ஐயா நான் ஒரு கிறிஸ்தவன் உங்கள் பெயரில் உள்ள நாராயணன் என்ற நாமம் நாராயணன் என்ற கடவுளின் பெயரை குறிப்பிடுவதால் என்னை பொருத்தவரை இசையில் நீங்கள் ஒரு கடவுள் தான்
ஐயா நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தபோது ஒரு அழகிய உலகம் இருந்தது. அங்கே இந்தப் பாடல்களையெல்லாம் ஒலியிடை நாடாக்களே பிச்சைகேட்கும் எங்களிடம். அந்தளவிற்கு பிரபல்யம். சக்கையைப் பிழிந்துவிடுவோம். அதுமட்டுமல்ல அயலவர்களையும் தூங்கவே விடமாட்டோம். ஆனாலும் வரவேற்புகளே அதிகம். யாழ் தமிழன். 🇨🇦
அருமை... 'ஏழிசை கீதமே' பாடல்.. ஆஹா! சமீபத்தில் கேட்காத பாடல். புதிய முயற்சிக்கு நன்றி 🙏 சிவரஞ்சனி ராகப் பாடல்களை அருமையாகப்பாடி விளக்கியதற்கு நன்றி டாக்டர்🙏'சிவரஞ்சனி' வாரம் ! தேனில் ஊறிய பலா! வாழ்த்துக்கள் 🙌
Last but not the least..Dr.Narayan rendering these with such an ease that we are able to njoy as much as the original singers in those films..God bless both ..
நீங்கள் Dr. நாராயணன் இல்லை,ஆனால் "ஏழிசை சங்கீதக் கடல் கடைந்த இசை மேதை Dr.நாராயணன்"....அண்ணா ஜேசுதாஸ் பாடல் என் மனதை கொள்ளை கொண்ட பாடல்...நீங்கள் அதை வெல்லமும் தேனும் கலந்து தெவிட்டாத செவி இன்பம் ஆக்கி விட்டீர்கள்.உங்கள் உழைப்பு செறிந்த பாடல்கள் எங்களை கொள்ளை அடிக்கிறது....தயவு செய்து எங்கள் மனங்களை எங்களுக்கு திருப்பி கொடுங்கள்..அது உங்களிடம் கொள்ளை போய் விட்டதே.....என் செய்வேன்...😊
டாக்டர் நிறைய home work செய்து எங்களுக்கு கொடுத்தீர்கள்.❤ நன்றி. உங்கள் குரலில் பாடல்களை பெரிதும் முழுமையாகவே எதிர்பார்க்கிறோம். நீங்களும் முடிந்தவரை ஆவலைப் பூர்த்தி செய்தாலும் செந்தூரப் பூவே... பாடல் முழுமையாக கேட்க முடியாதது எமது துரதிஷ்டமே.
வணக்கம் சார் மிக அருமை எல்லா பாடகர்கள் குரல்களையும் நீங்க பாடறிங்க சார் Excellent , Wonderful , amazing, சொல்வதற்கு வார்த்தையே இல்லை மிக மிக அருமை நீங்க சொல்ற விளக்கம்,ஸ்வரங்கள்,etc ,,,Lot of Thanks sir ipo radio la song kekkum pothu kuda indha pattu indha ragam nu think sir
Thank you so much for your timely efforts to this deep ocean which can't be reached but still we can dive and swim in the ocean bed with such celebrities. My sincere thanks for the team the Anchor and Dr. Narayan for bringing back blossoms of the buds again❤ ❤
வேற level ஐயா பிரமாதம் T.Rajendran sir கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் இசை பாடல் மேலும் தமிழ் புலமை போன்ற பல திறமையுள்ள மனிதர்களின் மனங்களை அறிந்தவர் அவர்களது பாடல்களை மட்டுமே ஆய்வு செய்து ஒரு program போடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்
வணக்கம் டாக்டர் நீங்கள் பாடுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது... குரலும் அருமை... ஏற்ற இறக்கம் அருமையோ அருமை... பாடல்களை நன்கு ஆராய்ந்து நீங்கள் கொடுக்கும் விளக்கங்கள் இசை உலகுக்கே பெருமை... நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்...உங்களைப் போற்றுவதிலும், கொண்டாடுவதிலும் பெருமைப்படுகிறேன்... தொடருங்கள் உங்கள் இசை பயணத்தை...
