சங்கீத ஸ்வரங்கள் பாடல் மிக அருமை. டாக்டர் நாராயணன் அவர்களின் அழகான குரலில் நாளுக்கு நாள் அருமையான மெருகேற்றம்! பாடப்பாட ராகம் ! வாழ்த்துக்கள் டாக்டர்🙌சரண்யா குரலிலும் சங்கீதம் நளினம்! நன்றி🙏
சொல்ல வார்த்தைகள் இல்லை ❤ என் தந்தை ஆறு மனமே ஆறு, பார்த்தா பசு மரம், வாழ்க்கை எனும் ஓடம், என்னை யார் என்று எண்ணி எண்ணி இந்த அனைத்தயும் அந்நாட்களில் வீட்டில் , என் அம்மாவும் சேர்ந்து அவ்வப்போது பாடுவார்கள்.. அந்த ஞாபகம் வருகிறது... சிந்து பைரவி என்று தெரியாமலேயே இதனை ரசித்து இருக்கிறோம்.. நீங்கள் முன்பு கூறியதை போல் இந்த ராகம் வரம்பிற்குள் அடங்காதது.. கல்யாணியை காட்டிலும் நவரசமும் ததும்பும் ராகம் இது... மிக மிக அற்புதமான episode இது.. மிக்க நன்றி🙏🙏
டாக்டர் உங்க அட்ரஸ் வேணும், உங்க மேல கேஸ் போடா போறேன், என்ன பாடி பாடி அழ வைக்கிறிங்க, நான் என்ன தப்பு செஞ்சேன் டாக்டர் - மேலும் அழ வைங்க டாக்டர், போன போகுது கேஸ் போடா மாட்டேன்
When it comes to MSV/KVM he highlights their brilliance but when it comes to Ilayaraja he highlights the director (eg KB). Although I respect Dr Narayanan’s talent, I don’t understand this biased approach towards IR
Exactly, I too noticed this aberration in his videos. He appreciates TMS/SPB but not Yesudas which you can observe in his earlier videos. Still, I enjoy this program for his sheer presentation.
May by he is conscious of IR misunderstanding his genuine and honest comments about his brilliance in his composition. Dr Narayanan does mention IR when he was enlisting the brilliant composers starting from Shri GV Ramanathan
வானவில்லில் மட்டும் தானா வர்ணஜாலம்???🌈 சிந்து பைரவி ராகமும் ஒரு வர்ண ஜாலம். 🌈 இது நவரசங்களின் வர்ண ஜாலம்.🌈 பல ஸ்வரங்களின் வர்ண ஜாலம்.🌈 உங்கள் குரலும் ஒரு வர்ண ஜாலம்.🌈 திரு பால முரளியின் குரலும், திரு பால சுப்ரமணியத்தின் குரலும் உங்கள் குரலில் அடக்கம்🌈.
Dr.Narayanan sir, your knowledge is is really commendable , great brain you have and your ears are trained so much your vocal cord is co operating with your brain All that is fine But in a social media you say that you like Europe Are you patriotic? Don’t think to talk about Indian heritage and Gurukul studies are stupidity, you know very well who spoiled Indian agriculture and spoiled by deploying slaughter houses and killed our culture Just because you get revenue Don’t spoil your own country civilians , I too know music and I know who is viswaguru The world teacher
டாக்டர் நீங்கள் பாடிய பிறகு ஒவ்வொரு பாடலையும் வேறு கோணத்தில் கேட்டு ரசிக்க முடிகிறது . அது என்ன அராபிக் ஸ்டைல்? அடுத்த காணொலி யில் இதுபற்றி கொஞ்சம் விளக்கம் கொடுங்கள் டாக்டர்.
