ADHU THAN KIRUBAI | அது தான் கிருபை | CHRISTINAL MANOVA| PAS.JOHN JEBARAJ | DAVID SELVAM | PCA MEDIA

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @Unnatharin_varthai
    @Unnatharin_varthai 2 роки тому +980

    என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய
    விவரிக்க முடியாத கிருபைய
    அதுதான் கிருப அதுதான் கிருப
    நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே
    அதுதான் கிருப அதுதான் கிருப
    என் ஜீவியத்தின் பாடல் ஆனதே
    தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும் -2
    நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் -2
    அதுதான் கிருப அதுதான் கிருப
    நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே-2
    அதுதான் கிருப அதுதான் கிருப
    என் ஜீவியத்தின் பாடல் ஆனதே
    திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும்-2
    தகர்ந்து போனோரை தோள் மீது சுமக்கும் -2
    அதுதான் கிருப
    அதுதான் கிருப
    நான் நினைத்ததிலும் அதிகம் செய்ததே -2
    அதுதான் கிருப அதுதான் கிருப
    என் ஜீவியத்தின் பாடல் ஆனதே
    என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய
    விவரிக்க முடியாத கிருபைய
    ஜீவனை காட்டிலும் பெரியதே பரமனின்
    ஈவினில் சிறந்ததே
    எனக்கு (நமக்கு) அது இலவசமானதே
    தேவ கிருபையே -2
    அவர் தான் கிருப
    அவரே கிருப
    என் (நம்) இயேசு எந்தன் (நமக்கு) கிருபையானாரே -2

  • @charlscharls2631
    @charlscharls2631 2 роки тому +25

    indha songa release panni 6 naal aagudhu. idhu varakku 50 muraiyaavadhu indha paata kettu iruppe. Enakkaga pray pannunga, enakku cancer irukku, ippa hospitala thaa irukke, vaara puthan surgery. Pray pannunga🙏

  • @MrSanjeeban
    @MrSanjeeban 2 роки тому +1454

    "அது தான் கிருபை" ல இருந்து "அவர் தான் கிருபை" என்று மாற்றமடையும் போது உடல் முழுவதும் புல்லரித்து விட்டது.. என் இயேசு எனக்கு கிருபையானாரே.. ஆமேன்

  • @FKshow6380
    @FKshow6380 4 місяці тому +33

    Any உயர்மலையோ fans ? 2024 ❤❤❤❤

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 2 роки тому +152

    என்ன சொல்லி பாடுவேன்
    உங்க கிருபையை - 2
    விவரிக்க முடியாத கிருபையை - 2
    அது தான் கிருபை - 2
    நான் நினைத்திலும்
    என்னை உயர்த்தி வைத்ததே - 2
    அது தான் கிருபை - 2
    என் ஜீவியத்தின் பாடலானதே - 2
    1 ) தள்ளப்பட்டோரை
    தம்மிடம் சேர்க்கும் - 2
    நம்பி வந்தோரை
    மனசார உயர்த்தும் - 2
    அது தான் கிருபை - 2
    நான் நினைத்திலும்
    என்னை உயர்த்தி வைத்ததே - 2
    அது தான் கிருபை - 2
    என் ஜீவியத்தின் பாடலானதே - 2
    2 ) திகைத்து நின்றோரை
    கைபிடிச்சு நடத்தும் - 2
    தகர்ந்து போனோரை
    தோள் மீது சுமக்கும் - 2
    அது தான் கிருபை - 2
    நான் நினைத்திலும்
    அதிகம் செய்ததே - 2
    அது தான் கிருபை - 2
    என் ஜீவியத்தின் பாடலானதே - 2
    என்ன சொல்லி பாடுவேன்
    உங்க கிருபையை
    விவரிக்க முடியாத கிருபையை
    ஜீவனைக்காட்டிலும் பெரியதே - 2
    பரமனின் ஈவினில் சிறந்ததே - 2
    எனக்கது (நமக்கது) இலவசமானதே
    தேவ கிருபையே - 2
    அவர் தான் கிருபை - 2
    அவரே கிருபை - 2
    என் இயேசு (இயேசு நமக்கு)
    கிருபையானாரே - 2

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj 2 роки тому +1

      @@SamuelBoaz welcome

    • @danielinchristkesalada
      @danielinchristkesalada 2 роки тому +1

      thank You very much

    • @bm5745
      @bm5745 2 роки тому +1

      நன்றி🙏🙏

    • @bm5745
      @bm5745 2 роки тому +1

      நன்றி👍🙏

    • @saiprasanna8213
      @saiprasanna8213 2 роки тому +2

      Can we get the English lyrics brother I'm Telugu but i don't know to read Tamil i like this song 😍

  • @JESUSJESUS-f1p
    @JESUSJESUS-f1p 10 місяців тому +40

    அவர் கிருபை ஒன்றே இந்த உலகில் நானும் நீங்களும் வாழ காரணம் .......

