Samuel Boaz
Samuel Boaz
  • 58
  • 174 465
Sirumaiyum Elimaiyum - Jeby Israel | Tamil Christian Song | Karaoke | Instrumental Track
Anyone need the karaoke for Siragugalin (Joseph Aldrin), The link is given below
ua-cam.com/video/npLbcgq3pXI/v-deo.html
More karaoke:
Adhu Than Kiruba - John Jebaraj
ua-cam.com/video/k7ank2gDmCY/v-deo.html
Thoolil irunthu uyarthineer - Johnsam Joyson
ua-cam.com/video/lTm73WLDkj4/v-deo.html
Konja Kaalam Yesuvukaga
ua-cam.com/video/jmN27vNjks4/v-deo.html
Aaradhanai - Ben Samuel
ua-cam.com/video/GWxsX2vwX5s/v-deo.html
En Ullam - Johnsam Joyson
ua-cam.com/video/ds0kHaedICo/v-deo.html
Karam Pidithennai - Vincent Selvakumar
ua-cam.com/video/HuBgGhCVsWY/v-deo.html
Please Like, Share & Subscribe our Channel my Friends. God Bless You All
#SirumaiyumElimaiyum #Tamil_Christian_Songs #JebyIsrael #Karaoke #IntrumentalTrack #SamuelBoaz
Переглядів: 3 934