Sir, Kindly analyse the Guna BGM and tell us the instruments used by Maestro and raaga etc etc. The BGM last for maximum 51 seconds. It is doing something inside me. Unable to express that feel. Please clarify Sir. Thanks
கேளடி கண்மணி பாடலை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இசை மற்றும் பொருள், SPB சார் குரல் அனைத்தும் அற்புதமான கலவை. டாக்டர் அருமையாக பாடி இருக்கிறார்
சிந்து பைரவி பாடல்கள் ஏராளம். டாக்டர் இசைப்புலமையால் புரிய வைக்கிறார்.நன்றி
ஆகா,இனிமையான பாடல்கள்,நன்றி
பாடல்+ ராகம்+இசை+குரல்களில் இனிமை+பாடும் பாவணை+ஈடுபாடு =பரமானந்தம்
இறுதியில் அரேபிக் அந்த அசைவு நிறை இந்தி படப்பாடல்களி மொகமத் ரஃபி பாடல்களில் கேட்டிருக்கிறேன்ரொம்பரொம்பஅருமை!!!
வெண்ணை நல்லூரில் உறையும் அருட்கடலே வந்து என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே ..இறைவா...சித்தமெல்லாம்.....
இந்த ராகம் யாரையும் மயக்கும்
அல்லா அல்லா...நீ இல்லாத
மாதா உன் கோயிலில்
போன்ற பாடல்களும்
Music. Directors. Are. Worked. Lot. Great. It was. Given. By. Almighty. O. GREAT. I am. Enjoying
சங்கீத ஸ்வரங்கள் பாடல் மிக அருமை. டாக்டர் நாராயணன் அவர்களின் அழகான குரலில் நாளுக்கு நாள் அருமையான மெருகேற்றம்! பாடப்பாட ராகம் ! வாழ்த்துக்கள் டாக்டர்🙌சரண்யா குரலிலும் சங்கீதம் நளினம்! நன்றி🙏
SPB Meendum vandhamathiri irrku sir,Vazthukal Thanks
Correct ah sonninga sir, enakkum apditha irukku❤❤❤❤
உங்கள் குரல் ஈர்ப்பில். .... அனைத்தும். கேட்க....கேட்க...
சுகமும் சுரமும் பொருளும். மிக மிக எளிமையாக புரிகிறது...ங்க...ஐயா
Dr.Narayanan sir please rombavum arumai arumai.neenga yengalodu pesuveergala.
Super super duper
வாழ்க்கை என்னும் ஓடம் ஆகா டாக்டர் அருமை
ஆஹா ஆஹா அருமையோ அருமையான programme
அருமையான விளக்கம். இராகங்களை மிகவும் அழகாக எடுத்துச் சொல்லி எங்களை சந்தோஷப் படுத்தி இருக்கிறீர்கள். மிகவும் நன்றி டாக்டர்
சொல்ல வார்த்தைகள் இல்லை ❤
என் தந்தை ஆறு மனமே ஆறு, பார்த்தா பசு மரம், வாழ்க்கை எனும் ஓடம், என்னை யார் என்று எண்ணி எண்ணி இந்த அனைத்தயும் அந்நாட்களில் வீட்டில் , என் அம்மாவும் சேர்ந்து அவ்வப்போது பாடுவார்கள்.. அந்த ஞாபகம் வருகிறது...
சிந்து பைரவி என்று தெரியாமலேயே இதனை ரசித்து இருக்கிறோம்..
நீங்கள் முன்பு கூறியதை போல் இந்த ராகம் வரம்பிற்குள் அடங்காதது..
கல்யாணியை காட்டிலும் நவரசமும் ததும்பும் ராகம் இது...
மிக மிக அற்புதமான episode இது.. மிக்க நன்றி🙏🙏
மிகமிக அருமை
The Brilliance of Ilayaraja is unmeasurable...❤
Super sir ❤i like you sir
❤❤❤❤நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன் சிந்துபைரவியை அருமை சேர்.❤❤மதுவந்தி இராகத்தில் சினிமா பாடல்களை எதிர்பார்க்கின்றேன் சேர்❤❤❤❤❤
அருமை. எங்களைப் பரவசப்படுத்தும் காணொளி.