  • @benilabenila6158
    @benilabenila6158 2 роки тому +135

    இந்த உலகத்திற்கு பாஸ்ட்டர் ஜான் ஜெபராஜை கொடுத்ததும் அந்த கிருபைதான்.. ❤ இவரின் பாடல்களும் இறை வார்த்தையும் வாழ்க்கையும் தேவ கிருபையை உலகத்திற்கு காட்டுகிறது. உண்மையில் இயேசுவே கிருபை..

    • @michealcharlesrajah5275
      @michealcharlesrajah5275 2 роки тому +1

      முன்னேற்றம் தந்துகாெண்டிருப்பது எந்த மணிதனுமல்ல அவரின் சுத்த கிருபையே கிருபையைவிட்டு மனிதனை பார்க்காதே எந்த
      கழுதையைக்காெண்டும் சுவிசேசம் சாெல்லவல்லவரை பார்

    • @isaackaviyarasan3877
      @isaackaviyarasan3877 2 роки тому +3

      Yes amen..!

    • @sweetmon3
      @sweetmon3 Рік тому

      Haha🤣

    • @Gostfhama_nita
      @Gostfhama_nita Рік тому

      Ella padalgalum Super

    • @Gostfhama_nita
      @Gostfhama_nita Рік тому

      God bless you

  • @jesus_boy_001
    @jesus_boy_001 Рік тому +424

    இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤

  • @JESUSJESUS-f1p
    @JESUSJESUS-f1p 10 місяців тому +117

    நானும் வருங்காலத்தில் என் இயேசப்பாவ புகழ்து பாட்டு பாடுவன் உங்கள மாதிரி......

    • @JC-ho8xn
      @JC-ho8xn 9 місяців тому +4

      Super brother hatsoff to you

    • @sweetsweety3018
      @sweetsweety3018 8 місяців тому +3

      Welcome.. keep rocking ❤🎉

    • @nithyasathishsr6375
      @nithyasathishsr6375 8 місяців тому +3

      Super brother

    • @tamilarasivictor3242
      @tamilarasivictor3242 5 місяців тому +2

      Arumai

    • @Samuel-u3n
      @Samuel-u3n 5 місяців тому

      அவர மாரினு சொல்லாதீங்க தம்பி, கர்த்தர் உங்களுக்கென்று வைத்திருக்கின்ற தாலந்தின்படி பாடி, கர்த்தரை மகிமை படுத்துங்கள்🤝 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙋🏻‍♂️

  • @malakmps5211
    @malakmps5211 2 роки тому +187

    லட்சம்பேர் உங்களுக்கு எதிராய் பேசினாலும் கோடிபேருக்கு உங்க பாடல் ஆசீர்வாதமாய் இருக்கிறது So உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல என்ற வசனம்தான் ஞாபகத்தில் வருகிறது

    • @Poorni86374
      @Poorni86374 Рік тому +2

      AMEN☺😀😄

    • @jesussurya7936
      @jesussurya7936 Рік тому

      Correct

    • @MOVIEcut70
      @MOVIEcut70 Рік тому

      Yes

    • @gogsundaram9397
      @gogsundaram9397 8 місяців тому +2

      எதிரிகள் இருந்தால்தான் ஒரு கிக்கே இருக்கு சகோ😊

    • @ravirajaraviraja6439
      @ravirajaraviraja6439 8 місяців тому +1

      நல்லாவெல்லா this song yes friends

  • @justindiraviam7919
    @justindiraviam7919 11 місяців тому +10

    Once again, John Jebaraj has proved his mettle. God bless you and your dedicated team.