Відео

Karam pidithennai Vazhi Nadathum | Vincent Selvakumar | Intrumental Track | Karaoke
Переглядів 2,9 тис.2 роки тому
Anyone need the karaoke for Siragugalin (Joseph Aldrin), The link is given below ua-cam.com/video/npLbcgq3pXI/v-deo.html More karaoke: Adhu Than Kiruba - John Jebaraj ua-cam.com/video/k7ank2gDmCY/v-deo.html Thoolil irunthu uyarthineer - Johnsam Joyson ua-cam.com/video/lTm73WLDkj4/v-deo.html Konja Kaalam Yesuvukaga ua-cam.com/video/jmN27vNjks4/v-deo.html Aaradhanai - Ben Samuel ua-cam.com/video/...
Naanga Vera Maari Bro - BGM in Keyboard | John Jebaraj
Переглядів 1,1 тис.2 роки тому
Anyone need the karaoke for Siragugalin (Joseph Aldrin), The link is given below ua-cam.com/video/npLbcgq3pXI/v-deo.html More karaoke: Adhu Than Kiruba - John Jebaraj ua-cam.com/video/k7ank2gDmCY/v-deo.html Thoolil irunthu uyarthineer - Johnsam Joyson ua-cam.com/video/lTm73WLDkj4/v-deo.html Konja Kaalam Yesuvukaga ua-cam.com/video/jmN27vNjks4/v-deo.html Aaradhanai - Ben Samuel ua-cam.com/video/...
En Ullam Um Anbai - Johnsam Joyson | New Tamil Christian Song | Instrumental Track | Karaoke
Переглядів 1,2 тис.2 роки тому
Anyone need the karaoke for Siragugalin (Joseph Aldrin), The link is given below ua-cam.com/video/npLbcgq3pXI/v-deo.html More karaoke: Adhu Than Kiruba - John Jebaraj ua-cam.com/video/k7ank2gDmCY/v-deo.html Thoolil irunthu uyarthineer - Johnsam Joyson ua-cam.com/video/lTm73WLDkj4/v-deo.html Vaalaakkamal - Gersson Edinbaro ua-cam.com/video/yLoG76sNTec/v-deo.html Konja Kaalam Yesuvukaga ua-cam.co...
Kanmalaiyanavar - Joseph Aldrin | Tamil Christian song | Instrumental Track | Karaoke |Lyrical video
Переглядів 6 тис.2 роки тому
Anyone need the karaoke for Siragugalin (Joseph Aldrin), The link is given below ua-cam.com/video/npLbcgq3pXI/v-deo.html More karaoke: Adhu Than Kiruba - John Jebaraj ua-cam.com/video/k7ank2gDmCY/v-deo.html Thoolil irunthu uyarthineer - Johnsam Joyson ua-cam.com/video/lTm73WLDkj4/v-deo.html Vaalaakkamal - Gersson Edinbaro ua-cam.com/video/yLoG76sNTec/v-deo.html Konja Kaalam Yesuvukaga ua-cam.co...
Aaradhanai - Ben Samuel , John Jebaraj & Joel Thomasraj | En Nesarae | Instrumental Track | Karaoke
Переглядів 2,5 тис.2 роки тому
Anyone need the karaoke for Siragugalin (Joseph Aldrin), The link is given below ua-cam.com/video/npLbcgq3pXI/v-deo.html More karaoke: Adhu Than Kiruba - John Jebaraj ua-cam.com/video/k7ank2gDmCY/v-deo.html Thoolil irunthu uyarthineer - Johnsam Joyson ua-cam.com/video/lTm73WLDkj4/v-deo.html Vaalaakkamal - Gersson Edinbaro ua-cam.com/video/yLoG76sNTec/v-deo.html Konja Kaalam Yesuvukaga ua-cam.co...
Konja kaalam yesuvukaga | Tamil Christian Song | Instrumental Track | Karaoke
Переглядів 6 тис.2 роки тому
Anyone need the karaoke for Siragugalin (Joseph Aldrin), The link is given below ua-cam.com/video/npLbcgq3pXI/v-deo.html More karaoke: Adhu Than Kiruba - John Jebaraj ua-cam.com/video/k7ank2gDmCY/v-deo.html Thoolil irunthu uyarthineer - Johnsam Joyson ua-cam.com/video/lTm73WLDkj4/v-deo.html Vaalaakkamal - Gersson Edinbaro ua-cam.com/video/yLoG76sNTec/v-deo.html Please subscribe our channel my f...
THOOLIL IRUNTHU | தூளிலிருந்து உயர்த்தினீர் | Johnsam Joyson | Instrumental Track | Karaoke
Переглядів 8 тис.2 роки тому
#johnsamjoysonsongs #thoolilirunthu #karaoke Siragugalin (Joseph Aldrin ) Karaoke link is given below ua-cam.com/video/npLbcgq3pXI/v-deo.html Adhu than kiruba - John jebaraj karaoke link is given below ua-cam.com/video/k7ank2gDmCY/v-deo.html Please subscribe and support us, God Bless You All No copyright issues are found , Thank you for the owner of this song.
Adhu Than Kiruba | John Jebaraj | Instrumental Track | Karaoke with Lyrics!!!
Переглядів 43 тис.2 роки тому
#Davidselvam #JohnJebarajSongs #Karaoke Please subscribe our channel for more updates. Karaoke for Siragugalin a new release from Joseph aldrin. The link is below ua-cam.com/video/npLbcgq3pXI/v-deo.html Official video for Adhu Than kiruba link is given below ua-cam.com/video/KAZdReWUsvY/v-deo.html Adhu than kiruba lyrical video link is given below ua-cam.com/video/4BFliII0nXo/v-deo.html
Trending Tamil Christian Song super BGM | Whatsapp Status | Feel the Music
Переглядів 2132 роки тому
Trending Tamil Christian Song super BGM | Whatsapp Status | Feel the Music
Fantastic & Melodical Tamil Christian song BGM | Whatsapp Status | Feel the music
Переглядів 4872 роки тому
Fantastic & Melodical Tamil Christian song BGM | Whatsapp Status | Feel the music
Siragugalin | சிறகுகளின் | Joseph Aldrin | Instrumental Track | Karaoke
Переглядів 32 тис.2 роки тому
Siragugalin | சிறகுகளின் | Joseph Aldrin | Instrumental Track | Karaoke
Tamil Christian Song BGM | Whatsapp status
Переглядів 2582 роки тому
Tamil Christian Song BGM | Whatsapp status
Thai pola thetri Keyboard notes | Joseph Aldrin
Переглядів 1,3 тис.2 роки тому
Thai pola thetri Keyboard notes | Joseph Aldrin
Christian BGM Ringtone | Whatsapp status
Переглядів 1,3 тис.2 роки тому
Christian BGM Ringtone | Whatsapp status
Tamil Christian Song BGM | Whatsapp status | Ringtone
Переглядів 1,6 тис.2 роки тому
Tamil Christian Song BGM | Whatsapp status | Ringtone
Tamil Christian Song BGM Ringtone | Whatsapp Status
Переглядів 1,6 тис.2 роки тому
Tamil Christian Song BGM Ringtone | Whatsapp Status
Tamil Christian Song BGM | Whatsapp status
Переглядів 4802 роки тому
Tamil Christian Song BGM | Whatsapp status
Christian BGM Ringtone | Whatsapp Status
Переглядів 1,7 тис.2 роки тому
Christian BGM Ringtone | Whatsapp Status
Thank you Lord | Don Moen | Easy Piano Tutorial
Переглядів 6872 роки тому
Thank you Lord | Don Moen | Easy Piano Tutorial
Uyar malaiyo | Keyboard notes | John Jebaraj
Переглядів 2,3 тис.2 роки тому
Uyar malaiyo | Keyboard notes | John Jebaraj
Way Maker | Easy Piano Tutorial
Переглядів 1 тис.2 роки тому
Way Maker | Easy Piano Tutorial
Azhaithavare Keyboard Notes | John Jebaraj
Переглядів 1,8 тис.2 роки тому
Azhaithavare Keyboard Notes | John Jebaraj
Beethoven - Fur Elise | Easy Piano Tutorial
Переглядів 4232 роки тому
Beethoven - Fur Elise | Easy Piano Tutorial
Beethoven - Symphony No:5 | Easy Piano Tutorial
Переглядів 1,6 тис.2 роки тому
Beethoven - Symphony No:5 | Easy Piano Tutorial
Beethoven - Moonlight Sonata | Easy Piano Tutorial
Переглядів 1,1 тис.2 роки тому
Beethoven - Moonlight Sonata | Easy Piano Tutorial
Fur Elise - Beethoven | Hard | Piano Tutorial
Переглядів 2322 роки тому
Fur Elise - Beethoven | Hard | Piano Tutorial
What a Friend We Have in JESUS | Easy Piano Tutorial
Переглядів 2852 роки тому
What a Friend We Have in JESUS | Easy Piano Tutorial
Unga Kirubai | Keyboard Notes | Benny Joshua
Переглядів 3342 роки тому
Unga Kirubai | Keyboard Notes | Benny Joshua
Oceans | Hillsong United | Piano Tutorial
Переглядів 4892 роки тому
Oceans | Hillsong United | Piano Tutorial

