ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான்! ஹம்சாநந்தி ராகத்தில் இசைஞானியின் கைவண்ணம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 кві 2024
  • #ilaiyaraaja #arrahman

КОМЕНТАРІ • 290

  • @vyasarajsamana4327
    @vyasarajsamana4327 29 днів тому +7

    டாக்டர் குரல் இனிமை ராகத்திற்கு மகுடமாக அழகுசோர்க்கிறது

  • @ayubkhanmadurai9757
    @ayubkhanmadurai9757 34 хвилини тому

    அருமையான ஞானம்! கானம்! எல்லோரும் புரியும்வண்ணம் எளிதாக விளக்கம்! இதய வாழ்த்துகள் Dr.

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 Місяць тому +9

    சரஸ்வதி கடாக்ஷம் பரிபூரணமாக கடைக்கப்பெற்ற Dr.நாராயணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    • @rajmanohar746
      @rajmanohar746 6 днів тому

      Yes 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @sivapriyaanandh3113
    @sivapriyaanandh3113 12 днів тому +2

    விவரிக்க வார்த்தைகளே இல்லை. ❤❤

  • @visalramani
    @visalramani 2 місяці тому +15

    ஹம்ஸானந்தி ராகத்தின் பெயரில் தான் ஆனந்தம் உள்ளது.
    ஒரு முறை கூட கண்ணீர் பெருகாமல் இந்த ராகப் பாடல்களைப் பாட எனக்கு இயலுவது இல்லை.😢
    நெஞ்சைப் பிழிந்து சாறு எடுத்துத் தந்து விடும் இந்த மயக்கும், இதயம் வலிக்கும் இந்த ராகம்.👌

  • @arirajar5845
    @arirajar5845 2 місяці тому +7

    உங்களை பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது சார். என்னால் இப்படி திறமையாக பாட முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது

  • @kichumulu6101
    @kichumulu6101 5 днів тому

    Mr.Narayanan sir daily I am enjoying ur music.valga valamudan.❤

  • @visalramani
    @visalramani 2 місяці тому +7

    உங்கள் நோக்கம் நிறைவேறும் நேரம் தொடங்கிவிட்டது.👍
    ஸ்வரம், ராகம், தானம் போன்றவற்றைக் குறித்து அனைவரும் பேச ஆரம்பித்து விட்டனர்.👌
    கர்நாடக சங்கீதம் என்றாலே அலர்ஜி உள்ளவர்களிடம் இது எவ்வளவு பெரிய மாற்றம் என்று நான் அறிவேன்.🎉

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 2 місяці тому +13

    நிஜமாகவே டாக்டர் சொன்னது போல அருவி கொட்டுவது போன்ற அனுபவம் கொடுக்கும் ராகம்.❤
    தானம் புதிய பகுதி அற்புதம்.

  • @girubhagiru9858
    @girubhagiru9858 2 місяці тому +12

    அய்யா ஜேசுதாஸ் அவர்களுக்கு பிறகு இவரு தான் அந்த காந்தர்வ குரலுக்கு தகுதியானவர். என்ன ஒரு வசீகரம்

  • @kichumulu6101
    @kichumulu6101 5 днів тому

    ஷாஷத் க லை வாணி உங்கள் உள்ளதில் kudietukkiraal. வா zhthukkal ❤

  • @rajeswarib4947
    @rajeswarib4947 2 місяці тому +25

    என்ன சொல்ல. நாவில் சரஸ்வதி நர்த்தனம்மாடுகிரால். அருவியாக ஸ்வரங்கள் கொட்டுகின்றன. Indepth knowledge and rasanai. Hats off doctor. Special thanks to the anchor Saranya for making this programme more lovely

    • @sanapeena
      @sanapeena 2 місяці тому +2

      நர்தனமாடுகிறாள்

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 місяці тому +4

      நர்த்தனம்மாடுகிரால் அல்ல
      நர்த்தனமாடுகிறாள்
      (பிழை திருத்தம்)