  • @DEVRINBRAINARD.C-ub2my
    @DEVRINBRAINARD.C-ub2my Рік тому +73

    ANY UYAR MAILAIYO FANS

  • @gideonsagayadoss2689
    @gideonsagayadoss2689 2 роки тому +172

    OMG... Avar than kiruba .... Goosebumps moment ❤️❤️❤️ i just want to give 100000000000000000000 likes

  • @glrockgemeng3184
    @glrockgemeng3184 4 місяці тому +16

    ******❤❤❤🎉🎉🎉 அதுதான் கிருபை என்ற பாடல்***** யாருக்குபிடிக்கும்❤❤❤*******

  • @mercyezhilarasan8117
    @mercyezhilarasan8117 Рік тому +22

    When ""avar dan kiruba avarae kiruba en yesu endhan kirubaiyanarae"" lines comes automatically tears outbreaks🥺😭.. Evvalavu vallamai mikka vaarthai adhu 🙇‍♀... unmayagavae nam yesu dan ellam namakku avar dan namakku kirubayai velipattar namakkaga innum jeevikkirar .. AMEN ..🙏

  • @vijaybaskaran1761
    @vijaybaskaran1761 11 місяців тому +18

    நான் நினைத்ததிலும் உயர்த்த போகின்ற கிருபைய🙏🙏🙏

  • @sachinsilvanus3312
    @sachinsilvanus3312 2 роки тому +107

    3:44 My body started dancing automatically 🥰 En Yesu enaku Kirubai aanare...

  • @gnanadossd5533
    @gnanadossd5533 Рік тому +48

    .நாம் பெற்றோர் தவிர.இந்த உலகில் யாரும் உண்மையா இல்ல ஆனா நாம் தேவன் மட்டும் தான் உண்மையான அன்பு தராரு i love you Jesus ❤️❤️❤️❤️

    • @TheS15728
      @TheS15728 Рік тому +6

      No GOD's love is greater than parent's love, even parents may forsake you at times,but GOD does not

    • @sasikumarilaksi844
      @sasikumarilaksi844 9 місяців тому +2

      Amen🥰❤️🥰

  • @jaladibeulahrani3883
    @jaladibeulahrani3883 2 роки тому +8

    The Tamil people all are lucky people by god's grace,because they are understanding the Tamil language,but I'm unlucky because I can't understanding Tamil language.But I am trying for learning Tamil language.

  • @jagenalmariappanjagenalmariapp

    ௭ல்லா புகழும் ஆண்டவருக்கே ஆமென் ௮வாின் வசன கீதங்கள் ௮தன் இணைப்பாக இசை வாசிப்பு மெட்டும் மிகவும் நன்றும் பெருமை கிருபைக்கு ௨கந்தவையாகும்

  • @mohanrajDivineAssembly
    @mohanrajDivineAssembly 2 роки тому +151

    தேவ கிருபையை பாடவே ஒரு தனி கிருபை வேண்டும்! தேவனுக்கே மகிமை! God bless you pastor!

  • @jayarani763
    @jayarani763 Рік тому +18

    தம்பி உங்க மூலம் வாலிபபிள்ளைகளை தேவன் ஊழியத்தில் பயன்படுத்தனும்❤❤❤❤

  • @MOVIEcut70
    @MOVIEcut70 2 роки тому +205

    😇💕🥳என்ன சொல்லி வர்ணிக்க உங்க குரல கர்த்தர் எங்களுக்கு கொடுத்த gift your voice 😍🤩🥳

    • @MOVIEcut70
      @MOVIEcut70 2 роки тому +2

      நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் உடம்பு சிலிர்க்கிறது ஒரு விதமான உணர்வு ஏற்படுகிறது எனக்கு மிகவும் இந்த வார்த்தை பிடித்துள்ளது my Jesus john anna 🤗

    • @kskarthik3294
      @kskarthik3294 Рік тому

      க்

    • @raviarumugam6357
      @raviarumugam6357 Рік тому

      Yes pa enna .. voice

  • @amaravathiamara3527
    @amaravathiamara3527 2 роки тому +63

    கர்த்தர் உங்களுக்கு கொடுத்த. குரல் வளத்தை ஆண்டவருக்காக. இன்னும். பயன்படட்டும். ஆமொன்🙏

  • @RopinsanRopinropinsan
    @RopinsanRopinropinsan Рік тому +38

    அண்ணா உங்கள் பாடல்கள் அனைத்தும் தேவன் எனக்கு செய்த நன்மைகளை நினைவூட்டி என் கண்களில் கண்ணீர் வரச்செய்கிறது கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mercyselvarani6169
    @mercyselvarani6169 Місяць тому +1