КОМЕНТАРІ

  • @esthersomu6104
    @esthersomu6104 17 днів тому

    Very super bro

  • @saranyasaranya8852
    @saranyasaranya8852 21 день тому

    கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் ரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2 நீர் என் கன்மலை என் கோட்டை என் ரட்சகர் என் தேவன் நான் நம்பும் துருகம் என் கேடகம் உயர்ந்த அடைக்கலம் ரட்சண்ய கொம்பு - 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2 (என் கன்மலையானவர் ) ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் கர்த்தரோ ஆதரவா இருந்தீர் - 2 விசாலமான இடத்திலேயே என்னை கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் - 2 ( என் பெலனாகிய) என்னிலும் அதிக பெலவான்கள் பகைஞகர்கள் நெருக்கும் பொது நான் அபயமிட்டேன் - 2 உயரத்தில் இருந்து உம்கரம் நீட்டி என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் - 2 ( என் பெலனாகிய)

  • @karunakaranm-ot2mh
    @karunakaranm-ot2mh Місяць тому

    Endrum avar kirubai

  • @PrakashPrakash-d8e
    @PrakashPrakash-d8e 2 місяці тому

    ❤❤❤

  • @danielabishek4366
    @danielabishek4366 2 місяці тому

    என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய விவரிக்க முடியாத கிருபைய (2) அதுதான் கிருபை அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே அதுதான் கிருபை அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே 1.தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும்(2) நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் (2) அதுதான் கிருபை அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே அதுதான் கிருபை அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே(2) 2.திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும் (2) தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும் (2) அதுதான் கிருபை அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே அதுதான் கிருபை அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே ஜீவனைக் காட்டிலும் பெரியதே பரமனின் ஈவினில் சிறந்ததே எனக்கது இலவசமானதே தேவ கிருபையே ஜீவனைக் காட்டிலும் பெரியதே பரமனின் ஈவினில் சிறந்ததே நமக்கது இலவசமானதே தேவ கிருபையே அவர்தான் கிருபை அவரே கிருபை என் இயேசு எந்தன் கிருபையானாரே(2)

