Sindhu Bhairavi Ragam in Unforgettable Songs of MSV, Raja & A R Rahman | Oru Naal Podhuma Ep 115

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 74

  • @pramilajay7021
    @pramilajay7021 9 місяців тому +11

    ராகங்களின் அடிப்படையிலான
    திரையிசைப் பாடல்களை
    பல வித தலைப்புகளில்
    அலசி ஆராய்வது
    உங்கள் தனித்துவம்.
    மிக அருமை.
    எப்படிம்மா இப்படி
    எல்லாம் யோசிக்கிறீங்க.!👍😊
    எனக்குத் தெரிந்த சிந்து பைரவி பாடல்களையும்
    அதே இரு முகங்களில்
    தருகிறேன்.🙏
    🌹 மகிழ்ச்சி:
    நான் உன்னை வாழ்த்தி..
    கல்யாண சாப்பாடு போடவா
    ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே..
    ஆசை அதிகம் வச்சு..
    மானே தேனே கட்டிப்பிடி
    வந்தேன்டா பால்காரன்..
    நா ஆட்டோக் காரன்..
    தீராத விளையாட்டுப் பிள்ளை
    என்ன சத்தம் இந்த நேரம்
    சிநேகிதனே சினேகிதனே..
    ஆட்டமா தேரோட்டமா?
    தஞ்சாவூரு மண்ணு எடுத்து..
    கல்யாணச் சேலை எனதாகும்..
    மயில் போல பொண்ணு..
    ஒரு நாளும் உனை மறவாத..
    முத்து மணி மாலை ஒன்ன..
    🌹 சோகம்
    ஆறு மனமே ஆறு..
    உனக்கென்ன மேலே நின்றாய்
    அன்பே என் ஆருயிரே
    சோலை மலையோரம்..
    எங்கே எனது கவிதை..
    பூங்காற்று திரும்புமா?
    அம்மான்னா சும்மா..
    நானொரு சிந்து..
    கேளடி கண்மணி..
    என் மன வானில்..
    அவள் வருவாளா?
    நிலவே முகம் காட்டு..
    நன்றி ப்ரியா.😊🙏

  • @sridharkarthik64
    @sridharkarthik64 9 місяців тому +4

    மார்கழி திங்கள் அல்லவா பாடல் விளக்கம் அருமை. 👏👏

  • @ganapathynarayanan1676
    @ganapathynarayanan1676 9 місяців тому +4

    மேடம்.ப்ரியா எனக்கு மிக மிகப் பிடித்த ராகம் சிந்து பைரவி இந்த தொகுப்பு மிகச்சிறப்பாக இருந்தது.இது எனக்குப் பழைய நினைவுகளை க்கிளறி விட்டது.1997ல் எனது மகன் படித்த பள்ளியில் ஆசிரியர் தின விழாவில் ப்ரின்சிபாலின் வேண்டுகோளை ஏற்று நானும் எனது மகன் தனது கீபோர்டுடனும் இணைந்து இதே சிந்துபைரவி ராகப் பாடல்களைத் தொகுத்து ஒரு நிகழ்ச்சியை மேடையில் வழங்கினோம்.அமுதமூறு திருப்புகழ் தொடங்கி வதனமே சந்த்ரபிம்பமோ எல்லோரும் நல்லவரே.மாயமே நானறியேன் மணப்பாறை மாடுஎனத் தொடர்ந்து இறுதியில் மிலேசுரு மேரா தும்ஹாரா என நிறைவு செய்து தேசியகீதத்தின் கடைசிவரிகளில் முடித்து பெரும் கரகோஷத்தைப் பெற்றோம்.அந்தப் பெருமித உணர்வை மீண்டும் பெற வைத்ததற்கு மிக்க நன்றி.கணபதி.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  9 місяців тому

      Wow! Impressive medley Sir 👍👍👍

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 9 місяців тому +3

    ரொம்பவே சூப்பர்...I think...Arr...songs... first time in ஒரு நாள் போதுமா "...

    • @TamilNostalgia
      @TamilNostalgia  9 місяців тому +1

      என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்! முதல் episode of oru naal போதுமா featured songs from மின்சார கனவு!

  • @moganasiva71
    @moganasiva71 3 місяці тому +1

    மிகவும் அழகான இராகம் சிந்து பைரவி பற்றி விளக்கவுரை தந்த உங்கள் இசை புரிதல் அனுபவித்து ஓவ்வௌரு பாடலையும்.வர்ணணை செய்த உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்க பல்லாண்டு இசை பயணம் தொடர இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 9 місяців тому +2

    அருமை அற்புதம் உங்கள் குரலும் அபூர்வமாக உளது

  • @Makilvan
    @Makilvan 7 днів тому

    Without any musical instruments explained very nice

  • @shobanabalakrishnang7952
    @shobanabalakrishnang7952 9 місяців тому +1

    அருமை
    அருமை👏👏👏👏👏👏👏👏👏👏😍😍😍😍
    ஆடலுடன் பாடலைக் கேட்டு...
    சிந்து பைரவியா?.
    ஓகோ😄👌👌👌

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 9 місяців тому +1

    Margazhi thingal allava... What a song and the sangatis by janakima. My favorite of all time

  • @seshadrinathans3630
    @seshadrinathans3630 10 днів тому

    Extremely super Priya !!
    1. மாதா உன் கோவிலில்
    2. மார்கழி திங்கள் அல்லவா
    3. வளையோசை கல கல கல
    4. என்னை யாரென்று என்னி
    5. ஆடலுடன் பாடலை கேட்டு
    உங்கள் குரலில் அனைத்து பாடல்களும் சிந்து பைரவி ராகத்தில் அமோகம் !!
    இத்தனை அருமையாக பாடும் நீங்கள், சினிமாவில் பாடி இருக்கிறீர்களா ?