    • @mkmegan16658
      @mkmegan16658 7 днів тому

      ​@@kandaswamy7207 ஒற்று... "த்"

  • @vykn80s
    @vykn80s Місяць тому +4

    Next 10 years indha program pannunga.... mind is very very relaxed n happy .... ❤❤❤❤❤

  • @pooranivp5258
    @pooranivp5258 Місяць тому +1

    நமஸ்காரம் பாட பாட தான் ராகம் என்பதை உங்கள் தேன் குரல் கேட்ட பின் realise பண்ணி சிறிய வயதில் கீர்த்த்னை வரை கற்று இப்போது வேலை பளு காரணமாக சங்கீத பயிற் சியை மீண்டும்தொடங்கி விட்டேன் தினம் பாடுகிறேன் ஸ்வரஜதி வந்துவிட்டேன் நன்றி இருவருக்கும்

  • @pramilajay7021
    @pramilajay7021 2 місяці тому +11

    அத்தனையும் முத்தான பாடல்கள்.
    தானம் மிக அற்புதம்.
    நீங்கள் இருவரும் பாடும்
    போது வேறு உலகத்திற்கு
    சென்று விடுகிறோம்.
    இனிய மணித்துளிகளுக்கு
    நன்றிகள்.🎶💖🙏

  • @meenakshimurugan6776
    @meenakshimurugan6776 6 днів тому

    Poongathave 👍👍👍👌👌👌💖

  • @subramaniankrishnamurthyve5513
    @subramaniankrishnamurthyve5513 2 місяці тому +8

    Sir super singing ,where were u all these years? U r very extradinary both in carnatic , classical & filim songs

  • @kannanporaiyarrajagopalaia7435
    @kannanporaiyarrajagopalaia7435 Місяць тому +1

    இக் கோடையில் குளிர் நீர் வீழ்ச்சியில் தங்கு தடையின்றி குளித்தேன் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏

  • @Sinnava679
    @Sinnava679 2 місяці тому +7

    ஐயா ,சலங்கைஒலி பாடல் வேதம் அனுவிலும் ஒரு நாதம் பாடல் எப்போது கேட்டாலும் விழிகள் வியர்கின்றன , என்ன ஒரு பாடல் , SPB யின் ஆரம்ப ஆலாபனை !!!!!!! ?

    • @mallikakathiravelu4499
      @mallikakathiravelu4499 Місяць тому

      SBP அவர்களை கண் முன்னே கொணர்ர்து விட்டீர்கள். கடவுள் கொடியவன் SBP அவர்களை சீக்கிரம் ஏன் எடுத்தான் எத்தனை இதயங்களை தாலாட்டி குணப்படுத்திய கடவுள் அவர் ❤😭

    • @sudharshant3161
      @sudharshant3161 22 дні тому

      Nenjirukkkum varai film song.
      S janaki.climax scene song.shivaj muthuraman etc..

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 Місяць тому +1

    கடவள் தந்த வரம்
    அற்புதம்.
    அதி அற்புதம்.

  • @lakmerocks
    @lakmerocks 2 місяці тому +4

    இந்த இசையை கேட்டு, ரசித்து அதனில் மூழ்கி இருக்கும் போது, comment போட மறந்து விடுகிறோம்..
    ❤❤🙏🙏

  • @aktis-ktc
    @aktis-ktc 12 днів тому

    I thoroughly enjoy your videos. Thank you for presenting such a melodic masterpiece

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 Місяць тому +3

    Wow....Dr. Narayanan is blessed with a fantastic vibrant golden voice and he seems to have a strong Carnatic knowledge, which is an unbeatable winning combination...
    His spirited singing exudes his passion and love for music...
    His music has an uncanny knack of touching one' s Soul...
    Truly enjoyable..