Both the songs are i can say exotic songs nd in raag shivranjani...which reminds of the legend Kishore kumar song in the film mehbooba ...mere nainnaa saawan baadhon...superbly rendered by the one nd only Kishore da
அய்யோ என்ன அருமையான பாடல்கள் அதை என்ன அருமையாக நீங்கள் பாடி காட்டி எங்கள் மனதை கொள்ளைக் கொண்டு விட்டீர்களே Dr. Narayananji You are blessed n we too are blessed to have an opportunity to listen ur excellent presentation ❤
ஒரு ஜீவன் தான் அடியேனின்.நம். மிகவும் பிடித்த பாடல்..இதுவரை இசை ஞானியின் படைப்பு என நினைத்திருந்தேன்.. பாடும் நிலாவும் கான சரஸ்வதியும் சேர்ந்து கொஞ்ச வைத்து மயக்க வைத்திருப்பார்கள். விஜய் ஆனந்த் அவர்களுக்கு பாராட்டுகள் உரித்தாகுக..டாக்டர் சார் குரலில் வேறு கேட்கவும் வேண்டுமோ.
My wife by name Geetha is a very good singer.in memory of her Could you able to sing her favourite song"காற்றினிலே வரும் கீதம்." By MS AMMA.thank you. I am Ravi from salem..
சிவ ரஞ்சனி கூட பிரதி மத்யமம் சுத்த தைவதம் கலக்கும் போது இன்னும் பிரமிப்பூட்டும் இராகம்.ஒரு ஜீவன் தான். சமீபத்தில் மறைந்த விஜய் ஆனந்த் என் இனிய நண்பர்.அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
பழைய திரைப்பாடல்களை ஏன் நீங்கள் கண்டு கொள்வதே இல்லை? நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்) மகிழ்ச்சி, துக்கம் இரண்டிலும் சிவரஞ்சனி மிக அழகுடன் வெளிப்படுகிறது. சரவண பொய்கையில் ( ஆண்டவன் கட்டளை) மகிழ்ச்சியிலும், ஆண்டவனே உன் பாதங்களை ( ஒளிவிளக்கு) துக்கத்திலும் உச்சத்தை தொடுகின்றன. வெண்மேகமே வெண்மேகமே (ஆயிரம் ஜென்மங்கள்) பாடலில் திகில் உணர்வு மேலோங்குகிறது. இதையெல்லாம் செய்த மெல்லிசை மன்னர் பற்றி ஒரு வார்த்தை கூட நீங்கள் சொல்லவில்லை என்பது வியப்பானது.
ஹிந்தோளம் மற்றும் சுத்த தன்யாசி ராகங்களை பற்றிய விருந்து அளித்தீர்கள். சந்திரகௌன்ஸ் ராகத்தையும்சீக்கிரம் விருந்தளியுங்கள். காஞ்சி பட்டுடுத்தி அழகு மலர் ஆட மாலை பொழுதின் மயகத்திலே உன்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா
எத்தனையோ குப்பைச் சேனல்கள் யூடியூப் எங்கும் சிதறிக் கிடக்கின்றன! குப்பையில் கிடைத்த கோமேதகம் உங்கள் சேனல்! இசை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் அடையும் அனுபவத்தை என்னைப் போன்ற சாமான்யனையும் பெற வைத்த Dr.நாராயணன் சார்! பல லெஜண்ட்ரிகளின் பாடல்களை அட்சரம் பிசகாமல் பாடிக்காட்டும் நீங்களும் ஒரு லெஜண்ட்ரி தான்! Dr.பாலமுரளி T MS தாஸண்ணா SPB வரிசையில் Dr.நாராயணன் பெயரும் இடம் பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை! வாழ்த்துக்கள்!
ஐயா நான் ஒரு கிறிஸ்தவன் உங்கள் பெயரில் உள்ள நாராயணன் என்ற நாமம் நாராயணன் என்ற கடவுளின் பெயரை குறிப்பிடுவதால் என்னை பொருத்தவரை இசையில் நீங்கள் ஒரு கடவுள் தான்
ஐயா நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தபோது ஒரு அழகிய உலகம் இருந்தது. அங்கே இந்தப் பாடல்களையெல்லாம் ஒலியிடை நாடாக்களே பிச்சைகேட்கும் எங்களிடம். அந்தளவிற்கு பிரபல்யம். சக்கையைப் பிழிந்துவிடுவோம். அதுமட்டுமல்ல அயலவர்களையும் தூங்கவே விடமாட்டோம். ஆனாலும் வரவேற்புகளே அதிகம்.
யாழ் தமிழன். 🇨🇦
சிவரஞ்சனி திரையிசை விளக்கம் அருமை.