அருமை, விதவிதமான பாடல்கள் கொண்டு எங்களை மகிழவைத்தீர்கள் சார், நன்றி
Mind blowing doctor 🎉
I enjoyed it thoroughly.Keep sending.Avoid long pieces.
Thank you
Romba rasiththom Dr. Sir.. thanks.....
ஆஹா!!! ஆஹா!!!அருமை !!மனம் உருகுதே!
ஆஹா....❤️❤️❤️
Ilayaraja Great
Looks like SPB's soul has gotten into you Dr. Mesmerizing.❤
Vazhga vazhamudan
Wow..This is a Musical treat ❤️🙏
What an analysis.....kudos Dr....❤
தலைவணங்குகிறேன்🎉
It looks like SPB has come back again! You are a amazing person doctor! Hat's off to you!
வாழ்ந்தாலும் ஏஸும் தாழ்ந்தாலும் ஏஸும் பாடல்
Brilliant lyrics and unique use of Sindhubhairavi
From the film Naan Petra Selvam.
Super dr sir Thank you
Simply Amazing ❤❤👏👏👏
Simply said:i loved it!
Dr I hear your songs I go to sleep y should continue for ever
நன்றி நன்றி சார்
Your home work on this platform is really commendable. Awesome.
Sir!வளையோசை கலகலவென....காற்றுவீசுது
சிந்து பைரவி ராகத்தை கொட்டி விட்டிர்கள் அள்ளாத்தான் முடியவில்லை அருமை அருமை
அருமை அருமை
அருமை
Thankyou so much
Medley arumai. It shows ur expertise
டாக்டர் உங்க அட்ரஸ் வேணும், உங்க மேல கேஸ் போடா போறேன், என்ன பாடி பாடி அழ வைக்கிறிங்க, நான் என்ன தப்பு செஞ்சேன் டாக்டர் - மேலும் அழ வைங்க டாக்டர், போன போகுது கேஸ் போடா மாட்டேன்
😂😂
Superb knowledge
😂😂 madam dhan kelvi kekranga .. anungal mudhala nirutha sollunga
Excellent!!!
காலையில் எழுந்தால்
காபியுடன் காபி ராகம்
கேட்க விருப்பம்.
Super sir
Superb 👌
Arumai
Super
அய்யா நீங்க நல்லா இருக்கணும்❤
Amazing👏👏👏👏
Excellent 👍
Doctor, Uncontrolled feeling with heartfelt inside tears. Am 74. Enakoru Kathali Erukindral...Avazh 7 swaranghalukkul......???.🙏🏳️🌈
Thank you🎉❤ so much Doctor. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு🎉
Super Sindhubhairavi examples
Saranya is a Best Anchor. Dr.Narayanam is a Best Singer. Both gems are The Best Entertainers👋👋Great 👍Hats off
❤🎉
Love you sir
He sings like SPB. Amazing!
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏👏👌
raja sir legend
எல்லா பாடல்களையும்
எல்லா ராகங்களையும்
மிகவும் அழகாகவும்
ஸ்ருதி சுத்தமாகவும்
எல்லோர்க்கும் புரியும்படியும் சார் பாடி காட்டுகிறார்.❤❤❤❤❤❤
🙏🙏🙏❤️
Dr. Is from music Legends family
என்ன மனுஷன் டா இவர்
🙏🏻
Yesudas❤
naan aattokaran attokkaran
orumurai dhiloththamaa
aasai100vagai
aasa adhigam vechchu
valaiyosai kalakalavenu
these are also s/b gems
Amazing
Thank you soo much 🥰
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
மத்திம சிந்துபைரவி
பக்க வாத்தியம் இல்லாமலே கச்சேரி ! சபாஷ் !
அதற்கு சரண்யா மேடம் போதுமே. டாக்டருக்கு எடுத்துக் கொடுக்கிற அழகே அழகு. அபிநயம் ஆஹா பேஷ் பேஷ்.