  • @rajagopalp3831
    @rajagopalp3831 Місяць тому +1

    அருமை அருமை அருமை. இருவரும் நீண்ட காலம் வாழ்ந்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த வாழ்த்துகிறேன்

  • @bhuvaneswarikannan8865
    @bhuvaneswarikannan8865 2 місяці тому +12

    மெய் மறந்து கேட்டு கொண்டே இருக்கலாம்.Thank you both

  • @balasubramanianramaswamy9438
    @balasubramanianramaswamy9438 2 місяці тому +4

    Great, Dr. Narayanan. You are sounding just like Balamurali. Thank you.

  • @balasethuraman7977
    @balasethuraman7977 4 дні тому

    Where were you all these days neither in karnatic music nor in cinema song I have seen you singing yourindeap knowledge is amazing

  • @chockalingamsivathanu8926
    @chockalingamsivathanu8926 2 місяці тому +3

    என்னவொரு குரல் வளம். தேன் குரல் காதுகளில் பாய்கிறது 🎉🎉🎉

  • @balasubramanianramaswamy9438
    @balasubramanianramaswamy9438 2 місяці тому +4

    Excellent Swaraprastharam of a film song & also Thanam.

  • @premalatha-lb5iv
    @premalatha-lb5iv Місяць тому +4

    இவ்வளவு நாள் எங்கே sir இருந்தீங்க

  • @tdl951
    @tdl951 2 місяці тому +8

    తానం వింటుంటే మత్తు వస్తోంది. Going into meditation without any effort. Many thanks for this program. Love you both. From Telangana. Because i am telugu some pf the words / songs could not get.

    • @ahileswarythevi
      @ahileswarythevi 2 місяці тому +1

      Very excellant நம்மமைமறந்தகேட்டுமகிழலாம் தம்பி .

  • @mangala1952
    @mangala1952 2 місяці тому +4

    கர்நாடக இசை சிலருக்குத் தெரியும்/புரியும்/பிடிக்கும்.
    மெல்லிசை சிலருக்கு பிடிக்கும். இதை இரண்டையும் கலந்து நிகழ்ச்சி அமைந்திருப்பதால் நீட்சி அதிகம். அருமை. இசை விருந்து.

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Місяць тому +2

    அருமை 👌 அருமை 👌 அருமை 👌 Dr. ஐயா 🙏
    இசை உலகிற்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் தாங்கள்.
    நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்ந்து இசை உலகிற்கு தொண்டு செய்ய இறைவன் அருள் புரிவானாக 👋

  • @kousalyanatarajan3525
    @kousalyanatarajan3525 2 місяці тому +1

    நீங்கள் ஒரு சொத்து இந்த நாட்டின் இசைக்கு
    வாழ்க பல்லாண்டு

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 Місяць тому +1

    OMG... Amazing, Awesome versatility in his voice....
    Music flows like a Spontaneous Waterfall...
    Sheer Masterclass...

  • @Geetha-zn8xc
    @Geetha-zn8xc 2 місяці тому +3

    Very good songs karnatic
    Cinema song la appa
    Romba arumaiyana ragam
    Thank you sir
    Unga moolam therinthu konden🎉🎉🎉0

  • @vykn80s
    @vykn80s Місяць тому +1

    One of the best video available in youtube is this guy .... what a mind blowing voice n knowledge.... zero knowledge guys like me mesmerized 1000% .... ❤❤❤❤❤❤

  • @sridhark.s5731
    @sridhark.s5731 2 місяці тому +6

    சொல்வதற்கு வார்தைகள் வரவில்லை. வணங்குகிறேன் ❤🎉

  • @vijayalakshmis1610
    @vijayalakshmis1610 16 днів тому

    உங்கள் குரலைகேட்டாமயக்கம் தெளியாது

  • @prathibasukumar1338
    @prathibasukumar1338 2 місяці тому +1

    Wow! Excellent singing by you Dr👌Thanam singing amazing👌Deserves all adjectives 👌

  • @meenalochaniv5180
    @meenalochaniv5180 10 днів тому

    Arumai.Inimsi

  • @vallabikalyan9939
    @vallabikalyan9939 Місяць тому +1

    Your voice itself is a waterfall.. What a gifted person you are. Tear comes out like a waterfall.