    • @TamilNostalgia
      @TamilNostalgia  9 днів тому +1

      You are too kind. Cinema la laam paadala...am just a hobby singer.

    • @seshadrinathans3630
      @seshadrinathans3630 9 днів тому

      @TamilNostalgia
      I thought you might have sung in cinema. But u r no inferior to any professional female singer..
      The way you conduct your program is excellent. Pls continue your entertainment service; it's nice excitement !!
      All the best to you Priya Ji !!

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 5 місяців тому

    இந்த பாடல்கள் ஒரே ராகத்தை கொண்டிருந்தாலும் வேறு வேறாக எனக்குத் தோன்றுகிறது. இசை ஒரு கடல்.

  • @udhayaselvan7764
    @udhayaselvan7764 9 місяців тому

    அருமை அருமை சிந்து பைரவி ராகத்தைப் பற்றி மிகவும் விளக்கமாகவும் பாடல்களையும் கூறினீர்கள் மிகவும் அருமை கேட்டு மகிழ்ந்தோம் வாழ்த்துக்கள்

  • @Manikannan-lx8jg
    @Manikannan-lx8jg 6 місяців тому +2

    Jothi neranjava sonnavudan Samantaray from 12B movie Harris jeyaraj musical
    Priya mam your program is nice
    Keep entertaining us

  • @navlesrinap8736
    @navlesrinap8736 6 місяців тому +2

    MSV, The great❤❤❤❤

  • @swaminathanr8770
    @swaminathanr8770 Місяць тому

    I feel most beautiful song in the raag sindhu bhairavi ilaiyaraja sir's athimara poovithu

  • @Vitalis-h8w
    @Vitalis-h8w 3 місяці тому

    அருமையான குரல் வளம் உங்களுக்கு. ❤

  • @krishnanss8567
    @krishnanss8567 9 місяців тому

    அருமையான நிகழ்ச்சி.
    எங்கே நீயோ... அருமையான பாடல்...👏👏

  • @krishnanss8567
    @krishnanss8567 9 місяців тому +1

    நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடல் கேட்கும் போது பழைய பாடல் மந்தார மலரே மந்தார மலரே.. (நான் அவனில்லை.. கேபி படம்.. ) ஞாபகம் வரும்..

    • @TamilNostalgia
      @TamilNostalgia  9 місяців тому

      மலையாள வரிகள் துரிதகதியில் கேட்பதால் அதே உணர்வு.

  • @yadlanagalakshmi4334
    @yadlanagalakshmi4334 5 днів тому

    Super madam 👍🏻🌟🌟🌟🌟🌟

  • @kousalyas9988
    @kousalyas9988 4 місяці тому

    அருமையான பதிவு.. உங்கள் குரலில் இந்த பாடல்கள் கேட்க
    இனிமை.

  • @moganavallimona3671
    @moganavallimona3671 Місяць тому

    Arumai arumai amma

  • @musicalknots7868
    @musicalknots7868 9 місяців тому +1

    In carnatic music I always remember Vekatachala Nilayam and in film music I always enjoy valaiyosai song

  • @saravananumapathy2465
    @saravananumapathy2465 4 місяці тому

    Very nice collation Ma'am and your singing is complimenting it. It is a nice package especially the importance you attach to the 'bhavam'. Looking forward for 'bhavam' based series with different ragas/music directors. Thanks

  • @n.k.murthy88
    @n.k.murthy88 7 місяців тому

    Very good programme.
    Vadaname chandrabimbamo..... sung by M. K. Thyagaraja Bhagavathar for "Sivakavi" (1943) is also in Sindhubhairavi.

  • @shankarnagarajan332
    @shankarnagarajan332 9 місяців тому

    One of the best episode..

  • @vasudevan2406
    @vasudevan2406 3 місяці тому

    மழை இல்லதா தீப்பிடிக்குது ராசா என் மனசுக்குள்ள. மாமன்னன் வடிவேலு அவர்கள் பாடியது

  • @KpMahesh-w9p
    @KpMahesh-w9p Місяць тому

    உனக்கென்ன மேலே-சிம்லாஸ்பெஷல்

  • @KpMahesh-w9p
    @KpMahesh-w9p Місяць тому

    என்னசத்தம்-புன்னகைமன்னன்.சிந்துபைரவியாor அனுமத்தோடியா?