எனது all time favorite song ஆன ஏழிசை கீதமே பாடலை பின்னி பெடலெடுத்துவிட்டீர்கள் டாக்டர்.....
Class of its kind...😊
நீங்கள் ராகம் பாடும் போது பாடல் கேட்பது போல் இருக்கிறது.
ஏழிசை கீதமே பாடலை அசத்தி விட்டீர்கள் ஐயா.. பாராட்டுகள் பற்பல
Goosebumps moments, hatsoff Dr. Narayanan and sharanya, feast for the ears. Keep it up sir, best wishes and long live your program ❤🎉
"தேரே மேரே பீச்சு மேன்" ஏக் துஜே கேலியே அழகான சிவரஞ்சனி
Dr.sir.I am a music lover.
Music soothers me from all ill feelings..
Melting doctor❤thanks a lot for the treat🎉
ஜெயச்சந்திரன் சார் பாடிய பாடல்கள் அனைத்தும் அற்புதம்.. காத்திருந்து.. கேட்கவும் வேண்டுமா.. குடகு மலை.. இசை ஞானியின் ராஜாங்கம்
அருமை... 'ஏழிசை கீதமே' பாடல்.. ஆஹா! சமீபத்தில் கேட்காத பாடல். புதிய முயற்சிக்கு நன்றி 🙏 சிவரஞ்சனி ராகப் பாடல்களை அருமையாகப்பாடி விளக்கியதற்கு நன்றி டாக்டர்🙏'சிவரஞ்சனி' வாரம் ! தேனில் ஊறிய பலா! வாழ்த்துக்கள் 🙌
Dr. and Madam mesmerising songs .we can't skip your show
சிவரஞ்சனி இராகத்தில் எல்லா பாடல்களும் அருமை வாழ்த்துக்கள் உங்கள் குரலில் அருமையாக பாடினீர்கள். ஒரு ஜீவன் தான் மிகவும் அருமை
❤❤❤❤❤❤❤❤ அருமை அருமை வாழ்த்துக்கள்
Last but not the least..Dr.Narayan rendering these with such an ease that we are able to njoy as much as the original singers in those films..God bless both ..
Super sir.This is pranov sir.Wow.This made me emotional
நீங்கள் Dr. நாராயணன் இல்லை,ஆனால்
"ஏழிசை சங்கீதக் கடல் கடைந்த இசை மேதை Dr.நாராயணன்"....அண்ணா ஜேசுதாஸ் பாடல் என் மனதை கொள்ளை கொண்ட பாடல்...நீங்கள் அதை வெல்லமும் தேனும் கலந்து தெவிட்டாத செவி இன்பம் ஆக்கி விட்டீர்கள்.உங்கள் உழைப்பு செறிந்த பாடல்கள் எங்களை கொள்ளை அடிக்கிறது....தயவு செய்து எங்கள் மனங்களை எங்களுக்கு திருப்பி கொடுங்கள்..அது உங்களிடம் கொள்ளை போய் விட்டதே.....என் செய்வேன்...😊
அருமை அருமை , ஏழிசையாய் நாராயணன் ராக தேவதை கண் முன் நர்த்தனமாடியது போல் அவர்கள் பாடியது மிக அருமை. வாழ்த்துகள் நன்றி
ஏழு இசைகீதமே நாள்ளாம் கேட்டு கொண்டு இருக்கிறோம் மிக அற்புதம்
நான்தேடியபாடலில்இதுவும்ஒன்று❤❤
Arumai arumai Dr.Narayanan.valga valamudan
டாக்டர் நிறைய home work செய்து எங்களுக்கு கொடுத்தீர்கள்.❤ நன்றி.
உங்கள் குரலில் பாடல்களை பெரிதும் முழுமையாகவே எதிர்பார்க்கிறோம். நீங்களும் முடிந்தவரை ஆவலைப் பூர்த்தி செய்தாலும் செந்தூரப் பூவே... பாடல் முழுமையாக கேட்க முடியாதது எமது துரதிஷ்டமே.
Yes need sendoorapoove full version please
Sir நீங்கள் பாடும் அணைத்து பாடல்களும் அருமை
Superb doctor speech Less
வணக்கம் சார் மிக அருமை எல்லா பாடகர்கள் குரல்களையும் நீங்க பாடறிங்க சார் Excellent , Wonderful , amazing, சொல்வதற்கு வார்த்தையே இல்லை மிக மிக அருமை நீங்க சொல்ற விளக்கம்,ஸ்வரங்கள்,etc ,,,Lot of Thanks sir ipo radio la song kekkum pothu kuda indha pattu indha ragam nu think sir
Thank you so much for your timely efforts to this deep ocean which can't be reached but still we can dive and swim in the ocean bed with such celebrities. My sincere thanks for the team the Anchor and Dr. Narayan for bringing back blossoms of the buds again❤ ❤
❤ நிறைந்த நன்றி நன்றி நன்றி
உங்களும் சேர்ந்து நாங்களும் பாடி மகிழ்கிறோம் ஐயா
Excellent Siva Ranjani Ragam. Romba nalla padineer. Kattu Kodaganallur irukalayam pol ullathu. Thank you Df.