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 2 місяці тому +1

    அற்புதம் மிகவும் சிறப்பு. ஹம்சானந்தி இதயம் தொடும் ராகம்

  • @annapooranik1967
    @annapooranik1967 2 місяці тому +1

    அருமை ஸார் அருமை அருமை அருமை
    சான்ஸே இல்லை ஸார்
    அவ்ளோ அழகா பாடறேள் ஸார் நீங்கள்

  • @krishnamurthiks1136
    @krishnamurthiks1136 4 дні тому

    Excellent

  • @ganeshiyer6558
    @ganeshiyer6558 2 місяці тому +2

    Thank you for fulfilling my request. Dr & Madam. Such a learning platform for Music lovers and Fans. Ganesh iyer.

  • @venkataramanavr3315
    @venkataramanavr3315 2 місяці тому +2

    ஏழு மலை இருக்க எனக்கென்ன மனக் கவலை என்ற கே பி சுந்தராம்பாள் பாடிய பாடல் இதே ராகம்.

  • @shariharan8637
    @shariharan8637 2 місяці тому +1

    அற்புதம் அபாரம்ன் சரஸ்வதி அம்பாள் அருள் பெற்றவர்
    சங்கீதா சாம்பராட்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 місяці тому +1

    Ultimate sir. No words to express our enjoy. Totally surrendered. Thaanam classic. Vedam song Vera level

  • @paulhermonsjeyachandran5615
    @paulhermonsjeyachandran5615 2 місяці тому +2

    சிறப்பாக உள்ளது.நீங்கள் முதலில் பாடிய பூங்கதவே மாய மாளவ கௌல ராகம் அல்லவா

  • @padminigs6342
    @padminigs6342 2 місяці тому +2

    ஹம்ஸாநந்தி ஸ்வரபிரஸ்தாரம், தானம் எல்லாமே உங்க கண்டத்திரேந்து நீர்வீழ்ச்சி மாதிரி பிரவஹிக்கிறது. உங்கள் சங்கீத ஞானம் பெற்றோர்,கடவுள், குரு அருள். Hats off to you Dr. Where were you all these years? God bless you to make us enjoy your musical bliss for ever.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 місяці тому

      💥💥💥💥👌👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏🏵🏵🏵🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐

  • @PunithaPunitha-mk5hj
    @PunithaPunitha-mk5hj 17 днів тому

    Super sir❤❤❤❤❤

  • @chandrasekarb2216
    @chandrasekarb2216 2 місяці тому +3

    Excellent presentation 👏

  • @nirupadevisanthakumar308
    @nirupadevisanthakumar308 Місяць тому

    கரைந்து விட்டேன் அருமை அருமை அருமை

  • @jayashreejay6967
    @jayashreejay6967 28 днів тому

    Isai ondru pothum....life le...nothing can.beat it...classically u r touched....and blessed...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 2 місяці тому +3

    Salute to Dr Narayanan.

  • @Sudha.Bharatan
    @Sudha.Bharatan 19 днів тому

    So beautiful

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 місяці тому +2

    We pray God bless you for a blissful long life doctor sir.

  • @madavansrinivas5245
    @madavansrinivas5245 2 місяці тому +1

    Great
    Very interesting program
    I feel the same raga used by Raja sir,
    Ragadeepam yetrum neram puyal mazhaiyo
    2) Om namaha from Gitanjali (Telugu)
    3) Vaxhkai odam sella aatril neerotam ilai song..

  • @meenakshimurugan6776
    @meenakshimurugan6776 6 днів тому

    Arumy arumy sir 🙏 🙏 🙏 🙏

  • @user-zk2ex3tx2b
    @user-zk2ex3tx2b 9 днів тому

    Super sir..