    ஆமென்

  • @nirmalag5380
    @nirmalag5380 11 місяців тому +7

    God is our grace praise god god bless you brother

  • @Subramanian12
    @Subramanian12 2 роки тому +12

    இந்த பாடலின் மிக்ஸிங்
    டேவிட் செல்வம் என்பதில் திருநெல்வேலி மாவட்டத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சி

    • @gabrielguru7766
      @gabrielguru7766 2 роки тому +1

      பரலோக பாடல் ஒரு மாவட்டத்தாருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தாருக்கோ சொந்தமானதல்ல. நீங்கள் வேறு எதையோ இதற்க்குள் தினிக்கமுயல்வதாக நினைக்க தோன்றுகிறது.

    • @Subramanian12
      @Subramanian12 2 роки тому +1

      @@gabrielguru7766 சகோதரரே நான் டேவிட் செல்வம் அவர்கள் போட்டோவை கூட பார்த்ததில்லை ஆனால் அவரின் இசை நுனுக்கங்கள் இசை தாலந்துகளை கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறேன் இந்தியாவில் தமிழகத்தில் திருநெல்வேலியில் நம் பகுதியில் உள்ளவரானபடியினாலே தான் பதிவிட்டேன் இதில் எனக்கு எந்த உள் நோக்கமும் இல்லை

  • @sasirekah2418
    @sasirekah2418 Рік тому +26

    இயேசுவின் கிருபை மட்டுமே நித்தமும் நம்மோடு வரும் .மற்றவை எல்லாம் நம்மை விட்டு போய்விடும்❤❤❤❤❤❤❤

  • @vigneshappu9901
    @vigneshappu9901 11 місяців тому +8

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super 🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊😊😊

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 11 місяців тому +6

    ✝️✝️இயேசுவே🎤💚கிருபை❤️🎤நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் 🤍🎸🎸💜தள்ளப் பட்டோரோ தன்னிடம் சேர்க்கும் 🩸🎷🎷🩸இமயத்தை விட என் இயேசுவின் கிருபை உயர்ந்தது💞🛐💞 பசிபிக் கடலை விட ஆழமானது நம் கர்த்தரின் மகா கிருபை ❗❗இயேசப்பா இந்த பாடலை கேட்கிற அனைவரோடும் உலக மேலான கிருபை தங்குவதாக ✝️✝️🙏🏽🙏🏽💯💯🎻🎻ஆமென் ஆமென்.

  • @rebecall4707
    @rebecall4707 2 роки тому +16

    எத்தனை முறை கேட்டாலும் அந்த உணர்வை அப்படியே தருகிறது அதுதான் கிருபை ஆமேன்😭😭😀😀😀🙏🙏🙏🙏🙏

  • @chandrudigital4647
    @chandrudigital4647 2 роки тому +29

    நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே ..
    அதுதான் கிருபை …அதுதான் கிருபை
    என் ஜீவியத்தின் பாடலானதே…(Exlent annan sir super annan )

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 11 місяців тому +16

    🎤💯🙋🏼‍♂️🙋💯🎤என் இயேசுவின் கிருபை என்னை ஒரு நாளில் உயர்த்தி வைக்கும் 🤍✝️✝️🤍அப்பொழுது என்னை புறக்கணித்த வர்கள் என் முன் வந்து நிற்பார்கள் ❤🎷❤ ஆமென் 🎉🎉 இயேசுவின் கிருபை இதை செய்யும் 💯💯🎸

  • @YesuvinSedar
    @YesuvinSedar 2 роки тому +106

    தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும் நம்பி வந்தோரை மனதார உயர்த்தும் உங்க கிருபை touching lyrics anna

    • @rajasekarr5129
      @rajasekarr5129 2 роки тому +3

      tears in my eyes when i listen this song... praise god for the grace which is jesus.