  • @swamyjudhaswamyjdha6938
    @swamyjudhaswamyjdha6938 2 місяці тому

    Nice song pastor

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 2 місяці тому

    👍👍👍

  • @danielbritschock3873
    @danielbritschock3873 2 місяці тому

    Tempo is way to fast! Otherwise good job!

  • @ACHITHOOKU-444
    @ACHITHOOKU-444 3 місяці тому

    🎉

  • @praveenk9939
    @praveenk9939 3 місяці тому

    கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நான் காணும் போது -2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன் -2 சரணம் : 1) கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன் -2 ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே - 2 தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் - 2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் -2 அந்த நாடு சுதந்தரிப்பேன் -2 2) இந்த தேகம் அழியும் கூடாரம் - 2 இதை நம்பி யார் பிழைப்பார் -2 என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டு - 2 இயேசுவோடு நான் குடியிருப்பேன் -2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் -2 அந்த நாடு சுதந்தரிப்பேன் -2 3) கனவான்கள் பாக்கியவான்கள் - 2 கர்த்தருக்குள் மரிப்பவர்கள் - 2 கிறிஸ்து என் ஜீவன் - 2 சாவு என் ஆதாயம் - 2 காணுவேன் என் பிதாமுகமே - 2 கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நான் காணும் போது அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் - 2 அந்த நாடு சுதந்தரிப்பேன் -2

  • @techguyinfo
    @techguyinfo 3 місяці тому

    Praise The Lord கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நான் காணும் போது-2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்-2-கொஞ்ச 1.கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன்-2 ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்-2-கொஞ்ச 2.இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பி யார் பிழைப்பார்-2 என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே இயேசுவோடு நான் குடியிருப்பேன்-2-கொஞ்ச 3.வீணை நாதம் தொனித்திடும் நேரம் வரவேற்பு அளிக்கப்படும்-2 என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார் எனக்கானந்தம் பொங்கிடுமே-2-கொஞ்ச 4.பலியாக காணிக்கையாக படைத்தேனே உமக்காக-2 என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே ஏழை நான் என்றும் உம் அடிமை-2-கொஞ்ச.

  • @Troll_face_reacts
    @Troll_face_reacts 4 місяці тому

    Best karaoke 😁👍

  • @ACHITHOOKU-444
    @ACHITHOOKU-444 4 місяці тому

    🎉

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 5 місяців тому

  • @sharolinc6446
    @sharolinc6446 5 місяців тому

    கரம் பிடித்தென்னை வழி நடத்தும் கண்மணி போல காத்துக் கொள்ளும் கறை திறை இல்லா வாழ்வளித்து பரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும் 1. மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானே மேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன் புல்வெளி மேய்ச்சல் காண செய்து அமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும் உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும் 2. செட்டையில் உயர்த்தியே தூக்கிச் செல்லும் கழுகினை போல என் பயங்கள் மாற்றும் வானிலும் பூவிலும் நிலை நிற்கும் வரங்களினாலே எனை நிரப்பும் உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும் 3. ஜீவனை தந்து என் ஜீவன் மீட்டீர் ஜீவிக்கும் நாளெல்லாம் உம்மில் வாழ்வேன் தோழ்களில் என்னை சுமந்து செல்லும் தோழரைப் போல அன்பு செய்யும் உம் அணைத்திடும் கரம் கொண்டென் கண்ணீர் மாற்றும்