Super doctor sir ❤
வேற level ஐயா பிரமாதம் T.Rajendran sir கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் இசை பாடல் மேலும் தமிழ் புலமை போன்ற பல திறமையுள்ள மனிதர்களின் மனங்களை அறிந்தவர் அவர்களது பாடல்களை மட்டுமே ஆய்வு செய்து ஒரு program போடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்
நெஞ்சை உருக்கும் குரல்
வணக்கம் டாக்டர் நீங்கள் பாடுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது...
குரலும் அருமை... ஏற்ற இறக்கம் அருமையோ அருமை...
பாடல்களை நன்கு ஆராய்ந்து
நீங்கள் கொடுக்கும் விளக்கங்கள்
இசை உலகுக்கே பெருமை...
நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்...உங்களைப் போற்றுவதிலும், கொண்டாடுவதிலும் பெருமைப்படுகிறேன்...
தொடருங்கள் உங்கள் இசை பயணத்தை...
You are great Dr
உங்கள் இசையில் மெய் மறந்து விடுவதால்... Likes போடவும் கைகள் மறந்து விடுகின்றன...என்ன தவம் செய்தனை.... செவியே....
Both the songs are i can say exotic songs nd in raag shivranjani...which reminds of the legend Kishore kumar song in the film mehbooba ...mere nainnaa saawan baadhon...superbly rendered by the one nd only Kishore da
அய்யோ என்ன அருமையான பாடல்கள் அதை என்ன அருமையாக நீங்கள் பாடி காட்டி எங்கள் மனதை கொள்ளைக் கொண்டு விட்டீர்களே Dr. Narayananji
You are blessed n we too are blessed to have an opportunity to listen ur excellent presentation ❤
❤ super super yana oru Azhagu
Sir thank you so much .
Super sir
நன்றி அருமை வணக்கம்.
Super
Divine
Superb wonderful dr. Pl tell us the movie also
🙏🙏🙏
மாமரத்து பூவெடுத்து மஞ்சமொன்று போடவா....❤
Fantastic sir.solla varthiye illai.thank you very much for sharing.
ஒரு ஜீவன் தான் அடியேனின்.நம். மிகவும் பிடித்த பாடல்..இதுவரை இசை ஞானியின் படைப்பு என நினைத்திருந்தேன்.. பாடும் நிலாவும் கான சரஸ்வதியும் சேர்ந்து கொஞ்ச வைத்து மயக்க வைத்திருப்பார்கள். விஜய் ஆனந்த் அவர்களுக்கு பாராட்டுகள் உரித்தாகுக..டாக்டர் சார் குரலில் வேறு கேட்கவும் வேண்டுமோ.
Dr. I love you and I love your voice so much ❤, I wish I could sing like you. Thank you so much.
Nandri❤❤❤❤❤X
Very very nostalgic ❤
எங்களை இசை என்னும் வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்கள் .
Rasiththom Dr. Sir....Nandri....
First time hearing the Tamil version of (ezhisai geethane) Malayalam song ezhusawarangalum thazhuvi Varum oru ganam
Beautiful singing
தங்களின் உழைப்பிற்கு வாழ்த்துகள் ஐயா
Teje mere peechume from ek duje keleye also from sivaranjani
இந்த அளவு இரசித்து பாட முடியாது அற்புதம் ..
Awesome..superb....wow
👌🤝👏🌹
Forgot to mention that in that legend KJY song of ezhusai geethame....hv to see the violin playing the BG is amazing...wht a composition..
என்னப்பா இது?. ஒரு இசைக்கடலே நமக்காகப் பரந்துகிடக்கின்றது. நாம்தான் நிம்மதிதேடி எங்கேயோ அலைகின்றோம்.
Thera Mera beach ma padal azhilikavaipunda Dr. Sir
Awasome❤❤❤❤
நீ தானே நாள்தோறும் நான் பாடும்.....
பொன் மானே கோபம் ஏனோ.....