    • @subaswan9318
      @subaswan9318 2 роки тому +1

      Amen

    • @helanjosh7009
      @helanjosh7009 2 роки тому

      D😮 see I’llpymlyd dYA😮 DM

  • @davidrajdavid1639
    @davidrajdavid1639 Рік тому +1

    இலவசமானது🙏amen

  • @thedivandharyesuministries4502
    @thedivandharyesuministries4502 2 роки тому +47

    அருமையான பாடல் என் இயேசுவே என் கிருபையானாரே ஆமென் ஜான் ஜெபராஜ் அண்ணா உங்கள் குரல் தான் ஆண்டவர் உங்களுக்கு கொடுத்து பெரிய கிருபை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏

  • @harshakumari96
    @harshakumari96 Рік тому +11

    💯 Everything that I have received, learned & earned is because of his kindness and Love 💗
    It’s Always Kirubai ❤️‍🔥

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 2 роки тому +108

    Such an Amazing Song this is ! Wow ❤ God Bless the entire Team

    • @ElEditz
      @ElEditz 2 роки тому +5

      💖✝️🙏

  • @KANTHANABISHAN
    @KANTHANABISHAN 10 місяців тому +2

    Amen Amen Amen Amen super song Jesus bless you brother Amen

  • @geethajohnson724
    @geethajohnson724 2 роки тому +65

    மிக அருமையான பாடல்கேட்கும் போது கண்ணீர் வருகிறது அளவில்லாத பிரசன்னம் இன்னும் கர்த்தர் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவார்ஆமென் Glory to Jesus

  • @apdossa8527
    @apdossa8527 Місяць тому +2

    Iintha padail yennaku robapidithiroku

  • @RatheesMeeshaOfficialChannel
    @RatheesMeeshaOfficialChannel 2 роки тому +77

    Nambi vanthorai manasara uyarthum 🥰😇 gods love ❤️

    • @vasanthivelu5841
      @vasanthivelu5841 Рік тому

      Nambi vanthorai manasara uyarthum 🥰😇 God's love ❤

  • @LLuxman-p3g
    @LLuxman-p3g 10 місяців тому +1

    Amen amen amen
    Super super thanks thanks jesus

  • @carmelopenbiblechurchmunan5868
    @carmelopenbiblechurchmunan5868 2 роки тому +31

    பாடல் எழுதிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @estherbaby4484
    @estherbaby4484 11 місяців тому +7

    I love you ❤️God's presence. Iove you worship ❤️🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️🙇🏻‍♀️. இலவசமான கிருபை ❤️❤️🙇🏻‍♀️. Thank you jesus ❤️🙇🏻‍♀️🙏🏻

  • @mmmediaforjesus9148
    @mmmediaforjesus9148 2 роки тому +10

    ஜீவனை காட்டிலும் பெரியதான கிருபை, என் ஜீவியத்தின் பாடலானதே. என் இதயந்தொட்ட வரிகள்.

  • @praveenpamila7754
    @praveenpamila7754 11 місяців тому +7

    மிகப்பெரிய கிருபை 😢😢

  • @Estheruba_a
    @Estheruba_a 2 роки тому +32

    "தகர்ந்து போனோரை ...
    தோள் மீது சுமக்கும்"...
    .
    என இயேசு எந்தன் கிருபையானாரே.... 😇

  • @subbulakshmi2017
    @subbulakshmi2017 2 місяці тому +2

    என்ன சொல்லி பாடுவேன் இயேசுவின் கோடிக்கு மேல். கிருபையை. அதற்கு எப்படி நான் நன்றி சொல்லுவேன். எந்நாளும் மறவேன். கிருபையை. நன்றி சொல்கிறேன். உயர்ந்த சிங்காசனத்தில். உள்ள. கிருபை ❤🙏😍🕊️

  • @tharunvarun6193
    @tharunvarun6193 Рік тому +6

    Amen Appa Anaku neeir kirubai ah neeir ah Appa

  • @Stliena
    @Stliena 11 місяців тому +1

    Thinkyou jesus❤❤❤❤❤

  • @revati870
    @revati870 2 роки тому +31

    Amen appa 😭😭😭😭 na uyiroda irukurathe yesappaoda kirubai thaan love u jesus nenga illana naanga onume illa amen ❤️ sema lines true lines 🤩tq John Anna 🙏🙏

  • @Sshiny123
    @Sshiny123 9 місяців тому +1

    Amen my favourite ❤

  • @gymjeevagymjeeva7812
    @gymjeevagymjeeva7812 5 місяців тому +3

    என் ஆண்டவர் என்னோடு உங்களோடு 🙏இருப்பாராக 🙏🙏அருமை. பாசம். நேசம் 🙏🙏🙏எல்லாம் என் கர்த்தர் தான் ஆமென் 🙏🙏🙏வாழ்த்துக்கள் 🙏🙏சகோ.. ஜெப

