யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க.... பாடலில் பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமா. சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே. என்னே அருமை.
மரபின் மைந்தன் மாபெரும் தமிழின் மலைக்கும் மனிதனாக மண்ணில் தமிழுக்கு மகமாய் கலைவாணி மாறாமல் வழங்கிய மலரான மனிதன் என்பதை மறுக்க முடியுமா? மாபெரும் இறைவனின் மங்கள படைப்பு மாபெரும் கண்ணதாசன் மண்டியிட்டு வணங்குகிறேன்.
ஆஹா! அருமை... அருமை... கண்ணதாசன் 👌👍
மிகவும் சிறப்பு
சகோதரி பர்வீன்
அற்புதம் அற்புதம் அம்மா தங்கள் உரை❤
அருமை அருமை.
தங்களை 22.11.24-ல் தென்காசியில் பார்க்கக் காத்திருக்கிறேன் சகோதரி.
வழக்கம் போல் அருமை அருமை
ஐயா மரபின் மைந்தரே ❤
அனுபவ பெட்டகம் கவிஞர் கண்ணதாசன்.
காலத்தால் அழியாத பொக்கிஷம்___கண்ணதாசன்.
சபாஷ் , பர்வீன் சூப்பர் .❤ .
Super sir
" அறிவால் அறிந்து கொள். இல்லையேல் அனுபவத்தால் புரிந்து கொள்.___கண்ணதாசன்.
அருமையான பேச்சு
🎉
KAVIARASAR RUKU EEDU, NIGAR KAVIARASAR DHAAN.
யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க.... பாடலில் பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமா. சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே.
என்னே அருமை.
அருமையான பதிவு ஐயா மரபின் மைந்தர்
❤
❤valgavalamudan kaviarasar ❤
அருமை யான பேச்சு ஐயா. நன்றி.
Kavinjar kannadasan always great!
மரபின் மைந்தன்
மாபெரும் தமிழின்
மலைக்கும் மனிதனாக
மண்ணில் தமிழுக்கு
மகமாய் கலைவாணி
மாறாமல் வழங்கிய
மலரான மனிதன் என்பதை
மறுக்க முடியுமா?
மாபெரும் இறைவனின்
மங்கள படைப்பு
மாபெரும் கண்ணதாசன்
மண்டியிட்டு வணங்குகிறேன்.
Can't Expain in words.
Mai
Migasirantha.sormazhai.
எப்படி எடுத்துரைப்பேன் .😂
Mathiri