❤❤❤❤❤❤❤❤
When it comes to MSV/KVM he highlights their brilliance but when it comes to Ilayaraja he highlights the director (eg KB). Although I respect Dr Narayanan’s talent, I don’t understand this biased approach towards IR
Exactly, I too noticed this aberration in his videos. He appreciates TMS/SPB but not Yesudas which you can observe in his earlier videos. Still, I enjoy this program for his sheer presentation.
I noticed this from all his videos
May by he is conscious of IR misunderstanding his genuine and honest comments about his brilliance in his composition. Dr Narayanan does mention IR when he was enlisting the brilliant composers starting from Shri GV Ramanathan
திருத்தணிகை வாழும் முருகா அய்யா ராகம் சொல்லி தருவீர்களா
வானவில்லில் மட்டும் தானா வர்ணஜாலம்???🌈
சிந்து பைரவி ராகமும் ஒரு வர்ண ஜாலம். 🌈
இது நவரசங்களின் வர்ண ஜாலம்.🌈
பல ஸ்வரங்களின் வர்ண ஜாலம்.🌈
உங்கள் குரலும் ஒரு வர்ண ஜாலம்.🌈
திரு பால முரளியின் குரலும்,
திரு பால சுப்ரமணியத்தின் குரலும் உங்கள் குரலில் அடக்கம்🌈.
நீங்களே வடிவமைத்து.இசையமைத்த பாடலை கேட்க ஆவலாய் உள்ளது மனம்..
Very Excellent Program. ana engalukkuthan vayasachu. Ketkirathoda sari Nangalum Isaiya kathukkamudiyathu. Sorryy its my feelings.
Dr.Narayanan sir, your knowledge is is really commendable , great brain you have and your ears are trained so much your vocal cord is co operating with your brain
All that is fine
But in a social media you say that you like Europe
Are you patriotic?
Don’t think to talk about Indian heritage and Gurukul studies are stupidity, you know very well who spoiled Indian agriculture and spoiled by deploying slaughter houses and killed our culture
Just because you get revenue
Don’t spoil your own country civilians , I too know music and I know who is viswaguru
The world teacher
டாக்டர் நீங்கள் பாடிய பிறகு ஒவ்வொரு பாடலையும் வேறு கோணத்தில் கேட்டு ரசிக்க முடிகிறது .
அது என்ன அராபிக் ஸ்டைல்? அடுத்த காணொலி யில் இதுபற்றி கொஞ்சம் விளக்கம் கொடுங்கள் டாக்டர்.
❤😂
I remember padakotisong karai me padukka vaithaan Is it also sindubairavi?
Dr. super இதுவரை இப்படி ஒரு விளக்கத்துடன் பாடல்கள் கேட்டதே இல்லை, சார் உங்களுக்கு விரும்பம் இருந்தால் நோட்டுஸ் கிடைக்குமா pls
எனக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை. உங்களுடைய பாதம் தொட்டு வணங்குகிறேன்.
GOOD NIGHT DR
👍🙏
You are good in music. What is the rope in your right hand wrist? What is the message you are conveying to people by this?
Very good❤❤❤
Sir, Kindly analyse the Guna BGM and tell us the instruments used by Maestro and raaga etc etc. The BGM last for maximum 51 seconds. It is doing something inside me. Unable to express that feel. Please clarify Sir. Thanks
கேளடி கண்மணி பாடலை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இசை மற்றும் பொருள், SPB சார் குரல் அனைத்தும் அற்புதமான கலவை. டாக்டர் அருமையாக பாடி இருக்கிறார்
Superb
Meesakara nanba unaku rosham adhigam da, seems same Raga - Song from Natpukkaga
Sir mobile ல் பார்ப்பது பாடல் வரிகளா அல்லது சங்கீத (சரிகம) வரிகளா புரியல pls
Actually Arabia vil thirukuraan sindhubairavi la than oothugirargal
Sar,pattukkul,evlavu,sankathykala,