  • @trpeterkirubakarpeter4951
    @trpeterkirubakarpeter4951 5 місяців тому +7

    அழகான இசையில் நம்பிக்கை தரக்கூடிய ஆறுதல் தரக்கூடிய மகிழ்ச்சி மிக்க பாடல் ஆண்டவருக்கே மகிமை❤lo ve you all.....🎉

  • @g.martin1462
    @g.martin1462 16 годин тому

    உங்க எல்லா song's um ennno da வாழ்கை laa 💯 பொருந்தும். எல்லா song's um எனக்கு படிச்ச மாதிரியே இருக்கும். "எப்படி நடக்கும் என்று எவருக்கும் puriyathuu"nadantha perahu எப்படி நடந்தது nu ஒன்னும் puriyathu"...

  • @daicypradeep566
    @daicypradeep566 11 місяців тому +8

    I like this song very very much ❤️😍. When iam sad that time I hear this song. It's giving a energy for me❤💖🌹🌹❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌. WOW wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow!!!!!!!❤❤

  • @rubanrubanchakaravarthi361
    @rubanrubanchakaravarthi361 Рік тому +6

    ஜீவனை காட்டிலும் பெரியதே
    பரமனில் ஈவினில் சிறந்ததே
    எனக்கது இலவசமானதே
    தேவ கிருபையே 🥰🥰🥰🥰

  • @உலகின்ஒளிஇயேசு

    🙏Praise be to Jesus 🙏இயேசுவே உமது மாட்சிமிகு பேரன்பு நிறைந்த கிருபைக்காக கோடான கோடி நன்றி அப்பா 🙏

    • @santhisanthi1143
      @santhisanthi1143 2 роки тому +1

      இந்த பாடலுக்கு உங்கள் குரல் உயிர் கொடுத்துள்ளது.பாடல் வரிகள் சுமாராகத் தான் உள்ளன.

  • @SahanaSahana-qy5lh
    @SahanaSahana-qy5lh Місяць тому +1

    Avarin anbu ❤😊

  • @sathyavathanajesudasson2066
    @sathyavathanajesudasson2066 Рік тому +5

    Avarudaya kirubai ennakku podhum enrru Sonia " jeeviathin paadal..Yahweh bless you with HIS SHALOM.
    VERY SIMPLE AND SO BEAUTIFUL SONG AND MUSIC AND SINGING

  • @prabhugjofficial2545
    @prabhugjofficial2545 2 роки тому +8

    கிறிஸ்தவ துறையில் எவ்வளவு பாடகர்கள் இருந்தாலும் ஜான் ஜெபராஜ் அவர்களுக்கு ஆண்டவர் கொடுத்திருக்கும் கிருபை மேலானது.இந்த பாடல் கேட்கும்போது கண்களில் கண்ணீரும் ஆண்டவரின் பிரசன்னம் இறங்கி வருகிறது.

  • @mamuda1395
    @mamuda1395 18 днів тому +1

    ❤❤❤ super

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 5 місяців тому +5

    ,🙏🙏🙏🌺 ஸ்தோத்திரம் பிரதர் நானும் அந்த மாதிரி உங்கள மாதிரியே ஆண்டவரை ஒவ்வொரு நாளும் புகழ்ந்து உயர்த்தி ஒவ்வொருநாளும் உயர்த்த பாடுவேன்

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 7 місяців тому +6

    ❤❤❤❤❤ கர்த்தருடைய கர்த்தருடைய கிருபை என்று பெரியது அவருடைய கிருபை என்னை உயர்த்துகிறது என்னை வாழ வைக்கிறது ஆமென்

  • @kanagulakshimi4310
    @kanagulakshimi4310 Рік тому +19

    நம் இயேசு நமக்கு கிருபையானாரே 🙏🙏🙏🙏🙏🙏🙏Amen,Amen ,Amen .