  • @evangelinegeorge5056
    @evangelinegeorge5056 5 місяців тому

    thakappanae unthan thayai konnda anpaal thaluvi ennai thaangumae thakappanae unthan thayai konnda anpaal thaluvi ennai thaangumae thayangidum naeraththil thaevaa unthan tholil sumanthidumae thayangidum naeraththil thaevaa unthan tholil sumanthidumae😊

  • @ACHITHOOKU-444
    @ACHITHOOKU-444 5 місяців тому

    🎉

  • @PavanKalyan-ev3fg
    @PavanKalyan-ev3fg 6 місяців тому

    சிறகுகளின் நிழல்தனிலே நான் நம்பி இளைப்பாறுவேன் நீர் துணையாய் இருப்பதனால் நான் என்றும் இளைப்பாறுவேன் கண்மணி போல என்னை காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் கண் உறங்காமல் காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் மறைவிடமே ஆராதனை உறைவிடமே உமக்கு ஆராதனை அடைக்கலமே ஆராதனை புகலிடமே உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும் என்னை அணுகாமல் காப்பவரே வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும் என்னை அணுகாமல் காப்பவரே அடைக்கலமான என் தாபரமே என்னை அணுகாமல் காப்பவரே இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே என்னை காப்பவரே நன்மைக்கு கைமாறாய் தீமை செய்வோர் மத்தியில் என்னை காப்பவரே துரோகங்கள் நிறைந்த பூமியிலே துணை நின்று காப்பவரே தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே என்னை என்றும் காப்பவரே

  • @ACHITHOOKU-444
    @ACHITHOOKU-444 6 місяців тому

    Super 🎉

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 6 місяців тому

    Wow

  • @samshadalam6750
    @samshadalam6750 7 місяців тому

    hello brother

  • @nikunickson3384
    @nikunickson3384 7 місяців тому

    Amen

  • @Deborah-official01
    @Deborah-official01 8 місяців тому

    🙏🏻 karththarukku makimai undaakaddum😊

  • @SanthaKumar-n8j
    @SanthaKumar-n8j 8 місяців тому

    Pls add karoke for pudhiya kariyam

  • @ACHITHOOKU-444
    @ACHITHOOKU-444 8 місяців тому

    Fantastic ❤

  • @ACHITHOOKU-444
    @ACHITHOOKU-444 9 місяців тому

    Nice

  • @MrSamuelkarunakaran
    @MrSamuelkarunakaran 10 місяців тому

    Thank you so much Dear sir

  • @reginas5956
    @reginas5956 10 місяців тому

    அருமை

  • @francisdeepa9381
    @francisdeepa9381 Рік тому

    அருமை.வாழ்த்துக்கள் சகோ

  • @arajjeni9174
    @arajjeni9174 Рік тому

    அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @amossebastian5922
    @amossebastian5922 Рік тому

    Please put keyboard notes ❤

  • @samdavison.asamdavison.a8535

    So soul touching song praise the Lord pastor. God bless you.

  • @umanraja
    @umanraja Рік тому

    சிறகுகளின் நிழல்தனிலே நான் நம்பி இளைப்பாறுவேன்.. நீர் துணையாய் இருப்பதனால் நான் என்றும் இளைப்பாறுவேன் - 2 கண்மணி போல என்னை காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன்.. கண்ணுறங்காமல் காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் -2 மறைவிடமே ஆராதனை உறைவிடமே ஆராதனை அடைக்கலமே ஆராதனை புகலிடமே ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும் என்னை அணுகாமல் காப்பவரே.. வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும் என்னை அணுகாமல் காப்பவரே -2

  • @gomathib2959
    @gomathib2959 Рік тому

    My favourite song thanks for karoke God bless you Brother

  • @yabeshthanaraj7607
    @yabeshthanaraj7607 Рік тому

    நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்,background சரியானதாக வைக்கவும், lyrics தெரியாதவாரு சில நேரம் அமைகின்றது 👍