  • @sundarisubramanian8717
    @sundarisubramanian8717 2 місяці тому +1

    Arumai. Your voice and expertise in Carnatic music is well appreciated. Since I know the song Deena saranya in Hamsananandhi was. Able to enjoy the connection to the movie songs.🙏🙏🙏

  • @jayashreejay6967
    @jayashreejay6967 28 днів тому

    No words...heart melts and tears
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priyravi
    @priyravi Місяць тому

    Sir...listened your hamsaanandhi. Tears in my eyes. Touched my soul. Thank you

  • @karunakaranthirunavukkaras5025
    @karunakaranthirunavukkaras5025 Місяць тому

    இனிMY
    அருMY
    செம்MY
    குளுMY
    இதுவே
    உங்கள்
    பெருமை,,

  • @user-lv9me6qd4w
    @user-lv9me6qd4w 2 місяці тому +1

    கலையே என் வாழ்க்கையில் நிலைமாற்றினாய் மற்றும் காலையும் நீயே மாலையும் நீயே இவை ஏ. ஏம் ராஜாவின் அற்புத பாடல்கள்.

    • @venkataramanavr3315
      @venkataramanavr3315 2 місяці тому +1

      கலையே என் வாழ்க்கையின் பாடல் இந்த ராகம் அல்ல. அது பாகே ஸ்ரீ ராகம்.

    • @user-lv9me6qd4w
      @user-lv9me6qd4w Місяць тому +1

      @@venkataramanavr3315
      ஆமாம் பாகேஸ்ரிதான். தவறாக போட்டுவிட்டேன். நன்றி

  • @manivasagammani4665
    @manivasagammani4665 2 місяці тому +2

    ஊட்டி வரை உறவு படத்தில் இருந்து பூ மாலையில் ஓர் மல்லிகை பாடலில் அனுபல்லவியை ஸ்வரதோடு உங்கள் குரலில் கேட்க ஆசையாக உள்ளது சார் 🙏

    • @kumananvc9088
      @kumananvc9088 29 днів тому

      Dr. Narayanan please singh a song Poo malayel in your wonder Voice.

  • @munnababu4289
    @munnababu4289 2 місяці тому +1

    Excellent knowledge dr sir magical voice 👏👏👏👏 thank u so much

  • @lathasuryan5666
    @lathasuryan5666 Місяць тому

    Feels like enjoing SPB's voice again. Great & thanks alot

  • @charumathiramadurai4412
    @charumathiramadurai4412 Місяць тому

    Raga deepam yetrum neram puyal mazhai yo. Pl.sing this song. Your way of singing is superb. No words to say anything. Wonderful Hamsanandhi

  • @veroformcnc3339
    @veroformcnc3339 17 днів тому

    அர்புதம்

  • @madhavanchari7552
    @madhavanchari7552 24 дні тому

    Hamsa nandhi can b so spectacular we nvr knew. Dr hs shown so butifully . Vaazga Narayanan saar ❤

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 2 місяці тому +2

    மதுரை மீனாட்சி சூப்பர்

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 2 місяці тому +4

    SPB illatha kurai neengiyathu! Ungal adakkam ! Yengal bakiyam !
    Cine songs ..nu solli avoid pannra kaalathil..avai anaithume ivlavu ariya Ragangal kondathu nu therinjundom! Blessings to u both ❤❤🎉🎉

  • @sumathig1781
    @sumathig1781 2 місяці тому +1

    தமிழ் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்க காரணம் தமிழ் பக்தி இலக்கியம் மற்றும் பக்தி இசை

  • @sridharv6332
    @sridharv6332 Місяць тому +1

    சாறூகேசி ராகம் பாடல் பாடுங்க சார்

  • @ganeshiyer6558
    @ganeshiyer6558 2 місяці тому +2

    Janyam of #53 Gamanasharma . Shadava Raga with only 6 Notes.
    Please sing Ninaithal Podhum Aaduvane from Nenjirukhum Varai / Raga Dheepam Yetrum Neram Puyal Mazhaiyo - Payanghal Mudivadhillai. More Aptly, Doctor please consider this one. Yenna Koduppan Yevai Koduppan Yendu Yennum Munne from Movie KARNAN. You are the Raga Vallal.
    Thank you both.
    Ganesh Canada