  • @devaanbu1548
    @devaanbu1548 4 місяці тому +1

    💯 💶 💯 💶 💯 God with 🤴 you me us all people 🤴 kasimadu cheenai we pary all people who over come back to Lord Jesus King 🤴 blessings us 🤴 thanks pastor thanks John jebaraj pastor thanks again Amen Amen hallelujah hallelujah hallelujah hallelujah psalm 23reading and everyone else will have a great God seeing all this one day of Jesus he King 🤴 Amen us me you 🤴 know how 🤔 much thanks brother pastor thanks 😊 super appreciate your family life life all over people 🙏

  • @s.a.angelsharon80
    @s.a.angelsharon80 2 роки тому +15

    அண்ணா இந்த பாடலை உணர்ந்து பாடி இருக்கீங்க.. பாடலை கேட்கும் போதே தேவ கிருபையை உணர முடிகிறது😭. உண்மையாகவே மிகவும் அர்த்தமுள்ள பாடல் நிச்சயமாக அனைவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. Anna unga voice and singing vera level🤝👍👌👌❤️😊

  • @ElakiyaRaja-l3f
    @ElakiyaRaja-l3f 2 місяці тому +1

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக பிரதர் இன்னும் நிறைய பாடல் வெளியிட வேண்டும் 🙏🙏🙏❤

  • @jaisurya5017
    @jaisurya5017 2 роки тому +27

    Enna Solli Paaduvaen
    Unka Kirubaiya ..
    Vivarikka Mudiyaadha Kirubaiya .. - 2
    Adhu Thaan Kirubai … Adhu Thaan Kirubai
    Naan Ninaithathilum Uyardhi Vaithathee ..
    Adhu Thaan Kirubai … Adhu Thaan Kirubai
    En Jeeviyathin Paadalaanathae…
    1. Thallapadoorai Thannidam Serkkum..(2)
    Nampi Vanthoorai Manasaara Uyardhum - 2
    Adhu Thaan Kirubai … Adhu Thaan Kirubai
    Naan Ninaithathilum Uyardhi Vaithathee ..
    Adhu Thaan Kirubai … Adhu Thaan Kirubai
    En Jeeviyathin Paadalaanathae… - 2
    2. Thikaithu Ninroorai Kaipidichi Nadadhum - 2
    Thagarndhu Ponorai Thool Medhu Sumakum - 2
    Adhu Thaan Kirubai … Adhu Thaan Kirubai
    Naan Ninaithathilum Uyardhi Vaithathee ..
    Adhu Thaan Kirubai … Adhu Thaan Kirubai
    En Jeeviyathin Paadalaanathae…
    Jeevanai Kaadilum Paeriyadhee..
    Paramanin Ievinil Siranthadhee…
    Enakkathu Ilavasamaanadhee..
    Deva Kirubaiyee…
    Jeevanai Kaadilum Paeriyadhee..
    Paramanin Ievinil Siranthadhee…
    Namakkathu Ilavasamaanadhee..
    Deva Kirubaiyee…
    Avar Thaan Kirubai… Avarae Kirubai…
    En Yesu Endhan Kirubaiyaanaarae - 2

  • @styleman4664
    @styleman4664 Місяць тому

    விஷேசமான தேவனுடைய மனுஷன்! இவர் தீர்க்க ஆயுசோடு வாழ்ந்து அநேக பாடல் எழுதி பாட வேண்டும்!❤❤❤❤❤❤

  • @charlscharls2631
    @charlscharls2631 2 роки тому +15

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.. ❤️

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 8 місяців тому +3

    இயேசப்பா என் மகளுக்கு நீர் காட்டிய உம்முடைய கிருபை மிகமிகப் பெரிதய்யா

  • @VithuSparow
    @VithuSparow 11 місяців тому +7

    Naan adikadi kekum padalali ithuvum onru jhon anna ungala yesappa innum innum athihamana aasirvathiparaha❤❤❤❤

  • @vijayalakshmin7169
    @vijayalakshmin7169 10 місяців тому +1

    Excellent voice chemistry 🎉

  • @CalebPhinehash
    @CalebPhinehash 2 роки тому +37

    அவர்(இயேசு கிறிஸ்து) தான் கிருபை🥰😍💞

  • @thenmozhilazarus1269
    @thenmozhilazarus1269 Місяць тому +1

    மிகவும் அழகான ஆவியில் அனால்மூட்டும் அர்த்தமுள்ள எழுப்புதல் பாடல்.கர்த்தர் உங்களுக்கு தீர்க்க ஆயுசை தர ஜெபிக்கின்றேன்.