🎉🎉🎉❤❤❤❤❤❤❤ tx
O papa laali kanmani laali song😊
It would be well appreciated if you can include old songs of 1960s and 1970s also
Master ravindran...genius..idhu malayaluthla he has composed..same tune which he had adopted in the film rasigan oru rasigai...
My wife by name Geetha is a very good singer.in memory of her
Could you able to sing her favourite song"காற்றினிலே வரும் கீதம்." By MS AMMA.thank you.
I am Ravi from salem..
🎉❤🎉🎉🎉🎉🎉🎉
Ennoda one of the fav songs...chanceailla..
❤
சிவ ரஞ்சனி கூட பிரதி மத்யமம் சுத்த தைவதம் கலக்கும் போது இன்னும் பிரமிப்பூட்டும் இராகம்.ஒரு ஜீவன் தான். சமீபத்தில் மறைந்த விஜய் ஆனந்த் என் இனிய நண்பர்.அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
Tere mere beech mein from ek thujhe ke liye by raja sir again
🎉🎉🎉🎉
Similarly the other song in the same film...paadi azhaithen unnai is from another mal.film name thenum vayamum...again by master ravindran...
Excellent. Is Tere mere beechme the same ragam?
ஏழிசை கீதமே பாடலை ஜேசுதாஸ் ஐயா அவர்கள் குழைத்திருப்பார்..
Unnaithane thanjam endru nambi vandhal maney - intha pattu Sivaranjani thaney
பழைய திரைப்பாடல்களை ஏன் நீங்கள் கண்டு கொள்வதே இல்லை?
நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்) மகிழ்ச்சி, துக்கம் இரண்டிலும் சிவரஞ்சனி மிக அழகுடன் வெளிப்படுகிறது. சரவண பொய்கையில் ( ஆண்டவன் கட்டளை) மகிழ்ச்சியிலும், ஆண்டவனே உன் பாதங்களை ( ஒளிவிளக்கு) துக்கத்திலும் உச்சத்தை தொடுகின்றன. வெண்மேகமே வெண்மேகமே (ஆயிரம் ஜென்மங்கள்) பாடலில் திகில் உணர்வு மேலோங்குகிறது. இதையெல்லாம் செய்த மெல்லிசை மன்னர் பற்றி ஒரு வார்த்தை கூட நீங்கள் சொல்லவில்லை என்பது வியப்பானது.
,ஆண்டவன் கட்டளை அல்ல இது சத்தியம்
சங்கீத ஞானமோ பக்தி வினா
பக்திக்கு சங்கீதம் அடிப்படை
சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த பாடல் கிட் ஆகும் என்று நினைக்கிறேன்.
ஹிந்தோளம் மற்றும் சுத்த தன்யாசி ராகங்களை பற்றிய விருந்து அளித்தீர்கள்.
சந்திரகௌன்ஸ் ராகத்தையும்சீக்கிரம் விருந்தளியுங்கள்.
காஞ்சி பட்டுடுத்தி
அழகு மலர் ஆட
மாலை பொழுதின் மயகத்திலே
உன்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா
எத்தனையோ குப்பைச் சேனல்கள் யூடியூப் எங்கும் சிதறிக் கிடக்கின்றன!
குப்பையில் கிடைத்த கோமேதகம் உங்கள் சேனல்!
இசை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் அடையும் அனுபவத்தை என்னைப் போன்ற சாமான்யனையும் பெற வைத்த Dr.நாராயணன் சார்!
பல லெஜண்ட்ரிகளின் பாடல்களை அட்சரம் பிசகாமல் பாடிக்காட்டும் நீங்களும் ஒரு லெஜண்ட்ரி தான்!
Dr.பாலமுரளி
T MS
தாஸண்ணா
SPB
வரிசையில்
Dr.நாராயணன்
பெயரும் இடம் பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை!
வாழ்த்துக்கள்!
❤❤❤❤😂😂😂
யாருய்யா நீ... போதை ஆக்கி விட்டியே....
Unnaithaney Thangam encrusted nambivandhal Maney - indhapadalum sivaranjanithaney.?
Kodiyile malliyapoo
Too much repetition of the same ragam makes us satiated. Please rotate ragas one at a time.
Excellent session. You are completely dedicated. Please share your email id for contacting. Thank you 🙏
K.v..m.,M.s.v.ஜேசுதாஸ்,A.R.ரகுமானுக்கு தெரிந்த ராகங்கள்
இசை சாணிக்கு தெரியாதாம்!?
❤❤❤❤❤
Thera Mera beach ma padal azhilikavaipunda Dr. Sir
❤❤❤
❤