Praise The Lord என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய.. விவரிக்க முடியாத கிருபைய.. (2) அதுதான் கிருபை… அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே.. அதுதான் கிருபை.. அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே 1. தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும் (2) நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் (2) அதுதான் கிருபை.. 2. திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும் (2) தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும் (2) அதுதான் கிருபை.. ஜீவனைக் காட்டிலும் பெரியதே.. பரமனின் ஈவினில் சிறந்ததே.. எனக்கது இலவசமானதே.. தேவ கிருபையே.. - ஹோ ஜீவனைக் காட்டிலும் பெரியதே.. பரமனின் ஈவினில் சிறந்ததே.. நமக்கது இலவசமானதே.. தேவ கிருபையே.. அவர்தான் கிருபை… அவரே கிருபை.. என் இயேசு எந்தன் கிருபையானாரே.. அவர்தான் கிருபை… அவரே கிருபை… நம் இயேசு நமக்கு கிருபையானாரே..
ఏమని పాడెదను నీ కృపనీ వివరించలేను నీ ప్రేమను అంతా నీ కృపాయే. అంతా నీ కృపాయే నేనడిగిన కంటే అధికమైనది. అంతా నీ కృపాయే. అంతా నీ కృపాయే నా జీవితమంతా పాడెదను. తృణీకరించిన వారే. తల్లిలా చూస్తూ.(2) నమ్మని వారే మనసారా వింటూ (2) తిట్టినవారే కనికరంతో సహాయం చేస్తూ(2). తక్కువగా చూసిన వారే ఘనంగా చూస్తూ(2)
🙏🙏
Praise The Lord
என்ன சொல்லி பாடுவேன்
உங்க கிருபைய..
விவரிக்க முடியாத கிருபைய.. (2)
அதுதான் கிருபை… அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே..
அதுதான் கிருபை.. அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே
1. தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும் (2)
நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் (2)
அதுதான் கிருபை..
2. திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும் (2)
தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும் (2)
அதுதான் கிருபை..
ஜீவனைக் காட்டிலும் பெரியதே..
பரமனின் ஈவினில் சிறந்ததே..
எனக்கது இலவசமானதே..
தேவ கிருபையே.. - ஹோ
ஜீவனைக் காட்டிலும் பெரியதே..
பரமனின் ஈவினில் சிறந்ததே..
நமக்கது இலவசமானதே..
தேவ கிருபையே..
அவர்தான் கிருபை… அவரே கிருபை..
என் இயேசு எந்தன் கிருபையானாரே..
அவர்தான் கிருபை… அவரே கிருபை…
நம் இயேசு நமக்கு கிருபையானாரே..
ఏమని పాడెదను నీ కృపనీ వివరించలేను నీ ప్రేమను అంతా నీ కృపాయే. అంతా నీ కృపాయే నేనడిగిన కంటే అధికమైనది. అంతా నీ కృపాయే. అంతా నీ కృపాయే నా జీవితమంతా పాడెదను. తృణీకరించిన వారే. తల్లిలా చూస్తూ.(2) నమ్మని వారే మనసారా వింటూ (2) తిట్టినవారే కనికరంతో సహాయం చేస్తూ(2). తక్కువగా చూసిన వారే ఘనంగా చూస్తూ(2)
Super 🎧🎧
மிக அருமையான பாடல் வரிகளை தமிழில் எழுதுங்கள்
Amen
Super karoke
Thankyou
Br jhon jebaraj en brother neenga message kodukkumpothu koovireenga ulagathila Deva pillaikal uarthirukkanuminnu yesu sonnara oru vasanam thanga bro neenga sinima nadigara t-shirt en brother podureenga message kodukkumpothu ongala pathu yaravathu manam thirumpuvangala bro christhuvin mathiria ooliam pannunga bro makkala emathitheenga thevanagia kartharai pareetchai parkatheenga