  • @m.ranjanimani7074
    @m.ranjanimani7074 Рік тому +14

    Nothing about me but all by his GRACE only still I am living by his GRACE only ❤

  • @bowbow001
    @bowbow001 Рік тому

    அது தான் கிருபை ✝️🙏💯 கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் அல்லேலூயா ✝️🙏💯

  • @ps.rajendranmuniandy3922
    @ps.rajendranmuniandy3922 Рік тому +6

    You have a golden voice, God's gift 😊😊❤❤❤❤❤ I am your die hard fan sir. I am a Pastor from Malaysia. 😊😊😊😊😊❤❤❤❤❤

  • @Sugunagrace
    @Sugunagrace Рік тому +1

    மீண்டும் ஒரு விசை இயேப்பா
    உங்க கிருபையாக ஸ்தோத்திரம்பா😭😭😭😭😭😭😭👍👍👍👍👍👍😭😭😭😭😭😭😭😭😭😭👍😭😭😭👍😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏😃

  • @disenthralleddoe6592
    @disenthralleddoe6592 Рік тому +12

    திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும்
    தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும்
    What a lyrics...

  • @seemaseems7417
    @seemaseems7417 Рік тому

    Aandavare yengal marriage Nala padiya nadaka vendum appa avarin manasu maathunga appa ms Avarin Amma yengalin marriage samatham therivika vendum appa ms 🙏😢😢

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy Рік тому +3

    Jesappa amen Jesappa amen Jesappa amen 💛💛💛💛💛💛💛💛💛🙏🙏🙏🙏🙏🙏🙏💛💛💛Praise the lord prayers please appa appa appa appa appa appa hallelujah 💛💛

  • @pramisalin697
    @pramisalin697 5 днів тому

    இயேசுவின் கிருபை மேலானது❤❤❤❤

  • @rakshakartv8653
    @rakshakartv8653 2 роки тому +7

    சூப்பர் சாங் உண்மையாக அவர் தான் பெரிய கிருபை அவர் இல்லாமல் நான் இல்லை இங்கே உண்மையான அவர் பெரியவர் அவரை உன்னதமானவர் அவர்தான் கிருபை அவரே கிருபை ஜீசஸ் கிரேட் ✝️✝️✝️ l love Jesus ❤️✝️✝️

  • @vjtata-uu3uj
    @vjtata-uu3uj 18 днів тому

    அன்பாலே உலகை ஆள மீட்பர் வந்தாரே, கல் நெஞ்சை துக்கி போட்டு அன்ப காட்டுடா.❤❤❤

  • @joshuadaniel5120
    @joshuadaniel5120 2 роки тому +19

    I was filled with the Glory of God and filled with great joy while singing this lovely song for Jesus. We love you Jesus..

  • @thashwinkumar2711
    @thashwinkumar2711 10 місяців тому

    Thank you for your unlimited grace Jesus Christ. I love you.

  • @princeofsaviour
    @princeofsaviour 2 роки тому +34

    அவர்தான் கிருபை,அவரே கிருபை, என் இயேசு எனக்கு கிருபையானாரே✝️❤️.

  • @alexanderjoseph9064
    @alexanderjoseph9064 7 місяців тому +1

    First interlude music ketkuradhuku rombave nalla iruku 🎉

  • @subirthae1167
    @subirthae1167 2 роки тому +26

    This song just reminds me how blessed I’m right now…💕 His grace is everything!!!!💖✨🫶🏼

  • @ravi9445
    @ravi9445 Рік тому +2

    Enna oru arumai

  • @stalinbetsy1313
    @stalinbetsy1313 2 роки тому +9

    My baby and bestie epppothum happy ya irukanum Jesus Christ ✝️

  • @a.sharmilaa.sharmila-zr5tz
    @a.sharmilaa.sharmila-zr5tz 8 місяців тому +2

    Amen ❤

  • @sajin777Noel
    @sajin777Noel 2 роки тому +34

    Jj+ lyrics🔥🔥=annoinnting orchestra ❤️

  • @lifepathministry2023
    @lifepathministry2023 11 місяців тому +1

    Iyyoooo Ivanaaaa!!!!

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 роки тому +8

    I worship you, God of my righteousness. You will judge the earth one day. Then, you will remedy all injustice. Through Jesus you have accepted me as a child of your righteousness. My only prayer is that I live on this earth and behave like Jesus. In the name of Christ Jesus, Amen.

  • @Sugunagrace
    @Sugunagrace Рік тому +2

    Grace,of Grace, grace,gracegrace, grace,grace, grace grace என் பெயரிலும், உயிரிலிலும், உடம்பிலும் ,கரைந்த இயேசுராஜாவே, உமக்கு ஸ்தோத்திரம்மா🙏🙏🙏🙏🙏🙏,