  • @1082ram
    @1082ram Місяць тому

    Request to increase the show time to atleast 45 minutes, so that we will get more information and some more example songs 🙏

  • @appan2017
    @appan2017 2 місяці тому +1

    தானம் பிரமாதம்....போன ஜன்மத்தின் புண்ணியம்...பாட முடிஞ்சதும், அதைக் கேட்டு ரசிக்க முடிஞ்சதும்

  • @premalatha-lb5iv
    @premalatha-lb5iv Місяць тому

    Dr., if we close the eyes and listen I feel I am listening to Dr. S.P.B sir. Nice concept of carnatic raga with cine songs. Its a treat for music lovers. Thanks to both of you. Pls. Keep rocking and expect to cross hundreds of episodes. My Best wishes

  • @nagarajans5853
    @nagarajans5853 2 місяці тому +3

    Poonkathave is Mayamalagowlai if I am correct

  • @ZeroToTech
    @ZeroToTech 2 місяці тому +1

    We are blessed to hear this...

  • @ashaketharam
    @ashaketharam 2 місяці тому

    Excellent! Mesmerising hamsanandhi! ❤🙏

  • @kabalieswaran6009
    @kabalieswaran6009 26 днів тому

    மிகவும் அருமை ஐயா!

  • @REGUNATHAN_S_UAE
    @REGUNATHAN_S_UAE 2 місяці тому +2

    Excellent raga😄💪🏿👋🏾👍😃🙏 I started getting addicted to your prog..👍😃 Keep rocking ❤

  • @narayananvt6263
    @narayananvt6263 29 днів тому

    Beautiful!!!! Dr. Narayanan -sir. !!!

  • @shivakameswarikiatmaniveda3210
    @shivakameswarikiatmaniveda3210 2 місяці тому +1

    அருமை அருமை

  • @p.r.sridharrangamani7027
    @p.r.sridharrangamani7027 2 місяці тому

    Amazing. Saraswati kadaksham always with u. Sincere namaskarams. .

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Місяць тому

    Arumai migavum Arumai 👌 thank you 👏

  • @1082ram
    @1082ram Місяць тому

    Dr.Narayanan sir gifted by goddess aaraswathi. If sir runs a music school, sure lot of students benefitted and mainly this art will be transformed to generations 🙏

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 2 місяці тому

    வணக்கம் மிகவும் அருமை நன்றி. ❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉

  • @manianlakshmi3111
    @manianlakshmi3111 Місяць тому

    Getting peace of mind
    Thanks

  • @pichaikuppann9033
    @pichaikuppann9033 2 місяці тому

    ❤❤❤❤❤ Thank you Doctor.

  • @pspadmanaban653
    @pspadmanaban653 2 місяці тому +1

    மிகச் சிறந்த நிகழ்ச்சி. இசையைப் பற்றி தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஆர்வம் இருந்தால் போதும் இதைக் கேட்டு ரசிக்க. நன்றி.
    மேலும் பழைய பாடல்களையும் எடுத்துக் கொண்டு பாடினால். இன்னும் சிறப்பாக இருக்கும்
    என்று என்னுடைய விருப்பம்.😊

  • @jikkysothilingam0801
    @jikkysothilingam0801 2 місяці тому

    ஹம்சானந்தி மிகமிக அருமையான இராகம். அருமையான பாடல்களாக அமைந்துள்ளன. மிகுந்த நன்றி.🎉 இன்னும் இன்னும் கேட்க தோன்றும் உணர்வு...

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 2 місяці тому +1

    Excellent....

  • @hearticulture6903
    @hearticulture6903 Місяць тому

    Awesome. Show is superb. Enjoyed every bit of it

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 2 місяці тому +1

    டாக்டர் மிக்க பாண்டித்யம் பெற்றவர்

  • @nandagopal2376
    @nandagopal2376 Місяць тому

    Super sir.God bless you

  • @sayeekalpana4041
    @sayeekalpana4041 Місяць тому

    Goosebumps🎉🎉