madam, your compilation with minute details about all songs are great and unique. It's a feast to all music lovers especially for Kavingar Kannadasan fans. Kudos to all the singers.

  • @emmaressnadhan8013
    @emmaressnadhan8013 2 роки тому +2

    Very very well organised.Hats off.

  • @musicmate793
    @musicmate793 3 роки тому +27

    மிகவும் கேட்க இனிமையான
    நிகழ்ச்சி,, அருமை மிக்க நன்றி

  • @kalyanisaraswathi7269
    @kalyanisaraswathi7269 2 роки тому

    வணக்கம் மேடம் மார்கழி மகா உற்சவத்தில் தங்கள் பெயரை பார்திருக்கிறேன் குரலை கேட்டு இருக்கிறேன் பழைய பொக்கிஷத்திற்கு மெருகேற்றி எங்கள் உள்ளத்தை துள்ள வைத்து விட்டீர்கள் அருமை தங்கள் மனமும் இளமையாக உள்ளது இது போன்ற நிகழ்சிகளை அடிக்கடி வழங்கவேண்டும் வாழ்த்துக்கள் தோழியே

  • @balajin8611
    @balajin8611 3 роки тому +6

    This programme is very nice Subhasree to remember all the old legends viswanathan-ramamoorthy/k.v.mahadevn classicals with legendary lyricist kanndasan.

  • @mayilaudio
    @mayilaudio 4 роки тому

    கவியரசு சிந்தனையில் உதித்த முத்தான சத்தான உவமை நயத்துடன் உங்கள் குழுவினர்‌ பாடுகின்ற பாடல்கள் அத்துனையும் பழமையின் இனிமை தூண்டுவதாலேசிறப்பு சிறப்பு காலமுள்ளவரை கேட்டுக்கொண்டேயிருப்போம்.தமிழ் புலவரே கோடி கோடி வாழ்த்துக்கள்

  • @te1885
    @te1885 4 роки тому +3

    Excellent madam
    பிரமாதம். மிக்க நன்றி.

  • @thegoldencity4986
    @thegoldencity4986 3 роки тому

    தமிழ் சினிமா உயிர் துடிப்பு நம் கவிஞரின் சுவாச காற்றை சுவாசித்தால் தான் நம் கவிஞரின் பாடல்கள் பிறந்த கதைஉங்களின் தொகுப்பு அதை வழங்கிய விதம் வாழ்த்துக்கள்.

  • @krishnansridharan6770
    @krishnansridharan6770 4 роки тому +15

    Subasree madam you are multifaceted personality, keep going my best wishes bring out all old talents to the fore. I am enjoying my college era by your attempt . Let show the youngsters the life of old numbers.🙏🙏🙏

    • @sundarimk8551
      @sundarimk8551 4 роки тому +1

      Subashre madam excellent performances and all musicians are well coordinated. It is superb. Please in bagaperivinai picture tha thangsthile kurai irundhalum paattu I.e.orupenn avsl kanavarsi therndhedukkumbodhu ninaivil kollzvendiavai. Please madam. Next

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 роки тому +1

    இசை மழையில் நனையும் என்றும் எந்தன் ஜீவனே...அந்த அன்பில் விளையும் சுவை அமுதம் என்னும் கீதமே...நல்ல உறவை தந்து பழகிப் பாரு இன்ப வாழ்க்கை பயணம் தொடருமே..

  • @somasundaramr5637
    @somasundaramr5637 4 роки тому +3

    Subhashri Madam, I am a fan of yours from the time of Sapthaswarangal conducted by Mr. A.V.Ramanan. Once travelling in the train with Mr. Vasanthan I had a pleasant discussion with him.
    Today's Super Singer ........

  • @rengarajan3907
    @rengarajan3907 3 роки тому +1

    Kaviyarasarukku avare inai.Ulagathukku oru suriyan,ore chandran pattukku kaviyarasar oruvare.🙏

  • @Vinla60
    @Vinla60 3 роки тому +4

    நிகழ்வு அருமை.. ஆனால்.. உங்கள் பின் பாதகையில் தமிழ் எழுத்து இல்லை. கண்ணதாசன் உங்கலை பார்த்து ..வெட்கம்.... பேசுவது பாடுவது தமிழ்.. திருந்துங்கள்.

  • @MuthuKumaran-ze8rk
    @MuthuKumaran-ze8rk 8 місяців тому

    Dear all we should always appreciate and salute soundra kailasam, saraswathi ramanathan who praised Kaviarasar's peerless songs and poems in those days when woman society get back from saying by comparing his negative side. But Subashree is also the third celebrity to praise the priceless Kaviarasar. Thank you madam

  • @exalmed
    @exalmed 4 роки тому +6

    சுபஸ்ரீ அவர்களின் துடிப்பான பேச்சும், வார்த்தை ஜாலமும், பாடல் இந்த அர்த்தத்தில் எழுதப்பட்டது, இசை இப்படி அமைக்கப்பட்டது என்னும் அவரின் விளக்கமும் வேரா லெவெல் அக்கா! சமீபத்திய அடிமைதனத்தில் சுபஸ்ரீ அவர்களின் நிகழ்ச்சியும் அடக்கம்.

