Hi Friends , Very very happy to release this karaoke for Adhu Than Kiruba song | John Jebaraj. So watch this and be blessed . Siragugalin (Joseph Aldrin) karaoke link is given below ua-cam.com/video/npLbcgq3pXI/v-deo.html
0:56 நான் நினைத்ததிலும்...... (2) னு போட்டுருக்கீங்க. அது (1) டைம் தான். பாடல் முழுவதும் இதே பிழை repeat ஆகிறது. மற்றபடி அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்
Hi Friends , Very very happy to release this karaoke for Adhu Than Kiruba song | John Jebaraj. So watch this and be blessed .
Siragugalin (Joseph Aldrin) karaoke link is given below
ua-cam.com/video/npLbcgq3pXI/v-deo.html
Bro intha app name plz
@@jocaleb9547moise try pannu bro😊
Plz English lyrics
Thank you so much Dear sir
Good Original Feel..❤️✨
Thank you so much, God Bless You
Endrum avar kirubai
Nice song pastor
Super Karoke Fantsic Song and create more Karokes
Thank you so much
GOD bless you my dear brother. ❤️
God bless you brother
Amen
Praise the lord 🙏
Awesome & Fantastic
Thank you so much
PRAISE THE LORD 🙏
Great work, keep it up
Thanks a lot!
very useful to me
Glad to hear this
Wow
👍👍👍
Amen
very happy
God Bless You
Super
Thank you so much
😮😮
first is double music what
I want to add that starting JJ voice, So the music is double
0:56 நான் நினைத்ததிலும்...... (2) னு போட்டுருக்கீங்க. அது (1) டைம் தான். பாடல் முழுவதும் இதே பிழை repeat ஆகிறது.
மற்றபடி அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்
என்ன சொல்லி பாடுவேன்
உங்க கிருபைய
விவரிக்க முடியாத கிருபைய (2)
அதுதான் கிருபை அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே
அதுதான் கிருபை அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே
1.தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும்(2)
நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் (2)
அதுதான் கிருபை அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே
அதுதான் கிருபை அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே(2)
2.திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும் (2)
தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும் (2)
அதுதான் கிருபை அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே
அதுதான் கிருபை அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே
ஜீவனைக் காட்டிலும் பெரியதே
பரமனின் ஈவினில் சிறந்ததே
எனக்கது இலவசமானதே
தேவ கிருபையே
ஜீவனைக் காட்டிலும் பெரியதே
பரமனின் ஈவினில் சிறந்ததே
நமக்கது இலவசமானதே
தேவ கிருபையே
அவர்தான் கிருபை அவரே கிருபை
என் இயேசு எந்தன் கிருபையானாரே(2)
என்ன சொல்லி பாடுவேன்
உங்க கிருபைய
விவரிக்க முடியாத கிருபைய - 2
அதுதான் கிருபை அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே
அதுதான் கிருபை அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே
தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும் - 2
நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் - 2
அதுதான் கிருபை அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே
அதுதான் கிருபை அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே - 2
திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும் - 2
தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும் - 2
அதுதான் கிருபை அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே
அதுதான் கிருபை அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே
ஜீவனைக் காட்டிலும் பெரியதே
பரமனின் ஈவினில் சிறந்ததே
எனக்கது இலவசமானதே
தேவ கிருபையே
ஜீவனைக் காட்டிலும் பெரியதே
பரமனின் ஈவினில் சிறந்ததே
நமக்கது இலவசமானதே
தேவ கிருபையே
🎉🎉🎉🎉