  • @ejohn6290
    @ejohn6290 Рік тому

    Wow Super music

  • @heavenofvisionspriya
    @heavenofvisionspriya Рік тому

  • @Abisampaulofficial
    @Abisampaulofficial Рік тому

    Sprb

  • @soundararajc7309
    @soundararajc7309 Рік тому

    Awesam... thank you Jesus 🎉

  • @mformusikc
    @mformusikc Рік тому

    LYRICS என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய விவரிக்க முடியாத கிருபைய - 2 அதுதான் கிருபை அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே அதுதான் கிருபை அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும் - 2 நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் - 2 அதுதான் கிருபை அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே அதுதான் கிருபை அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே - 2 திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும் - 2 தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும் - 2 அதுதான் கிருபை அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே அதுதான் கிருபை அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே ஜீவனைக் காட்டிலும் பெரியதே பரமனின் ஈவினில் சிறந்ததே எனக்கது இலவசமானதே தேவ கிருபையே ஜீவனைக் காட்டிலும் பெரியதே பரமனின் ஈவினில் சிறந்ததே நமக்கது இலவசமானதே தேவ கிருபையே அவர்தான் கிருபை அவரே கிருபை என் இயேசு எந்தன் கிருபையானாரே - 2

  • @lakshmikrishnan1615
    @lakshmikrishnan1615 Рік тому

    சிறுமையும் எளிமையுமான என் மேல் நினைவாய் இருப்பவரே என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை வஞ்சிக்கிறேன் வஞ்சிக்கிறேன் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி என்னை தாங்குமே தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி என்னை தாங்குமே தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோளில் சுமந்திடுமே தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோளில் சுமந்திடுமே உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க தேவா உம் பெலன் தாருமே உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க தேவா உம் பெலன் தாருமே உயிருள்ளவரையும் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே

  • @ashokj8147
    @ashokj8147 Рік тому

    Nice but no start symbol

  • @vinithaarun6888
    @vinithaarun6888 Рік тому

    God bless u bro....

  • @antonysantacruz9230
    @antonysantacruz9230 Рік тому

    All glory to our Triune God. Thank you very much Dear Brother for this karoke. Our Lord & Saviour Jesus Christ bless you all abundantly for sharing.

  • @niroshanshanmugam5514
    @niroshanshanmugam5514 Рік тому

    ❤ One of my favorite song excellent superb ❤

  • @meggiqc9339
    @meggiqc9339 Рік тому

    என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய விவரிக்க முடியாத கிருபைய - 2 அதுதான் கிருபை அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே அதுதான் கிருபை அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும் - 2 நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் - 2 அதுதான் கிருபை அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே அதுதான் கிருபை அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே - 2 திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும் - 2 தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும் - 2 அதுதான் கிருபை அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே அதுதான் கிருபை அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே ஜீவனைக் காட்டிலும் பெரியதே பரமனின் ஈவினில் சிறந்ததே எனக்கது இலவசமானதே தேவ கிருபையே ஜீவனைக் காட்டிலும் பெரியதே பரமனின் ஈவினில் சிறந்ததே நமக்கது இலவசமானதே தேவ கிருபையே

  • @rubanjebaraj.j8035
    @rubanjebaraj.j8035 Рік тому

    Dear brother.....I feel so blessed today singing for the lord !!!! The way you have played the song drives e insane !!! U won't believe I have sung more than 30 times....each time spirit of God gushes within me !!!,keep playing old songs !!! May Jesus bless you and use you mightily for his glory !!!

    • @SamuelBoaz
      @SamuelBoaz Рік тому

      Happy to hear this, God Bless you

  • @xavierrajesh1787
    @xavierrajesh1787 Рік тому

    Praise the Lord

  • @joshuavictor8393
    @joshuavictor8393 Рік тому

    Thank you so much for this karoke!!

  • @francisdeepa9381
    @francisdeepa9381 Рік тому

    Praise the lord .இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் பாடிக்கொண்டும் வருகிறேன்.இந்த பாடலின் Original karaoke யை 6வருடமாக UA-cam ல் தேடிக்கொண்டிருந்தேன் இன்று கிடைத்ததற்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.பதிவேற்றம் செய்த சகோதரருக்கு மிக்க நன்றி,மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.