  • @thulirthulir6899
    @thulirthulir6899 7 місяців тому

    Really magical performance.Entrancing.
    Wonderful harmony.
    Hats off to the team

  • @thaache
    @thaache 3 роки тому +11

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் துவங்கிட மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுதிட:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுதிட:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்--------மள

    • @aratharamasamy7395
      @aratharamasamy7395 3 роки тому +1

      Thambi I, I'm a Malaysian in my sixties. I can read but write with great great difficulty in Tamil becoz I'm English educated. But my love for my mother tongue can never be separated from me. That is the truth. If I can read and write like a pro, boy, I can pose a challenge to every Indian here.

    • @thaache
      @thaache 3 роки тому +2

      @@aratharamasamy7395 ஐயா, பதிலிட்டமைக்கு மிக்க நன்றி. உங்களால் தமிழைப் படிக்கமுடிகிறது என்றால், கணினி/கைபேசி வாயிலாக கட்டாயம் (இப்போது நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதுபோல) சரளமாக எழுதப்பழகிடவும் முடியும். இதற்கு நீங்கள், ஓரிரு வாரம் பயிற்சி செய்தாலே போதும். உங்களுக்கு "நான் கணினி/கைபேசியில் கட்டாயம் தமிழில் எழுதிடவேண்டும்" என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும். இது தொடர்பாக தொழிநுட்பம் சார்ந்த உதவி/ஐயம் ஏதேனும் தைவைப்பட்டால்/இருந்தால் கேளுங்கள், கட்டாயம் எனக்குத்தெரிந்த உதவியைச் செய்கிறேன். உங்களால் கட்டாயம் முடியும் என்பதே என் நம்பிக்கை.

  • @srinivasanvaradharajan2679
    @srinivasanvaradharajan2679 3 роки тому +1

    Super programme.vazhthugal

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 4 роки тому +4

    இதயம் உருகி விட்டது .மனம் பல மைல் தூரம் உயர பறக்கிறது .

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 Рік тому +2

    Kavignar Kannadasan sir was a rare God send 🙏 person, fortunate we Tamilians are to travel with his beautiful lyrics

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 роки тому +5

    My mind is become very light after hearing your songs, long live 100 years all 🙏

  • @maidamamarnath9604
    @maidamamarnath9604 10 місяців тому

    Amma u r genious u r s TAMIL vocabulary genious in this world for small students for good class that is SANGEETHAM and etc., godbless to u r family fm telugunadu HYDERABAD

  • @arumugamchellappa1202
    @arumugamchellappa1202 3 роки тому +7

    We enjoyed the wonderful music. The selection of songs n presentation was Excellent. All the singer's are very Good .
    The dress code was very decent n beautiful. Pl Maintain n keep it up. My best wishes for the whole team.with the less orchestra this program was nice n Good.👌👌👌👌👏🙏

  • @VireyahPerumal
    @VireyahPerumal 3 місяці тому

    Fantastic.be proud being born indian.gods revelation comes in the form of songs.great

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 3 роки тому +38

    கண்ணதாசனைப் போல் ஒரு மாபெரும் கவிஞன் அவருக்கு முன்னாலும் பிறக்கவில்லை. அவருக்கு பிறகும் இன்று வரை பிறக்க வில்லை. இனியும் யாரும் பிறக்கப் போவதில்லை.

    • @k.devarakkandasamy8769
      @k.devarakkandasamy8769 2 роки тому +6

      உண்மை, நூற்றுக்கு நூறு உண்மை. கவிஞர் கண்ணதாசன் ஒரு ஆசு கவி. கம்பனுக்கு அடுத்து ஒரு அற்புதமான கவிஞர் கண்ணதாசன் அவர்களே.

    • @charlesvasanthkumar9652
      @charlesvasanthkumar9652 2 роки тому

      Ll

    • @AnanthNat
      @AnanthNat 2 роки тому

      கவிப்பேரரசு அப்படீன்னு ஒருத்தர் வந்தாரே?!

    • @sitakovvali805
      @sitakovvali805 2 роки тому

      Okay okay good luck to your call

    • @sitakovvali805
      @sitakovvali805 2 роки тому

      😅

  • @r.balasubramaniann.sramasa5780
    @r.balasubramaniann.sramasa5780 3 роки тому +1

    Bharat Sangeet utsav very Excellent program, thank you very much to subasree mam vallzthukal, Balu madurai.

  • @vijayakumarnarayanasamy2521
    @vijayakumarnarayanasamy2521 4 роки тому +6

    Great...Fantastic team effort.

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 роки тому

    Wonderful explain to everyone padal.kaviyarar paadal kaalathal azhiyadhavai.situvaton sonnal kavithai.padakarkal padinarkal arumai.