  • @dr.saravanan.s.vhod-eee920
    @dr.saravanan.s.vhod-eee920 6 місяців тому

    Fantastic priya mam

  • @Guna-ow7og
    @Guna-ow7og 9 місяців тому

    Semma man ❤

  • @krishnanss8567
    @krishnanss8567 9 місяців тому +2

    தேவா அவர்களின் நான் ஆட்டோக்காரன்..

    • @TamilNostalgia
      @TamilNostalgia  9 місяців тому +2

      தேவாவின் நிறைய கானா பாடல்கள் இந்த ரகம்தான்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 9 місяців тому +1

    🎉🙏M.S.V.🙏🎉

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 9 місяців тому +2

    AR Rahman music and songs is not touching in the heart but illyaraja music and songs is always touching in the heart so illyaraja all time best in the world...

  • @NachimuthuS-nw1fi
    @NachimuthuS-nw1fi 5 місяців тому +1

    Raja is raja

  • @musicalknots7868
    @musicalknots7868 9 місяців тому +1

    Idhudhana idhudhana song from Haris Jayaraj

  • @vaseer453
    @vaseer453 11 днів тому

    பிரியா பார்த்தசாரதி அவர்களுக்கு ஒரு தகவலை இங்கு கூற விரும்புகிறேன். "காற்றினிலே வரும் கீதம்" என்ற பாடலுக்கு ஒரு இந்தி இசையமைப்பாளர் தான் இசை அமைத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பாடலைத் தவிர்த்து பிற பாடல்களுக்கு இசை மேதை எஸ். வி. வெங்கடராமன் அவர்கள் இசையமைத்தார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். இது உங்களின் தகவலுக்காக. நன்றி.
    ஆ. ராஜமனோகரன்.

  • @KpMahesh-w9p
    @KpMahesh-w9p Місяць тому

    ஒருநாளும்-எஜமான்

  • @TinTin-f5h
    @TinTin-f5h 7 місяців тому

    Sindu pairavi Ragam….birth from which tamil literature songs knows mam …?

  • @maalavan5127
    @maalavan5127 9 місяців тому +1

    ராமன் ௭த்தனை ராமனடி,
    ௨ன்னிடத்தில் ௭ன்னை கொடுத்தேன்,
    பேசுவது கிளியா.........

    • @TamilNostalgia
      @TamilNostalgia  9 місяців тому

      உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் by S Janaki is Sudhdha Dhanyasi.

    • @kandaswamysekar7023
      @kandaswamysekar7023 5 місяців тому

      பேசுவது kieliya சாருகேசி ராகம்

  • @shobanabalakrishnang7952
    @shobanabalakrishnang7952 9 місяців тому

    எனக்கு ராகம் கண்டுபிடிக்கும் ஞானம் எல்லாம் கிடையாது😄
    Just I am guessing
    These songs as
    Sindhu bairavi
    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    ( Last Charanam from chinnanjiru kiliye)
    சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி
    காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே
    என் நெஞ்சில்
    உனக்கென்ன மேலே நின்றாய்
    ஓ நந்தலாலா

    • @TamilNostalgia
      @TamilNostalgia  9 місяців тому +2

      உனக்கென்ன மேலே நின்றாய் is the lone SB in your list

    • @shobanabalakrishnang7952
      @shobanabalakrishnang7952 9 місяців тому

      Oho ok
      thank U priya❤❤❤

  • @Tee3Wins
    @Tee3Wins 9 місяців тому +2

    இதுதானா இதுதானா from சாமி

  • @pramilajay7021
    @pramilajay7021 9 місяців тому

    "கனாக் காணும் கண்கள் மெல்ல..."
    From அக்னி சாட்சி
    மத்தியமாவதி ராகமா?
    கொஞ்சம் குறிப்பிடுங்களேன்.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  9 місяців тому +2

      ஆமாம். மதயமாவதி போல தான் உள்ளது 👍

  • @NachimuthuS-nw1fi
    @NachimuthuS-nw1fi 5 місяців тому

    Hindi songs also super. U know hawa hawa song and everything vanished by Raja b cos of his re recording, that music directors concentrated song only not our soul

  • @Rotterandy
    @Rotterandy 9 місяців тому

    Idhuthana from saamy?

  • @Shelantony
    @Shelantony 9 місяців тому +1

    Is it true that all the songs from the movie Sindhubhairavi are based on raga Sindhubhairavi?

    • @TamilNostalgia
      @TamilNostalgia  9 місяців тому +1

      No...certainly not. Just the one song - naan oru Sindhu is based on that ragam.

    • @Shelantony
      @Shelantony 9 місяців тому

      Thank you for the information 🙏

  • @NachimuthuS-nw1fi
    @NachimuthuS-nw1fi 5 місяців тому

    Raja is best for tamil songs, msv also, a r remain hindi

  • @niranjanchakkarawarthy9144
    @niranjanchakkarawarthy9144 9 місяців тому

    சங்கீதம் சுத்தமா தெரியாது இருந்தாளும் ஒரு guessing ஹாரிஸ்- சாமி- 'இதுதானா'

  • @NachimuthuS-nw1fi
    @NachimuthuS-nw1fi 5 місяців тому

    O

  • @krishnant202
    @krishnant202 9 місяців тому

    ❤அருமை சகோ❤