  • @AshwinSax
    @AshwinSax 4 роки тому +9

    *AMAZING*
    Lovely songs and wonderful singers and musicians.
    Hats Off......... Thanks Mam.💜💚💓

    • @jayanthir970
      @jayanthir970 3 роки тому +1

      What a lovely collection of songs. Heart melting songs.

    • @rpsreva6301
      @rpsreva6301 3 роки тому +1

      @@jayanthir970 .

    • @rpsreva6301
      @rpsreva6301 3 роки тому

      @@jayanthir970 use

  • @pandaramm4340
    @pandaramm4340 2 роки тому

    Great great subhasree madame yours programme is very fantastic

  • @sundaresanramiah6716
    @sundaresanramiah6716 3 роки тому +3

    அமைய நாட்டின் இள கவிஞர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறேன் !

  • @sampathkumar3018
    @sampathkumar3018 3 роки тому +1

    Degrees of comparison is not having any superlative to describe Kavignar . The narration is SOOOPERB.

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 4 роки тому +5

    Lovely wonderful selection and explanation

  • @subramanianal6592
    @subramanianal6592 3 роки тому +2

    கண்ணதாசன் பாடல், உங்கள் வர்ணனை என் மனதை தாலாட்டுகிறது... Subbu

  • @ajaymani6040
    @ajaymani6040 3 роки тому +3

    பாடல்பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். காதலர்களே வணக்கம்.

  • @muralidharankrishnamachari2844
    @muralidharankrishnamachari2844 4 роки тому +1

    I am an ardent fan of msv anna and thevteam of yesteryear singers legends TMS and PBS anna and p susila amma sndvl r easwari madam and Janaki ammam I was listening to their songs right from my age of four and I am now 68 years of age I really enjoyed it and my hearty congratulations and blessings to all of you.may God bless you

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 роки тому +4

    🌺👌💜அருமை சிறப்பு ‌💜👍🌺

  • @sundaresanramiah6716
    @sundaresanramiah6716 3 роки тому

    அருமையான இசை விருந்து , மாற்றம் இல்லாமல் அமைப்பது, இன்றைய இளைய கலைஞர்கள் , சளைத்தவர்கள் இல்லை என்பது , நிரூபணம் . எல்லா இசை கலைஞர்களுக்கும் பாராட்டுகளுடன், புகழுடன் கூடிய எதிர்காலம். ! மற்றும் இசை கவிஞர்களின் எதிர்கால கவிகள் !

  • @srinivasangovindan1937
    @srinivasangovindan1937 4 роки тому +6

    Excellent, innovative and inspiring project. Very good team work. Such projects with old songs of A. Marudhakasi, Ku.Ma. Balasubramanian, Pattukottai, Udumalaai Narayanakavi, etc., should also continue.

    • @varadhachariyarparthasarat87
      @varadhachariyarparthasarat87 3 роки тому

      கண்ணதாசனுக்கு நிகராக வேறு எவரும் இல்லை.

  • @chakrapaniathimoolam5139
    @chakrapaniathimoolam5139 4 роки тому

    பாடல்களின் அறிமுக இணைப்பு வார்த்தைகள் சுபஶ்ரீ மூலம் கேட்பது இனிமை ! ஒவ்வொருவர் பாடுவதும் அவ்வாறே. குறிப்பாக சைந்தவியின் குரல் தெய்வீகம். மற்றவர் குரல்களும் மிகவும் ப்ரமாதம் !

  • @umanagaswamy1180
    @umanagaswamy1180 4 роки тому +21

    Great Theme! Saindhavi is technically brilliant!

    • @murugappanapple7771
      @murugappanapple7771 4 роки тому

      I.SECOND IT

    • @gangadaranmanoharan4825
      @gangadaranmanoharan4825 4 роки тому

      புல்லரிக்கும்

    • @devanathans520
      @devanathans520 4 роки тому

      தேர்ந்த ரசிகை தேர்ந்தெடுத்து வழங்கும் இசைகள் ..லயிப்பின்
      சிகரம்💐👌👍🙏

    • @mohamedsultan1063
      @mohamedsultan1063 3 роки тому

      Yes

    • @AnanthNat
      @AnanthNat 2 роки тому

      Her speciality is serving highest level of aesthetics at the highest pitches! Rarely, very rarely does sound like crooning - could be wrong song choice for her voice.

  • @kichumulu6101
    @kichumulu6101 3 роки тому +1

    Super super mam.valga valarga valamudan.valthukkal

  • @usharaghavan2338
    @usharaghavan2338 4 роки тому +3

    Sandhavi Mam.. Awesome.....classic Singing

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 3 роки тому +1

    Finally 👍👍👍👌👌👌 Madam.

  • @karthikeyansundararajan2391
    @karthikeyansundararajan2391 3 роки тому +3

    Singing & Enjoying music with a narrator like Subha will give us a lot of insight on the creation by Directors

  • @ajaymani6040
    @ajaymani6040 3 роки тому +1

    இதுவரையுலும் உங்க இசை இன்றுபோல என்றும்கேட்கவில்லை.
    இனிமேலும் கேட்கவேண்டும்.